இந்த நிலை அடைந்தவர்கள் மீண்டும் பிறக்க வேண்டாம்! | How to End Reincarnation Cycle?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 159

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  Год назад +6

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : +91 8110811058, +91 9500634448, +91 9345780027, +91 8110811025
    Get Your Jeeva Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RUclips CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1

  • @ksumathi6071
    @ksumathi6071 7 месяцев назад +3

    காதலாகி கசிந்து உருகி கண்ணீர் மல்கி அது அப்படியான்னு சொல்ல ச்சொல்ல ஞானத்தங்கமே மகிழ்ந்து மகிழ்ந்து சொர்க்கம் அடைந்து விட்டேன் இறைவா அப்பா உணர்ந்து உணர்ந்து அப்பா என்ன பேச்சு என் உடலை நெகிழ்ந்துவிட்டது இறைவா பரம்பொருள் சாட்சி ❤

  • @iswaryadevidevi4468
    @iswaryadevidevi4468 Год назад +49

    சிற்றின்ப மாயையிலிருந்து ஞானம் எனும் பேரின்ப கடலில் எங்களை திகைக்க வைத்த மெய்ப்பொருளே எங்கள் குருவே நீங்கள் உண்மையில் இறைவனின் குழந்தை மஹாவிஷ்ணு அண்ணா 🙏🙏🙏🙏🙏குருவே சரணம்🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏

    • @venmathiraj9475
      @venmathiraj9475 Год назад +7

      ஆம் மெய் பொருள் !!!
      பரம்பொருள் !!!
      அருள்உலக ஞான செல்வன் ,
      மக்கள் மனதில் நீங்கா இடம்
      பெற்ற நம் மஹாவிஷ்ணு !!!
      இறைவனுக்கும் & இயற்கை க்கும்
      சித்தர் களுக்கும் பெற்ற தாயார் அவருக்கும் !!!
      நன்றிகள் பலகோடி !!!
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏

  • @pavithrapavithra1348
    @pavithrapavithra1348 Год назад +7

    எனக்கு இப்போது இவர் சொல்வது போல் நடக்கிறது . கருணை கடலே என்னை காப்பாற்றுங்கள்

  • @ksumathi6071
    @ksumathi6071 7 месяцев назад +2

    காதலாகி கசிந்து உருகி கண்ணீர் மல்கி இத இதை சொல்லும் போது மட்டும் 100 டைம் பார்த்தாலும் சலிக்கவில்லை இறைவா

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Год назад +12

    அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
    பிறர் உயிர்கள் கஷ்டபடும்போது மெழுகுவத்தி போல , காதலாகி கசிந்தது உருகிவரும் கண்ணீர் எந்தவொரு உயிருக்கும் என்றால் துன்பம் எனக்குள்
    ஒலிக்கிறது இறைவன் அருளால் .
    மா யை வெல்ல ஒரு நாளைக்கு மஹாவிஷ்ணு வின் ஐந்து Link பார்த்தால் போதும் தாமாகவே மெய்ஞானம் புரியும் !!!
    மெய் ஞானம் Master Mahavishnu ji !!!
    இறைவன் இரண்டு (or )
    லட்சம் option கொடுத்தாலும்
    My well wisher Maha Mirror only !!!!
    குரு வே சரணம் !!!
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏 ❤❤🙏

  • @KrishnaVeni-cn2dk
    @KrishnaVeni-cn2dk Год назад +11

    உண்மையிலே வலி தான் உயிருக்கு தருகிறது என்பதை உணர்த்தியதற்க்கு ரொம்ப நன்றி கடவுளே
    குருவே சரணம்

  • @venkatramaninc
    @venkatramaninc Год назад +12

    குருவே சரணம். என் மனம் காணாமல் போய்விடுகிறது. கடந்த 3 மாத காலமாக உங்கள் வீடியோக்களை பார்த்துக் கொண்டு வருகிறேன். என் மனமானது மிகவும் பக்குவப் பட்டத்தை நான் முழுமையாக உணர்கிறேன்.
    எல்லாம் இறைவன் செயல்.
    நன்றி🙏🙏🙏
    குருவே சரணம்

  • @பட்டிக்காட்டு-கவிஞன்

    காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி ஓதுவார் தம்மை அற நெறிக்குய்ப்பது
    வேதம் நான்கினும் மெய்பொருளாவது நாதன் நாமம் நச்சிவாயமே.....

  • @sanjeevanikulkarni16
    @sanjeevanikulkarni16 6 месяцев назад +1

    Thanks u bro ❤ guruji Saranam 🙏🏻 God bless you 😇

  • @MrBaluspic
    @MrBaluspic Год назад +12

    தம்பி உங்கள் பேச்சில் எவ்வளவு உண்மைகள் என் கண்களில் கண்ணீர் வருகிறது.❤❤❤

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Год назад +4

    குருவே சரணம் 🙏
    நம்மை மாயை எனும் பிடியில் இருந்து காப்பாற்ற மெய்ஞானத்தை உருகி கதறி சற்று தரும் ஞான குருமஹாவிஷ்ணுவுக்கு எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள் ❤🙏🙏🙏❤️
    .உங்கள் முயற்ச்சி வீண் போகாது பிற ஊர் கஷ்ட படுவதை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது 😭எங்களை நல்வழி படுத்திக்கொண்டிருக்கும் அன்பு குருவே❤நன்றி🙏நன்றி🙏நன்றி🙏எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙌🤗🙌🙏

  • @muthusamy3189
    @muthusamy3189 Год назад +2

    குருவே சரணம் ஓம் நமச்சிவாய போற்றி...
    எமது அண்ணனாகிய குரு மஹாவிஷ்ணு அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்...

  • @punithakrishnan7754
    @punithakrishnan7754 Год назад +6

    Everything is mayai
    Guruve saranam❤🙏

  • @KumaresanK-w3v
    @KumaresanK-w3v Год назад

    ஐயா நிங்கள் நல்லா இருகனும் சாமி இறைவன் அருள் பெற்று வாழ்க வளமுடன் ❤

  • @Thanoojini-bs9zm
    @Thanoojini-bs9zm Год назад +3

    Selflessness, Guruve Sharanam ❤

  • @DBR384
    @DBR384 Год назад +3

    We are more blessed to have Mahavishnu anna as our Guru !!!!!

  • @jayachitraj2713
    @jayachitraj2713 Год назад +2

    God game la win panrathuku iraivan arul vendum ❤iraivaaaa🙏

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 Год назад +1

    குருவே சரணம் குருவே சரணம் நற்பவி நற்பவி நன்றி நற்பவி நற்பவி

  • @parthibanp1484
    @parthibanp1484 Год назад +2

    குருவே துணை குருவே சரணம் குருவே நன்றி ❤❤❤

  • @selvimani9994
    @selvimani9994 Год назад +1

    ஐயா ,என் குருவே😊, நீங்கள் ஒரு தெய்வம் -யா ❤ , குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏❤️❤️😊🙏🙏❤️❤️

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Год назад +4

    Guruvey saranam Radhe Krishna Thank you Thambi 🙇🙏💐🌹🌹🌹

  • @kannanramanathan5499
    @kannanramanathan5499 Год назад

    குருவே சரணம் வணக்கம் தம்பி அருமை மாயயை பற்றியும் இறைவரின் சோதனை பற்றியும் பல அறிய தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள். மூர்த்தி சிறிதேனும் கீர்த்தி பெரிது.

  • @pradzuk8997
    @pradzuk8997 Год назад +5

    Do your duty for the family but with mental detachment 🙏🙏🙏❤️❤️❤️🌹🌹🌹🌏🌏🌏
    8.00 mayae🙏💫😇 paa ur speech is bliss🙏

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 Год назад +1

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @41.pooja.t.t.x-c74
    @41.pooja.t.t.x-c74 Год назад +2

    yov manushanaya nee,enna gnanam ❤

  • @Sathyaa-nj3zc
    @Sathyaa-nj3zc Год назад

    நன்றிகள் குரு நன்றிகள் குரு நன்றிகள் குரு

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Год назад +1

    Im a teacher from Sri lanka
    🌷manraya nithya🌷

  • @saravanakumar4395
    @saravanakumar4395 5 часов назад

    Guru ve saranam.

  • @G.Tvlogsandcooking
    @G.Tvlogsandcooking 5 месяцев назад

    அண்ணா ஏன் உயிர் பிவதற்குழ் உங்களை நேரில் பார்க்கும் பாக்கியம் தரவேண்டும் குருவே சரணம்

  • @dhanalakshmikarthikeyan8132
    @dhanalakshmikarthikeyan8132 Год назад +1

    நன்றி குருவே சரணம் 🙏🙏🙏

  • @muruganrradha8738
    @muruganrradha8738 Год назад +1

    Guruve saranam Om namasivaya 🙏🏻 vanakam thambi valka valamutan guruve saranam Om namasivaya 🕉️🕉️🕉️🕉️🕉️🙏🏻🕉️🙏🏻🕉️🙏🏻🕉️🙏🏻🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🙏🏻🕉️🕉️🙏🏻🙏🏻🙏🏻🕉️🕉️🕉️

  • @shreekala8089
    @shreekala8089 Год назад +1

    Unmaye unmaye 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗

  • @vishalakshi2665
    @vishalakshi2665 Год назад

    குரு வாழ்க,குருவே துணை,மஹா விஷ்ணு தம்பி,பிள்ளைகளுக்கு சில்லறை,காசெல்லாம் விட்டு எறிதல்,செம😂😂😂😂😂😂😂,andதம்பிக்கு அடியேனின்❤❤❤❤❤

  • @s.sheelasheela1999
    @s.sheelasheela1999 Год назад +1

    Guruve saranam anna எல்லாம் இறைவன் cheyal💞💥

  • @saravanankumar2388
    @saravanankumar2388 Год назад +1

    குரு வே சரணம்

  • @vsulagam6782
    @vsulagam6782 Год назад +3

    Always your speech will give a blissful.. 🎉🎉🎉.nandrigal kodi engal Guru Thiru. Mahavishnu 🙏🙏🙏🙏🙏

  • @satthiyaseelan6282
    @satthiyaseelan6282 Год назад +1

    🙏🙏🙏குருவே சரணம் 🙏🙏🙏நன்றி குருவே 🙏🌹👍

  • @Aim_of_Soul
    @Aim_of_Soul Год назад +4

    காதல் தோல்வியில் வாடி இருந்த எனக்கு இறைவனே அனுப்பி இருக்கார் இந்த பதிவை. மஹாவிஷ்ணு அண்ணா இல்லனா நான் என்ன ஆகிற்பேன்னு நெனச்சு கூட பாக்க முடில. மனதார குருவே சரணம் 🙏🏻

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 4 месяца назад

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thiru786
    @thiru786 Год назад +1

    நன்றி குருவே

  • @selvimani9994
    @selvimani9994 Год назад +1

    என் குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @duraianusiya2722
    @duraianusiya2722 Год назад +1

    குருவே சரணம் 🙏🙏

  • @kalyaniayyappan
    @kalyaniayyappan Год назад +2

    Guruve saranam🙏🙏🙏🙏om namasivaya🙏🙏🙏

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale Год назад

    Nandri nandri saami, Guruve Saranam ellorum vaalga valamudan God bless all 🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕

  • @justapple1956
    @justapple1956 Год назад +2

    Gurve saranam

  • @kesavaraman6001
    @kesavaraman6001 Год назад

    Sir daily na kanavu kanumbothe enaku kanavu nu therinthe kanava enjoy panren kanavule awareness iruku 😊

  • @vadivug8515
    @vadivug8515 Год назад +1

    குருவே சரணம்

  • @muthulakshmia65
    @muthulakshmia65 Год назад +1

    Guruvasaranam omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya pottri omnamashivaya 🙏🙏 vazha valamudan 🌷 vazha valamudan 🙏🌷 vazha valamudan 🙏🌷🌹🌺

  • @devikarm3418
    @devikarm3418 Год назад

    குருவே சரணம் மிக்க நன்றி

  • @gomathigomathi3277
    @gomathigomathi3277 Год назад +2

    Guruve saranam anna thanks Anna

  • @kalaimathi8082
    @kalaimathi8082 7 месяцев назад

    Guruve saranam 🙏🙏🙏🙏 thank you

  • @deepikathilagar6074
    @deepikathilagar6074 Год назад +3

    Guruve Saranam ❤

  • @lathasaravanakumar2397
    @lathasaravanakumar2397 6 месяцев назад

    Guruve Saranam 🎉❤😊

  • @vijayalakshmi.m2372
    @vijayalakshmi.m2372 Год назад +3

    Guruve saranam🙏🙏🙏🙏

  • @rangharajr6968
    @rangharajr6968 Год назад

    Kodi nandri, naigali patri solveergal yendru yedhirparthu kondirundhane. Yellorum theru naigal meedhu akkarai kondu thanneerum unavum kodungal. Nandri nandri guruve saranam vaalga valamudan

  • @abhinisha3420
    @abhinisha3420 Год назад +1

    Guruvey saranam 🙂

  • @mathavankmathavank9792
    @mathavankmathavank9792 Год назад

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @subashiniparisithu-wq8jx
    @subashiniparisithu-wq8jx Год назад

    ❤❤❤EN SAAMI ❤❤❤EN GURUVE SARANAM ❤ ❤❤EN APPAN ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @kavithar8438
    @kavithar8438 Год назад +1

    வாழ்க வளமுடன்

  • @gayujb5725
    @gayujb5725 Год назад +2

    Guruvey saranam 🙏

  • @kalkithangavel1326
    @kalkithangavel1326 Год назад

    Ayyaa shiva shiva shiva shivaa Arahara Arahara...🙏🙏🙏🙏🙏

  • @kavithabalaji605
    @kavithabalaji605 Год назад +1

    Gurve saranam 🙏🙏🙏

  • @studioremix6325
    @studioremix6325 Год назад +2

    Nandri anna🥰 Guruvay Saranam

  • @divyaprabu2271
    @divyaprabu2271 Год назад +2

    Guruve Sharanam 🙏

  • @sathiyakannan12
    @sathiyakannan12 Год назад

    அருமை மகனே 🎉❤

  • @risrut7804
    @risrut7804 Год назад +1

    Vazhavalamudan

  • @rathnakumarr
    @rathnakumarr Год назад

    Kadavulai pugala varthaiyeee ilai..,.. ❤😊

  • @kassakassanupesadhaa3489
    @kassakassanupesadhaa3489 Год назад +2

    Thalaivara i love you ❤❤❤

  • @aqswdefrgt1988
    @aqswdefrgt1988 Год назад +1

    Pls correct the audio setting, sometimes its pitching up and some
    unable to hear

  • @veeramanimurugesan927
    @veeramanimurugesan927 Год назад

    Guruvin arulal naam viraivil thichaiudan santhipom thirumoolar ayya thiruvadigal potri potri

  • @ThondakumarRajendra
    @ThondakumarRajendra Год назад +1

    Hi all. Mai i know how to transfer money from Malaysia? Please share if any. 🙏🙏🙏

  • @AshokKumar-ld3yy
    @AshokKumar-ld3yy 11 месяцев назад

    Thank you guruji

  • @geethateacher-to1mn
    @geethateacher-to1mn Год назад

    Mulai valarchi illathavarkalai kunapaduthinal pothum mukthi vendam.

  • @SK-ow6wg
    @SK-ow6wg Год назад

    Thanks bagavan

  • @RadhaKrishnan-wf1kf
    @RadhaKrishnan-wf1kf Год назад

    Guruve sarnam😢🙇💐

  • @pandi865
    @pandi865 Год назад

    Thankyou.

  • @Svk-g2n
    @Svk-g2n Год назад

    Love you mahavishnu

  • @RengaSathiya
    @RengaSathiya 11 месяцев назад

    அண்ணா சின்ன வயதில் இருந்து இப்ப வரைக்கும் நான் யார் கஷ்டத்துல அழுதாலும் நானும் கூட சேர்ந்து அழுதுடுவேன் அண்ணா அது ஏன்னே எனக்கு தெரியாது அண்ணா

  • @kavithakavi3371
    @kavithakavi3371 Год назад +1

    Sivayanama

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 Год назад

    🙏🙏🙏 Guru veeeeeeeeeee saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Helenhenry297
    @Helenhenry297 Год назад

    Yappa ithilllaam evanum sollamattarkal ipdi 🙏😢

  • @palanitpt
    @palanitpt Год назад

    Thank you.

  • @sathishkumars2171
    @sathishkumars2171 Год назад +1

    Great

  • @sankarisankari3055
    @sankarisankari3055 Год назад

    Guruve charanam Guruve charanam

  • @gocool9467
    @gocool9467 Год назад

    guruvaeeee saranammmm

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Год назад

    Guruve saranam💙💙💙💙💙

  • @rosuresh5249
    @rosuresh5249 Год назад +2

    புல்லாங்குழலின் சாபம் என்ன தயவுசெய்து யாராவது சொல்லுங்க இங்க பலபேர் இதனாலே பயந்தே இறந்து போயிடுவாங்க போல..

    • @venmathiraj9475
      @venmathiraj9475 Год назад

      ஏற்கனவே உங்களுக்கு புல்லாங்குழல் பற்றி ய விளக்கம்
      கொடுத்தேன் , உண்மை என்று
      பதில் கூறி மீண்டும் அதே கேள்வி யா ??? Rosuresh 😮😮😮

  • @chithranagarajan7771
    @chithranagarajan7771 Год назад

    Vaanakam anna

  • @namasivaya7580
    @namasivaya7580 Год назад

    Guruvea Saranam Namasivaya

  • @MM_01376
    @MM_01376 Год назад

    Kundalini sakthi eluppuvatharku 12 years wait pannathuku apram oru velichame varum solranga epdi 1 day la eluppuringa

  • @MuthuRaj-y9u
    @MuthuRaj-y9u Год назад +1

    Anna dindugul ,Madurai varuveengala

  • @athmajothi786
    @athmajothi786 Год назад

    அண்ணா fact அண்ணா நன்றி அண்ணா

  • @viveekviveek4357
    @viveekviveek4357 Год назад

    Hi nanpa

  • @lokrajvenkatesan9364
    @lokrajvenkatesan9364 Год назад

    Parampita paramatma naan oru atma.en thandai oru jyothiri bindu.paraman dhan unmaiyanavar nirandharamanavar vera eduvum kedaiyadu.

  • @anandavinayagamramnad9345
    @anandavinayagamramnad9345 Год назад +1

    நன்றி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dineshsathya2943
    @dineshsathya2943 Год назад

    🏆 word

  • @NRShows
    @NRShows Год назад +1

    If we have both pain selfless and selfish how to understand it.

    • @venmathiraj9475
      @venmathiraj9475 Год назад

      உங்களை சார்ந்த வர்கள் , உறவினர்கள் , ஊர் காரர்கள் , நீங்கள் என்று மட்டுமே நினைத்து
      அவற்றில் உதவியோ & உருக்கமோ செய்யக்கூடாது ???
      எந்த உயிர் என்றாலும் அந்த உயிர் துன்பம் படும் போது உங்களையும்
      அறியாமல் கண்ணீர் வரும் , உதவவேண்டும் என்ற எண்ணங்கள் எழும் !!!
      அழகு , அசிங்கம் , ஆரோக்யம் அற்றவர் , ஏழை , வேறு ஒரு மிக சிறிய உயிர் தானே என்றும் கூட மனம் தயங்க கூடாது ????
      கொசு வடிவத்திலும் இறைவன் உங்களை சோதிப்பார் ????
      தன்நலத்தை கடந்து பிறர் நலனுக்காக
      இங்கு அனைத்துமே இறைவன்
      ரூபமே என்று உணர்வு ரீதியாக நீங்கள் முழுமனதோடு நம்பி விட்டால் ???? இறைவன் பிடியில்
      நீங்கள் !!!!
      இதைவிட இந்த உலகத்தில் வேறு என்ன வேண்டும் ???
      இறைவன் நம்மை கஷ்டபடுத்தி
      பார்த்தாலும் இறைவனை மேலும்
      காதல் செய்யுங்கள் அதீத காதல்
      செய்யுங்கள் இறைவன் , அவர்
      கருணை யே தனி !!!
      உண்மை யிலேயே பேர் அன்பு
      கொண்டவர் இறைவன் !!!
      My Guru Mahavishnu ji !!!
      ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏 ❤❤🙏

  • @gsindiagopinathan7690
    @gsindiagopinathan7690 Год назад +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vajramuni5241
    @vajramuni5241 Год назад

    ❤🎉❤🎉❤🎉❤🎉om