Argala in Astrology || அர்கலா யோகம் || by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 240

  • @anandsankarasubramanian5037
    @anandsankarasubramanian5037 6 лет назад +8

    The best video of your series. I loved this intricate details of this simplified form of judging a planetary position and I don't think I have come across similar videos from others. Great job 🙏

  • @lathag1867
    @lathag1867 4 года назад +1

    அருமையான விளக்கம் சார்... நன்றி... சோதிட ஆசிரியருக்கு நன்றி.. சோதிட கணிப்பு பற்றியும் ஈடுபாடு பற்றியும் அடுத்த நிலைக்கு செல்லும் ஆர்வமும் அதிகரித்துள்ளது... இது நீண்ட பயணமாக இருக்கும்... நன்றி சார்....

  • @yrk55
    @yrk55 4 года назад +2

    What a knowledge sir... I think u have all yogams... The way u educate us also superb... Hatss off aiyya... 🙏Please bless our family....

  • @munuswamynarayanswamy3665
    @munuswamynarayanswamy3665 6 лет назад +18

    ஐயா
    நீர்தான் உண்மையான தமிழன். தான் பெற்ற இன்பம் இந்த வையம் பெறட்டும் என்று நினைக்கும் நீர் நீடுழி வாழ்க!
    ஆனால் இந்த காணொளியில் நீங்கள் ஹிட்லர் ஜாதகத்தை கூறும் போது ஒரு தடவை ல/கற்கு 3ம் இடத்தில் சந்திரனுக்கு பதில் சுக்ரன் நிற்கின்றார் என்றும், மறுபடியும் கூறுகையில்
    சந்திரனுக்கு பதில் சனி இருக்கின்றார் என்று தாங்கள் சொன்னது போல் உள்ளது. தவறு இருந்தால் மன்னிக்கவும்.
    போகிற போக்கில் உங்கள் காணொலியை தொடர்ந்து பார்ப்பவர்கள் சுய சோதிடராகி
    வியாபார சோதிடர்களுக்கு வேட்டு வைத்து விடுவார்களோ!!!
    ஆனாலும் அர்கலா மிகவும் அருமை அதிலும் எளிமை.

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 4 года назад +1

    very interesting method ! Needs repeated practice in order to master Argala josyam 🙏🏼

  • @unmaijyothidam
    @unmaijyothidam Год назад

    ஆமாம், இது ஒரு மிக சிறந்த போதனை என்றுதான் சொல்வேன். இதுவரை எவரும் ஏறெடுத்துப் பார்க்காத பகுதி அர்கலா. கிரக இருப்புகளின் வாயிலாக பலன் நிகழ்வுகளில் அர்கலா தரும் ஊக்கம் தாக்கம் பற்றிய போதனை அற்புதமாக இருந்தது. நன்றி.

  • @ramanathansramanathans1968
    @ramanathansramanathans1968 6 лет назад +2

    Thank you sir , Argala is very easy to predict any thing in astrology. It is better than parsannam .Please release the ragu script soon. We are waiting.

  • @venkatr4628
    @venkatr4628 6 лет назад +4

    This is the first time I came to know about this method...Thank you for sharing the devine knowledge Sir!!!

  • @tamilvanankuppusamy1038
    @tamilvanankuppusamy1038 6 лет назад +2

    In one word, AWESOME. today learned something new. Thank you sir.

  • @venkateshsiva497
    @venkateshsiva497 6 лет назад +9

    வணக்கம் திரு சிண்னராஜ் சார்.போதகன்,வேதகன்,பாசகன்,காரகன்,பற்றி தாங்கள் விளக்கினால் தெளிவா இருக்கும் சார்.இந்த பதிவு சூப்பர் சார்.

  • @dineshram7456
    @dineshram7456 6 лет назад

    புதுமை! புதுமை! மிகத்தெளிவு... அற்புதம் ஐயா...

  • @venkitachalamhariharan2794
    @venkitachalamhariharan2794 6 лет назад +1

    Beautyful and very informative video Keep it up and informations very interesting

  • @thirunavukkarasupillaiyars8076
    @thirunavukkarasupillaiyars8076 6 лет назад +9

    ஐயா மிக சிறப்பான பதிவு. காரணம் எனக்கு தெரிந்து இது வரை "அர்க்கலா" கணக்கீட்டை இன்றைய சோதிடர்கள் எவரும் சொன்னதில்லை. வாழ்த்துக்கள். முதல் எடுத்துக்காட்டில் அர்க்கலாவிற்கும். பொதுவாக நாம் பார்க்கும் பார்வைக்கும் நேர் எதிராக பலன் அமைகிறதே அது ஏன்? இதில் பலன் சொன்னால் எதிர்மறையாக ஆகாதா? இதை விளக்குங்களேன். நன்றி.

  • @karthikakarthika9619
    @karthikakarthika9619 6 лет назад +1

    Sir,new topic explained cleary ,hats off to u for giving difficult predictions in an easy way.....👍👍

  • @selvi9179
    @selvi9179 6 лет назад +1

    Simple and perfect explanation. Thanks.

  • @NS-xj7bw
    @NS-xj7bw 4 года назад

    நன்றி ஐயா சாமிநாதன் கோவை 🙏🙏 பயனுள்ள தகவல்கள் பல தருகிரீர்கள் நன்றி ஐயா 🙏🙏

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 6 лет назад +1

    Very interesting to watch sir . Beautiful description jenious sir neega..congrats .

  • @mikkelbritto5570
    @mikkelbritto5570 6 лет назад +1

    Useful subject. .... thank u...

  • @sundaramurthyn4996
    @sundaramurthyn4996 5 лет назад +6

    :) :) :) my dear Chinnaraj, I am learning from you and how can I comment... love it...

  • @grumapathi7778
    @grumapathi7778 5 лет назад

    மிக நன்று... மிக்க நன்றி

  • @elumalaia1843
    @elumalaia1843 4 года назад

    ஐயா,
    தங்களின் மூலம் இந்த முறையைத் தெரிந்து கொண்டதற்கு நன்றிகள் பல.
    சுலபமாக பலன் எடுக்க இம்முறையை பயன்படுத்தப் போகிறேன். நன்றி! நன்றி! நன்றி!

  • @Ram1988
    @Ram1988 6 лет назад

    சூப்பர் சார். ஜோதிடத்தில் மற்றொரு லெவல் எடுத்து செல்வதில் சந்தோஷம். இருபது வருடம் ஜோதிடத்தில் நுனி புல் மேய்ந்து இருந்தும் arkalaa என்ற ஒன்று எனக்கு மிக புதிது. இன்னும் நிறைய உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி. ராம்.

  • @mahalakshmivenkatraman1758
    @mahalakshmivenkatraman1758 3 года назад

    🙏🙏Best Explanation, Simple and easy method👍🙏 God Bless You Sir 👌🌅Needudi Vaazhga ⭐⭐🌻 All the Best 👍

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 3 года назад

    அருமையான பதிவு

  • @annamalaisamythangaraja1376
    @annamalaisamythangaraja1376 6 лет назад

    dear cinnaraj sir , my heartful wishes for your service that conveying ancient wonderful astrological ways of prediction ...thank you sir

  • @bhanumathichari9318
    @bhanumathichari9318 6 лет назад +1

    excellent explanation .you are really blessed !

  • @suryanarayan8859
    @suryanarayan8859 6 лет назад +1

    Sir would prefer more charts on Argala with detailed explanation. Very well explained

  • @acraju4788
    @acraju4788 4 года назад

    Good explanation try to search some arascopes thanks

  • @vijaysarathy4256
    @vijaysarathy4256 6 лет назад

    Nice and easy concept of analysing but needs depth knowledge.. Thank you

  • @rajeswarikarthikeyan2758
    @rajeswarikarthikeyan2758 3 года назад

    No words wonderful explanations

  • @shreedurga526
    @shreedurga526 6 лет назад

    Excellent clarity in your videos , now a days

  • @bagirathiravi4231
    @bagirathiravi4231 6 лет назад

    Interesting, super, its not that much difficult , thank u

  • @anithamaheswarikanagarajan9735
    @anithamaheswarikanagarajan9735 4 года назад

    Thank you for sharing this yogam. I think I am blessed to see this video. Once again thank you sir.

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 года назад

    Super explanation , thank you so much sir

  • @purushothamangurusamy587
    @purushothamangurusamy587 4 года назад

    அர்கலா பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன்.

  • @perieisele8612
    @perieisele8612 5 лет назад

    Excellent Topic.

  • @kimberlyalbin6613
    @kimberlyalbin6613 6 лет назад +1

    I just subscribe on your channel...awesome videos you have here...Thanks for sharing your knowledge on the public

  • @sridharandhandayuthapani8889
    @sridharandhandayuthapani8889 4 года назад

    Fantastic. Great person

  • @rajasekarraja3488
    @rajasekarraja3488 6 лет назад +1

    thank you sir your view is always different

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 6 лет назад

    நானு ஜோதிடர் தான் ....அருமை அண்ணா நல்ல விளக்கம்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Год назад

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை...

  • @tamilselvannatarajan7024
    @tamilselvannatarajan7024 6 лет назад

    wonderful explanations, superb👍👍👍☺☺☺☺☺👌👌👌👌👌

  • @viveka3566
    @viveka3566 6 лет назад

    simply beautiful explain about Argala...

  • @k.mohankm7378
    @k.mohankm7378 6 лет назад +1

    This master piece vedioes sir

  • @logusundari8892
    @logusundari8892 6 лет назад

    Argala aaraaichi super sir, Thank u,

  • @harreraamshivem3937
    @harreraamshivem3937 6 лет назад

    iya super arumai.
    tq.

  • @anandsankarasubramanian5037
    @anandsankarasubramanian5037 5 лет назад

    One word. Excellent!

  • @RadhikaJagajeevanram
    @RadhikaJagajeevanram 4 года назад +1

    Excellent sir

  • @mciheal1
    @mciheal1 6 лет назад

    Vanakkum Sir! Super explanation, very helpful prediction method, similar to prasna astrology. Its very informative and knowledgeable. Keep up the good work, Sir! God bless you.

  • @kuwaitshiva5416
    @kuwaitshiva5416 6 лет назад

    அர்கலா விளக்கம் சூப்பர் .

  • @சுபம்ஜோதிடம்

    நன்றி...

  • @thegreat6994
    @thegreat6994 4 года назад +1

    My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர்
    எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது
    In my original chart
    Rishaba lagnam
    Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house.
    1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg.
    I'm married two kid not interested to earn lot of money.
    The life give me everything what I expect.
    I'm excited to learn lot of things now horoscope.
    Only one question is disturbing me from my childhood why I was born on this world.
    S.parthipan.

  • @prabhushankar4946
    @prabhushankar4946 6 лет назад

    சின்னராஜ் சார்,
    ரேடியோ பற்றி சொல்லியிருந்தீர்கள் ,சூப்பர்.விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு ,திருச்சி வானொலி நிலையம்..உங்கள் விருப்பம்..காலை 8.30 _9.30 முடியும்போதுதான் பள்ளிக்கூடம் போவேன் நேரம் சரியாக இருக்கும். இரவு "இன்னும் ,தூங்காலயா? என்று கேட்டால் இப்பதான மணி 9.15 அடுத்து விளம்பரதாரர் வழங்கும் தொகுப்பு நிகழ்ச்சி ,புதிய திரை படங்களின் விளம்பரம்..ஆகா,பசுமையான மலரும் நினைவுகள்..super.
    Ok.. ஜாதகம் பார்த்து சொல்வது சரியான முறையா?இல்லை ஆர்கள முறை சரியா? ஏனென்றால் இதில் நீங்களே ,நிறைய வித்தியாசங்களை சொல்லி உள்ளீர்கள்,கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது.
    .குமார்...Denmark

  • @manoharmano2202
    @manoharmano2202 6 лет назад

    அருமை ஜி

  • @aravindkumar7977
    @aravindkumar7977 6 лет назад

    You are giving new perspective in astrology great. Especially examples are great . My dob 06/12/1995 , 02:43AM , Salem, Tamilnadu .
    Rahu Dasha is going on .will I earn money enough to clear debts of my father .which bukti is auspicious for me ? Will I lead a life I like ? If time allows tell about how much I could be spiritual in whole life .

  • @karthikeyant5584
    @karthikeyant5584 6 лет назад

    இரட்டை குழந்தை அமைப்பு பற்றி தங்கள் வீடியோ எப்போது upload செய்விர்??
    1. குரு எட்டில் மறைந்து இருந்து உச்சம் அடைந்து திசை நடத்தினால் நல்லதா & கெட்டதா? குருவினால் எனக்கு நன்மை உள்ளதா?
    எனக்கு அவ்வாறு நடந்தது நான் மிகவும் சிரமம் கொண்டு வாழ்க்கை நடத்தினேன்.😢
    2. பஞ்சமாதிபதி செய்வாயாக இருந்து ஆற்றில் மறைந்தது குழந்தை பேறு கிடைக்குமா?
    எனக்கு அவ்வாறு உள்ளது?👀
    3. ராகு(மகரம்) இரண்டில் உள்ளது இந்த சனி(தனுசு) பெயர்ச்சி என்ன செய்யும்?🤔
    4. புதிய தொழில் தொடங்கலாமா?🏭
    Personal Details.
    தேதி: 10/10/1990
    நேரம்: 12:30 PM
    இடம்: Salem
    உங்களிடம் இருந்து பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 года назад

    Thanks sirs super explanations sir

  • @chitradevi2164
    @chitradevi2164 6 лет назад

    thank you fine explanation

  • @senthilmurugan6505
    @senthilmurugan6505 6 лет назад +6

    சூப்பர் சார். பிரிச்சு .மேஞ்சுட்டிங்க

  • @MOHANRAJ-jp7vt
    @MOHANRAJ-jp7vt 6 лет назад

    ஜோதிட மாலுமி அவர்களுக்கு வணக்கம். உங்களது அர்கலா விளக்கம் பிரமாதம் .ஒரு கிரகம் எந்த டிகிரியில் அமைந்துள்ளது என்பதை ஜோதிட கட்டங்களை பார்த்தவுடன் தெரிந்து கொள்வது என்பது தான் கடினம். மற்றபடி பாமரர்களும் ஜோதிட பலன்கள் தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவும். மிக்க நன்றி.

  • @shriaakash1524
    @shriaakash1524 6 лет назад

    Sir... wonderful video..... very informative and educative,,,,, long live chinnaraj...... one more request is there any parihaaram for bad urgala? if yes....pl upload a video so that people who are suffering may get relief.....thank you very much for such videos......

  • @sureshk.r3203
    @sureshk.r3203 6 лет назад +1

    Very very super sir.

  • @naturefarm3422
    @naturefarm3422 5 лет назад

    அண்ணா வணக்கம்.அர்களா, ஆருட பாதம் பற்றி கூறியது சிறப்பு. அண்ணா இதே மாதிரி திம்பசக்கரம் அப்படின்னு சொல்லறாங்க, அது பற்றிய சிறப்பு செய்தி அண்ணா சொன்னா பரவாயில்லை. நன்றி

  • @velumurganmurgan6557
    @velumurganmurgan6557 6 лет назад

    Hi Astro ji always watching our video ever Friday , beautiful background nandri !!!

  • @aravindrajan4631
    @aravindrajan4631 3 года назад

    Which is more powerful puskaram navamsa Or argala yoga??

  • @ilamuhilvinoth7775
    @ilamuhilvinoth7775 6 лет назад +1

    வணக்கம் சார்...
    நான் பிறக்கும்போது வசதியாக மாடி வீட்டில் இருந்தேன்...
    இப்பொழுது கூரை வீட்டில் (வயது 26)
    ரொம்ப அடிமட்டத்துக்கு வந்துட்டேன்...
    இனிமேலாவது மீண்டு வருவேனா...
    ராகு திசை நடக்குது (பொருளாதாரம், உடல்நலம்) ரொம்ப அடிவாங்கி இருக்கு...
    ராகு சுக்கிரனின் நட்சத்திரத்தில்,
    சுக்ரன் ராகுவின் நட்சத்திரத்தில் இருக்கிறது...
    இந்த ராகு ல இருந்து மீண்டு வருவேனா... அடுத்து வரும் குரு தசையாவது நல்லது பண்ணுமா... (குரு பூரம் 3ல் புஷ்கர நவாம்சத்தில் இருக்கிறது)
    ஒரு வீடு கட்டி கல்யாணம் பண்ண முடியலயேனு அம்மா ரொம்ப மன கஷ்டத்துல இருக்காங்க...
    30 வயதுக்குள் வீடு கட்டி, கல்யாணம் பண்ணிடலாமா சார்... இதை நெனச்சாலே தூக்கமே வரமாட்டுது...
    10 DEC 1991
    05:30pm
    Aranthangi
    மகர ராசி
    ரிஷப லக்னம்
    திருவோணம்

  • @brramachandra2527
    @brramachandra2527 8 месяцев назад

    sir endha concept romba nalla erukku...but bayangarama kolapiruchu...enaku 2,4,11 la planets eh ella...but 2,10,12 la planets erukku....dob 11/02/2004 time 12.00.00pm madurai...edhai example ah vechu argala explain panna romba useful ah erukkum nandri ayya

  • @shrikumaranerr19
    @shrikumaranerr19 2 дня назад

    அர்கலா பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக இருந்தது. எனக்கு இந்த அர்கலா பற்றின கணிப்புகளை அதிகமாக அறிந்துக்கொள்ள ஆர்வமாக உள்ளேன். அதற்குரிய reference எதனா இருந்தா சொல்லுங்க

  • @soundarrajan9670
    @soundarrajan9670 6 лет назад

    வணக்கம் சார் தங்களின் அகர்கலா வீடீயோ சூப்பர்
    அதில் ஒரு கிரகத்திற்கு அகரகலா பார்பது எப்படி என்று உதாரணத்துடன் விளக்கிஇருந்தால் நன்றாக இருந்திருக்கும்
    கமண்ட் வீடடியோவில் ஆவலுடன் எதிர்பார்கின்ரோம்
    நன்றி வாழ்கவளமுடன்
    ஒரு சிறு தகவல் ஹிட்லர் ஜாதகத்தில் 3ல்சந்திரனக்கு பதில் சுக்கிரன் என்று கூறிவிட்டீர்கள்

  • @wintercherry1243
    @wintercherry1243 6 лет назад

    Hi sir, interesting and informative video. I look forward to seeing newest Rahu-Ketu video comments reply also. Thank you.

  • @priya51483
    @priya51483 6 лет назад

    Ipotan nanga pakara josiyar epadi 5 min la jathagam matum pathu calculation hey panama correct ha palan slararu nu puriyuthu sir... nice 👍🏻 u r always deivamey.. 2 house la chandran, sukaran, guru iruku 12 house la kethu iruku sirr kadaga lagnam

  • @velviji6252
    @velviji6252 6 лет назад

    Nice explaination Sir!

  • @mayooranpoopalasingam4200
    @mayooranpoopalasingam4200 6 лет назад

    Good topic sir Argala explaining is good but while you explain hitlar chart you said Venus at 3rd place ,unfortunately that moon, So he might have confusing mind without satisfactions to 11th lord posit result.,one thing I knew sir you made vedios with busy period, and if you have time please tell me bout my wife ragu dasa because one day alll people in my family will run ragu dasa which is in 2027 ..what will happend at that time ( me ,my wife and two sons .. my wife date of birth 1982 July 6th 5:13pm jaffna., god bless you .
    Thank you
    Mayooran

  • @satheesbs
    @satheesbs 4 года назад

    Superb sir

  • @ragavendiranr2946
    @ragavendiranr2946 6 лет назад

    Very very useful for me. Let me send my horoscope to know about my future. Awaited for reply from you.

  • @palani450
    @palani450 6 лет назад

    Interestingna nice

  • @mohanrajs7786
    @mohanrajs7786 3 года назад

    Dear ayya, if we are. Considered Arkala, whether it required to consider regarding பாதக ஸ்தானம் ஆட்சி, உச்ச, நீச்சம் ? இதை விளக்கவும்

  • @PerumPalli
    @PerumPalli 2 года назад +1

    💚

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 6 лет назад

    Jyothisha legend vazhka valamudan ayya

  • @mohanrajs7786
    @mohanrajs7786 4 года назад +1

    Dear sir, The death of Hitlar is till not confirmed. Is it possible to confirm? All the news are hasiyam

  • @kannanrudra7977
    @kannanrudra7977 6 лет назад

    HI SIR ....THIS IS KANNAN HEAR..ACTUALLY AM HAVING A LITTLE CONFUSION WHEN ARGALA GRAHAM AND THADAI GRAHAM THIS TWO GRAHAM IS NEESHAM WHAT WILL HAPPEN???PLEASE TELL ME THE INDEBTH DETAILS ABOUT THIS. I WILL GIVE YOU MY DETAILS My date of birth 16-Dec-1992, 6:13 PM. Place of Birth : srivilliputtur
    PLEASE CLARIFY THIS DOUBT. THANK YOU

  • @bala3345
    @bala3345 6 лет назад

    Great sir
    Nalla video

  • @vijayashanthie6948
    @vijayashanthie6948 6 лет назад

    wow super....

  • @thegreat6994
    @thegreat6994 4 года назад

    Hi iyya my chart is different between thirukanitham and vakkiyam like rasi simham on thirukanitham kanni on vakkiyam based which is correct my DOB is 1.30 AM 30.07.1987 Thanjavur.
    In my original chart
    ரிசப லக்னம்
    1,2,4,5,6,7,9,10 மற்றும் ராகு சனிசாரம்.
    On my interest I put my DOB
    ரிசப லக்னம்
    1,4,6 மற்றும் ராகு சனிசாரம்
    Which one is correct

  • @devanathanrengaraju1536
    @devanathanrengaraju1536 6 лет назад

    Also Can please explain about Kala surba Thosam & yogam.

  • @devanathanrengaraju1536
    @devanathanrengaraju1536 6 лет назад

    Dear Sir,
    My name is R Devanathan. my DOB is 17-Oct-1986, time is 2:05 AM, Place Thanjavur. Can you please tell me about marriage Life, Work and i am trying to buy house or Land for past 7 years, but i am not able to buy it. Can you please tell me abt it.

  • @Revelation_360
    @Revelation_360 6 лет назад

    Please sir make video about THARMA KARMATHIPATHI YOGAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @கமல்முருகன்

    திருசிற்றபலம்...பெயர்: கமல்முருகன் 27-07-87;21:55 place of birth Arcot Vellore , About my job or Which type of business I'll start ,my education is B.sc maths ,and MBA , sir என் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது

  • @sankar241
    @sankar241 6 лет назад

    வணக்கம் சார்,
    மோட்சம், இறுதி பிறவி பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளது பற்றி உங்கள் வாக்கில்
    அதிகாலை உங்கள் வீடியோக்களை பார்ப்பது பல விஷயங்களை அறிய வைக்கிறது.

  • @ruthiraswaranrasaratnam7815
    @ruthiraswaranrasaratnam7815 6 лет назад

    கனம் ஐயா!
    விளங்குவது கஷ்டமாக உள்ளது. இது ஆருடபாதம் போல் இலகுவாக இல்லை. எனினும் மீண்டும்மீணடும் கேட்டு விளங்க முயற்சி செய்கிறேன். நன்றி. உங்கள் சேவை தொடர இறைவன் அருள் புரிவாராக.

  • @s.eswarys.eswary1105
    @s.eswarys.eswary1105 6 лет назад

    Nice sir

  • @hemalathabm
    @hemalathabm 6 лет назад

    Thanks for the Video.
    Please check my brother's horoscope, his details are
    Name: Ram
    Date of birth : 20-Oct-1980
    Place & Time : Chennai & 6:35AM
    He does not have good job, unmarried and have health issues.
    Please advise , me & my parents are worried about him.

  • @nirmaleshkumar
    @nirmaleshkumar 6 лет назад

    hi sir, i have 3 planets with ketu in 11th house how to get predictions for this house? DOB: 31-08-1989 time: 10:28 am Place: Salem, India, Also comment on my career
    REPLY

  • @sanjaysundararajan514
    @sanjaysundararajan514 6 лет назад

    அருமையான பதிவு அண்ணா.. அர்கலா மற்றும் தடை ஸ்தானத்தில் இல்லாத கிரகங்களின் பலன் எப்படி இருக்கும்?

  • @seethalakshmi6163
    @seethalakshmi6163 6 лет назад

    Thanks

  • @muruganmurugancm4867
    @muruganmurugancm4867 6 лет назад

    Super

  • @gunasekaran4339
    @gunasekaran4339 6 лет назад

    Sir Ur explaination about arkala is nice and simple,Ur Tamil slag style is amazing ,my dob 02-09-92 time 9.36am.dharapuram,,can I able to get a govt job sir?

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 года назад

    லக்னத்தில் ராகுவோ கேதுவோ நின்று ஏனைய எட்டு கிரகங்களும் 5, 6, 7, 8, 9 - ம் வீடுகளில் (உ.ம்.- மிதுன லக்னம் 22/12/2019 முதல் 31/12/2019 வரை) நின்றிருந்தால் ஆர்கலா கணிப்பது எவ்வாறு? தயவுசெய்து தாள் பணிந்து கேட்கிறேன். விளக்கம் அளித்தால் பயன் பெறுவோம். நன்றி.

  • @sanjusanju2991
    @sanjusanju2991 6 лет назад

    AYYA VANAGAM

  • @kk226488
    @kk226488 6 лет назад

    Hi sir, Nice explain and i ve doubt - நீசன் நின்ற வீட்டின் அதிபதி , "ஆட்சி" பெற்ற கிரகத்துடன் இனைந்து இருந்தால் , நீச பங்கமா? (not asking about neesa banga raja yogam) ..please reply.
    (Lagnam: simmam )-->Suriyan (aatchi)and Budhan in first house,
    sukkiran in 2nd house (neecham),
    sani (ucham)in 3rd house,
    ketu(ucham)and chevvai (aathci)in 4th house,
    guru(aatchi) in 5th house,
    chandran in 6th house,
    ragu(neecham) in 10th house.