Tamizh Upanyasam | Purattasi-yil Thiruvengadamudaiyan | Sri Dushyanth Sridhar

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 73

  • @rky4386
    @rky4386 4 года назад +5

    ..அருமை. உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்வதை எண்ணி பெருமைபடுகிறேன்.

  • @malathysreenivasan152
    @malathysreenivasan152 4 года назад +1

    Thanks Kothamangalam family for presenting such a nice upanyasam By Dushyanth sridhar

  • @krishna2240
    @krishna2240 Год назад

    வீணை இசை அருமைங்க சார்....வீணை இசை மட்டும்தான் இசைத்து முடிந்தபின்பும் கூட அவ்வரங்கத்தை தன் இசையால் நிரப்பியவாறு இருக்குமாமே...அதுவும் கூட ஒருமுறை கேட்டு ரசிக்கணும் சார்...எல்லாரும் அரங்கத்தை விட்டு வெளியேறிய பின்னரும் அரங்கத்துள் நிரம்பியிருக்கும் அவ்விசைதனை கண்களை மூடி மனம் லயித்து ரசித்துணர்ந்து வரணும்....இதையெல்லாம் நிறைவேறா ஆசைல சேர்க்காமல்....கடந்த ஜென்மாவில் ரசித்துணர்ந்த ஆத்ம திருப்தி இப்ப வரை இருக்குதேன்ற மாதிரி கற்பனை பண்ணிட்டு ஓடிடணும் மறுஜென்மாவே வேணாம்னு😊😄🙏.... ஆனால் இச்ஜென்மாவில்... எனக்கும் பிறகுதான் நீங்களே பிறந்திருக்கீங்களா....ஆக ஒருமுறையேனும் உங்க உபன்யாசம் நேரில் கேட்கணும்ல....ஏன்னா முயற்சித்தால் அதற்கான வாய்ப்பு கிட்டுமே.... ஆக நேரில் உங்க உபன்யாசத்தை கேட்டு ரசித்ததாய் கற்பனைல்வாம் பண்ணத் தேவையில்லை .... ஹைய்யோ சார் ... நான் துவாரபர யுகத்தில் பிறந்திருந்தேனான்னு தெரியாது ...ஆனால் 😄😄 நீங்க உபன்யாசம் பண்ற காலத்தில் நானும் இருந்திருக்கேன்... இப்டி வேணா இன்னொரு ஜென்மா கிடைச்சா பெருமையா சொல்லிக்கலாம்தான்... ஆனால் வேணாம்.....வேணாம்ப்பா ...பின்னே உங்க உபன்யாசத்நில் குற்றம் இருக்குன்னுடுவாங்க....அவ்வாறு கேட்டு ரசித்த உனக்கே மோட்சம் கிட்டல....சர்தான் போடின்னு என் கணவரே வம்பிழுப்பார்....😊🙏🙏

  • @srivatsan123
    @srivatsan123 4 года назад +3

    Superb. As always I'm amazed at your deep knowledge of everything including astrology 😊.

  • @tevenkatesan980
    @tevenkatesan980 2 года назад

    Excellent upanyasam. Could learn so many new things from this. May Emperuman bless Shri Dushyanth with all kinds of happiness and prosperity. Adiyen dasan.

  • @chandini.p.s
    @chandini.p.s 4 года назад +1

    Excellent swami.In the limited time you have given us maximum knowledge about Thiruppati,Perumal,Padmavathi Thayar, rituals ,vedantadesikar Ghantavataram etc.you made my day.Pranams swami.Thanks to the organizers

  • @lakshmikesavan5044
    @lakshmikesavan5044 3 года назад

    Pranamam Guruji Hari om

  • @govindarajanagaramthiruven9797
    @govindarajanagaramthiruven9797 4 года назад

    Sri Rama Jayam
    A great and appropriate Purattasi upanyasam. Its indeed specially organised by Sri Kothamangalam family. Dhanyosmin.

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 4 года назад

    Dhushyanth ji super . Purattasi. Evallave. Sirappu. Lot of infermative information. Dhanyan .
    Aaneen. Thanks.

  • @rajentenkasi
    @rajentenkasi 4 года назад +1

    Namaskaram Sri Dushyanth ji 🙏🙏!! Thoroughly enjoyed listening to you today. Thank you very much . God Bless you !! 🙏🙏

  • @shradhakamath6112
    @shradhakamath6112 4 года назад +1

    Beautiful,we are blessed to hear this from you 🙏🙏

  • @varadarajanramasamy7184
    @varadarajanramasamy7184 4 года назад

    இரு குடும்பத்தாரும் நலமே வாழ வேண்டும் இறைவா

  • @ckharikrishnan1008
    @ckharikrishnan1008 4 года назад

    Super Dushyant. As usual very enjoyable and informative talk.

  • @munirajpachappan
    @munirajpachappan 4 года назад

    we are blessed ! like to hear end less katha from our divine Dushyant brother

  • @lakshmikesavan5044
    @lakshmikesavan5044 3 года назад

    Hari om Guruji

  • @vasanthaseshadhri1189
    @vasanthaseshadhri1189 4 года назад

    Namaskaram.We r blessed to hear yr.upanyasam on this app.day.

  • @paalmuru9598
    @paalmuru9598 4 года назад +1

    Okay thanks for your time and effort in this video thanks

  • @jild6275
    @jild6275 4 года назад +1

    Thank you Sri Kothamangalam Subbu family.....As usual Super Super Sri Dushyant Sridharji....I thank God n you All for having the opportunity to participate 🙏

  • @suchitranimbalkar318
    @suchitranimbalkar318 4 года назад

    tku. was waiting for this, from the beginning of this month. v grateful. pranam. sri gurubhyo namaha.

  • @vasanthaseshadhri1189
    @vasanthaseshadhri1189 4 года назад

    Nandri nandri vazhga valamudan.

  • @satishshriraman4290
    @satishshriraman4290 4 года назад

    So nice and so spl Dushyan anna

  • @chandini.p.s
    @chandini.p.s 4 года назад +2

    We are blessed to be listening to you on Purattasi Saturday .Thank you all

  • @prakashiyer5023
    @prakashiyer5023 4 года назад

    Words fall short . You are Blessed by divine to speak & we are blessed to hear you 🙏🏾

  • @ponnamakrishnan4042
    @ponnamakrishnan4042 4 года назад

    Exelent upanyasam 🌹🙏👏👏👏👏👏👏thanks

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 4 года назад +1

    Sincere thanks to Kothamangalam Subbu & family from this amazing video...🙏🙏🙏

  • @sakthiprakasannarayanasamy5384
    @sakthiprakasannarayanasamy5384 4 года назад

    Namaskaram Narayana from the I sakthiprakasan

  • @ramsubramaniank.sathyanath8322
    @ramsubramaniank.sathyanath8322 4 года назад

    Very satisfying and Full of knowledge and bhakti 🙏

  • @parvathamsubramanian7849
    @parvathamsubramanian7849 4 года назад

    Namaskaram super

  • @sairamakrishnaprasad2479
    @sairamakrishnaprasad2479 4 года назад

    Danyavadmullu swamy🙏

  • @vidyasoundar3705
    @vidyasoundar3705 4 года назад

    Sooo nice Dhushyanth ji! We are so blessed to listen today...🙏🙏🙏

  • @chandini.p.s
    @chandini.p.s 4 года назад +1

    Our thanks to Kothamangalam Subbu family for this great discourse .Godbless you all

  • @shubhanarayanpurusha3801
    @shubhanarayanpurusha3801 4 года назад

    Excellent DS 🙏

  • @malathyrajnarain9723
    @malathyrajnarain9723 4 года назад

    அதி அற்புதம் !! பக்தி மழையில் எங்களை மூழ்கடித்து விட்டீர் துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களே ..திருப்பதி பெருமாளை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்...பாராட்ட வார்த்தைகள் இல்லை ..பல்லாண்டு காலம் நலமோடு வாழ வாழ்த்துக்கள் ...👏👏👏👏🙏🙏🙏🙏

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 4 года назад

    Om Namo Narayanaya 💐🌷🙏🙏🙏🙏🙏

  • @Kaalaantargata
    @Kaalaantargata 4 года назад +1

    SHREE MATHE RAMANUJAYA NAMAHA
    SHREE VEDANTA MAHA DESHIKAYA NAMAHA

  • @haripriyaganesh603
    @haripriyaganesh603 4 года назад +1

    Your voice is like spb sir. Unique swamy

  • @pushkalakumar5733
    @pushkalakumar5733 4 года назад

    Excellent Swamy 🙏🙏

  • @sujathaviswanathan1324
    @sujathaviswanathan1324 4 года назад

    Always learn a lot, thank you 🙏🏻

  • @gopinathkp6737
    @gopinathkp6737 4 года назад

    Superb we are proud of u.Gopinath/erode

  • @revathyshankar3450
    @revathyshankar3450 4 года назад

    மிக அருமையாக இருந்தது🙏👌😍👏🙌மிக்க நன்றி🙏 வாழ்க நலமுடன்🙏திருப்பதி ஶ்ரீநிவாய மங்களம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Sarawathi-xe6cv
    @Sarawathi-xe6cv 4 года назад

    Prabhu please show how to do maa vilakku 🙏

  • @kalpagamnageswaran1718
    @kalpagamnageswaran1718 4 года назад +1

    வெங்கடாஜலநிலயம் வைகுண்டபுரவாசம். சங்குசக்ரதரகாரதர கானவிலோலம் வெங்கடாஜலநிலயம்

  • @sairamakrishnaprasad2479
    @sairamakrishnaprasad2479 4 года назад

    Namskaram

  • @KYAPOIU
    @KYAPOIU 4 года назад

    Om Namo Venkatesaya

  • @Gokulkrish_
    @Gokulkrish_ 4 года назад

    நமஸ்காரம்🙏

  • @bhoomar2046
    @bhoomar2046 4 года назад

    Namaskaram 🙏🏽

  • @lalithaananthakrishnan5099
    @lalithaananthakrishnan5099 4 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @sofiyag4379
    @sofiyag4379 4 года назад

    Namaskaram adiyan 🙏

  • @vijayalakshmivenkateswaran8252
    @vijayalakshmivenkateswaran8252 4 года назад

    Om namo Venkatesa

  • @raghunathacharijagannathan8961
    @raghunathacharijagannathan8961 4 года назад

    Namaskaram Adiyen

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 4 года назад

    I am eager to waiting.

  • @kannanannamalai7356
    @kannanannamalai7356 3 года назад +1

    Lakshmi narayana

  • @narenkumar4894
    @narenkumar4894 3 года назад

    Speak about sri venkatesamahishi srimathi padmavadhi thayar ❤️

  • @krishna2240
    @krishna2240 Год назад

    சார் என் பொண்ணுக்கும் ஐந்தில்தான் சந்திரன்....ரிஷப லக்னம் கன்னி ராசி...குரு ,செவ்வாய் ,சூரியன் என மூன்று கிரகங்கள் உச்சம்....😊🙏💐

  • @visalakshiradhakrishnan1537
    @visalakshiradhakrishnan1537 4 года назад

    🙏🏼🙏🏼

  • @holidayactivities5038
    @holidayactivities5038 4 года назад

    Wow Started

  • @thyaahoo1
    @thyaahoo1 4 года назад

    Nice

  • @satj9898
    @satj9898 4 года назад

    Waiting for

  • @vaishnavigopalkrishna6077
    @vaishnavigopalkrishna6077 4 года назад

    🙏🏻🙏🏻🙏🏻 yamini

  • @krishna2240
    @krishna2240 Год назад

    நான் திருப்பதி சென்று பெருமாளை சேவித்து வரணும்னு உண்டியல்ல போடறதுக்குன்னு பணம் சேர்ந்தேன்.... என் ஆர்வத்தைப் பார்த்து என்வர் ஒருபுறம் விசாரிக்க...நான் ஒருபுறம் எனது அக்கா மற்றும் தங்கைகளிடம் விசாரிக்க...தங்கையோ நாமிருவரும் நடந்தே மலையேறுவோமான்னா...ஆக ஒருமுறை போய் வருவோம்னு அதை உருப்படியாய் நினைவில் நிறைந்துருக்குமாறு போய் வரலாமேன்னு . ...அக்கா ஒருபுறம் அவ்வாறு நடக்கல்லாம் இயலாது இங்கே திண்டுக்கல் வந்திடு நான் உன்னை ஶ்ரீரங்கம் திருப்பதி இங்கே அருகாமையில் பல பெருமாள் நரசிம்மர்லாம் இருக்காங்க அழைச்சிட்டும் போறேன்னாங்க....நாலு ஸ்தல பெருமாளை சேவிக்கலாம் போலவேன்னு இந்த அக்கா கூட போகவும் ஆசை....ஆனால் பாருங்க என்னவர் வந்து என்னிடத்தே சொன்னார்....திருப்பதியில் மாற்றுத் திறனாளிகளுக்கென ஓர் சலுகை இருக்காம்...புதனோ வியாழனோ கிழமைதனை ஏனைய விபரம்தனை தனது நண்பர் கேட்டுச் சொல்வார் நாம் போய் வரலாமென்றாரா....அத்தோடு சரி அவர் இத்தனை தூரம் விசாரித்து தானும் வர ஆசைகெண்டு கூறியபின்...எனது அக்கா தங்கை அபிப்ராயம்தனைக் கூறி...அவரை விட்டுச் சென்று நான் தரிசிப்பது முறையல்லவே....ஆக திருப்பதி பயணம் என்னவரோடுதான் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்....ஆனால் அவர்தான் அதன்பின் அதுகுறித்து முயற்சியே எடுக்காமல் இருந்துவிட்டார்...எபீபோதேனும் கேட்பேன்...கேட்கும் நாளில் நண்பரிடம் விசாரிப்பார்...அவருமே விசாரித்து சொல்றேன்...நினைச்சதும் போய் வரமுடியாது மூன்று மாதம் முன்பே புக் பண்ணணும்னுவாங்க...ஆக அப்படியே...கடந்து கடந்து.....☹️😩🙏

    • @krishna2240
      @krishna2240 Год назад

      என்ன நீங்க ஜோதிடம் ஜோதிடமா சொல்லிட்டு இருக்கீங்க.....உங்க தாத்தாகிட்டே கத்துகிட்டதா....நேற்றொரு பொய் சொன்னீங்க....இருங்க இதோ வரேன்...அப்பாடல் நினைவில்லை பார்த்துட்டஉ வரேன்....என் இரண்டாவது பெண் ஹஸ்தம் நட்சத்திரமே ஜோதிடம்னாலும் சொல்லுங்க கேட்பேன்தான்....😃👍🙏🙏💐

    • @krishna2240
      @krishna2240 Год назад

      ஆங்...ஸாரி... அந்தப் பாடல் மனதகற்குள் கிடக்கு ஆனால் நினைவு வரல...நான் நேற்றைய பதிவே மீண்டும் கேட்க போறேன்...கேட்டு முடித்ததும் வந்து சொல்றேன்...நிஜமாகவே அதில் நீங்க ஒரு பொய் சொன்னீங்க....நீங்க இவ்ளோ அழகா பாடறீங்க பேசறீங்க...உங்கப்பா வந்து ஏம்பா அவருக்கு அடுத்த வரி தெரியலையா...அப்டி எப்டி கேட்பாங்க...நீங்க சும்மா காமடிக்கு பொய்தானே சொன்னீங்க....😊😀

  • @muttukumarramachandran5100
    @muttukumarramachandran5100 4 года назад +1

    ராமானுஜ தயாபாத்ரம் ஞானவைராக்ய பூஷணம் ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்தா தேசிகம்

  • @suriraghul7311
    @suriraghul7311 4 года назад

    Why sadguru thyagabrahmam name omitted to whom a miracle was done by Sri Srinivasan?? Otherwise, ahobhagyam.

  • @Nandhakrishnan100
    @Nandhakrishnan100 4 года назад

    Arwamudan waiting

  • @jayachitrapadmanaban4413
    @jayachitrapadmanaban4413 4 года назад

    Namaskaram swamy

  • @govidaraajulusudarsanam6786
    @govidaraajulusudarsanam6786 4 года назад

    Adiyen

  • @divendrazz4680
    @divendrazz4680 4 года назад +1

    Om Namo Venketeshaya 🙏🏼🙏🏼🙏🏼

  • @kasthurikrishnamachari7227
    @kasthurikrishnamachari7227 4 года назад

    OM NAMO NARAYAANAAYA

  • @diwakarparthasarathyDiwakar
    @diwakarparthasarathyDiwakar 6 месяцев назад

    Nice