Inga govt bore potu thanniya urunchudhu private bottle water panna, car manufacturing panna thanniya urinchuranga athuku idhu paravala. Malaineer semipai merkondu maram valarkalam idhodu
கண்டிப்பாக வளரும்.. எங்கள் நிலம் பொன்னேரி அருகே உள்ள களிமண் நிலம். எப்படிப்பட்ட களிமண் என்றால் 4×4×4 குழி எடுத்து அதில் தண்ணீர் நிரப்பினால் நீர் வற்ற 1வாரம் ஆகும். அப்படிப்பட்ட களிமண்.. அப்படிப்பட்ட மண்ணில் பல வகை மரங்களை வைத்து பார்த்ததில் மகோகனி, பூவரசு மற்றும் வாதுமை மரங்கள் சிறப்பாக வளருகின்றன. பனையும் வேம்பும் சிறப்பாக வளரும்.
மதுரை மாவட்டத்தில் மகாகனி மரங்கள் எங்கு கிடைக்கும் ஐயா நீங்கள் சொல்லும் இந்த மரங்கள் இருக்கும் இடம் எங்கு உள்ளது முகவரி தெரிவித்தால் வந்து பார்க்க சுலபமாக இருக்கும்
மகோகனி மரத்தை சாகுபடி செய்வது எப்படி? மகோகனி மரங்கள் தரும் மகத்தான லாபம் | MAHOGANY TREE FARMING | MAHOGANY TREE CULTIVATION mahogany khaya,Swietenia macrophylla ruclips.net/video/8BSc_xoHId4/видео.html
காலை வணக்கம் சார்... கலர் மற்றும் லேசான கலி கலந்த கரிசெல் மண் 2 அடி வரை.... அதற்கு கீழே 3 முதல் 30 அடி வரை சுண்ணாம்பு மண்.. கிணற்று நீர் லேசாக சுவை குறைவு..(உப்புநீர் அல்ல) *பணப்பயிராக* வேம்பு நன்கு வளரும் இடங்களில் செம்மரம் வளரும் என்கிறார்கள்... (சந்தனம்) அல்லது நாட்டு தேக்கு அல்லது குமிழ் தேக்கு அல்லது மகாகணி /மலைவேம்பு இதில் எது வளர்க்கலாம்..... தற்போது மகோகணி கன்றுகள் வரப்பு ஓரமாக செளிப்பாக வளர்கிறது ஆனால் வருங்காளங்கலிள் பயன்கொடுக்கும.... (நண்பரின் வயலில் குமிழ்தேக்கு 6 வருடத்தில் 2 அடி சுற்று 30 அடி வரை வளர்துள்ளது...)
பயனுள்ள தகவல்கள்! ஏற்கனவே தேக்கு வைத்துள்ளேன். இப்போது தான் மஹோகனி வைக்கிறேன். நன்றி.
ஐயா சூப்பர் மாசிலாமணி மனிதனாக பிறக்க தகுதி உள்ளவர்
வாழ்த்துக்கள் ஐயா மக்கள் சக்தி இயக்கம் அச்சரபாக்கம் ஒன்றியம்
அண்ணனை சிறுவயது முதல் தெரியும் பழக இனிமையானவர்
Arumayana vilakam ayya. Nanri valga valamudan
P.
அருமையான பதிவு.
வாழ்க வளமுடன்...
அடுத்த நம்மாழ்வார்
வாழ்க வளமுடன்
வளபடுத்துங்கள் மண்ணை
We have around 50 years which age is now almost 15 years...we need a dealer to buy...if any please notify...
ஐயா, வீட்டுத் தோட்டத்தில்
வளர்க்கலாமா,அண்டை வீட்டாருக்கு இடையூறாக இருக்குமா?
நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்குமா?
விளக்கம் கொடுங்களேன்.
மீசையை எப்படி பெரிசா வளக்கனும்னு ஒரு வீடியோ போடுப்பா😀😃😄
🙄🙄🙄
ஐயா பதிவிட்ட மரக்கன்றுகள் வேண்டும் நடுவதற்கு .
தொடர்பு எண் இல்லை?
முகவரி இல்லை ?
நாங்கள் தொடர்பு கொள்வது எப்படி?
எழில்சோலை மரம் மாசிலாமணி +91 94436 38545
@@SirkaliTV நன்றி ....
9788919388
Arumai
Sir மகாகனி மகோகனி யும் ஒன்ன.... மகாகனி ல கட்டில் செய்யலாமா
Vazthukkal aya. I want it plants
Arumy
Which one is better . True Mahogany or khaya? What is the advantage and disadvantages. Growth rate. Climate requirements
9443638545
@@SirkaliTV எழில்சோலை நம்பர் வேண்டும்
9443638545
பசுமையா இருக்கிற மரங்கள் எல்லாம் மழையை பொழிவை இழுத்துட்டு வராது
இந்த மரத்தினை வீட்டருகில் வைக்கலாமா?
Intha maran veetula vaikalama Ayya
En vitil 10 marangal vaithulen.
Bro tree eppadi market pannanum details solluga market very important
Phone link in description box..
Kandru kidaikuma sir
You are great sir
Kilaigalai vetta venduma ayya
மாசிலாமணி ஐயா பேசியவை மட்டும் தனி play list ஆக போடவும்.
எழில்சோலை: ruclips.net/p/PLY_gNu6BzRTh8hQKuLBn079uW6aNiDJZF
மகாகனி என்கிறீர்களே இதில் ஏதாவது இனிப்பா ஏதாவது கிடைக்குமா
Good
இது கேரளாவில் தடை செய்யப்பட்டுள்ளது காரனம் இது நிலத்தடி நீரை உறிஞ்சி விடுகிறது உடைமரத்தை போன்ற குணமுடையது
Inga govt bore potu thanniya urunchudhu private bottle water panna, car manufacturing panna thanniya urinchuranga athuku idhu paravala. Malaineer semipai merkondu maram valarkalam idhodu
Pls give us timber value details about Mahogany pls
more video links on description
I'm Pudukkottai district Kottaipatinam, where to get tree ?
All Saplings are available at Isha Nursery
Sapling ₹ 7 rupee only
மரத்தை எப்போது (அறுவடை செய்யலாம் ) விற்கலாம்
அய்யா வேங்கை மரக்கன்றில் எறும்பு ஓட்டை இட்டு அதன் நடுப்பகுதியை தின்கிறது அதற்கு என்ன தீர்வு?
Veppam punnakku podungha
@@firtamizhan181 மிக்க நன்றி சகோ! ஒரு மரக்கன்றுக்கு எவ்வளவு வேப்பம் புண்ணாக்கு போடவேண்டும்?!
அய்யா மகா கனி செடிகள் நடவு செய்ய வேண்டும். எங்கே கிடைக்கும். நாமக்கல் மாவட்டம்
ஐயா தங்களுடைய தொலைபேசி எண் மற்றும் முகவரி தெரியப்படுத்தவும்
Nambar sollunga
ஐயாவின் தெடர்பு எண் பதிவு செய்யுங்கள்.
pls check perivous comments
9443638545
Very good
Thanks
I'm from Dharmapuri, which in dry land and we don't have borewell, no any water resources other then rain . So is this tree will fit ?? Pls suggest..
Make soil test and plan accordingly
ஐயா சிறிய மககோனி (swietenia mahagoni L. Jacq) விதைகள் கிடைக்குமா?
யாரை தொடர்புகொள்ள வேண்டும்?
9443638545
@@SirkaliTV👍🏻
Rate evlo bro... One tree
Good evening mani sir
Hi
இந்த மரங்களை நட்டு தமிழ்நாடை பாலைவனமாக மாற்றணும் திட்டம் ஏழில் சோலை யோட மாசிலாமணி அவர்களுடைய திட்டம்.
Super
Thanks
Good information sir and For each plant 5 feet gap is enough?
கடலூர் மாவட்ட கடலோர மணல் பகுதிகளில் மகாகணி வளருமா???
Varum
naa Cuddalore district indha side la mahogany plant and seed kedaikala sir...
Check with forest department
9788919388
களிமண் பூமியில் நடலாமா?
💚
Sir in the school for shade which tree will be good to plant? Should give shade & strong (TIRUPATTUR )
வேப்பமரம் புங்கன் மரம்
புங்கன் வாகை கொன்றை கடம்பமரம்
Badam tree, neer vaahai will be suitable sir.
Sir Intha mahogany marakanru engu kidaikum... Yara contact pannanum???
Konjam soluga
மரம் மாசிலாமணி ஐயா அவர்களை தொடர்பு கொள்ளவும்
9788919388
நல்ல விதை கன்றுகள் கிடைக்குமா எப்படி வாங்குவது எங்கு
எழில்சோலை மரம் மாசிலாமணி அவர்களிடம் கிடைக்கும்
விதை கொண்டு வளர்ப்பது இல்லை. மரத்தின் கிளை கொண்டு வளர்க்கப்படுகிறது கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் கிடைக்கும்.
ஐயா நான் மதுரை மாவட்டம், நான் மகோகனி கன்றுகள் தேவை உதவுங்கள்
buy seeds and germinate u will get more saplings in a small investment
@@naagha8597 but it would take more time right?
@@jokerraj843 definitely not . it a fast growing only . and cost efficient way
@@naagha8597 oh bro/sis do you have any articles or videos comparing these 2 ?
@@jokerraj843 u can search in youtube mahogany seed germiation
Whare to get this tree bro
I am from namakkal
Near by nursery
Super sir
தங்களிடம் மகோகணி கன்று என்ன விலைக்கு கிடைக்கும்.
தங்கள் பகுதியில் இருக்கும் ஈஷா நர்சரிகளில் கிடைக்கும்
டெல்டா களிமண்ணால் வளருமா
கண்டிப்பாக வளரும்..
எங்கள் நிலம் பொன்னேரி அருகே உள்ள களிமண் நிலம். எப்படிப்பட்ட களிமண் என்றால் 4×4×4 குழி எடுத்து அதில் தண்ணீர் நிரப்பினால் நீர் வற்ற 1வாரம் ஆகும். அப்படிப்பட்ட களிமண்..
அப்படிப்பட்ட மண்ணில் பல வகை மரங்களை வைத்து பார்த்ததில் மகோகனி, பூவரசு மற்றும் வாதுமை மரங்கள் சிறப்பாக வளருகின்றன.
பனையும் வேம்பும் சிறப்பாக வளரும்.
நன்றி
@@mahesh20092011 சகோ எங்க நிலமும் இதே நிலைமை தா எந்த பயிரும் வளர மாட்டது
என்ன மரம் நடலாம் நீர் மருது, கடம்பு,மகோகணி,தேக்கு,
நான் தேனி மாவட்டம்.கன்றுகள் எங்கே கிடைக்கும்?
கிடைக்கும்
மகோகனி செடிகள் தேவை No Pls
மதுரை மாவட்டத்தில் மகாகனி மரங்கள் எங்கு கிடைக்கும் ஐயா நீங்கள் சொல்லும் இந்த மரங்கள் இருக்கும் இடம் எங்கு உள்ளது முகவரி தெரிவித்தால் வந்து பார்க்க சுலபமாக இருக்கும்
உங்கள் பகுதியில் இருக்கும் வனத்துறையை அணுகவும் ஐயா
I have 400 trees 8056841451
9788919388
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குமரன் நர்சரி கார்டன் லில் கிடைக்கும் ஐயா நான் தோட்டத்தில் ஒரு கன்று வைத்துள்ளேன்
Epdi sale pandrathu edha yar vankuvanga
மர வியாபாரிகள் வாங்குவார்கள்
🙏🙏🙏💐
இந்த மரம் கன்று எங்கு வாங்குவது
தங்கள் பகுதியில் இருக்கும் நர்சரியில் முயற்சி செய்து பாருங்கள் ஐயா
9788919388
There is no buyer for this tree. They asked a 10 yr old tree for just 2500 rupees as firewood only. Dont grow this if you expect money in future
Mr. Rajan,Please share your contact no sir.
Seeds need ji,
தரமான மரக்கன்றுகள் வாங்கி நடவு செய்யவும் ஐயா
🙏
How many year take full growths fr this tree
மகோகனி மரத்தை சாகுபடி செய்வது எப்படி? மகோகனி மரங்கள் தரும் மகத்தான லாபம் | MAHOGANY TREE FARMING | MAHOGANY TREE CULTIVATION mahogany khaya,Swietenia macrophylla ruclips.net/video/8BSc_xoHId4/видео.html
மகொகணி ஆப்ரிக்க ன் மகொகணி வித்தியாசம் ஏன்டா?????? தயவுசெய்து விளக்கம் கொடுக்க வும்
அதை பற்றிய வீடியோ விரைவில் வெளிவரும் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும்
காலை வணக்கம் சார்...
கலர் மற்றும் லேசான கலி கலந்த கரிசெல் மண் 2 அடி வரை....
அதற்கு கீழே 3 முதல் 30 அடி வரை சுண்ணாம்பு மண்..
கிணற்று நீர் லேசாக சுவை குறைவு..(உப்புநீர் அல்ல)
*பணப்பயிராக*
வேம்பு நன்கு வளரும் இடங்களில்
செம்மரம் வளரும் என்கிறார்கள்... (சந்தனம்)
அல்லது
நாட்டு தேக்கு
அல்லது
குமிழ் தேக்கு
அல்லது
மகாகணி /மலைவேம்பு
இதில் எது வளர்க்கலாம்.....
தற்போது மகோகணி கன்றுகள் வரப்பு ஓரமாக செளிப்பாக வளர்கிறது ஆனால் வருங்காளங்கலிள் பயன்கொடுக்கும....
(நண்பரின் வயலில் குமிழ்தேக்கு 6 வருடத்தில் 2 அடி சுற்று 30 அடி வரை வளர்துள்ளது...)
Sir unga address
எழில் சோலை கைதண்டலம்
Ayya yenaku seed kidaikuma
கிடைக்கும்
Contact number
9443638545
Kandru.RS. please. 1000.nos.vandum
மரம் மாசிலாமணி 9443638545
Murugan unka number send pannunka
Sir nambar குடுங்க
Sir enakku marakkandrugal venum unga contact namber anupunga sir
In description
எதுக்குடா அப்புறம் வீடியோ போடுறீங்க
ஓ இந்த தகவல் எல்லாம் உங்களுக்கு முன்கூட்டியே தெரியுமா
Masilamani ayya Contact number kitaikkuma
+91 94436 38545
Thanks 🙏
@@SirkaliTV thanks 🙏
அருமையான பதிவு
Supper
Super sir
Wonderful
Good.