கால சூழ்நிலைக்கு மாறும் மனம், அடக்கும் தியானம்! POWER OF YOUR MEDITATION!

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 113

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  9 месяцев назад +6

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/o... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/d...
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/l...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/a...
    Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
    Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RUclips CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1

  • @user-ct2tz4hb6h
    @user-ct2tz4hb6h 9 месяцев назад +27

    உலகத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் எங்களுக்காக உணர்வுபூர்வமாக தீர்வு சொல்லும் அருமை தம்பி விஷ்ணுவிற்கு மிக்க நன்றி நன்றி நன்றி நன்றி அன்பே சிவம் 🔱🔱🔱🔱🔱🔱🔱அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை 🙏🙏🙏🙏🙏🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 9 месяцев назад +2

      ❤️அருட்பெரும்ஜோதி !!!
      நம் உலக மாயை கண்ணன் !!!
      மாயை யை அடையாளம் காட்டும் கண்ணன் !!! மாயை யை யின் சிக்கலை உபதேசம் கூறவந்த கண்ணன் என்னும் காலத்தை காட்டும் கண்ணாடி மஹாவிஷ்ணு!!!
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @arttribute7925
    @arttribute7925 9 месяцев назад +15

    தொண்டுகென்றே அலைவான், கேலிக்கு ஆளாவான்.... கண்டுகொள்வாய் அவனை ஞான தங்கமே....
    அவன்
    கடவுளில் பாதியடி
    ஞானத்தங்கமே ❤❤❤❤❤❤
    குருவே சரணம் 🙏🏻

    • @venmathiraj9475
      @venmathiraj9475 9 месяцев назад +3

      தென்னாட்டு சிவமே போற்றி 🙏

  • @venmathiraj9475
    @venmathiraj9475 9 месяцев назад +10

    ❤ அருட்பெருஞ்ஜோதி !!!
    ஆதி முதல் அங்கம் முழுவதும் ,
    முடிவு வரை மிகமிக தேவைகள்
    விளக்கம் மிகவும் அருமை யே !!!
    அன்பு என்பது எண்ணில் அடங்காது !!!!
    ஏனெனில் அன்பு அளவிட முடியாது !!!
    தூய்மையான உள்ளத்தில்
    மட்டுமே அன்பு தழைத்து வளர்ந்து கொண்டே இருக்கும் !!!
    அன்பு என்ற ஒன்றால் அனைத்து மே சரியாகும்
    உண்மை க்கே பிடித்த உண்மை ஆகும் .
    இதை கேட்டு லயமாகி விட்டேன்
    சூப்பர் அப்பு வேற லெவல் மாஸ்டர் பீஸ் மஹா ஜீ !!!
    நன்றி கள் பலகோடி இறைவா !!!
    அன்பே சிவம் என்ற மனதிற்கு
    என்றுமே ஆபத்து இல்லை ???????????????????????
    அப்படி யே வந்தாலும் அந்த மனம் நடப்பதெல்லாம் இறைவன் செயல் என்று ஏற்று கொள்ளும் !!!!
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏❤❤🙏

  • @jos2838
    @jos2838 9 месяцев назад +9

    குருவே சரணம் 🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏

  • @sombheeesh
    @sombheeesh 9 месяцев назад +4

    உங்களை வருத்தி எங்களுக்கு நன்மை செய்யும் இறைவா போற்றி போற்றி....
    நன்றி நாயகனே....

    • @venmathiraj9475
      @venmathiraj9475 9 месяцев назад +1

      இறை ஆட்ட நாயகன் 🙏

  • @vairalaxmi4801
    @vairalaxmi4801 9 месяцев назад +6

    குருவே சரணம் 🙏 கோடான கோடி நன்றி குருவே 🙏🙏🙏

  • @kingslykingslykingsly1125
    @kingslykingslykingsly1125 9 месяцев назад +1

    ஓம் நமசிவாய இந்த உலகம் இறைவனால் படைகாகபட்டது இந்த உலகத்தில் நடக்கும் அனைத்து செயலுக்கும் இறைவன் தான் காரணம் இது ஓரு திருவிளையாடல் ஆரம்பம் இறைவன் முடிவும் இறைவன் பிறக்க வைப்பதும் இறைவன் தான் இறக்கவைப்பதும் இறைவன் தான் ஆன்மாவுக்கு முக்தி அளிப்பதும் இறைவன் தான் ஆன்மாவுக்கு இறைநிலை அளிப்பதும் இறைவன் தான் முடிவில் எல்லாம் ஒரு மாயை அந்த மாயைக்கு பெயர் இறைவன் நல்லதே நடக்கும் அனைத்தும் இறைவனின் திருவிளையாடல்

  • @munivelmannu
    @munivelmannu 9 месяцев назад +2

    அன்புள்ள மகாவிஷ்ணு தம்பி நன்றி

  • @saravanankumar2388
    @saravanankumar2388 9 месяцев назад +5

    கடவுளை அடைய கருணையே சிறந்த வழி🤍🤍🤍

    • @venmathiraj9475
      @venmathiraj9475 9 месяцев назад +2

      ❤தூய்மையான உள்ளத்தில்
      கருணை என்ற நீரை ஊற்ற அன்பு என்னும் அழகிய செடியில் இறைவன் என்ற ஒளி மிகுந்த !!! வாசம் மிகுந்த !!!
      வண்ணங்கள் நிறைந்த மலர்கள் மலரும் !!!
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @asggamingyt8824
    @asggamingyt8824 9 месяцев назад +12

    அன்பு, கருணையாலே இந்த உலகம் சுழல்கிறது

    • @venmathiraj9475
      @venmathiraj9475 9 месяцев назад +4

      ❤இந்த அன்பு சுழற்சி யில் அனைவரும் சிக்கி கொள்ளுங்கள் !!!!
      பொருள் உலக பற்றி ல் அல்ல ?????? ..........
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @ArutperumjothiArutperumjothi
    @ArutperumjothiArutperumjothi 9 месяцев назад +2

    ஆத்மார்த்தமான சத்திய பதிவு கோடான கோடி நன்றிகள் பரம்பொருள் அறக்கட்டளை உறுப்பினர்கள் இதற்காக உழைத்த அத்துனை பேருக்கும் எல்லாம் இறை செயல் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க குருவே சரணம் அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 9 месяцев назад +1

    குருவே சரணம் 🙏
    உங்கள் உயர் ஞான உபதேசம் கேட்க ஏதோ கொஞ்சம் புண்ணியம் செய்ததனால் கிடைத்திருக்கிறது பொருளை தேடி ஓடியது போதும் கொஞ்சம் அருளையும் சேர்க்க வேண்டும் பரம்பொருள் குடும்பத்தில் இருக்கும் அன்பு உள்ளங்களுக்கு கோடி நன்றிகள்❤❤❤💅💅💅அன்பு ஞானகுருவே சரணமப்பா 🙏நன்றிகள் கோடி ❤️💅💅💅எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🔥🙏

  • @ksumathi6071
    @ksumathi6071 8 месяцев назад

    ஞானதங்கமே மஹா விஷ்ணு வாழ்த்துக்கள் நன்றிகள் தம் தாய் பாதம் பனிகிறேன் 👃 இப்படி ஒரு பிள்ளை பெற்ற மஹாவிஷ்ணு மகன் ❤ சரி குருஜி யாம் சைவம் 17 வருடமாக பிரபஞ்சம் பரம் பொருள் அன்பே சிவம் சாட்சி ❤ குருஜி யாம் மஹா பாரதம் பகவத்கீதை காயத்ரி மந்திரம் தியானம் செய்து வந்துட்டேன் ❤ கீதையின் சாரம் பெற்று வாழ்ந்து வந்தார் ஞானம் முக்தி பெறலாம் பிரஞ்சத்தின் நீயதி அதுவே அருளாகும் ❤ மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை தவிர்த்தால் ஞானம் சித்தமாக ஒளிரும் குருஜி அனுபவம் ஒன்றே சிறந்த உதாரணம் ஆகும் ❤💚💛❤️💛💚👃🔥👃🌙🙏

    • @ksumathi6071
      @ksumathi6071 8 месяцев назад

      முதலில் பக்தி புத்தகங்கள் பாராயணம் செய்து பிறகு பரம்ப்பொருளை 🔥 தீபம் ஏற்றி கிரிவலம் ஆண்மீகம் பாதையை பெற்று கொண்டேன் ❤

  • @akmuthupandiprakash7420
    @akmuthupandiprakash7420 9 месяцев назад +2

    அன்பே சிவம்
    குருவே சரணம் 🙏🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys 9 месяцев назад +3

    Nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️

  • @chariprem
    @chariprem 9 месяцев назад +3

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏

  • @saranyaramaswami2835
    @saranyaramaswami2835 9 месяцев назад +2

    Ennai vala veikum kadavul nenga tha sami... ungaloda video paka kodi puniyam panirken thambi....daily unga video paka avlo wait panren....always I m your fan....

  • @user-os2ib5wy8r
    @user-os2ib5wy8r 6 месяцев назад

    Guruve saranam 🙏🙏🙏🙏🙏💐♥️♥️♥️♥️♥️

  • @chariprem
    @chariprem 9 месяцев назад +1

    உங்கள் தெய்வீக சக்தி அலைகளுக்கு மிக்க நன்றி ஐயா குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏

  • @jivimelchers2298
    @jivimelchers2298 9 месяцев назад

    குருவே சரணம்❤

  • @selvisri6226
    @selvisri6226 9 месяцев назад +1

    மிக்க நன்றி மகாவிஷ்ணு அண்ணா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤❤❤

  • @Saravanakumar06499
    @Saravanakumar06499 5 месяцев назад +1

    ❤❤❤❤❤

  • @rajoobhai4512
    @rajoobhai4512 9 месяцев назад

    உண்மைதான் .குருவே சரணம்.எங்களுக்கு மற்ற குரு குருமார்கள்சொல்லாத சில இறை ரகசியத்தை சொல்வதால் கூட சில தடங்கள் வரலாம்.எங்களுக்காக.பலபிரட்சனைகளை கடந்து. உண்மைகளை சொல்லும் உங்களுக்கு.நாங்கள் உங்களின் இறைதேடலிலும் .உங்கள் இறைஆனந்தநிலையிலும்.உங்களுக்கும் இறைவனுக்கும் எந்த பிரிவினையும் .வராமல் பார்த்துகொள்வது எங்களின் கடமை.அதனால் இன்றிலிருந்து உங்களுக்காக .பரமாத்விடம் பிராத்தனை வைக்க போகிறோம்.உங்களின் தீட்சை எப்போதும் ஆனந்த நிலையில் .நீங்களும் எப்போதும் ஆனந்த நிலையில் இருக்க பராத்தனை செய்வவோம்.ஏன் என்றால் இன்னூம் பல ஆத்மாக்கள் உங்களின் தீட்சைக்காக மன உருகி வேண்டிக்கொண்டிருக்கிறது.அந்த ஆத்மாக்களின் எதிர்பார்ப்பு .காணல்நீராக கூடாது.உண்மையாக தீட்சை கொடுக்கும் அனைத்து குருமார்களுக்கும் இறைவனிடம் எந்த தடையும் வரக்கூடாது.உங்களை எப்போதும் ஆனந்த நிலையிலயே பார்க்க விரும்பகிறோம் .இறைவனை அடையாளம் காட்டிய உங்களை போல் குரு மார்கள் ஆனந்தநிலையிலே இருக்க வேண்டும்.எங்களுக்கு பிறவி இருக்கா இல்லையா. அல்லது முக்தி இருக்கா இல்லையா தெரியாது .ஆனால் உங்களுக்கு இறைவனின் அன்புஎந்த வகையிலும் தடைவரக்கூடாது.ஓம் நமசிவாயா.❤❤❤
    குருமார்கள்

  • @user-tx4bj6hf3b
    @user-tx4bj6hf3b 4 месяца назад

    ❤giruvasaranam❤❤❤❤❤❤❤❤❤

  • @Curly_girllll
    @Curly_girllll 8 месяцев назад

    Guruve saranam 🙏✨

  • @Kiliyammal77-th2eq
    @Kiliyammal77-th2eq 9 месяцев назад

    Guruve saranam

  • @ravan17894
    @ravan17894 9 месяцев назад +1

    அன்பு அன்பு அன்பு உண்மை உண்மை 🙏 குருவே சரணம் 🙏

  • @vetrivelv4782
    @vetrivelv4782 8 месяцев назад

    Kuruvey saranam

  • @muthulakshmia65
    @muthulakshmia65 9 месяцев назад +1

    Guruvasaranam omnamashivaya 🌷🙏🌹🌺🌺🌹🌺🌺🌺🌹🌺🌹🌷🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺

  • @legendsofartist7835
    @legendsofartist7835 9 месяцев назад +1

    Don't worry mahavishnu athma,God will quickly solve your financial problems.

  • @PriyaDharshini-kg1vj
    @PriyaDharshini-kg1vj 9 месяцев назад

    Kuruve saranam

  • @Pavithra.radhakrishnan1
    @Pavithra.radhakrishnan1 4 месяца назад

    Thanks guruji

  • @user-xx9og9oe9e
    @user-xx9og9oe9e 7 месяцев назад

    Kadavule yellarum maranum seekiram,boomi la yellarum anba maranum muruga ❤️🫂🙏🥺...Yellarum Vishnu annavoda vedios pathatti marunga❤😢...

  • @s.sheelasheela1999
    @s.sheelasheela1999 9 месяцев назад

    எல்லாம் இறைவன் செயல் 💥🙏 அன்பே சிவம் 💥🙏

  • @lathaachu9002
    @lathaachu9002 9 месяцев назад +1

    Om namasivaya makkaley ellarum nalla help panunga ellarum nalla erukanumnu nenainga ellana kadavul nammai nesika matar ellarum nalla valila ponga om namasivaya 🙏 10:14

  • @vsulagam6782
    @vsulagam6782 9 месяцев назад +1

    Thank you so much gurujiiiiiii, everyday you are teaching a new lesson ❤..
    Thanks a lot gurujiiiiii❤🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 9 месяцев назад +1

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏

  • @GaneshKumar-eq8yw
    @GaneshKumar-eq8yw 8 месяцев назад

    🙏❤

  • @tamilarasan5432
    @tamilarasan5432 Месяц назад

    🎉🎉🎉

  • @kuppant7986
    @kuppant7986 8 месяцев назад

    அன்பிற்கு உன்னை அர்பணிக்காதவரை மனம் என்பது உண்மையே

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 9 месяцев назад

    🎉🎉🎉 guru veeeeeeee saranam 🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🙏🕉️🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @abinayak5263
    @abinayak5263 9 месяцев назад +1

    2 varshama payirchi panren..... Guruvin arulinaal ellam kidachrchu.... Innum kidachakite irukku.... Ana onnu kooda anubavikka thonala.... Vitta pothum, intha body vittu exit aayruven... commitments la maatikittu padra avastha... Iraiva... Enga poyi solla... Varthaye illa.... 100 percent true...!!! Gurumargale... Paathu seekram mudichu udunga..!!! Guruve sharanam... !! 😇🪔👍 Nandri....!!!!

    • @venmathiraj9475
      @venmathiraj9475 9 месяцев назад +2

      அருட்பெருஞ்ஜோதி !!!
      பெண்களுக்கு மட்டுமே இத்தகைய
      நிலை மிகவும் அதிகம் அபிநயா ???
      இறைவன் அருளால் இவற்றில் நானும் ஒருவள் .
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @durgavalli3880
    @durgavalli3880 9 месяцев назад +1

    Our life meaningless
    But our hope endless
    Guruve saranam 🙏🙏🙏🙏

  • @sarunkumar1493
    @sarunkumar1493 9 месяцев назад

    குருவே சரணம் இறைவனுக்கு நன்றி 🔥🌸🙏🔥🌸

  • @TheKeth04
    @TheKeth04 9 месяцев назад

    Really true, thanks Sairam 🙏 Nallathe nenaipoom Nallathe nadakum Samantha lokaah Sukino Bhavanthu 🙏

  • @kannankannan-qz7jc
    @kannankannan-qz7jc 9 месяцев назад

    குருவே சரணம் ✨✨🙏🙏🙏🙏🙏🙇🙇❤️💛

  • @user-iu5sl5kj1c
    @user-iu5sl5kj1c 9 месяцев назад

    Guruve thunai 🙏Guru vaazhga 🙏നന്ദി.. നന്ദി... 🙏🌹

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 9 месяцев назад

    குருவே சரணம்

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 9 месяцев назад

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @s.sheelasheela1999
    @s.sheelasheela1999 9 месяцев назад

    குருவே சரணம் அண்ணா 💥🙏

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 9 месяцев назад

    🤔 ஓம் நமசிவாய சிவ சிவ 🙏

  • @devikarm3418
    @devikarm3418 9 месяцев назад

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @rangharajr6968
    @rangharajr6968 9 месяцев назад

    Nandri nandri guruve saranam vaalga valamudan

  • @sundaramurthy1137
    @sundaramurthy1137 9 месяцев назад

    குருவேசரணம்

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 9 месяцев назад

    நன்றி குருவே🙏🙏🙏,,,

  • @kalaithamizh5814
    @kalaithamizh5814 9 месяцев назад

    குருவே போற்றி❤

  • @sankarisankari3055
    @sankarisankari3055 9 месяцев назад

    Guruve charanam Guruve charanam

  • @jothimarimuthu2793
    @jothimarimuthu2793 9 месяцев назад

    Guruve Saranam ella uyirgalum inbudru vaalga

  • @abhinisha3420
    @abhinisha3420 9 месяцев назад

    Guruvey saranam 🙂

  • @shreekala8089
    @shreekala8089 9 месяцев назад

    Allam valla ereevaa sarvathum samarpanam 🙏

  • @user-ur4et9eo1l
    @user-ur4et9eo1l 9 месяцев назад

    I love you ❤❤❤❤❤❤

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 9 месяцев назад

    Guruve saranam💙💙💙💙💙

  • @BalamuruganBala-zx1sp
    @BalamuruganBala-zx1sp 9 месяцев назад

    Anbe valvu

  • @geethamahi646
    @geethamahi646 9 месяцев назад

    Guruvae saranam l❤

  • @saravanankumar2388
    @saravanankumar2388 9 месяцев назад

    🤍🤍🤍guruve saranam

  • @kavithar8438
    @kavithar8438 9 месяцев назад

    Vazhga valamudan

  • @sivayanama3
    @sivayanama3 9 месяцев назад

    🔥

  • @user-xi6fz6gs2r
    @user-xi6fz6gs2r 9 месяцев назад

    Thank u

  • @viveekviveek4357
    @viveekviveek4357 9 месяцев назад

    Hi nanpa

  • @bhuvi4892
    @bhuvi4892 9 месяцев назад

    Anbe shivam😊🤍

  • @renukadevicinnaraj2379
    @renukadevicinnaraj2379 9 месяцев назад

    S guru I am a teacher 50 yrs old but whatever your younger generation path is soooooo is wrong . God knows why this is happening. If love shows means no one respects that guru. I always feel about that guru

  • @vadivelsathya8506
    @vadivelsathya8506 8 месяцев назад

    Enoda thampi where is you brother

  • @Ruthra21
    @Ruthra21 9 месяцев назад +1

    Anna nama maththavangaluku sympathy paththa namaku avangaloda karma varuma so ipudi sympathy paththu dhan ramana maharishiku cancer vandhadha solluranga help pannanum but emotional aga kudadha pls sollunga guruji🙏🙏🙏

  • @vivekabalamuruganviveka5148
    @vivekabalamuruganviveka5148 9 месяцев назад

    How many students are here?

  • @jagan17.
    @jagan17. 9 месяцев назад

    1K like me❤

  • @muthumurugan.m8416
    @muthumurugan.m8416 9 месяцев назад

    குருவே சரணம் 🙏🏻

  • @gayujb5725
    @gayujb5725 9 месяцев назад +1

    Guruvey saranam 🔥🙏❤️

  • @punithakrishnan7754
    @punithakrishnan7754 9 месяцев назад +1

    Guruve saranam❤🙏

  • @selvapandi1911
    @selvapandi1911 9 месяцев назад

    குருவே சரணம்

  • @user-ns8tu8bo3s
    @user-ns8tu8bo3s 9 месяцев назад

    குருவே சரணம் ❤💙🙏

  • @shanthikumar4393
    @shanthikumar4393 9 месяцев назад

    Guruve saranam

  • @suganthi1827
    @suganthi1827 9 месяцев назад

    Guruve charanam 🙏🏻🌷🌹🌷

  • @user-lv3bw1uc6d
    @user-lv3bw1uc6d 9 месяцев назад

    Kuruve saranam

  • @lifeitimepass4687
    @lifeitimepass4687 9 месяцев назад

    ❤ Guruve saranam🙏🧘👑

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 9 месяцев назад

    குருவே சரணம்🔥🙏🌹

  • @priyavinodh375
    @priyavinodh375 9 месяцев назад

    Guruve sharanam 🙏🙏🙏

  • @user-zp9cm4ut3r
    @user-zp9cm4ut3r 9 месяцев назад

    குருவே சரணம் ❤

  • @purshothamanl9909
    @purshothamanl9909 9 месяцев назад

    குருவே சரணம்

  • @deepamiss7974
    @deepamiss7974 9 месяцев назад

    Guruvae saranam 🙏🙏🙏

  • @RanjithKumar-xh5oy
    @RanjithKumar-xh5oy 9 месяцев назад

    குருவே சரணம்....🙏

  • @badmintonlover4777
    @badmintonlover4777 9 месяцев назад

    குருவே சரணம் 🙏

  • @theepasamithamby7775
    @theepasamithamby7775 9 месяцев назад

    குருவே சரணம் 🙏🙏🙏❤

  • @Priyangapriya298
    @Priyangapriya298 9 месяцев назад

    Guruve Saranam 🙏❤️

  • @petchiammal-xo2qy
    @petchiammal-xo2qy 9 месяцев назад

    Guruve saranam...🙏🙏🙏

  • @namasivaya7580
    @namasivaya7580 9 месяцев назад

    Guruvea Saranam Namasivaya

  • @muthiahm216
    @muthiahm216 9 месяцев назад

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @rajaathish4291
    @rajaathish4291 9 месяцев назад

    Guruve saranam

  • @kalyaniayyappan
    @kalyaniayyappan 9 месяцев назад

    Guruve saranam🙏🙏🙏🙏

  • @kkanaga7513
    @kkanaga7513 9 месяцев назад

    Guruve saranam 🙏🙏🙏