நான் முதன் முதலாக ஓட்டிய தேர்! 1.06 கோடி இந்த கார் எப்படி?Toyota Velfire Tamil Review- Tirupur Mohan

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Instagram www.instagram....
    Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #toyota #toyotavellfire #carmodification #tirupur #car #carreview #carreview #tamil #tamilcarreview #tmf #don
  • Авто/МотоАвто/Мото

Комментарии • 1 тыс.

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 2 года назад +438

    அண்ணா கார் அழகோ இல்லியோ நீங்கள் ரிவியூ செய்வது மிகவும் அருமை

  • @ranamamba
    @ranamamba 2 года назад +46

    குழந்தை மாதிரி முகத்தில் எவ்வளவு மகிழ்ச்சி..எங்கள் கொங்கு தமிழில் பேசுவதும் அழகு!

  • @senthilsenthil9957
    @senthilsenthil9957 2 года назад +35

    சார் இந்த காரை தயார் செய்த டொயோட்டா கம்பெனி கூட இந்த அளவுக்கு சொல்ல முடியாது சார் உங்களுடைய வீடியோ மிக மிக அருமையாக உள்ளது சூப்பர் சார்

  • @prabhusolomon3878
    @prabhusolomon3878 2 года назад +35

    நீங்கள் வாகனத்தை விவரமாக தெளிவாக வாகனத்தை பற்றி சொல்கிறீர்கள் அதற்கு மிக்க நன்றி மிகவும் பயனுள்ளதாக உள்ளது வாகனத்தை பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி

    • @vpamudhan7361
      @vpamudhan7361 2 года назад

      சூப்பர்!அருமை!! நான் கார் ஓட்டியதுபோல் ஒரு அனுபவம். உங்களின் வருணனை அபாரம்.ஒரு கார் வாங்க வேண்டும் என்ற கனவை கட்டமைத்துவிட்டீர்கள்.நன்றி. காரோடு சந்திப்போம்.

  • @amarnathpattu9505
    @amarnathpattu9505 2 года назад +4

    அந்தக் கார் எவ்வளவு அழகோ அதே அளவு நீங்கள் வர்ணிக்கும் கொங்குத் தமிழின் உச்சரிப்பும் எனக்கு எங்கள் நெல்லை தமிழுக்கு அடுத்தபடியாக என் இதயம் கவர்ந்தது கொங்கு தமிழ்

  • @90-kids-40
    @90-kids-40 2 года назад +2

    குழந்தை தனமா உங்கள் மொழி மற்றும் உங்கள் நடவடிக்கை ரசிக்க மட்டும் அல்ல மனதையும் சிரிக்க வைக்கின்றது... அனைவருக்கும் செல்ல பிள்ளை நீங்கள்...

  • @user-aalaporan
    @user-aalaporan 2 года назад +5

    நான்கு Kuwait நாட்டில் இருக்கிறேன் இந்த வண்டி ஆறு மாதங்களாக ஓட்டிக்கொண்டு இருக்கிறேன் அருமையான வண்டி

  • @karunakarankv4780
    @karunakarankv4780 2 года назад +2

    ஐயா உங்கள் வர்ணனை மிகவும் நேர்த்தியாக உள்ளது அதில் உங்கள் குரல் வளம் மிஞ்சுகிறது

  • @Nv.Vijayabharathi
    @Nv.Vijayabharathi 2 года назад +25

    அருமை அண்ணா!!! நீங்க குடுத்து வைச்சவங்க.அதனால தான் அனைத்து வகையான வண்டியும் ஓட்டக்கூடிய பாக்கியம் கிடைத்துள்ளது.இது போல வேற யாருக்கும் வாய்ப்பு அமையாது.

  • @jagadisanmahendran3303
    @jagadisanmahendran3303 2 года назад +2

    அண்ணா எவளோ வீடியோஸ் பார்த்திருக்கேன் ஆனால் நீங்க போடுற வீடியோஸ் எல்லாவற்றிலும் ஒரு feel எதோ நாங்கள் ஒட்டுற மாதிரியே வெற லெவல் அண்ணா நீங்க உங்களை நேரில் பார்கணும் கலகுங்க

  • @kuttyvijay6596
    @kuttyvijay6596 2 года назад +130

    இப்படி ஒரு Review பார்த்ததே இல்லை வேற மாதிரி வேற மாதிரி மகிழ்ச்சி 👍👍👍

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 2 года назад +2

    எல்லாத்துக்கும் புரியிற மாதிரி அழகான கொங்கு தமிழ்ங்க

  • @ravichandrank4296
    @ravichandrank4296 2 года назад +10

    🙏வந்தாரை வாழவைத்து,பல கோடீஸ்வரர்களை தன்னகத்தே கொண்ட திருமகளின் திருக்கரமாய் விளங்கும் திருப்பூர் மாநகர் வாழும் மோகன் ஐயா 🙏 கொங்கு தமிழ் பேச்சும்,கோடி ரூபாயை தாண்டிய டொயோட்டா சொகுசு காரும் அருமை ஐயா.நன்றி.🙏

  • @k.k.natraj1960
    @k.k.natraj1960 2 года назад +1

    நான் அண்ணா வணக்கம் நீங்கள் கொங்குத் தமிழ் பேசி மிகவும் அருமையான ஒரு வார்த்தைகளால் மிகவும் எங்களை எளிமையாக்கி விட்டீர்கள் உங்களுக்கு டொயோட்டா கம்பெனி மிகப் பெரிய கடமை பெற்றுவிட்டது எல்லாம் உங்களை சாரும் ஏனென்றால் விளம்பரத்தை விட நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் இனிமையாகவும் சிறப்பாக உள்ளது அண்ணா உங்கள் வார்த்தைகளுக்கும் உங்களுடைய அன்பு தமிழ் மொழிக்கும் கொங்கு தமிழ் மொழி வாழ்த்துக்கள்

  • @thoughtsofsaravanan8631
    @thoughtsofsaravanan8631 2 года назад +4

    கொங்கு தமிழில் இயல்பான இயற்கையான வர்ணனை காரை தேர் என தலைப்பிட்டது அருமை. மோகன் அய்யா இதேபோல் வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிக்க எல்லாம் வல்லவனை வேண்டுகிறேன் .

  • @haroonrasheed7075
    @haroonrasheed7075 2 года назад +1

    ஹா.... ஹா...... உங்க வர்ணனை, உங்களோடு பயணித்த தே போல் இருந்தது, சூப்பர்

  • @umashankarsharma1478
    @umashankarsharma1478 2 года назад +26

    The passion which Mr. Mohan displays makes it so enjoyable and so informative, too. Feel like I own this beauty!

  • @newzealand_thamilan
    @newzealand_thamilan 2 года назад

    மகிழ்ச்சி, வாழ்த்துகள்
    வெகு நாள் களித்து கொங்கு தமிழில், கேட்பதற்கு இனிமை.
    கொங்கு தமிழில் வெல்பயர் அனுபவம் ... அட்டகாசம்
    இப்படியொரு அனுபவத்தை கொடுத்ததற்கு டொயோட்டா நிறுவனத்தினர் உங்களுக்கு சன்மானம் கொடுத்திருக்கவேண்டும், அப்படிகொடுத்திருந்தால் கூட அது தகும்

  • @sivakumarbalu4343
    @sivakumarbalu4343 2 года назад +130

    அண்ணா, உங்க ரிவ்யூ ரொம்ப இயற்கையாக இருக்குது வாழ்த்துக்கள்🎉🎉

    • @mohankumarmd8343
      @mohankumarmd8343 2 года назад +1

      Indha irarkkai aana pechu video la mattum dhan irukkum. Call panni details keta nakkal pechu dha varum brother.

    • @prabunkl6754
      @prabunkl6754 2 года назад +4

      @@mohankumarmd8343 kusumbu poduchavanunga coimbatore kaaranungaa

  • @sasikaran2684
    @sasikaran2684 2 года назад +2

    அண்ணா உங்கட இயல்பான கதை ரொம்ப நல்லா இருக்கிறது கார் வாங்கியதுக்கு வாழ்த்துகள். நாங்கள் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருக்கிறோம். உங்களைப்பார்க்கும் போது எங்களுக்கு ஆசையாக உள்ளது அனுபவியுங்கள்.

  • @pandi5043
    @pandi5043 2 года назад +3

    18:53.. 😂 நீங்க நம்ம இனம் அண்ணாச்சி, உங்க வேல்லன்தியான பேச்சு 🤗👍🙏, நீங்க மேன் மேலும் உயர என் மனம் மார்ந்த வாழ்த்துக்கள் 👍🤗🙏

  • @sivakumarka7
    @sivakumarka7 2 года назад +7

    சொர்க்கமே என்றாலும் Toyota velfire ✈✈✈போல வருமா !!!! நன்றி TMF💐💐💐

  • @nachiyappannachiyappan9915
    @nachiyappannachiyappan9915 2 года назад +1

    நன்பரே கிட்டத்தட்ட 2008முதல் 2022 வரை இந்தவண்டி மடல்களை ஓட்டியுள்ளேன் மிகவும் அருமை

  • @karthikas9026
    @karthikas9026 2 года назад +189

    Fridge is a word...
    Bridge is an emotion...

  • @ezhilarasan4654
    @ezhilarasan4654 2 года назад +1

    நீங்கள் எளிமையான நபர். இன்னும் பல வாகனங்களை வாங்க வாழ்த்துக்கள்.

  • @tazhalmedia
    @tazhalmedia 2 года назад +6

    அண்ணா, பெரிய2 ஓனர் மட்டும் இல்லேன்னா நம்ப மலேசியால vellfire & alphard அதிகமாக பயன்படுத்துறாங்க... 😍

  • @vijaya127
    @vijaya127 2 года назад +1

    உங்களின் கொங்கு தமிழ் பேச்சு அழகோ அழகு அண்ணா....

  • @dpkpraba
    @dpkpraba 2 года назад +31

    Its not a Vellfire, its Well Chariot luxury vehicle. Super review.

  • @vigneshwarisundharamoorthy
    @vigneshwarisundharamoorthy 2 года назад +1

    Romba azhaga pesringa ,ungal thamizh utcharippu ,unga santhosam vera level

  • @isacisac2154
    @isacisac2154 2 года назад +5

    நீங்கள் மென்மேலும் வளர அன்பு தம்பியின் வாழ்த்துக்கள் அண்ணா 🥰

  • @paramasivammaheswari8570
    @paramasivammaheswari8570 2 года назад +1

    அருமையாக உள்ளது நண்பரே அருள்மிகு ஸ்ரீ தொட்டி இருளப்பசுவாமி அருளால் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு ராஜபாளையம் ‌பரமசிவம்‌ முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நடத்துநர் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம்

  • @KonguKarthick
    @KonguKarthick 2 года назад +3

    நா வடகோட்ல இருக்க சீ‌ட்டு தெகோட்டூல இருக்கு அருமை அண்ணா வட்டல்ல சோரூ திங்கலாம்

  • @anandha.s.m2548
    @anandha.s.m2548 2 года назад +1

    அண்ணா,
    உங்க அழகான பேச்சுக்கு எத்தனை கோடி கொடுத்தாலும் ஈடு ஆகாது.

  • @middleclassboy1064
    @middleclassboy1064 2 года назад +29

    Unbelievable is a word 👍
    4:13 Adangonniyaa is an emotion😂😂

  • @ravichandran8656
    @ravichandran8656 2 года назад +2

    அண்ணா வணக்கம், வண்டிய விடுங்கண்ணா அவைய்ங்க விதுப்பாங்க. ஆனா உங்க enjoyment இருக்குப்பாருங்க அய்யோயோயோ சூப்பர் போங்கன்னா சூப்பர் அண்ணா. Toyota ஒவ்வொரு வண்டியையும் உங்களுக்கு freeya கொடுத்து review போடாச் சொல்லானுமுங்கோ. 👏👏👏👏நேரபாக்கனுமுங்கோ அண்ணா.

  • @nithyshacrazytech8691
    @nithyshacrazytech8691 2 года назад +12

    Romba naal ethir paatha oru car... No no aeroplane ✈️💕💕💕

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 года назад

    அண்ணா வாழ்த்துக்கள் எல்லாம் மேல காரும் அழகு நீங்கள் பேசுவதும் அழகு வீடியோ எடுப்பது அதைவிட அருமை

  • @karthikalai6807
    @karthikalai6807 2 года назад +2

    உங்களை வீடியோ எடுத்த பெண் மற்றும் நீங்கள்... பின்னர் வாகனம்... மூன்றுமே அழகுதான்

  • @sathyal1308
    @sathyal1308 2 года назад +8

    I am seeing his review for the first time.. never seen a genuine & honest review before.. i appreciate it.. enjoyed watching your review.. keep up! Thanks

  • @vrkr9550
    @vrkr9550 2 года назад +6

    Vlog in Tamil that too in our kongu slang simply beautiful hats off to mohan

  • @srimathisanjeevi5684
    @srimathisanjeevi5684 2 года назад

    பணக்காரங்க நீங்க கார்பற்றி பேசுகிறீர்கள் வாழ்த்துக்கள் நாங்கலாம் அடுத்தவேளை கூழைபற்றிக்கூட யோசிக்கமுடியலன்னா
    எங்களை பற்றி யோசிக்கறவங்க யாருன்ன

  • @sanjveensanjveen8803
    @sanjveensanjveen8803 2 года назад +9

    Kongu Tamil speech superb

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 года назад +3

    Toyota VellFire - ஹைப்ரிட் மின்சார கார் பற்றிய அருமையான விமர்சன வீடியோ. உட்புறங்கள் சிறப்பாக உள்ளன. விமானத்தில் இருக்கைகள் வணிக வகுப்பு இருக்கைகளுடன் ஒப்பிடப்படுகின்றன, இதனால் கார் எக்ஸிகியூட்டிவ் லவுஞ்ச் என்றும் அழைக்கப்படுகிறது. அற்புதமான வைப்பர் பிளேடு அளவுகள். இருக்கைகளை தானாக முன்னும் பின்னும் நகர்த்த முடியும். என் கருத்துப்படி கார் வடிவமைப்பு காரணமாக என்ஜின் சக்தி குறைவாக உள்ளது. நன்றி மோகன் சார், வீடியோ எடுத்ததற்கு மேடம் மற்றும் ரித்திக். நாளை உங்களை நேரில் காண காத்திருக்கிறேன் மோகன் சார்.

  • @rawthermohamed6165
    @rawthermohamed6165 2 года назад +1

    வாழ்த்துக்கள்....!!!!
    ஹெட் லைட்டை பற்றி விவரித்தீர்கள்.
    தயவு செய்து எதிர் திசையில் வரும் இரண்டு சக்கர வாகணங்களுக்கு தொந்தரவு இல்லாமல் விளக்கை டிம் செய்து கொடுக்கவும்.
    இதுவே நீங்கள் செய்யும் பெரிய உதவி....!!

  • @thalapathisaranji3686
    @thalapathisaranji3686 2 года назад +444

    அண்ணா சீக்கிரமா நீங்க ரோல்ஸ் ராயல் வீடியோ போடனும் .....

  • @boopathiv7670
    @boopathiv7670 2 года назад +2

    அண்ணா, உங்க ரிவ்யூ ரொம்ப இயற்கையாக இருக்குது வாழ்த்துக்கள்

  • @TIRUPUR_SARAVANAN
    @TIRUPUR_SARAVANAN 2 года назад +5

    அண்ணா நம்மூரு பேச்சு சூப்பருங் ...
    22:58 ஏதாச்சும் சில்ரைகாசு போட்டு வெச்சுக்கலாம் 😂😂 emotion

  • @satheeshkumar3794
    @satheeshkumar3794 Год назад +2

    Middle class expressions sir, same feeling , so happy to see this video

  • @sekarganesan5776
    @sekarganesan5776 2 года назад +11

    Your comments made me to feel like I wanna buy this. Nice car and excellent enjoyed (by you) explanations. Namasivaya

  • @rrajkumar4514
    @rrajkumar4514 2 года назад

    உங்களுடைய வளர்ச்சிக்கு மிக எளிமையான பேச்சு

  • @nizambro1876
    @nizambro1876 2 года назад +6

    காரை விட உங்க சிரிப்பு அருமை அண்ணா 😊

    • @parvathym2905
      @parvathym2905 2 года назад

      Fabulous explanation.Really great!

  • @RK-sb7yu
    @RK-sb7yu 2 года назад +1

    53:10 பல்லு இருக்கறவன் பக்கோடா சாப்பிடுறான் அந்த மாதிரி தான் எல்லாமே இதுல ஓவரா பண்றது ஒண்ணுமே இல்ல சார் .வாகனத்தை கவனமுடன் இயக்கி வளமாக வாழ வாழ்த்துக்கள்

  • @sundarrajan846
    @sundarrajan846 2 года назад +2

    Kongu Tamil is too good.He is a very simple man and does a nice review

  • @GaneshKumar-vq1bq
    @GaneshKumar-vq1bq 2 года назад +1

    தங்களது தமிழ் உச்சரிப்பே அழகு வாழ்க வளமுடன்

  • @KaranKaran-hm3wn
    @KaranKaran-hm3wn 2 года назад +23

    Congrts 👏 Honda City 5th Gen ZX also same Hybrid model, Onroad Price will be 22L only.

  • @rajeshkiran9635
    @rajeshkiran9635 2 года назад

    மிகவும் நன்றாக இருந்தது. இது போன்று மேலும் பல பிரிமியம் ரக வாகனங்களை ஆய்வு செய்ய வாழ்த்துக்கள். இதுவரை தாங்கள் ஹுண்டாய் நிறுவனத்தின் ஐ-டுவென்டி வாகனத்தை பற்றி ஆய்வு செய்து வெளியிடவில்லை. அதை ஆய்வு செய்து வீடியோ வெளியிட்டீர்கள் என்றால் பயனுள்ளதாக இருக்கும்.

  • @sivaprapha9007
    @sivaprapha9007 2 года назад +5

    அண்ணா நீங்க பேசும் விதம் சூப்பரா இருக்க அண்ணா

  • @megasasama
    @megasasama Год назад +1

    Our kongu tamil is awesome.

  • @dhandapanihyd
    @dhandapanihyd 2 года назад +5

    எனக்கு மிகவும் பிடித்த கார்.......(தேர் )......

  • @johnleechannel997
    @johnleechannel997 2 года назад +1

    அண்ணா கார் வெரி தநோ, நீங்க பேசுறது வேற லெவல் சூப்பர், சூப்பர், சூப்பர்

  • @PradeepKumar-xc4gj
    @PradeepKumar-xc4gj 2 года назад +38

    This gentleman is incredible reviewer, he is highly motivated person and knew every right from scratch about automobile. He has such high passionate towards 4 wheels, which is reflecting in his reviews. He is overwhelmed with joy as if he owned the vehicle. I wish he should by the this vehicle.

  • @bharani8919
    @bharani8919 2 года назад +1

    Romba santhoshama irunduchu unga video pakkave, family oda pathom, kadavul ungaludan iruppar, mikka magizhchi vazhthukkal sir 💐💐💐

  • @dharshanshan3114
    @dharshanshan3114 2 года назад +4

    Nengaa kolantha marii pesurengaa soo excited to see your way of speech sir,heeee i like your review so much .. Car um super

  • @vignesh9775
    @vignesh9775 2 года назад

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம்.

  • @உண்ணையறிந்தால்

    Our city business people currently like 👍 your well explained thanks tmf

  • @pandi5043
    @pandi5043 2 года назад +1

    அண்ணாச்சி இப்படி ஒத்த விடியோவில் உங்க அடிமை ஆக்கிடிங்க 🥰😍🤩🥰, 👍🙏🤗

  • @barrossbop8821
    @barrossbop8821 2 года назад +42

    A very good coverage of the vehicle, i wish you all the best Mohan Sir. I will not be surprised to see you review a private jet or a huge business class aircraft someday

  • @arunkishore1532
    @arunkishore1532 2 года назад +1

    காரை விட நீங்கள் வர்ணிப்பது சிறப்பாக உள்ளது. வாழ்த்துக்கள். மென் மேலும் வளர்க... Subscribe பண்ணியாச்சு.

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo 2 года назад +6

    Eangaluku theruinchavar vachurukaru anna 🔥👌👌👌 vera level kappal anna ❤❤❤🔥na running la sitting la poiruka interer la seat control la motor tha anna

  • @miracle9522
    @miracle9522 2 года назад +1

    உங்க நடைமுறை பேச்சு மிக அருமை.. அதுவும் கொங்கு தமிழில் 👌👌❤❤❤

  • @karnanv4662
    @karnanv4662 2 года назад +1

    அண்ணா வணக்கம்
    அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி எப்பவும் இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்க நான் வேண்டி கொள்கிறேன் நன்றி

  • @harikrishnasenthilkumar5853
    @harikrishnasenthilkumar5853 2 года назад +5

    mohan anna vanakkam...intro semmaya irundhuchu ponga...idhe maari adikkadi video podunga.....luv your style of reviewing.

  • @mohamedjailani7091
    @mohamedjailani7091 2 года назад

    அண்ணா கார் வாங்கியதற்கு வாழ்த்துக்கள் உங்கள் ரிவியூ அருமை இந்த உலகில் உள்ள காஸ்ட்லியான காரை அனைத்தும் நீங்கள் வாங்க ரீவியூ போட வாழ்த்துக்கள் உங்கள் தமிழ் மிக அருமை அருமை

  • @nallusamyjeyasankar5911
    @nallusamyjeyasankar5911 2 года назад +8

    அண்ணா இந்த ரெவிவ் க்கு அக்கா அவர்களுக்கு தான் நீங்க நன்றி சொல்லணும் நிறைய அவங்கதான் எடுத்து சொல்ல சொல்ராங்க 🙏👌

  • @Chitchat1504
    @Chitchat1504 2 года назад +1

    டொயோட்டா கார் அருமை என்றால்..
    உங்களது விளக்கமும், கோவை slangம் அருமையோ அருமை..!
    ஒரு மணிநேரம் போனதே தெரியவில்லை..!!
    2012ல் நான் முதன்முதலாக Maruti Alto Vxi வாங்கியபோது, பக்கத்து வீட்டுக்காரர் (அவரிடம் மாருதி 800 உள்ளது)ஓட்டி பார்த்து விட்டு, சார் உங்க வண்டி பிரமாதமா இருக்கு என்றார்...
    நான் அதுபோல் உங்களது Toyota Villfire ஓட்டிப்பார்த்தால் என்ன சொல்வேனென்று எனக்கே தெரியவில்லை...!

  • @nasardeen1339
    @nasardeen1339 2 года назад +3

    சொகுசு கார் . எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.அருமையான பதிவு.வாழ்த்துகள் அண்ணா

  • @krish7893
    @krish7893 2 года назад +1

    intha manitharin yadartham... manathil iruppathai appadiye sollugirar, Super Sir.

  • @prathagaming4662
    @prathagaming4662 2 года назад +13

    unga video paathale pothum 👍,, car vagganumnu yennamlam varathu illa,, hoo intha car avlothananu nenachitu poi ennoda "maruti suzuki eeco va yeduthunu veli ah kelambidran 😋

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 2 года назад +11

    Vera marii vera marii....உங்கள happy பாத்து sema enjoy 😅
    காசுக்கு ஏத்த கார்....!!!
    நானும் கார் எடுக்க தான் போறோம் toyata funrture....😎

  • @arulraj9004
    @arulraj9004 2 года назад +1

    சார் வணக்கம் சார் வணக்கம் இந்த வண்டியை முப்பது நாற்பது வண்டியை பிளாக் வந்து மலேசியாவில் இருக்க மலேசியா இந்தோனேசியா ல வந்து சர்வ சாதாரணமாக இருக்கு இந்தியாவில் மட்டும்தான் இப்படி ஒரு நீங்க

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 2 года назад +20

    Highlight words: "அரிசியும் பருப்பு, தயிரும்" சாப்டுட்டு வந்தன்... 😂😂❤️❤️👌👌👍👍

  • @sumeshprasad8807
    @sumeshprasad8807 2 года назад +1

    sema vandinga solla varthayea illa unga peachuku veandiyea pakkalam anna....vera leavil rompa happy eppadi oru viedo potathuku....

  • @vittoisai
    @vittoisai 2 года назад +3

    That moment ‘ sugamo sugam “ Super thalaivarey 👏

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 2 года назад +2

    எங்க ஒரு சின்ன எடம் இருந்தாலும் போதும்ங்க சில்லறை காச வெச்சுக்குலாம்னு.
    இவ்ளோ காசு போட்டு வண்டிய வாங்கிட்டு.
    இதுதானுங்க கோயம்புத்தூர் குசும்பு

  • @anbalaganb3894
    @anbalaganb3894 2 года назад +5

    அருமை சிறப்பு வாழ்த்துகள் அண்ணா. ⚘

  • @fareeghabeebullah7747
    @fareeghabeebullah7747 2 года назад +1

    Tamilnadu laya first yenga owner thn vangunaga Nan drive panirukn vera level la irukum car

  • @sureshkumarsureshkumar6170
    @sureshkumarsureshkumar6170 2 года назад +36

    Sir Vellfire is best MPV in Malaysia sir this very luxury car 🤩

  • @sabaridexplorer
    @sabaridexplorer 2 года назад +1

    சூப்பர்னே, கொங்கு slang review கேட்கவே அருமையா இருக்கு.

  • @MOHAMMEDNAZAR1
    @MOHAMMEDNAZAR1 2 года назад +4

    What an excellent interpretations. Happy. Best Wishes

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 года назад +1

    அடங்கொன்னியா.என்ற
    ஆச்சரியமானதைக்குறிக்
    கும்.வாரத்தை.கொங்கு.
    தமிழ்.திருப்பூர்.பொள்ளாச்சி..உடுமலை.ஆகிய.ஊர்களில்.பேசுவார்கள்.நடிகர்
    கவுண்டமணி.படத்தில்அடிக்கடி.பேசுவார்.

  • @ramkumarnalliah1559
    @ramkumarnalliah1559 2 года назад +10

    Fantastic car, we want XL 6 new version review

  • @mohansubramaniam682
    @mohansubramaniam682 2 года назад +1

    super narration...particularly plate vachu saapdra samaacharam...Pramadham..

  • @kpsudar1
    @kpsudar1 2 года назад +6

    All best Bro. God bless you and your family 🙏

  • @g.janarthanang5274
    @g.janarthanang5274 2 года назад +1

    Sir, your narration so nice , kongu tamil slang no words very beautiful...Mohan sir good night.....

  • @sudhakarg1000
    @sudhakarg1000 2 года назад +6

    Vellfire is an impressive luxury chariot.

  • @izzathmohamed2162
    @izzathmohamed2162 Год назад +1

    Brother there are 3 types. Lexus LM, Alphad, vellfire. Each model have different grades. Lexus is the highest priced. Velfire is little lower than alphad. And 3 interior colors available originally. Black is common and low price. Beige is little higher than black. And very uncommon is white. . I worked 2 years for the interior manufacturing.

  • @mathujass1509
    @mathujass1509 2 года назад +4

    Anna super Anna arumai valthukkal thanks 🙏🙏🙏

  • @pulikutty9150
    @pulikutty9150 2 года назад +2

    Intha vediove travel panna feel thaan irukku

  • @abdulrahim-oc4zj
    @abdulrahim-oc4zj 2 года назад +10

    First time I have watched your channel. Liked a lot. Well explained. Well presented in Tamil.you are lucky & blessed to own a wonderful car. Happy driving & enjoy the comfort of villfire e l.

  • @srijaipream8557
    @srijaipream8557 2 года назад +1

    அண்ணா அருமை 😂😂😂உங்களை பார்த்தாலே மனதில் உற்சாகம் தொற்றி கொள்கிறது, உங்களை ஒரு தடவை சந்திக்க ஆசையாக உள்ளது அண்ணா 😄😄வாய்ப்பு இருந்தால் சந்திக்கலாம் 🙏🙏🙏🙏