20 ஆண்டு பகை - சென்னையில் பிரபல ரவுடி சிவகுமார் கொலை | Chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024
  • #Chennai | #Crime
    20 ஆண்டு பகை - சென்னையில் பிரபல ரவுடி சிவகுமார் கொலை | Chennai
    Uploaded on 05/03/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G​
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.c...
    Like & Follow us on FaceBook - / thanthitv​
    Follow us on Twitter - / thanthitv​
    Follow us on Instagram - / ​
    ThanthiTV RUclips PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J​
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V​
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM​
    Crime News : bit.ly/3iGcbyx​
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI​
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.c... and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 282

  • @santhosh.v5099
    @santhosh.v5099 3 года назад +288

    பிரபல ரவுடி என்று கூறி அவர்களை மேலும் மேலும் ஊக்குவிக்கும் செய்தி ஊடகங்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

  • @prabhuv1326
    @prabhuv1326 2 года назад +98

    அப்போ எல்லாம் தெரிந்து தான் வெளியே விட்டிருக்கிறது இந்த அரசு 🤔🤔

  • @தாமிரபரணி-ம5ய
    @தாமிரபரணி-ம5ய 3 года назад +124

    இத கேட்கும்போது ரொம்ப சந்தோசமா இருக்கு

  • @praveenkumars-oq8sp
    @praveenkumars-oq8sp 3 года назад +117

    கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான்

  • @billairajamaas3313
    @billairajamaas3313 3 года назад +64

    அப்பா வுக்கு மகன் செய்தது சரியானா கடமையே அவருக்கு வாழ்த்துகள் இருந்தாலும் சோறுதினும் கையை வெட்டி எடுத்து கொஞ்சம்நாள் திரிய விடடு இருக்கலாம் அவன் திருந்தமாட்டான். முடிவு சரியானது.

    • @troopstroops3021
      @troopstroops3021 Год назад +3

      Nanba ennoda torture mind set unnakum iruku decent ta sonna punishing mindset😉

  • @Cinematicplanet07
    @Cinematicplanet07 3 года назад +225

    கத்தி எடுத்தவன், கத்தியால தான் சாவான்... தேவயா இது??

    • @diviyabalamuralibalamurali3026
      @diviyabalamuralibalamurali3026 3 года назад +2

      News kara punda

    • @selvamarley3673
      @selvamarley3673 2 года назад +3

      o==[]::::::::::::::::>

    • @manimkdmkd6075
      @manimkdmkd6075 2 года назад

      Ponga da ningalum unga vasanamum. Kothha sau nijjayam unakkum unndu ithula yethula settha yenna da pundai

    • @manimkdmkd6075
      @manimkdmkd6075 2 года назад +1

      Ni yenna sakama irukka poriya

    • @selvasd1301
      @selvasd1301 2 года назад +2

      சுத்தி எடுத்தவன் எதுல சாவான்

  • @Robertraja345
    @Robertraja345 6 месяцев назад +5

    நல்ல செய்தி நண்பரே சூப்பரான நியூஸ்ல

  • @selvamvasudevan6003
    @selvamvasudevan6003 3 года назад +73

    முதல் கொலை செய்துவிட்டு எப்படி வெளியே வருகிறார்கள்...சட்டம் தூங்குகிறதே...

    • @electronictechtamil4197
      @electronictechtamil4197 Год назад

      Stalin mare ala la irrutha epadi tha irrukum

    • @Funnyvideocoolz
      @Funnyvideocoolz Месяц назад +1

      அவங்களுக்கு அரசியல் பின்புலம் உதவி செய்யும்

  • @kandasaravanan1441
    @kandasaravanan1441 3 года назад +62

    சாகட்டும்.... வெற்றி நடை போடும்.. தமிழகம்

    • @Baranilashmi
      @Baranilashmi 3 года назад +5

      Correct

    • @Vinaykumar-ij8wv
      @Vinaykumar-ij8wv 3 года назад +9

      Atleast admk aatchi la rowdinga saavanga DMK la ivanga ellam freeya suthvanga

  • @rajpratheep3545
    @rajpratheep3545 3 года назад +20

    கத்தி எடுத்தவன் கத்தியே சாவான்....கத்தியால சாவான்.😂😂😂

    • @sekerarumugam2683
      @sekerarumugam2683 2 года назад

      கடந்த காலத்துல கத்தி எடுத்தவன் கேக் வெட்டிக் சாப்பிட்டான்...போலீஸ் தேடும் A+ ரவுடி வீட்டுக்கு பொன்னார் போய் கொஞ்சி குளாவிவிட்டு வருகிறார்....

    • @VimalEmpireEmpire
      @VimalEmpireEmpire 2 года назад

      Enqcunder pandraa pa bro

  • @HARRYADVENTURE-hh9ez
    @HARRYADVENTURE-hh9ez 2 года назад +32

    எதுக்டா அவர் இவர் என்று மாரியாதை கொடுக்கிரிங்க பண்ணாடைங்களா

  • @msdforevermsdforever0072
    @msdforevermsdforever0072 3 года назад +6

    From mylapore 💥💥

  • @thejokerkingofworld621
    @thejokerkingofworld621 3 года назад +28

    News a kekavey asingama irukuda , oruthan mela 4 murder case ah?? Bail la yenda viduringa? 1st murder panum pothey punishment kodutha enna ??

  • @hajjimohamed1820
    @hajjimohamed1820 3 года назад +36

    வாழ்த்துக்கள் இதுபோல் பல ரவுடிகள் வெட்டி கொண்டு சாக வேண்டும் அப்போது தான் நாட்டில் அமைதி நிலவும்

  • @Santhoshamma9433
    @Santhoshamma9433 3 года назад +25

    டைடில் நல்லா வச்சிருக்கீங்க

  • @veeraapandian2524
    @veeraapandian2524 3 года назад +30

    பார்டர் தோட்டம் சேகர் என்கிற ரெளடியை பிரபலமாக்கியது நம்ம அம்மாதான்,

    • @senthilkumarm6124
      @senthilkumarm6124 3 года назад +4

      Appo intha Sivakumar DMK va

    • @gautampaal5063
      @gautampaal5063 3 года назад +3

      @@senthilkumarm6124 ellarume admk . Ore team laye ni getha na getha nu dhaan problem start aagum. Chennai la ellam area layum ipadi dhaan pagai

    • @hgu6324
      @hgu6324 3 года назад +4

      நம்ம அம்மா வா...? உங்க அம்மானு சொல்லு....

  • @bharathkumar-ju6sf
    @bharathkumar-ju6sf 3 года назад +8

    Great son

  • @mandalsaravananmandalsarav7370
    @mandalsaravananmandalsarav7370 3 года назад +3

    super

  • @tamilsocialculturalchannel7018
    @tamilsocialculturalchannel7018 2 года назад +3

    very good

  • @maduraidheenakarthi1916
    @maduraidheenakarthi1916 3 года назад +10

    வலிமை update epo 🙄🙄

  • @giftson79
    @giftson79 3 года назад +40

    I was wondering how come murderers are walking freely on the road after committing a murder? Indian judicial system sucks!

  • @reptorff2990
    @reptorff2990 3 года назад +7

    இது என்னடா பெரிய மகேஷ் erode மகேஷ் nu pera பாரு 🤣🤣🤣😂

  • @praveenkumard9481
    @praveenkumard9481 3 года назад +11

    It was like vadachennai part 2 movie

  • @ttamilalaganmdevi1460
    @ttamilalaganmdevi1460 2 года назад +1

    Super pro

  • @user-mi3hu1xy2h
    @user-mi3hu1xy2h 8 месяцев назад +1

    Super o super

  • @premjamuna8153
    @premjamuna8153 2 года назад +2

    Super super super good good good happy happy happy

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 3 года назад +28

    என்னடா ஒரு ரவுடிக்கு மரியாதை இது ஒரு மானங்கெட்ட ஊடகம்

  • @muralimahakavin1767
    @muralimahakavin1767 3 года назад +1

    Semms

  • @maslj.
    @maslj. 3 года назад +18

    ஒரு முறை குற்றம் செய்தவன் தண்டனை காலம் முடியும் வரை ஜெயிலில் வைத்து இருந்தால் , கூடுதலாக அவன் மீது பல வழக்குகள் வர வாய்ப்பு இல்லை .

  • @NanbaTVMalai
    @NanbaTVMalai 3 года назад +4

    போலிஸ் என்ன பன்ராக இப்போது

  • @leopaul3039
    @leopaul3039 2 года назад +2

    As you sow sow you reap

  • @harimanikandan8718
    @harimanikandan8718 3 года назад +65

    Next இந்த சிவகுமார் பையன் அழகுராஜா வா போட்டு தள்ள போரான்,இதான நடக்க போகுது,,,,கத்தி எடுதவனுக்கு கத்தியாள சாவு....

  • @Vinaykumar-ij8wv
    @Vinaykumar-ij8wv 3 года назад

    Super

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 3 года назад +7

    இந்த மாதிரி செய்திகளுக்கு பாலிமர் செய்தி தான் உன்மையான செய்தி

    • @hanp2183
      @hanp2183 3 года назад

      Polimer oru tharkoori

  • @ramchandranramramachandran6134
    @ramchandranramramachandran6134 3 года назад

    Verithanam bro

  • @tamilsocialculturalchannel7018
    @tamilsocialculturalchannel7018 2 года назад +1

    good action

  • @vasanthnv4434
    @vasanthnv4434 3 года назад +3

    👍👏🏻👏🏻

  • @navinrajnavin5394
    @navinrajnavin5394 6 месяцев назад

    Now I'm getting from where vadachennai movie is from

  • @gamingplayergame2628
    @gamingplayergame2628 3 года назад +61

    வீர தமிழ்லன் நீ சிங்கமே
    👌👌👌👌👌👌❤❤🙏🌹

    • @parthiban.k3571
      @parthiban.k3571 2 года назад +1

      Mayru seruppala adipa

    • @santhosh6700
      @santhosh6700 2 года назад +11

      Avan enna da panna...he is murderer....

    • @01thivakaran
      @01thivakaran 2 года назад

      ஆம் நீ நக்கு
      கோழை பரதேசி

    • @aravindns6315
      @aravindns6315 Год назад +3

      Ama evar thyagii

    • @Runaway.007
      @Runaway.007 Год назад +2

      Mental health Kamiya iruku

  • @twinbirds2655
    @twinbirds2655 11 месяцев назад +1

    News alaga vasikreenga raja😅🎉

  • @veeraapandian2524
    @veeraapandian2524 3 года назад +3

    அதுஎன்ன பிரபலரெளடி ,,,,,,

  • @krithvikRaja-e2j
    @krithvikRaja-e2j 3 года назад +48

    சாகட்டும் இவன் என்ன தியாகியா?

    • @krithvikRaja-e2j
      @krithvikRaja-e2j 3 года назад +3

      @@suryaammusuryaammu7900 பல பேர் தாலி அவுரா காரணமாக இருந்தவர்

    • @சென்னைவாசி-ன6ழ
      @சென்னைவாசி-ன6ழ 3 года назад +3

      @@suryaammusuryaammu7900 சுன்னி மூடிட்டு போ

    • @suryaammusuryaammu7900
      @suryaammusuryaammu7900 3 года назад

      பலர் வழக்கரனம் இருந்து தார் டா

    • @krithvikRaja-e2j
      @krithvikRaja-e2j 3 года назад +1

      @@suryaammusuryaammu7900 இருக்கலாம் ஆனால் சிலர் தாலிஅருக்க காரணமாக இருந்தவர் இதை மருக்கமுடியுமா

    • @suryaammusuryaammu7900
      @suryaammusuryaammu7900 3 года назад +1

      எங்கள் அண்ணன் எங்களுக்கு நல்ல வார் நன்றி

  • @dudeawesome7096
    @dudeawesome7096 Месяц назад

    Good judgment but 20 yes late

  • @pdinesh7577
    @pdinesh7577 3 года назад +8

    அவன் என்ன தியாகியா கதை எழுதி இருக்க தந்தி ......

  • @chakravarthi1853
    @chakravarthi1853 3 года назад

    Very happy

  • @Samyuktha369
    @Samyuktha369 3 года назад +9

    சூப்பர்… ரவுடி செத்தது சூப்பர்

  • @jeeva2k507
    @jeeva2k507 3 года назад +5

    Sama story..🔥🔥🔥 mass scetch..❌🔥❌

  • @user-de3qx3lh8w
    @user-de3qx3lh8w Месяц назад

    Encounter podunga police sir

  • @pragadeeshb.e2935
    @pragadeeshb.e2935 3 года назад +4

    Itha pakkum pothu bigil movie dialogue than nabagam varuthu "innaiku nan un pulla Kannu munnadi unna potta nalaiku Avan enna podrathuku arivala eduthutu varuvan ithu ipdiye poite irukkum". So yaravathu oruthavanga vittu koduthu pona next generation nimmathiya irukkum pa don't do take a voilence

  • @VijayVijay-vk7uw
    @VijayVijay-vk7uw 3 года назад +2

    சென்னையை உன்மையில் கலக்கும் ரவுடி பாம் சரவண்ன் மற்றும் ஆர்ம்ஸ்ட்றாங்கும் தான்

  • @electro66464
    @electro66464 2 года назад +1

    Oru movie patha mari irruku

  • @naamadevrathinavel8697
    @naamadevrathinavel8697 3 года назад +5

    THOTTAM SEKAR ,SIVAKUMAR , VYASARPADI NAGENDRAN ,CHERAN, CD MANI ,BINU, KALVETTU RAVI, KAKA THOPPU BALAJI IVANGA ELARUME CHINNA PAPA DHAN AYODHYA KUPPAM VEERAMANI KU MUNADI

    • @ajithpeter9220
      @ajithpeter9220 3 года назад

      கண்டிப்பாக உண்மை இவங்க எல்லாம் ரவுடி கூலிபடை..வீரமணி தாதா டான்...

  • @Vision-oo7pt
    @Vision-oo7pt 3 года назад +9

    super da thambi Azhagu Raja ...nee kethu da👍..ana unn savum kathiyalathan mudiyum..athai nee yedhur noki irukanum 😐

  • @stressbursterxd4961
    @stressbursterxd4961 3 года назад +1

    வாழ்த்துக்கள்

  • @mukip100
    @mukip100 3 года назад +8

    இவனுக்கு மரியாதை தேவையா

  • @nuranura7806
    @nuranura7806 3 года назад +23

    கொலை யாளிக்கு ஏன் ஜாமின் கொடுக்கிறார்கள் அவர்கள் கொள்ள பட வேண்டும்

    • @sekerarumugam2683
      @sekerarumugam2683 2 года назад

      நல்ல கேள்வி! வக்கீலுக்கு 20 ..PP கிகு 20.... ஜட்ஜ் ku 60..மொத்தம் 1 ரூபாய்...ஒருவன் 10 லட்ச்சம் கொள்ளை அடித்துவிட்டு 1லட்சம் கொடுத்து ஜாமின் வாங்கி விடலாம்..10 லட்சம் வாங்கி ஒருத்தனை முடிச்சிட்டு 1லட்சம் செலவு செய்து ஜாமின் வாங்கிவிடலாம்....கைதிக்கும் லாபம் "நீதி"ககும் லாபம்...
      டான்சி நிலம் அரசு நிலம் என்று ஓர் நீதிபதி தீர்ப்பு சொன்னார்..இன்னொரு நீதிபதி அரசு நிலமே அல்ல என்று தீர்ப்பு சொன்னார்..(பெட்டி)...பெங்களூரு வில் பார்த்தோமே! குன் ஹாக் கும் குமார சாமிக்கும் என்ன வித்தியாசம்? 50 C தான்= A1..A2..A3..A4..விடுதலை...
      இது லோக்கல் கணக்கு.. ஒரு மணி நேரத்துக்கு 25 லட்சம் சம்பளம் வாங்கும் வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறார்கள்..கொள்ளை அடிச்சிட்டு ஓடின ஒருவன்..ஹாசன் Toll ல மடக்கி பிடிச்சான்க...மறுநாளே ஜாமின்

  • @beastboy6175
    @beastboy6175 Месяц назад

    💥💥💥💥

  • @gcrgcr2658
    @gcrgcr2658 3 года назад +6

    3000ம் ரவுடி கும்பல் பிடிபட்டதாக சொன்னிங்க..இப்ப இவர் எங்கு இருந்தான்.

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 2 года назад +5

    சட்டம் தூங்குது 🙏

  • @ameerjahan108
    @ameerjahan108 3 года назад +3

    ரவுடிக்குள் ரவுடி சண்டை இட்டு சாவுவது த்ரில்லர் இல்லை ரவுடி + போலீஸ் சண்டை போட்டு சாவுவதுத்தான் திரில்லர்

    • @MARIMUTHU-in4yu
      @MARIMUTHU-in4yu 2 года назад

      நீ யாரு மெண்டல் மாதிரி பேசுற?பைத்தியமா நீ எங்கயோ வசமா வாங்கிருப்ப போல😂

  • @sureshpommi3204
    @sureshpommi3204 2 года назад +4

    தந்தைக்கு அவன் செய்த சரியான காரியம்

  • @samuelbenedict4321
    @samuelbenedict4321 3 года назад +1

    Edha kkum bodhu vijay padam than niyabagam varudhu bima bhai 5 yr old boy

  • @ranjithmyna3269
    @ranjithmyna3269 6 месяцев назад

    😢😢😢😢😢

  • @gospelchordswithdavid_letu8879
    @gospelchordswithdavid_letu8879 3 года назад +5

    இவன வெட்டுனவனுக இன்னும் கொஞ்ச நாள்ல எங்கயாவது அனாத பொனமா கெடப்பானுங்க

    • @heathledger1993
      @heathledger1993 3 года назад

      இந்த சிவா குமார். உண்ணும் யூகிதன் கேடையாது....

  • @sudharsanc180
    @sudharsanc180 3 года назад +1

    Pogatum vidunga

  • @rajagopal6071
    @rajagopal6071 2 года назад +1

    Sethu matingata porukikala

  • @c.karthik6908
    @c.karthik6908 4 месяца назад

    சிவகுமார் கு பயன் யாரும் இருக்காங்களா
    அடுத்த episod கு😂😂😂😂

  • @frently6390
    @frently6390 3 года назад +2

    சூப்பர் டா போட்டு தள்ளுங்க

  • @SamiyappanSamiy-d5j
    @SamiyappanSamiy-d5j Месяц назад

    என்னமோ போங்கடா😂😂😂😂😂

  • @Michael-vo4ye
    @Michael-vo4ye 3 года назад +3

    Aduthu azhaga Raja periya rowdy adlyiduvan aparam avana kola panna Sivakumar paiyan valandhu varuvan . Idhuku renduperayum potu thalanum

  • @MuthuKrishnan-qr8mn
    @MuthuKrishnan-qr8mn 2 года назад

    Good

  • @premkumar-yn2yi
    @premkumar-yn2yi 3 года назад +6

    என்ன.... அவர்... இவர்....... அவன்... இவன்.. ன்னு சொல்லுங்க... இவனுங்களுக்கு லாம் என்ன மரியாதை...

  • @Detrosploit
    @Detrosploit Год назад +2

    சட்டம் சப்புது.. காசு கொடுத்தா கஞ்சி வர்ற வர சட்டம் சப்பும்.... அது என்னடா பிரபல ரவுடி... மிகப் பெரிய ரவுடி

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 года назад +3

    போலீஸ்
    ரோந்து செல்லனும்
    குற்றங்களை தடுக்கனும்
    தூங்க கூடாது

  • @arv473
    @arv473 Год назад

    Jikk

  • @galattakaalais2410
    @galattakaalais2410 Год назад +1

    கத்தி எடுத்தவன் கத்திட்டே சாவான்😅

  • @kp8050
    @kp8050 3 года назад +3

    Athana kola pannirkahn nu theridhu aparam eadhuku da jaameen kudukuringa

    • @kRaja-hk1bm
      @kRaja-hk1bm 2 года назад +1

      Kolaikara thaailikal arasiyalvathi othavi mattrum jathi palam,panathai koduthu veliyei varukiraarkal

  • @BirdValu
    @BirdValu 4 месяца назад

    😮

  • @thamilan9159
    @thamilan9159 Месяц назад

    நியாயமாக பார்த்தல் மலர்கொடியை 3வது கல்யாணம் பண்ணதுக்கு மலர்க்கொடி மகன் தோட்டம் சேகரை தான் கொன்று இருக்கனும்

  • @hunterpand3934
    @hunterpand3934 6 месяцев назад

    1:43 அது எப்பிடிடா கழுத்தை அறுத்து கால்வாயில் போட்டவன் பொலசான் 😂😂

  • @ajaysmart1097
    @ajaysmart1097 2 года назад

    Super siva kumara vettunathu

  • @karthikrvenkatraman9588
    @karthikrvenkatraman9588 2 года назад

    DON'T HAVE ANY BETTER NEWS?

  • @vijaykanth8278
    @vijaykanth8278 3 года назад

    வேற level சம்பவம்

    • @PJMKumar
      @PJMKumar 3 года назад

      இவனது லெவலில் நடந்தேறியது

  • @h.mohamedfirdous8174
    @h.mohamedfirdous8174 3 года назад +1

    ENNA ITHU ROWDYNGA SAAVURA SEASONA INTHA SEASON.

  • @Santhosh-qp1vw
    @Santhosh-qp1vw 4 месяца назад

    💥👽

  • @zozo-us9md
    @zozo-us9md 3 года назад +3

    Ootha semma story movie yedunga Kandippa Hitu dhan 😂😂😂😂

    • @sruthisruthi9280
      @sruthisruthi9280 3 года назад

      Aii ila pa unmya tha na Mylapore tha .. 😳😳

    • @bobbarath8125
      @bobbarath8125 3 года назад

      @@sruthisruthi9280 Hi

    • @sruthisruthi9280
      @sruthisruthi9280 3 года назад

      @@bobbarath8125 hi

    • @Suresh-nb2db
      @Suresh-nb2db 2 года назад

      @@sruthisruthi9280 hii

    • @AravindRaj-dl9wg
      @AravindRaj-dl9wg 11 месяцев назад

      ​@@Suresh-nb2dbEnnada hai Thevdiya payaley ponnu na udane hai ya un pundaiyum kilichiruven ungomma koodhiyaiun kilichiruven palavatra punda mavaney olunga comment ah delete pannitu poidu illa innun kevalama kilipen .

  • @marudhubala2002
    @marudhubala2002 3 года назад

    Polimer pottu 24hrs aaguthu ni late uh

  • @ellappans9410
    @ellappans9410 2 года назад

    Mama miss u

  • @nazeerahamedvungalavedathe7128
    @nazeerahamedvungalavedathe7128 2 месяца назад

    எனக்கு உங்களை விட ரவுடிகள் எவ்வளவோ மேல் 👌👌👌👌👌

  • @venkateshpoo1996
    @venkateshpoo1996 3 года назад +12

    ஒருத்தன் கூட நல்லவன் கிடையாது போல

  • @AshokKumarM-m6u
    @AshokKumarM-m6u 3 месяца назад

    Seaker Annan ஆத்மா சாந்தி அடையும்

  • @neethi3880
    @neethi3880 Год назад

    Sathathu thiyakiya? Ella savatum...

  • @mohamedjubair4729
    @mohamedjubair4729 3 года назад

    Good news

  • @gansugansu4568
    @gansugansu4568 3 года назад +1

    Antha 10 periyum encounte pananum

  • @ELSHADDAI_CHRISTIAN_ASSEMBLY
    @ELSHADDAI_CHRISTIAN_ASSEMBLY 3 года назад

    Who take the sword will die by the sword

  • @mixedandcontrol2277
    @mixedandcontrol2277 3 года назад +1

    Valga democracy ...law and order thoo

  • @worldcricket5832
    @worldcricket5832 Год назад +2

    Shiva Kumar paraiyar kotta da

  • @newsreader9412
    @newsreader9412 4 месяца назад

    20 varshama police Penn parthu kondirunthathu...

  • @Jay-zg8lt
    @Jay-zg8lt 3 года назад +5

    திமுக ரவுடீனு சொல்லுங்க...

  • @nethumawithammuma8807
    @nethumawithammuma8807 3 года назад

    Nanum mylapore than nan keluvipatharhu illayae