பாவமில்லை இனி சாபமில்லை இனி மரணமில்லை இனி கண்ணீரில்ல துன்பமில்லை இனி கவலையில்ல இனி தோல்வியில்லை இனி தொல்லையில்ல அடிமையில்லை இனி வியாதியில்ல இனி கஷ்டமில்லை இனி வருமையில்ல காலா காலங்கள் காத்திருந்தோம் இரட்சகர் இயேசு பிறந்து விட்டார் கோடா கோடியாய் தூதர்கள் பாடிட தூயவர் பிறந்துவிட்டார் - (2) இருள் நீக்கவே அருள் சேர்க்கவே நமக்காகவே அவர் அவதரித்தார் பயம் நீக்கவே சுகம் சேர்க்கவே நமக்காவே அவர் அவதரித்தார் வானம் பூமி யாவும் அவரைப் பாட - காலா இனி மனிதனும் இறைவனும் இணையலாம் அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் - 2 அப்பா என அன்புடன் அழைக்கலாம் பிள்ளை போல் மார்பினில் மகிழலாம் -2 - பாவமில்லை இனி மரணத்தை ஜெயமென விழுங்கலாம் மரித்தோரும் உயிருடன் எழும்பலாம் - 2 அவர் நாமத்தில் மீண்டும் பிறக்கலாம் விசுவாசத்தால் உலகையே ஜெயிக்கலாம் - 2 - காலா
பாவமில்லை இனி சாபமில்லை இனி மரணமில்லை இனி கண்ணீரில்ல துன்பமில்லை இனி கவலையில்ல இனி தோல்வியில்லை இனி தொல்லையில்ல அடிமையில்லை இனி வியாதியில்ல இனி கஷ்டமில்லை இனி வருமையில்ல காலா காலங்கள் காத்திருந்தோம் காதலன் இயேசு பிறந்து விட்டார் கோடா கோடியாய் தூதர்கள் பாடிட தூயவர் பிறந்துவிட்டார் - 2 இருள் நீக்கவே அருள் சேர்க்கவே நமக்காகவே அவர் அவதரித்தார் பயம் நீக்கவே சுகம் சேர்க்கவே நமக்காவே அவர் அவதரித்தார் வானம் பூமி யாவும் அவரைப் பாட - காலா காலங்கள் இனி மனிதனும் இறைவனும் இணையலாம் அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் - 2 அப்பா என அன்புடன் அழைக்கலாம் பிள்ளை போல் மார்பினில் மகிழலாம் -2 - பாவமில்லை இனி இனி மரணத்தை ஜெயமென விழுங்கலாம் மரித்தோரும் உயிருடன் எழும்பலாம் - 2 அவர் நாமத்தில் மீண்டும் பிறக்கலாம் விசுவாசத்தால் உலகையே ஜெயிக்கலாம் - 2 - காலா காலங்கள்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤டிசம்பர் மாதம் வந்தாலே எனக்கு இந்த பாடல் தான் ஞாபகம் வரும் அதை மீண்டுமாக பாடியது மிகவும் நன்று இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக அன்னா merry Christmas and Happy New year 🎉🎉🎉🎉
ஆம் ஆண்டவரே நீர் எனக்கு நன்மை உண்டாகும் விதமாக இந்த பூமியில் பிறந்தீர் என் பாவம் போக்கி எனக்கு சமாதானம் சந்தோஷம் தருபவர் இயேசுவே நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉
ALWIN PAUL & ASHINA இரண்டு பிள்ளைகளும் அருமையாக பாடல் பாடியுள்ளீர்கள்!! வாழ்த்துக்கள்!! பாடல் இசையும் அருமை!! வரும் காலங்களில் பல 5:39 பாடல்கள் பாட கர்த்தர் உங்கள் இருவருக்குமே உதவி செய்வாராக!! ஆமென்!அல்லேலூயா!! 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பாவமில்லை இனி சாபமில்லை
இனி மரணமில்லை இனி கண்ணீரில்ல
துன்பமில்லை இனி கவலையில்ல
இனி தோல்வியில்லை இனி தொல்லையில்ல
அடிமையில்லை இனி வியாதியில்ல
இனி கஷ்டமில்லை இனி வருமையில்ல
காலா காலங்கள் காத்திருந்தோம்
இரட்சகர் இயேசு பிறந்து விட்டார்
கோடா கோடியாய் தூதர்கள் பாடிட
தூயவர் பிறந்துவிட்டார் - (2)
இருள் நீக்கவே அருள் சேர்க்கவே
நமக்காகவே அவர் அவதரித்தார்
பயம் நீக்கவே சுகம் சேர்க்கவே
நமக்காவே அவர் அவதரித்தார்
வானம் பூமி யாவும் அவரைப் பாட - காலா
இனி மனிதனும் இறைவனும் இணையலாம்
அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் - 2
அப்பா என அன்புடன் அழைக்கலாம்
பிள்ளை போல் மார்பினில் மகிழலாம் -2 - பாவமில்லை
இனி மரணத்தை ஜெயமென விழுங்கலாம்
மரித்தோரும் உயிருடன் எழும்பலாம் - 2
அவர் நாமத்தில் மீண்டும் பிறக்கலாம்
விசுவாசத்தால் உலகையே ஜெயிக்கலாம் - 2 - காலா
Super song
ஆமேன் ஆமேன் ஆமேன்
super song Anna 😊😊
super voice 🎉🎉
i like ao much😊😊
Very nice song.🎉god bless you i will pray for you 🙏 praise the lord
Super anna
Nice song ❤
Ratchagar Yesu is Good 🙂
But Kadhalan Yesu is an Emotion 🥰
Beautiful song .well done
Teem effect amazing. Song refine.
பாவமில்லை இனி
சாபமில்லை இனி
மரணமில்லை இனி
கண்ணீரில்ல
துன்பமில்லை இனி
கவலையில்ல இனி
தோல்வியில்லை இனி
தொல்லையில்ல
அடிமையில்லை இனி
வியாதியில்ல இனி
கஷ்டமில்லை இனி
வருமையில்ல
காலா காலங்கள் காத்திருந்தோம்
காதலன் இயேசு பிறந்து விட்டார்
கோடா கோடியாய் தூதர்கள் பாடிட
தூயவர் பிறந்துவிட்டார் - 2
இருள் நீக்கவே அருள் சேர்க்கவே
நமக்காகவே அவர் அவதரித்தார்
பயம் நீக்கவே சுகம் சேர்க்கவே
நமக்காவே அவர் அவதரித்தார்
வானம் பூமி யாவும் அவரைப் பாட
- காலா காலங்கள்
இனி மனிதனும் இறைவனும் இணையலாம்
அவர் சமூகத்தில் பயமின்றி நுழையலாம் - 2
அப்பா என அன்புடன் அழைக்கலாம்
பிள்ளை போல் மார்பினில் மகிழலாம் -2
- பாவமில்லை இனி
இனி மரணத்தை ஜெயமென விழுங்கலாம்
மரித்தோரும் உயிருடன் எழும்பலாம் - 2
அவர் நாமத்தில் மீண்டும் பிறக்கலாம்
விசுவாசத்தால் உலகையே ஜெயிக்கலாம் - 2
- காலா காலங்கள்
Supar🎉🎉
Unga pattu enakku romba pudikkum
எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤டிசம்பர் மாதம் வந்தாலே எனக்கு இந்த பாடல் தான் ஞாபகம் வரும் அதை மீண்டுமாக பாடியது மிகவும் நன்று இயேசு கிறிஸ்து உங்களை ஆசீர்வதிப்பாராக அன்னா merry Christmas and Happy New year 🎉🎉🎉🎉
Kanna kanum kalangal 😂😂😂
நா என்ன யோசிக்கிறேனா உங்க காதுல மற்றும் கண்னுல ஏதோ பிரச்சினை போல 🤔ஒரு நல்ல மருத்துவரிடம் உங்கள் காது மற்றும் கண்னை காண்பிப்பது நல்லது😂@@mastimastu-p4i
Super songs
Semma voice akka❤...
🎉🎉🎉🎉
God bless you ✨✝️✨
Jesus Christ bless all.
மத்தேயு 1:21:- இயேசு என்றால் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சகர்.என்று பைபிள🕊️📖 சொல்கிறது உண்மை சத்தியம். ஆமென் ஆமென்.
1.55
Glory to Jesus ❤
Super anna....😊😊😊
Nice song 👍 namakaga 🎉
ஆம் ஆண்டவரே நீர் எனக்கு நன்மை உண்டாகும் விதமாக இந்த பூமியில் பிறந்தீர் என் பாவம் போக்கி எனக்கு சமாதானம் சந்தோஷம் தருபவர் இயேசுவே நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉
ஆமாம் நம் பாவத்தை போக்கி பயமில்லாமல் பரிசுத்தமாய் வாழும்படியான கிறிஸ்து என்னும் இரட்சகர் இயேசு அன்று பெத்லகேமில் பிறந்தார். ஆமென் ஆமென்.
வாழ்த்துக்கள் அன்பு மக்களே ❤❤❤
ALWIN PAUL & ASHINA
இரண்டு பிள்ளைகளும் அருமையாக பாடல் பாடியுள்ளீர்கள்!! வாழ்த்துக்கள்!!
பாடல் இசையும் அருமை!!
வரும் காலங்களில் பல 5:39 பாடல்கள் பாட கர்த்தர் உங்கள் இருவருக்குமே உதவி செய்வாராக!!
ஆமென்!அல்லேலூயா!!
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Very nice song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
Glory to Jesus Brother இயேசு கிறிஸ்துவுக்காக நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சியும் வெற்றி பெறட்டும்
Super song allwin anna .
God bless you allwin anna ❤.
God is always with you allwin anna .❤
Praise God 🙏🏻Ashina dear great 🥰
Amen 🙌 Hallelujah 🎉blessed 🌄
🎉🎉 அப்பா என அன்புடன் அழைக்கலாம் .. அவர் மடியில் ஆனந்தமாக சாயலாம் .... அவரின் கரம் பிடித்து என்னாளும் நடக்கலாம்..பரலோகில் என்றும் வாழலாம் .. 🎉🎉
அருமையான இனிமையான பாடல் பாடலுக்கு ஏற்ற இசை
Glory to Jesus.Tnq thambi thankachi.God bless you.
Rock star Alwin paul superb great work Alwin anand ❤🎉 Versatile Musician Jeffey Vinoth 👍🥳 Anointed Musicians 😊
VERY NICE
JESUS BLESS YOU
💥💥💕💞 கர்த்தர் பிறந்தார் களிப்புடன் பாடுவோம் ☄️☄️ தேவன் பிறந்தார் தேனிசையில் பாடலாம் 💫💫 இம்மானுவேல் பிறந்தார் இனிமையாக பாடலாம் ✨✨ ஆண்டவர் பிறந்தார் அன்புடன் பாடுவோம் ..⭐⭐ மீட்பர் பிறந்தார் மீண்டும் மீண்டும் பாடலாம் ..🌞🌞 சூப்பர் சூப்பர் ..கேட்க மிகவும் இனிமையாக உள்ளது .. ஆசீர்வாதம் உண்டாகட்டும் 🎉🎉 வாழ்த்துக்கள் 🎉🎉
Superb songs lyrics voice and composition.
Nc song lyrics and wonderful music Jeffrey bro❤
Best christmas song 2024 Great musician Anand alwin music and Rhythm king jeffey vinoth God child alwin paul Rocks 🎉❤God bless Team
Melodious song
Wow superb song By alwin and team fantastic playing by Vinoth bro and Anand bro 🙂👍
Amen
Glory To God🙏🙏🙏
I like this song very much
Amen appa 🙏 God bless you bro sis
Wowww saw this song when u sang in ur childhood ❤my fav song from that time
What a beautiful song ❤
காதலன் இயேசு song my son competition la பாடி 1 prize வாங்கினான் 2 yrs back
@@reginaissacpaul6078 super 👏
❤❤❤
Glory to God Amen Amen.
Awesome👌🌷👌👍
Super excellent song ❤❤🎉alwin anna god bless you 🎅🎅😣
அருமையான பாடல்🎉
Wow beautiful song ❤️ Amen 🙏 praise the Lord 🌹 god bless you All
Super....kathalan change ratchakar .... good
AMEN 🙏 GLORY TO ALMIGHTY GOD 🙏 ❤GOD bless you all 💝✨️🎄✨️
Amen.. blessed song 🙏
அருமையான கருத்துள்ள பாடல் ❤ God bless you alwin ❤ Awesome 👌 Wonderful performance ❤✝️🙏✝️🙏✝️🙏🎉🎉🎉
Alwin Paul ,Anand alwin,JeffeyVinoth Always Rocks Anointed peoples of God waiting for next song with these combos
Praise the lord amen 🙏🏻
அருமை அருமை வாழ்த்துக்கள்
Nice song alwin paul & Team Most wanted Gospel musicians Flute Anand And Drummer Vinoth ❤ Wonderful Direction work
Recreating is good but Old is gold !! Those singers are awesome
I only sang that version also brother when I was 7 yrs old 😂😊
Anyway appreciate your complement brother ❤️
Awesome Song....🎉Most Beautiful song
Super song ❤❤❤nalla irukuthu god grace very nice . Thank lord
So beautiful ❤
Wonderful 🎉
Clarity sounds magic
Praise the lord Jesus Christ 🌷
Praise the lord🎉
Superb Alwin thambi 👌💐💐💐😇
❤meaningful words...super
Super song Alvin thambi god bless you 🙏🙏
Very super 😊🎉❤❤🎉😊
Very Nice
God bless you both.
Super voice🎉🎉🎉
Beautiful song
God bless u brothers and sisters I like this song so much nice song kekumpothae Deva samathanam🙏💐🎉🎉
Congrats 👏
Nice voice.... Alwin sung super 🤩 lyrics music 🎶 ambience nalla irukku
This song old song super ❤
அருமை👌 அருமை👌👌👌
*செவிக்கினிய கிறிஸ்துமஸ் பாடல்*
பாடலின் குரல், இசை மிக அழகாக இருக்கிறது
Thankyou so much God ❤
அருமை அ
ஆமென், ஆமென் ✝️🙇
❤❤❤ l am like this song
Super song new version😊🎉❤
Such a meaningful song !! Very nice song Alwin and Ashina!! God bless you both !!
Awesome Song. May God bless you and use you mightly for his glory❤🎉
Amen🎉🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
😊😊😊😊😊😊
Always my favorite Alwin
Super song❤👌👌👌 , congratulations 🎉👏😊
This song only I'm going to sing in Christian function 🎶
Nice song !!😊
Very nice song 👍👍💞.
I Like This song ❤🎧🎼
Very nice ❤
👌👌👌💐💐
Very meaningful christmas song ❤ God bless you abundantly man ❤
Super Alwin ❤
நாதசுவரம் அருமை