Vaideeshwaran koil First Time Experience | Nadi Astrology | நாடி ஜோதிடம் | - Genuine review

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 528

  • @reyhaanvlogs2558
    @reyhaanvlogs2558  3 года назад +13

    Friends, சமீபத்தில் நான் ஒரு Haunted & Mysterious சுற்றுலா தலத்திற்கு சென்றிருந்தேன். நான் மிகவும் சுவாரசியமாக உணர்ந்தேன், அந்த வீடியோ இணைப்பை இங்கு சேர்த்துள்ளேன் தயவுசெய்து பார்த்து ஆதரிக்கவும்.
    Friends, recently i visited one of a haunted tourist spot. I felt more interesting, i have added that video link here please watch and support
    Golconda fort : ruclips.net/video/otNX7Lwz5OA/видео.html

    • @devinjustus7054
      @devinjustus7054 3 года назад

      instablaster...

    • @labourbank507
      @labourbank507 3 года назад +1

      Address give

    • @sambireddy2982
      @sambireddy2982 Год назад

      Guniune person contact number sir

    • @richievellalar3214
      @richievellalar3214 7 месяцев назад +1

      3 வது ஜோதிடரின் தொடர்பு எண்கள் போன்ற கூடுதல் தகவல்களை நான் தருகிறேன், ஆனால் நீங்கள் விவரங்களை நீக்குகிறீர்கள், நீங்கள் அறிவைப் பகிர்ந்து கொள்வதில் மிகவும் கஞ்சத்தனமாக இருப்பதாகத் தெரிகிறது,

  • @karthikk8295
    @karthikk8295 3 года назад +67

    I done my nadi astrology in POOSAMUTHU Nadi Center. Wonderful experience they taken my thumb impression only and told everything like my name, my parents name, my education, job simply everything. Amazing. But I actually didn't believe in Nadi astrology but finally I surprised OM NAMA SIVAYA

  • @doctorshabarish2580
    @doctorshabarish2580 10 месяцев назад +5

    For two people Parikaram alone Charged Rs. 33000 and since it was for my daughters I took a bad decision emotionally. Once again my humble request don't fall a prey into all these things, whatever happens will happen.

  • @kumarraghu4818
    @kumarraghu4818 2 года назад +18

    Poosamuttu prediction is exactly happened in my life about my marriage happen prediction.

    • @karthibcr9687
      @karthibcr9687 2 года назад +1

      Nanum avarta pathurukan bro ennoda past ellam corecta sollitaru ethirkalam sollirukaru athemari nadakuma bro nadakumnu nambitu irukan

    • @manikantabheema9137
      @manikantabheema9137 2 года назад +1

      Bro I'm from Hyderabad. In going tomorrow can u tell me who is the best one to consult. If u have addres name or number please share

    • @suneelb1181
      @suneelb1181 Год назад

      @@manikantabheema9137 vellara miru temple ki

    • @manikanthgogineni2509
      @manikanthgogineni2509 8 месяцев назад

      ​@@manikantabheema9137hi

  • @துணைவியேதுணை
    @துணைவியேதுணை 3 года назад +8

    காரைக்குடி யில் சுந்தரவேல் ஐயா நாடி ஜோதிடம் சரிய்க சொல்லுகிறார் நடிகர் ராஜேஷ் ஓம் சரவணபவ யூடூப் சேனல் சொன்னாரு.உண்மை தான்.நாங்க இந்த வாரம் போகிறோம்

    • @rajagopalv6531
      @rajagopalv6531 3 года назад +1

      Please send me his contact details

    • @துணைவியேதுணை
      @துணைவியேதுணை 3 года назад +2

      @@rajagopalv6531 தவறாக நினைக்க வேண்டாம்தொலைபேசி எண் இல்லை முகவரி கேட்டு சொல்லுகிறேன் தெரிந்தவர் தான் அழைத்து செல்லுகிறார்

    • @rajagopalv6531
      @rajagopalv6531 3 года назад

      @@துணைவியேதுணை நன்றி

    • @karthickvijay4152
      @karthickvijay4152 3 года назад +1

      காரைக்குடியில் எங்கே? என்று கூற முடியுமா

    • @rajagopalv6531
      @rajagopalv6531 3 года назад

      Did you meet him? If so, how was your experience? Did you get his address or contact details?

  • @ramakrishnanshanmugam1741
    @ramakrishnanshanmugam1741 3 года назад +15

    நான் 4 வருடங்களுக்கு முன் சென்றுள்ளேன்.
    இரண்டாயிரம் ரூபாய்
    கட்டணம்.அவர்கள் கூறியது சரியாக இருந்தது
    ஒரு விஷயம் மட்டும் நடக்கவில்லை.

  • @என்னுடன்
    @என்னுடன் 3 года назад +8

    நான் நாடி பார்க்க சொல்லி தெரிஞ்சவங்க கிட்ட கட்டாயப்படுத்தறேன். ஏன்னா பாவம், புண்ணியம் அதனால் விளையும் கர்மா வெறும் கதை மட்டுமல்ல. நிஜமான உண்மை. இறைவனுக்கு பயப்படுவோர் /பயப்படாதோர் கூட பாவத்துக்கு அஞ்சனும். ஏன்னா கர்மா மட்டும் தான் மாறாத உண்மை. நாடி பார்த்தால் மட்டும் பத்தாது. At least 1 நாளாவது அதை பற்றி சிந்தித்து இறைமையை பற்றி உணர வேண்டும். செய்த / செய்கின்ற / செய்ய விருக்கும் பாவங்களுக்கு பயப்பட வேண்டும். பரிகாரம் என்பதில் எனக்கும் அண்ணன் கருத்து தான். மிக மிக உள்ளம் உருகி செய்த பரிகாரம் கூட இன்னும் முழுப் பலன் தரவில்லை. இறைவனிடம் இன்றும் மன்றாடுகிறேன்' ஏனெனில் கர்மா அவ்வளவு பெரிது. பரிகாரம் மட்டும் நான் செய்த பாவங்களுக்கு பதிலாக அமையக் கூடாது என்பது எனது கருத்தும் தான், மேலும் எங்களால் முற்பிறவியில் பாதிக்ப்பட்டோருக்கு இனி வரும் பிறவிகளில் நல்வாழ்வு அமைய நான் செய்யும் புண்ணியம் அனைத்தும் அவர்களையே அடைய வேண்டுமென சங்கல்பம் எடுத்துள்ளேன். அதுதான் சிறந்த பரிகா )ம். என நான் கருதுகிறேன். பரிகாரம் பிறகு பாருங்கள். நாடி தற்போது பாருங்கள். நான் பார்த்த இடம் சேலம். மதியழகன் ஐயா, ph n0.9443267089. மேலும் ஏதும் விவரம் வேண்டுமென்றால் என்னைத்தொடர்பு கொள்க.8667035270 இதை சொல்வது கூட புண்ணியம் தான்.

  • @sureshbabunarasimman7900
    @sureshbabunarasimman7900 3 года назад +11

    நாடி ஜோதிடம் உண்மை. இப்போது online இல் வந்து விட்டது. போன மாதம் online இல் கேட்டு தெரிந்து கொண்டேன் 100% சரியாக உள்ளது. பயம் தேவையில்லை.

  • @arasaivadiveltv2850
    @arasaivadiveltv2850 3 года назад +10

    நாடி .....எனக்கு பெரிய ஏமாற்றமே தந்தது,
    போட்டு வாங்குவது என்பது இது,
    பிறந்த தேதி வைத்து ஜாதகத்தை உள்ளே கணித்து பலனை சொல்லி ஏமாற்றுவதும் நடக்கிறது,

  • @murugaiyanveerasamy5316
    @murugaiyanveerasamy5316 3 года назад +12

    I went there and saw, but their predictions went wrong. Now i dont have any faith on them.

  • @jpsworld108
    @jpsworld108 2 года назад +7

    Bro in which centre you visited. Whats their charge ?? Where you stayed ?

  • @shanthishanthi4371
    @shanthishanthi4371 2 года назад +3

    Thanks for sharing very useful experience, congratulations 🙏

  • @parabhakaran-ix4mx
    @parabhakaran-ix4mx Год назад +4

    oru vela kai reagi vachi aathar kard eduthu aolrangalo

  • @spsivakumar7214
    @spsivakumar7214 3 года назад +9

    எனக்கு சொன்ன பலன்கள் நடக்கவில்லை.....Past ok than future thappa சொல்லாறாங்க

  • @spgnew
    @spgnew 13 дней назад

    Hi bro, any of your nadi future predictions comes true?

  • @Bepositive941
    @Bepositive941 2 года назад +5

    Will they speak telugu and how much money they take per person??

  • @vigneshn2410
    @vigneshn2410 2 года назад +5

    Are they accessing govt database

  • @vickashcool
    @vickashcool 3 года назад +9

    Anga erukvanga elarum interlink la erupangaa. First time ku second time better and third time atha veda better ah eruku ... So neenga oru centre porathuku munnadiye unga details anga poi Erukum bro , simple logic

    • @kenjc
      @kenjc Месяц назад

      this is actually true

  • @prakashcv9803
    @prakashcv9803 3 года назад +14

    I have mixed beliefs. I took mine in 1997 with poosaimuthu. Nothing worked even after 25 years.all predictions were wrong. Also when I recommended few people those years, they used to include few lines on their own and read like " you have to give sweets, fruits, sarees, 10k-15k etc to the reader of the nadi". Innovative way to extort money. No one can deny this fact.
    I can challenge any of the nadi readers and ask few questions. He will be exposed 100%.

    • @Liberty55555
      @Liberty55555 2 года назад +5

      you said everything bad. but ... u say u have mixed belief. lol

  • @spgnew
    @spgnew 2 года назад +2

    Hi bro, anything happens for you as per the Nadi prediction

  • @premamoorthy6535
    @premamoorthy6535 2 года назад +7

    In chinna kanchipuram about 25 years bk we had seen Agathyar naadi jothidam. For me n my husband everything was v accurate including our parents name our name our present position no. of childre. Etc. For my husband we saw the future and it is happening now perfectly. We gave no details about ourselves.

    • @neerajomar1295
      @neerajomar1295 2 года назад

      Plz give me full address

    • @premamoorthy6535
      @premamoorthy6535 2 года назад +1

      @@neerajomar1295 this was 25 years back. I do not know if it still exists sorry. You can go to chinna kancheepuram and ask for agasthyar naadi.

    • @nivi9971
      @nivi9971 2 года назад

      @@premamoorthy6535 now also available sister

    • @premamoorthy6535
      @premamoorthy6535 2 года назад

      @@nivi9971 this was around 25 years ago. I do not know whether same people are continuing. But even now in chinna kancheepuram Naadi reading is done

    • @vairavanchidambaramtemplea5570
      @vairavanchidambaramtemplea5570 Год назад

      @@premamoorthy6535 my home was near this nadi josiar only ,its still there near chinna kanchipuram toll gate,very busy

  • @rajagopalv6531
    @rajagopalv6531 2 года назад +1

    யாருக்காவது ஒரு சிறந்த நாடி ஜோதிடரை தெரிந்தால் கூறுங்கள். நன்றி

    • @rajaraman1823
      @rajaraman1823 2 года назад

      Pls go to bavani சங்கமேஸ்வரர் temple.

    • @rajagopalv6531
      @rajagopalv6531 2 года назад

      @@rajaraman1823 ஜோதிடர் பெயர் என்ன? எவ்வளவு செலவாகும்? Pls tell me. நன்றி

    • @rajaraman1823
      @rajaraman1823 2 года назад

      550rs only. Jodhidar selvam

    • @rajagopalv6531
      @rajagopalv6531 2 года назад

      @@rajaraman1823 நன்றி ஐயா. எல்லாம் சரியாக சொல்கிறாரா? முகவரி, ஃபோன் எண் தருவீர்களா? நன்றி.

    • @sreesree8794
      @sreesree8794 11 месяцев назад

      @@rajaraman1823 bavaniyil irukka indha temple

  • @nextsteptpr
    @nextsteptpr 3 года назад +6

    அதா முதல் ஆளுகிட்ட அப்பா அம்மா மனைவி பேர் உங்களுக்ககே தெரியாம சொல்லி யாச்சு கடைசி ஆள் முதல் ஆளோட மாமனோ மச்சானோ ஒன்னுக்கு ஒன்னு லிங்க் இதுல சர்ப்ரைஸ் ஒன்னும் இல்லே

  • @shravyar786
    @shravyar786 9 месяцев назад +2

    Bro will they tell our date of birth and time of birth in this temple with the thumb print

  • @sethugopinath4780
    @sethugopinath4780 2 года назад +2

    எந்த ஒரு முடிவுக்கும் வர இயலாதபடி இந்த வீடியோ அமைந்துள்ளது! நாடி சோதிடம் சொல்பவர்களில் யாரேனும் உண்மை பேசுகிறார்களா என்று நானும் ஆராய்ந்த துண்டு. எனக்கும் சோதிடம் தெரியும். என் நண்பர் ஒருவருக்காகச் சில நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் வந்ததுண்டு. சொந்தமாகவே ஆங்கிலத்தில் ஒரு சோதிட நூல் எழுதிய துண்டு. இதுவரை, எந்த சோதிடரும், நாடி சோதிடர் கூட, எனக்கு ஒரு 'பாயின்ட்' கூடச் சரியாகச் சொன்னதில்லை! எல்லா 'முனிவர்'களையும் கலந்தாலோசித்து உண்டு ! Don't waste time and money!

  • @sathiyarajsathiyaraj4169
    @sathiyarajsathiyaraj4169 3 года назад +6

    3rd time yarunu sollunga appathan thirum best yarunuu

  • @lijojose3972
    @lijojose3972 3 года назад +4

    Bro Poosamuth is the right person but he passed away but his center is running by his son and his friends
    Its location in friend of the temple same street
    You can seen the Bord

  • @SkramarSkramar
    @SkramarSkramar 2 года назад +2

    Sir second. Vedio... Pona addres.pls poduga Sir. Nagalum porom
    Tq so much brother Tq Sivaya Nama

  • @anandanbrindha
    @anandanbrindha 3 года назад +5

    நன்றி சகோதரா. 👍👌👌

  • @abijaexports8410
    @abijaexports8410 2 года назад +1

    Nanba.. Pls recommend Good naadi jothidar

  • @sivakrishibbka6121
    @sivakrishibbka6121 3 года назад +3

    corono virus epdi vanthuchu sollunga papom .....

  • @SunishMenon
    @SunishMenon 2 года назад +3

    Is this temple wheel chair friendly?

  • @anithakumar987
    @anithakumar987 Год назад

    for 3rd Adtrology centre the address
    is google Ayyapanswamy astrology centre

  • @KrishnaRac
    @KrishnaRac 3 года назад +3

    @Reyhaan Vlogs did he predicted accurately either present or past ?

    • @reyhaanvlogs2558
      @reyhaanvlogs2558  3 года назад +1

      Past he told. But I can't say he said out of godwill....maybe something else too xxxz

  • @jsun0101
    @jsun0101 2 года назад +14

    They would've got your details from Aadhar database using finger print and DoB bro

    • @healyou4243
      @healyou4243 Год назад

      You can call from another number

    • @suneelb1181
      @suneelb1181 Год назад +2

      Adhaar working from 2011,but they are telling from more than 20 years

    • @adithyaaa.
      @adithyaaa. Год назад

      Worest logic bro

  • @IndraMaha84
    @IndraMaha84 3 года назад +8

    bro, I'm from Malaysia... and looking for naadi reading, few years back done naadi reading in Malaysia and in India, but not so accurate, i want to check my Amma, to know her birth dated, pls kindly share the address of last 3rd Naadi reading ...

    • @reyhaanvlogs2558
      @reyhaanvlogs2558  3 года назад +8

      Brother/sister, Its is near sampoorna hotel at the entrance of the vaideeshwaran koil. Never say your details ask them to tell the details only with the fingerprint.

    • @IndraMaha84
      @IndraMaha84 3 года назад

      @@reyhaanvlogs2558 any Address or Contact number so that I can Contact them, Actually i'm from Malaysia and looking for palm leaf for my amma... tq Anna...

    • @naalainamathe3026
      @naalainamathe3026 3 года назад +3

      Don't waste your time..

    • @IndraMaha84
      @IndraMaha84 3 года назад +2

      @@naalainamathe3026 yes… ur rite and don’t waste yr money … now I realize

    • @sudha1419
      @sudha1419 2 года назад +2

      @@reyhaanvlogs2558 only with finger print contact arulkumar . He saying very good . Accurate prediction. If ur ola chudi coincide with ur fingerprint or if they get ur ola chudi only they will charge otherwise they wil skip urs. Very genuine

  • @sk-sm5zg
    @sk-sm5zg 2 года назад +1

    Just by giving thumb , will they reveal parents name ? Or will there be questionnaire session like shown in other youtube videos ?

    • @richievellalar3214
      @richievellalar3214 7 месяцев назад

      the actually one once they take fingerprint , they tell the parents name first . once verified then they say about you 3 information to narrow down that the olay is belomgs to you , those asking many questions session they are liars, they takes information from us , they tell about us

  • @srikaveri7454
    @srikaveri7454 3 года назад +2

    ஒரே நாள்-ல திருமணம் பற்றிய விபரத்தை கிளி ஜோசியம், கைரேகை, நாடி ஜோதிடம் பார்த்து செக் பண்ணிருக்கேன். காலைல 10.20 க்கு கிளி ஜோசியம். 11.15 க்கு கை ரேகை. மாலை 7.00 மணிக்கு நாடி ஜோதிடம். மூணுபேருமே சரியா ஒரே விசயத்தை சொன்னாங்க. ஜாதக ரீதியாகவும் எனக்கு நானே பாத்துட்டேன். எங்கேயும் மாறல. நீங்க முயற்சி பண்ணி பாருங்க.

  • @MEGATALKCAFE
    @MEGATALKCAFE 3 года назад +1

    Hi, I'm from Bangalore can you help me, who is good Nadi Astrology. I will tank full if you help me. I too RUclipsr

    • @MEGATALKCAFE
      @MEGATALKCAFE 3 года назад

      Bro can you help me...I need to visit Nadi Astrology in Tamilnadu please help me. You have good experiences, so please help me any good Nadi Astrology person.

    • @reyhaanvlogs2558
      @reyhaanvlogs2558  3 года назад +1

      Hi bro...so can go to Nadi place which is opposite to sampoorna hotel. But my suggestion is to anyhow you are planning to go Tamil Nadu for Nadi. So stay in Vaideeshwaran koil for one or two days and give only your finger print to any local reading person. Never answer their questions. Just give your finger print and ask them to tell your details. Whoever accepts this then he is genuine. You wait for them to find your leaf. Don't urgent. Even they urgent you don't tell your details. So do this way.

    • @sundarakarnataka1886
      @sundarakarnataka1886 Год назад

      @@reyhaanvlogs2558 please your contact number sir

    • @suneelb1181
      @suneelb1181 Год назад

      @@reyhaanvlogs2558 yeah super bro 👍

  • @geethalakshmi6536
    @geethalakshmi6536 3 года назад +12

    I saw my Nadi jothidam before 4years poosamuthu nadi jotidam good every thing what he says was correct i suggest him

  • @elumalaipalanimalai1579
    @elumalaipalanimalai1579 3 года назад +6

    சீர்காயி நாடி ஜோதிடம் சிறப்பு

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 3 года назад +2

      சீர்காழியில் உள்ளனரா அல்லது வைதீசுவரன் கோயில் ஊரில் உள்ளனரா.

  • @vvijayanand5227
    @vvijayanand5227 2 года назад

    உங்கள் பிறந்த நாள் இணைய தளத்தில் பதிவு செய்தால் பிறப்பு சான்றிதழ் எவருமே அதைப்பார்த்து தகவல் சொல்லுவார்கள் அல்லவா

  • @saivarenya9305
    @saivarenya9305 3 года назад +6

    I'm searching for naadi reading for years. What's the fee? Details pls.

    • @reyhaanvlogs2558
      @reyhaanvlogs2558  3 года назад +1

      Fees starts from rs300/-. Complete details I said in the video, so pls check it out. English cc is also available.

    • @sanshans2199
      @sanshans2199 3 года назад

      @@reyhaanvlogs2558 plz provide link

    • @simibalasubramaniam2406
      @simibalasubramaniam2406 Год назад

      You didn’t mention the details finally who you met? Whether they predicted correct?Its so vague.

  • @adhirindhi5645
    @adhirindhi5645 3 года назад +3

    Any one suggest me right person for nadijyothishyam..!

  • @senthilrajan1717
    @senthilrajan1717 2 года назад +4

    Bro send any contact details of that third nadi jothidar. For trying mine...

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg 2 года назад

    Chennai, Tambaram Philips hospital back side, state bank colony, Agathiyar Nadi Joditham poi consult pannugo, yeppadi nu parungo. Neenga yes, no, thavira vere yedha details neengala solla koodathu. Experience pannitu parungo, correcta irukum. Only thumb impression kudata podhum, vere details vendam. One main thing, neenga thavra yes sonna, prediction wronga kidaikum. Check yellam details correcta varada, ok sollungo.

    • @sreerajv.kadoor8459
      @sreerajv.kadoor8459 2 года назад

      Rate?

    • @VijayKumar-ro2gg
      @VijayKumar-ro2gg 2 года назад +1

      @@sreerajv.kadoor8459 contact them personaly. It was ₹500 for general prediction. Specific issues separate for each subject need to search leaves, extra charges. If any remedies are found to be performed, its charges will be given in the leafs itself with Pooja expenses, if required. Temples visits at your own expenses as found for one's issues. They will give you information of the fees you want to know. It's your choice to go for it or not.

    • @sreerajv.kadoor8459
      @sreerajv.kadoor8459 2 года назад

      @@VijayKumar-ro2gg i have read book written by Air force wing commander Sashikant oak, after getting his life predicted from Tambaram naadi centre..

    • @VijayKumar-ro2gg
      @VijayKumar-ro2gg 2 года назад +1

      @@sreerajv.kadoor8459 what is his experiance and opinion ?

    • @sreerajv.kadoor8459
      @sreerajv.kadoor8459 2 года назад

      He has doing research on the same

  • @jaikrish38
    @jaikrish38 Год назад +1

    Can you share me detail of 3rd Nadi Jothidar ?

  • @Manikandan-dj6hs
    @Manikandan-dj6hs 3 года назад +8

    Bro I saw the 3rd person. He asking every information to me and repeat that same. He is not genuine bro. Leaf illana illanu sollirkalaam, but avaru ellaa information enkittaye kettu return apdiye solraaru. Enga original ah nadi paapaanganu ipo varaikum therila.

    • @reyhaanvlogs2558
      @reyhaanvlogs2558  3 года назад +2

      Bro. En suggestion eppumey onnu dhaan. Yaarkitta venumnaalum pogalaam but namba fingerprint thavirthu Vera endha details um silla koodaadhu. Idhuku yaaru othukuraangalo he is genuine.

    • @Manikandan-dj6hs
      @Manikandan-dj6hs 3 года назад +1

      @@reyhaanvlogs2558 Neenga video la sonna maari avanga ennoda date of birth kettaanga. Then one day time koduthan. But ungaluku avanga sonna maari enakku avanga sollala bro. Ellaa details um avanga enkitta question kettu vaangikittaanga. Then athaye return enkitta sonnaanga. Unga kitta ipdi kettaangala bro questions?

    • @reyhaanvlogs2558
      @reyhaanvlogs2558  3 года назад +1

      @@Manikandan-dj6hs illa bro. Kekala. Avangaley olai chuvadi paathu sonnanga....

    • @reyhaanvlogs2558
      @reyhaanvlogs2558  3 года назад +1

      @@Manikandan-dj6hs bro my brotherly suggestion. Feel pannadhinga. Avanunga namba nalla irukka maatomnu sonnaalum sari, nalaikey nambo Ambani aiduvomnu sonnalum seri. Ellam namba kaila dhaan irukku. Always listen to your parents words. Ellam perfect ah amaiyum. Ennudaiya manamaardha vazhthukkal for your future. ❤️❤️

    • @Manikandan-dj6hs
      @Manikandan-dj6hs 3 года назад +1

      @@reyhaanvlogs2558 correct ah sonneenga bro.

  • @maaraar777
    @maaraar777 8 месяцев назад

    Adu epdi thimingalam 3 per kitayum irukum 👀🧐

  • @saradhasankar7839
    @saradhasankar7839 2 года назад +1

    Naan anthu nadi jyothi dam par then .anthu before my marriage . 100% perfecta eruunthaku. Because I never known to go vaitheeswaran kovil. He said it was written on your nadi jyothidam this date and time you will see. He told about
    My marriage person name too.
    Because it was correctly said.

    • @karthikarajan808
      @karthikarajan808 2 года назад

      hello may i kmow were did u saw the nadi josiyam sir

    • @suneelb1181
      @suneelb1181 Год назад

      Wow I can't believe it... super,name the person with whom u had shown??

    • @subash2863
      @subash2863 Год назад

      Your partner name correctly told?

    • @ramachandiran5550
      @ramachandiran5550 10 месяцев назад

      Pls address can you send pls I have to see

  • @nandukutty6149
    @nandukutty6149 Год назад

    நன்றி

  • @manikantabheema9137
    @manikantabheema9137 2 года назад

    Hi can u give me the best person who predict good .. tomorrow I'm going to viateshwaean koil. Can they tell in Telugu?

  • @hcmkarthick
    @hcmkarthick 2 года назад +8

    Naadi Astrology is like grand master game. Most are frauds. Horoscope astrology is ok

  • @vigneshm2307
    @vigneshm2307 3 года назад +1

    Please suggest any best one.

  • @alagarselvaa4658
    @alagarselvaa4658 10 месяцев назад

    Prediction 3rd person name pl?

  • @adithyaaa.
    @adithyaaa. Год назад +1

    Anna that third naadi astrologer how much he charged ??? Could you please provide his contact number? What's is your experience ?

  • @rajeshsangamitrasashanka9608
    @rajeshsangamitrasashanka9608 2 года назад +5

    IS IT POSSIBLE TO FIND MY ORIGINAL DATE OF BIRTH , MY PARENTS NOT RECORDED IT , ALSO MADE CORRECTION TO GET ADMISSION IN SCHOOL

  • @chenthilkumar7848
    @chenthilkumar7848 3 года назад +2

    Nice Bro. Can you share good accomodation around the temple?

    • @reyhaanvlogs2558
      @reyhaanvlogs2558  3 года назад +2

      Bro there is no good accomodation near the temple as most of them are over priced and torturing brokers roam here and there, it's better you book any good hotels online in Mayiladuthurai. Incase of no option, you can go the hotel next to the temple not to the hotel where I went. 🙏

    • @chenthilkumar7848
      @chenthilkumar7848 3 года назад

      @@reyhaanvlogs2558 நன்றி 🙏

    • @loganathanramureddiar3890
      @loganathanramureddiar3890 2 года назад

      Thanks

  • @doctorshabarish2580
    @doctorshabarish2580 10 месяцев назад

    I had my experience with Vasishta Muni Naadi jothidam, nearly spent 33000 rs and seems to be completely fake and only money making. I don't know why these people cheat in the name of God.
    My humble request is visit Vaitheeswaran temple, pray with all your heart, he will take care and don't get into all these stuff. I feel there are only handful of Genuine people and difficult to find them too

  • @SCARLET_W
    @SCARLET_W Год назад

    Ayyapanswamy N A DI centre. It is in google.

  • @mrusa5128
    @mrusa5128 3 года назад +6

    bro you shoudnt tell them about you are recording ...so that team will alert ..thy all intelligent

  • @nalinaaggarapu1975
    @nalinaaggarapu1975 5 месяцев назад

    Don't be fooled by the fact that there is nervous astrology

  • @sportstherapy5300
    @sportstherapy5300 3 года назад +4

    I already had the Nadi jothish experience. Can you translate this video to English. Nandri.

    • @reyhaanvlogs2558
      @reyhaanvlogs2558  3 года назад +1

      Hi, pls check the subtitles

    • @sportstherapy5300
      @sportstherapy5300 3 года назад

      Ok I will try

    • @jit2593
      @jit2593 Год назад

      @@reyhaanvlogs2558 where are the subtitles ?

    • @varun1226
      @varun1226 Год назад

      @@sportstherapy5300 where you went... Did future predictions came true

  • @crc9775
    @crc9775 Месяц назад +1

    2000 rupees 2016 ponean onnukulda nadakala ana name sonnanga 2022 again vera edathukku ponen avanga 750 to 3000 sonnanga onnumea nadagala namma information vangi than solluranga

  • @karthikk8295
    @karthikk8295 3 года назад +2

    Poosamuthu Nadi Astrology is very very good in Vaithiswaran kovil

    • @ramakrishnanshanmugam1741
      @ramakrishnanshanmugam1741 3 года назад +1

      அவர் தற்பொழுது இல்லை
      அவரின் வாரிசுகள் தான்
      நாடி ஜோதிடம் பார்க்கிறார்கள்.கட்டணம்
      நான்கு வருடங்களுக்கு
      முன்பே இரண்டாயிரம்.

    • @ramyav4150
      @ramyav4150 3 года назад

      I have seen ter

    • @sreesree8794
      @sreesree8794 11 месяцев назад

      @@ramyav4150 correct ah solrangala

    • @ramyav4150
      @ramyav4150 11 месяцев назад

      @@sreesree8794 half true.they are getting answers from us

  • @Subramanyam-go2wv
    @Subramanyam-go2wv Год назад +1

    What is the fee they have taken bro?

  • @SCARLET_W
    @SCARLET_W Год назад +1

    Are these true?

    • @SCARLET_W
      @SCARLET_W Год назад

      Ayyapanswamy centre?

  • @mohanudaya4685
    @mohanudaya4685 2 года назад +1

    They checking father names all in aadhar bro

  • @astro_veera
    @astro_veera 2 года назад

    3 vadhu paadhingala ok va naanga try pannalama indha video pottu one year aguthu avunga sonna thu edhachii nadanthucha ungalukku bro

  • @sarathkumar341
    @sarathkumar341 2 года назад

    10:02 Athey same person (2nd), ivarkitta thaan naa paathen. Nalla jollya pesunaaru. Appa name, amma name, brother character epdi, ellamey correcta sonnaru, Future prediction solli irukaaru. Enna aguthunu paapom.

    • @suneelb1181
      @suneelb1181 Год назад

      Fee bro?

    • @sarathkumar341
      @sarathkumar341 Год назад

      @@suneelb1181 Sariya gyabagam illa bro 3000 something nenaikren. Per kaantam (career, marriage, etc) wise um paathukalaam.

    • @suneelb1181
      @suneelb1181 Год назад

      @@sarathkumar341 ohh ok bro tqq👍

    • @manjuladevi9033
      @manjuladevi9033 Год назад

      Address solluga bro pls

  • @balachanderganesan
    @balachanderganesan 2 года назад

    Why haven't you shared the location or contact details of the third person you consulted. It is waste of time for anyone viewing this video without that information!

  • @shruthiroyal9366
    @shruthiroyal9366 3 года назад +1

    Everyone will translate in English or only some places in vaitheeshwarankoil??

    • @richievellalar3214
      @richievellalar3214 7 месяцев назад

      jothidam in vaitheeshwarankoil semme fraud , dont get cheated , they are some jothidam not in this place may tells accurate without asking questions , they only required fingerprint.

  • @Shashikumar-rw8kd
    @Shashikumar-rw8kd 3 месяца назад

    Wat about price

  • @sasodekar
    @sasodekar Год назад +1

    You could have shared in english!!

  • @MrSanju927
    @MrSanju927 2 года назад +1

    Can u share that 3rd person details...me from kerala.....pls help

  • @MalavikaMalu-lq7ic
    @MalavikaMalu-lq7ic 3 месяца назад

    Someone says to me that we can know our past life by nadijyothisham. Is it true?

    • @spgnew
      @spgnew 13 дней назад

      Yes santhi deechai kandam 13,14 kandam

  • @KC-gx9on
    @KC-gx9on 3 года назад +6

    Hi there, there is one branch in Backfields Malaysia. They will take fingerprints and Date of birth only and send to India Temple (Vaiteesvaran temple). Anyone from this list have experience? Can we trust them? He said olaichudi is ONE only so everyone has tk refer that.

    • @naalainamathe3026
      @naalainamathe3026 3 года назад

      Don't beleive them..

    • @CarolKishen
      @CarolKishen 2 года назад

      I'mfrm Malaysia.
      Full fraud....
      They came here for make money

  • @dhanalakshminatarajan926
    @dhanalakshminatarajan926 3 года назад +2

    Ji I'm from vaitheeswaran koil.. Ungala nalla yemathi irukanga.. Rooms superah irukum bt nenga local agent kita matikitinga.. Semaya ungala vachi senjirukanga..

    • @dhanalakshminatarajan926
      @dhanalakshminatarajan926 3 года назад +1

      Rama***** lodge thana?

    • @MEGATALKCAFE
      @MEGATALKCAFE 3 года назад

      Hi, can you help me to meet good Nadi Astrology. I'm from Bangalore

    • @rishitv9501
      @rishitv9501 3 года назад

      @@MEGATALKCAFE
      Kindly give your contact

    • @MEGATALKCAFE
      @MEGATALKCAFE 3 года назад +1

      @@rishitv9501 mail me first on regarding this is my email megatalkcafe@gmail.com

    • @rishitv9501
      @rishitv9501 3 года назад

      @@MEGATALKCAFE
      I am not naadi jodhidar
      I am thought to refer you
      That's all
      This is my mail id
      You can mail me
      rishiactor30@gmail.com

  • @lg6902
    @lg6902 2 года назад

    Best astrologer he is very geniune only 500 rupees for your entire family .. Loganathan Astrologer konerirajapuram

    • @sreesree8794
      @sreesree8794 11 месяцев назад

      Full address sollunga

  • @sugaliramavaththejeshratho1130
    @sugaliramavaththejeshratho1130 2 года назад

    Bro is person compulsory or fingerprint enough?

    • @mahasivanaadi1054
      @mahasivanaadi1054 2 года назад +2

      In person is not Mandatory
      , you can pass on thumb impression. For Male its Right hand and Ladies its Left thumb.

  • @simbucuts2244
    @simbucuts2244 2 года назад

    Address anupunga bro, tmw na Kovil poren

  • @rajagopalv6531
    @rajagopalv6531 3 года назад

    Can you please suggest me good nadi astrologer in vaitheeswaran Kovil? Thank you

    • @reyhaanvlogs2558
      @reyhaanvlogs2558  3 года назад +1

      I can't personally suggest anyone. Pls better go to anyone who is ready to read the nadi leaf without asking your name but only with your finger print. Pls watch the full video for more details

    • @rajagopalv6531
      @rajagopalv6531 3 года назад

      @@reyhaanvlogs2558 நன்றி 🙏

    • @rajagopalv6531
      @rajagopalv6531 3 года назад +1

      உங்கள் வீடியோக்கள் அருமை. Are you in Bangalore?

    • @reyhaanvlogs2558
      @reyhaanvlogs2558  3 года назад

      @@rajagopalv6531 Thanks a lot sir. yes sir. I am from Bangalore.

    • @suneelb1181
      @suneelb1181 Год назад

      @@reyhaanvlogs2558 vallu correct information ichina tharuvatha payment cheyyocha bro

  • @sangeethaprakashsangeetha0670
    @sangeethaprakashsangeetha0670 2 года назад

    Vanakkam....

  • @kumaran2451
    @kumaran2451 3 года назад +1

    நாடி ஜோதிடம் பார்க்க மயிலாடுதுறை போகணும் னு அவசிமே illa.. சென்னையிலேயே நீங்க பார்த்து இருக்கலாம்.

    • @reyhaanvlogs2558
      @reyhaanvlogs2558  3 года назад

      அந்த இடம் நாடி ஜோதிடத்திற்கு புகழ் பெற்றதால் நான் மயிலாடுதுறை வழியாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்றேன்.

  • @sundharavadivel4920
    @sundharavadivel4920 2 года назад

    Anna idhu parkka evlo amount anna?
    Pls reply me anna...

  • @karthikreddy5963
    @karthikreddy5963 3 года назад +1

    Bro English subtitles ....did he told truth about u...I want to visit this place...please give me suggestions

  • @jeevansellam2480
    @jeevansellam2480 2 года назад +1

    Bro anda naadi jodidar name solunga bro

  • @veekay2254
    @veekay2254 3 года назад

    Who is reliable? seems there are a lot of places doing the reading

    • @reyhaanvlogs2558
      @reyhaanvlogs2558  3 года назад

      One who doesn't enquire more about you is reliable

    • @veekay2254
      @veekay2254 3 года назад

      @@reyhaanvlogs2558 I mean , of the three places you visited, which ones are recommended? names pls

  • @yuvaraja4774
    @yuvaraja4774 2 года назад

    தற்போது ஜீவ நாடி கூட சில இடங்களில் படிக்கபடிகிறது, அங்கு கைரேகை கூட தேவை இல்லை

    • @mayajalmanthrakrishnan3055
      @mayajalmanthrakrishnan3055 5 месяцев назад

      ஜீவநாடி ஓலை அனுமந்தாசனிடம் மட்டுமே இருந்தது.அவர் இறந்து விட்டார்.ரேகை ,தேதி இல்லாமல் சொல்வதுன்னா குறி சொல்வது நம்ப வேண்டாம்.சித்தர்கள் மனிதனின் ஏதோ ஒரு ஆதாரத்தை வைத்தே எதிர்கால குறிப்புகள் எழுதி வைத்தார்கள்.

  • @kalpanaj2470
    @kalpanaj2470 2 года назад

    Olachovadi la uga name uga appa amma name irukum kamika soluga Trichy , Sri rangam la kosikar Nadi la kamikuraga

    • @sreesree8794
      @sreesree8794 11 месяцев назад

      Kosikkar na enga sis

    • @ramachandiran5550
      @ramachandiran5550 10 месяцев назад

      @@sreesree8794 address send pls details contact number

  • @praveenmohan4176
    @praveenmohan4176 3 года назад

    14:14 timing la irukura number and map location share pannunga anna

  • @archanayuva8341
    @archanayuva8341 3 года назад +4

    Anna neenga kanchipuram la parunga selvam sir kitta best ta sollu vanga. Address:agathiyar nadijodhidam chinna kanchipuram periyar nagar

    • @reyhaanvlogs2558
      @reyhaanvlogs2558  3 года назад +1

      Thank you for the information ma...even my friend from kanchipuram said the same thing...hope soon will do that.

    • @KH-cq6ub
      @KH-cq6ub 3 года назад

      How much they will take ma

    • @nivedhatweety4218
      @nivedhatweety4218 3 года назад

      Hi Archana can you provide contact details of Selvam sir

    • @archanayuva8341
      @archanayuva8341 3 года назад +1

      @@KH-cq6ub 900 basic

    • @sreesree8794
      @sreesree8794 11 месяцев назад

      @@archanayuva8341 ippavum 900 ah illai epdi

  • @kunjischannel5328
    @kunjischannel5328 2 года назад

    Sir iam in trivandrum. How can i reach vaitheeswaran kovil.ponathukku munnale book or register pannanama? So how

  • @rajubillu5943
    @rajubillu5943 3 года назад +5

    They only can tell your present but cannot tell your future......Don't trust all this , they all well trained with Mulgai and mantras

  • @vj-dark
    @vj-dark 8 месяцев назад

    Bro, date of birth vechi last ah orutharu correct sonnaru nu sonnengala, avanga contact number kidaikuma please?

  • @mohanudaya4685
    @mohanudaya4685 2 года назад

    Because of my name father name all in aadhar

  • @Funnymemesyt2024
    @Funnymemesyt2024 10 месяцев назад

    How much (fee)

  • @peacebro5318
    @peacebro5318 2 года назад +1

    bro 3rd place la patha detail s sollunga

  • @kannannaarayanan3621
    @kannannaarayanan3621 3 года назад +1

    Superb video, Please share contact details of last Nadi predictor.

    • @reyhaanvlogs2558
      @reyhaanvlogs2558  3 года назад +3

      Sir it's near sampoorna hotel on the way to vaitheeshwaran temple

    • @berries8691
      @berries8691 3 года назад +1

      @@reyhaanvlogs2558 is your prediction true? Did they say correct things abiut your present?

    • @reyhaanvlogs2558
      @reyhaanvlogs2558  3 года назад

      @@berries8691 predictions I don't know. Present they said

    • @gobuda6675
      @gobuda6675 3 года назад

      @@reyhaanvlogs2558 Are they available online ?

    • @rangarajan117
      @rangarajan117 2 года назад

      @@reyhaanvlogs2558 how was prediction status till day

  • @the_rider4351
    @the_rider4351 3 года назад

    Annai....cost how much....any suggestion to visit to read nadi jyotisam