Lyrics: புத்தம் புது கிருபைகள் நித்தம் தரும் பரிசுத்தரே -2 Pre Chorus : இம்மட்டும் நடத்தி வந்தீர் இனிமேலும் எபினேசரே -2 Chorus : உண்மையுள்ள சொல்லில் வல்ல என்றும் நல்ல தகப்பனே -2 1. தண்ணீரை கடந்து வந்தோம் அக்கினியில் நடந்து வந்தோம் -2 மூழ்காமலே வேகாமலே காத்திடும் எபினேசரே -2 2. வாதைகள் வாசலிலே வியாதிகள் சூழ்ந்திடவே -2 அற்புதமே, உம் இரத்தமே கல்வாரி எபினேசரே -2 3. மேகங்கள் நடுவினிலே எபினேசர் வருவீரைய்யா -2 கண்ணீர் இல்லை கவலை இல்லை என்றென்றும் எபினேசரே -2 ..... Glory to God ✝️ #tamilchristiansongs #worshipsongstamil #newyear2025
Lyrics:
புத்தம் புது கிருபைகள்
நித்தம் தரும் பரிசுத்தரே -2
Pre Chorus :
இம்மட்டும் நடத்தி வந்தீர்
இனிமேலும் எபினேசரே -2
Chorus :
உண்மையுள்ள
சொல்லில் வல்ல
என்றும் நல்ல
தகப்பனே -2
1. தண்ணீரை கடந்து வந்தோம்
அக்கினியில் நடந்து வந்தோம் -2
மூழ்காமலே வேகாமலே
காத்திடும் எபினேசரே -2
2. வாதைகள் வாசலிலே
வியாதிகள் சூழ்ந்திடவே -2
அற்புதமே, உம் இரத்தமே
கல்வாரி எபினேசரே -2
3. மேகங்கள் நடுவினிலே
எபினேசர் வருவீரைய்யா -2
கண்ணீர் இல்லை கவலை இல்லை
என்றென்றும் எபினேசரே -2
.....
Glory to God ✝️
#tamilchristiansongs #worshipsongstamil #newyear2025
Thank you so much!!!
அருமை ❤🎉 வரிகளும் இசையும்
குரலும்
Good share Kalai. Well done Pr. Joy Singh. Glory to God. Always great when the lyrics are based on Scripture. And the tune is catchy. All the best!!!
Yeah. That's true.
Lyrics pls
Someone have helped us with the lyrics. Praise the Lord