7ல் சந்திரன் இருந்து சனி பார்த்தால் அத்தனையும் போச்சு சந்திரன் தசை வராமல் இருந்தால் இந்த மாதிரி சொல்லி இருக்க வேண்டும் வீடியோ பார்ப்பவர்கள் பயந்து விட கூடாது ஒரு விளக்கம் சொல்லும் போது மக்கள் மனதில் தெளிவாக புரிய வேண்டும் எடுத்து காட்டாக தங்கபாண்டியன் ஐயா அவர்கள்
இருக்க வாய்ப்புண்டு, வர வாய்ப்புண்டு, நடக்க வாய்ப்புண்டு, கிடைக்க வாய்ப்புண்டு என்று சிக்காமல் பலன் சொல்வதும் , ஜாதகருக்கு தேவையே இல்லாத நடந்து முடிந்த பலன்களைப் பற்றி சொல்வதாலும் யாருக்கும் எந்த பயனுமில்லை. இனிமேல் நடக்க இருக்கும் நிகழ்வுகளைச் மிக துல்லியமாகச் சொல்லும் ஜோதிட விதிகள் அடங்கிய நூல்கள் இதுநாள் வரை யாருக்கும் அகப்படவில்லை. எனவே ஜோதிடர்கள் தாங்களாகவே புதுசு புதுசா ஜோதிட முறைகளைக் கண்டுபிடித்து அதில் துல்லியமான பலன் காண பெரும் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நாள் வரை ஆராய்ச்சி தான் நடக்கிறது. என்றாவது ஒரு நாள் கனவு நனவாகும் வாய்ப்புண்டு.
எனக்கு சந்திரன் 7l தான் இருக்கு நான் வெள்ளி கிழமை தான் பிறந்தேன் 💯 true super sir எல்லாம் உண்மை🎉🎉🎉
அருமை சார் நீங்கள் கூறுவது அனைத்தும் 100%உண்மை🙏
Thank u so much....
குரு வாழ்க குருவே துணை இனிய மாலை வணக்கங்கள் ஐயா 🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼
Thank u so much.....
நன்றி ஐயா
தங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி
அய்யாவணக்கம் பரணிசாருக்கு நன்றி
Thank u so much...
Neenga sonnathu very correct iya supra sollirikkinga
Thank u so much for your valuable comments....😍🙏
7ல் சந்திரன் இருந்து சனி பார்த்தால் அத்தனையும் போச்சு சந்திரன் தசை வராமல் இருந்தால் இந்த மாதிரி சொல்லி இருக்க வேண்டும் வீடியோ பார்ப்பவர்கள் பயந்து விட கூடாது ஒரு விளக்கம் சொல்லும் போது மக்கள் மனதில் தெளிவாக புரிய வேண்டும் எடுத்து காட்டாக தங்கபாண்டியன் ஐயா அவர்கள்
தங்கள் மேலான கருத்துகளுக்கு மிக்க நன்றி
Neengal Astrologer a , enaku Chandran 7 l Sani paarvai sama sapathamaga , Chandra dhisai
@@saraenergy9469 ஆமாம் உங்கள் பிறந்த நேரம் தேதி வருடம் நாள் ஊர் சரியாக வேண்டும்
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you so much...
இருக்க வாய்ப்புண்டு, வர வாய்ப்புண்டு, நடக்க வாய்ப்புண்டு, கிடைக்க வாய்ப்புண்டு என்று சிக்காமல் பலன் சொல்வதும் , ஜாதகருக்கு தேவையே இல்லாத நடந்து முடிந்த பலன்களைப் பற்றி சொல்வதாலும் யாருக்கும் எந்த பயனுமில்லை. இனிமேல் நடக்க இருக்கும் நிகழ்வுகளைச் மிக துல்லியமாகச் சொல்லும் ஜோதிட விதிகள் அடங்கிய நூல்கள் இதுநாள் வரை யாருக்கும் அகப்படவில்லை. எனவே ஜோதிடர்கள் தாங்களாகவே புதுசு புதுசா ஜோதிட முறைகளைக் கண்டுபிடித்து அதில் துல்லியமான பலன் காண பெரும் முயற்சி செய்து வருகின்றனர். இந்த நாள் வரை ஆராய்ச்சி தான் நடக்கிறது. என்றாவது ஒரு நாள் கனவு நனவாகும் வாய்ப்புண்டு.
thank u so much...🙏
வணக்கம் சார் 🙏
Thank u so much
Sir, poru adikkuthu next time speak properly
Thank u so much....💐
ஐயா உங்களுக்கு இன்னும் பயிற்சி தேவை 😅😅😅
Thank u so much for ur valuable comment
நன்றி ஐயா- பயிற்சி எடுத்துக்கொள்கிறேன்.
நீங்க சொல்வது முற்றிலும் மாறுபட்ட கருத்துகள் சந்திரன், 7 இருந்தால்
தங்கள் மேலான கருத்துகளுக்கு மிக்க நன்றி