ஜோசியக்காரங்களை நம்பாதிங்க! அறிவியல்தான் இனி பஞ்சாங்கம்! - Prof Dr. A Ramachandran Warning

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 43

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc Месяц назад +3

    கரையோர மக்களே தயவு செய்து மழை வருமுன் தங்களது பாதுகாத்துக் கொள்ளுங்கள்..அரசு எவ்வளவு தான் தங்களால் முடிந்த அளவு உதவ முடிந்தாலும் அனைவரைருக்கும் உதவ இயலாது..ஆகவே இவரின் கருத்தை அறிவுரையை கேளுங்கள்..பதிவிட்ட பேராசிரியருக்கும் ஊடகத்திற்கும் வாழ்த்துக்கள்🎉❤🎉

  • @sreedharjs6861
    @sreedharjs6861 Месяц назад

    Excellent Great. Valuable information sir nandri Iyaa.

  • @sethukannanmuthiah2064
    @sethukannanmuthiah2064 Месяц назад +2

    ஜோதிடம் உண்மை தான் நம்ம இயற்கை கெடுத்துருயோம் என்று அப்பவே சொல்லிரிக்கன்

  • @guruswamyr2989
    @guruswamyr2989 Месяц назад +2

    வானியல் நிகழ்வில் இப்போது ஐப்பசி மாதம். ஆனால் பஞ்சாங்கத்தில் புரட்டாசி மாதம். கிட்டத்தட்ட 23 நாட்கள் பின் தங்கி உள்ளது தற்போதைய பஞ்சாங்கம். பட்டம் பார்த்து பயிர் செய்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும்

  • @subramaniadyar7251
    @subramaniadyar7251 Месяц назад +3

    உலகம் வெப்பமயமாதலால் கடல் நீர் அதிகமாக ஆவியாகி அதிக மழைப் பொழிவு ஏற்படுகிறது. ஆட்சியாளர்கள் இதன் மீது தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காகவே நம் நாட்டில் மத்திய மாநில அரசுகள் தனித்துறையை அமைத்து செயல்படுத்த வேண்டும்.

  • @qf8822
    @qf8822 Месяц назад +5

    ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் வீடு கட்டினால் கெட்ட பலன்கள் அனுபவிக்க வேண்டும்

  • @chandranp5552
    @chandranp5552 Месяц назад +8

    எல்லோரும் மேல் மாடிக்கு போயிருங்க சொன்னால் லட்சகனக்கான மக்களும் மாறிட முடியுமா ? ஆரம்பத்தில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி கொடுத்த அதிகாரிகளின் தவறு இது...

  • @ammusumathi2394
    @ammusumathi2394 Месяц назад

    இயற்கையின் வளர்ச்சி தான் நாகரிகம் ஆரோக்கியம் என்பதை மனிதன் உணராத வரை இயற்கை தன் பெருங்கோபத்தை வெளிக்காட்டிக் கொண்டேதான் இருக்கும்

  • @subramaniadyar7251
    @subramaniadyar7251 Месяц назад +3

    ஜோதிடம் ஒரு கலை. கணக்குக்கு உட்பட்டது. பொறுப்புள்ளவர்கள் இது போன்ற விமர்சனத்தைப் தவிர்க்க வேண்டும். பஞ்சாங்கம் கோள்களின் இயக்கங்களின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. இந்தக் கணிப்பில் எங்கே தவறு உள்ளது என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

    • @thangarajuc1336
      @thangarajuc1336 Месяц назад

      ஜோதிடம் என்ற காலை கால கணக்குக்கு (காலண்டர்) மட்டுமே உருவாக்கப்பட்டது. அது படிப்படியாக உருமாறி வாழ்க்கையையும்,ஆன்மீகத்தையும் இணைத்துள்ளது . பூமியை அனைத்து கோள்கலும் சுற்றுகிறது என்ற அடிப்படையில் கணிக்கப்பட்டது. சூரியனையும் கோள் என்று சொன்னது. ஆனால் அந்த கூற்று சூரியனை தான் அனைத்து கோள்களும் சுற்றுகிறது மற்றும் சூரியன் கோள் அல்ல நட்சத்திரம் என்று நிரூபிக்கப்பட்டு ஜாதகம் அடிபட்டு போனது. சிந்தியுங்கள்.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Месяц назад

    அறிவியல் தொழில்நுட்பம் நூல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து வெளியிட்டு மாணவர்கள் மாணவிகள் கற்க வேண்டும்.இதனை பேராசிரியர்கள் தங்கள் பேச்சில் வலியுறுத்த வேண்டும்.

  • @greentales6353
    @greentales6353 Месяц назад +5

    Great information . Thank you sir

  • @sridharr3589
    @sridharr3589 Месяц назад +1

    எல்லோரும் பொட்டிய கட்டுங்க. நீங்களெல்லாம் வாழ்ந்தது போதும்... ஓடிருங்க செவ்வாய் கிரகத்துக்கு 😊

  • @GobiKasi-i2n
    @GobiKasi-i2n Месяц назад

    Your telling truth iam also accepted this point iam also not interested astrology but iam only in God accepted

  • @asgharali-xw1dg
    @asgharali-xw1dg Месяц назад +2

    My idea is it's better to Buy Lorry Tubes per person for Family with Air Pump ( Hand) is Advisable.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Месяц назад +2

    இதற்கெல்லாம் காரணம் மனிதனின் பேராசை

  • @velMurugan-cj4pt
    @velMurugan-cj4pt Месяц назад

    நன்றி ஐயா

  • @BabuBabu-rf7vi
    @BabuBabu-rf7vi Месяц назад +3

    great sir

  • @nambinachiyar2085
    @nambinachiyar2085 Месяц назад +4

    Hats off sir

  • @sukumarr6742
    @sukumarr6742 Месяц назад

    What is BPM?

  • @thiruvalluvanr3
    @thiruvalluvanr3 Месяц назад +4

    நாமாக தேவை இல்லாத போரை ஆரம்பித்ததுதான் காரணம் என்று கூறலாமா?

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh Месяц назад +1

    சோதிடத்தை ஏன்இழுக்கிறீர்கள்

  • @Marker0001
    @Marker0001 Месяц назад

    Compare to factory
    Petrol diesel is nothing

  • @umamaheswari7538
    @umamaheswari7538 Месяц назад

    👍👌👏🙏

  • @subburamukrishnasamy6974
    @subburamukrishnasamy6974 Месяц назад +1

    Nothing new scientific in his narration

  • @deepakdkrishna1854
    @deepakdkrishna1854 Месяц назад +2

    😂😂 6:14 anumohan thakapataar . Uruttu mannan anumohan thakapataar . Avara tag pana mudila

  • @jaikumarp2355
    @jaikumarp2355 Месяц назад

    Énada calar. Calara rell vedaringa neer nilai gal moodu Ella edathil vedu kattitu mazai kurai sollatheir anrum enrum oray kalie Edam kedayadhu appuram ean vellam varadhu😂😂😂

  • @qf8822
    @qf8822 Месяц назад +1

    மேடவாக்கம் தாழ்வான பகுதி இல்லை. தவறான பதிவு

  • @JamunaRani-d2c
    @JamunaRani-d2c Месяц назад

    😂

  • @sridharr3589
    @sridharr3589 Месяц назад

    ஜாதகம் ஜோசியம் சொன்னத மறுபடி இவரோட பாஷைல வாந்தி எடுத்து இருக்கார்🎉.
    இதுக்கெல்லாம் காரணம் நான் தான் 😂
    அப்பாவிகள் நீங்கள் யாரும் காரணமில்லை...