பாமக பொதுக்குழுவில் ராமதாஸ் பேசியது என்ன | PMK issue | Ramadaas speech | PMK Ramadaas vs Anbumani

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 дек 2024

Комментарии • 73

  • @saravananviruthy3641
    @saravananviruthy3641 День назад +24

    யார் ஆட்சியமைக்க வேண்டுமென மக்களாகிய நாங்கள் முடிவு செய்வோம்

  • @SathyaSathya-o8t
    @SathyaSathya-o8t День назад +13

    ராமதாஸ் சரியா பேசினார்.👍👍👍
    அன்புமணி அடிக்கடி சரியில்லாத முடிவு எடுக்கிறார்.

  • @devimani4949
    @devimani4949 День назад +28

    இதைவீட்டிலேயே பேசி முடிவு செய்திருக்க முடியாதா டிராமா செய்கிறார்கள்

    • @sureshKumar-tj3dw
      @sureshKumar-tj3dw День назад +1

      இதை வீட்டிலே பேச முடியாது பொதுக்குழு உறுப்பினர்களை கூட்டிட்டு அவர்களுடைய சம்மதத்தோடுதான் ஒருவரை நியமிக்க முடியும்

    • @divakardivakar7444
      @divakardivakar7444 День назад

      💯 உண்மை

  • @ponmagalmohan3893
    @ponmagalmohan3893 День назад +15

    இனி ஊடகத்திற்கு புதிதாக தீனி கிடைத்துவிட்டது

  • @muruganm5818
    @muruganm5818 День назад +1

    Super

  • @amarnath6241
    @amarnath6241 День назад +11

    இவர் சொன்னது இதுவரை நடந்தது இல்லை இனிமேலும் கிடையாது

  • @MarimuthuMarimuthu-r5w
    @MarimuthuMarimuthu-r5w День назад +7

    சிவனும் சக்தியும் போல் மருத்துவர் அய்யா மருத்துவர் சின்னையா

  • @meenakanan413
    @meenakanan413 День назад +9

    DOCTOR'S FAMILY DRAMA BETTER THEN CAPTAIN FAMILY DRAMA SUPER

  • @KesavKuppu-s9m
    @KesavKuppu-s9m День назад +6

    பொதுவாக, எல்லா பிரச்சனைகளுக்கும், "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்.........." என்ற செயல் இல்லாமை தான் காரணம் எனலாம். 🤔.

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 День назад +8

    ஒன்னும ஆக போறது இல்லை ராமதாஸ்

  • @kathirkathiravan6024
    @kathirkathiravan6024 День назад +4

    power of my V3

  • @skd906
    @skd906 День назад +1

    Ambumani should be Ashamed.... Learn from Dr. Ramadoss.... Always Crying.... Crying.... Crying.... This is Ambumani...

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 День назад +5

    மிக சிறப்பான பேச்சு

  • @selvakpm18
    @selvakpm18 День назад +5

    Note The Point சங்கமித்ரா மாநாடு அரங்கம் அதுவும் அவங்க குடும்ப உறுப்பினர் பெயர் 😂😂😂

  • @naayenaaye
    @naayenaaye День назад +3

    2026
    ADMK PMK BJP DMDK Alliance
    DMK COMMUNISTS VCK Alliance
    NTK will comtest Alone as usual
    Vijay will be left alone without any support

  • @L.S.pasupathyVenkatRaman
    @L.S.pasupathyVenkatRaman День назад +2

    Father admk,son bjp

  • @maniansivamani1810
    @maniansivamani1810 День назад +9

    எடப்பாடிக்குசந்தோசம்
    ஸ்டாலீன்க்குசந்தோசம்

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk День назад +1

    குடும்ப கட்சி என்று யாரும் விமர்சிக்க கூடாது என்பதற்காக போடபட்ட நாடகம். இந்த பெட்டி வாங்கி பொலப்பு நடத்தும் கூட்டம் உருப்புடாது. இது கூட்டு சேர்ந்த கட்சியுமுருப்புடாமல் போகும்.

  • @Mani-mx3lh
    @Mani-mx3lh День назад +2

    Ok box mani

  • @karthiknataraj1511
    @karthiknataraj1511 День назад +1

    Myv3 🎉

  • @satishbabu3251
    @satishbabu3251 День назад

    ok ji

  • @karthikbe1
    @karthikbe1 День назад +5

    Ayyavukku oru Payasam koduthuda vendiyathuthan.

  • @visvanathang5031
    @visvanathang5031 День назад +2

    ஐய்யா அவர்களும் இனி செருப்பு போடமாட்டார் போல.

  • @ganeshashok6052
    @ganeshashok6052 День назад +1

    Like ADAMK this party will be divided into two very soon and probably Anbumani will have majority supporters.

  • @anushadev5019
    @anushadev5019 День назад

    Anbumani Ramadoss looking tensed.. I think PMK will form alliance with ADMK or DMK ( if VCK move out of DMK alliance) in 2026 assembly election...

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 День назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sgraman7092
    @sgraman7092 День назад

    வரும் சட்டமன்றத் தேர்தலில்
    அ திமுக .பா ம க .த வே க . நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைத்து அதில் ஆட்சியில் பங்கு வகிப்பார்கள்

  • @samsundarraj9022
    @samsundarraj9022 День назад

    Ramdoss mind voice BJP உடன் கூட்டணி இல்லை 😂

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 20 часов назад

    என்ன தாத்தா திமுக ஆட்சி நீடிக்கச் கூடாதுன்னு சொன்ன அதே மேடையில் உன் கட்சி நீடிக்காமல் போனது

  • @Gsmsankar
    @Gsmsankar День назад

    ரஜினியின் சந்திப்பும் ஓர் காரணம்

  • @vnnavaneethan2525
    @vnnavaneethan2525 День назад

    திமுக பாமக தேமுதிக மதிமுக குடும்ப அரசியல் ஒழியனம் மக்களாட்சி மலரனம்

  • @arumugammathavan802
    @arumugammathavan802 День назад

    ஏன் கட்சி நிறுவனர்கள் அவர்களே வைத்துக்கொள்ள அரசியலுக்கு வருகிறார்கள்.....மக்கள் நலனே முக்கியம் ஏமாற மாட்டர்கள்...

  • @gitavk5015
    @gitavk5015 День назад +1

    இதயம் நல்லென்னை மயிரை யாரும் வாங்காதீங்க.

  • @muruganm5818
    @muruganm5818 День назад

    Anbumani decision is not correct

  • @subramanis6021
    @subramanis6021 День назад

    😅😅😆😆😆🍻🍻

  • @erssiva490
    @erssiva490 День назад

    ADMK poga pora avlothana 😂😂

  • @MADHUBALAENTERPRISES
    @MADHUBALAENTERPRISES День назад

    😂😂

  • @varatharajaperumal8326
    @varatharajaperumal8326 День назад

    Drama

  • @jayaramanmayuranathan9084
    @jayaramanmayuranathan9084 День назад +1

    Super drama

  • @MK-ru1ms
    @MK-ru1ms День назад +1

    இப்ப பாமக யாருக்கு?

  • @rameshgopal-m9l
    @rameshgopal-m9l День назад +1

    close your party join with ntk

  • @kumaresannatessn4693
    @kumaresannatessn4693 День назад

    Again dmk govt sure

  • @Shivakongu
    @Shivakongu День назад

    yenna innaikku konjam vaayi olaruthu sarakku konjam overa aduchuttamo

  • @Maccccc124
    @Maccccc124 День назад

    Naku da naku

  • @kajamoideen4613
    @kajamoideen4613 День назад

    Phonda mani kudiya sikkiram
    Periya manga kku "sangu uthiduvan "Karanam athigaram very _ vanniyar dreast ulla phanam

  • @MrBlack-cg7vf
    @MrBlack-cg7vf День назад

    TVK

  • @maniansivamani1810
    @maniansivamani1810 День назад

    தவெகவுக்குதாவராமதாஸ்முடிவா?

  • @maheshmanur3149
    @maheshmanur3149 День назад

    மாம்பழ வியாபாரம் அதிக லாபத்திற்கு விற்கப்படும் போல

  • @muthuselvansubramaniyan7592
    @muthuselvansubramaniyan7592 День назад +1

    அன்புமணி நல்ல ஆக்டிவ் ஆன நேர்மையான இளைஞர். ராமதாஸ் முடிவுகள் எல்லாம் வேஸ்ட்.

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 День назад +1

    அவ்வளவும் நடிப்பா😂😂😂😂

  • @sivajic6548
    @sivajic6548 День назад

    ராமதாஸ்24தேர்தல்நேரத்தில்எடுத்திருக்கவேண்டியமுடிவுஅன்றுஅன்புமணிபேச்சை....கேட்டுபாஜகவோடுபோய்ராமதாஸ்நொந்துபோனார்.அதிமுகவுடன்போகத்தான்ராமதாஸ்வலியுறுத்தினார்என்றுசெய்திவந்தது26தேர்தல்கூட்டணிராமதாஸ்சுதாரித்துகொண்டுஅன்புமணியைகொஞ்சம்.அடக்கிவாசிக்கவலியுருத்தியிருக்கிறார்தன்முடிவுதான்கட்சிமுடிவுஎன்றுமகனைகண்டித்திருக்கிறார்.

    • @பாண்டியம்
      @பாண்டியம் День назад

      அன்புமணி க்குகு அரசியல் அறிவு இல்லை