என்ன கன்றாவிடா இது! Bollywood Remake பரிதாபங்கள் | Tamil to Hindi Remake Parithabangal

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • தமிழிலிருந்து கேவலமாக ஹிந்திக்கு ரீமேக் செய்யப்பட்டு சிதைக்கப்பட்ட படங்கள் | Worst ever Bollywood Remakes from Tamil Films - Kaithi - Bholaa, Raatchasan - CuttPutli, Mounaragam - Kasak, Veeram - Kisi ka Bhai Kisi ki Jhaan, Saamy - Police Giri, Vinnai Thaandi Varuvaya - Ek Deewana Tha, Chinna Thambi - Anari, Jigarthanda - Bachchan Pandey and many more.
    To Advertise on our Channel, Contact - reach.cinematicket@gmail.com
    REMAKE PARITHABANGAL Part 1,2,3 - • Remake Parithabangal
    Ennada Panni Vachirukeenga!!! - • Ennada Panni Vachiruke...
    Cinema Ticket Telegram Link - t.me/joinchat/...
    Cinema Ticket உங்களை அன்புடன் வரவேற்கிறது. தமிழ் சினிமா, நடிகர், நடிகை பற்றிய வீடியோக்களை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனலை Subscribe பண்ணுங்க.
    Welcome to Cinema Ticket. To enjoy the Hot News About Tamil Cinema Actor, Actress, Gossips and a lot more Subscribe Our Channel.
    For Exclusive Cinema News and Updates
    Follow us on FACEBOOK - cinematickettamil
    Follow us on Instagram - cinematicketchannel
    Follow us on Twitter - cinematicket_
    #RemakeParithabangal #TamilCinema #CinemaTicket

Комментарии • 1 тыс.

  • @CinemaTicketTamil
    @CinemaTicketTamil  Год назад +135

    REMAKE PARITHABANGAL Part 1,2,3 - ruclips.net/p/PL6G0aFH7ayLn1dLDE--i9mBqZQKJapDaf

    • @mr.p.raamanujam6685
      @mr.p.raamanujam6685 Год назад +5

      ena bro eppudi solita sanjay dutt tha kgf 2 villain adhiraa

    • @pragadeeshiyer1749
      @pragadeeshiyer1749 Год назад +3

      Ellam ok bro, aana andha saamy remake jeeranikkave mudiyala

    • @dhanuagustin7990
      @dhanuagustin7990 Год назад +1

      Need meendum boomer azeem roast

    • @lakshminarayanansathish7579
      @lakshminarayanansathish7579 Год назад +2

      திரிசூலம் வந்தது எப்படினு கேக்கிரேயா கைலியும் வீபுதி பட்டையும் குங்குமமும் எப்படி வந்தது கேட்டியா

    • @dhanuagustin7990
      @dhanuagustin7990 Год назад +2

      @@lakshminarayanansathish7579 boom boom boomer

  • @mahajothitamilpandian638
    @mahajothitamilpandian638 Год назад +159

    That "பொடனிக்குப் பின்னாடி தாஜ்மகால்" 😅😂🤣 moment

  • @dharaninihi5066
    @dharaninihi5066 Год назад +237

    லாரிக்கு பதிலா கார கூட எத்துக்குவோம்டா ஆனா பிரியாணிக்கு பதிலா தயிர்சாதத்த போட்டீங்க பாரு.. ரைட்ரா ரைட்டு 😂

    • @SR-mv6wn
      @SR-mv6wn Год назад +3

      யோவ் அது உண்மையிலே தயிர் சாதம் இல்லப்பா

    • @user-gk3zu9qy4q
      @user-gk3zu9qy4q Год назад

      😂😂😂😂

    • @EEVaratharaj
      @EEVaratharaj Год назад

      இவங்க தயிர் சாதத்தை edit பண்ணித்தான் போட்டிருக்காங்க

    • @sameeharosy3764
      @sameeharosy3764 3 месяца назад

      Tandoori chicken

  • @thesheambelly
    @thesheambelly Год назад +201

    9:06 Kerala Tourist and Bedsheet boy 🤣🤣🤣 Ultimate bro 😂😂😂

  • @sachinp2439
    @sachinp2439 Год назад +46

    'Kerala tourist um Gujarat bedsheet vikkuravanum' idhuve naama concept and nalla pera valla irukku..... Super bro✋🏻✋🏻

  • @user-ch8lc8xh8d
    @user-ch8lc8xh8d Год назад +202

    என் மனசுல உள்ள பாரம் எல்லாம்
    குறைஞ்சு போச்சுடா சாமி😂
    நன்றிகள் பல cinema ticket க்கு🙏🏼

    • @harik1838
      @harik1838 Год назад +4

      Sami angatha na yemanthuda

  • @inuraht15
    @inuraht15 Год назад +140

    He should get recognised for his fantastic works...
    semma edit and semma hardworking.....

  • @MR.ALTER-EGO
    @MR.ALTER-EGO Год назад +468

    Dubbing parithabangal part 04 poduga bro please

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 Год назад +99

    Tea குடிச்சிட்டே வீடியோ பாத்திட்டிருந்தேன்... வடகறியாவது தொடகறியாவதுல literally 🗣🗣🗣🗣 😅😅😅

  • @ilamvazhuthi2986
    @ilamvazhuthi2986 Год назад +39

    VTV remake comments "foreign tourist and bedsheet vikka vandha vadakkans" superb...

  • @prabakaran-qj2wy
    @prabakaran-qj2wy Год назад +34

    Gubeer siripu moments:😂🤣😂🤣😂
    Jigarthanda va kudichitu vaandhi edutha maadhiri😝
    Calling bell comedy🤣
    Podani pinnadi Tajmahal😂
    Vera level entertainment bro. Each video's ku neenga podura effort is known in your output 🙏

  • @mokeshmokesh7819
    @mokeshmokesh7819 Год назад +41

    14:06 தாத்தாவும் பேத்தியும் song vecha mari iruku 😂😂😂

  • @vivinrichard9670
    @vivinrichard9670 Год назад +36

    லோகேஷ் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் கைதி அந்த படத்த இப்படி வச்சு செஞ்சு ட்டிங்க அட பாவிங்களா😂😂😂

  • @kbala3176
    @kbala3176 Год назад +50

    Cinemakaran failed to do nowadays in theatre but you did it "Entertainment" Hats off to the editor. Original BGM ke editing la tough kudukureenga boss👏👏👏 Please keep doing this great work 🥳🥳🥳

  • @kopperundevinatarajan2391
    @kopperundevinatarajan2391 Год назад +13

    15:06 podanikku pinnadi Tajmahal🤣🤣🤣...Ultimate one

  • @praneetasweety
    @praneetasweety Год назад +11

    First comments... உங்க வீடியோ பார்த்த பிறகு தான் கொஞ்சம் டென்ஷன் குறைஞ்சு நிம்மதியா இருக்கு 👍👍👍👍

  • @murugeshkumar165
    @murugeshkumar165 Год назад +26

    Broo ....the biggest draw back in Bollywood is thier exaggeration for their entry and fight scene (in my opinion)😜🤷

  • @Venusakil
    @Venusakil Год назад +9

    உண்மையாவே மனசு விட்டு சிரிச்சேன் Bro. பிரியாணி பதிலா தயிர் சாதம், Kissi Ki Bhai Kissi Ki jaan (வீரம்) ஏதோ பன்பட்டர் ஜாம் மாதிரி கடையில விக்கிற பொருள் மாதிரி பேரு . பொடனைக்கி பின்னாடி தாஜ்மகால். Ultimate Bro.

  • @saravanansaravanan2228
    @saravanansaravanan2228 Год назад +33

    கடைசில தல படத்தையிம் விட்டு வைக்கலயா அட கொடுமையே வடக்கன்ஸ் ஒழிக 😱😭

  • @ssanthoshkumar7797
    @ssanthoshkumar7797 Год назад +20

    13:50 Credits Goes to K.S.Ravi Kumar Bro🤣🤣

  • @astergarden968
    @astergarden968 Год назад +46

    பருத்தி மூட்டை குடோன்லேயே இருந்திருக்கலாம். Remake என்பது கண்ணை கட்டிக் கொண்டு கயிற்றில் நடப்பது மாதிரி ஆபத்தானது 😃

    • @vikramrajan9369
      @vikramrajan9369 Год назад +8

      Remake la 2015 or 2017 odaye mudinjudhu ippola ottlaye original content varadhunala remakela thevaye illadhadhu.

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 Год назад +30

    14:10 எங்கள் நண்பா பவர்பாண்டி 😂😂😂 குசும்புக்காரன் bro நீங்க..
    RIP மௌனராகம் 😢😢

  • @mankanthasasi1851
    @mankanthasasi1851 Год назад +28

    Bholla is a word
    Booola is a emotion 😂😂😂😂😂😂😂

  • @karthikathiyagarajan4732
    @karthikathiyagarajan4732 Год назад +52

    Incredible edit Anna....
    Really superb 🙂👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻
    Especially for "Chinnathambi" Movie 🎥🎥 Remake

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 Год назад

      Sorgam pakathil lalalala 😂😂

  • @ranigunaseeli926
    @ranigunaseeli926 Год назад +32

    I'm continuously watching your videos for the past few months. Fantastic effort, interesting editing. Congratulations 🦋

  • @HaruGets
    @HaruGets Год назад +11

    ஐயோ சாமி தெரியாம உன் வீடியோவை சாப்பிடும்போது பார்த்துட்டே சிரிப்ப அடக்க முடியல

  • @nothin__without_u
    @nothin__without_u Год назад +25

    Cinema ticket is more like a lottery ticket to be happy for a video 🥳

  • @ishur4572
    @ishur4572 Год назад +28

    ஜெஸ்ஸி அழுகையும்
    கிரிஸ்டோபர் ஆவியும்
    Ultimate - uuuuuuuu 👌👌😂😂😂😂😂

  • @MGLNSL
    @MGLNSL Год назад +23

    11:36 Ada Namma KGF 2 Adheera Pa😂😂😂😂😂
    Video Vera Level Bro❤❤🔥🔥 Unga Counter Vera Level😂😂😂👌👌👌Itha Paakum Bothey Ungaloda Dubbinga Parithabangal Part 4 Ku Waiting laye Veri Aaguthu Bro😂😂😂😂💯💯💯🔥🔥🔥🔥❤❤❤❤. Waiting For Dubbing Parithabangal Part 4🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤

  • @mr_dk_king_master_official7243
    @mr_dk_king_master_official7243 Год назад +8

    😂டூர் வந்த வெளிநாட்டு பொண்ணு ஜெஸ்ஸி 😂 பெட்ஷீட் விக்க வந்த பெங்காலி பையன் கார்த்திக் 😂😂 வேற 11 🤣🤣🤣

  • @kaviyarasichezhiyan4258
    @kaviyarasichezhiyan4258 Год назад +17

    15:00 moment naa apdiye shock aagiten😂

  • @abg3939
    @abg3939 Год назад +11

    Like pottachu.. now lets watch😅🥰

  • @anandhanpazhanivel
    @anandhanpazhanivel Год назад +16

    நானும் இது தான் ரொம்ப நாளா காத்துனு இருக்கிறேன்..😍

  • @sankarmobileservice8314
    @sankarmobileservice8314 Год назад +17

    தலைவரே நம்முடைய ரசனை வேறு...வட இந்தியர்கள் ரசனை வேறு... அவர்கள் ரசிக்கும்படி அவர்கள் எடுக்கிறார்கள்..அதில் எதும் தவறில்லை ..

    • @devikagobal7531
      @devikagobal7531 Год назад +16

      படம் ஓடுனா பரவாயில்ல பாஸ்... அவங்களே அசல் தான் நல்லாருக்குனு சொல்றாங்க

  • @premanand9729
    @premanand9729 Год назад +18

    Bro, I haven't laughed this much in a very long time.😍😍

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +22

    Super bro 🤩🤩🤩👍🏼👍🏼👍🏼. Ithukaga than romba neram wait pannitu irunthen 🔥🔥🔥🔥👍🏼👍🏼👍🏼
    Love from Sri Lanka 😍🇱🇰

  • @indhumathipalanisamy4163
    @indhumathipalanisamy4163 Год назад +44

    Bhoola movie ah naa mookuthi amman remake nu nenachuten😂

    • @vishwinm2713
      @vishwinm2713 Год назад +1

      Naan ada aaa remake nu ninaichiten

  • @MK-rt6op
    @MK-rt6op Год назад +13

    சினிமா டிக்கெட்
    நானும் ரொம்ப நாளா கேட்கிறேன் பஸ் பயணங்களில் கேட்டு ரசித்த 90ஸ் பாடல்கள் பற்றி பார்ட் 2 வீடியோ போடுங்க தல

  • @veerasaivampudukkottai7703
    @veerasaivampudukkottai7703 Год назад +7

    Vanakkam bro... Malaysiala irunthu Pudukkottai Raj bro...unga video pathi sollava venum video super..... 👌 vera level bro...

  • @abip.s.7296
    @abip.s.7296 Год назад +11

    Semma....🤣🤣🤣🤣 enjoyed literally everything! Especially Ratchasan part🤣

  • @tamilselvan6075
    @tamilselvan6075 Год назад +6

    10:20 rip headphone users

  • @srimechanical1342
    @srimechanical1342 Год назад +9

    1:50 g athu curd rice kidaiyathu chapathii😁🤣🤣

  • @user-ch8lc8xh8d
    @user-ch8lc8xh8d Год назад +21

    இதுக்கு தானே காத்திருந்தேன் 😂

  • @bavankarthik6802
    @bavankarthik6802 Год назад +19

    Vera level bro chinna thambi roast super Anna 🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @iamrnj
    @iamrnj Год назад +7

    Vera level ya neenga. Semmmaaaaa. Enoda stress elam relieve panitiye thangame.... thanks a ton ... nee nalla irukanum.

  • @thanarajdivya8726
    @thanarajdivya8726 Год назад +5

    Video vandhurchiiiii....romba naal waiting...
    Lv from S.L

  • @vivekthamizh
    @vivekthamizh Год назад +15

    This is why we need diversity in every field. Orey madhiri background la irundhu aalunga vandha ipdi mattama tha pogum field. Nalla vela Tamil Cinema field la yella background la irundhu directors and artists varanga... Adhukku example thaan Love today, Sapatta parambarai, Ratchasan, Jai Bhim, Asuran, Vada chennai, Vickram vedha madhiriyana original movies yella varudhu... All credits must goes to equality warriors of Tamil nadu..

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 Год назад +5

    6:06 photo shop pannina Motta rajendran maathiri iruku

  • @a.r.rahmanfan3938
    @a.r.rahmanfan3938 Год назад +5

    என்னால் சிரிப்பை அடக்க முடியல டா வயிறு வலிக்கும் வரை சிரிச்சிட்டேன் 😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👈👈👈👈🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏..நன்றி சகோ....

  • @revathikathir1439
    @revathikathir1439 Год назад +10

    Intha vadakans tholla thanga mudiyala da samy😧 Salli Salli ya norukitingaleda😲

  • @elangogamer286
    @elangogamer286 Год назад +16

    Yarukkellam love today padam பிடிச்சுருக்கு 👍👍👍👍

  • @MK-rt6op
    @MK-rt6op Год назад +6

    15:15 பனி விழும் இரவு
    மிஸ் யூ எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயா 😭😭😭😭

  • @user-ch8lc8xh8d
    @user-ch8lc8xh8d Год назад +18

    சாமி & வீரம் ரீமேக் ரொம்பவும்
    கொன்னு வெச்சுருக்காங்க 😂😂

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 Год назад

      Chinna thambi matum nallava iruku

  • @aladdin.9441
    @aladdin.9441 Год назад +33

    😄I think kaithi Hindi remake bhola la biriyani scene ku bathila ....paav baaji illena paani poori saapdra mari vaippanga 😂

  • @bhaaveshlogeswaran2496
    @bhaaveshlogeswaran2496 Год назад +11

    Bro waiting for next part bro
    Laughing riot confirm🤣🤣
    Cinema ticket 🔥 🔥

  • @sugan8993
    @sugan8993 Год назад +4

    16:26 salman hair look I can't control my laugh 😀😀😀😀😀 இதையெல்லாம் பார்த்தா அஜித் fans think இவனைப் பார்த்து கோவப்படுறதா இல்ல சிரிக்கிறதா

  • @kiruthika.s9237
    @kiruthika.s9237 Год назад +4

    இந்த லட்சணத்தில இந்த வடக்கன்ஸ் நம்ம படங்கள நக்கல் அடிக்கராங்க... வீடியோவ ஷேர் பண்ணி விடுங்கப்பா அவநுங்களுக்கு... 😂😂😂😂😂😂

  • @udhayakaviyan8968
    @udhayakaviyan8968 Год назад +6

    Karthik subburaj and Lokeshkanagaraj Anna kannil padum varai share seiyavum 😂
    That Kerala ku tour vanthe foreigner and Gujarat la irunthu bed vikka vanthe vadakan 🤣🤣👌

  • @HariHaran-mx5ko
    @HariHaran-mx5ko Год назад +5

    Ada pavingala remake ah kooda mannichidalam aana andha dialog semma laughter bro podanukku pinnadi tajmahal vechi moda pattu 😂😂😂😂 bommaya vechi mudichitanunga

  • @chokoboyofficial9552
    @chokoboyofficial9552 Год назад +11

    Bro seriyal troll podunga

  • @jancyrejina1688
    @jancyrejina1688 Год назад +2

    எனக்கு last ல வந்த போலீஸ் அதாவது சாமி remake அந்த போலீஸ பாக்கும் போது மன்சூர் அலிகான் நடந்து வந்த மாதிரி இருந்துச்சு 🤣🤣🤣🤣🤣

  • @pipsonrayan8677
    @pipsonrayan8677 Год назад +2

    அப்படியே நம்ம ஒரிஜினல் மூவி வசூல் எவ்வளவு அவனுங்க ரீமேக் மூவி வசூல் எவ்ளோனு சொல்லுங்க ப்ரோ

  • @gayathriuthay5504
    @gayathriuthay5504 Год назад +3

    1..Kerala tour vantha vellakara ponnum... bet sheet vikka vantha Gujarat paiyanum.... 2 trisha....3 Trisha.... trisha...4 vijayakumar illa antha aaruchami'a ivar than.... 5porali vithai.... ellam vera level bro....

  • @saigovind3006
    @saigovind3006 Год назад +4

    0:54 bro ithuku ore vazhi elam tamil movies a yum hindi la dub panni namale direct a release panidanum! Agree?

  • @sowndharyasownd3972
    @sowndharyasownd3972 Год назад +19

    இதுக்கு தான் இவ்வளவு நேரம் வெயிட் பண்ண ❤️

  • @iraheerss
    @iraheerss Год назад +2

    13:37 apdiye telugu version nyavagam vandudtu! Great stuff semma vdo 👍👍👍

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Год назад +4

    Fun overloaded kaithi
    Lokesh troll naduvulla semma fun
    Vadakans vozhiga

  • @mdeditz7792
    @mdeditz7792 Год назад +6

    05:45 goosebumps sana😌💥💥

  • @AKASH-mn2js
    @AKASH-mn2js Год назад +2

    Yow 4:26 enna ya acting ahposukkunu paithiyam nu sollita 😂😂

  • @AadithyaA-ev4xw
    @AadithyaA-ev4xw Год назад +11

    மௌன ராகம் Hindi virsion is a inspiration today's serials

  • @n.dharanidharani5671
    @n.dharanidharani5671 Год назад +3

    Super bro vera level vera mari ✨💖🥰💖🥰💖💖👍👍👍town bus play list podunga bro unga video ku waiting💐💐💐🥰🥰 💖💖

  • @mechmani9054
    @mechmani9054 Год назад +3

    தலைவா..,..என்னடா பண்ணி வைச்சிருக்கிங்க....அந்த வார்த்தைதான் இந்த விடியோக்கு highlight.... சிரிச்சி சிரிச்சி வயிறு valichiruchi...😂😂😂 (எப்போதுமே நம் தமிழ் மொழி படம்தான் கெத்து...👍👍)

  • @a_n_a_n_d_o_x
    @a_n_a_n_d_o_x Год назад +9

    6:45 Epuraaaaaa 😂😂😂

  • @peter_tingle
    @peter_tingle Год назад +5

    Dubbing parithabangal part 4 please 🥺
    Atha pathuthan en friends unga channel subscribe pananga

  • @jrishika3011
    @jrishika3011 Год назад +2

    I know they are not good as orignal they are unmatched
    But remake are not that bad
    They tried they best to match there audiences

  • @nanbaamani7301
    @nanbaamani7301 Год назад +4

    VTV HINDI Kerala ku tourist ponnu, Bedsheet vikka vantha Gujarat paiyan. 😂😂🤣🤣

  • @revathiyuvaraj7401
    @revathiyuvaraj7401 Год назад +4

    Bro, enjoyed well. Pls do more more parts, pls

  • @sathyasenthil8693
    @sathyasenthil8693 Год назад +8

    11:59 uyar adhigaari salute pannungaaa
    Oru mariyathai venam 😆😆😆😆😆

  • @karthip587
    @karthip587 Год назад +1

    Podaniku pinnadi Taj mahal vechutu,poga moda pattutu😂😂😂😂😂😂😂😂😂😂
    Ultimate yaaaaa..

  • @rolex_udaya
    @rolex_udaya Год назад +6

    0:02 la oru mistake bro athu hindi illa tamil konjam paarunga anna

  • @honestnazriyaeditz
    @honestnazriyaeditz Год назад +5

    I am really waiting for townbus part 2 😍😍 please upload.... 🙏

  • @Hitman4545.
    @Hitman4545. Год назад +5

    Enga thalaivan mugam enga brand (cinema ticket) 😈😈😈💥💥💥hiii bro big fan

  • @harivishwa936
    @harivishwa936 Год назад +4

    Editing super thala 👍❤️
    Waiting for enna da panni vachirukinga

  • @Pattakelemachi
    @Pattakelemachi Год назад +4

    Broooo other language movies uh Tamil la remake panni sodhapuna moment podunga broo

  • @soundharyaganesh8066
    @soundharyaganesh8066 Год назад +8

    Bestest video 🔥🔥 thnk u cinema ticket for making us laugh !!

  • @thamithathamitha3343
    @thamithathamitha3343 Год назад +6

    Thanks anna romba naala wait panna video 💥❤️❤️❤️

  • @jeda3073
    @jeda3073 Год назад +3

    Foreign ponnu - bed sheet vikara payyan🤣🤣👌🏼

  • @sharankarthik3182
    @sharankarthik3182 Год назад +3

    Broooo😂, vera level bro, idhula, dubbing parithabangal laam vidama continue pannunga broo

  • @arunraj7667
    @arunraj7667 Год назад +6

    Part 2 kuda poduga😂😂 sema comedy

  • @karthidharmaraj1215
    @karthidharmaraj1215 Год назад +7

    3.43. Ultimate goundamani senthil 😂

  • @ashmitharamkumar445
    @ashmitharamkumar445 Год назад +2

    அட பாவிங்களா இனிமே பிரியாணி சாப்பிடும் போது தயிர்சாதம் தானடா ஞாபகம் வரும் 🤣🤣🤣😂😂😆

  • @samishami3105
    @samishami3105 Год назад +6

    Ennala mudiyala Sami🤣🤣🤣🤣🤣
    Next part please

  • @karthikperiyasamy2299
    @karthikperiyasamy2299 Год назад +2

    Sema..mass dialogues..vellakaraponnu..
    Gujarat bed sheet paiyan..

  • @Tamil_solo_king
    @Tamil_solo_king Год назад +9

    11:50 Ada ithu namma KGF-2 villain adheera aache 🤔😲🤣

  • @jeevithaboopalan6990
    @jeevithaboopalan6990 Год назад +4

    7:26 I can't control my laugh 😂🤣🤣😂😂🤣🤣🤣🤣🤣

  • @user-es6xj4ck4b
    @user-es6xj4ck4b Год назад +5

    Nalla Vela Vikram padatha vitainga illa na antha padathayum kola panniruvainga 😂😁

  • @jenifarrin7796
    @jenifarrin7796 Год назад +5

    9:37 is the best of best

  • @jeryadams3709
    @jeryadams3709 Год назад +4

    Town bus paadalgal part-2 podunga cinema ticket team ❤️💥

  • @poornimaganeshganesh805
    @poornimaganeshganesh805 Год назад +14

    Always Tamil cinemas great 👍

  • @user-es8lk4mh4t
    @user-es8lk4mh4t Год назад +4

    💥💥Highlight 96 Trisha edit for vtv hindi version only bro...Vera level thala nee...Vera level editing..👌👌