ஆண்டி கம்மாயில் ஹேண்டி நாட்டு மீன் குழம்பு - பிடித்து சமைத்தது ( Episode 10) | Handi Fish Curry

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • 📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    ஆண்டி கம்மாயில் ஹேண்டி நாட்டு மீன் குழம்பு - பிடித்து சமைத்தது ( Episode 10) | Handi Fish Curry
    Ingridents:-
    Fish 1kg
    Shallots-10 no.
    tomato 2no.
    oil 100ml
    Kidny beans - 100g
    galrlic 10-12
    ginger 1no
    Ginger garlic past 1 tps
    red chilli powder 1 tsp
    black pepper 1/2 tsp
    coriander powder 2tsp
    Turmeric powder 1/4 Tsp
    Garam masala powder 1/4 Tsp
    Curd 1 cup
    Cashew nut 50g
    Badam 50g
    Bayleaf-1
    Cinnamon-1
    Green cardamoms-2
    Fennel - 1tbs
    Coriander Leaves
    Curry leaves
    Hi Friends,today our recipe is Handi Fish Curry. Among all the bengali food recipes this fish curry holds a special position.Indian fish curry is something which attracts every fish lover.This fish handi recipe is an authentic kuravai fish curry recipe which is made with a special ingredient named curry leaves which makes this dish tastes awesome.This fish curry recipe is also a south indian fish masala recipe.Friends please do try this healthy and tasty Special Handi Fish Curry Recipe at home and enjoy it . Also please do share your feedback about the recipe in the comments below. All the best and happy cooking.
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New RUclips Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food...
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    KING SIZE LOBSTER Cutting Skills| ரெஸ்டாரன்ட் ஸ்டைல் லாப்ஸ்டர் மசாலா|Restaurant Style LOBSTER RECIPE
    • KING SIZE LOBSTER Cutt...
    பொரிச்ச மீனும், வருத்த மசாலவும் - இது வேற மாறி மீன் வறுவல் | TUNGA DAM FISH FRY | CHE TO GOA EP 22
    • பொரிச்ச மீனும், வருத்த...
    சிக்கன் மோமோஸ் | How to make Momos at home | CHE TO GOA TOUR EPISODE 24
    • சிக்கன் மோமோஸ் | How t...
    HYDERABADI MUTTON CURRY RECIPE|CHE TO GOA EP 6|ஹைதராபாத் ஸ்டைல் மட்டன் கிராவி|Balmuri Falls Visit
    • HYDERABADI MUTTON CURR...
    MEXICAN STYLE CHEESE QUESADILLA CHICKEN | மிகவும் சுவையான மெக்ஸிகன் ஸ்டைல் கியூஸாடில்லா சிக்கன்
    • MEXICAN STYLE CHEESE Q...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166
    #KATRATHUKAIALAVU #KK FOOD N TRAEL

Комментарии • 79

  • @mkr6772
    @mkr6772 Год назад +7

    அருமை அருமை அருமை தினம் தினம் வித்தியாசமான சமையல் முறையில் மக்கள் உள்ளத்தை கொள்ளை அடிக்கும் கற்றது கையளவு குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள் வித்யாசமான சமையல் செய்து மக்களுக்கு பார்வைக்கும் மற்றும் கற்றுக் கொடுக்கும் மாஸ்டர் ஜான் அவருக்கு உதவியாக இருக்கும் மாஸ்டர்கள் மாஸ்டருக்கு உறுதுணையாகவும் உதவியாகவும் மக்களை மகிழ்விக்கும் கலைஞராகவும் திகழ்ந்து விளங்கும் அண்ணன் சேகர் அண்ணன் கோக்கோ தம்பி சென்ராயன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சமையல் மற்றும் காமெடி வித்தியாசமான இடங்களை மக்களாகிய எங்கள் பார்வைக்கு சமர்பிக்கும் பணியினை ஏற்று சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கற்றது கையளவு குடும்பத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் எடிட்டர் பின்னணி இசையமைப்பாளர் இயக்குனர் சிறந்த பண்பாளர் பாண்டி என்கிற பாண்டி முருகன் அண்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் வணக்கங்கள் கற்றது கையளவு யூடியூப் சேனல் மிக விரைவில் சிகரம் அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @mariyappan9657
    @mariyappan9657 Год назад +11

    Hi anna ஓப்பனிங் வாய்ஸ் வணக்கம் கற்றது கையளவு நேயர்களே இந்த வாய்ஸ் போடுங்க அண்ணா

  • @mottaisamy4072
    @mottaisamy4072 Год назад

    ஆண்டிமாசலாசமையல்சூப்பர்.👄🫁🐅😍🦁💔❣️💥🥳💯❤️

  • @ganeshsujata9558
    @ganeshsujata9558 День назад

    Pandi Anna is best

  • @ranjiranji3251
    @ranjiranji3251 Год назад +2

    கோ கோ ஆர்மி 😍🥳

  • @anandhraja5061
    @anandhraja5061 Год назад +1

    இவ்வளவு மழையிலும் வீடியோ போட உதவிய சாங் மாஸ்டர் சேகர் அண்ணா சென்றாயன் அண்ணா முக்கியமாக பாண்டி அண்ணா அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி

  • @premkumer2709
    @premkumer2709 Год назад

    Very nice taste meen kalunbu ana

  • @anandand5569
    @anandand5569 11 месяцев назад

    மாஸ்டர் சமையல் சிறப்பு மற்றவை எல்லாம் வெற்று கூச்சல்

  • @samueljudah6215
    @samueljudah6215 Год назад +1

    Congratulations brother and sister.... Happy married life ... God will bless both of you... Thanks kkteam...

  • @jeyalakshmi-jh2zn
    @jeyalakshmi-jh2zn Год назад +1

    பரவாயில கிருஷ்ணாகிர ஒருத்தர மரந்தே பேயிட்டேங்க

  • @SureshSuresh-hr7lz
    @SureshSuresh-hr7lz 9 месяцев назад

    Nice

  • @narayananalagianambi3301
    @narayananalagianambi3301 Год назад +1

    Master neenga pacha karpooram,perungayam,irukira ellathayum podunga pakira pavatha nanga semakirom

  • @ManiKandan-bt8he
    @ManiKandan-bt8he Год назад

    🙏🏻🙏🏻👌👌

  • @Kingsystem6410
    @Kingsystem6410 Год назад

    Super

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Год назад

    அருமையான பதிவு அண்ணா வேற லெவல்👌👌👌👌🤝🤝🤝🤝😋😋😋😋

  • @mohannagaraj3990
    @mohannagaraj3990 Год назад

    Hi na thanks video 😋😋

  • @yasminmehendihennadesignsy5662

    Fun fun 😁😁😁😁😁🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😅

  • @sdinesh7419
    @sdinesh7419 Год назад

    அரூமை

  • @balaamir1956
    @balaamir1956 Год назад +1

    சூப்பராக இ௫க்குமீன்குழம்புசாங்வாழ்த்துக்கள்

  • @THANGRASYT
    @THANGRASYT Год назад

    I love ur all videos

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Год назад

    👍👍👍

  • @ganeshsujata9558
    @ganeshsujata9558 День назад

    Very expensive dish

  • @EnayathN
    @EnayathN Год назад

    🙏👌👏👍

  • @parthipana6713
    @parthipana6713 Год назад

    சூப்பர் 🌹🌹👌👌

  • @abbasmantrihi357
    @abbasmantrihi357 Год назад

    இதை நான் நேத்தே பார்த்தாச்சு

  • @salahudeenabidha827
    @salahudeenabidha827 Год назад

    Super, 😃😄😆

  • @jayaseelanjayaseelan2532
    @jayaseelanjayaseelan2532 Год назад

    Hi Anna super Meen Kulambu

  • @funedit7071
    @funedit7071 Год назад

    Sekar anna Semma anna😁😁😁😁😁

  • @narayananalagianambi3301
    @narayananalagianambi3301 Год назад

    Chang master meen kulambukku elakkaya,vitta apple orange,grapes ellam podunga kodumai

  • @sathyarajsathyataj9138
    @sathyarajsathyataj9138 Год назад

    Video excellent arumai arumai Weldon bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ chance illa vera level sema super bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ different samayal super i love it my favt kk channel and team ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ vazhthukal kk team ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 Год назад

    Fun na sekar and cent ராயன் taan ultimate, good cooking சார்ல்ஸ் greetings from banglore India...

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Год назад

    ❤️❤️❤️

  • @priyatamil9265
    @priyatamil9265 Год назад

    திருமண வாழ்த்துக்கள்

  • @rakkanmeri1587
    @rakkanmeri1587 Год назад

    Nice brother video

  • @kamalbass7721
    @kamalbass7721 Год назад

    அருமை mass 🥰🥰🥰🥰🥰அண்ணா 🥰🥰🥰🥰🥰

  • @vijayalakshmipraveen1688
    @vijayalakshmipraveen1688 Год назад

    Indha kidney beans bangalore la Rajma red nu solluvaanga indha kidney beans seeds vandhu 3 types irukku Rajma red, Rajma white, rajma red la kutti beans onnu varum pandi bro. Unga samayal ellame super 👌👌👌👏👏👏

  • @Hariharan.22
    @Hariharan.22 Год назад

    Kk team Congratulations

  • @user-qq6gc7we7t
    @user-qq6gc7we7t Год назад

    Super bro

  • @premooty7690
    @premooty7690 Год назад

    Super anna 👍👍👍

  • @LakshmiLakshmi-mf1yu
    @LakshmiLakshmi-mf1yu Год назад

    Super 👌👌

  • @Hariharan.22
    @Hariharan.22 Год назад

    First Comment

  • @funedit7071
    @funedit7071 Год назад +1

    அடை‌ மழையில்🌧️⚡ ஆண்டி மீன் 🐟குழம்பு

  • @abbasmantrihi357
    @abbasmantrihi357 Год назад

    எனது இரண்டாம் கமாண்ட்

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 Год назад

    Din la erukka thanniya kolambula serkka koodathu

  • @nancypriya9134
    @nancypriya9134 Год назад

    Fish , prawn and crab ethuku lam curd saekka kudathu body lam white dots vanthudum

  • @abrahamabraham6352
    @abrahamabraham6352 Год назад

    Bro first like

  • @pachatamilan360
    @pachatamilan360 Год назад

    Vera level video super deepesh vetuku konjam help pana nala irukum mazhi vantha romba kastam pola unga channel mulama ethvathu help panuga pandi bro

  • @navamaniulur9976
    @navamaniulur9976 Год назад

    Hi

  • @Magesh143U
    @Magesh143U Год назад

    ஆண்டி...... கண்மாய்
    ஹேண்டி .....மசாலா
    ஆன்டி வீடு....
    பாண்டி.... மீன் குழம்பு சாப்பிட்டார்😁😁😁

  • @sathishs8619
    @sathishs8619 Год назад

    186வது லைக் நான்தான் பண்ணி இருக்கேன் அண்ணா

  • @karthikthevar3886
    @karthikthevar3886 Год назад

    Pandi anna super but food challenge pannunga na

  • @ganeshsujata9558
    @ganeshsujata9558 День назад

    This is Punjabi dishes

  • @MohanKumar-fe2uo
    @MohanKumar-fe2uo Год назад

    All ok eppo handy Masala add paniigo

  • @narayananalagianambi3301
    @narayananalagianambi3301 Год назад

    Pulithanniye oothalie

  • @anilkumarmickey9754
    @anilkumarmickey9754 Год назад

    Evergreen cooking evergreen comedy team only katrathu kaialauv team 👍 VERA LEVEL TEAM 🙏

  • @ganeshsujata9558
    @ganeshsujata9558 День назад

    Kidney Ben's yaar raa podra 😂

  • @parthibankesavan3692
    @parthibankesavan3692 Год назад

    Always used inga saapaduku.
    Inga chef lam itha Rajama beans nu solluvanga

  • @appavi7406
    @appavi7406 Год назад

    Mums koda Oru video

  • @maremuthumuthumuthu6016
    @maremuthumuthumuthu6016 Год назад

    நான் அனுப்பிச்ச கருத்தை இங்க கண்டிப்பா படிச்சு பாக்கணும் படிக்கிறீங்க படிச்சிட்டு அதுக்கு ஏதாச்சும் ஏதோ ஒரு வீடியோல பதில் சொல்லுங்க நாங்க ரொம்ப புடிச்ச தான் உங்க வீடியோவை பார்த்துக்கிறேன் எல்லாருமே

  • @askarkhan3968
    @askarkhan3968 Год назад

    super Anna 🤣🤣

  • @arabathanisha247
    @arabathanisha247 Год назад

    குளத்து மீனுக்கு 2 வெங்காயம் | தக்காளி 2பச்சமிளகாய் கொஞ்சம் புளியகரைச்சி குழம்பு மிளகாய்தூள் சேர்த்து வச்சாள் அவளோ ருசியா இருக்கும் சேகர் அன்னன் சூப்பரா வச்சிருப்பாரு ஜாங் நீங்க வேர பட்டைய போடு பாதாம் போடுனு காமெடி பன்னிகிட்டு

  • @PraveenKumar-cj4mu
    @PraveenKumar-cj4mu Год назад +2

    This word handi is irritating us

  • @milesonevijay8068
    @milesonevijay8068 Год назад

    Adhu handy அல்ல, ஹண்டி அப்படி என்றால் பானை என்று ஹிந்தி மொழியில் பொருள்...

  • @johnsavariraj4265
    @johnsavariraj4265 Год назад

    Meenu pothaku aparam kindha kudadhu

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 Год назад

    நிறைய மீன் பிடிச்சி கொஞ்சம் தான் இருக்கு.

  • @p..s..p..a734
    @p..s..p..a734 Год назад

    இன்னும் 1 நாள் இருந்திருந்த மீன் எல்லாம் தப்பிருக்கும் அதுக்குள்ள பிடிச்சிட்டீங்களே அய்யோ பாவம்

  • @maremuthumuthumuthu6016
    @maremuthumuthumuthu6016 Год назад +1

    ஏய் எங்க கருத்துல படிக்க மாட்டீங்களா நீங்க நாங்க உங்களோட வீடியோ அவ்வளவுதான் பார்த்துக்கிறோம் அன்னைக்கே சாக வைத்து கல்யாணம் பண்ணிக்கோ பண்ணுங்க அப்படின்னு நாங்க சொல்லி இருக்கோம் நான் சொன்னேன் நீங்க அந்த வீடியோக்கு எந்த ரெஸ்பான்ஸ் பண்ணல எல்லாம் வீடியோ எல்லாம் கருத்து பாத்துட்டு நீங்க பேசுறீங்களே ஏன் பேச மாட்டேங்கறீங்க இப்ப மட்டும் நான் உங்க வீடியோ தொடர்ந்து நான் பார்த்தே தான் இருக்க சென்ராயனுக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லி நான் எவ்வளவு தூரம் சொல்லி இருந்தேன் சாங் மாஸ்டர் அப்புறம் அவிங்க பேரக் கூடாது நாங்க சொல்லி இருந்தோம் ஏன் பேச மாட்டேங்கறீங்க உன் கருத்து பெருசா வந்தா நீங்க பேச மாட்டீங்களா இப்ப உங்க வீடியோ பார்க்க கூடாதுன்னு நினைக்கிறீங்களா இல்ல வீடியோ எப்படி நீங்களே அதுக்கு பதில் சொல்லுங்க

  • @ganeshsujata9558
    @ganeshsujata9558 День назад

    Waste of money

  • @MITTAI-qv5bi
    @MITTAI-qv5bi Год назад

    𝒂𝒏𝒏𝒂 𝒊𝒏𝒔𝒕𝒂𝒈𝒓𝒂𝒎 𝒊𝒅 𝒔𝒐𝒍𝒍𝒖𝒏𝒈𝒂

  • @ganeshsujata9558
    @ganeshsujata9558 День назад

    Pandi Anna is best

  • @premkumer2709
    @premkumer2709 Год назад

    Very nice taste meen kalunbu ana

  • @jsweatha5972
    @jsweatha5972 Год назад

    Super