இதெல்லாம் தெரியாம கண்ணாடி வாங்காதீங்க| How to Choose the Best Glasses For Your Face Shape| Specs
HTML-код
- Опубликовано: 27 сен 2024
- In this video we've discussed about how to choose specs on your face, types of face shape and how to find your face shapes, types of glasses, we explained important 4 face shapes that is round, oval, square, heart and also explain which is your shape and what you glass wear in tamil
நம்ம முகத்திற்கு ஏற்ற மாறி அழகான கண்ணாடி வாங்குவது எப்படி ? வகையான கண்ணாடி.
#theneeridaivelai #specs #glasses
Follows on Facebook : / theneeridaivelai
Follows on Twitter : / theneeridaivela
Follows on Instagram : / theneeridaivelai - Развлечения
நம் முகத்திற்கு எந்தக் கண்ணாடி பொருத்தமாக இருக்கும் என்று தெரிந்து கொண்டு வாங்க வேண்டும் என்று அற்புதமாக சொன்னீர்கள் அக்கா 😊😊
உங்கள் பதிவு தெளிவான இருக்கும் அதனால் தான்
Orange colour t shirt intha vaaren ❤
Very useful video.. thank you so much
Best Cooling Glass pathiyum video Podunga
Sister Face shape eppadi kandupudikiradhu appa yadhachum iruka sollunga..?
பாப்பா எந்த ஊர்மா.அருமையான விளக்கம்..
யோவ் கொஞ்சம் மதுரை பக்கம் வந்து ❤❤❤ உங்க கூட பேச ஒரு வாய்ப்பு குடுங்க ஐயா 🥰🥰🥰🥰
Blue light glass use pannalama ah I mean computer glass UV glass... Video venum bro detailed ah
ofcourse you can use, it can protect u from future eye problems, if u are facing eyestarin and head ache use correct prescription glass or antifatigue lenses
Dust over ah iruku, Inaikuthan ninachen kannadi vanganumnu... Sema speed ponha😅
கூலிங் கிளாஸ் கருப்பு நிறத்தில் தான் வாங்க வேண்டுமா.. நார்மல் பவர் கண்ணாடி போல வாங்க முடியாதா..
அண்ணன் உங்கள் Information எல்லாம் ok. ஆனா இந்த comedy ங்கிற பெயர்ல cringe மாதிரி பண்ணாதீங்க
எனக்கும் குழப்பமாக இருந்த விசியம் இது.நன்றி
எதோ ஒரு சுப நிகழ்ச்சியை சொல்லாமல் சொல்வது போல இருக்கிறது நடப்பது நன்மையாகவே இருக்கட்டும் வாழ்க
Enakku enna shappunu theriliya
Bro anna tangachi anbu vera level bro 😂
Square face Shape ku oval or Cat eye ithula ethu best
Shapes ok
Can you explain type
Hio hio glass pathi sonnathu vida ivanga panra alaparai thanga mudiyaliye pa....
Ippadi kooda pragadeesh anna act pannuvaruuuuuu....
Triangle face shape ku entha matheri glass choose pannanum
சன் கிளாஸ்👓🕶
Please reply your how to success in social media course questions..
Government OFFICERS ........how to become ..........video pls anna mainly what to study..........every one are saying about hard work not saying what they studied
About govt job ?
@@tnpscgovtofficer6953 yes
Heart face sharp hair style please🙏
Varey vaa... 0:10
post 2md part
Heart
👍
Diamond shape
Video la audio kekala
❤❤❤❤❤
Computer glass use pana screening Nala vara eye strain reduce aaguma .. computer glass remove pana aprm normal view la eye strain irukuma ..head ache problems varuma
@sriranjaniST No computer glass use panrathunala varathu , ungaluku already eyestrain and head ache iruntha computer glasses atha reduce panathu you need to use Anti-fatigue lenses to reduce eyestrain and headache.
Supper
Give details about stolen mobile
Triangle face
Bro first view and like pin 📌 please
நாங்கள் கருத்துகளை மட்டும் பார்க்க விரும்புகிறோம் இந்த பதிவில் ஏன் வன்மம்
Shapelaa diamond face shape solla vee illa naa diamond face 😅 Naa enna pannum
Enna bro unga sister da eppadi valiyereenha @ pragadeesh bro
4 விதமான பேஸ்க்கும் ஒரே டயலாக்
பெரிய கன்னம் sharp தாடை
எப்பவும் அண்ணன் தங்கச்சி ரோல் தான நடிப்பீங்க. அத்தனையும் நடிப்பா கோபால்?
கண்ணாடி கடையா காம காதல் லீலை கடையா என்ன சொல்ல வரிங்க எதை சொல்ல வரிங்க
12.02.2024
தினேஷ் அண்ணா 😜😜😜எங்கயோ நல்ல (வா)வீங்க போரிங்க😂😂😂 I Love Dinesh anna❤️❤️❤️❤️❤️
Inthu la leanskart app yae pannum. Athula Oru trail pathutu aprom choose pannunga.
😍😍😍
LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 🔥🔥🔥
நல்ல கருத்து ok ஆனால் நாடகம் மாதிரி ஏன் காதல் நடிப்பு
அடேய் ஏன்டா, நீங்களும் இப்படி, பண்றீங்க.....
சொக்கு அடிக்கிராங்களாம்
Content koraiyudu mokkai kuduthu
Unga comedy padu mokkai.. Sakikkala. Avoid pannidunga.. Mokkai maranam
1st comment
நல்ல செய்தி அதுக்காக வரம் கொடுத்தவர் தலையிலேயே கை வைப்பது முறையா? நல்லாத்தானே போய்ட்டு இருக்குது
only the person who has specs know the pain of choosing the right one :)😆😅🤣😂🤓🥸🧐
Thanks maa...romba naal ah entha topic search panitu eruthen.neega clear ah explain panitinga
என் மகன் எதனால் தெரியவில்லை கைகாய் காய்த்து விடுகிறது இது எப்படி வந்தது தெரிய வில்லை இதைப் பற்றி பதிவு போடுங்க மேம்
அம்மா எனக்கு கண்ணாடியே வேண்டாம். ஆளவிடுங்க...
....
.
Vera level thala comedy 😂😂😂😂
ஏதாவது சந்தேகம் கேட்டால் பதில் போட்டுட்டாங்க ஆனாலும் கேட்க வேண்டும் என்று சூழ்நிலை
Romance ellam kadupu da ❌
ஹேய் நல்லா பண்றிங்கப்பா🎉
Hi
Diamond shape glass......?
Sema😂😂😂😂
Akka enaku spects potta nalla irukkum ana enakku kannu nallatha therium irunthalum oru aasai ippa enakku enna onga kitta irunthu venumna na enna lense vacha spects podalam pls sollunga akka
பிரகதீஸ் நண்பா அய்யோ அப்படியே உருகுறியே பா.உன் செய்கைகளை பார்க்கும்போது தமாஷாக இருக்கு😅😅😅
bro video background la copyright problem illa yeppadi movie's music use panrathu please explain panunga
좋은 콘텐즈입니다👍👍👍🥰💛💙❤️💚
Specs pottu dark marks varuthu edhu pannunalum poga maatinguthu .Adhuku oru solution solunga please
@AgileshAgilesh-fu8xo use frames with rubberisede nosepads
@@aravindbalaji3362 bro ippa Naa specs use panradhu illa ,so appayum marks poga maatinguthu .Adha epdi remove panradhu
Intresting
Useful information to all
Chappa figure of century😂
How to identify face shape
That heart moment 😂
Traingle shape ku???
Very useful keep it up guys thank you
Super
Nice
I fully noted that romantic expression and bgm..😂.🎉🎉
உங்கள் காணொளியில் கருத்தும் இருந்தது, காதலும் இருந்தது.
ரசித்து மகிழ்ந்தோம்.