To all the political parties direct or indirect members. We are an independent channel and do not support any political parties, either directly or indirectly. Our content is based on verified facts sourced from authentic news channels and articles. We carefully filter out rumors and only publish clear information. This is also why sensational news like this may be published with a slight delay on our channel. If any political leaders or parties are found to be involved in this crime and it is confirmed legally, you can rest assured that we will release another video update covering those details. எங்கள் சேனல் எந்த அரசியல் கட்சிகளுக்கும் நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரவு அளிக்காது. எங்கள் உள்ளடக்கங்கள் நம்பத்தகுந்த செய்தி சேனல்கள் மற்றும் கட்டுரைகளிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. மிதமான தகவல்களை நாங்கள் கவனமாக வடிகட்டி, தெளிவான தகவல்களையே வெளியிடுகிறோம். இதனால் தான், இவ்வாறு பரபரப்பான செய்திகளை நாங்கள் சிறிது தாமதமாக வெளியிடுகிறோம். இந்த குற்றத்தில் எந்த அரசியல் தலைவர்கள் அல்லது கட்சிகள் தொடர்புடையதாக இருந்தால் மற்றும் இது சட்டரீதியாக உறுதிசெய்யப்பட்டால், இதுகுறித்த மேலும் ஒரு வீடியோ புதுப்பிப்பு எங்கள் சேனலில் கண்டிப்பாக வெளியாகும். 🙏
காதல் என்பது புனிதமானது.அது மனதளவில்,பேச்சளவில் மட்டுமே இருக்க வேண்டும்.இதில் காமம் அறவே கூடாது.கல்விக்காகச் சென்ற இடத்தில் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் தர வேண்டும்.திருமணத்திற்குப் பிறகு சுதந்திரமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொள்ளலாம். இதுதான் நம் நாட்டின் பண்பாடு. ஒருவேளை இந்தக் காதல் கூடாமல் வேற்றுமை மணக்க நேர்ந்தால் அவனுக்குப் பரிசுத்தமான மனைவியாக செல்ல வேண்டாமா?இளைஞர்களே!கட்டுப்பாடற்ற காதல் வேண்டாம். திருமணத்திற்கு முன் காமம் வேண்டாம்.அண்ணா பல்கலைக்கழக சம்பவம் அனைவருக்கும் ஒரு படிப்பினை
@@ayeshakasim3724 இங்கு பண்பாடு பற்றி விவாதம் தேவை அல்ல. முக்கிய கேள்வி ஒன்றுதான். பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொறுக்கி பயலுக்கு என்ன வேலை? பாதிக்கப்பட்டவருக்கு இங்கு தேவை அறிவுரை அல்ல. நியாயம். டயாபர் அணிந்த குழந்தைக்கும் , அணியாத 1 வயது குழந்தைக்கும் இந்த மாதிரி நடக்கிறது. பொறுக்கிகளுக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டியது அவசியம்.
அந்த வயதில் புனிதம் எல்லாம் எடுபடாது புதருக்குள் ஒதுங்குவதை தடுக்க ஏன் காவலர்கள் முன்வரவில்லை ஏன் இதுவரை துணை வேந்தர் நியமனம் செய்ய வில்லை இப்படி பட்ட கேள்விகள் எவனுமே கேள்வி கேட்க வில்லை
வணக்கம் சபரி. நான் இப்பொழுதுதான் முதல்முறையாக உங்களுடைய சேனலை பார்க்கிறேன். மிகச் சரியாக மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். உங்களுடைய கருத்துக்களில் ஒன்றை கூட தவறு என்று சொல்ல முடியாது. நடந்ததை தெளிவாக புரியும்படி கூறியிருக்கிறீர்கள். எது தவறு எது தவறில்லை என்று புரிய வைத்திருக்கிறீர்கள். குற்றம் ஏதும் செய்யாத அந்த மாணவர்களுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து நேர்ந்து விட்டது. இது எல்லாம் தவறே இல்லை இன்று அவர்கள் இருவரும் நினைத்திருந்தால், அவர்கள் இருவரும் இந்த ஆபத்தில் இருந்து தப்பித்து இருப்பார்கள், தவறு செய்தவனை போலீசில் பிடித்து கொடுத்திருப்பார்கள். இது எல்லாம் அவர்கள் செய்யாமல் விட்டதற்கு நீங்கள் கூறியபடி இந்த சமூகம் தான் காரணம். இதை நீங்கள் நன்கு யோசித்து பார்த்து அதற்கான தீர்வுகளையும் சொல்லி இருக்கிறீர்கள். இயற்கையின் நியதிகள் உடன் ஒத்துப் போகின்ற சமூக கட்டுப்பாடுகள், பாதுகாப்பு. அதற்கு பெரியவர்கள் என்ன செய்ய வேண்டும், இளைய தலைமுறையினர் என்ன செய்ய வேண்டும் என்று மிக நேர்த்தியாக சொல்லி இருக்கிறீர்கள். ஒரு பிரச்சனை நடந்து விட்டால், அதனுடைய சுவாரசியத்திற்காக சில காலம் பேச்சுப் பொருளாக்கி விட்டு, அதற்கான தீர்வுகளை பற்றி யோசிக்காமல் பலரும் சென்று விடுவர். ஆனால் நீங்கள் தீர்வுகளையும் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
கமிஷனர் தெளிவாக கூறிவிட்டார் போன் அந்த நேரத்தில் ஏரோப்ளேன் மோடில் இருந்தது என்று அது தவறு என்றால் கால் ஹிஸ்டரி எடுத்து போடவேண்டியது தானே அந்த மாணவியை மிரட்ட இப்படி நாடகம் நடத்தி இருக்கிறான் அவன் ஒருவனே குற்றவாளி அவனை கைது செய்தபிறகு என்னடா பிரச்சினை உங்களுக்கு
Parents send their Children to College to Study and get a Degree for them to stand on their own legs and lead a good Dignified life. But nowadays some some of the Students just give importance for Vulgarity. Why in the dark purposefully girl students flert with male students in the dark lonely place without knowing the danger .? All because of the bad behavoiur of the Girl students .
@@ranipaul3714 That is the main reason for this.note the voice the person who threaten them by the vedio he took.If they doesn't done any crime why they afraid.The time is night 9.00 pm.The people support that girl think of it and think their parent done .Make it a note and have a good vision of how to guide the children.
You are narrating in the very safe way not touching the important things and you are so scared if dmk.very bad all youngsters like you should be brave to oppose the wrong things.
தம்பி சபரி நீ சொல்வது சரியா? நீ இப்படி தன் வளர்ந்தயோ. நாளைக்கு உன் மகள் இப்படி நடந்தால் இப்படி தான் பேசுவாயா. உன் பிள்ளைக்கு என்ன புத்தி சொல்வாய். நாம் ஏன் மத்தவங்களுக்கு சான்ஸ் கொடுக்கணும். நல்ல புத்தி சொல்லணும் அடுத்தவுங்க இது மாதிரி நடந்துக்க கூடாது.
நான் என் மகளுக்கு நல்ல நண்பராக இருந்து நன்னடத்தை, ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை முறை பற்றிச் சொல்லிவிடுவேன், பெற்றோராக கற்றுக்கொடுப்பதுபோல அல்ல. ஆனாலும், குழந்தைகள் பெரியவர்கள் ஆன பிறகு, அவர்கள் முழுவதும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பது முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நிறைய பெற்றோர் தங்கள் குழந்தைகள் முழுக்க தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மை அல்ல. அவர்கள் நண்பர்களுடன் வெளியே இருந்தால் என்ன செய்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. இந்த ஜோடிக்கு இதுவே நடந்தது. பெற்றோர், கல்லூரி, மற்றும் சமுதாயத்தின் பயம் காரணமாக, அந்த பெண் வன்முறையுடன் போராட முடியவில்லை. இப்படி ஒரு நிலை வந்தால், உங்கள் குழந்தை என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
அந்த சாரை பற்றி இவர் குறிப்பிட்ட நபர் யாரோ. " உங்க ஸ்டுடென்ட் "என்று குற்றம் சாட்டப்பட்டவர் பேசியதாக குறிப்பிடுகிறார்.ஏன் இந்த திசை திருப்பும் நாடகம். யாரை காப்பாற்ற இந்த வர்ணனை.
@@stephenvincent4534 YES THAT IS MY QUESTION ALSO. HE IS ADDING UNWANTED MATTER THERE BY WHICH HE IS TRYING TO DIVERT THE REAL STORY TO SOME OTHER SIDE REGRETTABLE & CONDEMNABLE.
ப்ரோ ரெண்டு கேள்வி பயப்படர மாதிரி இல்லனா அவங்க எதுக்கு பயப்படணும் நீ பேசிட்டு தானே இருந்தாஇங்க பயப்படாம போய் கட்டிக்கோன்னு சொல்லலாமே ரெண்டாது விசியம் பிரியட்ஸ் அப்போ எப்படி உன்ன கூட்டிட்டு வந்த காதலனுக்கும் உன்னட தப்பா நடந்தவனுக்கும் என்ன வித்யாசம் ரெண்டு பேருமே ஒரு விசயத்துக்குதா வந்துருகனுக உங்களுக்கு அவ்ளோ பயம் இருந்த வெளிய கூட எங்கயாச்சும் போலாமே யே காலேஜ் குள்ள மட்டும்தா போதர் இருக்க வேற ஒருத்த வந்தோ ஒடனே உன்ன விட்டுட்டு ஓட்றான்னா அவனை நம்பி நீ எப்படி வந்த படிக்காதவன இருந்தாலும் நம்மா கூட வந்த பொண்ணுன்னு விட்டுட்டு போக மாட்ட படுச்ச உங்களுக்கு எங்க போச்சு அறிவு .....
இரண்டு கோரிக்கைகள் 1. தமிழ்நாட்டில் இரவில் தனிமை விரும்பி புதருக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒவ்வொரு போலீஸ் நியமிக்க வேண்டும். 2. பதினெட்டு வயது பூர்த்தி செய்த மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளில் அவர்கள் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து அவர்கள் தனிமையில் இருக்க அறைகள் கட்டிக் கொடுக்கப் பட வேண்டும். இதற்கான கட்டணத்தை அவர்கள் கல்லூரி கட்டனத்தொடு வசூலித்துக் கொள்ளலாம். இப்படி செய்வதால் இத்தகைய குற்றங்கள் குறையும்.
Good advise, hats off to the girls parents who came forward to complain, due to this that culprit is in the custody, saving many more girls who will never complain due to social trauma
ஓஓ இதுக்கு பெயர்தான் காதலா..? காதல் என்றால் கல்யாணத்துக்கு பிறகு செய்ய வேண்டியது எல்லாம் செய்வதுக்கு பெயர்தான் காதலா...? காதலுக்கு நல்ல விளக்கம் தந்து இருக்கி.. உன்னை எல்லாம்... என்னத்த சொல்ல. .
ஆக மொத்தம் நீங்க சொல்றது. நாடு நாசமாகபோனால்நல்லதுஅப்படிதானே. அப்புறம் என்ன தமிழர்கள் அப்புறம் என்ன பாரம்பரியம் தலையெழுத்து. எப்போது.நம்.பாரம்பரியம்.பத்தாம்பசலி. தனம்னுபேர்வாங்கியதோ.அப்போதே. எல்லா ம்கேடுகெட்டுவிளங்காமல்போச்சு ஆடடட்டும் ஆடடட்டும் நல்லா ஆடடட்டும். நம் இளைய தலைமுறை.பாவிகளா. மூத்தோர் சொல் லும்.முதுநெல்லிகாயும்.முன்னேகசக்கும். பின்னே.இனிக்கும். இன்னும் நாலு.கெரோனோ.வரட்டும்.பூமி.சுத்நமாகட்டும்
Sabri sir, Your narrative and comments regarding this criminal acts are excellent and praiseworthy.Your positive comments are commendable.But certain aspects I disagree with you..A person whatever their circumstances should behave well.One should project a good image.Another aspect one should rise above baser human nature.These kind of cases are quite common.nowadays.Everybody should cooperate to fight this crimes..If everybody sincerely fight for it Then it works.❤❤❤❤❤
I agree your point. But please don’t overdo blame the couple which brings them to the situation of being victims to people like Gnanasekaran instead of fighting in the spot.
Super Advice Sabari Bro!! Inga Malaysiala Rep Casena 30,Rotan Adi kodupaga (30Pirambadi) Just Oru Valarntha Aan 3to5 rotan Adi Vaanginale Athanpin Awan Anmai 90% Kanamal poividum☝🙅👎(Eli Sethurum💀🙅👎!! So Antha mathiri Mirugathukum Rotan Adi koduthee Aganum Bro☝👍😡!!. Yaalaa Ivolo Keewalama irukanuga Chi...!!
Right approach. If the lovers were bold enough, this type of things would haven’t happened. It is unfortunate that such a big university doesn’t have proper safety. Despite govt spend lot of money on education, why the compound wall of the university is not maintained. Action should be taken on the officials who fail to maintain safety measures. Lovers also should avoid going to secluded place. Stringent action should be taken on the culprit that should make no one to dare enough to enter into such activities. Above all all political parties stop politicizing this issue. Above all the lover should unhesitatingly come forward to marry this girl.
நாட்டுக்கும் இந்தியாவுக்கும் சில வரைமுறை இருக்குது தம்பி அத முதல்ல நீ தெரிஞ்சுக்க இந்தியா என்னாலே ஒரு கணவன் ஒரு மனைவி என்கிற அர்த்தம் எனக்கு எல்லா உரிமையும் இருக்குது யார் கூட வேணாலும் படுத்துக்கலாம் என்கிற அர்த்தம் கிடையாது நீ பேசறது நான் ஏன் அந்த மாதிரி தான் இருக்குது கண்ணகி வாழ்ந்த தமிழ்நாட்டுல இருந்து பேசிட்டு இருக்கேன் டா வெண்ணெய் படிக்கிறதுக்கு தான் அனுப்புறோம் தப்பு பண்றதுக்காக அனுப்பல நீ அதை ஆதரிச்சு பேசிட்டு இருக்குற ஒரு கவிஞன் சொன்னா அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்குன்னு இன்னொரு கவிஞன் சொன்னா மாதரம் படிக்கணும் அப்படின்னுட்டு அதுக்காகதான் அனுப்பிட்டு இருக்கேன் அவர்கள் வைத்திருந்த மரியாதையும் நம்பிக்கையும் கெடுக்கிற மாதிரி பண்றவங்கள என்ன பண்றது தரிகெட்டு சுத்துவ நாங்க அவமானப்பட்டு நிக்கணுமா சொல்றா
I agree your point. But please don’t overdo blame the couple which brings them to the situation of being victims to people like Gnanasekaran instead of fighting in the spot.
All you said is ok. But why didn't the lovers react when gnanasekaran blackmailed? If they want to love they can do anything as you said. But atleast they should be bold and matured enough to face any gave situation.
காதலிக்றது அவ்வளவு பெரிய தப்பில்லையே. அந்த பெண்னை அழைத்து. வந்த அந்த பையன் யார் அவனை நம்பி. வந்த ஒரு பெண்னை பற்றி கொஞ்சம். கூட கவலைப்படாமல். தான் தப்பித்தால் போதுமென்று. ஓடி ஒளிந்து கொண்டானா. அப்படியானால். அது காதலாக இருக்கமுடியாது. அவனும் ஒரு குற்றவாளி தான். தயவுசெய்து பெண்கள். தங்கள் படிக்க வந்த இடத்தில் இந்த கருமம் பிடித்த காதல் கண்றாவி. என்று சுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் அதே சமயம். அப்படியே காதலித்தால். வீட்டில் உள்ள பெரியவர்களிடம். சொல்லி விடுங்கள். இதைச் சொன்னால். உடனே. எங்காவது ஒரு குரூப். பெண்களுக்கு. சுதந்திரம் இல்லை என்று கிளம்பி விடுவார்கள். பாதிக்கப்பட்ட பெண்னை பார்த்தாவது மற்ற பெண்கள் இது போன்ற சங்கங்களில். சிக்கிக் கொள்ளாமல் கொள்ளாமல் இருக்க வேண்டும் 😢😢😢😢😢
எவ்ளோ டெக்னாலஜி இருக்கிற போலிஸ் மாற்றும் அனைத்து டிபார்ட்மெண்டுக்கும் தெரியும், Tower location வைத்து number எடுக்க தெரிந்த அவர்களுக்கு, அந்த "Sir" incoming or outgiong call number எடுக்க எவ்ளோ நேரம் ஆகும்...😢😢
It is none of the business for a intruder for intruding into the privacy you got no business to enter into the campus 2. It should not be politicized it's intrusion into the privacy of two individual major, 3. How do you accept a stranger known debrider taking advantage and raping a girl just because the students who might be lovers have engaged in a close relationship can anybody justify that please do not provoke questions
Neatly told. But, it appears there are some inaccuracies. This opinion is based on general discussion happened so far. For example that time 9pm. It is 7.30 people say. That person threatened her telling police is something new. That an Audi car was parked there and a person was sitting in that etc are not told in this narration. Is it true or not ? Otherwise, it was told effectively and the happenings could be visualized also, immaterial of the fact whether it had really happened so or not . That way well done.
ஒரு பையனும் பெண்ணும் எந்தத்தவறுமே செய்து விடலாம். ஆனால் அதில் மூன்றாவது நபர் கண்டிப்பாக உள்ளே வர அ அனுமதிக்க வேண்டாம். அதற்கு எந்தத் தடை வந்தாலும் துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள். அதைத் தகர்த்தெறியுங்கள்.
To all the political parties direct or indirect members.
We are an independent channel and do not support any political parties, either directly or indirectly. Our content is based on verified facts sourced from authentic news channels and articles. We carefully filter out rumors and only publish clear information. This is also why sensational news like this may be published with a slight delay on our channel. If any political leaders or parties are found to be involved in this crime and it is confirmed legally, you can rest assured that we will release another video update covering those details.
எங்கள் சேனல் எந்த அரசியல் கட்சிகளுக்கும் நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரவு அளிக்காது. எங்கள் உள்ளடக்கங்கள் நம்பத்தகுந்த செய்தி சேனல்கள் மற்றும் கட்டுரைகளிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது. மிதமான தகவல்களை நாங்கள் கவனமாக வடிகட்டி, தெளிவான தகவல்களையே வெளியிடுகிறோம். இதனால் தான், இவ்வாறு பரபரப்பான செய்திகளை நாங்கள் சிறிது தாமதமாக வெளியிடுகிறோம். இந்த குற்றத்தில் எந்த அரசியல் தலைவர்கள் அல்லது கட்சிகள் தொடர்புடையதாக இருந்தால் மற்றும் இது சட்டரீதியாக உறுதிசெய்யப்பட்டால், இதுகுறித்த மேலும் ஒரு வீடியோ புதுப்பிப்பு எங்கள் சேனலில் கண்டிப்பாக வெளியாகும்.
🙏
தம்பி கட்டுப்பாடற்ற உடலுறவு ஆபத்தில் தான் முடியும் அது ஒன்றிணைந்து வாழ வழி வகுக்காது தம்பி இதுதான் எதார்த்தம்
Sorry
Sorry
😊
Kkkk
காதல் என்பது புனிதமானது.அது மனதளவில்,பேச்சளவில் மட்டுமே இருக்க வேண்டும்.இதில் காமம் அறவே கூடாது.கல்விக்காகச் சென்ற இடத்தில் கல்விக்கு மட்டுமே முக்கியத்துவம் தர வேண்டும்.திருமணத்திற்குப் பிறகு சுதந்திரமாக வாழ்க்கையை அனுபவித்துக் கொள்ளலாம். இதுதான் நம் நாட்டின் பண்பாடு. ஒருவேளை இந்தக் காதல் கூடாமல் வேற்றுமை மணக்க நேர்ந்தால் அவனுக்குப் பரிசுத்தமான மனைவியாக செல்ல வேண்டாமா?இளைஞர்களே!கட்டுப்பாடற்ற காதல் வேண்டாம். திருமணத்திற்கு முன் காமம் வேண்டாம்.அண்ணா பல்கலைக்கழக சம்பவம் அனைவருக்கும் ஒரு படிப்பினை
💯
@@ayeshakasim3724 இங்கு பண்பாடு பற்றி விவாதம் தேவை அல்ல. முக்கிய கேள்வி ஒன்றுதான்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் பொறுக்கி பயலுக்கு என்ன வேலை?
பாதிக்கப்பட்டவருக்கு இங்கு தேவை அறிவுரை அல்ல. நியாயம். டயாபர் அணிந்த குழந்தைக்கும் , அணியாத 1 வயது குழந்தைக்கும் இந்த மாதிரி நடக்கிறது.
பொறுக்கிகளுக்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டியது அவசியம்.
அந்த வயதில் புனிதம் எல்லாம் எடுபடாது புதருக்குள் ஒதுங்குவதை தடுக்க ஏன் காவலர்கள் முன்வரவில்லை ஏன் இதுவரை துணை வேந்தர் நியமனம் செய்ய வில்லை இப்படி பட்ட கேள்விகள் எவனுமே கேள்வி கேட்க வில்லை
@@ayeshakasim3724 டேய் யார் யாருக்குடா பாடம் புகட்டுவது. பிரியாணி க்காக பேசினா செவுல் காணாமல் போய்விடும்.
வெளியே வராமல் இருக்கும் வேறொரு 4 சார் யார்? ராவணா வலையொளியை பாருங்கள்.
வணக்கம் சபரி.
நான் இப்பொழுதுதான் முதல்முறையாக உங்களுடைய சேனலை பார்க்கிறேன். மிகச் சரியாக மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். உங்களுடைய கருத்துக்களில் ஒன்றை கூட தவறு என்று சொல்ல முடியாது. நடந்ததை தெளிவாக புரியும்படி கூறியிருக்கிறீர்கள். எது தவறு எது தவறில்லை என்று புரிய வைத்திருக்கிறீர்கள். குற்றம் ஏதும் செய்யாத அந்த மாணவர்களுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து நேர்ந்து விட்டது. இது எல்லாம் தவறே இல்லை இன்று அவர்கள் இருவரும் நினைத்திருந்தால், அவர்கள் இருவரும் இந்த ஆபத்தில் இருந்து தப்பித்து இருப்பார்கள், தவறு செய்தவனை போலீசில் பிடித்து கொடுத்திருப்பார்கள். இது எல்லாம் அவர்கள் செய்யாமல் விட்டதற்கு நீங்கள் கூறியபடி இந்த சமூகம் தான் காரணம்.
இதை நீங்கள் நன்கு யோசித்து பார்த்து அதற்கான தீர்வுகளையும் சொல்லி இருக்கிறீர்கள். இயற்கையின் நியதிகள் உடன் ஒத்துப் போகின்ற சமூக கட்டுப்பாடுகள், பாதுகாப்பு. அதற்கு பெரியவர்கள் என்ன செய்ய வேண்டும், இளைய தலைமுறையினர் என்ன செய்ய வேண்டும் என்று மிக நேர்த்தியாக சொல்லி இருக்கிறீர்கள்.
ஒரு பிரச்சனை நடந்து விட்டால், அதனுடைய சுவாரசியத்திற்காக சில காலம் பேச்சுப் பொருளாக்கி விட்டு, அதற்கான தீர்வுகளை பற்றி யோசிக்காமல் பலரும் சென்று விடுவர்.
ஆனால் நீங்கள் தீர்வுகளையும் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
நாகரிகமான பதிவு... வாழ்த்துக்கள் சகோ...
குற்றவாளிகளின் இருப்பிடம் திமுக
சார் என்று ஒருவனிடம் பேசியது உண்மை.
நீ தான் அந்த சார் 😂😂😂
@Roseee301 நான் திமுகவை ஆதரிக்கும் இழிவான பிறவி இல்லை 😂
@@Tc-id3cz நீ தான் டா அந்த சார் 😁😁😁
Maasuuu
கமிஷனர் தெளிவாக கூறிவிட்டார் போன் அந்த நேரத்தில் ஏரோப்ளேன் மோடில் இருந்தது என்று அது தவறு என்றால் கால் ஹிஸ்டரி எடுத்து போடவேண்டியது தானே அந்த மாணவியை மிரட்ட இப்படி நாடகம் நடத்தி இருக்கிறான் அவன் ஒருவனே குற்றவாளி அவனை கைது செய்தபிறகு என்னடா பிரச்சினை உங்களுக்கு
தம்பி இரவு 9 மணி இல்லப்பா 7 மணி. பேசும் விதம் பாதிக்கப்பட்ட பெண்ணை குறை சொல்லும்படி, கண்ணியக் குறைவாக உள்ளது.
Sabari is a DMK supporter
அவ காதலன் மாவீரன் போயி காலேஜ் புள்ளைங்களை அப்பவே கூட்டிகொண்டுவந்துஇருந்தான் அந்த புள்ள தப்புச்சிருப்பா நம்ம தப்புச்சா போதும்னு போய்ட்டான் இனி மேல்லாவது பொண்கள் உங்களை நிங்க பாதுகாத்துகொள்ளுங்கள் காதல் கத்தரிகாய்யேல்லாம் காப்பாத்தாது
Parents send their Children to College to Study and get a Degree for them to stand on their own legs and lead a good Dignified life.
But nowadays some some of the Students just give importance for Vulgarity. Why in the dark purposefully girl students flert with male students in the dark lonely place without knowing the danger .?
All because of the bad behavoiur of the Girl students .
@@ranipaul3714 please stop victim Shaming. Your view is 100 % wrong. It is indirect Support to the offender.
@@ranipaul3714 That is the main reason for this.note the voice the person who threaten them by the vedio he took.If they doesn't done any crime why they afraid.The time is night 9.00 pm.The people support that girl think of it and think their parent done .Make it a note and have a good vision of how to guide the children.
Super velkkam soniga sir
சபரி நீங்கள் செய்யும் விமர்சனமே தப்பாகஇருக்கு...
True
யார் அந்த சார்
அவன் வீட்டுக்கு போய் பிரியாணி தின்னவன்தான் அந்த சார்
இந்த ஞானசேகரனைவிட மோசமானவங்க
இதை விசாரிக்குற சார் தான்
எனக்கு ஒன்னு புரியல இவ்வளவு கேஸ் இருந்தும் எப்படி இவன் வெளிய சுத்தி சுதந்திரமாக இருந்தான்...
திராவிட மாடல் சிறப்பு அப்படி
Full and full political and police support
@@pkkiranya2505 AALUM KATCHI PIRAMURGAL AADHARAVU
திராவிடப் பன்றியின் அட்டூழியம் இது😢
Vatamanilangalil kutravaali kku aatharavaa thesiyekodi yenthiyavarkalai enne solvathu
G
வெளியே வராமல் இருக்கும் வேறொரு 4 சார் யார்? ராவணா வலையொளியை பாருங்கள்.
You are narrating in the very safe way not touching the important things and you are so scared if dmk.very bad all youngsters like you should be brave to oppose the wrong things.
👏👏👏 super பார்வை , மனம் திறந்த வாத்துக்கள் என் அருமை தம்பிக்கு❤❤❤
தம்பி சபரி நீ சொல்வது சரியா? நீ இப்படி தன் வளர்ந்தயோ. நாளைக்கு உன் மகள் இப்படி நடந்தால் இப்படி தான் பேசுவாயா. உன் பிள்ளைக்கு என்ன புத்தி சொல்வாய். நாம் ஏன் மத்தவங்களுக்கு சான்ஸ் கொடுக்கணும். நல்ல புத்தி சொல்லணும் அடுத்தவுங்க இது மாதிரி நடந்துக்க கூடாது.
நான் என் மகளுக்கு நல்ல நண்பராக இருந்து நன்னடத்தை, ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை முறை பற்றிச் சொல்லிவிடுவேன், பெற்றோராக கற்றுக்கொடுப்பதுபோல அல்ல. ஆனாலும், குழந்தைகள் பெரியவர்கள் ஆன பிறகு, அவர்கள் முழுவதும் நம்முடைய கட்டுப்பாட்டில் இருப்பது முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். நிறைய பெற்றோர் தங்கள் குழந்தைகள் முழுக்க தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மை அல்ல. அவர்கள் நண்பர்களுடன் வெளியே இருந்தால் என்ன செய்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. இந்த ஜோடிக்கு இதுவே நடந்தது. பெற்றோர், கல்லூரி, மற்றும் சமுதாயத்தின் பயம் காரணமாக, அந்த பெண் வன்முறையுடன் போராட முடியவில்லை. இப்படி ஒரு நிலை வந்தால், உங்கள் குழந்தை என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
IIT ல் இறந்த பெண்கள் குறித்து விசாரிக்க வேண்டும். அவர்களுக்கும் இது போல் நடந்திருக்குமோ?
அந்த சாரை பற்றி இவர் குறிப்பிட்ட நபர் யாரோ. " உங்க ஸ்டுடென்ட் "என்று குற்றம் சாட்டப்பட்டவர் பேசியதாக குறிப்பிடுகிறார்.ஏன் இந்த திசை திருப்பும் நாடகம். யாரை காப்பாற்ற இந்த வர்ணனை.
@@stephenvincent4534 YES THAT IS MY QUESTION ALSO. HE IS ADDING UNWANTED MATTER THERE BY WHICH HE IS TRYING TO DIVERT THE REAL STORY TO SOME OTHER SIDE REGRETTABLE & CONDEMNABLE.
Ur words are really good and acceptance keep going 💯💯💯 u r rocking 👍👍👍
You're indeed very very good RUclipsr. Love your presentation.
All dmk members have characters of nanasekaran.
Belated New year wishes sabari bro. I wish all success in your life ..
❤❤❤❤❤....Good Enthusiastic voice bro....
ப்ரோ ரெண்டு கேள்வி பயப்படர மாதிரி இல்லனா அவங்க எதுக்கு பயப்படணும் நீ பேசிட்டு தானே இருந்தாஇங்க பயப்படாம போய் கட்டிக்கோன்னு சொல்லலாமே ரெண்டாது விசியம் பிரியட்ஸ் அப்போ எப்படி உன்ன கூட்டிட்டு வந்த காதலனுக்கும் உன்னட தப்பா நடந்தவனுக்கும் என்ன வித்யாசம் ரெண்டு பேருமே ஒரு விசயத்துக்குதா வந்துருகனுக உங்களுக்கு அவ்ளோ பயம் இருந்த வெளிய கூட எங்கயாச்சும் போலாமே யே காலேஜ் குள்ள மட்டும்தா போதர் இருக்க வேற ஒருத்த வந்தோ ஒடனே உன்ன விட்டுட்டு ஓட்றான்னா அவனை நம்பி நீ எப்படி வந்த படிக்காதவன இருந்தாலும் நம்மா கூட வந்த பொண்ணுன்னு விட்டுட்டு போக மாட்ட படுச்ச உங்களுக்கு எங்க போச்சு அறிவு .....
இரண்டு கோரிக்கைகள்
1. தமிழ்நாட்டில் இரவில் தனிமை விரும்பி புதருக்குச் செல்லும் ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒவ்வொரு போலீஸ் நியமிக்க வேண்டும்.
2. பதினெட்டு வயது பூர்த்தி செய்த மாணவர்கள் படிக்கும் கல்லூரிகளில் அவர்கள் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து அவர்கள் தனிமையில் இருக்க அறைகள் கட்டிக் கொடுக்கப் பட வேண்டும். இதற்கான கட்டணத்தை அவர்கள் கல்லூரி கட்டனத்தொடு வசூலித்துக் கொள்ளலாம்.
இப்படி செய்வதால் இத்தகைய குற்றங்கள் குறையும்.
Think logically
முட்டாள்தனமான தீர்வு@@spetersamuel
@@spetersamuel condom dispenser every corner la vachirukkanum... thani room la ac irukkanum.... room ku security venum...
@@LotusFlower-l1f டேய் அவன் கலாய்ச்சிகிட்டு இருக்கான் உனக்கு அது தீர்வு மாதிரி தெரியுதா
Super comment speech is very very super and true and correct so we are support for students
Really excellent factual presentation. I appreciate and request u to this type of social matters in our National interest.
Thank u a lot.
Good advise, hats off to the girls parents who came forward to complain, due to this that culprit is in the custody, saving many more girls who will never complain due to social trauma
இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது எஃப் ஐ ஆர் எப்படி கசிந்தது என்றுதான்
Annamalai 🔥
Wt an excellent explanation brother super correct wt u are telling is hundred percent correct.really we need awareness definitely
ஓஓ இதுக்கு பெயர்தான் காதலா..?
காதல் என்றால் கல்யாணத்துக்கு பிறகு செய்ய வேண்டியது எல்லாம் செய்வதுக்கு பெயர்தான் காதலா...?
காதலுக்கு நல்ல விளக்கம் தந்து இருக்கி..
உன்னை எல்லாம்...
என்னத்த சொல்ல. .
ஆக மொத்தம் நீங்க சொல்றது.
நாடு நாசமாகபோனால்நல்லதுஅப்படிதானே.
அப்புறம் என்ன தமிழர்கள் அப்புறம் என்ன பாரம்பரியம் தலையெழுத்து.
எப்போது.நம்.பாரம்பரியம்.பத்தாம்பசலி.
தனம்னுபேர்வாங்கியதோ.அப்போதே.
எல்லா ம்கேடுகெட்டுவிளங்காமல்போச்சு
ஆடடட்டும் ஆடடட்டும் நல்லா ஆடடட்டும்.
நம் இளைய தலைமுறை.பாவிகளா.
மூத்தோர் சொல் லும்.முதுநெல்லிகாயும்.முன்னேகசக்கும்.
பின்னே.இனிக்கும்.
இன்னும் நாலு.கெரோனோ.வரட்டும்.பூமி.சுத்நமாகட்டும்
Avanga veettu ponukku ipdi nadantha Sabari ipdi pesuvana
Excellent explanation 👌⭐⭐⭐⭐⭐
Very good presentation bro.
Neenga final aa sollra ellathaiyum purinjikittale pothum bro elloarukkum oru thelivu varum super bro
What a gentle man l salute you my Son!! 🎉What wonderfull
advise, you are so young and doing such great service to society 🙏God Bless you, Chalo🎉👍
Enna Sabri ....long waiting for your video and expect this topic from you 😮
இதை வெளியே எடுத்து வந்தது அண்ணாமலை சூப்பர் தல 👌👌👌
Great and real hero Annamalai
Correct sir
அவனை கைது செய்தபிறகு என்னடா போராட்டம்
பெண் குழந்தை பெற்றவர்களுக்கு இது ஒரு பாடம்...
Thanks
Very clear explanation 🎉🎉👍👍
Sabri sir,
Your narrative and comments regarding this criminal acts are excellent and praiseworthy.Your positive comments are commendable.But certain aspects I disagree with you..A person whatever their circumstances should behave well.One should project a good image.Another aspect one should rise above baser human nature.These kind of cases are quite common.nowadays.Everybody should cooperate to fight this crimes..If everybody sincerely fight for it Then it works.❤❤❤❤❤
சபரிபிரபுவின் ஆலோசனைகளை நான் மனப்பூர்வமாக வெறுக்கிறேன்.எதிர்ப்பு தெரிவிக்கின்றேன்.
I agree your point. But please don’t overdo blame the couple which brings them to the situation of being victims to people like Gnanasekaran instead of fighting in the spot.
Thanks for supporting a girl, ena nadanthalum intha society ponnu mela blame panum ,apdi Ilama neat ah sonathuku thanks bro
Always u r Rocking Sabari ❤ keep it up 🥰
Super thambi
இந்த பிரச்சனையை சரியான பார்வையோடு அணுகி இருக்கிறீர்கள் சபரி🎉
டபரி நல்லா உருட்டுற
Yes Brother 👍
❤❤❤❤❤❤❤❤ happy new year annaya
Nice thought bro it's good and well explained bro
Super anna
All message's true 🎉🎉🎉
Super message
இதில் எப்பேர்பட்ட தலைவராக இருந்தாலும் யார் அந்த சார் என்பதை கண்டுபிடித்தே ஆகவேண்டும்
அருமையான பேச்சு சகோ....
Well explained...
Super Advice Sabari Bro!! Inga Malaysiala Rep Casena 30,Rotan Adi kodupaga (30Pirambadi) Just Oru Valarntha Aan 3to5 rotan Adi Vaanginale Athanpin Awan Anmai 90% Kanamal poividum☝🙅👎(Eli Sethurum💀🙅👎!! So Antha mathiri Mirugathukum Rotan Adi koduthee Aganum Bro☝👍😡!!. Yaalaa Ivolo Keewalama irukanuga Chi...!!
Hi from Malaysia va mee too from ipoh buntong ....😊
Hey bro your explanation in last few minutes was👏👏👏👏👏
உங்கள் கூற்று அனைத்தும் உண்மை.... ஆனால் நாம் எப்போது மாறுவோம்....
Kadaichiya sonna karuthu super bro...ana namma samuthayam eppom marum..
Correct Anna❤
❤❤❤❤❤
Anna mass speech Anna hats of u ,next jenmathala neenga en own annava irukanum anna please
Ne thappu panuna support panuvanu ninaikuriya
@mayasmayas1753 na unta sonnuna
Super bro
Right approach. If the lovers were bold enough, this type of things would haven’t happened. It is unfortunate that such a big university doesn’t have proper safety. Despite govt spend lot of money on education, why the compound wall of the university is not maintained. Action should be taken on the officials who fail to maintain safety measures. Lovers also should avoid going to secluded place. Stringent action should be taken on the culprit that should make no one to dare enough to enter into such activities. Above all all political parties stop politicizing this issue. Above all the lover should unhesitatingly come forward to marry this girl.
நாட்டுக்கும் இந்தியாவுக்கும் சில வரைமுறை இருக்குது தம்பி அத முதல்ல நீ தெரிஞ்சுக்க இந்தியா என்னாலே ஒரு கணவன் ஒரு மனைவி என்கிற அர்த்தம் எனக்கு எல்லா உரிமையும் இருக்குது யார் கூட வேணாலும் படுத்துக்கலாம் என்கிற அர்த்தம் கிடையாது நீ பேசறது நான் ஏன் அந்த மாதிரி தான் இருக்குது கண்ணகி வாழ்ந்த தமிழ்நாட்டுல இருந்து பேசிட்டு இருக்கேன் டா வெண்ணெய் படிக்கிறதுக்கு தான் அனுப்புறோம் தப்பு பண்றதுக்காக அனுப்பல நீ அதை ஆதரிச்சு பேசிட்டு இருக்குற ஒரு கவிஞன் சொன்னா அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்குன்னு இன்னொரு கவிஞன் சொன்னா மாதரம் படிக்கணும் அப்படின்னுட்டு அதுக்காகதான் அனுப்பிட்டு இருக்கேன் அவர்கள் வைத்திருந்த மரியாதையும் நம்பிக்கையும் கெடுக்கிற மாதிரி பண்றவங்கள என்ன பண்றது தரிகெட்டு சுத்துவ நாங்க அவமானப்பட்டு நிக்கணுமா சொல்றா
I agree your point. But please don’t overdo blame the couple which brings them to the situation of being victims to people like Gnanasekaran instead of fighting in the spot.
Hi sabari super 🌹🌹
Super 5❤❤❤❤❤
Great view
good advice from Bangalore
சூப்பர்
Good story a good narrator
Super sapariy Anna ❤️🌹🌹
Lover vittu odittan nu kekvi patten ,ana epo than puriuthu antha paiyan yethuku ponannu , last ah nenga sonna mathiri entha nadu yepome marathu😢2525 than marum namma nadu😢
All you said is ok. But why didn't the lovers react when gnanasekaran blackmailed? If they want to love they can do anything as you said. But atleast they should be bold and matured enough to face any gave situation.
Story nice
Very well 🎉said
Awesome guds 😊
Neatly explained Sabari ❤
Good speech sabari
காதலிக்றது அவ்வளவு பெரிய தப்பில்லையே. அந்த பெண்னை அழைத்து. வந்த அந்த பையன் யார் அவனை நம்பி. வந்த ஒரு பெண்னை பற்றி கொஞ்சம். கூட கவலைப்படாமல். தான் தப்பித்தால் போதுமென்று. ஓடி ஒளிந்து கொண்டானா. அப்படியானால். அது காதலாக இருக்கமுடியாது. அவனும் ஒரு குற்றவாளி தான்.
தயவுசெய்து பெண்கள். தங்கள் படிக்க வந்த இடத்தில்
இந்த கருமம் பிடித்த காதல் கண்றாவி. என்று
சுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் அதே சமயம். அப்படியே காதலித்தால். வீட்டில் உள்ள பெரியவர்களிடம். சொல்லி விடுங்கள்.
இதைச் சொன்னால். உடனே. எங்காவது ஒரு குரூப். பெண்களுக்கு. சுதந்திரம் இல்லை என்று கிளம்பி விடுவார்கள். பாதிக்கப்பட்ட பெண்னை பார்த்தாவது மற்ற பெண்கள் இது போன்ற சங்கங்களில். சிக்கிக் கொள்ளாமல் கொள்ளாமல் இருக்க வேண்டும் 😢😢😢😢😢
Yes, rape panna vanai vida andha vittutu pona andha lover dhan mosamanavan to be punishable person
Dmk model's achievement 😂
எவ்ளோ டெக்னாலஜி இருக்கிற போலிஸ் மாற்றும் அனைத்து டிபார்ட்மெண்டுக்கும் தெரியும்,
Tower location வைத்து number எடுக்க தெரிந்த அவர்களுக்கு, அந்த "Sir" incoming or outgiong call number எடுக்க எவ்ளோ நேரம் ஆகும்...😢😢
❤❤❤❤❤❤❤
Suya olukam first veanum enga irunthalum.but ethupola compase la nadakurathu rombavea kastamma iruku.😢ponnunkaluku eppa pathukappu illa.eppa iruka kalathula.chinna chinna pillainkaluku kuda pathukappu illa.
பேசிக்கிட்டு தானே இருந்தோம். போடா என்று போக வேண்டியது தானே.
It is none of the business for a intruder for intruding into the privacy you got no business to enter into the campus
2. It should not be politicized it's intrusion into the privacy of two individual major,
3. How do you accept a stranger known debrider taking advantage and raping a girl just because the students who might be lovers have engaged in a close relationship can anybody justify that please do not provoke questions
Sema question??
💯💯💯💯💯💯
Nice bro
👍👍👍👍
Why criminals are allowed to live as free bird?
😢😢
வெளிநாடு பத்தி பேசாதீங்க வெளிநாட்டுல அங்கங்க அங்கிருந்துதான் கொரோனாவும் எச்ஐவி வந்தது
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Neatly told. But, it appears there are some inaccuracies. This opinion is based on general discussion happened so far. For example that time 9pm. It is 7.30 people say. That person threatened her telling police is something new. That an Audi car was parked there and a person was sitting in that etc are not told in this narration. Is it true or not ? Otherwise, it was told effectively and the happenings could be visualized also, immaterial of the fact whether it had really happened so or not . That way well done.
ஒரு பையனும் பெண்ணும் எந்தத்தவறுமே செய்து விடலாம். ஆனால் அதில் மூன்றாவது நபர் கண்டிப்பாக உள்ளே வர அ அனுமதிக்க வேண்டாம். அதற்கு எந்தத் தடை வந்தாலும் துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள். அதைத் தகர்த்தெறியுங்கள்.
Bro nenga solrinrathu ellam othikiren. Ana antha boy friend onnu fight panna vendum athu first mistake antha ponnu avana nambu poiyriku second apti Avan pona pragu friends ellorkum kupti vendrukalam unga kannodum enaku pidikala enoda kannodum correct thappa ethu pesiathinga speak correctly nangala ipti illa
நம்பி எங்க போன? கோவில் ka pona !?? போதார் கு தான போன !?? Yean pona!?? அப்போ இது தேவ தானே!? இத பாத்து இன்னொரு பொண்ணு இப்டி பண்ணாது ல,.
@RijwanaBegam-p7f உங்க கூந்தல் கதை லாம் சினிமாவில் மட்டுமே
@@aradastronn199 putharukullla poravanga ellarukkum govt support pannnum solrathu..waste.....
😢❤❤❤
அந்த பையனையோபத்தி ஒரு தகவலும்
இல்லை ஏன்?
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
Ganacaharan karppalekkavellaiendal kathalankarppalecceruppan sareya???
Love panrathu thappu illa close irukatum kadasi varikum ore aal ah iruntha seri than, foreign la maja VA irkanga nu Ingayum apdye iruka mudyathu
சகோ,சபரி வாழ்த்துகள்.சரியான தெளிவான விளக்கங்கள. நன்றி.
⭐⭐⭐⭐⭐