செல்வம் கொழிக்குது - Selvam Kozhikkuthu | Sri Mahalakshmiye Varuga | Nithyasree | Vijay Musicals

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • Song : Selvam Kozhikkuthu - Diwali Special Song
    Album : Sri Mahalakshmiye Varuga - • Sri Mahalakshmiye Varu...
    Singer : Nithyasree Mahadevan
    Music : Pradeep
    Lyrics : Kavi Muralikrishnan
    Video : Kathiravan Krishnan
    #Mahalakshmisong#NithyasreeMahadevan#VijayMusicals#Tamildevotionalsong
    Adi Lakshmi or Maha Lakshmi is an ancient form of Lakshmi. She is an incarnation of Lakshmi as the daughter of the sage Bhrigu. She is depicted as four-armed, carrying a lotus and a white flag, other two arms in Abhaya mudra and varada mudra.
    To keep your favourite song as your Ringtone :
    Airtel : Dial to 5432114131908 or SMS to DT(code) to 55656
    Vodafone : Code - 5039154 - SMS CT(code) to 56789
    BSNL : Code - 5039154 - SMS BT(code) to 56700
    IDEA : Code - 5039154 - SMS DT(code) to 55456
    Lyrics :
    யாதேஷு சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண ஸ்தம்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
    ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி பாஹிமாம்
    ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ரக்ஷமாம்
    செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது
    செய் தொழில் செழிக்குதம்மா
    சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது செல்வாக்கு பெருகுதம்மா
    வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா
    ஓரெட்டு லக்ஷ்மியும் ஈரெட்டு செல்வத்தை
    என் வீட்டில் நிறைத்து விட்டாள் . . என் வீட்டில் நிறைத்து விட்டாள்
    ஈரெட்டு செல்வமும் எட்டெட்டு கலைகளும்
    சிந்தையில் ஏற்றிவிட்டாள் என் சிந்தையில் ஏற்றிவிட்டாள்
    கற்பகவிருக்ஷமும் காமதேனுவையும்
    பரிசாய் எனக்கு தந்தாள் . . பரிசாய் எனக்கு தந்தாள்
    அக்ஷயபாத்ரமும் அமுதசுரபியும்
    சீரென வழங்கி விட்டாள் வம்ச சீரென வழங்கி விட்டாள்
    பாற்கடலமுதென மார்போடணைத்தெனை
    பாங்காய் ஊட்டி விட்டாள் . . பாங்காய் ஊட்டி விட்டாள்
    பூட்டிய பிணிகளும் வாட்டிய வறுமையும்
    மாயமாய் மாய்த்துவிட்டாள் இன்று மாயமாய் மாய்த்துவிட்டாள்
    செந்தாமரை தாயே செந்தாமரை கையால்
    சீர்பெற வாழ்த்தி விட்டாள் எம்மை சீர்பெற வாழ்த்தி விட்டாள்
    செந்தாமரை கண்ணன் மனமாய் நின்றவள்
    சேயென சேர்த்தணைத்தாள் எனை சேயென சேர்த்தணைத்தாள்

Комментарии • 330

  • @nithish.b8010
    @nithish.b8010 3 года назад +49

    ஓரெட்டு லக்ஷ்மியும் ஈரெட்டு செல்வத்தை
    என் வீட்டில் நிறைத்து விட்டாள்
    பூட்டிய பிணிகளும் வாட்டிய வறுமையும்
    மாயமாய் மாய்த்துவிட்டாள்

  • @adminloto7162
    @adminloto7162 2 года назад +35

    ஓம் ஸ்ரீமகாலட்சுமியே எல்லோர் குடும்பத்தின் இல்லங்களிலும் குடிபுகுந்து செல்வத்தை கொடுத்து எல்லோரும் நலமாக இருக்க அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @PixelPEACE12
    @PixelPEACE12 2 года назад +12

    ,, இந்த அருமையான வரிகள் எனக்கு மிகுந்த நேர்மறையான எண்ணங்களை கொடுக்கிறது.மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ramanathankandaswamy3978
    @ramanathankandaswamy3978 3 года назад +54

    அற்புதமான பாடல் அற்புதமான நித்தியஸ்ரீ அவர்களின் இனிமையான குரலில் தினமும் எந்நேரமும் வீட்டில் ஒலிக்க விட்டால் செல்வம் கொழிப்பது நிச்சயம்.. நேர்மறை சக்தி வாய்ந்த பாடல். நேயர்களுக்கு அளித்த நல்உள்ளங்களுக்கு நன்றிகள் பல கோடி.

  • @cartoonkids7009
    @cartoonkids7009 3 года назад +14

    வாவ் அருமை இந்த ஒரு பாடல் போதும் எந்த மந்திரமும் தேவையில்லை

  • @lavanyapratheep2859
    @lavanyapratheep2859 Год назад +64

    இந்த பாடலை கேட்கும்போது லட்சுமி தன் கையால் என் மீது எல்லா செல்வங்களும் கொட்டியது போல இருந்தது.அருமையான குரல் அம்மா.

  • @azhahuhomestyle8541
    @azhahuhomestyle8541 6 лет назад +11

    அற்புதமான பாடல் I love nithyasri mam

  • @gnagaraj7241
    @gnagaraj7241 Год назад +4

    அற்புதமான பாடல் அற்புதமான நித்தியஸ்ரீ அவர்களின் இனிமையான குரலில் தினமும் எந்நேரமும் வீட்டில் ஒலிக்க விட்டால் செல்வம் கொழிப்பது நிச்சயம்.. நேர்மறை சக்தி வாய்ந்த பாடல். நேயர்களுக்கு அளித்த நல்உள்ளங்களுக்கு நன்றிகள் பல கோடி.ஓரெட்டு லக்ஷ்மியும் ஈரெட்டு செல்வத்தை
    என் வீட்டில் நிறைத்து விட்டாள்
    பூட்டிய பிணிகளும் வாட்டிய வறுமையும்
    மாயமாய் மாய்த்துவிட்டாள்

  • @sakthiganesh1665
    @sakthiganesh1665 4 года назад +17

    தினமும் காலையில் மாலையில் கேட்டால் போதும் மனதிற்கு அமைதி நிம்மதி கிடைக்கும்

    • @murgananand8636
      @murgananand8636 3 года назад

      😊😊👏👏🌻🌻🌻♥️♥️♥️🥁🥁🥁🕉️🕉️🕉️

    • @JayaLakshmi-xg1ur
      @JayaLakshmi-xg1ur 2 года назад +1

      Amma,ungal,,,padal,,,selvam,,,golikkudu,,,yenra,patu,,rompa,,,nalla,,,irukkiradu,,,amma,,,🙏🙏🙏🙏🙏

  • @senthilnathan71
    @senthilnathan71 2 года назад +6

    இந்த பக்தி பாடல் வார்த்தைகள், அர்த்தம், குரல் எல்லாம் மிக அருமை, மிக அரிதான நல்ல பாடல். நன்றி.செந்தில்நாதன்.

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 3 года назад +9

    அருமையான பாடல்... அருமையான வரிகள்.. அழகான குரல் நித்யா ஸ்ரீ மகாதேவன் மேடம்..
    நன்றி மிகவும் விஜய் இசைக் குழு... 🌹🌹💐💐🕉️🕉️🔥🔥⚜️🔱🔱❤️❤️❤️🌟🌟🙏🙏🙏🙏

  • @JayaLakshmi-xg1ur
    @JayaLakshmi-xg1ur 2 года назад +12

    Akka,,,ningal,,,selvam,,kolikkiradu,,,,yenra,,,pattu,,,,yenakku,,,rompa,,,piti,,ttuirukkiradu,,,akka,,,ungalukku,,,,rompa,,,,nanri,,,akka,,,🙏🙏🙏🙏🙏

  • @peterparker580
    @peterparker580 4 года назад +10

    Yadeshu sarva bootheshu Lakshmi roopena samsthitha namasthasyai namasthasyai namasthasyai namo namaha
    Jayalakshmi Jayalakshmi jayakshmi pahimaam
    Jayalakshmi Jayalakshmi jayakshmi rakshamaam
    Selvam kozhikuthu Selvam kozhikuthu sei thozhil sezhikudhamma
    Sinthai magizhudhu en sinthai magizhudhu selvaaku peruguthamma vaazhavil selvaakku peruguthamma ×2
    Or ettu lakshmiyum eer ettu selvaththai
    En veettil niraithuvittal ..... En veettil niraithuvittal
    Eer ettu selvamum ettettu kalaigalum sinthaiyil yetrivittal en sinthaiyil yetrivittal
    Selvam kozhikuthu selvam kozhikuthu sei thozhil sezhikudhamma
    Sinthai magizhudhu en sinthai magizhudhu selvaaku peruguthamma vaazhavil selvaakku peruguthamma
    Karpaga vrikshamum kamadhenuvayum parisaai enaku thandhaal ... Parisaai enaku thandhaal
    Akshaya pathramum amudhasurabiyum seer yena valangi vittal .... Vamsa seer yena valangivittal
    Selvam kozhikuthu selvam kozhikuthu sei thozhil sezhikudhamma
    Sinthai magizhudhu en sinthai magizhudhu selvaaku peruguthamma vaazhavil selvaakku peruguthamma
    Paarkadal amudhena maarbodanaithu yennai paangai ooti vittal ..... Paangai ooti vittal
    Pootiya pinigalum vaatiya varumaiyum mayamai maaithuvittal indru maayamaai maaithuvittal
    Selvam kozhikuthu selvam kozhikuthu sei thozhil sezhikudhamma
    Sinthai magizhudhu en sinthai magizhudhu selvaaku peruguthamma vaazhavil selvaakku peruguthamma
    Senthaamarai thaaye senthaamarai kaiyaal seer pera vazhthi Vittal yemmai seer pera vazhthi vittal
    Senthaamarai kannan manamaai nindraval seiyena serthu anaithal enai seiyena serthu anaithal
    Selvam kozhikuthu selvam kozhikuthu sei thozhil sezhikudhamma
    Sinthai magizhudhu en sinthai magizhudhu selvaaku peruguthamma vaazhavil selvaakku peruguthamma × 2

  • @rajeswarisagashra4484
    @rajeswarisagashra4484 2 года назад +8

    Wonderful voice. Very good positive energy.Beautiful lines .

  • @arnabhai3629
    @arnabhai3629 4 года назад +26

    ஓரெட்டு லக்ஷ்மியும் ஈரெட்டு செல்வத்தை
    என் வீட்டில் நிறைத்து விட்டாள்
    ஈரெட்டு செல்வமும் எட்டெட்டு கலைகளும்
    சிந்தையில் ஏற்றிவிட்டாள்
    மிக அருமையான பாடல்

    • @swaminathanmahesh9744
      @swaminathanmahesh9744 4 года назад +1

      Arna Bhai தகர்ப்போம

    • @77713suresh
      @77713suresh Год назад

      🐘🐘🐘🐘🐘🐘
      🐘🐘🐘🐘🐘🐘🐘🐘
      ஓரெட்டு லக்ஷ்மி ஓரெட்டு லக்ஷ்மி
      ஸ்ரீ மகாலட்சுமியே

  • @Happy-vy6pg
    @Happy-vy6pg 3 года назад +10

    Spiritual voice by Nithya shree Mahadevan and positive lyrics .

  • @visalakshiraghupathy3964
    @visalakshiraghupathy3964 4 года назад +54

    செல்வம் கொழித்தது தங்கள் பாடலை கேட்டவுடன் மன நிம்மதியும் பெருகியது.

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 3 года назад +3

    செல்வம்.கொழிக்கும்.லக்ஷ்மி
    தாய்.என். இல்லம்.வருவாய்
    ஓம்.லக்ஷ்மி. மாதா

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 3 года назад +13

    ஈர்ப்பு விதி அறிந்த பாடல் வரிகள் ... நல்ல நேர்மறை பாடல்

  • @kavianbu9067
    @kavianbu9067 3 года назад +10

    Om mahalakshmi thaye potri. This song gives more positive energy

    • @priyachannel7423
      @priyachannel7423 3 года назад

      ruclips.net/video/bHQ8kjY55YQh/видео.htmlttps://ruclips.net/video/5lloyHSuW9U/видео.html

  • @saminathans7158
    @saminathans7158 6 лет назад +20

    இந்த பாடலை எழுதிய திரு.ஸ்ரீதரன் அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள். மிக மிக அருமையான பாடல் வரிகள். அவர் வாழ்க வளமுடன். மேன் மேலும் சிறந்த பாடல்களை வழங்க அந்த தாய் அருளட்டும்.இந்த பாடலை பதிவேற்றியமைக்கு நன்றிகள்.

    • @pradeep-qv5qb
      @pradeep-qv5qb 4 года назад +1

      இந்த பாடல் கவி.முரளிக்ருஷ்ணண்எழுதியது

  • @sivaramakrishnanvenkataram677
    @sivaramakrishnanvenkataram677 4 года назад +3

    காந்த, தெளிவான, நல்ல உச்சரிப்புடன் கூடிய குரல்வளம், தீர்க்க ஆயுஷ்மான் பவ,

  • @nithish.b8010
    @nithish.b8010 3 года назад +1

    ஓரெட்டு லக்ஷ்மியும் ஈரெட்டு செல்வத்தை
    என் வீட்டில் நிறைத்து விட்டாள் . . என் வீட்டில் நிறைத்து விட்டாள்
    ஈரெட்டு செல்வமும் எட்டெட்டு கலைகளும்
    சிந்தையில் ஏற்றிவிட்டாள் என் சிந்தையில் ஏற்றிவிட்டாள்

  • @abcd007rak
    @abcd007rak Месяц назад

    Nippon india mutual fund.. la. Friday la. ஒலிக்க செய்வேன்.
    Market la. நல்ல வளம் நிறைந்து இருக்கு.. 🙏

  • @svsrimanimekala9459
    @svsrimanimekala9459 6 лет назад +39

    மிக மிக அருமை.Positive energy.who wrote this?

    • @spmkprabhu6216
      @spmkprabhu6216 3 года назад +2

      S🙏

    • @ratthiraman4144
      @ratthiraman4144 3 года назад +1

      Writer

    • @rathinavelrathinavel4668
      @rathinavelrathinavel4668 3 года назад

      இப்பாடல்கேட்டபிறகுஎனக்குநல்லகுருகிடைத்தார்அவர்என்தெய்வம்பெயர்ஜெயாஅக்காஅவர்பெயரிலேஜெயம்உள்ளது

    • @ayshwaryaravichandar1013
      @ayshwaryaravichandar1013 3 года назад

      Written by Dr Kavi Muralikrishnan Swamigal - Face Reader. You can check out his channel Asariree TV

  • @arunachalam1431
    @arunachalam1431 2 года назад +4

    அற்புதமான பாடல் கேட்க இனிமையாக உள்ளது நன்றி

  • @unnaindra5753
    @unnaindra5753 5 лет назад +5

    Ellaarudaya veetilum selvam kollikattum ! Mahalakshmi potri !

  • @radhikammdradhika4390
    @radhikammdradhika4390 5 лет назад +5

    Varalakshmi sung the song like having mam v.v. thanks😀🍒🍓🎈🎶🎵🎷🎸🎤🎧🎹🎺🎻🥁

  • @neethisabari6430
    @neethisabari6430 Год назад +5

    பாடல் மிகவும் அருமை

  • @vimaladominic
    @vimaladominic 3 года назад +5

    Atma namaste ma'am heartfelt gratitude for this amazing wonderful soul touching positive song . If possible can you give the English translation if available do thst i can share this hreat and mind stealing song to many . Thank you so much God bless much love 🙏❤

  • @jkgaming3578
    @jkgaming3578 10 месяцев назад +2

    ஓம் மகாலட்சுமி தாயே என் உள்ளமெல்லாம் நிறைந்து இருப்பாய் தாயே என்றும் என் இல்லமும் என்றென்றும் நிறைந்து இருப்பாய்

  • @divyaidhayachandran6869
    @divyaidhayachandran6869 4 года назад +3

    Madam super.intha song ketta romba happy iruku mam.voice romba spr mam

  • @srinevasansrinevasan639
    @srinevasansrinevasan639 5 лет назад +5

    Arumayana song. Manathukku makkilchiyaga ullathu nanri

  • @SsmultiInfo
    @SsmultiInfo 3 года назад +10

    I am from Telugu.
    I practiced and sang in my channel for Diwali.

  • @arumugam2719
    @arumugam2719 5 лет назад +8

    Arumaiyana song & voice

  • @arunachalammk3877
    @arunachalammk3877 2 года назад +2

    செந்தாமரை கண்ணன் மனமாய் நின்றவள்
    எனை சேயென சேர்த்தணைத்தாள்

  • @abirabala2332
    @abirabala2332 Год назад +4

    👌👌👌 சந்தோஷம் வருகிறது

  • @indhumathi2197
    @indhumathi2197 3 года назад +4

    Recently crush this song super voice and i like Mahalakshmi

  • @komathigopal1164
    @komathigopal1164 4 года назад +4

    Very nice song I am very big fan of Nithyashree ma'am 👌👌👌👍👍👍

  • @MSK36934
    @MSK36934 2 года назад +3

    வாழ்க நலமாக செழிப்பாக வாழ்க🙏🙏🙏🙏🙏🙏

  • @sandhiyat1302
    @sandhiyat1302 5 лет назад +6

    Super song nice voice my favorite song

  • @kavianbu9067
    @kavianbu9067 3 года назад +4

    இனிமையான குரலில் அருமையான பாடல். மிக்க நன்றி

  • @SparkPrathapPrathap
    @SparkPrathapPrathap 7 месяцев назад +1

    Om namo narayana Krishna makalamshmai Amma potri potri wife Priya baby waiting Amma please 😢😢😢😮

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 4 года назад +5

    Absolutely divine.Kudos to Nithyasree mam.

  • @thiruvenkadanatharconstruc8519
    @thiruvenkadanatharconstruc8519 3 года назад +4

    அருமையான பாடல் இனிமை நன்றி அம்மா.

  • @akhilcr5374
    @akhilcr5374 5 лет назад +6

    U r lucky to sing for lekshmi devi♥️

  • @Nandhushanthu
    @Nandhushanthu 3 года назад +9

    Wow! Sema👌 beautiful song. ஓம் மஹாலக்ஷ்மிய போற்றி 😃😃😃

  • @Selvaraj-j8b
    @Selvaraj-j8b 2 года назад +4

    மனதுக்கு மிகவும் இதமாக இருந்தது

  • @sathyasundarik7763
    @sathyasundarik7763 Год назад +6

    ஓம் லட்சுமி தேவியே போற்றி 🙏🙏🙇‍♀️🙇‍♀️

  • @__seeker__
    @__seeker__ 6 лет назад +8

    So beautiful. Thank you 🙏🏼

  • @mathialagan254
    @mathialagan254 2 года назад +4

    Mahalakshmi ye varuga varuga 🙏🙏🙏

  • @srivarshini6317
    @srivarshini6317 Год назад +3

    Spiritual vocal thank u mam give positive vibes

  • @dstoarumbakkam996
    @dstoarumbakkam996 3 года назад +6

    When your in tension just listen this lord lakshimi
    Thank you vijay music

  • @jaharbansal9744
    @jaharbansal9744 5 лет назад +2

    Eppavume selvam kozhikkavendum mahalakshmi thaaye potri🙏🙏🙏

  • @malliga8932
    @malliga8932 4 месяца назад +2

    1அருமையானபாடல்

  • @eswarijayan9842
    @eswarijayan9842 3 года назад +1

    Enna irruku dislike Panna? 387? The perfect and positive song... 🙏🙏🙏

  • @pavitrapavi4563
    @pavitrapavi4563 6 лет назад +4

    super voice madam... ketathum mahalakshmiye neril vanthapola iruku

    • @sankarimahesh7054
      @sankarimahesh7054 4 года назад

      Sahala aishwaryam yellorkum undahattum

    • @sridhare8367
      @sridhare8367 3 года назад

      Super voice madam ketathum mahalakshmiye neril vanthapola irukuthu madam

  • @airymusic4478
    @airymusic4478 2 года назад +2

    Super . When I hear the song something is happening thanks.

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 3 года назад +3

    சிறந்த பாசிட்டிவ் பாடல்

  • @SparkPrathapPrathap
    @SparkPrathapPrathap 6 месяцев назад

    Om namo narayana Krishna Radha makalamshmai Amma potri in the life waiting job ags health care company Amma please Priya baby marriage waiting Amma please let Priya amma 😢😢😢😢😢😮

  • @SparkPrathapPrathap
    @SparkPrathapPrathap 6 месяцев назад

    Amma narayana makalamshmai Amma potri in wife Priya baby waiting Amma please

  • @tamilbakthibiritan3827
    @tamilbakthibiritan3827 4 года назад +4

    அருமை அருமை அருமை அருமை அம்மா!

  • @krishnasamyd2307
    @krishnasamyd2307 3 года назад +2

    காலையில் நல்வாக்கு சிறப்பு சிறப்பு சிறப்பு 👌

  • @janakiraman4824
    @janakiraman4824 Год назад

    Om ganeshay
    En friend Vishnu
    Prasanth enna pandra
    Ennai think pandrana

  • @senthamarai8003
    @senthamarai8003 4 года назад +13

    Splendid, I hear this song daily. It gives pleasant mind & bliss. Such a heart melting voice.

  • @rkcollection2459
    @rkcollection2459 4 года назад +3

    Very nice song.daily na kekuren mam thank u

  • @kokelavanevane1672
    @kokelavanevane1672 2 года назад +3

    Nice song

  • @thecatalyst3147
    @thecatalyst3147 Месяц назад

    ஓம் பட்டீஸ்வரம் ஸ்ரீ துர்க்கை அன்னையே போற்றி...... எங்க அம்மாவ நல்லபடியாக எழுந்து நடக்க வையுங்கள் அம்மா...... உங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரம்..... எங்கள் பணப்பிரச்சனைகளை தீர்த்து பணவரவு, தொழில் விருத்தி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் அம்மா

  • @nagarajanvv9982
    @nagarajanvv9982 2 года назад +2

    அருமையான பாடல் 🙏🙏🙏

  • @balajipriya2220
    @balajipriya2220 4 года назад +4

    Lyricks kidicha nalrkum anupunga

    • @sangeetha-ts7cj
      @sangeetha-ts7cj 4 года назад +1

      Unga favorite mam

    • @purushothamansankar8034
      @purushothamansankar8034 4 года назад

      Mam very very interesting vibrations songs, gods gift your voice mam, unga kural romba azhaga iruku mam, Thank you somuch for giving devine songs
      I LOVE YOU MAM
      FROM MOHANA PRIYA

  • @user-yl6ue4pg7p
    @user-yl6ue4pg7p 2 года назад +3

    I like to listen her nice voice.

  • @chellampillai6234
    @chellampillai6234 Год назад +3

    அலை மகளே போற்றி போற்றி!!🙏

  • @sweethasathiesh6826
    @sweethasathiesh6826 4 года назад +4

    Thanks for the song🙏🙏🙏🙏

  • @igfansclub7788
    @igfansclub7788 4 года назад +3

    alagana ungal voice super mam

  • @banupriya1159
    @banupriya1159 3 года назад +3

    Sema Voice.. ma...... I Like this Song... I love it 🙏

  • @praveenarmiyaazhmozhi5569
    @praveenarmiyaazhmozhi5569 4 года назад +4

    Positive lyrics I love this song 🙏🏻

  • @Ponmanikandanselvaraj
    @Ponmanikandanselvaraj 3 года назад +1

    Who is the flute man

  • @ramyanandhini5397
    @ramyanandhini5397 2 года назад +3

    Very sweet voice

  • @DN-vt3wr
    @DN-vt3wr 3 года назад +4

    This melody is so beautiful 😮

  • @nithish.b8010
    @nithish.b8010 3 года назад

    யாதேஷு சர்வ பூதேஷு லக்ஷ்மி ரூபேண ஸ்தம்திதா
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
    ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி பாஹிமாம்
    ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ரக்ஷமாம்

  • @karpagamselvakumar1442
    @karpagamselvakumar1442 2 месяца назад

    தமிழ் விளையாடும் பாடல்

  • @mounish4580
    @mounish4580 8 месяцев назад +1

    Jai mata di 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @spsr3075
    @spsr3075 4 года назад +2

    அருமையான பதிவு... நன்றி

  • @balachandar2341
    @balachandar2341 3 года назад +2

    Nithyasree ma wonderful song and lyrics

  • @sengamaladevib92
    @sengamaladevib92 2 года назад

    யார் எழுதிய பாடல் இது? நல்ல பாடல், இசை. சூப்பர்.

  • @chitradevi3335
    @chitradevi3335 4 года назад +3

    Beautiful song thank you mam

  • @vidhyasandhya5272
    @vidhyasandhya5272 5 лет назад +4

    Perfect superb song

  • @randomname-lg7bo
    @randomname-lg7bo Год назад +2

    ❤positive Song ❤

  • @b.l.durailakshmi773
    @b.l.durailakshmi773 10 месяцев назад

    அருமை மிகுந்த வரிகள் அற்புதமான குரல்வளம் இரண்டும்இனைந்து கலைநயம் கொண்ட திருமகளின்‌ வருகையை அலங்கரிக்கும் இதயம் கவர்த பாடல் நிட்ஷயம் திருமகள் அட்ஷயத்தையும் அமுதசுரபியும் தருவது உறுதி வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா

  • @sankarworks2485
    @sankarworks2485 4 года назад +1

    அருமையான பாடல் மனதிற்க்கு சாந்தமான பாடல் அருமை அருமை வாழத்துக்கள்

  • @SaravananSaravanan-gc3to
    @SaravananSaravanan-gc3to 4 года назад +2

    Super song laximisong

  • @madhavim1164
    @madhavim1164 4 года назад +2

    Hai everybody plz send any body English lyrics of this song

  • @amsavardhan8199
    @amsavardhan8199 4 года назад +2

    I love this song Om mahalaxmi deviye namaha

  • @yasvanthrohith3045
    @yasvanthrohith3045 4 года назад +3

    I like this song.

  • @Rashmikitchenn
    @Rashmikitchenn 11 месяцев назад

    😊😊🙏🙏

  • @rajkumarairtelengineer1164
    @rajkumarairtelengineer1164 5 лет назад +2

    Super song arumai 👏👏👏

  • @suji5548
    @suji5548 3 года назад +2

    Vey super.... No words say....

  • @meenakshisundaram2670
    @meenakshisundaram2670 3 года назад +2

    Super song

  • @amudhakannan9677
    @amudhakannan9677 4 года назад +2

    Who what a beautiful song 😊🌺🥰

  • @crazymaya849
    @crazymaya849 5 лет назад +4

    Loveable song & voice