யாழில் சம்மந்தரின் புகழுடல் நேரடி ரிப்போர்ட்..

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 13

  • @thiruvengadamsivagnanam1618
    @thiruvengadamsivagnanam1618 3 месяца назад +1

    ஐயா புகழுடலல்ல. பூதவுடல். தமிழ் மக்களுக்காக எதையும் சாதிக்கவும் இலலை. பெற்று கொடுக்கவும் இல்லை. ஆனால் தமிழ் மக்களால் கடைசிவரை பதவி வீடு மற்ற சௌகரியங்களை பெற்று வாழ்ந்த தலைவர் எனலாம். இறுதி யுததத்தில் மககள் கொத்து கொத்தாக இறந்த போது கூட வாய் மூடி மௌனியாக கொழும்பில் சுகபோகத்துடன் வாழ்ந்த தலைவர்

  • @kaanthimalarponnaiya4872
    @kaanthimalarponnaiya4872 3 месяца назад

    ஆழ்ந்த இரங்கள் ஓம்சாந்தி.சாந்தி சாந்தி

  • @ponmudimunisamy3571
    @ponmudimunisamy3571 3 месяца назад

    Our heart felt condolences to the great Tamil leader Ayya Thiru sambsandam.

  • @devadev6468
    @devadev6468 3 месяца назад

    ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தலைவன் .
    (ஆச்சரியமும் அதிசயமும்
    கலந்த பதவி)

  • @sathisathi9799
    @sathisathi9799 3 месяца назад

    The accolade has grown a bit. Drop it. We know well who is Sampanthar.

  • @ravindrakumarponnan
    @ravindrakumarponnan 3 месяца назад

    ஆழ்ந்த இரங்கல்கள்

  • @nakeerank4904
    @nakeerank4904 3 месяца назад

    May his soul rest in peace.🙏🌹

  • @vikramanvikraman1631
    @vikramanvikraman1631 3 месяца назад

    World first language is Tamil world freedom language is English friends Animals have one language why many language for human think answer in Bible history Ten commandments is British law English via law unite the people and we are not Indian we are named by Indian and please give free education and food for study and please study EPC and IPC laws friends what is God who is God think Bible God name is Words of God Bible 10 commandments is British law English via law giving freedom and good lifestyle for world human friends

  • @Ahamed-ms2yo
    @Ahamed-ms2yo 3 месяца назад

    Iya yaal makkaluku ethavathu uthavi saingo

  • @glittusGonsalves
    @glittusGonsalves 3 месяца назад

    பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உயர்திரு சம்பந்தன் அவர்களுடைய மறைவு தமிழர்கள் அனைவருக்கும் பேரிழப்பாகும்.அவர் பிரிவால் வருந்தும் அனைத்து தமிழர்களுக்கும் உறவுகளுக்கும் எனது இரங்கல்கள்.சம்பந்தன் ஐயா அவர்கள் கண்ட கனவை நனவாக்குவது இன்று இருக்கின்ற தலைவர்களுக்கும், தமிழர்களுக்கும் உரிய தலையாய கடமையாகும்...