சுட்ட கொல்லி கருவாட்டு குழம்பு | kangeyam Special | Dried Fish Gravy in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024

Комментарии • 76

  • @vijayakumar2993
    @vijayakumar2993 Год назад +19

    சகோ, கருவாட்டு குழம்பை பார்த்த உடனே நாக்கு ஊருது.நல்ல பதிவு , நல்வாழ்த்துக்கள் சகோ ...👍👍🤝🤝🙏🙏

  • @sathyaraj4599
    @sathyaraj4599 Год назад +3

    அக்காவின் கை பக்குவம் அருமை பதிவு சூப்பர் பிறந்த நாள் கொண்டாடும் குழந்தைக்கு வாழ்த்துக்கள்

  • @dharaninihi5066
    @dharaninihi5066 Год назад +2

    ஞாயிற்றுக்கிழமை தான் சிவன்மலை போய்ட்டு வந்தேன் 😍

  • @NAKULGSSURESH
    @NAKULGSSURESH Год назад +4

    ஓம் நமச்சிவாய இன்று பிறந்த நாளான இன்று சிவபெருமானின் ஆசியோடு நினைத்ததெல்லாம் நடக்கட்டும் ஓம் நமச்சிவாய வாழ்க பல்லாண்டு வாழ்க பல நூறு ஆண்டு

  • @Hulk302
    @Hulk302 Год назад +2

    தரமான கருவாட்டு குழம்பு👌நான்லா ஒரு தட்டு சோர கொலப்பி சாப்பிடுவேன் இந்த குழம்புல👍

  • @Appavumnanum6120
    @Appavumnanum6120 Год назад +3

    எங்கள் ஊருக்கு தங்களை மீண்டும் வரவேற்கிரோம் வருக வருக

  • @anilkumarmickey9754
    @anilkumarmickey9754 Год назад +4

    Vera level sister dry fish super katrathu kaialauv team 👍🙏

  • @swathishankar659
    @swathishankar659 Год назад +5

    ஒரே நான்வெஜ் குறிப்பா இருக்கு பாண்டி எங்களை மாதிரி சைவம் சாப்பிடுபவர்களும் உங்கள் வீடியோ பார்க்கிறோம் நாங்கள் செய்வதற்கு ஏற்ற சைவ சமையல் குறிப்பை அவ்வப்போது உங்கள் வீடியோவில் வந்தால் நன்றாக இருக்கும் பாண்டி புரோ

  • @azarpboy
    @azarpboy Год назад +1

    Voice very cute good luck

  • @manidurga3828
    @manidurga3828 Год назад +2

    annan thangaiyaga iruvarume azhagu. en kangalil kanneer. enakku thangam illai.

  • @maheshmaheshan8469
    @maheshmaheshan8469 Год назад +2

    Anna today video yannode pudiye LGtv le contact panni pathe karavatte kolambe super super

  • @philipraj8406
    @philipraj8406 Год назад +7

    கருவாட்டு குழம்பு பார்த்தாலே ஒரு சுகம் தான் அருமை வாழ்த்துக்கள் கற்றது கையளவு நண்பர்களே ❤️👌👍

  • @umamaheshwarinagarajan2308
    @umamaheshwarinagarajan2308 Год назад +1

    இந்த வகை கருவாட்டுடன் மொச்சக்கொட்டை போடனும் ‌செமையா இருக்கும் இது கோலா ‌மீன் கருவாடு சில சீசனில் நிறைய கிடைக்கும் சில சமயம் ‌கிடைக்கவே கிடைக்காது இந்த கருவாட்டை பார்த்து ‌ரொம்பநாளாச்சு உங்கள் சேனலில் ‌பார்த்தது சாப்பிட்ட ‌மாதிரி‌இருந்தது

  • @shyamjohn7644
    @shyamjohn7644 Год назад +3

    Super sister keep it up upcoming vdosla ungala innum expect pannurom kiruthika sister fans sarbaga vetri pera vazhthukkal

  • @kamalkannan6712
    @kamalkannan6712 Год назад +1

    தொட்டு தொடரும் கருவாடு பாரம்பரியம் அருமை...அன்புடன் Kk...

  • @jayachandrika6343
    @jayachandrika6343 Год назад +2

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪thank you bro long live bro k k family 👪🙏🏻

  • @venkatmohit0165
    @venkatmohit0165 Год назад +1

    Ithu superhaa iruikkum enga amma seithu koduthanga karuvadu suttu kolambu vatcha nalla irukkum...

  • @priyatamil9265
    @priyatamil9265 Год назад +2

    பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @thavakumarmuthuthamby5555
    @thavakumarmuthuthamby5555 Год назад +2

    அண்ணன் தங்கை பாசம் அண்ணன் தங்கை பாசம் என்று சொல்லி தங்கைக்கு ஊட்டி விடுறான் சென்ராயன்👍🙏. ஆனால் தங்கச்சி ம் ம் 😭😭😭😭😅

  • @singamdinesh9117
    @singamdinesh9117 Год назад +4

    Ellarum Nalla pandringa irunthalum anga akka irukarathu nala inum super ah irukku.... 🤗 akka cook panna nalla tha irukkum... Pathale sapadunum pola irukku... 😋😋😋 Sema sema vera level akka👍😍😘👌👌👌

  • @prashanths972
    @prashanths972 Год назад +2

    Andha akka romba alaga irukanga

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 Год назад +2

    Supar sister

  • @niceguy4632
    @niceguy4632 Год назад +1

    I feel like going back to India to taste this food.

  • @Tn60prasath
    @Tn60prasath Год назад +3

    Fish catch video podunga

  • @santhiss2541
    @santhiss2541 Год назад +1

    Very nice. I like her attitude. Best wishes to all of you👍.

  • @baronvode9962
    @baronvode9962 Год назад +3

    Paandya, @3:38... the micro-அரிவாள் that Sekhar's using.... you might want to advertise that.
    Such items have good global market.
    Finishing quality needs to be improved though !😊
    Another great episode on traditional cooking/recipe !👍

  • @jayabalubalu7650
    @jayabalubalu7650 Год назад +9

    சமைக்க மட்டும் அல்ல சாப்பிடவும் கத்து தரிங்க பாரு அங்க தான் கடுப்பு ...😁😁😁😁

  • @jsweatha5972
    @jsweatha5972 Год назад

    Super a

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 Год назад +2

    Video excellent semaya iruku bro nice video sema super bro Weldon ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ vera level sema super dish patthale supera iruku very very nice samayal i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @deepamarymary8044
    @deepamarymary8044 Год назад +1

    Wow superb superb Semma karuvattu kuzlambu ennakku romba romba pidikkum parkkumpothu Vera Vera level 👌👌👌👌 yummy yummy 😋😋 Always the best 👍🏻 family K.K team 💗💗👍🏻

  • @LakshmiLakshmi-mf1yu
    @LakshmiLakshmi-mf1yu Год назад +2

    Super anna 👌👌👌👌👌👌

  • @sivaramalingammaruthalinga3876

    good

  • @saravananshanji2395
    @saravananshanji2395 Год назад +2

    Super 😋

  • @salahudeenabidha827
    @salahudeenabidha827 Год назад +1

    Super 👌👌

  • @bhaskarrrbhaskar6320
    @bhaskarrrbhaskar6320 Год назад +1

    Vanakam bro

  • @askarkhan3968
    @askarkhan3968 Год назад +2

    super Anna 😋😋😋🥰🥰

  • @user-qq6gc7we7t
    @user-qq6gc7we7t Год назад +1

    Super bro

  • @vjlee6736
    @vjlee6736 Год назад

    Oru mathiri positive vibeba irukku unga video super team...

  • @balaamir1956
    @balaamir1956 Год назад +4

    கொள்ளிக௫வாடுசமையல்சூப்பர்சகோதரிநன்றாகசெய்தீர்கள்வாழ்த்துக்கள்

  • @mariyappan9657
    @mariyappan9657 Год назад +1

    Hi pandi anna ஓப்பனிங் வாய்ஸ் வணக்கம் கற்றது கையளவு நேயர்களே இந்த வாய்ஸ் போடுங்க அண்ணா

  • @chefmammakzkitchen7649
    @chefmammakzkitchen7649 Год назад +1

    Keep up your good work dear brother's. God bless you and your team 4ever 🙏

  • @hendryvenis2069
    @hendryvenis2069 Год назад

    Super super bro

  • @pandiyanmalaichamy1451
    @pandiyanmalaichamy1451 Год назад +1

    Sekar anna speech super

  • @s.mohanrajs.p.mohanraj872
    @s.mohanrajs.p.mohanraj872 Год назад

    Super

  • @sabarishsrs8622
    @sabarishsrs8622 Год назад

    Very Nice na congratulations🎉🥳👏

  • @sarankarthikparthiban9006
    @sarankarthikparthiban9006 Год назад

    Good work!

  • @shanmugampriyan3860
    @shanmugampriyan3860 Год назад

    Enga viitu samila saria na salry thran

  • @subashjawadhuhills7414
    @subashjawadhuhills7414 Год назад +1

    தேங்காய் தலையில் விழும் அண்ணா

  • @manimalan7677
    @manimalan7677 Год назад +1

    Kola meen thaan kollikaruvaadu...

  • @mohili-youtube_channel
    @mohili-youtube_channel Год назад +1

    🥳🥳👏👏🙌

  • @dhanasanghupandiyan7269
    @dhanasanghupandiyan7269 Год назад

    ஒவ்வொரு episode m புதுவிதமான சமையல்.

  • @srikanthsrikanth6607
    @srikanthsrikanth6607 Год назад +1

    👍

  • @mirutulatravels5702
    @mirutulatravels5702 Год назад

    Supar broooooo

  • @thanalakshmibalakrishnan4914
    @thanalakshmibalakrishnan4914 Год назад

    👌

  • @zoeybaby827
    @zoeybaby827 Год назад +1

    Garlic 🧄 illama karuvattu kolamba

  • @RajaRaja-vo6sj
    @RajaRaja-vo6sj Год назад +1

    ஐானகி ராமா வாயில் எப்பேதும் சுடுகாடு பாடை சங்கு நல்லா வார்த்தை போசு

  • @NagaRaj-ej2mj
    @NagaRaj-ej2mj Год назад +1

    Sivan Malai ponigala na

  • @gpksoffical2281
    @gpksoffical2281 Год назад

    annansuper

  • @kumaresans1264
    @kumaresans1264 Год назад

    🔥

  • @pushparanikarthikeyan147
    @pushparanikarthikeyan147 Год назад

    We are not getting this in tirupur

  • @suryasweety4223
    @suryasweety4223 Год назад

    Nanum kangayam tha na

  • @automani9029
    @automani9029 Год назад

    Pandi Anna antha theanga neenga yaro dhan potinga na idhe corecta sonna en Peru sollunga

  • @user-sl5zy3nq2g
    @user-sl5zy3nq2g 10 месяцев назад

    ♥️👌👍🌹

  • @mytrades3241
    @mytrades3241 Год назад +3

    அது கொள்ளி கருவாடு.... கொல்லி இல்லை அய்யா...

  • @ainstonbeljo2260
    @ainstonbeljo2260 Год назад +2

    பார்த்தால் எச்சில் ஊறுது😝😝

  • @RajaKumar-vo9uw
    @RajaKumar-vo9uw Год назад

    Eai oru naal antha ponnu vachu moththama pannuna video ivanga deyly eppadi soru pongi kodupanga makkal ku nambhuga please

  • @karthikpriya544
    @karthikpriya544 Год назад +2

    HI PΔΠDI ΔΠΠΔ

  • @msheshwaran4437
    @msheshwaran4437 Год назад

    அண்ணா எனக்கு கருவாட்டு குழம்பே பிடிக்காது அண்ணா

  • @dinakarandina4474
    @dinakarandina4474 Год назад

    இன்னொரு தடவ கல்யாணத்த பத்தி பேசுன உன்காது திரும்பிடும்.

  • @sudhakarkalimuthu787
    @sudhakarkalimuthu787 Год назад +1

    சகோதரி குழம்புல பொறப்பு முடியல உப்பும் இல்லை என்ன குழம்பு வைக்கிறீர்கள்? உங்களுக்கு வைக்க தெரியல நான் வச்சு தாரேன் சாப்பிடுங்க சகோதரி

  • @sudhakarkalimuthu787
    @sudhakarkalimuthu787 Год назад

    சேகர் அண்ணே கருவாட்டு குழம்புல உப்பு இல்லையே சென்ராயன் என்ன செய்து நல்லா இருக்கீங்களா சகோதரி நல்லா இருக்காங்களா? சிம்ரன் எப்ப கல்யாணம்

  • @vinovinoth6725
    @vinovinoth6725 Год назад

    Super

  • @suriyam7374
    @suriyam7374 Год назад

    Super Anna 💯💯😍