Moondru Deivangal full movie | Sivaji ganesan | Muthuraman | Nagesh | மூன்று தெய்வங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2016
  • Starring - Sivaji Ganesan | Chandrakala | Nagesh | R. Muthuraman | Sivakumar
    Music - M. S. Viswanathan
    Director - Dada Mirasee
  • КиноКино

Комментарии • 407

  • @saravanakumartrichy5691
    @saravanakumartrichy5691 2 года назад +227

    2022 ல் யாரெல்லாம் attendance ... எனக்கு பிடித்த திரைப்படம் 💯👌

  • @rahulvicky994
    @rahulvicky994 3 года назад +111

    மிக மிக அருமையான படம் ,கருத்து ,ஒழுக்கம் அனைத்தையும் உள்ளடக்கிய அழகான படம், எனது வயது 25 நான் இப்போது வெளியாகி வரும் தமிழ் படங்களை எல்லாம் பார்த்து சலித்து போய் விட்டது .. உண்மையிலேயே மிகவும் மன அமைதி தர கூடிய படம்🙏

  • @thalaganesan3499
    @thalaganesan3499 3 года назад +98

    இந்த மூன்று தெய்வங்களும் இப்போ இல்ல 😭🙏🙏🙏

  • @kpurushothaman2228
    @kpurushothaman2228 2 года назад +4

    மிகவும் அருமையான திரைப்படம் இந்த காவியம் இப்போது அனமயாது மிகவும் அருமையான படைப்பு🙏🙏🙏❤❤❤

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 3 года назад +26

    வசந்தத்தில் ஓர் நாள் எனும் அற்புத பாடல் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிறந்த பாடல் ஆகும்.சிறந்த திரை காவியம்

  • @tamillantamillan5722
    @tamillantamillan5722 3 года назад +67

    சிவாஜி ஐயா அவர்கள் மேக்கப்பை விட மேக்அப் இல்லமால் மிகவும் அழகாக இருக்கிறார்

  • @poovarasans9494
    @poovarasans9494 2 года назад +24

    25 வருசமா இந்த படத்தை பார்க்கிறேன் சலிப்பை தறல... சிறந்த தமிழ் தறமான படம் சிவாஜ் சார் ஆக்டிங் மற்றும் சக நடிகர்கள் நடிப்பு தரம்!

  • @karthikanand2022
    @karthikanand2022 Год назад +1

    என்னா style? என்னா smile? "பராசக்தி ஹீரோடா".. 👍👍👍

  • @johntybeerias2092
    @johntybeerias2092 5 лет назад +88

    இந்த படத்தை கேள்வி பட்டதுண்டு இன்று தான் முழுமையாக பார்த்தேன் அருமையான படம். நல்ல பொழுது போக்கு நகைச்சுவை. முன்னனி நடிகர்கள் நடித்ததோடு மட்டுமில்லாமல் அவர்களது சொந்த பெயரிலேயே கதாபாத்திரங்கள் இருப்பது ஒரு சுவாரஸ்யம் ☺️

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 3 года назад +12

    Jodi illaamal Sivaji naditha ethanaiyo padangalil ithuvum ondru. Legend of Legends

  • @manikandanmathiyazhagan2570
    @manikandanmathiyazhagan2570 4 года назад +68

    காலத்தால் அழியாத காவியம் .சிறந்த திரைப்படம்(2020).

    • @yousefmaddox5634
      @yousefmaddox5634 3 года назад

      i realize I am kinda off topic but do anyone know a good site to stream newly released tv shows online?

    • @MalikaMalika-nu5sr
      @MalikaMalika-nu5sr 3 года назад

      @@yousefmaddox5634 use
      .. Ko

    • @ElamSara
      @ElamSara 2 года назад

      2022

  • @maniprabu6466
    @maniprabu6466 2 года назад +2

    நான் படம் பார்த்ததிலேயே இது தான் நல்ல படம்

  • @beautiytips4767
    @beautiytips4767 5 лет назад +62

    எனது பால்யபருவத்தில் கண்டுகளித்த திரைப்படம்.நகேஷ் ஐயா நகைச்சுவை அருமை

    • @albindigitalmedia7539
      @albindigitalmedia7539 5 лет назад +5

      Naan 1991 pirandaen. And I liked this movie.

    • @sahapdeen7464
      @sahapdeen7464 3 года назад +1

      நானும்

    • @chathirasekaramchathirasek6919
      @chathirasekaramchathirasek6919 2 года назад +1

      @@albindigitalmedia7539 நான் 2009பிறந்தேன்.எனக்கும் இந்த movie ரொம்பப் பிடிக்கும்.அருமையான பாடல்கள்.

  • @music_beatz8060
    @music_beatz8060 2 года назад +11

    Am 24 years old....but when hearing those 2 songs( thiruppathi sendru thirumbi vandhal, vasanthathil oor nal manavaraioram ) get mesmerized ❤️❤️

  • @chandrashekharannairkcsnai1082
    @chandrashekharannairkcsnai1082 2 года назад +5

    படத்தில் நாகேஷின் நடிப்பு பிரமாதம்

  • @karthijumbo3347
    @karthijumbo3347 2 года назад +27

    என்றும் காலத்தால் அழியாத காவியம்

  • @johnjenifer4801
    @johnjenifer4801 2 года назад +17

    நடிகர் திலகம் சும்மாவா சொன்னாங்க.. இப்போ இருக்குறவன் எல்லாம் அவனே பெயர் சூட்டிக்கிறான்.. எல்லாரும் சிவாஜி சிவாஜி னு சொல்றாங்க.. என்ன தான் அந்த ஆளு பண்ணார் னு பார்ப்போம் னு சிவாஜி ஐயா படம் 4 வருடம் முன்னாடி பார்க்க ஆரம்பித்தேன்.. ஆரம்பித்த நாள் முதல் அழுகை .. கோவம்.. ஒரு ஜாலி படம் பார்க்கணும் னு ஆசை.. அப்போ தேடி பார்க்கும் போது இது சிக்கியது...2 வருடம் முன்பே பார்த்து விட்டேன்.. இன்றும் பார்த்தேன்.. முழுக்க சிரிப்பு ஆனால் அவரின் தனி சிறப்பு வழக்கம் போல் அழவும் வைத்து விட்டார்.. நாகேஷ், முத்துராமன் .. பிள்ளைகள் தான் சரி இல்லை..இவர்கள் வேற மாதிரி.. சந்தனம் தான் சிறந்த காமெடியன் என்று இருந்தேன்.. பின்னோக்கி சென்றேன்.. வடிவேலு ஆனேன்.. இல்லை கவுண்டமணி என்றேன்.. இல்லை.. இப்போது சொல்கிறேன் நாகேஷ் தான்

    • @veerasarathy1780
      @veerasarathy1780 Год назад

      எந்த நடிகரும் தன்னை சிவாஜினு சொல்லல😂 அடுத்த MGR nu தான் சொல்றான்க🤣 விஷால் முதல் விஜய் வரைக்கும் நான் தான் அடுத்த MGR nu .தான் சொல்லிக்காறன்க😀😀

  • @syedsmartrider3835
    @syedsmartrider3835 2 года назад +15

    V.k ramasamy sir on of the finest comedy and versatile actor in 90’s he scored with his screen presence infront of three legendary actor’s

  • @SathishKumar-my5gv
    @SathishKumar-my5gv 3 года назад +4

    சிறப்பான திரைப்படம்.. அருமை 👍

  • @v.sridhar1263
    @v.sridhar1263 4 года назад +23

    நான் இந்த படத்தை October 5th 2019 பார்த்தேன்

  • @lokeswaranpg3768
    @lokeswaranpg3768 3 года назад +7

    Ena nadipu ya.....😍 arumaiyana Kaviyam...😍

  • @niroshkumarsubash4693
    @niroshkumarsubash4693 Год назад +1

    இன்றுதான் பார்த்தோன் நல்ல படம்.

  • @arun.a1895
    @arun.a1895 4 года назад +13

    Sivaji sir "Golden Hero"

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 года назад +10

    நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் இயல்பான நடிப்பு மிகவும் அருமையான படம் 👌👍😍🙏

  • @girishacademy151
    @girishacademy151 2 месяца назад

    2024 may 16 ல் பார்க்கிறேன்.. அருமையான படம்..
    எல்லா பாடல்களும் அருமை..
    கடைசி சென்டிமென்ட் காட்சி.. கண்ணீர் வந்து விட்டது

  • @manjumuthu2034
    @manjumuthu2034 4 года назад +5

    சூப்பர் படம் பாடல் என்று சூப்பர் ஹிட் படம் முவாருடையநடிப்பு
    சூப்பர் சூப்பர் சூப்பர் 🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sudhirs8666
    @sudhirs8666 6 лет назад +22

    What a wonderful movie! Such a feelgood movie that we rarely get to see nowadays! Full of legendary actors - Shivaji, Muthuraman, Nagesh, Sivakumar, VK Ramaswamy, and others! Must watch film!

  • @nasirakhan95
    @nasirakhan95 5 лет назад +30

    I'm a die hard fan of sivaji sir. It's a delight to watch him and others too.

  • @JK-hl2bp
    @JK-hl2bp 4 года назад +23

    COVID19 oru pakkam irukkattum, konjam mind ah relax pannuvom ,watching on 19 march 2020😍😍😍

  • @RaghuRam-gt9db
    @RaghuRam-gt9db 2 года назад +1

    13.07.2022 ni8 11:23 pm indha padadhai paarthean , arumaiyana thirai padam , nagesh acting veera lvl , evergreen movie

  • @venu3795
    @venu3795 2 года назад +7

    பாயாசத்தில பேதி மாத்திரை கலந்தா? ஐயோ சுகமா இருக்கும்

  • @rindovarghese2672
    @rindovarghese2672 4 года назад +34

    10-09-2019 (6:00 am) trust me when I say this.. this movie is awesome guys.. Missing those epic movies of Tamil...

  • @shivanyahepzyraheema617
    @shivanyahepzyraheema617 3 года назад +2

    Intha movie pakum pothu tan puriuthu en schl la book lam free ah kodukanga nu spr💐

  • @vijayanand9855
    @vijayanand9855 5 лет назад +34

    I'm big fan of naagesh sir

  • @rameshidi
    @rameshidi 4 года назад +4

    நல்ல படம்....அருமையான நடிகர்கள்.....

  • @krgtractors8933
    @krgtractors8933 2 года назад +1

    Movie semyah irukku

  • @sundari9165
    @sundari9165 2 месяца назад +2

    2024 இல் யாரெல்லாம் இந்த படம் பாத்தீங்க 👍🏻

  • @kirubarangaraj2006
    @kirubarangaraj2006 5 лет назад +5

    Super movie.indha Madhuri padam ipo varadhu illai.old movies is gold.old movies than pidikum.

  • @johntybeerias2092
    @johntybeerias2092 2 года назад +1

    3 years ku munnadi comment poten intha film ku. today again pakuren.arumaiyana film 😃

  • @viperpandy8893
    @viperpandy8893 4 года назад +6

    2020 lockdown may 3rd anaiki paathen.... Unity is strength 😎... very good movie

  • @l.s.kannan546
    @l.s.kannan546 4 года назад +16

    கைவசம் தொழில் இருக்கு .அருமை

  • @Karthikeyan-zi5uz
    @Karthikeyan-zi5uz 2 года назад +4

    How many members noticed. In starting scene on Radio Voice mention Chennai instead of Madras. BCoz this movie released in 1971. But name changed in 1996 only :(

  • @user-fv7te1jt8q
    @user-fv7te1jt8q 6 лет назад +77

    நல்ல படம்...இந்த படத்தில் மூவரும் ஒற்றுமையுடன் நடித்தது தான் என்னை யோசிக்க வைத்தது...என்னவென்றால்... அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி....யாராவது யாரோ ஒரு குடும்பத்திற்க்காக உழைத்து பார்த்ததுண்டா...இந்த படத்தில் அதுதான் நடக்கும்...பார்ப்பவர்கள் கண்டிப்பாக சிந்திப்பார்கள்...நன்றி நன்றி நன்றி இந்த படம் இயக்குனர் டைரக்டர் உதவியாளர் அனைவருக்கும் நன்றி...🙏🙏🙏🙏🙏🙏...👏👏👏👏👏👏👍👍👍👍👍👌👌👌👌👌👌😅😅😃😃😃😀😉😉😉😆😆😅😅😃😃😀😀...நல்ல காமெடியாக உள்ளது இந்த படம்....

  • @TheShankaran9
    @TheShankaran9 3 года назад +5

    The three hero that is Shivaji Muthuraman and Nagesh acting is super thanks to the three hero!s

  • @JS-dg4jn
    @JS-dg4jn 5 лет назад +8

    இந்த மாதிரி படம் இனிமேல் 7....7...ஜென்மத்துக்கும் ம்ம்ம்

  • @kolamofficialyt7652
    @kolamofficialyt7652 Год назад

    என் மனதிர்க்கு பிடித்த படம் செம

  • @balajiroshan7506
    @balajiroshan7506 4 года назад +12

    I am proud to say, I am 90's kids.. Naanga rasanai ullavanga.. Enna movie enna actunguuu.. 20's kids.. Poyi tik tok lae Saavungada.

    • @dinesh__kumar9962
      @dinesh__kumar9962 2 года назад

      Bro I'm 2k kids than but na oru Ilayaraja Veriyan 🎵 msv.kvm. kunnakudi vaidhiyanathan song than athigama keppan ....

  • @n.manikandan3652
    @n.manikandan3652 3 года назад +1

    நான் இப்படத்தை 30.10.2020 பார்த்தேன் அருமையான படம்

  • @murali13_m26
    @murali13_m26 3 года назад +7

    Naagu - muthu- siva🤩

  • @Rajkumar-sh5pf
    @Rajkumar-sh5pf 6 лет назад +4

    சிறந்த திரைப்படம்..

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 лет назад +70

    மேக்கப் இல்லாமல்"ஜோடி இல்லாமல் இயல்பாக சிவாஜி நடித்த வெற்றிப்படம்

  • @rachugloria3267
    @rachugloria3267 4 года назад +5

    Only sivaji is the greatest actor in the world.

  • @surendranraina8862
    @surendranraina8862 4 года назад +5

    அருமையான படம்.....🙏🙏🙏🙏

  • @Efilstar0181
    @Efilstar0181 3 года назад +3

    Without make up sivaji sir muthuraman sir nagesh sir excellent superb acting pasam nesam karunai Anbu irakkam innoru kudumbathukaga help panni valnthu irukiranga superb claimax

  • @krsnaraj4767
    @krsnaraj4767 3 года назад +2

    I'm 2k but I love this movie very much Dec 27 corona yr

  • @jayaseelannarayanaperumal1517
    @jayaseelannarayanaperumal1517 2 года назад +3

    In this movie,Sivaji sir is very glamorous and natural beauty .without makeup and wick.Also very nice acting in every scene. Particularly face expression while breaking almirah and vkr taking sweet

  • @esakkimuthu6575
    @esakkimuthu6575 4 года назад +6

    அருமையான படம் நல்ல குடும்ப ப்லிங்

  • @sureshgp8168
    @sureshgp8168 Год назад +1

    Super

  • @rajfrancis4165
    @rajfrancis4165 3 года назад +8

    That's a rather unexpected ending and a storyline too. The movie is very modern in its approach and the way it ended too, it all made perfect sense. Being from where we are now and what we are quite used to, I couldn't stop myself from thinking about a sequel when the movie ended!

  • @honeymozhi1074
    @honeymozhi1074 3 года назад +2

    அருமையான படம்

  • @leluallu7471
    @leluallu7471 6 лет назад +12

    Wordless,,, Amazing movie... can anyone remake this movie...

  • @prabhudass4027
    @prabhudass4027 4 года назад +1

    இந்தமூன்றுதெய்வங்கலும்இப்போதுஎங்கே.ரொம்பநல்லபடம்

  • @ashinanil3318
    @ashinanil3318 3 года назад +8

    Sivaji sir is one of the irreplaceable charcter actor

  • @sangeethavenkat9336
    @sangeethavenkat9336 2 месяца назад

    அருமை மிகவும் அருமை யான படம்

  • @manigomathi7963
    @manigomathi7963 6 лет назад +14

    அருமையான பாடம் பார்த்த உணர்வு ரொம்ப நாட்களுக்கு பிறகு வந்தது

  • @md.ansarspp7651
    @md.ansarspp7651 4 года назад +4

    தரமான படம் நான் பார்த்த நாள் நவம்பர் மாதம் 17 ஆம் நாள் 2019 ஆம் ஆண்டு

  • @vaaful
    @vaaful Год назад +1

    Excellent movie

  • @cherrystudios1166
    @cherrystudios1166 4 года назад +3

    மிகச்சிறந்த படம்

  • @rthiruchelvan4690
    @rthiruchelvan4690 4 года назад +4

    I watched thus movie..1971 or 1972...in Madurai Meenakshi theatre

  • @k.v.bbarani3181
    @k.v.bbarani3181 Год назад +1

    👍👍👍super

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Год назад

    மிகவும் சிறந்த படம்.

  • @satheeshs2029
    @satheeshs2029 5 лет назад +2

    அருமையான திரைப்படம்

  • @sarcaztic
    @sarcaztic 2 года назад +1

    What a film cha chanceless

  • @gnanabharathibharathi7718
    @gnanabharathibharathi7718 Год назад +1

    Old is gold

  • @lingandhakshinamoorthy9227
    @lingandhakshinamoorthy9227 3 года назад +1

    Super movie alugaiya varudhu

  • @andrewaj26
    @andrewaj26 5 лет назад +5

    entha moviekum dislikea athan kastama iruku 1992 porantha enaku entha movie pedichiruku

  • @amrithravi1884
    @amrithravi1884 4 года назад +13

    Clearly shows how story writing and film making has taken a backseat nowadays.
    What a beautifully written film. Very neatly written and I have no words on the acting front.
    Seriously wish we have such writers nowadays !

  • @santhikhande1900
    @santhikhande1900 3 года назад +2

    Wow wt a movie I don't have words to express my feelings about Sivaji Ganesan sir ,Nagesh sir and another hero 👍I don't understand perfectly there language but I understand their action

  • @prabhudass4027
    @prabhudass4027 3 года назад +1

    அருமையானபடம்

  • @navinrajnavin5394
    @navinrajnavin5394 3 года назад +17

    Trust me ....this movie still stands tall... Worth watching even after 49 yrs of released

  • @ravinbothayannallathambi6936
    @ravinbothayannallathambi6936 3 года назад +3

    Gopu dialogues Shivaji supported
    by others,as usual grrat songs
    by kaviarasar

  • @vstajdeen
    @vstajdeen Год назад

    What a beautiful Tamil movie which can be watched again and again. So many good attributes in this movies range from acting to comedy. Thanks for uploading this movie.

  • @ravintharanvisumparan3842
    @ravintharanvisumparan3842 3 года назад +4

    Here I am reminding you again and again I wanted to watch this old is gold full Tamil movie title mundru deviavagal casting nadigar thilayagam sivajiganesan and rmuthuraman and vkramasamy and Nagesh and orther here I am requesting this old Tamil movie with your great and respect permission filim director thadamirasi.

  • @DavidbossDavidboss-mo7ny
    @DavidbossDavidboss-mo7ny 4 года назад +4

    Best Tamil movie I very like is movie

  • @dhorababuvenugopal8344
    @dhorababuvenugopal8344 2 года назад +1

    Nice Entertainment with full message full movie. As usual Good acting of trio.

  • @raghumani00
    @raghumani00 5 лет назад +77

    Anyone from 2019

  • @ramyanagarajan694
    @ramyanagarajan694 2 года назад +1

    I watch this movie more then100times still not bouring

  • @prakashrao8077
    @prakashrao8077 4 года назад +1

    Good movie good message. Storyline taken from English movie. Melodious songs

  • @khalidAaliba
    @khalidAaliba 3 года назад

    மிக்க நல்லதிதொரு திரைப்படம்

  • @t.manikandanak564
    @t.manikandanak564 2 года назад +1

    Best epic one.... Nagesh ayya is great

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 года назад

    தமிழ் காவியங்கள் இதுவும் ஒன்று.

  • @Mkchannel7354
    @Mkchannel7354 3 года назад +2

    Old is gold. All of them must watch.

  • @SuperAshikali
    @SuperAshikali 2 года назад

    Nalla padam arumaiyana nadippu
    I watching this movie 2021

  • @krithikalakshmikrishnan2143
    @krithikalakshmikrishnan2143 6 лет назад +10

    Wonderful movie... The path of redemption has been portrayed beautifully

  • @karthickraja8599
    @karthickraja8599 6 лет назад +22

    Good film
    I finished it today at 2:38am-03-05-2018(Thursday)
    Bangalore.

  • @ravi29253
    @ravi29253 4 года назад +22

    April 19th 2020 during lock down

    • @varunemani
      @varunemani 3 года назад +2

      August 24 2020 during lock down.. 😆😎👍👍

  • @archanakrish9745
    @archanakrish9745 2 года назад +2

    1:37:03 bathing comedy ultimate man 😂🤣😂
    The way mrr jumps from bathroom to living room ridiculous 😁😂🤣
    Must watch for venniradai murthy's innocence , as well for other three gems

  • @ravipamban346
    @ravipamban346 4 года назад +4

    Very nice comedy film.sivaji films will talk for ever.

  • @andrewaj26
    @andrewaj26 5 лет назад +9

    sema movie 6-11-2018 [ 2.30 am] old is gold

  • @wutang4evr
    @wutang4evr 3 года назад +3

    nice comedy of Sivaji, Muturaman and Nagesh .i love this movie very much excellent. long time ago i saw this movie.