Vikravandi LKG பாப்பா 🛑 செப்டிக் டேங்க்ல விழவே இல்லையா ? அடித்தே ? 😱 CCTV | Sha boo three | Rj Sha

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии •

  • @ShaBooThree
    @ShaBooThree  3 дня назад +583

    Liya Lakshmi குடும்பத்துக்கு பலம் கிடைக்கட்டும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @Dharunsuntharfamily
      @Dharunsuntharfamily 3 дня назад +28

      லியா லட்சுமி ஆன்மா இறைவனை சென்றடைய பிரார்த்திக்கிறேன்

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 3 дня назад

      Sir 2013ல் ராயபுரம், வடசென்னையில் 3500 பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை பற்றி பேசுங்கள் அண்ணா. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai. இது உண்மையில் நடந்த சம்பவம். இதை பற்றி பேசுங்கள் சகோதரர் அவர்களே. 🎉😮😢❤.

    • @Ramakrishnan-gi4uo
      @Ramakrishnan-gi4uo 3 дня назад +5

      Sir 2013ல் சென்னையில் 3500 பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை பற்றி பேசுங்கள் அண்ணா. 2014ல் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பும் வழங்கிவிட்டது. உங்களுக்கு சந்தேகம் என்றால் Search Google for 3500 Fake Register marriage certificate case(2013), Chennai. இது உண்மையில் நடந்த சம்பவம். இதை பற்றி பேசுங்கள் தம்பி.

    • @sangeetha9915
      @sangeetha9915 3 дня назад +9

      Ella class roomlaum cctv kandipaga vaikanum. Atha live aa epo vendumanalum parents pakkuramari access erukanum.

    • @Sophianagu
      @Sophianagu 3 дня назад +2

      Justice for that kid😌

  • @Kitchentips766
    @Kitchentips766 3 дня назад +675

    ஒரு குழந்தையோட தாயா இருந்து பார்க்கும் போது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது 😢

  • @Tysonmano
    @Tysonmano 3 дня назад +1428

    ஆசையா பிள்ளைகளை வளர்த்து பள்ளிக்கு அனுப்பி வைத்தால் அங்கேயும் என்ன நடக்கிறது காலையில் நல்லா போன குழந்தை சாயங்காலம் உயிரோடு இல்லை என்று சொன்னால் பெற்ற தாய் தகப்பனுக்கு எப்படி இருக்கும் 😢 ஒரு தாயாக என்னால் உணர முடியும் 😢😢 இந்த மாதிரி செய்திகள் பார்க்கும் போது நம்ம குழந்தைகள் படிப்பைத் விட உயிர் ரொம்ப முக்கியம் என்று நினைக்க வைக்கிறது 😢 பசங்க பள்ளிக்கு போயிட்டு வரும் வரை மனதில் ஏதே ஒரு பதட்டம் இருக்கிறது கடவுளே நீங்கள் தான் அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பு 🙏🏻🙏🏻

  • @SilambarasanPtm-pc7tn
    @SilambarasanPtm-pc7tn 3 дня назад +174

    இந்த குழந்தைக்கு கண்டிப்பாக நியாயம் கிடைத்தே ஆகவேண்டும் அப்போது தான் மற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும்

  • @Chillpannumaapii
    @Chillpannumaapii 3 дня назад +290

    ப்ரோ உள்ளதை உள்ளபடி பேசியதற்கு நன்றி..

  • @graceassemblychurch789
    @graceassemblychurch789 3 дня назад +165

    தவறுகள் நடப்பது சகஜமே, என்ன விமர்சனங்கள் வந்தாலும் பரவாயில்லை என்று உண்மையைச் சொல்லி தண்டனை அனுபவிப்பதே மனிதாபிமானம் ஆகும்.இதையே கடவுளும் விரும்புகிறார். பொய் சொல்லுவதற்கு அதிக பலமும் தைரியமும் தேவை, ஆனால் உண்மையைச் சொல்ல எதுவும் தேவையில்லை. என்றே நான் என் அனுபவத்தின் மூலம் நம்புகிறேன்.

  • @Tysonmano
    @Tysonmano 3 дня назад +235

    இவ்வளவு பெரிய சந்தேகம் வருகிறது 😢 குழந்தையை இவர்கள் என்னதான் செய்தார்கள் என்று அந்த கடவுள் மட்டும் தான் வெளிச்சம் கடவுளே யாரையும் சும்மா விடாதே 🙏🏻🙏🏻 அந்த தாயின் தவிப்பு 😢😢 ரொம்ப கொடுமை

  • @freedayttips
    @freedayttips 3 дня назад +334

    ஸ்ரீமதி பாப்பா எப்படி இறந்திச்சினே இன்னும் ஒரு தீர்வு கிடைக்கல அதுக்கு முன்னால அடுத்த மரணம் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலையும் பாதுகாப்பு இல்லை

    • @Farzana-zp3bo
      @Farzana-zp3bo 2 дня назад +10

      ஸ்ரீமதி நீதி கிடைக்கவில்லை இந்த குழந்தைக்கும் நீதி கிடைக்கல இப்படியே போயிட்டு இருந்தா எத்தனை ஸ்ரீமதி எத்தனை குழந்தைகள் தான் பார்க்கிறது

    • @Chitraswaminathan-22
      @Chitraswaminathan-22 2 дня назад +6

      Correct.. Srimathi sagumbodhum cctv alichutanga. Ippo indha pappa.. Idhuku munnadi classroom la oru paiyan irandhan... Ipdi ethana kulaindhainga.. Kadavulukum dhan kann illayao

    • @jijomalathijijomalathi8895
      @jijomalathijijomalathi8895 2 дня назад +4

      Correct bro.

    • @BpunithaB
      @BpunithaB 2 дня назад +2

      எல்லாம் பணம் தா காரணம்

    • @dhanyamcreations4775
      @dhanyamcreations4775 День назад +2

      ஆமாங்க. Srimathikku என்ன தான் நடந்துச்சுணு இப்போ வரைக்கும் தெரியல.

  • @Veeramanis-i6n
    @Veeramanis-i6n 3 дня назад +245

    இதில் ஏதோ மர்மம் இருப்பது கண் கூடாக தெரிகிறது😰😰😰😰😰😰😰😰😰

  • @Krishnalakshmi43
    @Krishnalakshmi43 3 дня назад +533

    கள்ளச் சாராயம் குடித்து செத்தவனுக்கு 10 லட்சம் ரூபாய் ஆனால் இந்த குழந்தை மரணத்திற்கு 3 லட்சம் 😢😢என்ன கணக்கு இது?

    • @JobloversJob
      @JobloversJob 3 дня назад +37

      Apo panam kammiya vanthathu than ungaluku prachana uyir ponathu prachana illa

    • @madhanraj8582
      @madhanraj8582 3 дня назад +13

      Frst question raised in my mind also

    • @Sbavani-ho2uo
      @Sbavani-ho2uo 3 дня назад +9

      This private school must give money to their student

    • @JobloversJob
      @JobloversJob 3 дня назад +2

      @@Sbavani-ho2uo school la panam kuduthuta unga prachana over panam panam panam athu mattum than ipo Venum athu kedachita nenga thirupthiya poiduvinga

    • @SarojiniPrakash-i1j
      @SarojiniPrakash-i1j 3 дня назад +26

      எத்தனை லட்சம் கோடி ரூபாய் கொடுத்தாலும் குழந்தை திரும்ப வருமா😢😢

  • @parasuraman4341
    @parasuraman4341 3 дня назад +201

    50 கோடி கொடுத்தாலும் அம்மா அப்பா என்ற மழலையின் பேச்சுக்கு ஈடாகாது 😢😢😢

  • @Madhusubbu24
    @Madhusubbu24 3 дня назад +267

    குழந்தைகள் வாழ்வில் விளையாடாதீர்கள் .பள்ளிக்கூடம் வைத்து நடத்துபவர்களே மனசாட்சியுடன் செயல்படுங்கள்

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 3 дня назад +121

    மனசாட்சியே இப்போ யாருக்கும் இல்லை போல.. எல்லாத்துக்கும் ஆதாரம் தேவை வேண்டி உள்ளது 😢😢😢

  • @balajivicky3115
    @balajivicky3115 3 дня назад +171

    குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா என யோசிக்க வைக்கிறது ... ‌ஶ்ரீ மதி பாப்பா இறந்து 2. 1/2 வருடம் ஆகிறது இன்னும் அந்த பாப்பா எப்படி இறந்தது கண்டு பிடிக்கவில்லை இந்த அரசாங்கம்... இப்போது இந்த குழந்தை இன்னும் எத்தனை குழந்தைகளை என்ன செய்ய போகிறார்களோ?????

  • @sajinsolomon6337
    @sajinsolomon6337 3 дня назад +256

    ஸ்கூல் விட பயமாயிருக்கு

  • @nivedithaa5879
    @nivedithaa5879 День назад +7

    ஒவ்வொரு முறையும் இப்படி நடக்கும்போதெல்லாம் நாம் இப்படி ஆதங்கப் படுகிறதே தவிர நம்மால் வேறொன்றும் செய்ய முடியாது😢😢😢😢 இதுவும் கொஞ்ச நாள் பேசப்படும் பிறகு மறக்கடிக்கப்படும்😢😢 இதற்கெல்லாம் ஒரு தீர்வு வராதா என இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் தாயும் தந்தையும் தான்

  • @priyapriya4339
    @priyapriya4339 3 дня назад +60

    IF A SCHOOL CAN'T MAINTAIN A SEPTIC TANK HOW THEY WILL MAINTAIN A SCHOOL STUDENTS SHAME ON THEM

  • @PriyaRajkumar-cz9xb
    @PriyaRajkumar-cz9xb 3 дня назад +180

    அன்னைக்கு ஸ்ரீமதி இப்போ லியா பாப்பா இங்க எதுமே மாறல எப்பவும் போல பள்ளிக்கு அதிகரவாகதான் தீர்ப்பு இருக்கும். இங்கு தவறுகள் அதிகம் தண்டனை குறைவு

    • @_r_8428
      @_r_8428 3 дня назад +3

      Government does not worry for public

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 3 дня назад +231

    பள்ளி நிர்வாகம் சரியில்லை.

    • @maaris8293
      @maaris8293 3 дня назад +10

      Atchi mattum enna yogiyaam , OC minister Pottamudii vanthu 3 lakhs kudukraan, ithaa perusu pannaatheenghanu , school side la irunthuu 80 lakhs vangnaa madirii sollrangha but its unconfirmed

  • @VarshiniA-g5h
    @VarshiniA-g5h 3 дня назад +32

    ரொம்ப பயமா இருக்கு குழந்தைகள் நிலைமையை நினைத்தால் 😭😭😭😭😭

  • @mubarakmm8516
    @mubarakmm8516 3 дня назад +78

    குழந்தைகளுக்கு எங்கேயும் பாதுகாப்பே....இல்ல ☹️☹️☹️

  • @sowmiyasowmiya8300
    @sowmiyasowmiya8300 3 дня назад +92

    Enga oorudhanga 😢septik tankla vizhave illa true

    • @Queen_Riz_Vibez
      @Queen_Riz_Vibez 3 дня назад

      Near ah neenga

    • @jayaletchimisupramaniam2344
      @jayaletchimisupramaniam2344 3 дня назад +1

      Enna than aachu aiyoo pavaam kulanthai😥😥

    • @pathmavathik5265
      @pathmavathik5265 3 дня назад +1

      Please kojam sollunge enne ayichu antha kutty papaku

    • @subavarsha2994
      @subavarsha2994 3 дня назад +7

      Lkg kolanthaiya yepdi thaniya bathroom ku viduvanga ithuve weird ah iruku….

    • @jayaletchimisupramaniam2344
      @jayaletchimisupramaniam2344 3 дня назад +6

      @@subavarsha2994 aama epdi thaniya vittanga such a small child why teacher thunaikku pogale kandipa something happen they creating stories only..how much people can be cruel nowdays

  • @godchosenchild2457
    @godchosenchild2457 2 дня назад +4

    எனது மகனை பள்ளியில் சேர்க்க தயாரான நிலையில் மன வேதனையுடனும் மிகுந்த பயத்துடனும் இந்த காணொளியை காண்கிறேன்... 🥺ஆழ்ந்த இரங்கல் நான் பெற்றெடுக்காத என் மகளே😭🙏🥺

  • @anandananand8037
    @anandananand8037 3 дня назад +9

    😢லியா லட்சுமி பாப்பா இறந்தது மிகவும் கொடுமை என்ன பிரைவேட் ஸ்கூல் நடத்துறாங்க குழ்ந்தைகள் மேல் அக்கறை இல்லாத இதுபோன்ற ஸ்கூல் இழுத்து மூடவேண்டும்., அதுவும் லியா லட்சுமியோட அப்பா மடியில் கட்டி அழும்போதும் அந்த காட்சி ஓடி ஆடிய கை கால்கள் ஓய்வு பெற்றுவிட்டதா என் கண்களில் கண்ணீர் அழுத்துக்கொண்ட இருக்கிறேன், இறைவா லியா லட்சுமி ஆத்மா சாந்தியடையட்டும் அவருடைய அப்பா அம்மாவிற்கு மனதைரியம் தரவேண்டும்,ஆனால் பாப்பா இறந்ததற்கு நியாயம் கிடைக்கவேண்டும். 😭😭😭

  • @neelavannanannamalai3391
    @neelavannanannamalai3391 3 дня назад +25

    குழந்தை காலை 11:00 மணி அளவில் இறந்து விட்டதாக இருந்தால் குழந்தையின் குடலில் குடலில் மதிய உணவு இருந்திருக்காது ஒருவேளை குழந்தை மதியத்திற்கு மேல் இருந்திருந்தால் மதிய உணவு செரிமானம் அடையாமல் இருக்கும்

  • @sithybathoolabdulmannan1741
    @sithybathoolabdulmannan1741 3 дня назад +23

    Really true 👍🏻

  • @Pie136
    @Pie136 3 дня назад +58

    அப்பா படத்தில வரும் காட்சி போலவே இருக்கு.

  • @AKஅஜித்தே
    @AKஅஜித்தே 3 дня назад +87

    நியாயம் கிடைக்கணும் திமுக ஆட்சி ரொம்ப மோசம் 😭😭😭😭😭

  • @Safmariyam
    @Safmariyam 3 дня назад +31

    Yes bro.. Romba bayama iruku.. Schools lam kasu mattum thaan vanguranga but no proper care..

  • @SanthanaKrishnan-r1f
    @SanthanaKrishnan-r1f 3 дня назад +16

    En Papa vom LKG than padika intha Papa va pakum pothu enpapa nenaicha payama iruku😢😢😢 liya Lakshmi ku nayam kedikanum kadavoolae

  • @vickym2466
    @vickym2466 3 дня назад +6

    Uyir poiduchu bro ...septic tank la vilunthalum school Mela than thappu than ,adichi irunthalum school Mela than thappu ...

  • @rb5720
    @rb5720 3 дня назад +49

    Enime kuzhandhaigalai veetlaye vecchu padika vekkanum pola irukku.

  • @josepchriston8363
    @josepchriston8363 3 дня назад +15

    முதல் ஸ்ரீமதி என்னும் விடையை காணோம் இது இரண்டாவது ஸ்ரீமதி

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 3 дня назад +8

    Omg heart breaking 💔 I'm in tears watching this innocent child 😢 justice for priya om santhi little angel ❤️🙏

  • @mohanasundarair164
    @mohanasundarair164 3 дня назад +98

    அந்த அன்பில்லாத மகேஷ் என்ன பண்றார்

    • @SoaRHigh25
      @SoaRHigh25 День назад

      School correspondent Enna panraru

    • @starboys2339
      @starboys2339 21 час назад

      Putunkuraru nu ninaikkan

  • @Blackzz-i4g
    @Blackzz-i4g 3 дня назад +19

    I waited for your vidéo on this issue. Coz wé trust you...

  • @balajiiyer9437
    @balajiiyer9437 3 дня назад +8

    இவர்கள் இவ்வளவு பெரிய தவறு செய்கிறார்கள் என்றால் இவர்களுக்கு அரசியல் பின்புலம் இருக்கும்!!!! இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும்!!! நாமும் நமது நமது சட்டமும் வழக்கம்போல வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்!!!!!😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @balajiselviharitha2709
    @balajiselviharitha2709 3 дня назад +112

    என் பொண்ணு இரண்டாவது படிக்கும் போது வேகமாக எழுத மாட்டாள் தொடையை பிடித்து நல்லா திருகி இருக்காங்க ரத்தம் கட்டிக்கிச்சு என் பொண்ணு வீட்ல வந்து சொன்னா பார்த்தா அவ காலு ரத்தம் கட்டி இருந்தது பள்ளியில் போய் சொன்னவுடன் அந்த டீச்சருக்கு அவ்வளவு கோபம் செய்யவே இல்லை என் பொண்ணு கரெக்டா சொல்லுவா மேலதிகாரி கிட்ட சொல்லி அப்புறம் அவங்க அந்த பள்ளியை விட்டு அனுப்பி விட்டாங்க டீச்சர் எங்களுக்கு எல்லாம் இப்போ ரொம்ப கோவம் வருது கண்ட மேனிக்கு அடிக்கிறாங்க ஒரு சிலர் சில டீச்சர் இருக்காங்க ரொம்ப நல்லவங்க ஏதோ பண்ணி இருக்காங்க தெரியுது நஷ்டம் பிள்ளையை பெத்தவங்களுக்கு தான் இதற்கு ஈடு செய்ய முடியாது😢

    • @NandyArun
      @NandyArun 3 дня назад +2

      Paravala indha school management

    • @BabyBaby-qy9sr
      @BabyBaby-qy9sr 3 дня назад +13

      Neenga soldrathu ok....but padikala nu mattum sila parents teachers mela complain pandranga....1 st parents kolanthaikal konjam padicha pothum...padikalenalum paravala adika vendam nu sollunga...vttula oru kolanthaiya nammanaala parthuka mudiya maatinguthu....oru 4 days leave vitta kolanthakal pandra settai konjam rasika thoonum apram nammake kovam varum....teachers 20 30 kolanthaikalai parkaranga...ithula adika kodathu, elutha maatingara ,thitta vendam night thoongarappa payapaduranu naama soldrom...teachers place la irunthu think panni paarunga....naa kg teacheravum irunthurukan ippa kolanthaiku parents aavum irukiran....padi padi mark edu,ean mark koranchuduchu,teachers meeting la teachers a pottu konnu edupanga...avanga place irunthu partha dhan theriyum

    • @VinothKumar-hj6dd
      @VinothKumar-hj6dd 3 дня назад

      கொஞ்சமாவது மன சாட்சியோட பேசுமா 80 90 காலத்துல அடிக்காத அடியா இப்படி புளுகுற..... உனக்கு நீ கொடுக்குற காசுக்கு நல்ல படிக்க வைக்கனும் படிக்காட்டி காசு கட்டுறோம் ஏன் படிக்க மாட்டிக்குறாங்கனு சொல்லுறது சரி அடிச்சு படிக்க வைச்ச அடிக்குறீங்க கொடும படுத்துறீங்கனு கதற வேண்டிது....அதுக்கு எதுக்குமா பள்ளிக்கூடம் அனுப்புறீங்க பேசாம வீட்டுலயே வச்சுக்குங்க

    • @sreekutti872
      @sreekutti872 3 дня назад

      @@BabyBaby-qy9sr நீங்க சொல்றது ok தான் parents நமக்கும் கோவம் வரும். அதுக்காக நம்ம பிள்ளைகள் சேட்டை செய்தால் மிரட்டுவதற்காக திட்டுவோம் இல்ல லைட் டா அடிப்போம் தவிர பெரம்பால் அடிச்ச அடையாளம் தெரிஞ்சு வீங்கி போற அளவுக்கு இல்ல ரத்தம் கட்டி போற அளவுக்கு செய்ய மாட்டோம்

    • @lsdscreation1991
      @lsdscreation1991 3 дня назад +1

      ​ Theyvame mikka nanti unmaya soninga

  • @padmapriya4997
    @padmapriya4997 3 дня назад +6

    All schools should be compulsarily equipped with cctvs in each and every class..Concerned department officials should make regular visits to scrutinise..But sadly I don't think if it ever happens....

  • @saisathya6744
    @saisathya6744 3 дня назад +69

    School la irukura teachers la nadagam aaduranga...poi pesaralunga...

  • @rekhak531
    @rekhak531 3 дня назад +11

    Ipodan en baby ku 5 month start agudu girl baby ah epdi indha world la valaka porom nu nenachale bayama iruku😔

  • @rb5720
    @rb5720 3 дня назад +25

    Septic tank ottai chinnada irukku.mukal mudirku..kuzhandhaya thiruppi tank lerndhu eduthirtha antha mukal vasi mudiya agatriya pinnal than eduthirka mudiyum..appadiyendral kuzhandhai septic tank kil vizhavillai endruthan artham..

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 3 дня назад +23

    Uyirukku value illama pochu😥😥anda kulanthaiya enna pannagalo😥😥

  • @RaniS-z6z
    @RaniS-z6z 3 дня назад +9

    ஆசிரியர், தலைமையாசிரியர் இரண்டு பேரை மட்டும் போலீஸ் பிடியில் வைக்கும் வரை இப்படிதான் இருக்கும் ஏனென்றால் ஆய்வுக்கு வரும் அதிகாரி பணம் பெற்றுகொண்டுபோய் விடுகிறார் ஆதலால் முதலில் அதிகாரி தான்பொறுப்பு

  • @thangammaha5898
    @thangammaha5898 3 дня назад +2

    😢😢😢 super bro
    Ungalukku valththukal

  • @sangeethapradeep6519
    @sangeethapradeep6519 3 дня назад +71

    இன்று வைரங்கள் பண ஆசையால் கருகி கொண்டிருக்கிறது... 😢😢

  • @maaris8293
    @maaris8293 3 дня назад +23

    First time inthaa issue ah pathi pesina Sha Boo Three channel ku mikka Nandriii🙏 makkal thirunthalaa na yethumae maraathu , kasu vangittu elect panna ippadi thaan , anthaa OC minister thayolii 3 lakhs kuduthu , intha news ah appdiyae amukka pathaan , makkal ithellam parthu thirunthanum !! Parents ah thaan korai solluvan , antha teacher and antha school owner ah innumaa vittu vachurukangha !! Thappu senjuttu panathaa katchikarangha kitaa kudutha ellam mudinjathu laa !! Adutha Eelaam TN thaan , adutha Rajabakshae , Stalin thaan !!

  • @kiruselva8357
    @kiruselva8357 3 дня назад +20

    தனியார் பாடசாலைகளை பொறுத்தவரையில் பணத்தை தான் எதிர்பார்க்கின்றார்கள் பிள்ளைகளில் கவனம் கொள்வதில்லை சிறியவர்கள் வளர்ந்தவர்களோ. உயிர் போன குழந்தையை உயிருடன் மீட்டும் தர முடியுமா இந்த பள்ளி நிர்வாகத்துக்கு. இதுபோன்ற சம்பவம் எந்த பாடசாலைகளிலும் நடக்காமல் இருக்க வேண்டுமானால். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திற்கு சரியான தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

    • @jaguvajanardhanan1403
      @jaguvajanardhanan1403 2 дня назад

      காசேதான் கடவுளடா அந்தக்கடவுளுக்கும்அதுதெரியுமடா?? இந்த மந்திரம் பள்ளி நிர்வாகிகளுக்கும்தெரியும்!!!

  • @sumathik7071
    @sumathik7071 13 часов назад +1

    அந்த குழந்தைக்கு கட்டாயம் ஞாயம் வேண்டும் தீர விசாரனை நடத்தி குற்றவாலிகளுக்கு தண்டனை வாங்கிதரனும் 😢அதுதா அந்த குழந்தைய இழந்த தாய் தந்தைக்கும் அரசு செய்யும் உதவி அரசாங்கம் மனிதநேயத்துடன்😢😢நடந்து கொள்ள வேண்டும்😢😢😢😢தவறு செய்தவர் தண்டிக்கபட வேண்டும் அந்த குழந்தைக்காக நான் கடவுளை வேண்டுகிறேன்😢😢😢😢😢😢😢😢😢😢

  • @crazyqueen4407
    @crazyqueen4407 3 дня назад +9

    Romba worst 😢😢😢

  • @PeriyaSamy-p8c2y
    @PeriyaSamy-p8c2y 3 дня назад +10

    இக்குழந்தையும் இன்னொரு ‌‌ஸ்ரீமதியாகத் தான். கருதமுடியும்.

  • @AshwiniAshwini-q9w
    @AshwiniAshwini-q9w 3 дня назад +11

    😭😭 school. Anupave. Payama. Eruku

  • @mahenpavi3555
    @mahenpavi3555 3 дня назад +28

    enakku 3 ponnu 2 papppa kg than romba manasu kastama irukku oru amma va etha ennala😢 thankiga mutiyalal 😭😭😭😭😭😭😭😭😭

  • @srstrendingcollections3333
    @srstrendingcollections3333 3 дня назад +18

    ,,நீதி கிடைக்காது.

    • @bibinbibin6934
      @bibinbibin6934 13 часов назад

      நீதி கிலோ எவ்வளவு

  • @knavaneethakrishnan7311
    @knavaneethakrishnan7311 3 дня назад +1

    Good Job, bro..
    Justification is tough, but your documentation will helps a lot.
    Keep it up.

  • @horrner.jokmyfriend733
    @horrner.jokmyfriend733 2 дня назад +4

    இதை முக்கியமாக கல்வி துரை அமைச்சர் பார்க்க வேண்டும் பள்ளியில் பாது காப்பு வேண்டும் 😢😢

  • @MariMarii-s2n
    @MariMarii-s2n 3 дня назад +40

    அண்ணா நான் பெங்களூரில் இருக்கிறேன் நான் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் attenderaga வேலை செய்கிறேன் நான் வேலை செய்யும் பள்ளியில் babynursary to 10th வரைக்கும் குழந்தைகள் வாந்தி எடுத்தல் நாங்கள் தான் சுத்தம் செய்வோம் பிறகு baby nursery to 1st std குழந்தைகள் வரைக்கும் நாங்கள் பாத்ரும் அழைத்து செல்வோம் அப்படி எதுவும் செய்யவில்லை ன்னா வேலை விடு நீக்கிருவாங்க கவனிக்க மரந்தாலும் வார்னிங் குடுப்பாங்க

    • @maryrani.a8992
      @maryrani.a8992 3 дня назад +4

      Nalla school.

    • @MrSnMrSn-f4y
      @MrSnMrSn-f4y 3 дня назад +3

      Super schl

    • @ravichandranmarieeswari8039
      @ravichandranmarieeswari8039 3 дня назад +3

      பாராட்டுக்கு உரிய பள்ளி வாழ்க வளமுடன் வாழ பல்லாண்டு 💯🙏🙏

    • @terryanthony9993
      @terryanthony9993 3 дня назад +2

      Many problems are in school even my child is facing psychological problem from teachers.... I met teachers i explained everything but after I met teachers the next day teachers are continuously giving stress to my child... The problem is I can not change the school because my kid is studying 9th standard next year 10th standard we couldn't get seat from other CBSC school

    • @LeeLee-ih3bi
      @LeeLee-ih3bi 2 дня назад

      ♥️

  • @Rithu-xg3hg
    @Rithu-xg3hg 3 дня назад +52

    Oru mother ah i can't control my emotions bro

  • @kncethater127
    @kncethater127 3 дня назад +14

    Classla attendance koodava edukamatanga afternoon and anga aayama illaya ena matriculation schoola katha vidranganu nenanikren

  • @sadhanadevi9751
    @sadhanadevi9751 12 часов назад

    Respecting you brother for talking about this issue❤

  • @rakshanmom944
    @rakshanmom944 3 дня назад +22

    Now a days moreover school intha mari thappu oanitu romba unity ah irunthu problem ah musi maraikaranga😢😢😢😢

  • @ManoMano-l4p
    @ManoMano-l4p 2 дня назад +6

    கல்வி அமைச்சருன்னு ஒருத்தர் உண்டே எங்கே அவர்

  • @lingeswarimadasamy
    @lingeswarimadasamy 3 дня назад +3

    இப்பலாம் குழந்தைகள ஸ்கூலுக்கு அனுப்ப பயமா இருக்கு என்னோட குழந்தைகள ஸ்கூல்ல விட்டுட்டு வந்த பிறகு என்னோட மனசுக்குள்ள அவ்வளவு பயம் இருக்கு இப்பலா யாருநாளும் தப்பு பண்ணிட்டு அதமறைக்க காசு குடுக்காங்க அப்படியே மரச்சிடுராங்க காசு இருக்கு எப்படியும் சமாலிச்சிரலாம் என்று எண்ணம் அதனால இதுக்கு மேல இப்படி ஒன்று நடக்காமல் இருக்க இத தீவிரமாக விசாரித்து நீதி கிடைக்க போராட வேண்டும் இனி இப்படி ஒன்று நடக்காத படி நிலமை உருவாக்க வேண்டும் அவங்களுக்கு உலகத்துக்கே தெரித மாதிரியான தண்டனை கொடுக்கணும் இந்த மாதிரி தப்பு யாரும் பண்ணமாட்டாங்க அந்த குழந்தை என்ன பாடுபட்டுதோ பெற்றோர்களுக்கு கடவுள் தான் துணையாக இருக்க வேண்டும் வேறு என்ன ஆறுதல் சொல்ல 😢😢

  • @hemam2124
    @hemam2124 3 дня назад +11

    Yaarulam kozhanthaiya konnagalo kandipa thandanai kidaiku kadavulae ippadi lam kozhanthaya koduma pandravanga naasama kodumaya thannsaganun

  • @user-ab1475
    @user-ab1475 3 дня назад +10

    5 வயசுல ஒண்ணாங்கிளாஸ் சேர்த்தது ஒரு காலம். இப்ப சீக்கிரம் சீக்கிரமா எல்லா வகுப்புகளுக்கும் சேர்த்து, சீக்கிரமா எல்லாத்தையும் முடிச்சி விடுறீங்க. என்ன புத்தியோ?

    • @Nivijungkook
      @Nivijungkook 3 дня назад

      Apolam amma vayal velaiku pogum pothu kozhanthaiya kudavae thookitu povanga kuda iruka mudium azhutha odanae paka mudiyum .ipo ellarum office bank hospital court nu neraya edathula work pandranga angalam namba kozhanthai ah thookitu poga mudiyathu kudavae iruka mudiyathu so school la ila play school la vida thaa seivanga.....chumma sollanum nu notitu varathinga

    • @user-ab1475
      @user-ab1475 3 дня назад +1

      @Nivijungkook நான் எதுக்கு நொட்டிட்டு வரனும், எனக்கென்ன தேவையா? நல்லது சொன்னா நொட்டிட்டு வராங்கன்னு கம்ப்ளெயிண்ட் வேறயா? நீங்க பெத்த பிள்ளை அதை என்ன வேணா பண்ணுங்க, எப்படி போனா எனக்கென்ன? பெத்த உங்களுக்கே பொறுப்பில்லைன்னா , சம்பாத்தியம் தான் முக்கியம்ன்னா நான் என்ன சொல்றது. பிள்ளைக்காக சம்பாதிக்கிறதா சொல்வீங்க, ஆனா பிள்ளையை கண்டுக்காம எங்கேயாவது கொண்டு போய் விடுவீங்க. அங்க இருக்கிறவங்க பெத்த பிள்ளை மாதிரியா பாத்துக்க போறாங்க? ஏன் உங்களுக்கெல்லாம் அம்மா அப்பா, மாமியார் மாமனார் ன்னு யாரும் கிடையாதா? பிள்ளையை பார்த்துக்க அவங்களை வீட்டில் வச்சிக்கோங்க, மத்த வேலைகளுக்கு வேலைக்காரங்களை வைங்க. சம்பாதிக்கனும்னா இதெல்லாம் செஞ்சு தான் ஆகனும். என்னத்தையோ பண்ணுங்க, நான் எதுக்கு நொட்டனும்? யார் பிள்ளை எப்படி போனா எனக்கென்ன.

    • @Nivijungkook
      @Nivijungkook 2 дня назад

      @@user-ab1475 mamanar mamiyar ila appa amma ila kuda poranthavangalum Ilana enga poi vidrathu kozhanthaiya ...veetla pathuka aal vacha mattum apdiyae nambida mudium ah chuma pesatha

  • @raviappadurai9763
    @raviappadurai9763 3 дня назад +13

    அந்த தொட்டியில் எற முடியாத நிலை.. பொய் நிர்வாகம்

  • @sugunar3710
    @sugunar3710 3 дня назад +7

    Ennadhan school sidela prove pannalam but dress avanga katutanga bro fresha iruku bro blood iruku drainage na dress colour marum la smell irukum

  • @geethaabinaya
    @geethaabinaya 23 часа назад

    Very good message 👍

  • @valariejones9121
    @valariejones9121 23 часа назад

    Thank you for sharing this news along with the advice for the school each and every parents duty is to speak to the teachers and principal about the rules and speak to the teachers to don't hit the children as they are small and tender bones and fresh so please take care of the little babies please do not treat them bab 😭😭😭

  • @inbaraj8725
    @inbaraj8725 3 дня назад +6

    School ku Anupave payama irukunga😢

  • @nishadevi5470
    @nishadevi5470 3 дня назад +10

    Heart breaking 😢😢😢

  • @Jeyamary-f8i
    @Jeyamary-f8i 3 дня назад +8

    நான் 33வருட ஆசிரியப் பணி முடித்து வீ.ஆர் எஸ் வாங்கிட்டேன்.அப்படி வாழ்ந்த காலத்திலே இண்டர்வெல்லிலே எனது வகுப்பிலே 55பிள்ளைகள்.அனைவரையுமே வகுப்பிலே வெளியே நிற்க வைத்து பயலுக தனி வரிசை பெண்குழந்தைகள் தனிவரிசை நிற்க வைத்து வாயிலே ஒரு விரல் பட்டக்ஸ் பின்னாடி ஒரு விரல் வைத்து அனைவருமே வரவேண்டும். வந்தவுடன் டீச்சர் இவன் விலகி வந்தான் என்று என்னிடம் சொன்னால் பட்டக்ஸ் லே அடி நொறுக்கிப் பிடுவேன்.அவ்வளவு பயம் குழந்தைகள் அதேநேரம் குழந்தையோடு குழந்தைகளோடே ஒன்றாகவே இருந்து தான் விளையாடுவேன்.நன்றிகள்

  • @arulmozhir772
    @arulmozhir772 2 дня назад

    Bayama iruku...idhalam patha...
    Pavam andha family...pls do justice...

  • @kishorekishore9283
    @kishorekishore9283 3 дня назад +1

    Iraiva enna sothanai 😢😢😢

  • @manogk9347
    @manogk9347 3 дня назад +3

    அனைவரும் அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் நான் 12வருடம் அரசு பள்ளியில் படித்தேன் ஒரு இறப்பு இல்லை ஆனால் தனியார் பள்ளியில் ஏன் நடக்குது? Srimathi

  • @Priya21509
    @Priya21509 3 дня назад +3

    Ipdilam nadakratha paakrapo pillaingala school ku anupave bayama iruku ippo..😢😢😢

  • @sethumathi-l2y
    @sethumathi-l2y 19 часов назад

    Intha kuzhanthaikachum niyayam kedaikanum sir ..as a mother ah kekurathuke manasu ranama iruku

  • @guruvishnu9193
    @guruvishnu9193 3 дня назад +19

    வயிற்றில் இருக்கும் உணவும், வீட்டில் சமைத்து குடுத்த உணவும், சிற்றுண்டியில் உள்ள உணவையும் aratchi பண்ணி same ah nu paarunga...

  • @Varshiniteja2016
    @Varshiniteja2016 3 дня назад +65

    அண்ணா நெஞ்சு கொதிக்குது அண்ணா எனக்கு ரெண்டு பெண் குழந்தை அண்ணா 😢லியா வயசு அண்ணா

  • @selvakumart6481
    @selvakumart6481 3 дня назад +1

    This video is very important to all schools and Safe from this type of incident .
    Please take the action against this through Education department

  • @SThenmozhi-p3o
    @SThenmozhi-p3o 3 дня назад +10

    நம்ம ஊர்ல ஏதோ ஒன்னு நடக்குற வரைக்கும் யாரும் அதை கண்டுக்கறதில்ல ஸ்ரீமதி உடைய இழப்பு எல்லாரையும் நிலைகுலையே வச்சது ஆனா என்ன பண்ணனும் நம்ப அழுதோம் கத்தனும் கதறனும் கொஞ்ச நாளிலேயே நம்மளும் மறந்துட்டோம் இந்த அரசாங்கமா மறந்துடுச்சு அத நெனச்சா இப்ப கூட கண்ணீர் வருது அதேபோல இப்போ இந்த குட்டி பாப்பா மறுபடியும் நம்ம என்ன பண்ணுவோம் அழுவோம் கத்துவோம் கதறுவோம் ஸ்ரீ மதிக்கு பண்ணது தான் இந்த அரசாங்கம் மறுபடியும் போடணும் காசு பணம் மட்டும் இருந்தா எதை வேணாலும் வாங்கிடலாம் இந்த காலகட்டத்தில் அதிகாரத்தில் இருக்கிறவங்களையும் ஏன் அந்த கடவுளை கூட வாங்குவாங்க காசு பணம் இருந்தா.......
    பெத்தவங்க மனசு எவ்வளவு துடிக்கும் தெரியுங்களா உலகத்துல எந்த வார்த்தை சொன்னாலும் அவங்கள சமாதானம் படுத்த முடியாது
    😢😢😢😢😢😢😢😢😢😢
    அத பெத்தவங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் இருந்த அந்த பிஞ்சு ஜீவன் ஆத்மா சாந்தி அடைய மனதார நான் கண்டிக்கிறேன் இப்போதைக்கு என்னால மட்டும் இல்ல நம்ம எல்லாராலையும் அதுதான் செய்ய முடியும்

  • @Harishriyavlogs
    @Harishriyavlogs 2 дня назад +2

    9:35 இது மாதிரி சில ஸ்கூல்ல நடக்குது. 3½ வயசு குழந்தைகளுக்கு சரியா கை கழுவ கூட தெரியாது. டாய்லெட் தனியா எப்புடி போகும்? அரசு இதுக்கு ரூல்ஸ் போடணும்.

  • @KalaraniKalarani-p6r
    @KalaraniKalarani-p6r 3 дня назад +34

    குச்சியை வச்சி தூக்கு ரத்துக்கு இது என்ன குழந்தையா இல்லன்னா துனியா கம்பு வச்சி எடுக்க அறிவு இருக்கா

  • @Kulasekarapandiyan-u4h
    @Kulasekarapandiyan-u4h 3 дня назад +48

    பிரேத பரிசோதனையில் எல்லாமேதெரியும். எதை மறைக்கிறார்கள்.

  • @pdfgovardhanb8093
    @pdfgovardhanb8093 3 дня назад +2

    Do more videos,in this topic please 🙏

  • @maryclarance6628
    @maryclarance6628 2 дня назад

    My heart felt condolences to that innocent kid 😢😢😢 i cant stop my tears

  • @anuselvavlogs
    @anuselvavlogs День назад +5

    Aiyoo enaku romba kastama iruku😭😭😢😢

  • @spectrumsweety484
    @spectrumsweety484 3 дня назад +2

    Let the govt make sure to inspect all the schools, still some school before finishing the construction or proper safety starts d school, how d govt gave approval so govt make sure to inspect the school

  • @anandhianandhi835
    @anandhianandhi835 3 дня назад

    இந்த மாதிரி விஷயங்கள் கேள்விப்படும் போது கடவுளின் மேல் நம்பிக்கை குறைகிறது மனிதர்களை நினைத்தால் பயம் வருகிறது

  • @venvizhiarun123-_
    @venvizhiarun123-_ 2 дня назад

    😢😮 bayama erukku.

  • @vasanthak7300
    @vasanthak7300 3 дня назад +1

    Correct thambi poye solranga school

  • @Sophianagu
    @Sophianagu 3 дня назад

    Such a painful case sha, as a mom i could connect their pain. Proper investigation need to be done. Justice for her. Letz pray 🙏🙏🙏 for her n her family.

  • @karthikarthi-h2k
    @karthikarthi-h2k 3 дня назад +2

    Aniyam than bro amma appa aduthu nambi oru kulanthaiye vidurathe teachers thanga nanum teacher than manasu valiya eruku 😢

  • @akshu.2319
    @akshu.2319 3 дня назад +2

    Sha anna what happened in Kolkata doctor case..?😢

  • @priyap7752
    @priyap7752 День назад

    Aiyooooo ithalam pathalea bayama iruku next year en ponna epadi na school ku anupurathu kadaulea

  • @abianban
    @abianban 3 дня назад +1

    Aiyo ketkave mudila....kadavule.... Unmaiya solli tholaika schoolku enna kedu....
    Please suspend license of that school...
    Bayama irukku romboooo

  • @bathurudeen5188
    @bathurudeen5188 2 дня назад

    அன்று உடல் நிலை சரி இல்லாததால் பிள்ளையை அழைக்க போகணும் சிறிது லேட்டா ஆச்சி அதற்குள் ஆயாமா வீட்டுக்கு போகணும் நான் நீ போ வீட்டுக்கு னு 3 வயசு குழந்தையை வெளியே அனுப்பி விட்டாங்க நாங்கள் போய் கேட்ட தெரியாதே பிள்ளை வந்துச்சா னு எங்க கிடீ யெ கேக்குறாங்க பிள்ளை வெளிய வே சுத்திட்டு நைட் 8 மணி வரை... தெரிந்தவர் பார்த்து தூக்கி வந்து கொடுத்தார்கள்...😢😢🤲🤲🤲

  • @punitha6540
    @punitha6540 3 дня назад +1

    Hi brother am new subscriber evolo nal miss pannitom unka channel ah sorry..super videos

  • @roohinaaz5129
    @roohinaaz5129 3 дня назад +2

    Correct sir correcta soninga

  • @nithyasurendar95
    @nithyasurendar95 День назад

    Super bro enakum 2girl baby 1boy baby iruku idha video parkum pothu romma kastama iruku. Kandipa ithu ku oru solution kedaikanum.