*எம்மனா என் குலதெய்வமே என்னுடைய நாயகனே! * நின்னுளேனாய்ப் பெற்றநன்மை இவ்வுலகினில் ஆர்பெறுவார்* நம்மன்போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பாவமெல்லாம்* சும்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே.* ஸ்ரீமன் நாரணனே ! எமக்குத் தலைவனே! எங்கள் குடிக்குப் பரதேவதையானவனே! எனக்கு நாதனானவனே! .. நான் உன் அளவற்ற அபிமானத்தில் ஓதுகின்ற உடனே, என்னுடைய, என்னை சேர்ந்தோருடைய, உலகத்திலுள்ள எல்லாருடைய பாவங்களும் மூச்சுவிடவும் மாட்டாமல் பறந்து போனவையாயின .. இவ்வாறு நாங்கள் பெற்ற நன்மையை இந்த உலகத்திலுள்ள வேறு யார்தான் பெறக்கூடும் ? பூதப்ரேத பிசாசங்களைப் போல், இம்மானுடத்தை உருத்தெரியாமல் ஒளிந்து வந்து வீழ்ந்து அமுக்கும் கொடியவையான தூறுகளெல்லாம் அக்கணமே, ஓடிப்போய் புதர்களில் பாய்ந்து ஒளிந்து கொண்டன. எனக்கும் என்போன்ற உன்னடியார்க்கும் எதிரிகளே கிடையாது. எல்லா நன்மைகளும் நடக்கின்றன என அறுதியிட்டு உரைக்கிறார் நம் பெரியாழ்வார்.
100 crore times namaskarangal....nandri...sam sanjivineyaga you came and told us this pasuram.. Anantha kodi Namaskaragal to Perumal and all Acharyas..🙏🙏🙏
அடியேனின் நமஸ்காரங்கள் நன்றி ஸ்வாமி
எம்மனாஎன்குலதெய்வமேஎன்னுடையநாயகனே நின்னுளேனாய்ப்பெற்றநன்மைஇவ்வுலகினில்ஆர்பெறுவார் நம்மன்போலேவீழ்த்தமுக்கும்நாட்டிலுள்ளபாவமெல்லாம் சும்மெனாதேகைவிட்டோடித்தூறுகள்பாய்ந்தனவே எம்மனாஎன்குலதெய்வமேஎன்னுடையநாயகனே நின்னுளேனாய்ப்பெற்றநன்மைஇவ்வுலகினில்ஆர்பெறுவார் நம்மன்போலேவீழ்த்தமுக்கும்நாட்டிலுள்ளபாவமெல்லாம் சும்மெனாதேகைவிட்டோடித்தூறுகள்பாய்ந்தனவே எம்மனாஎன்குலதெய்வமேஎன்னுடையநாயகனே நின்னுளேனாய்ப்பெற்றநன்மைஇவ்வுலகினில்ஆர்பெறுவார் நம்மன்போலேவீழ்த்தமுக்கும்நாட்டிலுள்ளபாவமெல்லாம் சும்மெனாதேகைவிட்டோடித்தூறுகள்பாய்ந்தனவே எம்மனாஎன்குலதெய்வமேஎன்னுடையநாயகனே நின்னுளேனாய்ப்பெற்றநன்மைஇவ்வுலகினில்ஆர்பெறுவார் நம்மன்போலேவீழ்த்தமுக்கும்நாட்டிலுள்ளபாவமெல்லாம் சும்மெனாதேகைவிட்டோடித்தூறுகள்பாய்ந்தனவே எம்மனாஎன்குலதெய்வமேஎன்னுடையநாயகனே நின்னுளேனாய்ப்பெற்றநன்மைஇவ்வுலகினில்ஆர்பெறுவார் நம்மன்போலேவீழ்த்தமுக்கும்நாட்டிலுள்ளபாவமெல்லாம் சும்மெனாதேகைவிட்டோடித்தூறுகள்பாய்ந்தனவே எம்மனாஎன்குலதெய்வமேஎன்னுடையநாயகனே நின்னுளேனாய்ப்பெற்றநன்மைஇவ்வுலகினில்ஆர்பெறுவார் நம்மன்போலேவீழ்த்தமுக்கும்நாட்டிலுள்ளபாவமெல்லாம் சும்மெனாதேகைவிட்டோடித்தூறுகள்பாய்ந்தனவே எம்மனாஎன்குலதெய்வமேஎன்னுடையநாயகனே நின்னுளேனாய்ப்பெற்றநன்மைஇவ்வுலகினில்ஆர்பெறுவார் நம்மன்போலேவீழ்த்தமுக்கும்நாட்டிலுள்ளபாவமெல்லாம் சும்மெனாதேகைவிட்டோடித்தூறுகள்பாய்ந்தனவே 🙏🙏🙏🙏🙏🙏🙏
👏👏👏👏👏👍🙌🙌🙌🙌
❤️
🙏🙏🙏
🙏 🙏 🙏 🙏
நன்றி. நல்ல தொழில், நிரந்தரமான தொழில், தடை விலக எந்தப் பாசுரத்தை கூறலாம்.
சமய சஞ்சீவியாக தாங்கள் சொன்ன பாசுரம் - நன்றிகள் ஸ்வாமி !
அடியேன்
வெங்கடரமணன்.
நான் தினமும் இப்பாடலை சொல்கின்றேன்... ஐயா...நன்றி..நன்றி....🙏🏻🙏🏻
அடியேன் நமஸ்காரம் அய்யா
தங்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏
ஓம் சர்வ வல்லமையுள்ள இறையே போற்றி🙏🙏🙏🙏🙏🙏
*எம்மனா என் குலதெய்வமே என்னுடைய நாயகனே! *
நின்னுளேனாய்ப் பெற்றநன்மை இவ்வுலகினில் ஆர்பெறுவார்*
நம்மன்போலே வீழ்த்தமுக்கும் நாட்டிலுள்ள பாவமெல்லாம்*
சும்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே.*
ஸ்ரீமன் நாரணனே ! எமக்குத் தலைவனே!
எங்கள் குடிக்குப் பரதேவதையானவனே!
எனக்கு நாதனானவனே! ..
நான் உன் அளவற்ற அபிமானத்தில் ஓதுகின்ற உடனே, என்னுடைய, என்னை சேர்ந்தோருடைய, உலகத்திலுள்ள எல்லாருடைய பாவங்களும் மூச்சுவிடவும் மாட்டாமல் பறந்து போனவையாயின ..
இவ்வாறு நாங்கள் பெற்ற நன்மையை இந்த உலகத்திலுள்ள வேறு யார்தான் பெறக்கூடும் ?
பூதப்ரேத பிசாசங்களைப் போல், இம்மானுடத்தை உருத்தெரியாமல் ஒளிந்து வந்து வீழ்ந்து அமுக்கும் கொடியவையான தூறுகளெல்லாம் அக்கணமே, ஓடிப்போய் புதர்களில் பாய்ந்து ஒளிந்து கொண்டன.
எனக்கும் என்போன்ற உன்னடியார்க்கும் எதிரிகளே கிடையாது.
எல்லா நன்மைகளும் நடக்கின்றன என அறுதியிட்டு உரைக்கிறார் நம் பெரியாழ்வார்.
Thank you very much for the meaning given 🎉
Thank you 🙏
@nlpvr
நல்ல மனம் வாழ்க
Enukkum sariyana samayathil kidaitrikku
Adiyen very useful share. Srimathe Ramanujaya namaha
🛕⚘️🪷🕉🙏🙏🙇🙇உய்யஒரே வழி உடையவர்திருவடி!!அடியேன் தாஸன்!!
ஆயுள் ஆரோக்யம் சௌபாக்கியம் 🙏🙏🙏
மிகவும் நன்றி
Romba nandri Ayya !!
Muruga muruga. Mikka nandri sir
Thank you for posting such a pasuram. Please add more like this
நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம் 🙏👌👌❤
நமஸ்காரம்
மிக நல்ல பதிவு
ஒரு விண்ணப்பம், Dr. APJ. அப்துல் கலாம் ஐயா அவர்கள், என்ன செய்தார் பறவைகளுக்காக....?,
Nandri ayyyya 😢😢🙏sariyana time ku enaku vandhruku indha vefio. Kandipa gavanma solren. Meendum nandri 🙏🙏👌
வாழ்த்துக்கள் நன்றி
Thank you very much. I am regularly listening to your voice. Today only I have seen your personality.
100 crore times namaskarangal....nandri...sam sanjivineyaga you came and told us this pasuram..
Anantha kodi Namaskaragal to Perumal and all Acharyas..🙏🙏🙏
Excellent explanation
Thank you for your services
🙏🙏🙏
Thalai murai kulatheyvam kaakum
நமஸ்காரம் ஜீ
❤
நன்றி, ஸ்வாமி
கோடான கோடி நன்றிகள்
Mava Sava 🎉🦚🙏 Om namo Narayana thiruvadi saranam nandri guruji nit pavi 🎉🦚
நன்றி
Thank you sir
Ohm namo narayanaya
Excellent om namah shivaya
Swamy, 🙏🙏🙏... Adiyan
Super brothers 🙏🙏🙏🙏🙏🙏🙏
Please discription slogan kodunga
thanks for your services, How many times we chant this mantra?
Ramamuja😢padam saranam🙏🙏🙏
Ayiram kodi nandrigal perumalkku
Ayiram kodi nandrigal ungalakku swamy
🙏🙏🙏🙏
அடியேன் முன்பு நீங்கள் போட்ட பதிவுவிலிருந்து இப்பாசுரத்தை அடியேன் சொல்லிக்கொண்டிருக்கின்றேன். ஐயா உங்களுக்கு நன்றி.. அனைவரும் சொல்லுவோம். ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ.
நான்தினம்இந்தபாடல்சொல்கின்றேன்உங்கள்ஆசிர்வவாதம்எங்கள்குடும்பத்ற்குஎங்கள்மகள்இரண்டுபேர்குடூம்பத்ற்கும்கட்டாயம்உங்கள்ஆசிற்வாதம்வேண்டும்நன்றிஐய்யா.
Super🎉🎉
Thank you so much sir
ஜாதகம் பார்க்க வேண்டும் போன் நம்பர் கொடுங்கள் சார் ஜாதகம் பார்க்க வேண்டும் நன்றி சார்.🙏
Screenil pakka mattingala. Kannu theriatha potta ozanga podinga illana venam
Super
Nandri ayya ❤😊
குலதெய்வம் பெண் தெய்வ மகா இருந்தால் எப்படி சொல்வது ஜி.
குல தெய்வம் என்று சொன்னால் ஆண், பெண் இரண்டுமே சேர்ந்ததாகும்!
🙏🤣
I think you are sowrastra community person
M̤i̤k̤k̤a̤ m̤a̤n̤t̤r̤i̤ S̤w̤a̤m̤y̤j̤i̤.̤.̤🙏🙏🙏 N̤a̤l̤a̤m̤o̤d̤ṳ V̤a̤z̤h̤g̤a̤.̤.̤🌹🌹🌹
மனித வாழ்க்கை எப்படியாயினும் இறை நம்பிக்கை ஒன்றே கடந்து செல்வதற்கு( பிறவிக்கடல்) வழி
ஓம் நமசிவாய
ஓம் நமோ நாராயணாய
அன்பே சிவம்
உங்களால் cast systemதால் பலர்... அழிந்து போனார்கள்... கல்கி அவதாரம் வர வேண்டுகிறேன்... ஈசனே....
நன்றி