பெருமாள் திருவடி எப்படி இருக்கும்? நோய்களை தீர்க்கும் நாராயணீயம் | Sri Dushyanth Sridhar Speech

Поделиться
HTML-код

Комментарии • 124

  • @punithanr1887
    @punithanr1887 10 месяцев назад +17

    அருமையான பதிவு கண்ணன் அருள் இருந்தால் மட்டும் இது மாதிரி சொற்பொழிவுகள் கேட்கும் புண்ணியம் கிடைக்கும் நன்றி மிக்க நன்றி சுவாமி.🙏🙏

  • @navaneethan1006
    @navaneethan1006 10 месяцев назад +8

    ஓம்நமோநாராயண. இந்த சொற்பொழிவைகேட்கவைத்தநாராயணா நன்றி

  • @gokulj7299
    @gokulj7299 10 месяцев назад +36

    ஒருத்தி மகனாக‌ பிறந்து‌ ஒருத்தி‌ மகனாக‌ வளர்ந்து‌ நம்மை‌ எல்லாம் காக்க‌ கீதையை‌ தந்த‌ கண்ணா‌ வணக்கம்.

  • @SureshC-vp3rs
    @SureshC-vp3rs 10 месяцев назад +6

    ஹரே கிருஷ்ணா 🙏🏼

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 10 месяцев назад +7

    ஓம்நமோ நாராயணாய. உங்கள் சொற்பொழிவை கேட்கும் பாக்கியத்தை கொடுத்த ஸ்ரீமன் நாராயணாயணனை வணங்குகிறேன்.

  • @kavithavisweshwaran
    @kavithavisweshwaran 10 месяцев назад +4

    என்ன தவம் செய்தோமோ இப்படி இவர் கல்யாணத்தை பார்க்க..... கண்முன் நடந்தது போன்று இருந்தது.....நாராயணீயம் விளக்கம் அருமை ஜி 🙏

  • @SuperChitralekha
    @SuperChitralekha 10 месяцев назад +6

    மிகவும் அருமை, தன்யனானேன். ❤❤❤❤

  • @user-uw2bb7nu1n
    @user-uw2bb7nu1n 10 месяцев назад +2

    ஸ்ரீ.கிருஷ்ண---தேவி. ருக்மணி மண விழா நேரில் கண்ட அற்புதமான உணர்வு மேலும் தசாவதார நிகழ்ச்சி யையும் கேட்க முடிந்த சந்தோஷம் நன்றிங்க ஐயா .

  • @sobharani9331
    @sobharani9331 10 месяцев назад +5

    Om namo narayanaya

  • @sarojaramasubramanian4111
    @sarojaramasubramanian4111 10 месяцев назад +6

    Srri Krishnaya Namaha 🙏🙏🙏

  • @jothiraj9676
    @jothiraj9676 10 месяцев назад +6

    நமோ நாராயணாய நமஹ🙏🙏🙏

  • @venkatesanveluchamy4717
    @venkatesanveluchamy4717 10 месяцев назад +11

    ஓம் நமோ நாராயணாய

  • @chandranote5689
    @chandranote5689 10 месяцев назад +6

    Om namah narayana namaha 🙏🙏🙏💐💐❤️

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏 கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா

  • @sriramajeyam779
    @sriramajeyam779 9 месяцев назад +3

    வேலுக்குடி கிருஷ்ணன் சுவாமிகள் துஷ்யந்தன் ஸ்ரீ தர் சுவாமிகள் கிருஷ்ண பிரேமி அண்ணா இவர்கள் பிறக்கும் போது நாம் பிறந்து இந்த சத்தங்கம் கேட்பது என்பது மஹா புண்ணியம் தான்
    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @vijayalakshmisankaran6975
    @vijayalakshmisankaran6975 3 дня назад

    Narayaneeyam கேட்க என்ன bhagiyam seithen nantri swamiji thank you for your explanations🎉🎉🎉🙏🙏🙏🙏🌹🌹🌹🌷💐🌼🌼🌼🌻

  • @srijeyyampack2649
    @srijeyyampack2649 3 месяца назад

    குருவே சரணம் கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா அருமையான சொற்பொழிவு ஐயா உங்கள் சொற்பொழிவில் நீங்கள் ஆனந்த கண்ணீர் வடித்தது நாங்கள் பார்த்தோம் என்ன அருமையான சொற்பொழிவு இந்த சொற்பொழிவை கேட்பதற்கு நான் கொடுத்து வச்சிருக்கணும் ஐயா கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @lathachandrasekaran704
    @lathachandrasekaran704 10 месяцев назад +4

    🕉
    குருவாயூரப்பா
    எல்லாரையும் காப்பாற்றி
    மேலே தூக்கிவிடப்பா

  • @mahalakshmik34
    @mahalakshmik34 10 месяцев назад +3

    Your face impression is so so best.

  • @CommonMan94369
    @CommonMan94369 10 месяцев назад +8

    HareKrishna Prabhuji Namaskaram 🙏
    All glories to Guru and Srila Prabhupada and Chaitanya Maha Prabhu and Shri Shri RadhaKrishna 🙏
    Thank you for your nice short and sweet lecture about Lord Sri Krishna 🙏
    HareKrishna 🙏

  • @shyamalabhaskaran5763
    @shyamalabhaskaran5763 10 месяцев назад +7

    Wow.. you deserve standing ovation.. can't believe how you managed to complete dasavatharam in less than 5 mins.. incredibly amazing.. thank you so much for your service .. my entire family love your discourse.. keep doing great work, dushyant sridhar ji 🙏🙏🙏

  • @manivanananpadmanaban2315
    @manivanananpadmanaban2315 10 месяцев назад +3

    அற்புதம் அடியேனின் அனந்த கோடி நமஸ்காரங்கள்

  • @sriramajeyam779
    @sriramajeyam779 9 месяцев назад +1

    Extradinary extraordinary knowledge powerful spiritual dedication vibration speech sri man narayaneeyam
    பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sudharshanmur
    @sudharshanmur 10 месяцев назад +4

    Jai SrimanNarayana...🌸🌺💮🏵️

  • @shanthirao3774
    @shanthirao3774 10 месяцев назад +1

    Great Great we are verylucky to have all of you togive us this upanyasam for blessing for those who listen to you long live all of you

  • @venkatbharathi381
    @venkatbharathi381 10 месяцев назад +3

    Namaskaram Swamy . Truly a Krishna's messenger. What a combo of eloquence, emotions, singing, reciting, joking, advising to visualise the Lord.
    To my limited knowledge i am able to only list out handful. Regret .

  • @muthulakshmim965
    @muthulakshmim965 10 месяцев назад +3

    May the Lord Krishna give
    Dushyant ji ayul arokayam

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 10 месяцев назад +3

    Adiyaen Namaskarams Swami.Shreekrishnaya Namaha.
    Radhe Krishna super Upanyasam. 🙏

  • @swapnarekha3174
    @swapnarekha3174 10 месяцев назад +2

    Om Namo Bhagavate Vasudevaya 🙏❤️🙏

  • @ramasamy5673
    @ramasamy5673 10 месяцев назад +8

    ஓம் நமசிவாய
    ஓம் நாராயண
    🌷💐🌍

  • @rathiramakrishnan3845
    @rathiramakrishnan3845 10 месяцев назад +3

    ஓம் நமோ பகவதே வாசுதேவாய 🙏
    கேட்க ஆனந்தம்,🙇

  • @savithrijayaram4919
    @savithrijayaram4919 10 месяцев назад +1

    Hare Krishna May KRISHNA bless Dushyant Sridhar.Arumai

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 10 месяцев назад +3

    Om Namo Bhaghavathe Vasudevaya 💐🎊🌷🍎🍎🍌🍌🥥🥥. The Excellent Upanyasam and thank you Sir👍🙌🙏🙏🙏🙏🙏

  • @SuperChitralekha
    @SuperChitralekha 10 месяцев назад +7

    Thanks to Guru Channel to give us the Best, Super best Upanyasam by Shri Shri Dushyanth Sridhar.

  • @muthumeenakshi8043
    @muthumeenakshi8043 10 месяцев назад +2

    Guruvayurappanai kan munne kaattiviteerkal, thank you very much

  • @sudheshnasekar4827
    @sudheshnasekar4827 10 месяцев назад +1

    May lord krishna be with you , he is already

  • @gokulj7299
    @gokulj7299 10 месяцев назад

    பக்தி‌ பரவசம‌ ஸ்ரீ‌ துஷ்யந்த் ஸ்ரீதர்‌ அய்யா அவர்கள்

  • @premap5657
    @premap5657 10 месяцев назад +2

    கிருஷ்ணா கிருஷ்ணா ❤

  • @thirumurthiramachandran7013
    @thirumurthiramachandran7013 10 месяцев назад +5

    ஆன்மீக பேச்சளார் இல்லை.
    பேச்சாளர் என்று திருத்த வேண்டுகிறேன்.

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 10 месяцев назад +1

    Hare Shri Krishna Guruvayurappa Vasudeva 🙏

  • @padmanarasimhan9710
    @padmanarasimhan9710 10 месяцев назад +1

    அருமையான விளக்கம் swami ji

  • @shanthibalasubramanian1646
    @shanthibalasubramanian1646 10 месяцев назад +1

    Excellent upanyasam. You have explained very well, with great devotion. Namaskarams. You are really blessed. Krishna karunya sindho..Krishna please bless us all. God bless you Dhushyanth to give more such discourses.

  • @jaykk8584
    @jaykk8584 10 месяцев назад +1

    நன்றி தெய்வமே தேடுறதுலாம் உடனே கிடைக்குது

  • @saiyankakerote8295
    @saiyankakerote8295 10 месяцев назад +2

    Hare Krishna ❤❤❤❤🎉🎉🎉🎉Eyes filled with tears❤❤❤❤❤❤❤❤❤❤Dushyanth sridhar sir May Govind bless you Forever ❤

  • @sevilimedunarasimhajayakum8731
    @sevilimedunarasimhajayakum8731 10 месяцев назад +2

    Dhanyosmi Swamy. Experienced Krishna and Bhattadriyal swamy. Got emotional. What an exceptional krishnaanubhavam. Adiyen Dasosmy🙏🙏🙏🙏

  • @radhavijaykumar5892
    @radhavijaykumar5892 10 месяцев назад +2

    Ram Ram krishna Hari

  • @venkatsrinivasan5405
    @venkatsrinivasan5405 10 месяцев назад +4

    What a discourse! Absolute fireworks, Apt Musjc, Amazing Rendering & last but not least a divine bliss. Made my day Dushyant ji 🙏

  • @visalivisali8822
    @visalivisali8822 9 месяцев назад

    மழையாய்பொழியும் வேத உபன்யாசம் கேட்ககேட்க்அருமை நமஸ்காரம் ஸ்வாமிஜி

  • @gayathridevi9626
    @gayathridevi9626 10 месяцев назад +2

    Hare Krishna prabhuji 🙏🏻

  • @nirmalap2800
    @nirmalap2800 10 месяцев назад +4

    Redhe Krishna

  • @kam-dm8ws
    @kam-dm8ws 10 месяцев назад +1

    திருப் பாதம் மலரடி சரணம் ஐயா கோவிந்தா ஹரி கோவிந்தம்🙏🙏🙏

  • @namasivayam139
    @namasivayam139 10 месяцев назад +5

    திருப்பதி கோவிலுக்கு சில பல நட்சத்திர தாரர்கள் போகக்கூடாது என்று இங்கு உள்ள ஜாதகம் கணிப்பவர்கள் சொல்கிறார்கள் இதற்கு உங்கள் சம்மட்டி அடி பதில்லை கேட்க விரும்புகிரோம். சாணக்யா உதவுமா ?

  • @vasanthanagarajan3148
    @vasanthanagarajan3148 9 месяцев назад

    Sri dushyanthji you are blessed by Krishna ever
    Every upanyasam listening
    Is poorva janma bhakyam

  • @anandhikathiravan2766
    @anandhikathiravan2766 10 месяцев назад +2

    மழையாய் பொழியும் வேத உபன்யாசம்...செவி வழி புகுந்து சிந்தையை தொட்ட சிறந்த அனுக்ரஹம்..வாழ்த்துக்கள். ❤❤❤சிறப்பு ❤❤❤நன்றி. 🙏

  • @selvam.c4322
    @selvam.c4322 10 месяцев назад +1

    Super no words to say

  • @jayanthinarayanan3309
    @jayanthinarayanan3309 10 месяцев назад +1

    Om namo narayana. Bhagavane What a flow . Tremendous.
    Sanadhanam will always win ,always win. Bhagavane, give a long happy life to sri sree dhushyanth ji

  • @user-cn7iq4re1x
    @user-cn7iq4re1x 6 месяцев назад

    என்ன ஒரு ஆத்மார்த்தமான பக்தி.வாழ்க வளமுடன் சுவாமி...

  • @swarnammohandass4481
    @swarnammohandass4481 6 месяцев назад

    🕉 ! NAMOH NARAYANAYA !
    🕉 ! NAMOH NARAYANAYA !
    🕉 ! NAMOH NARAYANAYA !

  • @umamaheswarir2018
    @umamaheswarir2018 8 месяцев назад

    Pranam
    God is with you
    God bless you and your family
    Sri.Dhushunji

  • @ishasekaran
    @ishasekaran 7 месяцев назад

    பிரபுஜீ தங்களுக்கு எனது அனேக கோடி நமஸ்காரம் ங்க தாங்கள் ஒரு பிரமிப்பு🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @geetha6021
    @geetha6021 5 месяцев назад

    Narayana Narayana

  • @yogesp-ec8ro
    @yogesp-ec8ro 5 месяцев назад +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹🌹🌹🌹என்ன புண்ணியம் செய்தேன் உங்கள் உபன்யாசம் கேட்க

  • @AnandRajappan
    @AnandRajappan 10 месяцев назад +2

    @30:22+ True genuine humble bakthi is what is moving and driving Shri Dushyant Sridhar Ji's successful discourses and the impact of it to spread deep and wide not just within our country, across the world, with such wonderful pravachan, for sure
    Let the blessings of Bhagavan Shri Krishna be upon him and on all those hear these wonderful pravachans 🙏✌️

  • @udayakumari8881
    @udayakumari8881 10 месяцев назад +2

    Namaste prabhuji

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 10 месяцев назад +2

    You are really great Sir.

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai 10 месяцев назад +2

    Fantastic Sir!Thanks sir.

  • @nirmalap2800
    @nirmalap2800 10 месяцев назад +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ishasekaran
    @ishasekaran 7 месяцев назад

    Hare Krishna Guruji Namaskaramnga ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srisriguru6853
    @srisriguru6853 10 месяцев назад

    அருள் அனுபவம் தந்தீர்கள்
    தங்கள் திருவடிகளை சேவிக்கிறேன்
    Om namo bhagavathe vasuthevaya

  • @srinivasansrinivasan5611
    @srinivasansrinivasan5611 10 месяцев назад

    Hare Krishna hare Krishna

  • @jayasrikannan6459
    @jayasrikannan6459 Месяц назад

    Radhe Krishna

  • @AnandRajappan
    @AnandRajappan 10 месяцев назад +2

    Blessed are Krishna bakthas hear so many times the Rukmini Kalyanam and the moving Guruvayoor appan Bathathri experiences 🙏✌️

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 9 месяцев назад

    Guruve Saranam Hare Krishna hare Krishna

  • @suganyasuganya199
    @suganyasuganya199 9 месяцев назад

    Hare Krishna

  • @balasubramaniampssharma7901
    @balasubramaniampssharma7901 9 месяцев назад

    🙏Namo Narayana🙏

  • @user-nl6wd5mg2m
    @user-nl6wd5mg2m 8 месяцев назад

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gokulj7299
    @gokulj7299 10 месяцев назад +10

    அண்ணா ஸ்ரீ துஷ்யந்த்‌ ஸ்ரீதர்‌ அய்யா அவர்களே‌ அகிலத்திரட்டு அம்மானை மட்டும் படித்தால் கடவுள்‌ யார்‌ என்பது‌ தெரியும்.

  • @radharamani7154
    @radharamani7154 10 месяцев назад +1

    Sri.Velukudi krishnan discourses i used to enjoy like this.

  • @manjularmanjular6432
    @manjularmanjular6432 10 месяцев назад +1

    Hare krishna.ohm Namo Narayanaya

  • @padmavathidevaraj4364
    @padmavathidevaraj4364 10 месяцев назад

    Very nice advice to the parents

  • @ramachandrantarakkad619
    @ramachandrantarakkad619 8 месяцев назад

    Just superb, god bless Dushyanth, we’re blessed to hear such discourses.

  • @user-ve1vc9gh7q
    @user-ve1vc9gh7q 10 месяцев назад +1

    Very great lecture from Dushyant. Very pleasant .
    If the Mike arrangement was better, it would have added to the listening pleasure.

  • @EthanAva-jc9yn
    @EthanAva-jc9yn 10 месяцев назад +1

    Supperkedka romba santhoshamairuku🙏🙏🙏🙏🙏😆👍👍👍👍

  • @suseelasubramoni3165
    @suseelasubramoni3165 10 месяцев назад +1

    Sree guruvayurapa sharanam

  • @user-cn7iq4re1x
    @user-cn7iq4re1x 6 месяцев назад

    Great explanation

  • @padmavathygopalakrishnan2819
    @padmavathygopalakrishnan2819 10 месяцев назад +1

    Super great

  • @Cosmic_vlog736
    @Cosmic_vlog736 7 месяцев назад

    ഓം നമോ നാരായണായ🙏❤

  • @gowselyav3265
    @gowselyav3265 9 месяцев назад

    Excellent !!!!

  • @lalithavaidyanathan1434
    @lalithavaidyanathan1434 9 месяцев назад

    🙏🙏 Hari Saranam

  • @indramohanramessh317
    @indramohanramessh317 9 месяцев назад

    Om Namo Narayana Namaha

  • @balarohini7092
    @balarohini7092 10 месяцев назад +3

    🙏🙏🙏🙏🙏

  • @user-wt6so2nl8t
    @user-wt6so2nl8t 9 месяцев назад

    Anna in the video Nanu Adi Kadi pakkara cake cake Romba Nalla irukku yedho Inam puriyatha santhosham Romba Nandri Anna

  • @ramakrishnanyeh
    @ramakrishnanyeh 10 месяцев назад +3

    🙏

  • @baskarparthasarathi2236
    @baskarparthasarathi2236 10 месяцев назад +1

    ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ;
    (969)
    ஸ்ரீஆழ்வார் ஆசாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் ,

  • @hiphopgamingtamizha574
    @hiphopgamingtamizha574 4 месяца назад

    Arumai. 🙏

    • @hiphopgamingtamizha574
      @hiphopgamingtamizha574 4 месяца назад +1

      அடேங்கப்பா.....
      உங்களுக்கு கலைவாணி அருள் நிறையவே இருக்கு ஸ்வாமி.......
      அதனால தேன்அமுது போல சொல்றீங்க.......
      எனக்கு கலைவாணி அருள் கடுகு அளவு இருக்குது போல......
      அதனால இந்த சொற்பொழிவு கேட்பதற்கு பாக்கியம் கிடச்சிறுக்கு, அரமை, அருமை மிக அருமை. 🙏

  • @ponntiyan9
    @ponntiyan9 10 месяцев назад +2

    🌺🙏

  • @sbad2588
    @sbad2588 10 месяцев назад

    தலைப்பைப் பார்த்ததும் எனக்கு நானே "எப்படி இருக்கும்? தாமரை போன்ற திருவடி தான்" என்று சொல்லிக்கொண்டேன்.துஷ்யந்த் ஜி யும் அதையே சொல்லவும் நான் மிகவும் ஆனந்தமடைந்தேன்

  • @user-wt6so2nl8t
    @user-wt6so2nl8t 9 месяцев назад

    🙏Anna

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 10 месяцев назад +3

    Venduthal vendamai illan thiruvadi serntharkku yandum idubai illa.

  • @chandrasekark393
    @chandrasekark393 Месяц назад

    🙏🙏🙏