மாப்பிள்ளை வீட்டு கிடா விருந்து | Tirupur Mohan Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 196

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 2 года назад +20

    கொஞ்சும்
    கொங்குத்
    தமிழ் பேசும்
    கோமகரே...!
    திகட்டாத
    தித்திக்கும்
    பேச்சுடைய
    திருப்பூர்
    திருமகரே...!
    மோகன் அண்ணா வணக்கம்🙏
    கிடாவெட்டு விருந்து மிக மிக அருமை❤❤😊😊😊
    "கிராமத்து வாழ்க்கை"
    தேகத்தைத் தீண்டி
    சிலிர்த்திடச் செய்யும்
    சில்லென்றக் காற்றைச்
    சுவாசித்த காலம்...!
    வயல்வெளிதன்னில்
    பாதம் பதித்து
    வழியெங்கும்
    ஓடி விளையாடிய
    காலம்...!
    ஆயிரம் புத்தகக் கதைகளும்
    ஈடாகுமோ
    திண்ணையோரம் அமர்ந்து
    அப்பத்தா சொல்லிய
    பூச்சாண்டி வர்றான்
    கதைக்கு
    எல்லாம்😊...!
    ஆயிரம் வசதிகள்கொண்ட
    வாகனத்தில் பவனிவந்தபோதும்
    ஆடி..ஆடிச் சென்ற மாட்டுவண்டியின் பயணம்
    இன்னும் மனதை வருடிச்செல்கிறது...!!
    கட்டாந்தரையில்
    உறவுகளோடு
    கூடியமர்ந்து
    கூட்டாஞ்சோற்றை
    உண்டு மகிழ்ந்த காலத்திற்கு ஈடாகுமோ
    இன்றைய பரபரப்பான சூழலில்
    உணவு உண்டு
    உண்ட சோறு செறிக்கும் முன்னே
    உழைப்புக்கு ஓடும் நாளில்...?
    சிலேட்டை பிடித்து பள்ளிக்கு
    ஓடிய நாளின் மகிழ்வு
    இன்று கணிணியையும் அலைபேசியையும் பிடிப்பதில் கிடைக்கவில்லை...!
    அப்பா❤அம்மா❤தாத்தா❤பாட்டி❤அண்ணன்❤தம்பி❤தங்கை❤ மாமா❤மாமி❤சித்தப்பா❤சித்தி❤பெரியப்பா❤பெரியம்மா❤ நாத்தனார்❤மச்சான்❤மச்சினி
    என உறவுகள் யாவும் வீடு முழுவதும் நிறைந்து
    பேச்சுச் சப்தம் கேட்டு செவிகள் இரண்டும்
    இனித்த காலம் யாவும் கடந்து சென்று❤
    தற்போது உறவுகளிடம் நான் வேலையா இருக்கேன் நாளைக்கு மத்தியானம் ஒரு 1 மணிபோல போண் போடுங்க என்று நேரம் குறித்துச் சொல்லும் குவளைக்குள் அடைந்த கசந்த காலமாய்ப் போய்விட்டது😔
    நவீனங்கள் எல்லாம்
    நிறைந்த இன்றைய
    காலத்தில்....
    நெஞ்சம் யாவும்
    நிலைத்து வெறும்
    நினைவுகளாய்ப்போன
    "கிராமத்து வாழ்க்கைதனை"
    என்றும்
    நினைத்தாலே இனிக்கும்❤❤❤❤❤....!!!
    என்றும் அன்புடன்
    இழந்த கிராமத்து வாழ்க்கைதனை நினைவுகளால் நினைவுகூர்ந்து இனிமையடைந்தும்.......!!!
    நகரத்து வாழ்க்கையில் இயந்திரம்போல நகர்ந்துகொண்டிருக்கும்
    உங்கள் உடன்பிறவா உடன்பிறப்பு
    ரா.முஹம்மது கபூர்
    (சென்னையில் இருந்து)

  • @BM_AEP
    @BM_AEP Год назад +4

    பாட்டி is a word
    ஆத்தா, அம்முச்சி is emotion ❤

  • @stephenimmanuel1148
    @stephenimmanuel1148 2 года назад +39

    மரியாதையாக பேசும் மனிதர்கள் கடவுளின் அருள் பெற்றவர்கள்.

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 Год назад +2

    Vanakam rethink mohan sister God bless you 🙏 om nama sivaya

  • @Manikandan-5045
    @Manikandan-5045 2 года назад +20

    Kiramathu life superb mams cows Koda pesunathi semma funny mams vera level

  • @sandeepsenthil6114
    @sandeepsenthil6114 2 года назад +8

    கறி விருந்து கறி விருந்து தான் யா!!!! வேற லெவல்!!!

  • @foxcrew3776
    @foxcrew3776 2 года назад +4

    Mama ponu super

  • @pandyshahanapandy100
    @pandyshahanapandy100 2 года назад +7

    சாப்பாடுன்னு சொன்னாலே அண்ணண் முகத்துல என்ன ஒரு சந்தோசம் .....

  • @GokuDUchiha
    @GokuDUchiha Год назад +3

    Yenga kolatheivam kovil also Keeranur na (selva naayagi Amman kovil)

  • @ingersollsenthiltk9273
    @ingersollsenthiltk9273 2 года назад +4

    Vaazgkai na ungala maathiri vaazha veendum Anna... வாழ்த்துக்கள் அண்ணா

  • @plukejayakumar80
    @plukejayakumar80 2 года назад +4

    Tirupur Mohan is a fit person to do character role in the TAMIL CENEMA, I hope such chance will come very soon. 🌷My best wishes 🌷

  • @abdulrizvandasthageerbasha4419
    @abdulrizvandasthageerbasha4419 2 года назад +4

    Gramathu kathu iyarkaiyana kathu so enjoy ball saaptutu anda Maratha adiyil thoonguna varum paaruga thookam apudi than irrukum ipa adalam naan miss pannuraen

  • @vijayarajkasthuri
    @vijayarajkasthuri 2 года назад +74

    மோகன் அண்ணாக்கு எப்போவும் விருந்துமயம் தான்...😀😀😀😀😀

  • @ramlingammangran1643
    @ramlingammangran1643 Год назад +2

    Very nice village life sir 👍 om nama sivaya

  • @eswaranarun5261
    @eswaranarun5261 2 года назад +4

    கீரனூர் கோயில் செல்வநாயகி அம்மன் கோவில் அந்துவன்குளம் எங்கள் குலதெய்வம் எங்கள் கோவில்

  • @sivaprakashs4820
    @sivaprakashs4820 2 года назад +6

    கிடா வெட்டு விருந்து அருமை.
    கிராமத்து காற்றும் அருமை.
    👌👍👏

  • @sridharr6211
    @sridharr6211 2 года назад +26

    எங்களையும் உங்கள் குடும்ப உறுப்பினர் ஆக்கியதற்க்கு நன்றி

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 2 года назад +2

    இப்போது தான் பார்க்கிறேன் நல்ல குடும்பம் நல்ல பண்புகள்

  • @mikhamithamikhamitha8355
    @mikhamithamikhamitha8355 2 года назад +1

    New subscriber from avinashi namma ooru style ne super na kalankkunga

  • @mnpl7714
    @mnpl7714 2 года назад +7

    Super sapaadd bro. I love Tamilnadu and the people of Tamilnadu. God bless you. I am from Kochi, Kerala, but born and brought up at Ooty ❤️👍👍👍

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 года назад +6

    மிகவும் அருமையான கிடா விருந்து அண்ணச்சி

  • @govindaswamic3123
    @govindaswamic3123 2 года назад +3

    Super Tmf village is always beautiful, congratulations thank you so much

  • @Singleboy-0565
    @Singleboy-0565 2 года назад +1

    Nanbaa ungal kural migavum arumai

  • @ragubathyg9524
    @ragubathyg9524 2 года назад +14

    அண்ணா வணக்கம்... கீரனூர் அருள்மிகு செல்வநாயகி அம்மன் எங்கள் குலதெய்வம்.வாழ்க வளமுடன்..

    • @arulkumar431
      @arulkumar431 2 года назад

      அருள்மிகு ஆணூர் அம்மன் கோயில்..... Payaran Koottam Pangalikal...

    • @pollachiharish4201
      @pollachiharish4201 2 года назад

      Anna na anthuvan kulam

    • @arulkumar431
      @arulkumar431 2 года назад

      @@pollachiharish4201 solluga மாப்பிள்ளை

    • @pollachiharish4201
      @pollachiharish4201 2 года назад

      @@arulkumar431 macha unga Instagram id sollunga

    • @SureshKumar-rc6gn
      @SureshKumar-rc6gn 2 года назад

      @@pollachiharish4201 நானும் அந்துவன். நாகம் பள்ளி செல்லாண்டியம்மன்

  • @senthoorhealthmix2017
    @senthoorhealthmix2017 2 года назад +9

    3:07 pallipalayam super. Naaku oorudha anna😂😂😂😂😂

  • @rjs_rajesh
    @rjs_rajesh 2 года назад +5

    3:40 வணக்கமுங்கோ தாங்கள் பெயர் என்ன? 😍🥰

  • @rajeethkumarr8980
    @rajeethkumarr8980 2 года назад +1

    சூப்பர் அண்ணா... என்ஜாய் பண்ணுங்கள்...

  • @Sathish7376
    @Sathish7376 2 года назад +7

    Enjoy Mams... enga kovilum angathanunga keeranur pakkathula paranjervali kariyakaali amman temple

  • @karthikkumar600
    @karthikkumar600 2 года назад +2

    Namaskaram தட்டு போர் அதை வைக்கோல் போர் னு சொல்லிட்டீங்களே சரி சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா.. அருமை. கார்த்திக் பழநி.

  • @iniyakalam7950
    @iniyakalam7950 2 года назад +2

    அண்ணா மோகன் அண்ணா நம்ம கடை வேலை பார்த்த கார்பெண்டர் பேசுறேன்னா அக்கா சௌக்கியங்களா நீங்க சாப்டீங்களா உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு அண்ணா ரொம்ப அருமை அண்ணா என்னோட வாழ்த்துக்கள் அண்ணா

  • @lifeishard8208
    @lifeishard8208 Год назад +1

    Hi Bro,
    Very nice village life , I remember my village in jaffna srilanka. In England is mechine life. Wish you happy life with your family & relatives.
    Pirapagaran Krishnan from England

  • @mkandaswamy5908
    @mkandaswamy5908 2 года назад +1

    Iyairkaiyana valkaiuku nigar yethu valthukal..

  • @shastigayazhini2633
    @shastigayazhini2633 2 года назад +1

    Vanakkam solradhu thamilar panpaadu.....superu

  • @venkatesh9221
    @venkatesh9221 Год назад +1

    Hai Don அண்ணா, எனக்கும் கிராமத்து வாழ்க்கை மிகவும் பிடிக்கும் அண்ணா..

  • @maheskumar8200
    @maheskumar8200 2 года назад +1

    Super veruthu sir … sapudaratha full la ve neega kaatave illa poga sir…

  • @prabhuprabhu-cr3tz
    @prabhuprabhu-cr3tz 2 года назад +2

    அண்ணன் அவர்களுக்கு வணக்கம் நான் உங்கள் புதிய subcriber
    திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து...

  • @SuperSubbhu
    @SuperSubbhu 2 года назад +18

    மாட்டுக்கு மரியாதை குடுத்து பேசினது Highlights 😂❤😅

  • @CK-ef4yf
    @CK-ef4yf 2 года назад +1

    Sir superb..clean air long life.

  • @charlespm118
    @charlespm118 Год назад +1

    TMF Sir
    Hahaha😂😂
    Namaku sorum carum dhaan mukkiyam

  • @arumugamb5844
    @arumugamb5844 2 года назад +1

    Super கிராமம் னா கிராமம்தான் காற்று சூப்பர்

  • @Dhanujkce
    @Dhanujkce 2 года назад +5

    Don Anna & Lady Don Akka ku Vanakkam 🙏

  • @SelvaRaj-xz9uy
    @SelvaRaj-xz9uy 2 года назад +2

    இயற்கை காற்று எனக்கு ரொம்ப பிடிக்கும் திருப்பூர் செல்வராஜ்

  • @ksubramaniam4455
    @ksubramaniam4455 2 года назад +3

    GONGU TAMIL ARUMAI VALTHUKAL BROTHER

  • @jeivenkatesh8324
    @jeivenkatesh8324 2 года назад +5

    வாழ்த்துக்கள் மோகன் சகோ 💐💐💐

  • @49deena
    @49deena Год назад +1

    Nice Dan uncle 👍

  • @vijaykumarmedia5094
    @vijaykumarmedia5094 2 года назад +4

    Mohan Don ,annan GP muthu vum neengalum serndhu video pottu romba naal aachu

  • @jeevajeeva7717
    @jeevajeeva7717 2 года назад +1

    ஊத்துக்குளி ரோடு மண்ணரையிலிருந்து ப.ஜீவானந்தம்

  • @sathishsubramaniam
    @sathishsubramaniam 2 года назад +2

    Live with Nature

  • @malaipandiyan9277
    @malaipandiyan9277 2 года назад +2

    அருமை அருமை அண்ணா👌👌👌

  • @abhimanyu7573
    @abhimanyu7573 2 года назад +2

    Keda virundhu saptu romba naal achu.. 😋

  • @Vetrivelsenthil2666
    @Vetrivelsenthil2666 2 года назад +3

    Superrrrrrrrrrrrrr Bro💐💐

  • @venkatyes9209
    @venkatyes9209 2 года назад +1

    Bro I am from in muthandipalayam.

  • @aishwaryarakshu2744
    @aishwaryarakshu2744 2 года назад +1

    anna nearby puliyampatti tan ena v2

  • @vijaykumarmedia5094
    @vijaykumarmedia5094 2 года назад +2

    Don yenaku pidikkum

  • @logeshkvs
    @logeshkvs 2 года назад +4

    Anna engaloda kula deivam 😍

  • @koteeshwaranpn3210
    @koteeshwaranpn3210 2 года назад +1

    Enna don ellagala vittu sapdureenga

  • @ksmkongu8794
    @ksmkongu8794 2 года назад +3

    கீரனூர் அருள்மிகு செல்வநாயகி அம்மன் கோவில் எங்க மாமா குலதெய்வம் ங்க

  • @dharmalingammp1462
    @dharmalingammp1462 2 года назад +7

    Very enjoyable Anna

  • @venkatasamynaidu8627
    @venkatasamynaidu8627 2 года назад +3

    VILLAGE IS OUR HEAVEN ANNA

  • @chitrak7336
    @chitrak7336 2 года назад +1

    Yes.....👌👌👌

  • @ak_2298
    @ak_2298 2 года назад +6

    Super TMF

  • @rajasplviolin5846
    @rajasplviolin5846 2 года назад +1

    Anbuullangalukku must be a Family Trademark

  • @SathishKumar-tc1cd
    @SathishKumar-tc1cd 2 года назад

    entha kovil enga mama veetu kula deivam.................

  • @phoenix.physiopoint
    @phoenix.physiopoint 2 года назад +4

    maamsae vanakam namakum apdiyae pakathula paranjervali tha kulatheivam kandipa oru naal meetup panuvo❣️❣️

  • @ponmaniprabhushanmugam2951
    @ponmaniprabhushanmugam2951 2 года назад +1

    Naanga Karadivavi thanga anna

  • @galattatamilfacts1749
    @galattatamilfacts1749 2 года назад +1

    Sir super 👌 👍 O'Day come to Hosur

  • @danielms927
    @danielms927 2 года назад +2

    Njoy sir...

  • @ssbbbbrr8206
    @ssbbbbrr8206 2 года назад +1

    தாராபுரம் வாங்க.. இதைவிட வேகமா இருக்கும் காத்து 👌

    • @Iron_bat_
      @Iron_bat_ Год назад

      nanum dharapuram than

  • @basheerahamed7248
    @basheerahamed7248 2 года назад +1

    வாழ்க வளமுடன் 🙂

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 2 года назад +1

    மனுசன் பிறப்பு சாப்புடதாய்யான்.எஞ்சாய்.

  • @kumararun5990
    @kumararun5990 2 года назад +1

    அட பகவானே பிரியாணிங்களா 😋😋😋😋சும்மா ஒரு பிடி பிடிங்க அண்ணா 👌👌👌

  • @TSRAJ775
    @TSRAJ775 2 года назад +3

    Enjoy sir...

  • @ksraja8230
    @ksraja8230 Год назад +1

    Don super

  • @pollachiharish4201
    @pollachiharish4201 2 года назад +1

    Keeranur selvanayagi amman is my kuladeivam anthuvan kulam

  • @kannankannan3655
    @kannankannan3655 2 года назад +2

    ஏங்க நா,சிவன்மலை வழியா கீரனூர் போவீங்களா?

  • @shastigayazhini2633
    @shastigayazhini2633 2 года назад

    Anna enga ooru
    Puliamarathupalayam ,idayarpalayam......

  • @ziyaullah3716
    @ziyaullah3716 2 года назад +2

    Tirupur don hai

  • @pooraneshwarans4392
    @pooraneshwarans4392 2 года назад +4

    Super Sir 👌👌👌🔥🔥🔥

  • @ranjithkumar6091
    @ranjithkumar6091 2 года назад +1

    Kangeyam pakkathula keeranoor ah bro

  • @bassbaskar6201
    @bassbaskar6201 2 года назад +2

    Enjoy brother

  • @gopinath6059
    @gopinath6059 2 года назад +2

    TIRUPUR LA ENGA❤️ APPA ❤️❤️

  • @arumugarajganesan1256
    @arumugarajganesan1256 2 года назад +4

    அண்ணா விருந்தை ருசிக்காமல் ரசித்தேன் வாழ்த்துக்கள்.

  • @kannan2887
    @kannan2887 2 года назад +1

    (kannan Kuwait) Super bro 👌👌👌

  • @VivekVivek-qz7mj
    @VivekVivek-qz7mj 2 года назад +1

    Anna konjam parsal biriyani please🙏

  • @kovaiganeshkongu3895
    @kovaiganeshkongu3895 Год назад +1

    Naa sulur nga anna

  • @vishwannth__4161
    @vishwannth__4161 2 года назад +1

    Enga Kula thaivam Kovil lum keeranur selvanayagi Amman than anna

  • @b.loganathan7575
    @b.loganathan7575 2 года назад +1

    Tirupur Tamizhan vazhga,

  • @selveeswaran185
    @selveeswaran185 2 года назад

    enjoy panringa sir..enjoy enjoy

  • @Sentkum7
    @Sentkum7 2 года назад +1

    அருமை அண்ணா

  • @vicky_shams02
    @vicky_shams02 2 года назад +6

    Uncle next unga mapla ponnu insta I'd search pannuvanga namma pasanga 😜😂😂😂

  • @ziyaullah3716
    @ziyaullah3716 2 года назад +2

    Sir First sweet

  • @thangavelkrishnan5786
    @thangavelkrishnan5786 2 года назад +1

    அண்ணா வயிறு என்ன சொல்லுச்சுதுங்க அண்ணா 😀😀

  • @arumugamams410
    @arumugamams410 2 года назад +4

    Enjoy your food🍲 don

  • @ravir8960
    @ravir8960 2 года назад +2

    Neenga enna car use pandringa sir

  • @KannanRaj
    @KannanRaj 2 года назад +3

    8:20 vlog edukka palagi pona paithiyam airuvom poliye..😅

  • @vijayg3049
    @vijayg3049 2 года назад +1

    Super Anna...

  • @ganeshanm9886
    @ganeshanm9886 2 года назад +1

    Super G 👍👍👍

  • @sriselva9469
    @sriselva9469 2 года назад +1

    கீரனூர் ல எந்த கோவில் க

  • @pradeepkumaresan6153
    @pradeepkumaresan6153 2 года назад +1

    Anna nigka matum ya simble anaa car vachrukingka

  • @M.Shivasudha
    @M.Shivasudha 2 года назад +2

    Super 👌