பாயும்புலி (1983) இளையராஜா இசைப்படங்கள்-PayumPuli / Ilaiyaraja Music HQ

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 янв 2025

Комментарии • 25

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Месяц назад +9

    பொத்துகிட்டு பாடலில் மலேசியா அய்யா மற்றும் சுசீலா அம்மா அவர்களின் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். சிறு வயதில் பள்ளிக்கூட காலங்களில் இந்த பாடல் காலை பள்ளிக்கு கிளம்பும் போது வானொலியில் ஒலிக்கும். அந்த நினைவு வருகிறது. இன்று என் வயது 45. பாடல் இனிமை சற்றும் குறையவே இல்லை. அது தான் இசைஞானியின் என்றும் இனிமை தரும் இசை. ❤🎉

  • @sekarpg6323
    @sekarpg6323 5 месяцев назад +7

    பதிவுக்கு நன்றி 🙏📽️

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh Месяц назад +5

    மலேசியா வாசுதேவனின் இரண்டு பாடல்களும் பட்டையை
    கிளப்புகிறது தனி கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர் அவர்
    சிவாஜி.க.ராதா கிருஷ்ணன்

  • @mohamedhassanjailani
    @mohamedhassanjailani 8 дней назад

    ❤சூப்பர் வாழ்த்துக்கள் ,🌹🌹👍🏻

  • @elayarajahbalu
    @elayarajahbalu 5 месяцев назад +4

    Each song.. Each variety with lot of experimentation..
    First two songs ❤️❤️❤️❤️❤️❤️

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 Месяц назад +1

      @@elayarajahbalu உங்களின் பதிவு நிறைய நான் பார்க்கிறேன். நான் பதிவிடும் இடங்களில் எல்லாம் நீங்களும் உண்டு

    • @elayarajahbalu
      @elayarajahbalu 19 дней назад

      ​@@manzoorsgripwrap1978உங்கள் இந்த பதிவுக்கு நன்றி நண்பரே ❤ உங்களையும் என்னையும் இணைப்பது ராஜா வின் இசை மட்டுமே...

  • @mani5605-b5c
    @mani5605-b5c 25 дней назад +1

    even after 100 years , people will like these songs , that is Raja sir , great to him

  • @vinayakam5219
    @vinayakam5219 5 месяцев назад +3

    Super.Good song.

  • @aravindannadar7698
    @aravindannadar7698 3 дня назад +1

    When this Style mannan 's film was released I was a sixth class student!!!3.1.2025,Friday. Place. Kavali, Andhra Pradesh.

  • @Madhusm-lp7kf
    @Madhusm-lp7kf 28 дней назад +1

    Sm. Madhu driver pochampalli. செம்ம செம்ம சூப்பர் செலக்க்ஷன் பாடல் எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல் 👌👌👌❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹😍🥰

  • @DevaUma-sv3je
    @DevaUma-sv3je 5 месяцев назад +9

    பாடல் ஒலிபரப்பு போது இந்த படத்தின் பெயரை இலங்கை வானொலியில் இரும்பு கை என சொல்வார்கள்

  • @elayarajahbalu
    @elayarajahbalu 19 дней назад

    வா வா மாமா பாடலில் ராஜா பயன்படுத்திய மிருதங்கம் போன்ற இசை கருவி.. Item பாடலுக்கு கூட அழகா உள்ளது.... அவர் மட்டுமே இது போல் இசை அமைக்க முடியும்...

  • @muthupillai184
    @muthupillai184 27 дней назад +1

    All HeartSong Institute

  • @mcsekar8080
    @mcsekar8080 3 дня назад

    Marakkamudiuma