மாணிக்கவாசகர் அருளிய திருப்பள்ளியெழுச்சி - இசைப் பேருரை

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024

Комментарии • 24

  • @sundarabharathi4882
    @sundarabharathi4882 3 года назад +1

    சிவாய நம.தங்களின் பாடலையும் சொற்பொழிவை மும் கேட்க கேட்க இன்பம் ஐயா.அடிநாயேனை தங்களைப் போன்ற சான்றோர்களின் உரையைக் கேட்கச் செய்த எம்பெருமானின் கருணையை எண்ணி எண்ணி வியக்கிறேன் ஐயா.

  • @meenakshisundaramkanthimat3082

    We r blessed to listen to ur Thevaram ,Thirupallieluchi songs which melts every one s hearts. Thank u brother. God will bless u and ur family for ur Yogen service.

  • @maheshwari521
    @maheshwari521 2 года назад

    சிவாயநம பாடலுடன் விளக்கமும் அருமை ஐயா

  • @meenakshisundaramkanthimat3082
    @meenakshisundaramkanthimat3082 2 года назад

    எல்லாம் வல்ல இறைவனின் கருணையை தங்களின் இனிய குரலால் இயம்பியதற்கு நன்றி பல.
    ஓம் நமசிவாய.
    அன்பன் மீனாட்சி சுந்தரம்.

  • @anbesivan6499
    @anbesivan6499 9 месяцев назад

    உஷா கோவில்பட்டி
    ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥மாணிக்கவாசகர் திருவடி
    சரணம் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    நன்றி ஐயா.🌿🌷🌷🌷🌷🌷🌿
    🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @tamilselviselvam4761
    @tamilselviselvam4761 Год назад

    சிவாயநம அருமையான விளக்கம் ஐயா நன்றி

  • @nirmalasambandam3071
    @nirmalasambandam3071 2 года назад

    ஓம் சிவாய நம🙏🙏.
    திருச்சிற்றம்பலம்.🙏🙏

  • @sivan-gn7jb
    @sivan-gn7jb 3 года назад

    நன்றி ஐயா🙏 விளக்கம் சூப்பர் ஐயா🙏🙏

  • @rajakasu6195
    @rajakasu6195 2 года назад

    ஓம் நமசிவயா சிவாயநம ஓம்

  • @muthulakshmi4912
    @muthulakshmi4912 2 года назад

    ஓம் நமசிவாய

  • @user-im2hv3js8p
    @user-im2hv3js8p 3 года назад

    மிக அருமை
    திருச்சிற்றம்பலம்
    🙏🙏🙏🙏🙏

  • @vasanthakumaranparamasivam9554
    @vasanthakumaranparamasivam9554 3 года назад

    🙏🏾🌹Namasivayam aiyaa Thiruchitrambalam aiyaa Thiruneelakandam. Vanakam aiyaa. Nandri aiyaa
    Vazhga adiyargal perumakkal. Adiyargal perumakkal Thiruvadi Potri potri. Vazhga seer adiyargal ellam.

  • @shanmugapriyashanmugapriya6454
    @shanmugapriyashanmugapriya6454 2 года назад

    அருமை ஐயா

  • @SJR_1M
    @SJR_1M Год назад

    🙏🙏🙏🙏🙏

  • @gunasekaransundarasekaran7015
    @gunasekaransundarasekaran7015 10 месяцев назад

    ❤❤❤

  • @vazhaiadivazhai2719
    @vazhaiadivazhai2719 Год назад

    ஐயா
    எழில் நகை
    கண்டு
    அல்லது
    கொண்டு
    எது சரியான உச்சரிப்பு
    தெளிவு
    படுத்த
    பணிவுடன் விண்ணப்பிக்கின்றேன். நன்றி.

  • @rasammahmnramasamy1371
    @rasammahmnramasamy1371 3 года назад

    சிவாயநம 🙏🙏🙏

  • @ssivam
    @ssivam 3 года назад

    அருமை ஐயா!

  • @manickammanic966
    @manickammanic966 3 года назад

    ஆசான் வாழ்க 🙏

  • @Polestar666
    @Polestar666 3 года назад

    திருச்சிற்றம்பலம்🙏

  • @Polestar666
    @Polestar666 3 года назад

    ஐயா🙏

  • @saiuser5613
    @saiuser5613 3 года назад

    நன்றி சார்

  • @balajik1157
    @balajik1157 3 года назад

    ஓம் நமசிவாய