நிறைய பேரு விளையாட்டு பற்றி கவலை படுகிறார்கள், எத்தனையோ வீண் விரயம் விளையாட்டு பார்க்காமல் செயகிறோம் நம் உடல் பகங்கள் சீராக செயல்பட ஆரோக்கியமா இருக்க,1000,2000 பெரிய விஷயம் எல்லா கண் சரியாக இருந்தாண்டான் எதையும் நமக்கு நேம் செடுக்கில்ல முடியும், இறைவன் கொடுத்த விலை மதிப்பாற்ற ஆரோகியத்தில் கவனம் செலுத்துவதும் அதை படுகப்பதும் நம் கடமை, வொரு குறை வந்தா பிறகுதான் அதான் மதிப்பு மரியாதையை புரியும்
வாழ்க வளமுடன் பெரிய கம்பெனியில் சொல்லி விளம்பரம் தெரு தெருவுக்கு ஒரு கடை திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருக்காங்க அங்க போனா என்னை ஏமாத்திட்டாங்க சார் 6000 வெறும் 1,500 சொன்னாங்க கடைசில 6000 வாங்கிட்டு ரெண்டு கிளாஸ் சரியில்லை மேலே பார்த்தால் கீழே தெரியுது கீழே பார்த்தால் மேல தெரியுது சைடுல பார்த்தா ஒரு மாதிரி தெரியுது ஒரு ஒரு காரணம் சொல்றாங்க தொலைஞ்சு போன விட்டுட்டு வந்துட்டேன் நான்
நன்றி அண்ணா, எங்களை போன்ற பல நல்ல அனுபவம் மிக்க வலலுநர்களின் திறன் உங்களுக்கு கிடைக்கும், online company போல பல இடங்களில் ஆஃபர் மட்டுமே பிரதானமாக இருக்கும் விலை மாற்றம் நீங்கள் சொன்னது போல் தான், என்றும் தரமான original கண் கண்ணாடி தெளிவான மற்றும் துல்லியமான பார்வையை வழங்க உள்ளோம், வணக்கம் உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏🙏🙏
நல்லா பழம் மாதிரி பேசிட்டு... கடைசில விலை கேட்டா...12000 ஒவ்வா ன்னு சொல்லுவாங்க. அப்போ சுத்தும் பாருங்க தல... கண்ணாடி போட்டாலும் மங்கலா தெரியும் உலகம் 😄😄😄😄
வணக்கம் ஐயா, அப்படி எழிதில் பொதுவக சொல்லிவிட முடியது, மேலும் கண் பார்வை தெரிய போதுமான அளவு ரூபாய் 300 முதல் 800 இருந்தால் போதும், நம் வசதிக்கு ஏற்றார் போல் தேவைக்கு மேல் ஆடம்பரம் உள்ள நவீன வசதிகளுக்கு செல்விட வேண்டாம், உதாரணமாக நீங்கள் செயல்படுத்தும் செல்போன் பேச ரூபாய் 1000 முதல் 1,500 இருந்தாலே போதும், மேலும் அதில் சில வசதிகள் கேமரா மற்றும்பல சாதனங்கள் சேர விலை சற்று உயர வாய்ப்பு உள்ளது, இவை அனைத்தும் நாம் அன்றாட பயன்படுத்தும், உபயோகிக்கும் நம்மிடம் உள்ள பல பொருள்கள் உதாரணமாக எடுக்கலாம் டிவி, பைக், ஃபோன், கை கடிகாரம்., இவை அனைத்தும் உதாரணமே, நாங்கள் தரும் கண் கண்ணாடி எங்கள் வாடிக்கையளர்களை எளிய முறையில் புரியும் வண்ணம் அவர்கள் தேவையை பூர்த்தி செய்யவே விளக்கம் அளிக்கப்பட்டது, சமூக வலைத்தளத்தில் யாரும் தங்கள் கருத்துக்கள் பதிவிடலாம், ஆனால் பொத்தாம் பொதுவாக யாரையும் சாடிவிட முடியாது, எங்களை போன்ற பல நல்ல ஆப்டிக்கல் டெக்னியன் உங்கள் ஊரிலும் இருப்பார்கள் அவர்களுக்கும் வாய்ப்பு தாருங்கள், விலை வித்யாசம் தெரிந்து கொள்ளுங்கள், இந்த காணொளி கண்ணாடி அணிபவர்களின் பிரச்சனை பற்றி தெளிவான விளக்கம் பற்றியே தவிர வேற ஒன்றும் இல்லை, மேலும் எங்களிடம் உள்ள நவீன வசதிகள் கொண்ட ஆப்டிகல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் உதவியுடன் இதில் பயணிக்கிறோம், மற்ற ஆன்லைன் கார்ப்பரேட் கடைகளுக்கு நடுவில் எங்களை போன்ற பல technician களுக்கு வாய்ப்பு தான் இந்த காணொளி, நன்றி🙏🙏🙏

hello bro very very excellent video.i have never seen like this video about opticals.Shop owner also explined very very good infformation and also tip .thank you so much
RUclips ல் வரும் வீடியோவை பார்த்து எந்த பொருள் வாங்கினாலும் உருப்படாது. பொதுவாக விளம்பரம் செய்யபடும் அனைத்தும் தர குறைவாகவோ அல்லது விலை மிகமிக அதிகமாகவோ இருக்கும். கண்ணாடி ஹோல்சேல் கடைக்கு சென்று பவர் ரிப்போர்ட் கொடுத்து பிரேம் மட்டும் வாங்கினால் போதும் . லென்ஸ் போட்டு தருவார்கள் 500ரூபாயில் தரமான பொருளை வாங்கலாம் . மற்ற இடங்களில் 3000ரூபாய் வாங்கி விடுவார்கள்
விலை தனித்தனி பொருள்களுக்கு இடையே வேறுபாடு உண்டு, உங்களுடைய கண் மருத்துவர்கள் பரிந்துரை செய்யப்பட்ட சீட்டு இருந்தால் அல்லது நேரில் வந்தால் உங்களது பார்வைக்கு தகுந்த முறையில் குறைந்த விலையுள்ள கண் கண்ணாடி தெளிவான துல்லியமான பார்வையை வழங்க முடியும்
Good information : Any where not explain this much and u have lot of facility to clear the customers doughts. They have any branches in other city means kindly add it. Thx,
வணக்கம் ஐயா, நீங்கள் சொல்வது சரிதான் பார்வை சரிசெய்து கொள்வதுக்கு போதுமான அளவு விலை வித்யாசத்தை ரூபாய் 400, 350 என்று கூறியதிற்கு நன்றி, crizal from essilor போன்ற உயர் தரம் கொண்ட பிராண்ட் வகைகள் நல்ல டிஸ்கவுன் உடன் digifit டெக்னிக்கல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் உதவியுடன் தெளிவான பார்வையை தருகிறோம். நன்றி🙏🙏🙏
No bro matha shop vita Inga better nan vangi iruken already enaku vangi iruken... Ipo recent ah en son ku purchase pannen rate better bro... Other shop la ipadi explain panna matanga... Avagaluku sales panna pothumnu irupanga... Rate neega sollara rate low panni tharuvanga but intha shop better....
அருமையான விளக்கமான பதிவு.கடைக்காரரின் அனுபவம் அதிகம் கண்ணாடி இத்தனை விதமாக இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன்
நன்றி🙏
சூப்பர் நான் ரேபான்கிளாஸ்ஒருஜின்னல்பார்த்து பலவருடம் ஆகிவிட்டதுசூப்பர் விரைவில்ஸ்டோரும்வருவேன்
மிகவும் சிறப்பான விளக்கம் நன்றி.
நிறைய பேரு விளையாட்டு பற்றி கவலை படுகிறார்கள், எத்தனையோ வீண் விரயம் விளையாட்டு பார்க்காமல் செயகிறோம் நம் உடல் பகங்கள் சீராக செயல்பட ஆரோக்கியமா இருக்க,1000,2000 பெரிய விஷயம் எல்லா கண் சரியாக இருந்தாண்டான் எதையும் நமக்கு நேம் செடுக்கில்ல முடியும், இறைவன் கொடுத்த விலை மதிப்பாற்ற ஆரோகியத்தில் கவனம் செலுத்துவதும் அதை படுகப்பதும் நம் கடமை, வொரு குறை வந்தா பிறகுதான் அதான் மதிப்பு மரியாதையை புரியும்
வாழ்க வளமுடன் பெரிய கம்பெனியில் சொல்லி விளம்பரம் தெரு தெருவுக்கு ஒரு கடை திறந்து வைத்துக்கொண்டு உட்கார்ந்து இருக்காங்க அங்க போனா என்னை ஏமாத்திட்டாங்க சார் 6000 வெறும் 1,500 சொன்னாங்க கடைசில 6000 வாங்கிட்டு ரெண்டு கிளாஸ் சரியில்லை மேலே பார்த்தால் கீழே தெரியுது கீழே பார்த்தால் மேல தெரியுது சைடுல பார்த்தா ஒரு மாதிரி தெரியுது ஒரு ஒரு காரணம் சொல்றாங்க தொலைஞ்சு போன விட்டுட்டு வந்துட்டேன் நான்
நன்றி அண்ணா, எங்களை போன்ற பல நல்ல அனுபவம் மிக்க வலலுநர்களின் திறன் உங்களுக்கு கிடைக்கும், online company போல பல இடங்களில் ஆஃபர் மட்டுமே பிரதானமாக இருக்கும் விலை மாற்றம் நீங்கள் சொன்னது போல் தான், என்றும் தரமான original கண் கண்ணாடி தெளிவான மற்றும் துல்லியமான பார்வையை வழங்க உள்ளோம், வணக்கம் உங்கள் ஆதரவுக்கு நன்றி🙏🙏🙏
Avaludaya oru Peru enna sonnangha veverama entha solungha appo mattravarjum oru vulippu varumla❤😂😂
Maybe lenskart & specsmakers@@pauldickenson2656
நல்லா பழம் மாதிரி பேசிட்டு... கடைசில விலை கேட்டா...12000 ஒவ்வா ன்னு சொல்லுவாங்க. அப்போ சுத்தும் பாருங்க தல... கண்ணாடி போட்டாலும் மங்கலா தெரியும் உலகம் 😄😄😄😄
😅😅😮
😢😢😢😢😢😢
வணக்கம் ஐயா, அப்படி எழிதில் பொதுவக சொல்லிவிட முடியது, மேலும் கண் பார்வை தெரிய போதுமான அளவு ரூபாய் 300 முதல் 800 இருந்தால் போதும், நம் வசதிக்கு ஏற்றார் போல் தேவைக்கு மேல் ஆடம்பரம் உள்ள நவீன வசதிகளுக்கு செல்விட வேண்டாம், உதாரணமாக நீங்கள் செயல்படுத்தும் செல்போன் பேச ரூபாய் 1000 முதல் 1,500 இருந்தாலே போதும், மேலும் அதில் சில வசதிகள் கேமரா மற்றும்பல சாதனங்கள் சேர விலை சற்று உயர வாய்ப்பு உள்ளது, இவை அனைத்தும் நாம் அன்றாட பயன்படுத்தும், உபயோகிக்கும் நம்மிடம் உள்ள பல பொருள்கள் உதாரணமாக எடுக்கலாம் டிவி, பைக், ஃபோன், கை கடிகாரம்., இவை அனைத்தும் உதாரணமே, நாங்கள் தரும் கண் கண்ணாடி எங்கள் வாடிக்கையளர்களை எளிய முறையில் புரியும் வண்ணம் அவர்கள் தேவையை பூர்த்தி செய்யவே விளக்கம் அளிக்கப்பட்டது, சமூக வலைத்தளத்தில் யாரும் தங்கள் கருத்துக்கள் பதிவிடலாம், ஆனால் பொத்தாம் பொதுவாக யாரையும் சாடிவிட முடியாது, எங்களை போன்ற பல நல்ல ஆப்டிக்கல் டெக்னியன் உங்கள் ஊரிலும் இருப்பார்கள் அவர்களுக்கும் வாய்ப்பு தாருங்கள், விலை வித்யாசம் தெரிந்து கொள்ளுங்கள், இந்த காணொளி கண்ணாடி அணிபவர்களின் பிரச்சனை பற்றி தெளிவான விளக்கம் பற்றியே தவிர வேற ஒன்றும் இல்லை, மேலும் எங்களிடம் உள்ள நவீன வசதிகள் கொண்ட ஆப்டிகல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் உதவியுடன் இதில் பயணிக்கிறோம், மற்ற ஆன்லைன் கார்ப்பரேட் கடைகளுக்கு நடுவில் எங்களை போன்ற பல technician களுக்கு வாய்ப்பு தான் இந்த காணொளி, நன்றி🙏🙏🙏
வணக்கம் ஐயா, அப்படி எழிதில் பொதுவக சொல்லிவிட முடியது, மேலும் கண் பார்வை தெரிய போதுமான அளவு ரூபாய் 300 முதல் 800 இருந்தால் போதும், நம் வசதிக்கு ஏற்றார் போல் தேவைக்கு மேல் ஆடம்பரம் உள்ள நவீன வசதிகளுக்கு செல்விட வேண்டாம், உதாரணமாக நீங்கள் செயல்படுத்தும் செல்போன் பேச ரூபாய் 1000 முதல் 1,500 இருந்தாலே போதும், மேலும் அதில் சில வசதிகள் கேமரா மற்றும்பல சாதனங்கள் சேர விலை சற்று உயர வாய்ப்பு உள்ளது, இவை அனைத்தும் நாம் அன்றாட பயன்படுத்தும், உபயோகிக்கும் நம்மிடம் உள்ள பல பொருள்கள் உதாரணமாக எடுக்கலாம் டிவி, பைக், ஃபோன், கை கடிகாரம்., இவை அனைத்தும் உதாரணமே, நாங்கள் தரும் கண் கண்ணாடி எங்கள் வாடிக்கையளர்களை எளிய முறையில் புரியும் வண்ணம் அவர்கள் தேவையை பூர்த்தி செய்யவே விளக்கம் அளிக்கப்பட்டது, சமூக வலைத்தளத்தில் யாரும் தங்கள் கருத்துக்கள் பதிவிடலாம், ஆனால் பொத்தாம் பொதுவாக யாரையும் சாடிவிட முடியாது, எங்களை போன்ற பல நல்ல ஆப்டிக்கல் டெக்னியன் உங்கள் ஊரிலும் இருப்பார்கள் அவர்களுக்கும் வாய்ப்பு தாருங்கள், விலை வித்யாசம் தெரிந்து கொள்ளுங்கள், இந்த காணொளி கண்ணாடி அணிபவர்களின் பிரச்சனை பற்றி தெளிவான விளக்கம் பற்றியே தவிர வேற ஒன்றும் இல்லை, மேலும் எங்களிடம் உள்ள நவீன வசதிகள் கொண்ட ஆப்டிகல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் உதவியுடன் இதில் பயணிக்கிறோம், மற்ற ஆன்லைன் கார்ப்பரேட் கடைகளுக்கு நடுவில் எங்களை போன்ற பல technician களுக்கு வாய்ப்பு தான் இந்த காணொளி, நன்றி🙏🙏🙏
வணக்கம் ஐயா, அப்படி எழிதில் பொதுவக சொல்லிவிட முடியது, மேலும் கண் பார்வை தெரிய போதுமான அளவு ரூபாய் 300 முதல் 800 இருந்தால் போதும், நம் வசதிக்கு ஏற்றார் போல் தேவைக்கு மேல் ஆடம்பரம் உள்ள நவீன வசதிகளுக்கு செல்விட வேண்டாம், உதாரணமாக நீங்கள் செயல்படுத்தும் செல்போன் பேச ரூபாய் 1000 முதல் 1,500 இருந்தாலே போதும், மேலும் அதில் சில வசதிகள் கேமரா மற்றும்பல சாதனங்கள் சேர விலை சற்று உயர வாய்ப்பு உள்ளது, இவை அனைத்தும் நாம் அன்றாட பயன்படுத்தும், உபயோகிக்கும் நம்மிடம் உள்ள பல பொருள்கள் உதாரணமாக எடுக்கலாம் டிவி, பைக், ஃபோன், கை கடிகாரம்., இவை அனைத்தும் உதாரணமே, நாங்கள் தரும் கண் கண்ணாடி எங்கள் வாடிக்கையளர்களை எளிய முறையில் புரியும் வண்ணம் அவர்கள் தேவையை பூர்த்தி செய்யவே விளக்கம் அளிக்கப்பட்டது, சமூக வலைத்தளத்தில் யாரும் தங்கள் கருத்துக்கள் பதிவிடலாம், ஆனால் பொத்தாம் பொதுவாக யாரையும் சாடிவிட முடியாது, எங்களை போன்ற பல நல்ல ஆப்டிக்கல் டெக்னியன் உங்கள் ஊரிலும் இருப்பார்கள் அவர்களுக்கும் வாய்ப்பு தாருங்கள், விலை வித்யாசம் தெரிந்து கொள்ளுங்கள், இந்த காணொளி கண்ணாடி அணிபவர்களின் பிரச்சனை பற்றி தெளிவான விளக்கம் பற்றியே தவிர வேற ஒன்றும் இல்லை, மேலும் எங்களிடம் உள்ள நவீன வசதிகள் கொண்ட ஆப்டிகல் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் உதவியுடன் இதில் பயணிக்கிறோம், மற்ற ஆன்லைன் கார்ப்பரேட் கடைகளுக்கு நடுவில் எங்களை போன்ற பல technician களுக்கு வாய்ப்பு தான் இந்த காணொளி, நன்றி🙏🙏🙏
hello bro very very excellent video.i have never seen like this video about opticals.Shop owner also explined very very good infformation and also tip .thank you so much
Thanks 🤝🫡
RUclips ல் வரும் வீடியோவை பார்த்து எந்த பொருள் வாங்கினாலும் உருப்படாது. பொதுவாக விளம்பரம் செய்யபடும் அனைத்தும் தர குறைவாகவோ அல்லது விலை மிகமிக அதிகமாகவோ இருக்கும். கண்ணாடி ஹோல்சேல் கடைக்கு சென்று பவர் ரிப்போர்ட் கொடுத்து பிரேம் மட்டும் வாங்கினால் போதும் . லென்ஸ் போட்டு தருவார்கள் 500ரூபாயில் தரமான பொருளை வாங்கலாம் . மற்ற இடங்களில் 3000ரூபாய் வாங்கி விடுவார்கள்
கண்ணாடி ஹோல்சேல் கடை எங்க இருக்கு?
Thankyou. Naan lens visionla than glass vaanginen very best choice naan chennaidhan youtubeladhan paardhen enakkum longadhan erundhadhu
Familyla trip potanga andha chancela nera poi order pannen very nice ,power glassdhan supera erundhadhu happya feel pannen kaasukkaga mattum illamal thozhil dharmamum irukku excellent melum melum valarndhu vaazha vaazhdhukkal🎉🎉🎉🎉🎉🎉
Thank you 🙏 madam
வாழ்த்துக்கள் 🙏
அருமையான விளக்கங்கள் நல்ல தகவல்கள் விலையும் சொல்லி இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்
விலை தனித்தனி பொருள்களுக்கு இடையே வேறுபாடு உண்டு, உங்களுடைய கண் மருத்துவர்கள் பரிந்துரை செய்யப்பட்ட சீட்டு இருந்தால் அல்லது நேரில் வந்தால் உங்களது பார்வைக்கு தகுந்த முறையில் குறைந்த விலையுள்ள கண் கண்ணாடி தெளிவான துல்லியமான பார்வையை வழங்க முடியும்
@@lensandvision2190 do you have test and suggest glasses option
@@lensandvision2190 reading and driving purpose ku yenna glass use pannalaam sir. Glass price?
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
superbro
சூப்பர் சார்🙋 நன்றி சகோ🙏 நான் திருச்சிராப்பள்ளி எனக்கு இந்த கண்ணாடி வேண்டும் சார் என்ன பவர் இருக்கும்போது நான் உபாயகொம் செய்யலாம்ம
Very useful video brother, thank you
Detailed explanation ❤..Keep it up!
Thank you🙏
16:23 இது polarized lenses வேறு ஒன்றும் இல்லை
Yes, இது polarized lenses தான்
Why there is no mention about cost? Did the vlogger got it free for promo campaign?
சென்னைல இந்த மாதிரியான சில தகவலை சொல்றாங்க ஆனா நீங்க சொல்ற அளவுக்கு யாரும் சொல்றதில்ல
How about order and delivery for the people out of Coimbatore?
Tell about after 65 years,cataract surgery done,thank you.😊
Medical ஷாப்,கண்ணாடி கடை ரெண்டு business உம் சேம profit.அநியாய rate
Useful information.tku
Valthukkal brothers good job
Nice 🎉
I am in Hosur ....Sir how to order glass.but coming up and down and time is not possible Sir
Any shop near me ...😢
Thanks paa.
Bro nanum Inga tha specs vaaguven recent ah...!ennaku power aadhigam Enna specs pottah correct ahh irukkum la irudhu ellame nambalukku full-fledged sollution tharuvaga😊
Nandri 🙏🙏🙏
In scratch proof glasses allowed can seel ines
How to remove those lines. Any possibility?
Hi sir, this scratch resistant product, not a scratch proof, high touch and slippery surfaces on lenses
யூடியூப் வீடியோவை நம்பி யாரும் ஏமாறவேண்டாம் நேரில் சென்று பார்த்த பின் வாங்கினால் போதும்
Sir unga work super sir,Ultra HD full transparent lens with UV & blue light blocking perfect for eyes .
Is hd Progressive lens available
Naanum ingu en son ku purchase pannitean, just ₹500 old frame la power lens -4.5 , on day collect pannitom.
Nandri 🙏🙏🙏🙏
நன்றி சோடா தம்பி...
Super
Location is Coimbatore
Video end, They had given the full adderss
அடப்போங்கப்பா... எந்த ஊருனு சொல்லிட்டு போடுங்கய்யா.. நானும் சென்னை னு நினைச்சி பார்த்து முடிச்சா 🥶
அருமை.
Good information :
Any where not explain this much and u have lot of facility to clear the customers doughts.
They have any branches in other city means kindly add it.
Thx,
Thanks for your support🫡👍
இது எல்லாமே சரிதான் விலை கேட்ட தலை சுத்தும் . சாதரண கண்ணாடி 400, 350 இப்படி கிடைக்கும் அதோ கண்ணாடி CRIZAL இது போல இருந்தால் மினிமம் 2300 ஆரம்பம்.
வணக்கம் ஐயா, நீங்கள் சொல்வது சரிதான் பார்வை சரிசெய்து கொள்வதுக்கு போதுமான அளவு விலை வித்யாசத்தை ரூபாய் 400, 350 என்று கூறியதிற்கு நன்றி, crizal from essilor போன்ற உயர் தரம் கொண்ட பிராண்ட் வகைகள் நல்ல டிஸ்கவுன் உடன் digifit டெக்னிக்கல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் உதவியுடன் தெளிவான பார்வையை தருகிறோம். நன்றி🙏🙏🙏
சரி செய்து கொல்லாதீர்கள்,
சரி செய்து கொள்ளுங்கள் 😊
@@sangames67 எழுத்துப் பிழை சரி செய்யப்பட்டது ஐய்யா🙏🙏🙏
சார் சென்னை பாண்டிச்சேரி இந்த பக்கம் ஒரு பிரான்ச்சி தொறந்தா நல்லா இருக்கும் எங்கலால் அவ்வளவு தூரம் வர இயலாது புரோ !
விரைவில்✌️
Progressive - comfortable lenses இல்லை. கண்கள் பழகவே நாட்களாகும்.
சரியாக fit பண்ணினால் Bifocal தான் comfortable
Location???????
Vidiyo super naser parappangadi qatar
Thanks
Clip on evalo price range? Shop location pls❤
Coimbatore, Saibaba Kovil Signal
Location whr g
Do you have any branch in Trichy please
கோவை மாவட்டத்தில் எங்கு உள்ளது சார்
சாய்பாபா கோவில் சிக்னல் அருகில் உள்ளது
I am from Sri Lanka can I get this product
Sure, out of India courier service only extra
I am doing sunglasses business in United States الحَمْد لله the information about the field is well explained. excellent job
Thank you, welcome🤝
Chennai la shop iruka?
Do they have in chennai
Sorry sir, currently available in Coimbatore only👍
Bro chennai branch location description la pin pannunga bro
I also need to change my spectacle. Where is this shop located ?
Coimbatore
Chennai address????
Do you have branch in Chennai?
Good.
How much
Tell the price of the each product
Your branch in Trichy
Progressive la starting price sollunga
சென்னையில் ஒரு கடை போடுங்க
Chennai la branch erukka bro
Sir bangalore?
நண்பர்களே கண்ணாடி போடுவது நல்லதா?
கண்ணாடி போடாமல் இருப்பது நல்லதா?
Chennai address
சென்னை branch இருக்கா
chennai ல் எங்கு உள்ளது
சார் உங்களை எப்படி தொடர்பு செய்வது.எப்படி ஆர்டர் செய்வது
இந்த கடை மதுரையில் உள்ளதா
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது
சின்ன மீனை போட்டு
பெரிய மீனை பிடிக்கிறது
பேச்சு நல்ல தான் இருக்கும்
விலை 💔🤫😭தாறுமாறாக
இருக்கும் 💔❌
ஐயா உங்க Branch சென்னையில் எங்கு உள்ளது. -13 க்கு எவ்வளவு ஆகும்.?
Vellore in please
NICE
Chennai branch iruka
சார் சேலம் பிராஞ்ச் ஆரம்பிங்க.
எல்லாம் ஓகே சார் ரேட்ட பத்தி எந்த இடத்திலும்
Chennai la irukka
மதுரையில் உள்ளதா
அரசாங்கமருத்தவமனையில்,வெளியில்,வாங்கிக்கசொல்லிட்டாங்க??? இன்னும்,"கண்ணாடி,"வாங்க 🤔 முடியலே!
சார் உங்க பிரிஸ்கிரிப்ஷன் மற்றும் விலாசத்தை எனக்கு அனுப்பி வைங்க.
@@ParthaVU2GPS 🙏🙏 Thanks ❤️🪔❤️
Lens bullock cart UV rs.90
Price pathi pesavey illa.
தம்பி எனக்கு இந்தகண்ணாடிக்கு மேலால போடுற சங்கிலாஸ் தேவை இலங்கைக்கு அணுப்பமுடியுமா என்ன பிறைஸ் சொல்லவும் இந்த நம்பறுக்கு அடித்து கதைக்கலாமா
அனுப்ப முடியும் ஐயா
சென்னையில் கிளைகள் உள்ளதா ஐயா
லென்சன் விஷன் ஆப்டிக்கல்ஸ் லெக்கேஷன் அனுப்பவும்
கோயம்புத்தூர் மாவட்டத்தில், சாய்பாபா கோவில் சிக்னல் அருகில்
Kada enganga iruku
கோயம்பத்தூர் இங்கோ
எங்கே யெல்லாம்.... கிளைகள் இருக்கிறது என்று சொல்ல வேண்டும்...!!!
காரைக்குடியில் கிளை ?
இப்போதைக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது,
👍🏻
Frame rate 180₹ wholesale rate
Progressive glass price
Depending upon power prescription details
சொல்லுவது ஒன்று செய்வது ஒன்று சிரமங்களை அனுப்பவித்தவன் ச😢😢😢😢
Sari இல்லையா
கோவை வந்து போவதற்கு பதிலா சென்னையில வாங்கலாம்
RS????
Rs 90 Lens blue cut UV. Rs.180 rate frame😊ok
இந்த கடை எங்கே இருக்கு கிளைகள் எங்கெங்கே இருக்கு
விபரம் தெரிந்தவர்கள் பதிவிடவும்
Do you have any branch in chennai ? Pls send me address details
Enga rate over bro
No bro matha shop vita Inga better nan vangi iruken already enaku vangi iruken... Ipo recent ah en son ku purchase pannen rate better bro... Other shop la ipadi explain panna matanga... Avagaluku sales panna pothumnu irupanga... Rate neega sollara rate low panni tharuvanga but intha shop better....
Bro I visited shop but cost same what other shop giving but in video he said 1000 waste of time
Romba vazhiyatha
Paid promotion ha
சாந்தி ஆப்டிகல்ஸ் சிறந்த கடை
எல்லாம் சரி ஆனால் ஆறேமாசத்தில் கீறல் விழுந்துவிடும். கோட்டிங் திட்டுதிட்டாக ஆகிவிடும்.
Finer glass gets quickly scratched