கசப்பே இல்லாத பாகற்காய் சம்பல் | Village Cooking ♥️ | vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024
  • கசப்பே இல்லாத பாகற்காய் சம்பல் | Village Cooking ♥️ | vanni vlog
    #villagecooking
    #villagelife
    #ourvillagecooking
    #couplecooking

Комментарии • 185

  • @AyshaAysha-vf2jh
    @AyshaAysha-vf2jh 3 месяца назад +14

    நான் உங்களுடைய video miss பண்ணாம பார்பேன் ஏன்னுடைய மகளுக்கு உங்கள் cooking video ரொம்ப பிடிக்கும்

    • @MalarbalendramMalar
      @MalarbalendramMalar 3 месяца назад +3

      Mann

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад +1

      மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️🙏🙏👌👌👌

  • @PatkunarasaPathmasri
    @PatkunarasaPathmasri 3 месяца назад +8

    பாவர்க்காயை பார்க்கவே வாய் ஊறுகின்றது அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      உண்மைதான் சூப்பராக இருக்கும்

  • @ahamedsulaiha5261
    @ahamedsulaiha5261 3 месяца назад +2

    நீங்க பொரிச்ச மாதிரி மிளகாய் தூள் சேர்த்து நாங்க பொரிப்போம்..சுவையா இருக்கும்

  • @sivanmugan81
    @sivanmugan81 3 месяца назад +2

    நாவூருகிறது. இன்றய சமயல் எனக்கு மிகவும் பிடித்தமானவை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி...

  • @aiyathuraikulasingam1662
    @aiyathuraikulasingam1662 3 месяца назад +2

    மிகவும் நன்றாக இருக்கின்றது.. வாய் ஊறுகின்றது.❤❤❤❤

  • @M.sF-j4k
    @M.sF-j4k 3 месяца назад +2

    Be no
    பாகற்காய் சம்பல் மிகவும் அருமை
    விதைகளோடு செய்தால் கென்சருக்கு நல்லம்
    நன்றி அக்கா

  • @puwaneshwarirasarathinam
    @puwaneshwarirasarathinam 3 месяца назад +4

    அருமையான பதிவு பயனுள்ள சமையல் முறை‌ இன்னும் புதிய சமையல் முறைகளை எதிர்பார்த்த வண்ணம் இருப்போம்‌எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்பவும் இருக்கும் ❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி ♥️♥️♥️🙏🙏🙏

  • @newtamilboy
    @newtamilboy 3 месяца назад +4

    நல்ல சம்பல் வாயூறுது நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி...

  • @sivanmugan81
    @sivanmugan81 3 месяца назад +1

    அருமையான, ஆரோக்கியமான சமயல்

  • @jasisuntharalingam5685
    @jasisuntharalingam5685 3 месяца назад +1

    உங்கள் இயற்கையான வாழ்க்கைய பார்க்கும் போது ஆசையாக இருக்கிறது. பொறாமையுடன் கனடாவில் இருந்து --- ❤😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி♥️🙏

  • @sivasundharyjeyakumar1811
    @sivasundharyjeyakumar1811 2 месяца назад

    ஒரு cutting board பாவிச்சு காய்கறியை வெட்டுங்கள். கைக்கு வேலை சுகமாக இருக்கும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      கண்டிப்பாக

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 3 месяца назад +3

    நம்ம ஊர் மரக்கறிகள் எல்லாமே 👌👌 தாங்க

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      ம்ம் ♥️👌🙏🙏🙏

  • @malininarendran6951
    @malininarendran6951 3 месяца назад +1

    Nice vegi food. Thank you for sharing.

  • @mahenthiranrajah571
    @mahenthiranrajah571 3 месяца назад +1

    நாங்கள் இதுபோல ஒரு சாப்பாடு சாப்பிட்டது இல்லை ஆனால் வாய் ஊறுகிறது பார்க்கும் போது இனிமேல் செய்து சாப்பிடுவோம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      கண்டிப்பாக செய்து சாப்பிடுங்கள் மிக்க மகிழ்ச்சி🙏♥️

  • @HappyBarn-mt8ys
    @HappyBarn-mt8ys 2 месяца назад +1

    Nice sister and bro ungka cooking super

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 3 месяца назад +2

    இயற்கை அழகு வாழ்க்கை👌👌🥰

    • @albertpakkiyanathan6378
      @albertpakkiyanathan6378 3 месяца назад +2

      அருமை அருமை எங்களுக்கு இதுகள் கொடுத்துவைக்கவில்லை ஆண்டவர் இயேசு உங்கள்குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி♥️👌

  • @AfroosAfroos
    @AfroosAfroos 3 месяца назад +1

    Naan uggada video thodarthu parpen super akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி...

  • @yogayogeswaran6970
    @yogayogeswaran6970 3 месяца назад +1

    நன்றி பதிவுக்கு, காற்று வெளிநாட்டை விட அதிகமாக இருக்கிறது.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      உண்மைதான்

  • @suboranjan5929
    @suboranjan5929 3 месяца назад +1

    ninkal pisajakvumpodalam super

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 3 месяца назад +1

    Super super valthukkal

  • @ReginaVETHARAJAN
    @ReginaVETHARAJAN 3 месяца назад +1

    Enjoy your pavakaai sambal.👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி

  • @VasanThulasinathan
    @VasanThulasinathan 3 месяца назад +1

    Nalla. Sambal. Thangai❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க நன்றி 👌♥️

  • @JeyaRaj-hi4kx
    @JeyaRaj-hi4kx 3 месяца назад +2

    சூப்பர் 👌💞

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி♥️

  • @selvikaruna4255
    @selvikaruna4255 3 месяца назад +1

    Hi brother and sister
    Parkka asaiyaai irukku
    Adiththa work livil seithu parppen

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      கண்டிப்பாக சூப்பராக இருக்கும்

  • @aravinthanarulanandan84
    @aravinthanarulanandan84 3 месяца назад +1

    Wel Healthy food super

  • @srisrilanka7087
    @srisrilanka7087 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா அக்கா நன்றி❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க நன்றி தல

  • @ThilakeswaranSundaram
    @ThilakeswaranSundaram 3 месяца назад +1

    Very nice 👍🙏🏻❤️Dear Sister &Brother

  • @rasanathanvithusha7161
    @rasanathanvithusha7161 3 месяца назад +1

    Super Anna Akka
    Eppavume udampukku aarokkiyamaana Samaiyal paarkka paarkka nalla irukku.Vaalaippoo Varuththukkaaddungo plz

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி ♥️🙏

  • @RaviRavi-d3n2v
    @RaviRavi-d3n2v 3 месяца назад +1

    அருமை ❤️❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி

  • @kalaiselvy14gmailcom
    @kalaiselvy14gmailcom 3 месяца назад +1

    உங்கள் வீடியோ அருமை 😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад +1

      மிக்க மகிழ்ச்சி

    • @kalaiselvy14gmailcom
      @kalaiselvy14gmailcom 3 месяца назад +1

      @@VANNI-VLOG நன்றி அண்ணா அக்கா தொடர்ந்து வீடியோ போடுங்கள்

  • @LONDON_JEGAN
    @LONDON_JEGAN 3 месяца назад +1

    சுப்ரா சமைக்கிற அக்கா உங்கள் கையால் நாங்கள் ஒரு நாள் வந்து சாப்பிடுவோம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад +1

      கண்டிப்பாக வாருங்கள்

  • @susilathevythanabalasundar5948
    @susilathevythanabalasundar5948 3 месяца назад +1

    அருமை

  • @thayaparanvelautham5035
    @thayaparanvelautham5035 3 месяца назад +1

    வணக்கம் சூப்பர் 👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி...

  • @KetheeJee
    @KetheeJee 3 месяца назад

    Mikavum amaithiyana manithar vanni vilog valththukkal annai

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Thank you so much 🙏

  • @rusantha9887
    @rusantha9887 3 месяца назад +2

    வணக்கம்சகோதரங்கள் உங்கள் விடியோ மிகவும் அரும்மை தொடரட்டும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி♥️

  • @karolrajabub3669
    @karolrajabub3669 3 месяца назад +1

    Bettermelon salad is super 👌

  • @thiru2510
    @thiru2510 3 месяца назад +1

    அருமை 👌👌👌💐💐💐

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад +1

      மிக்க மகிழ்ச்சி...

  • @irsathirsath5587
    @irsathirsath5587 3 месяца назад +1

    Masha allah

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb 3 месяца назад +1

    Very nice and congratulations

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 3 месяца назад +1

    Suji why are using very small Chaddi, even cooking in small Chaddi. But your sambal is very good, your Kai pakkuvam is very good Suji

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Thank you so much 🙂

  • @irsathirsath5587
    @irsathirsath5587 3 месяца назад +1

    Masha allah sacory

  • @gowriguru8857
    @gowriguru8857 3 месяца назад +1

    Super video.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      ❤️👌🙏🙏🙏

  • @KetheeJee
    @KetheeJee 3 месяца назад

    Annai eppavum ore mathiri itunko valththukkal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      கண்டிப்பாக ♥️🙏

  • @AhilaLingesan
    @AhilaLingesan 3 месяца назад +1

    Agathikkeerai sothi seithu kattungal akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      கண்டிப்பாக வரும்.

  • @irsathirsath5587
    @irsathirsath5587 3 месяца назад +1

    Masha allah sacothary

  • @RS-jj8zb
    @RS-jj8zb 3 месяца назад +6

    மரக்கறிகள் கீரைவகைகள் எல்லாவற்றையும் வெட்டுவதற்கு முன் கழுவி வெட்ட வேண்டும்

    • @PatkunarasaPathmasri
      @PatkunarasaPathmasri 3 месяца назад

      தண்ணீருக்கு தட்டுப்பாடு

  • @sivanmugan81
    @sivanmugan81 3 месяца назад +1

    சின்ன வெங்காயம் ,அல்லது, பெரிய வெங்காயத்தில் சிகப்பு வெங்காயம் சிறந்தது

  • @sivasundharyjeyakumar1811
    @sivasundharyjeyakumar1811 2 месяца назад

    அகத்தி இலை சொதி போடுங்கோ அடுத்த முறை.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      கண்டிப்பாக

  • @kumarakurunanthagopal693
    @kumarakurunanthagopal693 3 месяца назад +1

    தம்பி உங்கட மாட்டு
    பட்டியையும் வீடியோ எடுத்து போடுங்கோ,

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      கண்டிப்பாக

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 3 месяца назад +1

    Hi vanni volg bro vanakkam pavatkai enakk pdikkum ud kaikka kudafthu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Ahooo thank you so much anna

  • @vanithavasanathakumar2032
    @vanithavasanathakumar2032 3 месяца назад +1

    எங்களுக்கு இல்லையா வாய்யூறுது எல்லாரும் பார்க்கச் சாப்பிடுகிறீர்கள வயித்தாலடிக்கும்😁😁😁😁

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      அனுப்பி விடவா 😁👌♥️🙏🙏

  • @jeevathasjeeva685
    @jeevathasjeeva685 3 месяца назад +1

    காட்டு பன்றி கறி எப்போ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      தேடி பிடிக்கணும்...😂

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 3 месяца назад +1

    Super 🎉

  • @Swarthie
    @Swarthie 3 месяца назад

    Hi guys I’m from London bitter make samble fresh bitter and onion green chilli coconut mango no lemon first bitter scraped onion very small cutting everything mixed together you dry iam waiting you make no shower thanks

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Thanks for the tips!

  • @sivathuraipillai3040
    @sivathuraipillai3040 3 месяца назад +4

    Real people's Real food
    Thanks for watching ❤

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 3 месяца назад +1

    Please mention your names. உங்கட பெயர்களைச் சொல்லவும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      My name shajiththan wife name-Suji♥️

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 3 месяца назад +1

    VAnni vlog, channel, cooking, video 📷📸 very nice 👍🙂 from France kannan.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Thank you so much 🙂

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 3 месяца назад +2

    Super ❤

  • @logineloga1648
    @logineloga1648 3 месяца назад +1

    Supper

  • @RaginiNishanthan
    @RaginiNishanthan 3 месяца назад +2

    👍

  • @SinnathuraiRamKumar
    @SinnathuraiRamKumar 3 месяца назад +1

    எந்த பூச்சிக்கு பாவற்காய் நல்லம்

  • @sathananthuk8449
    @sathananthuk8449 3 месяца назад +1

    Yummy 😊

  • @chitradeviarularramuthan8443
    @chitradeviarularramuthan8443 3 месяца назад +2

    Yummy ❤

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 3 месяца назад +1

    Super sister

  • @deborahjames5389
    @deborahjames5389 3 месяца назад +1

    I don't know your bittercourt sampal I don't like bittercourt very bitter
    One day will try

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 3 месяца назад

    அக்கா கோப்பி தூள் செய்முறையைம் போடவைம்

  • @gayajega5653
    @gayajega5653 3 месяца назад +1

    Nice😊

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 3 месяца назад +1

    நல்ல வடிவான வடிவான சட்டைகள் போட்டுக்கொண்டு வாறீங்கள் ஒவ்வொரு வீடியோவுக்கும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      😁😁😁😁 புதிச தைச்ச நாங்கள்

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @NageswaryVikneswaran
    @NageswaryVikneswaran 3 месяца назад +1

    Super ❤😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி

  • @YogiKrisna-el2yv
    @YogiKrisna-el2yv 3 месяца назад +1

    Pakathay pachayakavum seiyalam

  • @thuvathuva2525
    @thuvathuva2525 3 месяца назад +2

    Akkavin samaijalai paththu vai uruthu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Thank you so much ♥️

  • @denishgunasegaram6484
    @denishgunasegaram6484 3 месяца назад +1

    👍👍👍

  • @TharsyVinayagamoorthy
    @TharsyVinayagamoorthy 3 месяца назад +1

    👌😍

  • @AyshaAysha-vf2jh
    @AyshaAysha-vf2jh 3 месяца назад +1

    அகத்தி கீரை செய்வது ஏப்படி அக்கா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад +1

      கண்டிப்பாக வரும்

  • @rajitharaveendran7921
    @rajitharaveendran7921 3 месяца назад +1

    👍🏻💚

  • @AththyNature
    @AththyNature 3 месяца назад +1

    😊❤❤

  • @fshs1949
    @fshs1949 3 месяца назад +1

    ❤❤❤🙏🙏🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      🙏♥️♥️♥️

  • @sivanmugan81
    @sivanmugan81 3 месяца назад +1

    காய விட்டு பொறிப்பது பாகற்காய் வத்தல்

  • @AbcdEfgh-z1y
    @AbcdEfgh-z1y 3 месяца назад +1

    👍💐♥️🥰

  • @estermageswary8748
    @estermageswary8748 3 месяца назад +1

    ❤❤❤❤❤🎉🎉😮😮😮😮

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Thank you so much ♥️

  • @shanp8097
    @shanp8097 3 месяца назад +1

    வயிறும் சைவம் தானே

  • @sivanmugan81
    @sivanmugan81 3 месяца назад +1

    தேங்காய் தண்ணியில் கழுவினால் கசக்காது

  • @kageepanlinganesan6092
    @kageepanlinganesan6092 3 месяца назад

    😅

  • @sivanmugan81
    @sivanmugan81 3 месяца назад +1

    இது பாகற்காய் பொறியல்

  • @thanthamizh-5644
    @thanthamizh-5644 3 месяца назад +1

    தென்னைமரத்தின் கீழ் இருக்கிறீங்க. கவனம்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      உண்மைதான்

  • @NMCbySumathyC
    @NMCbySumathyC 3 месяца назад +1

    இதற்கு கட்டத்தூளும் செர்க்கிறது.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Ahoo oky 👌🙏🙏

  • @geetharadhakrishnan6387
    @geetharadhakrishnan6387 3 месяца назад +1

    அருமை

  • @RitaRita-x1v
    @RitaRita-x1v 3 месяца назад +2

    Super

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 3 месяца назад +1

    Super❤

  • @NageswaryVikneswaran
    @NageswaryVikneswaran 3 месяца назад +1

    Super ❤😂

  • @saamparachcharu
    @saamparachcharu 3 месяца назад

    ❤❤❤

  • @sivanathansivarajah4002
    @sivanathansivarajah4002 3 месяца назад +1

    அருமை

  • @nathangowri9927
    @nathangowri9927 3 месяца назад +1

    Super