❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐❤️❤️❤️❤️❤️ஐயா, தாங்கள் தரும் பாசுரங்களைப் புத்தகமாக கிடைக்குமா. அப்படியெனில் அதன் விலை,, முகவரிக்கு ரூபா எப்படி அனுப்புவது. நன்றி 🙏🙏
பதிவின் தலைப்பு இந்த பாசுரம் சொன்னால் இறைவன் ஓடி வருவான் ,,தலைப்பு சரியில்லை அப்படி என்று ஒரு பாசுரமே இல்லை, இல்லத பாசுரத்தை கேட்டு எப்படி இறைவன் வருவான்? பாசுரத்தின் தலைப்பை பாடலின் வரிகளை போடுவதால் என்ன குறைந்து விட போகிறது ?வியாபார ரீதியாக சுயநல நோக்கத்தில் போடப்படும் பதிவுகள்,இது பக்தி போல இல்லை (தவறு இருப்பின் மன்னிக்கவும்)
நிலை ஆளா நின் வணங்க வேண்டாயே ஆகிலும் என்
முலை ஆள ஒரு நாள் உன் அகலத்தால் ஆளாயே
சிலையாளா மரம் எய்த திறல் ஆளா திருமெய்ய
மலையாளா நீ ஆள வளை ஆள மாட்டோமே
அடியேன் இராமானுஜ தாசானு தாசன் 🙏🙏🙏🙏🙏 அருமையாக இருந்தது நன்றி சுவாமி 🙏🙏🙏🙏🙏
அற்புதமான சொல்லாடல்... எளிமை... மிகவும் இனிமையாகவும் இருந்தது...
ஹரி ஓம் நாராயணாய நமஹ.
Dasan adiyen, we were reciting this pasuram yday, this will make me to remember this pasuram
forever dasan 🙏 6:52
Thirumangai alwar thiruvadegale saranam
தினம் ஒரு பாசுரத்தால் பாக்கியம் பெற்றோம்.நன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமோ நாராயணா சர்வம் கிருஸணார்ப்பணம்
அருமை ஸ்வாமி
🕉Namo Narayanaya Namaha. PRANAMS. Ramkumar
🌿 ஓம் ஹரி ஓம் , அருமையான பதிவுகள் நன்றிகள் 💐💐🙏🙏
🙏பக்தி உள்ளம் உங்கள் திருவுள்ளம் மிக்க சொற்களால் செம்மை பெறும்.🙏
🪷 ஓம் நமோ நாராயணாய 🪷
ஓம் நமோ நாராயணாய 🙏🙏🙏
Thank you very much sir
🙏🙏 very touching indeed 👌
மிகவும் சிறப்பு
Adiyen namskaram swamy very nice thank you swamy
மனநிம்மதிதருகிறதுஐயாநன்றி
அடியேன் இராமானுச தாசன்🙏🙏🙏
What a thathuvam! 🙏🙏🙇♂️🙇♂️
அருமை நமஸ்காரம்
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Sriman Narayana
ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏 vety touching indeed 👌
Om namo Narayana namah🙏🙏🙏
வந்துனதடியேன் மனம் புகுந்தாய்..திருவே..என் ஆருயிரே...திருவாலியம்மானே...
Namaskaram swamin
ஓம் நமோ வெங்கடேசாய 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐..
ஐயா அந்த பாசுரங்களை Discription ல் தந்தால்
என் போன்றவர்களுக்கு
மிகவும் உதவியாக இருக்கும்ஐயா.
நன்றி 🙏
1206 periya thirumozhi
Om namo baghavathe vasudevaya
Om Namo Narayana
மிக அருமை. திருமையம் மலையானது சத்தியமூர்த்தி பெருமாள் வசிக்கும் இடமல்லவா 😊
🙏om namo narayana
Azhvar Thiruvadigale Saranam🙏🙏🙏🙏
Om namo narayana
🙏🙏
Pasuram starts at 3:53
Adiyan Nameshkaram
Kadsvilai nambinso Acharya ksdadham kidsikkum .
Adiyen ramanujadasan
சுவாமி வைணவ வழியில் ந வரிசையில் பெண் குழந்தை பெயர் சொல்லுங்கள்.தயார் பெயர் வரும்படி சொல்லுங்க
நப்பின்னை க்ருஷ்ணாவதாரத்தில் கண்ணன் ஏழு எருதுகளை அடக்கி இந்த நப்பின்னையை மணந்துக்கொள்கிறார்
ஐயா வணக்கம் சேனல் பெயர் எப்ப மாறியது இந்த குரலின் உருவம் காண காத்திருந்தேன் கிடைத்தது வாய்ப்பு நன்றி
🙏🙏🙏🙏🙏
Pasuram app anupunga
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐❤️❤️❤️❤️❤️ஐயா, தாங்கள் தரும் பாசுரங்களைப் புத்தகமாக கிடைக்குமா. அப்படியெனில் அதன் விலை,, முகவரிக்கு ரூபா எப்படி அனுப்புவது. நன்றி 🙏🙏
I bought book fare gangai book publisher 4 books with meaning. So many publish available and I velukudi book available in mylapore
Pasuram podavum
பாசுரத்தின் வரிகளை தலைப்பில் ஏன் பதிவிடவில்லை ?வியாபார நோக்கம்?
பதிவின் தலைப்பு இந்த பாசுரம் சொன்னால் இறைவன் ஓடி வருவான் ,,தலைப்பு சரியில்லை அப்படி என்று ஒரு பாசுரமே இல்லை, இல்லத பாசுரத்தை கேட்டு எப்படி இறைவன் வருவான்? பாசுரத்தின் தலைப்பை பாடலின் வரிகளை போடுவதால் என்ன குறைந்து விட போகிறது ?வியாபார ரீதியாக சுயநல நோக்கத்தில் போடப்படும் பதிவுகள்,இது பக்தி போல இல்லை (தவறு இருப்பின் மன்னிக்கவும்)
ஆம்.
Om Namo Narayanaya Namaha 🙏
Om Namo Narayana
Om namo narayanaya 🙏🙏
ஐயா வணக்கம் சேனல் பெயர் எப்ப மாறியது இந்த குரலின் உருவம் காண காத்திருந்தேன் கிடைத்தது வாய்ப்பு நன்றி
🙏🙏🙏🙏🙏
ஓம் நமோநாராயணா