Thirumaalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 40

  • @Aishwarya0602
    @Aishwarya0602 4 года назад +5

    அருமை சுவாமி...
    எமனை பற்றியும் திருமால் மீது பக்தி கொண்ட அடியவர்களை பார்த்து பாவங்கள் ஓடுவதை பற்றியும் பெரியாழ்வார் சென்னியோங்கில் குறிப்பிட்டுள்ளது நினைவிற்கு வருகிறது
    எம்மனா! என் குலதெய்வமே!
    என்னுடைய நாயகனே!
    நின் உள்ளேனாய் பெற்ற நன்மை
    இவ்வுலகில் யார் பெறுவார்?
    நம்மன் போலே வீழ்த்து அமுக்கும்
    நாட்டிலுள்ள பாவம் எல்லாம்
    சும் எனாதே கைவிட்டு ஓடி
    தூறுகள் பாய்ந்தனவே!
    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏

  • @rajagopalmk679
    @rajagopalmk679 4 года назад +8

    Sir, I listen to most of your preachings. Don't know how to THANK YOU. Really great work Sir

  • @sridharans8490
    @sridharans8490 4 года назад +5

    ஜெய் ஸ்ரீமன் நாராயணா வணக்கம் சுவாமி.🙏 மிக்க நன்றி சாமி பகவான் நாமத்தை சொல்வதற்கே இந்த பிறவியை கொடுத்த இறைவனுக்கு நன்றி. இனி எந்த நேரமும் பகவான் நாமத்தை முடிந்த அளவு சொல்கிறேன். சுவாமி உங்களுடைய பேச்சு நான் விரும்பி கேட்கிறேன். அனு தினமும் காலையில் எழுந்தவுடன் பூமாதேவியை தொழுதுவிட்டு அயோத்தி ராமர் மற்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதர், 12 ஆழ்வார்கள் கருடன் ஸ்ரீ ஹனுமான் ஐ வணங்கி விட்டுத்தான் ஒரு நாளின் காலை பகுதியை தொடங்குகிறேன்.🙏 அடியேன் ஸ்ரீதரன் நாமக்கல்.

  • @srinivasansrini5210
    @srinivasansrini5210 Год назад

    Most valuable advices are available in this THIRUMALAI , our Joseph Swami takes us virtually to SRIRANGAM divyadesam; Pranams

  • @seshadri5285
    @seshadri5285 4 года назад +2

    Thanks Swamin Very nice discourse

  • @gopalsamykannan4173
    @gopalsamykannan4173 3 года назад

    Great continue your service thank you

  • @TnqGuru
    @TnqGuru 4 года назад +4

    I used to listen your explanation for pasurams. Can I get some more in the coming days.

  • @gayathrisrikumar9039
    @gayathrisrikumar9039 3 года назад +1

    Thank you 🙏

  • @sudarsanakrishnans574
    @sudarsanakrishnans574 4 года назад +1

    Very useful and great lecture please continue your service to the vaishnavaite community swamin

  • @omjayaram
    @omjayaram 4 года назад +2

    Sir, accept my namasakaram, 🙏🏻need your blessings.

  • @selvanaiyadurai8967
    @selvanaiyadurai8967 4 года назад +2

    அடியேனின் பணிவான வணக்கங்கள் ஸ்வாமின்

  • @samskarebyaha
    @samskarebyaha 4 года назад +1

    Thank you very much 🙏🙏🙏

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 года назад +4

    Blessings 🙏❣️🙏 Oppliappan GRACE and blessings to you and your family members and your team members 🙏❤️🙏❣️🙏

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws 4 года назад +1

    Sri da Joseph Ayyangar thiruvadigale sharanam

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 3 года назад

    உயர்திரு ஸ்ரீ ஜோசப் அய்யங்கார் அவர்கள் குருவடி சரணம் திருவடி சரணம்

  • @elumalaivairamany3887
    @elumalaivairamany3887 4 года назад +1

    🙏🙏🙏 crystal clear explanation
    Jai Guruji , Thondaradipodi alwar thiruvadigala saranam
    Expecting more Lecture like this frequently

  • @chandraravi5376
    @chandraravi5376 4 года назад +1

    Adiyen namaskaram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anbarasukr4044
    @anbarasukr4044 4 года назад +1

    Thanks Saamy

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws 4 года назад +1

    Jai Sriman Narayana 🙏🙏🙏🙏

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws 4 года назад +1

    Sri Gurubyo Namaha

  • @sridharans8490
    @sridharans8490 4 года назад +7

    வணக்கம் சுவாமி ஸ்ரீ அயோத்தி ராமர் என்ற தலைப்பில் ஒரு பகுதியை பதிவிடவும். நன்றி வணக்கம்🙏

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 3 года назад

    ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா

  • @yeshwinij111
    @yeshwinij111 4 года назад +1

    🙏🙏🙏

  • @manivannank5427
    @manivannank5427 4 года назад +2

    Jai sri mana narayan

    • @sridharans8490
      @sridharans8490 4 года назад +2

      ஜெய் ஸ்ரீமன் நாராயணா

  • @kaleengharayanp.r.3295
    @kaleengharayanp.r.3295 4 года назад +7

    ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
    ஸ்ரீவைஷ்ணவ சுடராழி,
    ப்ரவசன பாஸ்கர திலகம்,
    தேவரீரின் ப்ரவசனங்கள்
    பொதுவாகவே பெரும்பாலான
    பக்தர்களை ஈர்க்கும் தன்மை கொண்டது.குறிப்பாக பாமரன் முதல் பண்டிதர்கள் வரை அனைவருக்கும் புரியும் வண்ணம்
    சாதிப்பதில் இயல்பான திறமை
    தேவரீருக்கு உண்டு என்பதில்
    இரு வேறு கருத்துக்கள் இல்லை
    தேவரீரின் ப்ரவசன மற்றும் வாசக கைங்கர்யங்கள் , யூ டியூப் வழியே
    உலகம் முழுவதும் பரவி வருவது
    உவப்பினை ஏற்படுத்துகிறது.
    தேவரீர் திருவடிகளுக்குப் பல்லாண்டு பல்லாண்டு.
    அடியேன் தாஸன்
    காளிங்கராயன் எனும்
    ஸ்ரீநிவாச ராமாநுஜ தாஸன்
    கோயமுத்தூர்

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws 4 года назад +1

    Azhwargal thiruvadigale sharanam

  • @seshadri5285
    @seshadri5285 4 года назад +2

    naam pottal yaman was cheated and the same now used for cheating is really appearing a convince reason
    Great explanation by Swamin

  • @alwarayyakone8626
    @alwarayyakone8626 6 месяцев назад

    24:57

  • @ganeshmc221
    @ganeshmc221 4 года назад +1

    Jai sriman narayana

  • @rutwikaraja952
    @rutwikaraja952 4 года назад +1

    Adiyen ramanujathasan swamy namasgaram

  • @venkatr6481
    @venkatr6481 4 года назад +1

    அடியேன் சுவாமி

  • @ravindrakumar-bi4ws
    @ravindrakumar-bi4ws 4 года назад

    Thondaradi podi azhwar thiruvadigale sharanam

  • @mani67669
    @mani67669 4 года назад +1

    Adeyen, Thondaradipodi Alvar pasurams with Periavachan Pillai meanings combined can't be understood ; you are translating them in simple meaning in day to day life form. Long live thanks.

  • @sailakshmi9206
    @sailakshmi9206 4 года назад

    Om Sairam 😶

  • @kgdhouhithri
    @kgdhouhithri 4 года назад

    Engaging, Swamin!

  • @harishkumarmuralidharan5022
    @harishkumarmuralidharan5022 4 года назад +1

    En appa da. Josph ku vanakam

  • @rajanvs5047
    @rajanvs5047 Год назад

    Jai Sriman Narayana 🙏🙏🙏

  • @govindarajkannayan3046
    @govindarajkannayan3046 4 года назад +1

    🙏🙏🙏