எந்த கேள்விகளுக்கும் தகுந்த பதில்கள் மிகத் தெளிவாக... மிகச்சரியாக..சலிக்காமல் ..சளைக்காமல்.. சரமாரிப்பொழிகிறீர்கள்....! தெய்வத்திடமிருந்து பெற்ற ஜோதிடத்தை திறனோடு தரும் தாங்கள் தெய்வ திடம் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள் ji 🌸👍
பெரும் ஆச்சரிய அதிர்ச்சி உங்களுக்கு 25 வயதில் மகன் இருக்கிறார் என சொன்னது...மாபெரும் நகைச்சுவை.சுவாரஸ்சம் அந்த அறிமுகமும் அதன் பின்னனியும்... தொடரட்டும் உங்கள் பெருமைக்குரிய வாழ்க்கை பாடங்கள்...பதிவுகளாக..நன்றி.
@@TheGKASTRO மனம் நிறைந்த வாழ்த்துகள் அவருக்கு தெரியபடுத்துங்கள் ஐயா... என் தாய் தகப்பன் இருவரும் ஆசிரியராக இருந்து...இறைவனடி சென்றவர்கள். மகி்ழ்ச்சி ஐயா...மகிழ்ச்சி இளந்திரையன்...சென்னை.
தங்களது பதிவுகளை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. விதிவிலக்கில் மிகவும் Confident ஆக இருக்கிறீர்கள். தன்னம்பிக்கை வரிகள் தங்கள் பதிவுகள். 6/8/12 ல் சந்திரன் வளர்பிறை தேய்பிறை அமாவாசை பௌர்ணமி எந்த திதியிலும் சொந்த முதலீட்டு தொழிலுக்கு வேட்டு தானா குருவே ? ஏன் ?
12ஆம் இடம் பாவத்துவம் அதனால், மற்ற நாடுகள் நிரந்தரமாகத் தங்கமுடியது. 10 வது வீட்டில் ராகு அதனால், வேலை நிரந்தர இடம் இல்லை. குரு ,சுக்ரன் இணைப்பு தாப்பாத்திய சுகம் ஆர்வமின்னைம் கொடுக்கும். கணவனும் மனைவியும் பிரிந்து இருக்காங்க
🙏🙏🙏ஐயா கடக லக்கினம் குரு 9 இல் செவ்வாய் 10 இல் சனி 5 இல் இங்கு குரு செவ்வாய் இரண்டு கிரகமும் சனியை பார்க்கின்றது ஆனால் சனி இரண்டையும் பார்க்கவில்லை இங்கு செவ்வாய் சனியை பார்ப்பதால் சகோதர பாதிப்பு இருக்குமா ஐயா அண்ணாவை ரொம்ப பிடிக்கும் ஐயா🙏🙏🙏
சரம், ஸ்த்திர, உபயம் லக்கனத்திற்கு வெவ்வேறு மாரகாதிபதி வருமே சார். எல்லா லக்கனத்திற்கு பொதுவாக 2, 7 மாரகாதிபதி என்று சொல்லுவது சரியா? ஐயா. அவ்வாறு சரி எனில் எதற்கு வெவ்வேறு மாரகாதிபதி சொல்கிறார்கள்.
லக்னத்துக்கு 6, 8,12 ல் சந்திரன் இருந்தால் தொழில் செய்ய கூடாது ஐயா, எனக்கு ராசிகட்டத்தில் லக்னத்தில் சந்திரன், பாவ கட்டதில் சந்திரன் 12 ல் போகிறார் தொழில் செய்யலாமா?
Vanakkam sir. I am learner. This question may wrong e xcuse me. You are telling low degree will not do much if so guru in jadagam low degree is Upham. What it tells. Pl explain
தங்களது ஓரு வீடியோ பார்த்தால் அதில் எனது ஜோதிட அறிவு ஒரு படி மேலோங்கி செல்கிறது நன்றி குருவே சரணம்
எந்த கேள்விகளுக்கும் தகுந்த பதில்கள் மிகத் தெளிவாக... மிகச்சரியாக..சலிக்காமல் ..சளைக்காமல்..
சரமாரிப்பொழிகிறீர்கள்....!
தெய்வத்திடமிருந்து பெற்ற
ஜோதிடத்தை திறனோடு தரும்
தாங்கள் தெய்வ திடம் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துக்கள் ji 🌸👍
அடியேனை தங்களின் சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள பணிவுடன் வேண்டுகிறேன்.
அருமையாக விளக்கம் தரும் தங்களுக்கு மிகவும் நன்றி ஐயா
ஐயா, தங்களது அறிவார்ந்த பதில்களால் நான் அதிகம் கற்றுக்கொள்கிறேன். மிக்க நன்றி.
சூப்பர் ,சர்வதேச வல்லமை மிக்க அடிமையாக இருக்க பழகிக்க அருமை
பெரும் ஆச்சரிய அதிர்ச்சி உங்களுக்கு 25 வயதில் மகன் இருக்கிறார் என சொன்னது...மாபெரும் நகைச்சுவை.சுவாரஸ்சம் அந்த அறிமுகமும் அதன் பின்னனியும்...
தொடரட்டும் உங்கள் பெருமைக்குரிய வாழ்க்கை பாடங்கள்...பதிவுகளாக..நன்றி.
மகன் ஆசிரியராக இருக்கிறார்
@@TheGKASTRO மனம் நிறைந்த வாழ்த்துகள் அவருக்கு தெரியபடுத்துங்கள் ஐயா...
என் தாய் தகப்பன் இருவரும் ஆசிரியராக இருந்து...இறைவனடி சென்றவர்கள்.
மகி்ழ்ச்சி ஐயா...மகிழ்ச்சி
இளந்திரையன்...சென்னை.
தங்களது பதிவுகளை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை. விதிவிலக்கில் மிகவும் Confident ஆக இருக்கிறீர்கள். தன்னம்பிக்கை வரிகள் தங்கள் பதிவுகள். 6/8/12 ல் சந்திரன் வளர்பிறை தேய்பிறை அமாவாசை பௌர்ணமி எந்த திதியிலும் சொந்த முதலீட்டு தொழிலுக்கு வேட்டு தானா குருவே ? ஏன் ?
வாழ்த்துக்கள் அய்யா மிகதெளிவான கேள்வி பதில்கள் வாழ்க வளமுடன் நன்றி.
வணக்கம் குருவே... தங்களுடைய உதாரணம் chart மிக சிறப்பாக உள்ளது. நன்றி
Sir I am astro but like your valuables hard work astro mind great
12ஆம் இடம் பாவத்துவம் அதனால், மற்ற நாடுகள் நிரந்தரமாகத் தங்கமுடியது. 10 வது வீட்டில் ராகு அதனால், வேலை நிரந்தர இடம் இல்லை. குரு ,சுக்ரன் இணைப்பு தாப்பாத்திய சுகம் ஆர்வமின்னைம் கொடுக்கும். கணவனும் மனைவியும் பிரிந்து இருக்காங்க
அற்புதமான விளக்கம். ஐயா
🙏🙏🙏
Thank you vanakkam gurugi
நன்றி குருவே சரணம்
13
அருமை சார் மிகவும் சிறப்பாக தெளிவாக அமைந்துள்ளது
G K Ayya is a mobile Astro University. Very proud to be a contemporary.
குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்
Thank you guruji
வணக்கம் குருஜி அருமை அருமை
🙏🙏🙏ஐயா கடக லக்கினம் குரு 9 இல் செவ்வாய் 10 இல் சனி 5 இல் இங்கு குரு செவ்வாய் இரண்டு கிரகமும் சனியை பார்க்கின்றது ஆனால் சனி இரண்டையும் பார்க்கவில்லை இங்கு செவ்வாய் சனியை பார்ப்பதால் சகோதர பாதிப்பு இருக்குமா ஐயா அண்ணாவை ரொம்ப பிடிக்கும் ஐயா🙏🙏🙏
@@astrologynov2024 thank you 🙏
தங்கள் வீடியோவை பார்ப்பதே.. பெரிய பாக்யம் 🙏🙏🙏
Very good information , thank you sir
Sir your all prediction nice .story sema....
Guru vazhga
Guruve saranam
மிக அருமை குருவே..
இனிய வணக்கங்கள் ஐயா 🌹🌹🌹🌹🌹
அருமையான பதிவு
வணக்கம்.(ரிஷப)ராசி அதிபதி (கடக)லக்கின அதிபதி பரிவர்த்தனை அடைந்தால்.இரு தரப்பு தசா புத்தி பலன்கள் எவ்வாறு கணிப்பது? (குரு சனி தசைகள்)
துலா லக்னத்திற்கு எட்டில் சந்திரன் ரோகிணியில் அமர்ந்தால் பைனான்ஸ் தொழில் பண்ணலாமா குருவே?
முதலீடு அழியும்
தொழிலை கவனமாக பார்த்துக் கொள்ளவும்.
பாவக்கட்டம் பற்றி சொல்லுங்கள் சிம்ம த்தில் இருக்கும் ராகு பாவக்கட்டம் கடகத்தில் உள்ளது ராகு எந்த வீடு பலன் செய்வார்
அய்யா வணக்கம்.... தங்கள் ஜாதகத்தில் கேதுHD ல் உள்ளது அய்யா ஏன் என்றால் தாங்கள் உச்சிஷ்டகணபதி வணங்கி வருகின்றிர்கள்... ஹரி ஓம்...
நன்றி சார்
ஐயா கேள்வி பதில் நிகழ்ச்சி தொடர்ந்து சொல்ங்கள் குருவே நன்றி
ஐயா தங்கள் நகைச்சுவை உணர்வு அதிகம் .புதன் வலுவாக உள்ளதா?.விளக்கம் அருமை.
ஆம்
ஐயாவிற்கு புதன் HD என வகுப்பில் கூறியுள்ளார்... great Astrologer 🙏🙏🙏
🙏 guruve saranam
Excellent
சரம், ஸ்த்திர, உபயம் லக்கனத்திற்கு வெவ்வேறு மாரகாதிபதி வருமே சார். எல்லா லக்கனத்திற்கு பொதுவாக 2, 7 மாரகாதிபதி என்று சொல்லுவது சரியா? ஐயா.
அவ்வாறு சரி எனில் எதற்கு வெவ்வேறு மாரகாதிபதி சொல்கிறார்கள்.
வணக்கம் குருஜி!-ஜோதிடர் p.மணி -அவளூர் கிராமம்
Reg father death
Brothers etc....
Sooooooper....
ஐயா இரண்டு திக் பலம் பெற்ற கிரகம் பார்த்து கொண்டால் நன்மையா ஐயா சந்திரன் செவ்வாய்🙏🙏🙏
guruve saranam
🙏
ஐயா 22வது நட்சத்திரத்தில் கிரகபிரவேசம் செய்யலாமா
வர்க்கோத்தமம் பெற்ற கிரகம் அஸ்தமனம் ஆனால்..நன்மையா தீமமையா ஐயா..
வர்கோத்தமம் பெற்ற கிரகம் நன்மை செய்யும்
Whether we can learn astro or not,your joking is fantastic
அய்யாவிடம் ஜாதகம் பார்க்க யாரை
எப்படி தொடர்புகொள்ள வேண்டும்.
Guruji
Inrum nalla thagavaludan
Vairu valikke sirithen Nanri guruji.😂
Gk astro system app Videos buffering problem irukutha ...
லக்னத்துக்கு 6, 8,12 ல் சந்திரன் இருந்தால் தொழில் செய்ய கூடாது ஐயா, எனக்கு ராசிகட்டத்தில் லக்னத்தில் சந்திரன், பாவ கட்டதில் சந்திரன் 12 ல் போகிறார் தொழில் செய்யலாமா?
Super sir
வணக்கம் குருஜி வாழ்த்துக்கள் கைளலவ கரணநாதன் நடக்கும் போது போர் போட்டால் தண்ணீர். வர வாய்ப்பு உண்டா
குருஜி உச்சகுரு பார்த்த வளர்பிறை சந்திரன் ஒளிச்சிதறல் 6ம் பாவகத்தில் விழுமா ஐயா.
Again cell mistake sir. Guru in kadagam in low degree is ucham
ஐயா மிதுன லக்னம் குரு திசை சூரிய புத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அடுத்து வரக்கூடிய குரு திசை செவ்வாய் புத்தி எப்படி இருக்கும்?
ஐயா 4 இல் சந்திரன் கரணநாதரும் அவரே சொந்த தொழில் செய்ய கூடாதா ஐயா🙏🙏🙏
Nice sir
ஐயா வணக்கங்க நான் சோதிடம் கற்க விரும்புகிறேன் பதில் அளிக்கவும்
குருவே வணக்கம்...💐👍
சந்திரன் லக்னாதிபதியாக இருந்து 12 ல் மறைந்தால் சொந்த தொழில் செய்யலாமா ஐயா
Super 👌👌
அய்யா HD என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா
High degree planet
தாத்தா தாறுமாறு @17: 43 😂😂😂
12il gurudisai eppadi sir
உங்கள் நாவில் சரஸ்வதி குடிக்கொண்டிருக்கிறது.
பாவத்தில் சந்திரன் 8 -ல் இருந்தால் ஐயா?
Arputha points kal
Ungal uyutube eppothum
Points kopulikuthu
E Thai compare saithu
Migavum busy.....
வணக்கம் ஐயா இந்து லக்ன வழிபாடு எப்படி செய்வதென்று கூறுங்கள் ஐயா🙏🙏🙏
Wife eraka poguthu apdi vechukuvom. Yena ellarkum pidicha visam athu 🤣🤣
Vanakkam sir. I am learner. This question may wrong e xcuse me. You are telling low degree will not do much if so guru in jadagam low degree is Upham. What it tells. Pl explain
Guru I Kadalai in low degree but it is ucham
Sir naan than samatchu un appa Amma, thambikkalukku podanum endru enge rule irukku andru maharashtala courtku ponalam oru pen.
பாவகத்துக்கு 6 8 12 க்கு உடைய அதிபதி புத்தி நடந்தாலும் பிரிவு வருமா ஐயா
Kala Sher batao Satyam Satyam
🤣🤣🤣kadaishi question vera level😂😂😂sema sirippu sir
Thanks guruji
Guruvae saranam
🙏🙏🙏