தேக்கு (ஆரம்ப கால வளர்ச்சி) - உரம் மேலாண்மை

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 ноя 2024

Комментарии • 52

  • @கிராமத்துரசனைகள்

    10 கிராம் என்கிறார் ஆனால் அவர் இடும் அளவு 100கிராம் வரும், இதுதான் ஆபீஷர்

  • @rajasekarand3187
    @rajasekarand3187 3 месяца назад

    Sir your saying after rainy season 3 months we can do this process and in the end of the video your saying during rainy season you can do this which is the correct process ?

  • @ramamoorthykumarasamy5366
    @ramamoorthykumarasamy5366 2 года назад

    Dr,u. r giving very good information, I
    Like to suggest pls add economic aspects of teak cultivation

  • @natraj1793
    @natraj1793 2 года назад

    சூப்பர் அய்யா

  • @balajis9235
    @balajis9235 3 года назад +1

    Thanku for your info sir
    Pls let us know what are all the valuable trees v can plant together along with teak

  • @sridharraja2293
    @sridharraja2293 3 года назад +1

    நன்றி.

  • @user-rahul15
    @user-rahul15 3 года назад +3

    ஐயா வணக்கம் 2 , 3 செடி மட்டும் பெரிதாக இருக்கு மற்ற செடியும் ஒரே முறை தானே நடவு செய்தது அது ஏன் சரியாக வளரவில்லை என்ன காரணம்

  • @Saivel83
    @Saivel83 2 года назад

    கன்று வைத்து எத்தனை நாட்களில் உரம் வைக்க வேண்டும். எத்தனை நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும்.

  • @karthickk8942
    @karthickk8942 3 года назад +2

    அருமை ஐயா

  • @RaviKumar-ph6ir
    @RaviKumar-ph6ir 4 года назад +2

    சார் வணக்கம் சந்தன மரங்கள் பற்றிய தகவல்கள் வேண்டும் சார் நீங்க சேம்மரம பற்றி அதிகம் போடுங்கள் சார்

    • @balasubramanianarunachalam6060
      @balasubramanianarunachalam6060  4 года назад

      சந்தன மற்றும் செம்மரம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள 9443505845 இக்கு அழைக்கவும்.

  • @naveenraj7691
    @naveenraj7691 3 года назад

    Sir,teak chedi starting la bottom la cut panni vidanumaa?stright ahh valara.

  • @arula8993
    @arula8993 3 года назад

    நன்றி பயன் தரும் பதிவு சந்தன கன்னு எத்தனை மாதங்கள் ஆனது வாங்க வேண்டும் ஈசாவில் வாங்கலாமா நன்றி சார்

  • @naveenraj7691
    @naveenraj7691 3 года назад

    Sir,teak chedi vachi 100days complete aiduchi,ena fertilizer podalam ?evlo gram podanu?

  • @SIVAKUMAR-ce9mf
    @SIVAKUMAR-ce9mf 3 года назад +1

    Sir y leaves ellam poochi adichi iruku? Athuku Ena pantrathu sir?

  • @saravananmurugan7227
    @saravananmurugan7227 3 года назад

    Sir, Enakku unga thottathil irundhu Thekku mara vidhai or kannu kidaikuma

  • @saajithahamed9988
    @saajithahamed9988 3 года назад

    நடுகை குழியின் அளவு யாது?

  • @DineshKumar-dm7ro
    @DineshKumar-dm7ro 3 года назад

    Fertilizer drip irrigation laye kalandhu vidalama??

  • @mr.unknown59577
    @mr.unknown59577 10 месяцев назад

    Contact number kedaikuma sir.... Teak valarpuku doubt kekkanum. Sir.

  • @yogaraj_yr
    @yogaraj_yr 3 года назад +1

    One acres ku evalo trees vaikalam sir

  • @sivaraj2956
    @sivaraj2956 3 года назад

    Sir DAP மட்டும் தான் போடணுமா..??இல்லையென்றால் காம்ப்ளக்ஸில் போடலாமா…? வீட்டில் இரண்டு மூட்டை காம்ப்ளக்ஸ் இருக்கு அதை போடலாமா..??

  • @sangeethar910
    @sangeethar910 3 года назад +1

    A
    அய்யா தேக்கும் தென்னையும் சேர்த்து பயிறிடலாமா?

    • @balasubramanianarunachalam6060
      @balasubramanianarunachalam6060  3 года назад +1

      Not advisable

    • @sangeethar910
      @sangeethar910 3 года назад

      @@balasubramanianarunachalam6060 அய்யா அரை ஏக்கர் நிலம். தேக்கு 50 ஒரு பக்கமாகவும் தென்னை ஒரு 20ஒரு பக்கமாகவும் வைத்தால் பலன் தராதா?

    • @sangeethar910
      @sangeethar910 3 года назад +1

      @DHAN PUBG thank you sir

    • @muthupandi128
      @muthupandi128 3 года назад

      @@sangeethar910 sure panalam .
      Nan already 0.7 acre la teak with coconut vechuruken . But u should keep the distance .
      Teak 100 & coconut 60

    • @sangeethar910
      @sangeethar910 3 года назад +1

      @@muthupandi128 can u put that photo how u plant. Where u r from

  • @vasanthakumar2699
    @vasanthakumar2699 3 года назад

    ஐயா 10 கிராம் சொல்றிங்க ஆனால் அவர் எடுத்தது ஒரு கை அளவு எது சரி?

  • @Jamesbond-jt3md
    @Jamesbond-jt3md 3 года назад

    Maram paiyur waste poi valaiya parunga athuvadu vivasayam parunga

  • @sivaraj2956
    @sivaraj2956 3 года назад

    Sir DAP மட்டும் தான் போடணுமா..??இல்லையென்றால் காம்ப்ளக்ஸில் போடலாமா…? வீட்டில் இரண்டு மூட்டை காம்ப்ளக்ஸ் இருக்கு அதை போடலாமா..??