Potri Thuthipom En Deva Devanai போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே புதிய இதயமுடனே நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை நான் என்றும் பாடித்துதிப்போம் - (2) . இயேசு என்னும் நாமமே என் ஆத்துமாவின் கீதமே-என் நேசர் இயேசுவை நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் - (2) 1. கோர பயங்கரமான புயலில் கொடிய அலையின் மத்தியில் - (2) காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர;த்தணைத்து அன்பை என்றும் பாடுவேன் - (இயேசு) 2. தாய் தன் பாலகனையே மறப்பினும் நான் மறவேன் என்று சொன்னதால் - (2) தாழ்த்தி என்னையவர் கையில் தந்து ஜீவ பாதை என்றும் ஓடுவேன் - (இயேசு) 3. பூமியகிலமும் சாட்சியாகவே போங்களென்ற சாட்சியாகவே ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து என்றும் தொண்டு செய்குவேன் - (இயேசு)
Nice performance brother nice voice music for this song brother God bless you more and more brother may God help you more to build his kingdom by you and team❤
மன்னிக்கவும் இது இவருடைய பாடல் என்றோ இது ஒரு பாடல் வெளியீடு என்றோ குறிப்பிடப்படவில்லையே இது ஒரு பழமையான பாடல் என்று அனைவரும் அறிந்ததே. இது ஒரு நிகழ்ச்சியில் பாடிய ஆரதனைபாடல் எனவே குறிப்பிட்டுள்ளனர்
Beautiful ❤
Wonderful vibe song .... Keep rocking ❤
Potri Thuthipom En Deva Devanai
போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே
புதிய இதயமுடனே
நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை
நான் என்றும் பாடித்துதிப்போம் - (2)
. இயேசு என்னும் நாமமே என்
ஆத்துமாவின் கீதமே-என் நேசர் இயேசுவை
நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் - (2)
1. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில் - (2)
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர;த்தணைத்து
அன்பை என்றும் பாடுவேன் - (இயேசு)
2. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால் - (2)
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து
ஜீவ பாதை என்றும் ஓடுவேன் - (இயேசு)
3. பூமியகிலமும் சாட்சியாகவே
போங்களென்ற சாட்சியாகவே
ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து
என்றும் தொண்டு செய்குவேன் - (இயேசு)
Very nice singing bro❤
கேட்கவே ரொம்ப அழகாக இருக்கிறது very nice ஆல்வின் செல்லம் ❤. கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக
Voice nalla irukuu❤🎉
Wow! What a beautiful voice
It is a god gift for you anna ❤️
Keep Rocking Alwin ❤
Potri thudhipom nam Devanai.🙏🙌
Alwyn, Very Nice ma🎉🎉🎉🎉 Sweet voice.
God bless you abundantly thambii💐
Nice alwin 🎉🎉
Nicely Done Alwin. GOD bless you
Very nice alwin chellam.Jesus bless you
Superb thambi
Nice performance brother nice voice music for this song brother God bless you more and more brother may God help you more to build his kingdom by you and team❤
Heavenly voice and singing Alwin !! Praise God !!
Praise the lord!
Simply superb 🎉
Really nice to hear
God bless you brother❤
God Bless
you Dear ❤❤❤
Amen ✨. Vera level Alwin anna . God bless you more and more. Keep rocking 👌🏻
Really very nice pa ❤❤god bless you
Perfect sound track and your voice is ultimate keep rocking
God bless you my brother
Very nice ❤
Very nice
Super song ❤
Praise the Lord Amen 🙏 Amen 🙏 ❤
Very nice 👌
Wonderful song.
Awesome performance pa👏🏼💓
Nice Alwin 🎉
Alwin, Keep rocking for Jesus Christ… It’s really an awesome performance!
Lovely voice 😍
Alwin mon 😇Blessed song 🥰🙌God bless u☺️🙌🙌🙌
❤from kerala
Super anna god bless u 🎉
Good singing very good expression 🎉 Alwin
இந்த பாட்டு மூலமா கர்த்தர் தேவனுக்கு மகிமை உண்டாவதாக
Superb thambi👌👌⭐⭐ God bless you abundantly to do more songs for his glory. Really very nice to hear
Great work ❤...nice singing 🥰God bless you all team members 🙏🙏
Beautiful song ❤
Super da thampi gbuu
Amazing song! All the best 👍
Super song and music very beautiful voice
Praise the lord 🙏 Amen
Super thambi ❤🎉
Nice Alwin. God bless you.
Nice anna
Awesome Singing, Beautiful Choreography and Elegant Dance ❤️
Super song god Jesus bless you more and more
Nice Bro ❤❤❤❤
🎉🎉🎉🎉 Good to listen this amazing song in your voice alwin ma
Praise be to God ❤
Soo good to hear ❤
Glory to god
Vara level anna🎉. Jesus bless you 🙏
Nice glory to God
schl prayer song ❤❤❤
❤
❤❤
🎉🎉❤❤❤❤❤best song ever watched and heared
Amen♥️♥️♥️🙏🙏🙏
Need a malayalam cover like this🔥🔥 super 🔥🔥
There is already one search "paadi pukazhthidam deva devane"
He had grown up❤❤
Nice ....
Wow❤❤❤
Heartfelt and uplifting Anna☺️
Hallelujah!!
Because like it’s the first time I’ve ever seen 😮😮❤😊
Super bro
Nice kuttima
😇 Feeling Blessed 😇
Super madm🙏🙏🙏
Praise the lord 🙂🙏 Anna we wish you a merry Christmas and Happy New year 🎁🎉🎊🎂🎀🎇🎆🧨🎄
Old best song❤️
Super Performance Anna ✨
And Wishing u a Happy Christmas and a Prosperous New Year ✨
nice composition. Stay Blessed #Alwin_Paul and team. Sing-along track uploaded in #SMULE!
പാടി പുകഴ്ത്തിടാം ദേവ ദേവനെ.....💞💞❤️🩹
Already tpm church la intha song ketturukan
TPM church TAMIL Song number 246
So what?
Copyright @@jinsgsajan4372
மன்னிக்கவும் இது இவருடைய பாடல் என்றோ இது ஒரு பாடல் வெளியீடு என்றோ குறிப்பிடப்படவில்லையே இது ஒரு பழமையான பாடல் என்று அனைவரும் அறிந்ததே. இது ஒரு நிகழ்ச்சியில் பாடிய ஆரதனைபாடல் எனவே குறிப்பிட்டுள்ளனர்
The Pentecostal Mission Tamil Song Book 📚 Tamil song number : 246 , Happy To See You All Joined Hands with Apostles Song's
I am also a good singer, I would like to join you next year. I am 16 yr old
Sure sister
@@AlwinPaul I am a boy
@@AlwinPaul How to join?
Tpm song
Karaoke please pro
Its made up of tpm bavani
Very nice
Very nice