NTK Fathima farhana Interview | நாம் தமிழரை பழிவாங்குகிறது BJP | Seeman | Annamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 фев 2024
  • #seeman #ntk #nia #dmk #vijay #bjp #admk #annamalai #idumbavanamkarthik
    Click the link to get special offers on digital subscriptions
    bit.ly/49YMyo
    In this video our host came up with the hot and fresh news of current politics. So lets see the brief explanation about the news in this video, dont skip the video, subscribe vikatan tv for more videos.
    Description :
    GT Holidays For all domestic and international holidays,
    contact GT Holidays,
    South India's No.1 Travel Brand.
    Call 9940882200
    for bookings. www.gtholidays.in
    Video Credits:
    ###
    Host : Ramshankar
    Camera : Vignesh & Ashwin
    Edit : Divith
    Channel Manager : Kamali kamaraj
    Asst. Channel Head - Hassan Hafeezh
    ###
    Vikatan Tv Channel Description link:
    Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
    Install Vikatan App : vikatanmobile.page.link/vikat...

Комментарии • 341

  • @mirdhitha21
    @mirdhitha21 5 месяцев назад +35

    எனது மாமன் மகள் பாத்திமா வின் ஆகச் சிறந்த நேர்காணல் இது.. வாழ்த்துக்கள் மா

    • @PugalRK
      @PugalRK 5 месяцев назад

      சீமானுக்கு கேக் ஊட்டி அந்த போட்டோவை நீ சோசியல் மீடியாவில் போட்டா அவனுடைய முதல் மனைவி சும்மா இருப்பாளா அதான் fuse புடிங்கிட்ட
      கயல்விழி. மத்திய சென்னை மட்டுமல்ல எந்த பகுதியில் நீ நிக்க முடியாது.
      இனி நீ போய் தொழிலை பார்க்க வேண்டியதுதான்

    • @kannan4688
      @kannan4688 5 месяцев назад +3

      சைத்தானின் பிள்ளை

    • @nishiraina2327
      @nishiraina2327 5 месяцев назад +1

      ​@@kannan4688sangivathi 😂

    • @ilanchezian822
      @ilanchezian822 4 месяца назад

      நல்ல தெளிவு, வாழ்த்துகள் மா

    • @aswin23man
      @aswin23man 4 месяца назад

      இஸ்லாம் அந்நிய மதம் , அவர்கள் தமிழர்கள் இல்லை. தாய் மதம் வா = சீமான் அண்ணா சொன்னாங்க

  • @user-gs2cl4hb7z
    @user-gs2cl4hb7z 5 месяцев назад +6

    சிறப்பான விளக்கம் மகிழ்ச்சியாக இருக்கு உங்களின் நேர்காணல் ...

  • @karunguyilganesh6107
    @karunguyilganesh6107 5 месяцев назад +13

    மருமகளின் நிதானமான பேச்சு மற்றும் கருத்து முன்வைப்பு எல்லாமே சிறப்பு வாழ்த்துகள்...

  • @vijim3583
    @vijim3583 5 месяцев назад +11

    ஒருபோதும் மறையாது நாம் தமிழர் கட்சி ❤❤ அண்ணன் சீமான் வழியில்

  • @fmdevadass7260
    @fmdevadass7260 5 месяцев назад +23

    கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் சகோதரி வாழ்த்துக்கள் 💪💪💪💪💪

  • @Labourcooking2023
    @Labourcooking2023 5 месяцев назад +51

    அருமை சகோதரி தெளிவான விளக்கம் ❤❤❤ நாம் தமிழர் 🌾🌾🌾

    • @Vedimuthu333
      @Vedimuthu333 5 месяцев назад

      பல்லு படாம பூம்பறான் நெறியாளன்!
      யாருடா மாமா? 😂

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 5 месяцев назад +29

    "மாப்பிள்ளையோட சீப்ப(NTK சின்னம்) ஒளிச்சு வச்சிட்டா? எப்படி கல்யாணம் நடக்கும்?" என்று நினைத்த பாஜக கட்சி வாழ்க 🤣😂😅🤣

  • @ramamakrishnanramdavan3556
    @ramamakrishnanramdavan3556 5 месяцев назад +13

    எங்கள் சகோதரிய 26 ல நிக்க வச்சு வெற்றியடைய வாழ்த்துவார எங்கள் அண்ணன்

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan 5 месяцев назад +5

    சிறப்பான , தெளிந்த பதில்கள் . வாழ்த்துக்கள் சகோதரி . 👌💪💪💪💪🐅🇬🇧

  • @k.gautham246
    @k.gautham246 5 месяцев назад +58

    கூட்டணி வாய்ப்புகள், இருந்தும் தனித்து நிற்கும் புலி அண்ணன் சீமான் அவர்கள் ❤️🐯🔥

    • @raghuharish4941
      @raghuharish4941 5 месяцев назад

      😂😂😂😂

    • @kalimuthusuppaiya5835
      @kalimuthusuppaiya5835 5 месяцев назад +3

      கூட்டணியில் இருந்தால் .... புலிகளில் பெயரை கூறி வசூல் பண்ண முடியாது, தமிழர்களை ஏமாற்றவும் முடியாது.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 5 месяцев назад

      யாருடா சேர்துகிறேன் ன்னு சொன்னாங்க..?

  • @madan2244
    @madan2244 5 месяцев назад +26

    சகோதரி முழுவதுமாக தமிழ் பற்றின் மீதும் தமிழின் மீதும் காதல் கொண்டதாக நான் உணர அவர் பேசுகிறார் அதே சமயம் தமிழ் மீதான உண்மையான நேசமும் பாசமும் காதலும் அவர் உள் நெஞ்சில் உண்மையாக நிலைத்து இருக்குமாயின் அவர் தனது பெயரை தனது இஸ்லாமிய சமூக அடையாளத்தை துறந்து அரபு மொழி பெயரை தவிர்த்து தமிழ் மொழியில் எந்த ஊர் மத உணர்வும் இல்லாமல் மொழி உணர்வின் பால் அன்பு கொண்டு வைத்திருப்பின் அவரின் உண்மையான தமிழ் பற்றை நான் 200 %சதவீதம் ஏற்றுக்கொள்கிறேன்.

    • @naanthamilan8088
      @naanthamilan8088 5 месяцев назад +2

      முதலில் நாம் தமிழரில் உள்ள தமிழர்கள் தமிழில் பெயர் மாற்றடும் பிறகு அவர்களை பெயர் மாற்ற சொல்லலாம்

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 5 месяцев назад +5

      வைத்த பெயரை மாற்றினால் தான் நீங்கள் நம்புவீர்கள் என்றால் நீங்கள் நம்ப வேண்டாம் நான் ஒரு தமிழனாக நம்புகிறேன்....

    • @tamilpechuchannel2015
      @tamilpechuchannel2015 5 месяцев назад

      ​@@naanthamilan8088போப்பா போப்பா......உங்கள் வேலையை பாருங்கப்பா....நாம் தமிழர் சரியாக மிக வீரியமாக மண்ணுக்கும் மக்களுக்கும் வேலை செய்கிறது நம்பல என்றால் போங்கப்பா

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 5 месяцев назад

      அரபு மொழி அடையாளம் அகற்றப்பட்டதமிழ்மொழி அடையாளம் வரவேண்டும்

  • @anandeditz4354
    @anandeditz4354 5 месяцев назад +18

    சகோதரி பாத்திமா பார்ஹானா நாம் நம் வெற்றிக்கு கிட்ட தட்ட அருகில் வந்துவிட்டோம் உங்களை ஒரு தொகுதியில் அடைத்து விட்டால் மற்ற தொகுதியில் உங்கள் பேச்சும் பிரச்சாரம் கிடைக்காமல் போகலாம் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் எது செய்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 5 месяцев назад +4

    திறமையான பதில்கள்

  • @satkunanathanshanmuganatha3915
    @satkunanathanshanmuganatha3915 5 месяцев назад +5

    தெளிவான விளக்கம் சகோதரி நன்றி

  • @ravir7764
    @ravir7764 5 месяцев назад +4

    அருமை சகோதரி மிக தெளிவான பதில்கள் மாமாவின் மகள் என்பதை நிருபித்துவிட்டீர்கள்

  • @sundarsundardhas1298
    @sundarsundardhas1298 5 месяцев назад +9

    அருமை அருமையான கருத்துக்கள் பதிவு செய்துள்ளார் சகோதரி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪💪💪

  • @farhana8700
    @farhana8700 5 месяцев назад +71

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 5 месяцев назад +2

      மாமா மாமா யாருக்கு மாமா? எல்லாருக்கும் அண்ணன் ஆனால் கிச்சாப்புக்கு மாமாவா!? 😂

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 5 месяцев назад

      அரசியல் ராஜதந்திரி..ராஜாஜி .கிங் மேக்கர் காமராஜர். அண்ணாதுரை. இந்திரா காந்தி. இவான் வாஸ்ட்..

    • @Vedimuthu333
      @Vedimuthu333 5 месяцев назад +1

      கிச்சாப்பு புருக்கானா 😏

    • @karthiknetworking2415
      @karthiknetworking2415 5 месяцев назад

      Arasiyal asan neenga sathan pillai

    • @ravichandran2711
      @ravichandran2711 5 месяцев назад

      ​@@thiruvengadamm6572ஓரமா போ நீ ஒரு ஆள்

  • @user-lo4pt7cq3c
    @user-lo4pt7cq3c 5 месяцев назад +72

    தமிழகத்தில் முக்கியமான நகரங்களில் அனைத்து இடங்களிலும் தொழில்களிலும் வேலை வாய்ப்புக்களிலும் வட இந்தியர்கள் வந்து விட்டனர்.நமது உரிமையும் வாழ்வாதரமும் செழிக்க ஆதரிப்பீர் நாம் தமிழர் நமது தலைமுறையும் நலமுடன் வாழ சாதி மதம் கடந்து தமிழராய் ஒன்றினைவோம் நாமும் நமது தலைமுறையும் நலமுடன் வாழ தயவு செய்து ஆதரிப்பீர் நாம் தமிழர்

    • @vaimurthy
      @vaimurthy 5 месяцев назад

      என்ன பண்ணிடுவாங்க? வேற மாநிலத்தவர் வரக்கூடாதுன்னு சட்டம் போடுவீர்களா. அது சட்டவிரோதம் என்று கோர்ட் நீக்கிவிடும். அதே மாதிரி மற்ற மாநிலங்கள் தமிழர்களை விரட்டி அடித்தால் எங்க போக, உங்க அண்ணனா சோறு போடுவார்?

    • @senthils4862
      @senthils4862 5 месяцев назад +2

      இங்கேயுள்ள சினமாவுக்கும் குடிக்கும் அடிமையானால் இது தாண்டா கதி....

    • @Bacteria123
      @Bacteria123 5 месяцев назад +1

      katharatha

    • @user-lx7yh4kj8s
      @user-lx7yh4kj8s 5 месяцев назад +1

      Nee toilet kazuvunna Avan endaa Inga varan.

    • @rajaramkrishnasamy880
      @rajaramkrishnasamy880 5 месяцев назад

      நாம் தமிழர் கட்சி தம்பிகள், நாம் "டமளர்" கட்சி தொங்கல்கள் ஆக காட்சியளிக்கின்றனர்!!. தமிழை யாராலும் அழிக்கமுடியாது. ஆனால் இந்த வீணாப்போன சீமான்தான் ஏதோ தமிழையும்,இல்லாத தமிழ்தேசியத்தையும் காப்பாற்ற வந்த ஆபத்பாந்தவனாக தன்னை முன்னிறுத்தி கொள்கிறார்!!. தமிழ்நாடு பாரதவிலாஸாக மாறி பல ஆண்டுகளாகவிட்டது!!.சீமானின் கிராஃப் இனி வேகமாக கீழ் நோக்கி பாயும்!!. அவரின் உசுப்பேத்தும் பேச்சு எடுபடாது!!

  • @thamizhanbankarthick6105
    @thamizhanbankarthick6105 5 месяцев назад +11

    தமிழ்தேசியம் ❤

  • @ArunchunaikathanArun
    @ArunchunaikathanArun 5 месяцев назад +5

    என் (மாமன்) மகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤❤❤❤❤!!!!

  • @ameerfaizal6980
    @ameerfaizal6980 5 месяцев назад +51

    எனது அருமை மகளின் நேர்த்தியான பதில் பிரமிப்பாக உள்ளது அருமை

  • @bloggernatzm9295
    @bloggernatzm9295 5 месяцев назад +6

    Super sister. NTK is growing

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 5 месяцев назад +11

    சிறப்பான பதில்கள் அம்மா.
    எமது வெற்றி நிச்சயம்.

  • @Natarajan-eh4dx
    @Natarajan-eh4dx 5 месяцев назад +1

    நல்ல, தகவல் உண்மை நமக்கு உதவும் சீமான் தமிழன் வருவார் கள் இனம்

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 5 месяцев назад +4

    அன்புள்ள மாமாவின் தங்கை ஃபாத்திமா 🙏🙏🙏🙏🙏

  • @jeyakanthanthangarasa9305
    @jeyakanthanthangarasa9305 5 месяцев назад +7

    நாம் தமிழர் கட்சி❤❤❤❤

  • @karthikeyan5401
    @karthikeyan5401 5 месяцев назад +13

    NTK❤

  • @Agent47416
    @Agent47416 5 месяцев назад +6

    Vaazthukal Akka

  • @vr2gthr
    @vr2gthr 5 месяцев назад +13

    உண்மையில் வியக்கிறேன்.நிதானமான பேச்சு...

  • @kathiresan2056
    @kathiresan2056 5 месяцев назад +27

    கடைசி வரை இருப்போம் நாம் தமழர்

  • @73shanmuga
    @73shanmuga 5 месяцев назад +5

    நாம் தமிழர் கட்சி நிச்சயமாக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான தொகுதிகளை கைப்பற்றும், சட்டமன்றத் தேர்தலில் மகள் பாத்திமா வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தனது பேரன்பு கொண்ட இனத்தைச் வாழ வைப்பார் என்று வாழ்த்துகிறேன்

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 5 месяцев назад

      இப்போதெல்லாம் கல்லா ஓட்டு போடக்கூட வாழி இல்லை

  • @mohanamoorthia6564
    @mohanamoorthia6564 5 месяцев назад +33

    நமது வாக்கு 🗳️👆 நாம் தமிழருக்கு 💪
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @TDK869
    @TDK869 5 месяцев назад +4

    வாழ்துக்கள் சகோ

  • @murugesanmuru8684
    @murugesanmuru8684 5 месяцев назад +3

    NTK 🎉🎉🎉🎉🎉💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @WaranSelection
    @WaranSelection 5 месяцев назад +13

    Well done Fathims , keep going, NTK will win in 2926 ! …..,.,A Tamil Canadian

  • @karuppan5084
    @karuppan5084 5 месяцев назад +11

    தமிழர்களின் பாதுகாவலன் சீமான்💪💪

  • @joseph-ce7
    @joseph-ce7 5 месяцев назад +19

    Good speech sister 🎉🎉🎉

  • @gurunathan4195
    @gurunathan4195 5 месяцев назад +13

    தமிழ்தாய் வாழ்க நாம் தமிழர்

  • @user-bs8mg7xp8g
    @user-bs8mg7xp8g 5 месяцев назад +18

    நாம் தமிழர் அண்ணன் சீமான் 💪🇰🇼

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 5 месяцев назад +1

      நாமெல்லாம் தமிழர் ஆனால் அவன் மலையாள சைக்கோ சைமன் 😂😂😂

  • @ramesgopal4989
    @ramesgopal4989 5 месяцев назад +27

    நாம் தமிழர் கட்சி மட்டுமே மாற்றம் இங்கு

  • @kajanajan9966
    @kajanajan9966 5 месяцев назад +14

    நாம் தமிழர் 🌾🌾💯

  • @vijimathi8483
    @vijimathi8483 5 месяцев назад +13

    Super answer

  • @ajiajimohmed3128
    @ajiajimohmed3128 5 месяцев назад +13

    வாழ்த்துக்கள்

  • @user-uf4mm7vx5j
    @user-uf4mm7vx5j 5 месяцев назад +41

    நாம் தமிழர் கட்சி ஒரு நாள் வெல்லும் எங்கள் அண்ணன் சீமான் அவர்கள் 100 வருடம் வாழனும் வாழ்த்துக்கள் அடுத்த முதல்வர் அண்ணன் சீமான் தான்

    • @velvel2796
      @velvel2796 5 месяцев назад +8

      கடைசி வரைக்கும் அவர் மட்டுமே தான் வாழ்வார்... தம்பிகள் யூடுயுப்ல வீடியோ போட்டு தான் சம்பாதிக்கனும்😂😂😂😂😂😂

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 5 месяцев назад +3

      அதாவது இன்னும் 100 வருடங்களா ஏற்கனவே 65 வருடங்கள். கணக்கு இடிக்குதே தம்பி. மலையாள சைக்கோ சைமனுக்கு கவுன்சிலர் டெபாசிட் வாங்க 100 அல்லது 200 வருடங்கள் பத்தாதே தம்பி 😢😢😢

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 5 месяцев назад +2

      ​@@DravidaTamilanCon அண்ணன் பெட்சா கேட்டு கெத்து. தொம்பிக்கழுக்கு மறை கலந்து போச்சு

  • @velumani6243
    @velumani6243 5 месяцев назад +9

    நாம் தமிழர் கட்சி

    • @harinathan3070
      @harinathan3070 5 месяцев назад

      Kattumirandi Katchi

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 5 месяцев назад

      @@harinathan3070 காட்டுமிராண்டி பிராமணப்பிண்டம் தமிழ் நாட்டைவிட்டு வெளியேறு.

    • @chelliahpanandeswaran7545
      @chelliahpanandeswaran7545 5 месяцев назад

      ​@@harinathan3070 கரெக்ட் இருந்திட்டு போகட்டும்.... ஆனால் வந்தேறிகள் கட்சி அல்ல...

  • @tamilentamil8307
    @tamilentamil8307 5 месяцев назад +4

    Ntk❤

  • @user-dy5ds4lg9f
    @user-dy5ds4lg9f 5 месяцев назад +6

    Wish u ma super speech

  • @RajaRaja-rl5bu
    @RajaRaja-rl5bu 5 месяцев назад +25

    சீமான் 🔥🔥🔥🔥🔥🔥😃

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 5 месяцев назад +37

    சின்னத்தை கட்டி பிடித்து அழுவது தேசிய கட்சி திராவிட கட்சிகள் மட்டுமே நாம் தழிழர் இல்லை உயிர் ஓட்டம் அண்ணன் வாதம் அடுத்து வரும் தமிழர்களுக்கும் வரும் முன்னிட்டும் கூட்டணிக்கு அழைப்பு எதிர் நாம் தழிழர் தனித்த களம் தங்கை சிறப்பு தளராத கருத்து

    • @sarasaravanan9408
      @sarasaravanan9408 5 месяцев назад +1

      Super brother 🔥🔥

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 5 месяцев назад

      நல்லா பேச கத்துக்கிடிக்காடா..வார்த்தை ஜாலம்..வாய்..வாய்..வாய்.மட்டும்.இல்லைனா..

    • @venkatachalapathib6599
      @venkatachalapathib6599 4 месяца назад

      All the parties symbol should be cancelled/
      If they are capable to contest . P.gs.
      Partial attitude of the poisonous company of elementaries

  • @anandeditz4354
    @anandeditz4354 5 месяцев назад +17

    அண்ணே கனிமொழி சென்னையில் இருப்பவர் தூத்துக்குடியில் எப்படி போட்டி இட்டார் அவரிடம் சென்று இந்த கேள்வி கேட்க தைரியம் இருக்கா 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 5 месяцев назад

      ஏன் மலையாள சைக்கோ சைமன் அங்கே இருந்து வந்து இங்கே போட்டி போடும்போது குசராத் காரன் வாரணாசில போட்டி போடும்போது திருச்சி குடுமி பெங்களூர்ல போட்டி போடும்போது 😂😂😂😂😂

  • @haridass9836
    @haridass9836 5 месяцев назад +4

    Ntk💪🏻

  • @Rajakumar-bh3mb
    @Rajakumar-bh3mb 5 месяцев назад +22

    ,,நாம் தமிழர் வெல்லும்

  • @thirumalair557
    @thirumalair557 5 месяцев назад +6

    Sister ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumithrakavingar9391
    @sumithrakavingar9391 5 месяцев назад +1

    சிறப்பு

  • @user-yg4nw2rq9y
    @user-yg4nw2rq9y 5 месяцев назад +6

    Cute and strong girl fathima I like you ❤ good luck

  • @iitm2011prak
    @iitm2011prak 5 месяцев назад +13

    நாம் தமிழர் கட்சி நிச்சியம் விவசாயி சின்னத்தை மீட்டெடுக்கும்....

  • @thirunavukkarasusooriyakum8577
    @thirunavukkarasusooriyakum8577 5 месяцев назад +10

    Daughter ! You are very strong like your father 🙏🥇

  • @IsmailIsmail-bt4le
    @IsmailIsmail-bt4le 5 месяцев назад +7

    Naam thamilar aatchi varum

  • @mohamedthahiudeen5068
    @mohamedthahiudeen5068 5 месяцев назад +2

    I support seeman 🔥💯

  • @lesoiseauxouvertsdesailes6455
    @lesoiseauxouvertsdesailes6455 5 месяцев назад +5

    விசரா இந்திய அரசு தலைவன் இல்லை ஆயுதம் களத்தில் வரது பயம் தழிழர் அடக்கு முறை அரசியல் போர் இனம் சுதந்திரமாக வாழ தழிழன் எழுச்சி வெல்வோம் நாதழிழர்

  • @jessicajesuway1233
    @jessicajesuway1233 5 месяцев назад +15

    சகோதரி அவர்கள் சிறப்பு வாய்ந்த நேர்காணல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @navyavideoandphoto3138
    @navyavideoandphoto3138 5 месяцев назад +7

    Good work sister 🇨🇦

  • @keerthig8826
    @keerthig8826 5 месяцев назад +1

    Salute for my sister 👌👌👌👌

  • @thirusamy5161
    @thirusamy5161 5 месяцев назад +7

    Ntk ntk 2024

  • @venkat3466
    @venkat3466 5 месяцев назад +4

    Ntk Anna revolutionary man's tigress and tiger ❤❤❤❤❤❤❤,💪💪💪💪💪💪💪👍👍

  • @sanmugamvsm5590
    @sanmugamvsm5590 4 месяца назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் தங்கையே நாம் தமிழர் நாமே தமிழர்

  • @kannanshanmugalingam2118
    @kannanshanmugalingam2118 5 месяцев назад +2

    தெளிவான விளக்கம் சகோதரி

  • @sunlotusexports5515
    @sunlotusexports5515 5 месяцев назад +4

    ரூ 6,600 கோடி, Tata, Ambani, Adani corporateகளிடம் லஞ்சம் மன்னிக்கவும் election நன்கொடை பெற்ற பாஜக கட்சி வாழ்க.🤣😂😅

  • @tamillonglivelonglive2645
    @tamillonglivelonglive2645 5 месяцев назад +3

    தனி ஈழம் அமைப்பது பிரபாகரன் குறிக்கோளா அல்லது தமிழ்நாட்டில் முதலமைச்சர் பதவியை பிடிப்பது. பிரபாகரன் வழி

  • @nagendranpaskaran8179
    @nagendranpaskaran8179 5 месяцев назад +7

    Parhana unkalin athiradi pathil super

  • @anandr8736
    @anandr8736 5 месяцев назад +3

    நாளை அன்னை தமிழ்நாட்டை ஆளப் போகும் நாம் தமிழர் 🔥

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 5 месяцев назад +1

      டெபாசிட்..கிடைக்குத்தான்னு பார்..முதலில்..ஹும்..கொடுமைதா சாமி

  • @godwinalphonse4075
    @godwinalphonse4075 5 месяцев назад +3

    NTK

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 5 месяцев назад +13

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @antonyjose4056
    @antonyjose4056 5 месяцев назад +1

    Ntk

  • @Painthamil28
    @Painthamil28 5 месяцев назад +1

    நன்றி. நாம் தமிழர் 😊

  • @velayuthanmarimuttu823
    @velayuthanmarimuttu823 5 месяцев назад +12

    I am very much proved of you

  • @sethurathinamsomasundaram7585
    @sethurathinamsomasundaram7585 5 месяцев назад +1

    Sirapu sagothari ungal purithalukku...

  • @RajaMd-xh8de
    @RajaMd-xh8de 5 месяцев назад +3

    Ntk 🔥❤🔥❤

  • @Karthigaming143yt
    @Karthigaming143yt 5 месяцев назад +1

    நாம் தமிழர் கட்சி வாழ்த்துக்கள் கார்த்திக்

  • @balajimahendran
    @balajimahendran 5 месяцев назад +6

    🐯❤

  • @yokenthirakumark6729
    @yokenthirakumark6729 4 месяца назад

    நாம் தமிழர் கட்சி #வெல்லபோறான் விவசாயி #தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்க

  • @saravananrkarthik1478
    @saravananrkarthik1478 5 месяцев назад +15

    அருமைடா தங்கை ஃபாத்திமா ❤

  • @RanjithKumar-jz6lj
    @RanjithKumar-jz6lj 5 месяцев назад +1

    🙏🔥🔥🔥🔥💪💪💪💪🙏♥️ntk

  • @sivashankarmahalingam4718
    @sivashankarmahalingam4718 5 месяцев назад +3

    👍👍👍👍👍🇬🇧

  • @kanthan3691
    @kanthan3691 5 месяцев назад +29

    நாம் தமிழர் கட்சி 🙏 💪

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 5 месяцев назад +1

      அம்மா நீங்க தெலுங்கர் கட்சி

  • @Karthigaming143yt
    @Karthigaming143yt 5 месяцев назад +1

    நாம் தமிழர்

  • @ArulArul-wy5ug
    @ArulArul-wy5ug 5 месяцев назад +3

  • @rjtamil6126
    @rjtamil6126 5 месяцев назад +11

    விகடன் பொதுவாக நம்மளை இருட்டடிப்பு செய்யும். இது ஆச்சரியம் அளிக்கிறது.வாழ்த்துக்கள் விகடன்

  • @user-kb6yb3sl2r
    @user-kb6yb3sl2r 5 месяцев назад +1

    அருமையான பேச்சு

  • @parameswarana8998
    @parameswarana8998 5 месяцев назад +5

    அருமை சகோதரி (தேழிந்த அறிவு)சிறப்பு வாழ்த்துக்கள்

  • @jeyapaarathanjegathas9004
    @jeyapaarathanjegathas9004 5 месяцев назад +3

    👍👍👍👍👍👍👍👍👍🌾🌾🌾🌾NTK🌾🌾🌾👍👍👍👍👍👍🌾🌾

  • @RajaRaja-cb3dk
    @RajaRaja-cb3dk 4 месяца назад

    இந்த அன்பு மகள் எவ்வளவு அறிவாக பேசுகிறார் திராவிட திருடர் தற்குறிகள் எவ்வளவு கேவல
    மகா கமென்ட் பண்ணுகிறார்கள்,அவர்களின் சொரியன் வளர்ப்பு அப்படி

  • @rocky16477
    @rocky16477 5 месяцев назад

    Nice sister clear explanation ❤❤❤💪💪💪💪Naam tamilar🐯🐯🐯

  • @thirumalair557
    @thirumalair557 5 месяцев назад +3

    🎉🎉🎉🎉🎉🎉

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 5 месяцев назад +6

    எனக்கு இப்போது வயது 45 என் ஓட்டு அண்ணன் சீமான் அவர்கள் ளுக்கு தான் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி 👍

  • @RajaRaja-uo9hg
    @RajaRaja-uo9hg 5 месяцев назад +1

    சிறப்புடா பாத்திமா..

  • @kareemmusthafa5566
    @kareemmusthafa5566 5 месяцев назад +3

    இந்தகுழந்தை விரைவில் நதகட்சியைவிட்டுவெளிவரும்

  • @Rmurugesan-ij7ii
    @Rmurugesan-ij7ii 4 месяца назад

    அருமை சகோதரி❤

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 4 месяца назад

    சிறப்பு தங்கச்சி.

  • @devadosssamuel7874
    @devadosssamuel7874 5 месяцев назад +1

    வாழ்த்துக்கள் பர்கனா 🎉🎉🎉🎉