4-5 கன்ஸல்டேஷனில் கிடைக்கும் தகவல்களை ஒரு வீடியோ மூலம் தெளிவாக புரியவைத்தமைக்கு நன்றி டாக்டர். இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்யத்தையும் அரு மட்டும்.
டாக்டர் சார் தங்கள் தெளிவான விளக்கதுக்கு கோடானு கோடி நன்றிகள். Nan இனிமேல் கண்டிப்பா மாத்திரை சாப்பிடுவேன் மற்றும் உடல் பயிற்சி செய்ய முயல்கிறேன். என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். மிக்க நன்றி டாக்டர் சார் 🙏🙏🙏🙏
டாக்டர் சார் வணக்கம் 🙏 நான்கு கேள்வி அனைவரும் புரிந்து கொள்ளும் விளக்கம், மேன்மைமிகு தெளிவான மூளைக்கு மருந்து சார்.. வயதான பின்பு தான் மலம் முழுமையாக போகாமல் கஷ்படும் டயபடீஸ் நிறைபேர் மலவாய் வழியாக வரும் கேஸ் நாற்றத்தால் அவஸ்த்தைக்கு பல மாத்திரைகள் சாப்பிடுவது நல்லதா? கெடுதலா? டாக்டர் அடுத்த இவற்றை தெளிவுபடுத்தினால் கடவுளின் மறுவுருவம் சார் ❤ வாழ்க வளமுடன் சார் ❤
வணக்கம் டாக்டர் டாக்டர் மூன்று மதத்திற்கு முன்பு எனக்கு சக்கரை நோய் இருப்பது தெரிய வந்தது அப்போது Hba1c 12.5 இருந்தது சாப்பாட்டுக்கு முன் 250 சாப்பிட பின் 330 இருந்தது உங்கள் வீடியோக்கள் பார்த்தேன் அதை follow செய்தேன் 3 மாதத்திற்கு பிறகு இப்பொழுது hba1c 5.7 இருக்கிறது சாப்பாட்டுக்கு முன் 94 சாப்பிட பின் 189 இருக்கிறது நான் இப்பொழுது என்ன செய்வது டாக்டர் நான் மாத்திரையை சாப்பிட்டால் ஒரு மாதிரி இருக்கிறது நான் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விடலாமா இல்லை தொடரலாமா ஆனால் எனக்கு நரப்பு பிரச்சனை இருப்பது போல் தோன்றுகிறது கைகள் வேட வேட வேனா ஆகிறது இதயமும் அப்படி தான் இருக்கிறது பற்களிலும் பிரச்சனை இருப்பது போல் தோன்றுகிறது டாக்டர் நான் என்ன செய்வது டாக்டர் இப்பொழுது
வணக்கம் எனக்கும் அப்படித்தான் உள்ளது. நீங்கள் என்ன வீடியோ பார்த்து பயன் பெற்றீர்கள் தயவுசெய்து சொல்லவும். மேலும் என்ன செய்தீர்கள். சமீபகாலமாக இந்த சுகர் பிரச்சினை மன உளைச்சல் ஆக உள்ளது. தயவுசெய்து சொல்லவும்
நன்றி டாக்டர் உங்க வீடியோ பாத்துட்டு தான் இருக்கேன் நானு மூணு மாசத்துக்கு முன்னாடி என்னோட சுகர் லெவல் சாப்பிடறதுக்கு முன்னாடி 170 சாப்பிட்டதுக்கு அப்புறம் 264 நீங்க சொல்ற உணவு உடற்பயிற்சி சுகர் லெவல் சாப்பிடறதுக்கு முன்னாடி 124 சாப்பிட்டதுக்கு பிறகு 164 என் வாழ்க்கை முறையே கொஞ்சம் நான் மாற்றி இருக்கேன் மாத்திடுங்க நன்றி
மாத்திரை பாவித்து அழிந்த வர்கள் தான் மிகவும் அதிகமாக உள்ளது ஆங்கில மாத்திரை மனிதனை வியாபாரப் பொருளாக மாற்றும் உச்ச முயற்சி ஆங்கில வைத்தியம் மிக மிக பயங்கரமானது
Thanks for agreeing that tablets we intake give some side effects. My question is when corporates manufacture medicines why do they design the medicines by giving side effects? Isn't it the marketing strategy of their business? Need your straight forward answer please.
டாக்டர் சார்...என் கேள்வி! ஒரு சர்க்கரை நோயாளி காலை மதியம் இரவு இந்த மூன்று வேலையும் என்னென்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் சொன்னால் அதையே கடைபிடிக்க எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.. நன்றி
எனக்கு வயது 58. எனக்கு HbA1C 6.5 இருக்கு. இதற்கு நான் Trajenta 5 mg எடுத்துக்கறேன். டாக்டர் கொடுத்திருக்கிறார். இந்த Tablet நான் எடுத்துக்கனுமா வேண்டாமா ? 6.5 நார்மலா ?
Dr sir. Enakku oru santhegam naan oru pharmacist.ennda question.ennoda coustomer oruthar I think 5 years continue a edukkaranga ana ippo oru viral black a irukku atha edukkanum solranga ana avar Dr advice oda tablet efuthar ana avarkkum ippo intha problem ethanala vanthathu appo tablet eduthu entha useum illea konjam sollunga
My experience sugar tablet daonil. Glubenglamide develop the daiabatic nature after six month usage. For example starting sugar level 220. After six months treatment it became 280. How is it
Thanks doctor.. I have one doubt.. Why diabetes patients take tablets life long..if possible tablet illama sugar ah control la iruntha nalla irukkum la doctor..
சார் நான் தினமும் காலை மாலை இரு வேளையும் Metformin 850 mg எடுக்கிறேன். காலையில் Dapa gli flosin 10 mg சேர்த்து எடுக்கிறேன். HB Alc 6.1 உள்ளது. Dr. இதையே தொடர சொல்லி உள்ளார். எடை மெலிந்துள்ளதாக எல்லோரும் சொல்கிரார்கள். Metformin எடுத்தால் எடை குறையுமா . தங்கள் அறிவுரை என்ன.
Thanks doctor I'm diabete patient 2Years 39age Insulin morning 15, night 10, points Poduren, cottage nil agum bothu Same time 1,or tow days poda matten Because money irukathu same time . Apti situation la food very low. Ithanale periya problem illiye.?
Dr. சார் நான் சுகர் நோய்க்கு இன்சுலின் எடுத்து கொண்டு வருகிறேன், இனி மேல் நான் அதனை மாற்றி சுகர் மாத்திரை எடுக்கலாமா சார்? எடுத்தால் என்ன மாத்திரை சாப்பிட வேண்டும் சார்?
Sir eanaku age 18 eanaku varum vairula Doctor ta poi Sapda ma oru test saptu oru blood test yeduthen sir Dress pani pathutu sugar 840 iruku sonaga sir but eanaku odabhula onum aagula sir urine matum Vanthutey iruku night la thuga M varuthu but urine varanala thukam ketupoguthu sir na eana panrathu intha vayasulaiye na rombha sugar nala kasta paduren sir
Doctor now i have 3months report is 6.3 but before food and after food report is 132 and 236 i have take medicine in all india insitution of diabetic in trivandrum what is your opinion i have 10 year sugar patient
வணக்கம் டாக்டர் என்னுடைய பெயர் சரவணன் ஒரு ஆண்டுக்கு முன் அளவு வெறும் வயிற்றில்.175 சாப்பிட்டபின்.320. மருந்து மாத்திரைகள் எதுவும் எடுக்கவில்லை மாவுச்சத்து அளவா குறைத்து விட்டேன் தினசரி நடை பயணம் பால் டீ காபி மூன்றும் தொடுவதில்லை. இன்று சர்க்கரை அளவு மூன்று மாத சர்க்கரை அளவு 7.7உள்ளது. வெறும் வயிற்றில்134. சாப்பிட்ட பின்.200 உள்ளது இப்படியே தொடரலாமா இல்லை மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டுமா சார்...
அருமையான விளக்கங்கள் கொடுத்ததற்கு எனது மமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.🙏
4-5 கன்ஸல்டேஷனில் கிடைக்கும் தகவல்களை ஒரு வீடியோ மூலம் தெளிவாக புரியவைத்தமைக்கு நன்றி டாக்டர். இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்யத்தையும் அரு மட்டும்.
நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது தங்களின்மருத்துவ ஆலோசனை நன்றி டாக்டர்
டாக்டர் சாருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நான் கேட்க வேண்டிய கேள்விகள் அத்தனைக்கும் டாக்டர் பதில் சொல்லிவிட்டார் ❤️❤️❤️❤️❤️❤️
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்
உங்களின் தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி டாக்டர் 🙏
டாக்டர் சார் தங்கள் தெளிவான விளக்கதுக்கு கோடானு கோடி நன்றிகள். Nan இனிமேல் கண்டிப்பா மாத்திரை சாப்பிடுவேன் மற்றும் உடல் பயிற்சி செய்ய முயல்கிறேன். என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். மிக்க நன்றி டாக்டர் சார் 🙏🙏🙏🙏
வாழ்க வழமுடன்👍
உங்கள் கிட்னி ஹார்ட் கண் லிவர் இதெல்லாம் வேணாம்னா தாராளமாக சாப்பிடுங்க
@@sheikfaridh4761எதன் அடிப்படையில் இப்படி சொல்கிரிகள்? இது உண்மையா ப்ளீஸ் தெளிவா சொல்லுங்க நன்றி
@@sheikfaridh4761 எப்படி சொல்லறீங்க. இது உண்மையா ப்ளீஸ் முழு விளக்கம் தரவும் நன்றி
@@sheikfaridh4761முழு விளக்கம் தருவும்
👍👍👍அருமை நல்ல விளக்கம் 😊😊😊
தங்கள் தெளிவான கருத்துக்களுக்கு நன்றி.
மிக அருமையான பதிவு சார் 👌
ரொம்ப நனறி சார் நான் காலையிலே என் கணவரை குறித்து கவலைப்பட்டேன். தெளிவான விளக்கம் கொடுத்து என் சந்தேகத்தை தீர்த்தீங்க நனறி நன்றி நன்றி நன்றி.
நன்றி DR.சார்
வாழ்க வளமுடன் சார்
Very useful video... Thanks dr.. Bp control chaivathu kurithu video podunga dr please
நன்றி 🙏🤗
நன்றி அருமையான விளக்கம்
Well told Dr sir. GOD BLESS YOU.very very useful message.
நன்றி டாக்டர்.
அருமையான பதிவு
டாக்டர் சார் வணக்கம் 🙏 நான்கு கேள்வி அனைவரும் புரிந்து கொள்ளும் விளக்கம், மேன்மைமிகு தெளிவான மூளைக்கு மருந்து சார்.. வயதான பின்பு தான் மலம் முழுமையாக போகாமல் கஷ்படும் டயபடீஸ் நிறைபேர் மலவாய் வழியாக வரும் கேஸ் நாற்றத்தால் அவஸ்த்தைக்கு பல மாத்திரைகள் சாப்பிடுவது நல்லதா? கெடுதலா? டாக்டர் அடுத்த இவற்றை தெளிவுபடுத்தினால் கடவுளின் மறுவுருவம் சார் ❤ வாழ்க வளமுடன் சார் ❤
சார் ரொம்ப அருமையான இதைப் போன்ற நிறைய தகவல் நீங்கள்
கருத்துகளை பகிர்ந்த மைக்கு நன்றி
நன்றி தெய்வமே
சார் சர்க்கரை. குறைந்து 80-90 இருந்தால்..மாத்திரை. எடுத்துக் கொள்ளணுமா.. ஒரு குடும்ப பிரச்சினை காரணமாக சர்க்கரை வந்தது.. தற்போது. இல்லை ❤❤❤சார்..
சூப்பர்
மிக சிறந்த விளக்கம் .
Very nice Doctor. Longlive.
Vry use full, doctor tq 🎉
Very useful information ❤❤❤
Nice information tq dear Dr. 🎉
Thanks for your advice and suggestions good sir
Fantastic presentation
நல்ல பதிவுக்கு நன்றி
Mihavum payanuulla karuthukkal mihavum nanri doctor
சுப்பன் டாக்டர் ❤❤🎉🎉
மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள்.
நன்றி டாக்டர்.
நன்றி டாக்டர் சார்
Thank you doctor 🙏
Long days doubt cleared sir ❤thanks
Sir. Very useful video. Thank you so much.
❤❤❤❤❤❤❤❤❤ ரொம்ப நன்றி டாக்டர்🌹
வணக்கம் டாக்டர்
டாக்டர் மூன்று மதத்திற்கு முன்பு எனக்கு சக்கரை நோய் இருப்பது தெரிய வந்தது அப்போது Hba1c 12.5 இருந்தது சாப்பாட்டுக்கு முன் 250 சாப்பிட பின் 330 இருந்தது உங்கள் வீடியோக்கள் பார்த்தேன் அதை follow செய்தேன் 3 மாதத்திற்கு பிறகு இப்பொழுது hba1c 5.7 இருக்கிறது சாப்பாட்டுக்கு முன் 94 சாப்பிட பின் 189 இருக்கிறது நான் இப்பொழுது என்ன செய்வது டாக்டர் நான் மாத்திரையை சாப்பிட்டால் ஒரு மாதிரி இருக்கிறது நான் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்தி விடலாமா இல்லை தொடரலாமா ஆனால் எனக்கு நரப்பு பிரச்சனை இருப்பது போல் தோன்றுகிறது கைகள் வேட வேட வேனா ஆகிறது இதயமும் அப்படி தான் இருக்கிறது பற்களிலும் பிரச்சனை இருப்பது போல் தோன்றுகிறது டாக்டர் நான் என்ன செய்வது டாக்டர் இப்பொழுது
வணக்கம் எனக்கும் அப்படித்தான் உள்ளது. நீங்கள் என்ன வீடியோ பார்த்து பயன் பெற்றீர்கள் தயவுசெய்து சொல்லவும். மேலும் என்ன செய்தீர்கள். சமீபகாலமாக இந்த சுகர் பிரச்சினை மன உளைச்சல் ஆக உள்ளது. தயவுசெய்து சொல்லவும்
Morning 30min exercise , evg 1hr waking, food control, suger ideam and junk foods full avoid pannuga, health food edunga, tablets correct ah edunga aprm ethapaththium negative ah yosikathinga inga ethaiume nammalala maththa mudiyathu just move on enna nadanthalum namma helth namma than pakkanum enakkum suger sariyagala control la irukku avlothan mathapadi onnum illa unga doctors solratha follow pannuga illana intha doctors videola oru nalla parunga ungalukke idea varum
Doctor sugari kuripathukku yenna pannalam veetu vaithiyam yathuvum irukka pls sollunga
Disprin tablate சாப்பிடலாமா
Thanks doctor
கெட்ட சர்க்கரை, கார்போ ஹைடிரேட் குறைத்து நீரிழிவை வென்று வருகிறேன்.. நீரிழிவு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை அவசியம் தேவை! 😊
Very nice n good explanation thank u DR
Thank you Dr..nicely explained👍🙏🙏
Arumai sir vunga speach herbal tablet edukalaama pls reply me sir
Good advice doctor
Very very thanks doctor
super.Dr🙏🙏🤲
நன்றி வணக்கம்
How metformin reduce the sugar. Will the medicine force the blood sugar to the cells??
நன்றி டாக்டர் உங்க வீடியோ பாத்துட்டு தான் இருக்கேன் நானு மூணு மாசத்துக்கு முன்னாடி என்னோட சுகர் லெவல் சாப்பிடறதுக்கு முன்னாடி 170 சாப்பிட்டதுக்கு அப்புறம் 264 நீங்க சொல்ற உணவு உடற்பயிற்சி சுகர் லெவல் சாப்பிடறதுக்கு முன்னாடி 124 சாப்பிட்டதுக்கு பிறகு 164 என் வாழ்க்கை முறையே கொஞ்சம் நான் மாற்றி இருக்கேன் மாத்திடுங்க நன்றி
👍👍
Sir low glycemic index sugar market la ketikuthu atha pathi solunga
Y
0pzQ?hwh🤣🤣
மாத்திரை பாவித்து அழிந்த வர்கள் தான் மிகவும் அதிகமாக உள்ளது ஆங்கில மாத்திரை மனிதனை
வியாபாரப் பொருளாக
மாற்றும் உச்ச முயற்சி
ஆங்கில வைத்தியம் மிக மிக பயங்கரமானது
Good 👍
Doctor.nandri
Doubt clear sir
Great Dr
Thanks for agreeing that tablets we intake give some side effects. My question is when corporates manufacture medicines why do they design the medicines by giving side effects? Isn't it the marketing strategy of their business? Need your straight forward answer please.
Supper இந்தபதிவு அருமை நன்றி
Perfect
Tq sir
Thanks sir.
very. nice sir
சர்க்கரை மாத்திரை சாப்பிட்டால் கட்டாயம் கிட்னி, கால் & ஹார்ட் செயல் இழக்கும்
நன்றி வாழ்க வளமுடன் சுசந்திரன்
Thank somuch sir this advirs is very usefull fore me
Super
Dr I am taking trivolibforte 2 mg.this is 3 salt combination.metfrin is problem for longtime use
Nandri nandri❤
Thank you
🎉🎉🎉டாக்டராக நல்ல பதிவுகள் தந்மைக்காக 👌
டாக்டர் சார்...என் கேள்வி! ஒரு சர்க்கரை நோயாளி காலை மதியம் இரவு இந்த மூன்று வேலையும் என்னென்ன உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் சொன்னால் அதையே கடைபிடிக்க எனக்கு மிகவும் உதவியாக இருக்கும்.. நன்றி
எனக்கு வயது 58.
எனக்கு HbA1C 6.5 இருக்கு.
இதற்கு நான் Trajenta 5 mg எடுத்துக்கறேன்.
டாக்டர் கொடுத்திருக்கிறார்.
இந்த Tablet நான் எடுத்துக்கனுமா வேண்டாமா ?
6.5 நார்மலா ?
Good afternoon Dr. I have sugar fasting time 165 I want medicine? Else I follow food control and gym
Sugarai adiyodu ozhikka mudiuma
Please velakkama solluinga sir
Dr sir. Enakku oru santhegam naan oru pharmacist.ennda question.ennoda coustomer oruthar
I think 5 years continue a edukkaranga ana ippo oru viral black a irukku atha edukkanum solranga ana avar Dr advice oda tablet efuthar ana avarkkum ippo intha problem ethanala vanthathu appo tablet eduthu entha useum illea konjam sollunga
Very nice dr❤
, நன்றி சர் சர்க்கரை நோயாளிகளுக்கு ஞாபக சக்தி இலந்து விட்டால் மின்னும் ஞாபக சக்தி எடுப்பது எப்படி
Eanoda odabhula neer sathu nikavey matikithu sir yaragitey iruku Doctor neriya test panitaga aavugalalaiye mudila nu solitaga sir
My experience sugar tablet daonil. Glubenglamide develop the daiabatic nature after six month usage. For example starting sugar level 220. After six months treatment it became 280. How is it
Can follow intermittent fasting
Thanks sir enaku age 27 enaku sugar erukurathu 3 month ku munnadthan therinjethu apalarunthu unga vedio pakran
I am using Synjardy 1000 mg .. is that good tablet ?
Thanks doctor.. I have one doubt..
Why diabetes patients take tablets life long..if possible tablet illama sugar ah control la iruntha nalla irukkum la doctor..
Dr can cure vision problems
சார் நான் தினமும் காலை மாலை இரு வேளையும் Metformin 850 mg எடுக்கிறேன். காலையில் Dapa gli flosin 10 mg சேர்த்து எடுக்கிறேன். HB Alc 6.1 உள்ளது. Dr. இதையே தொடர சொல்லி உள்ளார். எடை மெலிந்துள்ளதாக எல்லோரும் சொல்கிரார்கள். Metformin எடுத்தால் எடை குறையுமா . தங்கள் அறிவுரை என்ன.
Which company medicine best
For diabetic
Naa cuddalore doctor age32 thaan sugar iruku treatment ku coimbatore vara mudiyathu ippo naa ungakitna treatment pannanum enna panrathu sollunga doctor
I have sugar 200 and peter liver allso presur sometime going up sometime normal what can I take Madcine or food conrol I am FRm srilanka thank u
Thanks doctor I'm diabete patient 2Years 39age
Insulin morning 15, night 10, points
Poduren, cottage nil agum bothu
Same time 1,or tow days poda matten
Because money irukathu same time .
Apti situation la food very low.
Ithanale periya problem illiye.?
Are you using pen or syringe?
If I take sugar pills also do need to cola stroll tablets too
👍
Supper doctor
Dr. சார் நான் சுகர் நோய்க்கு இன்சுலின் எடுத்து கொண்டு வருகிறேன், இனி மேல் நான் அதனை மாற்றி சுகர் மாத்திரை எடுக்கலாமா சார்? எடுத்தால் என்ன மாத்திரை சாப்பிட வேண்டும் சார்?
Sir eanaku age 18 eanaku varum vairula Doctor ta poi Sapda ma oru test saptu oru blood test yeduthen sir Dress pani pathutu sugar 840 iruku sonaga sir but eanaku odabhula onum aagula sir urine matum Vanthutey iruku night la thuga M varuthu but urine varanala thukam ketupoguthu sir na eana panrathu intha vayasulaiye na rombha sugar nala kasta paduren sir
உணவுக்கு முன், உணவிற்கு பின், மூன்று மாத சர்க்கரை அளவு((HbA1c) பரிசோதனை செய்யவும். 9597260630
Super sir
Doctor now i have 3months report is 6.3 but before food and after food report is 132 and 236 i have take medicine in all india insitution of diabetic in trivandrum what is your opinion i have 10 year sugar patient
Send your reports and call 9597260630
Thank you sir, very good information for all of us
Sir urine pona nuraiya varuthu ammavugu athugu Ena sir saiyanum pls sollunga

3