கணிதம் எல்லா ஆசிரியர்களும் சொல்லித்தரத்தான் செய்கிறார்கள். ஒரு சிலரே சிறந்த முறையில் கணிதத்தைப் புரிய வைக்கமுடியும். உங்களின் இக்காணொளி எனக்கு சிறந்த கணித ஆசிரியரை நினைவு படுத்தியது. நன்றி
இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி தனக்குள் எல்லா வற்றையும் கான்பவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டலன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி ஆசை பற்று அற்றவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என் உனர்ந்தவன ஞானி எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பவன் ஞானி இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.இது நான் யார்? ஆராய்ச்சியின் வெளிப்பாடு.
கடந்து செல்ளுங்கள் உள்... அப்போது ஓம்.... என்று உச்சரிப்பும், நாம் கேட்கும் போதும் ஓம்.... என்ற சத்தம்.. கேட்கும் திறனும் நீங்கள் மனதில் சொல்லும் வார்த்தைகள் ஒன்றாக இருக்கும் பச்சத்தில் ஆன்மாவை அழகான தோற்றத்தில் பார்க்கலாம்..... ஓம் சாந்தி.........கடவுள் ஒருவரே என்ற எண்ணம் மனதில் வேண்டும்...
என்ன ஒரு அழகான அருமையான விளக்கம்! நான் அதிகம் படிப்பது பகவான் ஓஷோ அவர்களின் புத்தகங்கள்! நான் அதிகம் கேட்பது மகாஞானி தங்களின் அற்புதமான உரைகள்! மிக்க நன்றிகள் ஐயா! 🙏🙏🙏
இது வரை ராஜயோகத்தில் கூட இவ்வளவு எளிதாக சொல்லப்பட வில்லை. நன்றி
குரு வாழ்க!.குருவே துணை!!!.அருள்,ஆனந்தம் மற்றும் ஆசிர்வாதம் பற்றிய உங்கள் விளக்கம் மிகவும் அருமை. தங்களை வாழ்த்தி வணங்குகிறேன் !.
கணிதம் எல்லா ஆசிரியர்களும் சொல்லித்தரத்தான் செய்கிறார்கள். ஒரு சிலரே சிறந்த முறையில் கணிதத்தைப் புரிய வைக்கமுடியும். உங்களின் இக்காணொளி எனக்கு சிறந்த கணித ஆசிரியரை நினைவு படுத்தியது. நன்றி
அய்யா ரொம்ப அதிசய மா இருக்கு உங்க வார்த்தை நன்றி 🙏🙏🙏🙏🙏
குருவே சரணம்.
கோடி நன்றிகள் ஐயா❤
பாரத புண்ணிய பூமியில் பிறந்த ஒரு சனாதனிக்கு மட்டுமே இந்த அளவற்ற ஆன்மீக ஞானம் வரும்
Thank you Iya
Mikavum arumai👏👏👏
Arutperunjodhi Arutperunjodhi Thaniperunkarunai Arutperunjodhi
Valga valamudan
Nandri ❤
இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி தனக்குள் எல்லா வற்றையும் கான்பவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டலன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி ஆசை பற்று அற்றவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என் உனர்ந்தவன ஞானி எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பவன் ஞானி இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன்.இது நான் யார்? ஆராய்ச்சியின் வெளிப்பாடு.
ஐயா நீங்கள் ஒரு மிகப்பெரிய ஞானி. உங்களை சந்திக்கும் நாளே திருநாள்..
நன்றிகள் ஐயா ❤
True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗 nandri vanakkam 🙏
நீங்கள் ஒரு அருளாளர் ஐயா, பாத வணக்கம். 🙏🏻🥲 ஆனந்தம் இந்த காணொளியை காணுகையில்.
அருமையான பதிவு அய்யா.நன்றி பல கோடி
Yaar sir நீங்க, சிற்பிக்குள் முத்து... ❤❤❤
🙏🙏🙏நன்றி அண்ணா
குருவே சரணம் இறைவா நன்றிகள் பெருமானே💐🙇♀️🙏❤️🥰
அப்பா 🙂 அனுபவம் பேசுகின்றது ☺️ அனுபவிப்பவர்கள் அதன் ரகசியம் அறிவார்கள், 👍💯
குரு சரணம் ,சரணம், சரணம்.குருவின் திருவடி போற்றி, போற்றி, போற்றி
குருவே சரணம் நன்றிகள் ஸ்வாமி 🙏 💐
Thanks bhagwan ❤
குருவே சரனம்💐💓🙏🙏🙏
எனது ஆன்மாவை எனக்கு விழிப்புணர்வுடன் அறிய வைத்த "தெய்வத்திற்கு" ஆத்ம 🌺🙏
குருவே சரணம் குருவின் திருவடியே போற்றி நன்றி குருஜி💐🤍🙏🙇
அருமை அருமை எளிமை அருமை👌🏽👌🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽
🎉😊
கடந்து செல்ளுங்கள் உள்... அப்போது ஓம்.... என்று உச்சரிப்பும், நாம் கேட்கும் போதும் ஓம்.... என்ற சத்தம்.. கேட்கும் திறனும் நீங்கள் மனதில் சொல்லும் வார்த்தைகள் ஒன்றாக இருக்கும் பச்சத்தில் ஆன்மாவை அழகான தோற்றத்தில் பார்க்கலாம்..... ஓம் சாந்தி.........கடவுள் ஒருவரே என்ற எண்ணம் மனதில் வேண்டும்...
Super
🙏🙏🙏🙏🙏🙏🙏
என் மகள் என் வயிற்றில் ஜனித்த போது நான் ஆனந்தம் அடைந்தேன்
அருள் நிறைந்த ஆசிர்வாத இன்னுரை நிறை குருவே சரனம்💐💓🙏🙏🙏🙏🙏🙏
குருவே சரணம்
என்ன ஒரு அழகான அருமையான விளக்கம்! நான் அதிகம் படிப்பது பகவான் ஓஷோ அவர்களின் புத்தகங்கள்! நான் அதிகம் கேட்பது மகாஞானி தங்களின் அற்புதமான உரைகள்! மிக்க நன்றிகள் ஐயா! 🙏🙏🙏
😊
🙏🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏❤
அருள் வரம் இது வரை யாரும் கூறாத ஒன்று நன்றி குருஜி.
நன்றி தம்பி 🙏
அருமையான எளிய... தெளிவான.....ஞான விளக்கம்.....🙏🙏🙏
Super bro 👌👌👌👌👌👌
Nice
தியானம்செய்யும்போதுசிலநேரங்களில்ஏர்படும்உணர்வேஆனந்தம்ஒருமண்துகள்அளவே
Good
அருமை ஐயா.. நன்றி.
அருள் உள்ளவர்களுக்கே இந்த பதிவு காண கிடைக்கும்.
வணக்கம், நன்றி
அது என் நினைவில் எப்பொழுதும் நிற்கிறது
குருவடி சரணம் திருவடிகள் சரணம் 🙏🙏🙏🙏🙏
மிக மிக அருமை
🙏
Super speech ஐயா!
அருமையான பதிவு ஐயா, ஆன்ம வணக்கம்
நன்றிகள்
🎉🎉🎉🎉🎉😊😊😊
சூப்பர் சூப்பர்
வாழ்கவளமுடன் அய்யா 🙏🙏
அன்பே சிவமயம் 🙏
குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா
பதில் கிடைத்துவிட்டது
நன்றி ஐயா
❤
Na nalla purujukiten saamy
தியானம் தொடர்ந்து செய்வதால் எல்லாவற்றையும் சம நிலையில் பாவிக்க கற்று கொண்டு விடுவோம். அவ்வளவே தான்
ஹாஹாஹா உங்கள் நகைச்சுவை உணர்வு அருமை 😆😆😂😂
💜💜💜🙏🙏🙏நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Guruve saranam. Excellent definitions
Guruve saranam 🙏
വണക്കം ഗുരുവേ.🖐️🧘🧘
Wonderful guide to get in to deep inside ourself
Guruvey Saranam 🙏
Thank you sir very nice explanation😊
Nandri
கேள்வி ஞானம்.
அனுபவ ஞானம்.
Excellent sir 🙏🙏🙏
வணக்கம் குருவே 🙏
தியானம் செய்யும் போது இருக்கும் ஆனந்தம் அதைவிட்டு உலகியல் வாழ்க்கைக்கு வரும் போது காணாமல் போக காரணம்?
வணக்கம் ஐயா ஆனந்த்தத்தைப் பற்றி ஆனந்தமா பேசினீங்க எனக்கு ஆனந்தமாக இருந்தது மிக்க நன்றிகள் கோடி நன்றிகள் வணக்கம்
Excellent explanation
🤲🤲🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
😃🙏.. வணக்கம் அய்யா
Wow great explian no one explian hidden truths
சரீரம் ஒரு அம்சம் சரீரம் ஒரு அருளகம் ஃ
🙏🙏🙏
👏🏻👏🏻👏🏻👏🏻
🙏🙏🙏🌹
வணக்கம் ஐயா தியானம் செய்யும் போது மூச்சை அடக்கி கண்கள் மூடிக்கொள்ள வேண்டுமா நீங்கள் சொன்னதை போல் மனது உள்நோக்கி போக வைக்க நாம் என்ன செய்ய வேண்டும்
மதுரை மாநகரில் தாங்கள் எந்த இடத்தில் பயிற்சி கேந்திரம் அமைத்துள்ளீர்கள். முழு விபரம் தர முடியுமா. ..
🙏🇨🇦
அருளை சில சமயங்களில் தலையெழுத்து என்றும் கூறலாம். தலையெழுத்து நன்றாக இல்லையெனில் ஆனந்தம் எங்கே ஐயா
ஆன்ம வணக்கம் ஐயா ஆன்மா என்பது அருவம்தானே
சொல்ல வார்த்தையே இல்லை
🙏🙏🙏
ஏதும் சொல்லாமல் செய்யாமல் பாதாளத்தில் சிக்கி கொள்தல்
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
Guruve saranam 🙏🙏🙏🙏🙏
Super
ஆனந்தம்வரம்அருள்தியானம்விளக்கம்சிறப்புஐயாவாழ்கவளமுடன்
நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏
🙏🙏🙏🙏🙏