தேக்கு மரச் சாகுபடி பயிற்சி | பகுதி - 1 | முனைவர். பாலசுப்பிரமணியன் | வனத்துக்குள் திருப்பூர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • தேக்கு மரங்களின் வளர்ச்சியை குறைந்த வருடத்தில் அதிகப்படுத்தி பல கோடி லாபம் சம்பாதிப்பது எப்படி? (பகுதி - 1) விளக்குகிறார் முனைவர். பாலசுப்பிரமணியன். பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், மரச்சாகுபடித்துறை. வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம்.
    மேலும் கேள்விகளுக்கு முனைவரை தொடர்பு கொள்ளலாம்.
    Mobile: 94435 05845 | Email: balafcri@gmail.com
    வனத்துக்குள் திருப்பூருடன் தன்னார்வலராக இணைய டெலிகிராம் லிங்க்:
    t.me/vetryorg
    Volunteers can join our Telegram Group.
    Click to join: t.me/vetryorg
    Stay connected with us to know more about nature, birds, and other nature-oriented
    Facebook: / vetryorg
    Instagram: / vetryorg
    Twitter: / vetryorg
    To know more, visit our website:
    Call us at 90470 86666 | Email: info@vetry.in
    Digital Partner:
    Madras Creatives: madrascreative...

Комментарии • 20

  • @tirupurdinesh3240
    @tirupurdinesh3240 2 года назад +2

    Super sir migavum thelivu

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @SATHYAMOURTHY01
    @SATHYAMOURTHY01 3 года назад +2

    நான் திருச்சியில் வேளாண்மை செய்கிறேன். மரக்கன்றுகளின் தேர்வு முக்கியத்துவத்தை இப்போதுதான் அறிகிறேன். 10 ஆண்டுகளாக பயிர் செய்த மரங்களின் வளர.அச்சு மனம் மருகவே செய்த்து. தொழில்நுட்பத்தை இப்போதுதான் தெரிந்துகொள்கிறேன். தெளிவான விளக்கம் ஐயா.

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад

      மிக்க நன்றி. நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். தொடர்ந்து இணைந்துருங்கள்.

  • @gautamsankar8744
    @gautamsankar8744 3 года назад +1

    Excellent work Sivaram Sir.. am from a village near Mulanur..need your help to plant trees in my farm

  • @mohanrajmohanraj3424
    @mohanrajmohanraj3424 3 года назад +2

    Super sir.

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад

      Thank you and keep sharing with your friends.

  • @azarazar2363
    @azarazar2363 2 года назад

    👍🏾💚

  • @sundarraj-oq9re
    @sundarraj-oq9re 3 года назад +2

    அய்யா, நான் மதுரை. என் வீட்டில் மரம் வளர்க மூன்று தேக்கு கண்று வேண்டும். எவ்வாறு பெறுவது.

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад

      வணக்கம் சுந்தர் ராஜ்,
      இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் 90470 86666 உங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்கும்.

  • @SenthilKumar-cv5hl
    @SenthilKumar-cv5hl Год назад +1

    புதுசா எதாவது சொல்லுவீங்க பாத்தா பழைய தேஞ்ச ரெக்காடு தான்

  • @prakashgoogle1388
    @prakashgoogle1388 Год назад

    கலர் மண்ணில் தேக்கு மரம் வைரம் வருமா சார்... உப்பு இல்லாத உவர் சுவை தண்ணீர்....

  • @dharmanvettri6186
    @dharmanvettri6186 3 года назад +2

    பர்மா தேக்கு கன்று கிடைக்கும, எனக்கு 500 கன்று தேவை

    • @Vetryorg
      @Vetryorg  3 года назад

      முனைவர். பாலசுப்பிரமணியன் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் 94435 05845 | Email: balafcri@gmail.com தொடர்புகொண்டு பேசுங்கள்.

  • @santhanalakshmi999
    @santhanalakshmi999 2 года назад +1

    Sir எங்களிடம் 1 ஏக்கர் teak woods உள்ளது. ( 28 years old) விற்பனைக்கு யாரை தொடர்பு கொள்வது

    • @Vetryorg
      @Vetryorg  2 года назад

      முனைவர். பாலசுப்பிரமணியன் அவர்களின் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் 94435 05845 | Email: balafcri@gmail.com தொடர்புகொண்டு பேசுங்கள் உங்களது கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

    • @santhanalakshmi999
      @santhanalakshmi999 2 года назад

      Thanks sir

    • @saranraj8677
      @saranraj8677 10 месяцев назад

      sir
      நீங்கள் மரங்களை விற்றுவிட்டீர்களா?
      அது உண்மையில் லாபகரமானதா?

    • @Anbu2051
      @Anbu2051 10 месяцев назад

      sale acha? how much cost is was?
      @@santhanalakshmi999

  • @ravichandrankuppusamy1432
    @ravichandrankuppusamy1432 7 месяцев назад

    Mr. Bala has to focus on key area instead of giving lecture for others, really irritated and not good impression. No knowlege about audiences expectation