Pushkala Yogam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 июн 2017
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

Комментарии • 212

  • @rajraviin
    @rajraviin 7 лет назад +2

    மரியாதைக்குரிய ஜோதிட ஆசான் சின்னராஜ் ஐயா அவர்கட்க்கு இனிய வணக்கம்.
    கடநத மூன்று வருடங்களாய் தங்களது அனைத்து பதிவுகளையும் தவறாமல் கண்டு வருகிறேன். தங்களது அளப்பரிய ஜோதிட சேவைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தங்களது ஜோதிட வல்லமை, தமிழ் புலமை, ஆன்மீக சிந்தனை அனைத்தையும் கண்டு வியக்கிறேன். தங்களது இந்த உன்னத பணி தொய்வின்றி தொடர எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசனை பிரார்த்திக்கிறேன்.
    என் பெயர் ஆர்.ரவிக்குமார், பிறந்த தேதி 10-12-1971, கார்த்திகை மாதம் 24 தேதி, இரவு 9.45 PM, பிறந்த இடம் நன்னிலம், தமிழ்நாடு.
    என் கேள்விகள். .... 1. இதுவரை நிரந்தரமாக எந்த வேலையிலும் இருக்க முடிவதில்லை, எதை செய்தாலும் பிரச்சினை தான் வருகிறது, எல்லோரும் என்னை பயன்படுத்தி கொண்டு பிறகு என்னை ஏமாற்றி சென்று விடுகின்றனர். உடன்பிறப்புக்கள், நண்பர்கள், etc. . , 2. கடன்கள் அதிகமாய் இருக்கிறது மீள வழி என்ன . 3.சுய தொழில் செய்யலாமா, கடல் கடந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாய் வெளிநாட்டில் இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. எப்போதும் குழப்பமாகவே இருக்கிறது, முடிவெடுக்க சிரமமாய் உள்ளது. 4. என் ஜாதகத்தில் ஏதாவது யோகம் உள்ளதா? 5. இன்னும் எத்தனை நாள் தனிமையில் கிடந்து தவிக்க போகிறேன்.சிறுவயதிலிருந்து கஷ்ட்டங்களையே அனுபவித்து வந்த எனக்கு எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கூறவும். தற்போது என்னிடம் உள்ள என் ஜாதகம் சரியாக எழுதப்படவில்லையோ என்ற ஐயம் உள்ளது. தயவு செய்து எனக்கு நல்ல வார்த்தை கூறி வழி காட்டுங்கள் ... நன்றி ....

  • @kavitharr8643
    @kavitharr8643 7 лет назад +2

    Nice video sir.Today i learn new yogam,that i never heard before.

  • @bagirathichandrashekar6966
    @bagirathichandrashekar6966 7 лет назад +8

    மிக அருமை.மமமிக அருமை.இப்போ தான் Sublect க்கு வந்துள்ளீர்கள்.பல முறை பதிவை கேட்டேன்.தங்களின் மற்ற பதிவுகளும் மிகவும் பயனுள்ளது.ஆனால் இப்பதிவு கொடுத்த திருப்தி மற்றைய பதிவில் என்னைப ்பொறுத்தமட்டில இல்லை. என்னைத் ததவறாஅ நினைக்கவவேண்டாம் .இது போல் பதிவுகள் வராதா என்று ஏக்கத்துடன் இருந்தேன்.மிகவும் புரியும் வகையில் இருந்தது.்.வாழ்க தங்கள் சேவை.வளர்க நீவிர்.பாகீரதி சந்திரசேகர்

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 5 лет назад +4

    I have the same yogam and what you said is totally true Sir. Also, just like the sample jathagam shown, mine too kumbha lagna with sani in 4th house sitting alongwith sun mercury and sukra. In lagna i have chandra +mangala.

  • @karnan674
    @karnan674 7 лет назад

    அருமையான பதிவு superb

  • @justinevasavan9266
    @justinevasavan9266 6 лет назад

    Ainthu karathanai Yaanai mugathanai....I love this Tamil of yours. Superb

  • @jayanthimanivannan9936
    @jayanthimanivannan9936 8 месяцев назад

    Super sir Thank you🙏

  • @yahovahsaviour60
    @yahovahsaviour60 3 года назад +1

    அன்புள்ள அண்ணாவுக்கு,
    First of all, thanks a lot for your friendly & poetic depiction of astrology to layman like me. My appetite to undetstand the puzzles of life is getting fulfilled with your excellent service. Keep it up. May God bless you and your loved ones.
    Here comes my doubt for your advise..
    As a generic guideline "ராகு திசையில்,சனி புத்தி நல்லது பண்ணாது". என் ஜாதகத்துல,சனி ராகு சாரம் வாங்கி,கேதுவோட சேர்ந்து ஒரே டிகிரில(9டிகிரி) 4-வது வீட்ல உட்கார்ந்திருக்கு.
    கேது,ராகு சாரம் வாங்கியிருக்கு.
    ராகு,கேது சாரம் வாங்கியிருக்கு.
    பிறந்த்தேதி-24-09-1973, 6.32pm
    பிறந்த இடம்-ஸ்ரீவில்லிபுத்தூர்.
    நான் ஏற்கனவே ராகு புத்தில,பங்கு மார்க்கெட்ல 1.5 கோடிகள இழந்துட்டேன்.வரும் சனி மற்றும் கேது புத்தி எப்படியிருக்கும்.? இழந்த பணத்தை மீட்பேனா..?என்னால் சொந்தமாக பிசினஸ் பண்ணமுடியுமா?
    ஆவலுடன் எதிர்பார்க்கும்....
    - சுரேஷ்பாபு.

  • @suriakalarajan5687
    @suriakalarajan5687 7 лет назад

    Great explanation.

  • @kalidasansubaramaniam7350
    @kalidasansubaramaniam7350 7 лет назад

    Vanakam Ayya,
    Arumaiyaana vilakam.

  • @socratess9415
    @socratess9415 7 лет назад

    neengal paadum padalgal arumai but adhuku vilakathayum sona engaluku useful ah erukum

  • @kmanikandan4853
    @kmanikandan4853 7 лет назад +1

    sir thank you

  • @vivekv900
    @vivekv900 7 лет назад

    அருமையான பதிவு....!
    ராகு கேது பெயர்ச்சி பதிவிற்கு காத்திருக்கிறோம்....!

  • @gnanasubha4383
    @gnanasubha4383 7 лет назад +1

    Hello chinnaraj sir how r u sir.welldone ur job.l like ur all videos.ur points are wonderful and easily understand.i like ursimplicity.my birth place is uthiragosamangai ramanathapuram.my husband was working in malaysia.we have two female childrens. yearlye once my husband came and stay with one month for them .me and my childrens are feeling very lonely.and I have very depression in my life.please tell when we r settle in foreign.
    my quitions :
    1.when we will settle in foreign
    2.own business are do (or)don't
    3.how is my future

  • @puduvai
    @puduvai 5 лет назад

    Thanks sir

  • @muthukumaran730
    @muthukumaran730 7 лет назад

    சிறப்பு மிகச் சிறப்பு

  • @rajasekarannadurai9541
    @rajasekarannadurai9541 7 лет назад

    மிக அருமை....

  • @Kumar-oe7qb
    @Kumar-oe7qb 7 лет назад

    very nice

  • @rathnapower
    @rathnapower 7 лет назад

    many thanks ayya

  • @thottiyamthathac.suthanthi7117
    @thottiyamthathac.suthanthi7117 3 года назад

    ஐயா,
    தாங்கள் கூறிய புதஆதித்யயோகம் என்னுடைய நண்பரும் தங்கள் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராகப்பணியாற்றிஓய்வுபெற்ற என்னுடைய பால்ய நண்பர் ஜாதகத்தில் 11ல்இருந்தது.அவர்மிதுனலக்னம்.மீனராசி.மேஷத்தில்சூரியன்புதன்இணைவு.என்றோஒருநாள் பார்த்தேன். தாங்கள் கூறியது எவ்வளவு உண்மை என்பதை உணர்ந்தேன். பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
    சி. சுதந்திர நாதன்.
    தொட்டியம்.

  • @deepikasrinivasan9533
    @deepikasrinivasan9533 7 лет назад

    Sir waiting for your raghu kethu peyarchi and guru peyarchi videos... Thanks

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @harivish9600
    @harivish9600 7 лет назад

    அருமை அய்யா

  • @unmaijyothidam
    @unmaijyothidam Год назад

    தம்மில் நின்ற தமிழ் கீர்த்தி எல்லாம் நேர்த்தியாய் வழங்க வாழ்த்துகிறேன்.

  • @vickysiva721
    @vickysiva721 6 лет назад

    nandri

  • @lyfnovember9048
    @lyfnovember9048 5 лет назад

    Super sir

  • @swamysahead2936
    @swamysahead2936 3 месяца назад

    ஐயா என் பேத்தி கடகலக்னம்மேஸராசிலக்னத்தில்குருஉச்சம்5ல்செவ்வாய்ஆட்சிகார்த்திகை1ல்சந்திரன்என்னயோகம்கூறவும்... நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை

  • @jasonthiru9820
    @jasonthiru9820 7 лет назад +1

    Chinnaraj Sir, please explain us how to use Ashtakavarga.

  • @kothandanr1729
    @kothandanr1729 2 года назад

    Fine

  • @sivan6931
    @sivan6931 7 лет назад

    vallthukkal anna!
    endrum anbudan,
    Na.sivaprakasam

  • @premr6907
    @premr6907 6 лет назад

    Nice

  • @arulrathinam2806
    @arulrathinam2806 7 лет назад

    திரு சின்னராசு ஐயா அருமை.

  • @kanagatharakanagasabai4705
    @kanagatharakanagasabai4705 7 лет назад

    Great explanation. your interesting narration inspired me to astrology. I had also sent few queries with regard to my son's future n I watch all your videos anticipating replies. I am yet to get any answer. Nevermind your explanations to others jathagams r also interesting to watch. But I expect replies to my questions also please.
    PLEASE provide replies to my questions.
    Date of birth. 27.12.87
    Time. 9.54 pm
    place. Chennai
    Right now he is doing higher studies abroad n we r anxious about his future.
    1. when will he finish his studies?
    2. when will he get a job?
    India or abroad ?
    3. his marriage prospects
    PLEASE give an early reply. God bless you
    thank you in anticipation
    A desperate mother

  • @vellaianparamasivam1135
    @vellaianparamasivam1135 3 года назад

    அருமை! சின்னாளப்பட்டி பரமசிவம்.

  • @mailtovge
    @mailtovge 7 лет назад +1

    Sir plz till about குபேர யாேகம் and how it's working

  • @rajkumar1444
    @rajkumar1444 7 лет назад

    Hi Sir, Your contribution to this field in this era is Impeccable.. I just have a small Suggestion.. Why don't you write a Book with your endless knowledge in this field !!! since you know so much in this Field and you have Global followers as well... Please take this as a request Sir...

  • @BharaniKrish
    @BharaniKrish 7 лет назад +1

    Dear Chinnaraj, very good explanation much appreciate your help. Question based on previous video, what will be impact if sukuran/budhan in 6th, 8th and 12th house.
    விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
    அழுக்காற்றின் அன்மை பெறின்
    Best Regards, Bharani Krish.

  • @theivaranikumar5208
    @theivaranikumar5208 7 лет назад +2

    Sir awesome explanation i ever hear this Pushkala Yogam continue your serviece sir god bless you. Sir here i mention my son date of birth can you tell me having Pushkala Yogam DOB: 26/06/2016 4:26 AM, karaikudi,Sivaganga DIst. Kumba Rasi, Rhisaba laknam. Sir kindly update it.

  • @jagannathan4620
    @jagannathan4620 7 лет назад +1

    good explanation sir . if Lord of laganam and Lord of rasi will set together or both set at kethram or thirukonam if will give pushkala yogam .in some horoscope lagnam and rasi or same house means expl.(meena rasi. meena lagnam) pushkala yogam will work😇😇😇😇

  • @sgovindasamy4577
    @sgovindasamy4577 4 года назад +2

    Sir, very good ,I have this yogam, thulam laknam - laknathil sukiran, kadakathil Chandran. I am kadakarasi.

  • @ganeshagounder5504
    @ganeshagounder5504 7 лет назад

    love u ayya

  • @HariKumar-sc6ny
    @HariKumar-sc6ny 7 лет назад +1

    Hi Chinnarj sir, it gives me great pleasure to watch your videos and I have been watching for the last 6 years. I download almost all of your videos in Audio format and keep listening to that everyday whenever I get time. Please keep continue your service.
    You left my question unanswered many times but still I will try until I can. Please answer my question at least this time. My sani dasa starts on this coming June and my question is as below.
    In my birth chart Lord Sani retrograde and sits in 6 house (Karkidakam). I watched your video saying there will be unlimited benefits if bad planets sits in 6th house and retrograde. I would like to know whether this rule apply here as Sani is also my lagna lord (Kumbam). Do vipareetha Rajayoga works here as my 12th house lord in 6th house and it did not aspected by 5th and 9th house lords?Also my second lord Jupiter is in his own house (Meenam) and retrograde and aspects Sani.
    My date of birth is 29/11/1975 and time is 12:06 pm born in Chennai.
    It will be great if you also give your view on my career. I am looking to immigrate to a different country as I am currently working and residing with my family in Hong Kong now.

  • @jaisankar3684
    @jaisankar3684 2 года назад

    🙏🙏🙏🙏

  • @bagirathichandrashekar6966
    @bagirathichandrashekar6966 7 лет назад

    தெளிந்த நீரோடை தங்கள் பதிவு.நன்றி நன்றி

  • @thayaparan2906
    @thayaparan2906 7 лет назад

    it's me thaya again Its my 14th reguast sir could you replay to my quations my DOB 30/12/1977 Sri Lanka 10.56am simma rasi ,kumba lagnam sir about job ,finance and family pls (I lost my job my house and finally family on halfway ) actually have nothing far from my soul
    I am watching ur videos more then 4 years it's all unbelievable sir no any others doing like you I hope you continue this service many people gets those inportan needs from your service I have tried many way to contact you (email, wats up, direct calls and many comments to get some answers for my needs unfortunately I couldn't get any so far

  • @ramyagururajan
    @ramyagururajan 7 лет назад +2

    explanation about pushkala yogam was nice. can u explain about neecha banga raja yoga sir. i'm lakshmi residing at nairobi watching ur videos regularly i want to ask for my daughter d o b 28. 10. 2002, 12:07 p. m. birthday monday. birth place chennai sir which professional line she can choose becauz in the school in yr 10 itself here they have to choose their subject sir even she is confused. can u tell which line will suit for her n how is her horoscope for marraige n profession will be sir pl. answer sir

  • @91403104050
    @91403104050 6 лет назад

    Sir kindly explain about indhu laknam and how to identify indhu laknam in the birth chart . thanks.

  • @ganesavel
    @ganesavel 7 лет назад

    Super Sir , Does this Pushkala Yogam works, Even if the planets involved in Pushkala yogam conjucts or aspects each other due to Parivarthanai " ???

  • @velmuruganesakki4912
    @velmuruganesakki4912 7 лет назад +1

    Sir, would be nice if you could list down the books from where you have studied the astrological verses which you are expressing every now and then??

  • @mikkelbritto9153
    @mikkelbritto9153 7 лет назад

    nice explanation... thank you.sir i dont know date and time of my birth.. any chance to find out my jadhagam

  • @venkatkrm1988
    @venkatkrm1988 7 лет назад

    ஐயா தங்கள் பதிவுகள் அருமை எனது சந்தேகம் ராசி பலன் மற்றும் லக்ன பலன் வித்தியாசம் கூறுங்கள். மற்றும் கஜாகேசரி யோகம் பற்றியும் கூறவும். நான் பல தடவை இந்த கேள்வியை கேட்டுல்லேன் ஆனால் எனக்கு இன்னும் அதை தெரிந்துகொள்ள நேரம் வரவில்லை என்று நினைக்கிறேன். பதில் கிடைக்கும் வரை முயற்சிப்பேன். நன்றி.

  • @arulsiva1049
    @arulsiva1049 7 лет назад

    are you okay sir i think you are ok

  • @haripriyaa2173
    @haripriyaa2173 7 лет назад

    vanakam sir
    excellent video.your explanations are awesome.in my jadhagam both lagnam Lord and rasi Lord are connected in 10 th house.my lagnam is libra and rasi is kadagam.pushkala yogam is there in my jadhagam.my birth details are 18/08/1990 , time 11.41 am , Chennai.
    one general question how does badhagadipathi ,combusted planet ,and any planets in war results will be.
    in my jadhagam sun budhan conjunction in 11th house.it has done any negative effects to my father since I lost my lovable father in budhan dasa sukran budhi .kindly clarify me sir. pls......I'm eagerly waiting for your reply sir.hope you'll clarify me .

  • @manojprabakarpraba9381
    @manojprabakarpraba9381 7 лет назад +1

    Hai sir I am Manoj from Madurai u job very nice pleas say about my future sir I was born in tirunelveli 21.5.1991 2:30am thanks sir

  • @arsuthjammer4655
    @arsuthjammer4655 7 лет назад +1

    sir for example thula lakkanam rishaba rasi only one planat sukkaran owns, then how to identify this pushkala yogam

  • @vijayakumarrenga6419
    @vijayakumarrenga6419 6 лет назад

    Sir your videos are very good and educative. I have one doubt regarding pushkala yoga. What if lagnam rishbam and moon Sagittarius ,Venus and Jupiter in 4th in Leo? Will u consider it pushkala yoga or coz of adhipathyam 6,8, pushkala yoga won’t work? I pray to god u should read this. I know this video is not the latest one.

  • @subhadrasrinivasan7138
    @subhadrasrinivasan7138 5 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kantharajvicky2208
    @kantharajvicky2208 7 лет назад

    sir... past four days I'm watching ur videos even though almost watched more videos... sir I have doubt about degrees of the planet's placed in rasi chakra.... sir pls make topic on degrees of planets acquired in house... especially, 0,1,2, to 5 and 29th degrees... for e.g. Jupiter on 2.55 degree in Leo whether fully placed in Leo or start moving towards in leo..or had power on cancer..
    what about the planet's power on the place? and their previous place? I expect answer sir or pls make video on tis topic.. I think good title most us don't know about that... people believe that if one planet placed in one place means completed... or keep mind on how degrees it possessed... so make video sir... doing good job and proud to be ur subscriber...👍👍👍

  • @bala3345
    @bala3345 7 лет назад

    vannakam ayya
    your doing good and great work
    i ask you question in past video
    my dob is 09 nov 1993 madurai 6.10 am
    past 7years
    my family is undergoes more bad time
    we loss through government and tender projects
    past 7 years no buisness
    before that we where doing buisness very well
    exports and imports
    now there is no certainity in life
    i want to do buisness but no investment
    my family situation
    watever income comes it will fit only for family expences
    on studies
    i was good in studies till 12th
    but in clg it was damm bad
    when will my life get certain

  • @arulshiva3997
    @arulshiva3997 7 лет назад

    பதிவு அருமை மற்ற யோகங்களையும் பற்றி
    சொல் லுங்களேன் என் மகன் d.o.b 19.8.1991
    time 6.52 morning puducherry மணவாழ்க்கை சிறப்பாக இருக்குமமா அரசு உத்தியோகம் கிடைக்குமமா

  • @vaniy4650
    @vaniy4650 7 лет назад

    தனித்த குரு in 7th house:
    Hi sir , I am Vani .. We watch each and every videos and made my family members to watch .. We all became ur fan ... birth details are given below ...I m married and resigned my job to go US with my husband .. My questions are ,
    1. For me I have thanicha guru in 7th house , is it thara dhosam???we ll be separated as u told in the videos ????
    Nowadays we get lot of misunderstandings
    My details : 16/8/88--1:45pm Dharmapuri (Scorpio lagna, kanni , hastha)

  • @s-smedia
    @s-smedia 6 лет назад

    Sir i have Dhanu Rasi and Meena Lagnam. The rasi and lagnam athipathy is Guru which is at 8th place from lagnam. Is this pushkala yogam?

  • @thirupathipoongothai7725
    @thirupathipoongothai7725 5 лет назад +1

    சிறப்பு நன்றி

  • @shanti852
    @shanti852 7 лет назад

    Good day Chinnaraj sir,
    Many thanks for the explanation for my daughter sickness in previous comment.
    The same question I have ask other astrologer with payment , no one explain as detail as you sir. Thanks for your detail explanation although i did not pay you a single sen. For my view point you are the best astrologer.
    If you have time could you kindly explain about my carrier do I have any opportunity to do own business if yes when and what type will be situable or need to work. Time : 5.50am, DOB : 31.5.1975, Place : penang malaysia

  • @kmahesh5824
    @kmahesh5824 7 лет назад

    sun Mercury Jupiter rahu in meena lagnam. pushkala yogam?

  • @sivakumar-jn2db
    @sivakumar-jn2db 6 месяцев назад +1

    Sivakumarmadurai

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 4 года назад

    ஐயா வணக்கம். 5/10/1963 இரவு 11:15க்கு கும்பகோணத்தில் பிறந்தேன் வியாபாரத்தில் நஷ்டம்.கடந்த 30 ஆண்டுகளாக பொருளாதரத்தில் கஷ்டபடுகிறேன் மனஉலச்சலாக உள்ளது கிரக அமைப்பு படி நல்ல காலம் எப்போது பிறக்கும் ஐயா.

  • @cyberlovevicky
    @cyberlovevicky 7 лет назад +3

    Sir, Keep up the good work. My DOB is 21st June 1983 11:55 am. Virudhunagar. When will I travel onsite? Any possibility that I do business in future?

  • @HEMNATHSR
    @HEMNATHSR 7 лет назад

    if one have kadaga rasi & kadaga lagna, is pushkala yogam formed? Rasi lord & lagna lord are in 1 (kendra) & kendra to each other.

  • @drjeeves821
    @drjeeves821 7 лет назад

    sir..what palan if lagna lord and raasi lord in same house?? In my chart..both lagna lord ( shukra ) and raasi lord (shani ) in thulam raasi..

  • @g.neelagandanneelagandan5651
    @g.neelagandanneelagandan5651 4 года назад

    Excellent delivery
    அய்யர் லக்னாதிபதி சூரியன் சந்திரன் மற்றும் புதன் பதினோராம் இடமான மிதுனத்தில் அதாவதூ சந்திர கேந்திரம் ஒன்றில் அமைந்திருந்தால் இந்த புஸ்கலா யோகம் அமையுமா அய்யா.

  • @chakrappanicn2778
    @chakrappanicn2778 5 лет назад +1

    Dear Sri Chinnraj, your explanation on Pushkala Yogam is succinct but very clear. I noted the date of posting of this video and I am surprised that it is my date of birth! So, I thought I could put up a question to you. You have stated that if the Lagnathiathi and the Rasiathipathi are together in a Kendra, (4th House from the Lagna) there is Pushkala Yogam. Your example of Mars and Jupiter in Cancer (Karkataka) is good enough to understand the principle of Pushkala Yogam. What I want to know is, if the Lagnathipathi and the Rasiathipathi are posited in Lagna itself, that is, the 1st House, being a Kendra, would there be Pushkala Yogam? Thank you very much!

    • @areswolf9478
      @areswolf9478 Год назад

      Yes, Its Pushkala Yoga, I have the Same Placement In My Chart. As First House Is Also Considered As Both Kendra And Trikona.

  • @vinothkumarkanagasabai8526
    @vinothkumarkanagasabai8526 7 лет назад

    🙏🏽Sir very good video👌.i have one doubt is the same combination in trikona🔺 yield same result❔.For me it is in such combination tell me if you find time d.o.b:12-07-1983 11:30pm chidambaram .Thanks Vinoth .🙏🏽

  • @susinatrajan
    @susinatrajan 7 лет назад

    Pushkala Yogam explain very nice sir. my son horoscope that Pushkala Yogam is there or not there tell me. Please Sir, S. Sanjeev Raj, 01-10-2016, 4:23 p.m, Indira nagar, bangalore

  • @vijitha7144
    @vijitha7144 7 лет назад

    vanakkam iyya,
    I am waiting to receive your positive hope . I had to loose my self esteem in all ways for leading a normal simple life. In this situation i quit my job due to heavy stress health and child care. even i dont know about which problem i should ask you.
    will i shine as a daughter,wife,mother,sister and daughter in law .also will i get any hope on my career.my birth date is september 11, 1982. 3.15 a.m villupuram
    அர்த்தாஷ்டம சனிக்கே தாங்க முடியாத சூழ்நிலை இந்நிலையில் அஷ்டம சனி வருது.
    please help me sir.

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 4 года назад +3

    வணக்கம் அய்யா.
    லக்னமும்ராசியும் ஒன்றாக இருந்து,லக்னாதிபதி கேந்திரத்தில் இருந்தால் அதை யும்புஷ்கலா யோகமென்று எடுத்துகொள்ளலாமா.

  • @Saipavan2010
    @Saipavan2010 3 года назад

    Sir if lagnam and rasi same how should we predict if sani athipathy in 9th place kanni

  • @artscraftsandfunwithme5361
    @artscraftsandfunwithme5361 3 года назад

    Hi sir. I have one doubt. Kadaga lagnam , Mesa Rasi ( lagnathipathi chandran and rasiyathipathi sevvai) present in Mesam house like 10 th house kendram. Is it present puskala yogam in my horoscope.?

  • @user-iu5sk4yf5c
    @user-iu5sk4yf5c 7 лет назад +3

    வணக்கம் அண்ணே
    நல்ல பதிவு. வாழ்த்துக்கள் .. உங்கள் செயல் மேலும் சிறக்க .
    எனக்கு ஒரு சந்தேகம் ,
    1. இந்த யோகம் எந்த லக்ன-ராசிக்கு மிகவும் நல்லதாக அமையும் . எதற்கு மிகவும் மோசமானதாக அமையும் . ஏன்ன்றல் ,இதில் ஒரு கிரகம் /இரு கிரகமும் அசுபரகவோ , மறைவு இடத்தனகவோ ,பாதகதிபதியாகவோ அமைந்தால் அதன் பலன் எப்படி இருக்கும்.
    2.இந்த யோகம் தீகோளின் பார்வையால் பலம் பெற்றால் பலன் எப்படி அமையும் ?
    3, ஒரு கிரகத்துக்கு இரண்டு ஆதிபத்த்யம் இருப்பதால் , அதன் பலனை எதிர்மரியாக அமைய வாய்ப்பு உள்ளத /. எனவே அதிபத்திய மறையில் இதன் பலன் எப்படி அமையும் ?
    ௪.இந்த முறை லக்ன-ராசி - களின் நட்சத்திர சார கோளின் அடிப்படையில் அமைந்த எவ்வாறு பலன் தரும்?
    5.இதில் ஒரு கிரகம்/ இரண்டு கிகமும் நீசம்,பகை பெற்றால் எப்படி பலன் இருக்கும் ?
    6.இப்படி பலன்களை வரிசை படுத்தி சொல்ல முடிம?- கொஞ்சம் விளக்கமாக சொன்னால் மிகவும் அருமையாக இருக்கும்
    6.குரு வின் பார்வை ஒரு இடத்தின் பலனை விருத்தியாகுமா ? . அது தீய பலனாக இருந்தால் ? தீய இடமாக இருந்தால் ?அதன் பலத்தை அதிகரிக்குமா இல்லை நல்லதை மட்டும் செய்யுமா?
    7.இதே போல் சனி ,சேய் ,பார்வை எப்டி இருக்கும் .
    ௮.இலக்கியம் - பாடல் இந்தபதிவில் வராதது வருத்தமளிகின்றது .
    நன்றி,
    திண்டுக்கல். சுரேஷ்.@தவம்

    • @jeyende7702
      @jeyende7702 7 лет назад

      suresh thavam
      👌🏼

    • @user-iu5sk4yf5c
      @user-iu5sk4yf5c 7 лет назад

      நன்றி ஜெயந்த் E. தங்கள் பதிலுரை வணக்கத்திற்கு உரியது .

  • @saravananparthasarathy6235
    @saravananparthasarathy6235 7 лет назад

    mesha rasi scorpio lagnam... same lord mars is it pushkala yogam.

  • @sangeethar910
    @sangeethar910 4 года назад

    Sani,guru 4il. Kumba lagnam meena rasi . Both athibathi in 4th house. Did she shine well?

  • @youtubewatchergood3746
    @youtubewatchergood3746 7 лет назад +3

    Neecha Banga Raaja Yogam- படிப்பில் தோற்றவன்.
    என் ஜாதகத்தில் புதன் மீனத்தில் நீசம். ஆனால் கூட சுக்கிரன் உச்சம். சில புத்தகங்கள் இது நீச்ச பங்க ராஜா யோகம் என்றும். சில இது நீசம் மட்டும் என்றும். சில நீசம் தான் ஆனால் 36 வயது முதல் ராஜா பலன் தரும் என்றும். சில புத்தன் திசையில் மட்டும் பலன் தரும் என்று கூறுகிறது.
    எனக்கு இதன் உண்மையில் நிலை அறிய ஆவலாக உள்ளது. விளக்கம் குடுங்கள். {■## நான் படிப்பில் தோற்றவன். படிப்பு அவ்வளவாக மண்டையில் ஏறவில்லை. அதே சமயம் படிப்பை தொடர வசதி மற்றும் சில சூழ்நிலை காரணங்களால் கைவிட்டேன். பின்பு corespondence மூலம் b.a. degeree பெயருக்கு மட்டும் படித்தேன்.}
    8-11ம் வீடு புதன் நீசம் என்றால். நண்பர்களே, social circle என்ற ஒன்றே இருக்காது என்று படித்திருக்கேன். ( 11th house debilitated ) உண்மையில் எனக்கு 1...2.. நண்பர்கள் கூட இல்லை. தனிமையான நபர் நான். Social circle என்ற ஒன்று இல்லைவெயில்ல.
    இதற்கு நீச புதன் காரணமா. { நண்பர்கள் அமைந்தாலும் maximum. 2 months தான் பின்பு தனிமையே.}
    . Pls clarify sir
    👉ஒரு வேளை நீச பங்க ராஜா யோகம் குறித்து வீடியோ பதிவு செய்வதனால் என்னோடய ஜாதகத்தையே நீங்க ஒரு எடுத்துக்காட்டாக பயன் படுத்துங்கள். இது என்னுடைய " தாழ்மையான வேண்டுகோள் " 👈
    2. இருக்கும் வீட்டை வித்துவிட்டு புது வீடு வாங்க முயற்சி. அது எப்போ நிறைவேற சாத்தியம் ?!.Pls say.
    Details : dob - 6.3.1986. 1:10am - Rajapalayiam. TN. தனுசு ராசி. விருச்சிக லக்கினம். பூராடம்.
    லக்கினாதிபதி நீச புதன் நட்சத்திரத்தில் இருப்பதால். அதுவும் பலம் இல்லாமல் இருக்கு. இது உண்மையா??
    PLEASE HELP ME SIR.

    • @TheRamsenthil
      @TheRamsenthil 7 лет назад +1

      Chinna Raju
      am also same but DOB 08.05.1985
      time 7: 30 pm
      birth Nagercoil
      I think sir can take our both horoscopes eg for detail video

  • @dineshkumarp2123
    @dineshkumarp2123 7 лет назад

    whether this yoga can be seen from Moon in Kendra?

  • @jsworld649
    @jsworld649 5 лет назад

    If rasiathipathy n laknaathipathi are in the same house then how it works??
    & also having above 7 shad balas

  • @selvamperumal5720
    @selvamperumal5720 7 лет назад

    Dear chinnaraj sir, amazing explanation sir, if u have the time please tell me one personnel question sir, last 1 year and 5 months don't have the job sir, I am facing very tough period sir, full of struggles and obstacles sir, when I get the job sir? Is in India or abroad sir, please turn me on right direction sir, help me sir, Dob: 06-12-1980, time: 10:10 Am., place: Mayiladuthurai, Thanks in advance sir.

  • @DmDuraimurugan
    @DmDuraimurugan 7 лет назад +1

    hi sir,
    your astrological explanations are very excellent sir already two times I have asked you about my new born baby also I write a mail to you but no any reply...we are in abudhabi and my baby born here so we don't know still much details about her horoscope . please check my baby birth time also I thing pushkala yokam is existing her horoscope.
    Please sir this time kindly give 2min and just tell about her one or two words as a parent's we are very eagerly awaited your comments.
    my baby birth details 18th January 2017 time 10.31 morning abudhabi(54.22E 24.28N) name shashini
    Thank you sir...

  • @arunprakash1437
    @arunprakash1437 7 лет назад

    i have the same combination but no positive sign.
    your videos are good and informative.
    my self arun born in kangayam on 23.12.1990 at 7.17 p.m. for the past 3 years struggling a lot in everything. interested in business line but can't able to do one business for more than 1 year.
    want to built a house in my native (poorvegam) when it will happen and how will be my future and business.
    when will be my marriage ? and is there any chance of any change in my life after my marriage. pls tell me
    thanks in advance

  • @jeyamalara9576
    @jeyamalara9576 2 месяца назад

    சார் வணக்கம்
    அருமையான தகவல்.
    இந்த யோகம் என்பது எந்த வயதில் ஜாதகருக்கு கிடைக்கும்?

  • @ranjithkumar-gv8ye
    @ranjithkumar-gv8ye 7 лет назад

    lakna athipathi and rasi athipathi parivartana ana ena palan lakna athipathi - chandran rasi athipathi- sevvai ? kadaga lakna viruchuga rasi

  • @agdharma10
    @agdharma10 7 лет назад

    அலோ சார் வணக்கம்..'
    உங்கள் விடியோ மிகவும் அருமை....
    என்னுடைய ராசி தனுசு லக்கனம் தனுசு
    என்னுடைய ஜாதகத்தில் குரு நீசம் செவ்வாய் நீசம் : ... என்னுடைய வாழ்கை ரொம்ப கஷ்டதில் போகுது ., எனக்கும் எங்க அப்பாவிற்க்கு சண்டையோ சண்ட.. எண்ணுடை பெண்ணுக்கு அடிக்கடி உபம்பு சரியில்ல.இப்ப ரொம்ப உடல்நிலை சரியில்லை...என்னுடைய பொண்ணுக்கு ஆயில் எப்படி இருக்கும் அவளேட லைப் எப்படி அமையும் :..என்னுடைய பூர்வீக சொத்து எப்ப கிடைக்கும் ..என்னுடைய லைப் எப்படி இருக்கும் நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் உதியம் ரொம்ப கம்மியா இருக்கு நான் வேலை செய்யிர இடத்தில் உதிய உயர்வு கிடைக்குலமா இல்ல வேர கம்பெனி மார வாய்ப்பு இருக்கா
    தயவு செய்து கொஞ்சம் பார்த்து. சொல்லுங்க சார்.
    என்னுடைபெயர் : தர்மா
    பிறந்த இடம் : திருவண்ணாமலை
    தேதி: 29/07/1985
    நேரம்:3 : 50 மாலை
    என்னுடைய மகள்
    தேஸ்ரீ
    தேதி: 11/03/2016
    நேரம்: 6 : 27 காலை
    பிறந்த இடம் : திருவண்ணாமலை
    உங்கள் பதிலுக்கா ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டுயிருப்பேன்.....

  • @venkateshsathish8061
    @venkateshsathish8061 4 года назад

    Sir Nan viruchiga lagam kataka rasi en rasi chart til santhiranum sevvayum 9th house la senthirikinrathu enakku entha palan porunthuma

  • @mythilisharmilasuthish5428
    @mythilisharmilasuthish5428 4 года назад

    Yenakku yeppadi eruku nu sollunga sir DOB 16.8.85 time 3.30 pm dhanusu laknam kadaka rasi

  • @maheskumarnirmalkumar5398
    @maheskumarnirmalkumar5398 4 года назад +2

    Hi sir ennaku meena rasi mena lakanam. enn name pushkala marris enaku palan enna sir

  • @sujaiaarthi
    @sujaiaarthi 7 лет назад

    Dear Sir will Pushkala Yogam applicable for a person born in same rashi and lagna ??? For example mesha lagna and mesha rasi ?? Since he will have the same lagna and rasi lord ...in this case mars

  • @zzzzz49794
    @zzzzz49794 7 лет назад

    Dear Sir I think I have pushkala yoga, but those lord of rasi and lakna are merged with ragu and kethu. I would like to ask you please explain in detail, thank you, DOB 21/12/1985, 8.15pm, SATTUR Tamilnadu

  • @krishnamoorthyravikumar5560
    @krishnamoorthyravikumar5560 7 лет назад

    Hello Sir
    Good day and good general topic and good connect with astrology -
    All Old Questions:
    # Is there any House in Horoscope chart to see Mother in Law / Daughter in Law combination and to predict something?
    # This refers to the Dasha system and its order; It was evident from the Nakshatra list and the respective lord for the same. You tried hard to explain the order but somehow that has not come out well. this is my opinion.
    # Important is to know the timeshare of the Dasha period. Can you throw some light on this?
    Again few points my earlier comments are not answered. I appreciate if you can pay some attention to that!
    # Do animals have horoscope or can we predict horoscope for an animal. [[pl dont laugh & again this is hypothetical]]
    # This is regarding "Parivarthani Yogam" -
    where if Saturn (R) in Gemini @ 4th Place from Lagna and
    Mercury and Moon in Capricorn @ 11th house from Lagna.
    (Mercury and Saturn are in Exchanged in their houses).
    Can this be treated as Parivarthanai yogum? & Importantly Saturn is in Retrograde.
    How this will be effective, otherwise.
    (Note: I have taken this example from one of the horoscope for the analysis)
    One Personal Question: (Apologies that I fall in all the 4 categories of watching your videos, as one of the critic has commented).
    DOB - 11/04/1970 - 11.20 PM - Vijayawada - Mithunam / Arudra / Dhanur Lag.
    My Question: No Money / No job satisfaction / No promotions - Struggling hard and just surviving.
    Any twist or turn in my life... ?
    Thanks for your time and efforts.

  • @guhandelta
    @guhandelta 7 лет назад

    ஐய்யா வணக்கம். I have சூரியன்+புதன்+சுக்கிரன் in 8th house கடகம் and சனி(வக்ரம்) in 2nd house மகரம் aspecting each other, given that லக்னாதிபதி குரு is placed in 9th house சிம்மம் along with மாந்தி, 5th lord செவ்வாய் placed in 5th house மேஷம் with குரு பார்வை. Could you please tell me the outcome or results(பலன்) of this placement.
    Would புத்தாதித்ய யோகம் be suppressed with சூரியன் and புதன் in 8th house?
    Please say about சூரியன் and சுக்கிரன், புதன் and சுக்கிரன் conjunctions.
    லக்னம்: தனுசு
    புதன் 7,10 வீட்டுக்கு அதிபதி
    சுக்கிரன் 6,11 வீட்டுக்கு அதிபதி
    சூரியன் 9 வீட்டுக்கு அதிபதி

  • @sivakumarsk2324
    @sivakumarsk2324 11 месяцев назад

    Vanakam sir sivakumar 3:8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku msir

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 года назад

    12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்

  • @vinukarthick2065
    @vinukarthick2065 7 лет назад +4

    Hi Sir,
    1. கல்விக்கு 4ஆம் வீடும்,
    உயர் கல்விக்கு 5ஆம் வீடு
    என்று படித்திருந்தேன்.
    சில பெயர்
    9ஆம் வீடென்றும்,
    ஆராய்ச்சிக் கல்விக்கு 12ஆம் வீடென்று கூறுகிறார்கள்.
    2ஆம் வீட்டிற்கும் கல்விக்கும் தொடற்புண்டா?
    நிறைய பெயருக்கு படித்த படிப்பிற்க்கும் செய்யும் வேலைக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. இது என்ன கிரக அமைப்பினால் வருவது?
    2. நீச கிரகம் இருந்த வீட்டதிபதி (பகை வீட்டில்) இருந்து லக்ன கேந்திரத்திலும் சந்திரனுக்கு கேந்திரத்திலும் இருந்தால், அந்த நீச கிரகம் நீச பங்கமாகிவிடுமா?
    3. 6ஆம் வீட்டில் பாவ கிரகங்கள் இருந்தால் நல்லது என்று கூறினீர்கள்.
    6ல் பாவத்தில் கிரகங்கள் ஆட்சி உச்சமாக இருந்தால் 6ஆம் வீடும் வலுவாகும். 6ஆம் வீடு வலுப்பது நல்லதில்லை.
    6ஆம் வீட்டில் பாவ கிரகங்கள் பகை நீசமாக இருந்தால் கிரகங்களால் நல்லது செய்ய முடியாது. இதை எப்படி எடுத்துக்கொள்வது.
    6ல் கிரகங்கள் வலுவாக இருக்க வேண்டுமா, வலு இல்லாமல் இருக்க வேண்டுமா?
    4. ராகு கேதுவைப்போல் சூரியனும் தான் அஸ்தங்கம் செய்த கிரகத்தின் வேலையை தானே தன் திசையில் செய்யும் என்று படித்திருந்தேன். அது உண்மையா?
    5. ஒரு ஆட்சி கிரகம் ஒரு வீட்டைப் பார்த்தால் அந்த வீடு பலமாகும் என்றும், ஒரு நீச கிரகம் ஒரு வீட்டைப் பார்த்தால் அந்த வீடு பலவீனமாகும் என்று படித்திருந்தேன். அப்படியென்றால் ஒரு அஸ்தங்கமான கிரகம் ஒரு வீட்டைப் பார்த்தால் பார்க்கப்பட்ட வீடு பலவீனமாகுமா? அஸ்தங்கமான கிரகத்தின் பார்வை (Effect) பார்க்கப்படும் வீட்டிற்க்கு போய்ச்சேருமா?
    6. ரிஷபம் ராகுவுக்கு நல்ல ராசி என்று சொன்னீர்கள். ரிஷபம் 3ஆம் வீடாக இருந்து, அந்த வீட்டதிபதி சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சியாகி, ராகுவும் சுக்கிரனும் ஒரே பாகையில் இருந்தால், அந்த 3ஆம் வீடு , ராகு இருப்பதால் பலமான வீடா? அல்லது சுக்கிரன் இருப்பதால் பலவீனமான வீடா?
    Is Viruchigam Rasi Good for Rahu? Viruchigam is 8th House from Kalapurushan Lagnam.
    7. If a House becomes weak because of being aspected by a Neesam Graham. That house will become weak. Will that House Lord also become weak. And also what about the other house of that planet. Will that House also become weak?