இதுவரை சொல்லப்படாத ரகசியம் இதுதான்.!-29-12-2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 106

  • @sakthivelsembu1862
    @sakthivelsembu1862 2 дня назад +13

    பார்ப்பவன் யார்?யாருமில்லை. ஐயா,1983 லிருந்து ஞானத் தேடுதலில் இருந்தேன். 75%ஒருவாறு முடிவுக்கு வந்து இருந்தேன். இன்று அதை confirm செய்துவிட்டீர்கள். என் மேல் படிப்புக்காக என் குரு வள்ளல் பெருமான் உங்களை அடையாளம் காட்டியிருந்தார்.பெருமானுக்கும்,உங்களுக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலை.

    • @R.kMahadavan
      @R.kMahadavan День назад

      @@sakthivelsembu1862 தேடுவோர்க்கு தேடலாய தேடலாகி தேடுவோக்கு தேடலாய தோடும் மெய்ஞாணம்.

  • @appasamyrani9612
    @appasamyrani9612 День назад +5

    உப்புக் கதைதான் அதற்கு சரியான தீர்வு. நான் புரிந்துகொண்டேன், மிகவும் அருமை.

  • @R.kMahadavan
    @R.kMahadavan 11 часов назад +1

    உயிர் எனப்படுவது யாதெனின்?ஆதாரமில்லா ஆதாரத்துள் ஒன்றுமில்லா ஒன்றுஅது,❤ R.K.M.🎉🎉❤

  • @vijayalakshminayagam9463
    @vijayalakshminayagam9463 2 дня назад +11

    அருமை !! அற்புதம்!! அபாரம்!!! குருவே.. ஈசனே...மூல ரகசியத்தை இவ்வளவு எளிமையாக எங்களுக்கு அருளிய பேரருட்கடலே... வார்த்தைகள் இல்லை ஐயா...கண்ணீரால் நன்றி சொல்கிறோம் ஸ்வாமி... குருவே சரணம் பகவானே...

  • @umamaheshwari8322
    @umamaheshwari8322 14 часов назад +1

    அருமை நானே கடவுள் அதாவது பார்ப்பவன் | என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள் நன்றி ஐயா அப்படியே புற வாழ்க்கையிலும் வெற்றிபெறுவது எப்படி என்று கூறினால் மக்கள்நலம் பெறுவர்கள்

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 День назад +5

    அனுபவமும் அனுபவிப்பவனும் ஒன்றே என புரிந்தால் மனப்போராட்டம் இருக்காது. புறம் மட்டுமே உனக்கு செயல் புரிய இருக்கும் ஒன்றே ஒன்று

  • @murugaiyanambalamkuppusamy4907
    @murugaiyanambalamkuppusamy4907 2 дня назад +10

    🌺💕🙏🌹🌹
    குருவே சரணம்!
    நாங்கள் பாக்கியவான்கள் தங்களை குருவாய் பெற்றமைக்கு🙏

  • @RtftFgyg
    @RtftFgyg 2 дня назад +1

    உங்கள் கருத்துபடி
    பார்த்தால்
    கடவுள் வேறு
    மனிதன் வேறு
    அல்ல
    எப்படி கூட்டினாலும்
    எப்படி பெரிக்கினாலும்சரி
    🎉🎉🎉வாழ்க வளமுடன்🙏💕
    எல்லா புகலும்
    இறைவனுக்கு

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg 23 часа назад +1

    மிகுந்த நன்றிகள் ஸ்வாமி அனைத்திற்க்கும்❤❤❤❤

  • @rakshana3918
    @rakshana3918 День назад +1

    நன்றிகள் ஐயா.... இப்படி உடைத்து விட்டீர்கள்

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 2 дня назад +5

    அருள் பெற மட்டுமே முயற்சி.. செய்ய வேண்டும்...
    அருளை பெற்றவர்களே பொருள் தானே வரும்
    வாழ்க வளமுடன் அய்யா 🙏👏💐💞👌

  • @smrajalakshmi6356
    @smrajalakshmi6356 4 часа назад +1

    Absalute keep it up

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 День назад +5

    ஒரு traveller இன்னோரு சக traveller யுடன் பயணம் செய்யலாம். ஆனால் நான் உன்னை நான் வழிநடத்துகிறேன் என சக traveller யிடம் சொல்வதே அறியாமையின் வெளிப்பாடு. அவர் புரிதலை புரிந்து கொள்வது சக பயணியை புரிந்து கொள்வது அவ்வளவு தான். பயணம் உங்களுடயது என புரியும் போது அவர் புரிதலை புரிந்து நீங்கள் உங்கள் புரிதலில் நடைபோடுவீர்கள். அவர் பாதை உங்கள் பாதை என தனித்தனி பாதை கிடையாது ஆனால் தனி தனி நடைகள் அவர் நடையை நீங்கள் நடக்க முடியாது உங்கள் நடையை அவர் நடக்கயிலாது என்பது புரிந்தால் . உங்கள் வாழ்க்கை உங்களுக்கு வசப்படும்.

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 2 дня назад +4

    அருமை அருமை
    என்னை கைவிடாதே என்று மாசே இல்லாத மாசீலா மணி அய்யா சொன்னது அடேங்கப்பா....
    எவ்வளவு அழுத்தம் அற்புதமான வார்த்தை...
    வாழ்க வளமுடன் அய்யா 🙏👏💐💞👌

  • @TinKTin42
    @TinKTin42 День назад +1

    முதல் பேசிய அய்யா அருமையாக பேசினார் உண்மை உங்களின் இந்த தெளிவுக்கு அளவு கோள் இல்லை குருவே

  • @PerumalK-xr5zu
    @PerumalK-xr5zu День назад +1

    அருமையான ஐயா💐💐 💚💚💚🙏🙏🙏

  • @mariajosephhenry5643
    @mariajosephhenry5643 День назад +1

    பார்ப்பவனை பார்த்த பார்த்தவன் எவனும் உங்களை விட எளிதாக விளக்கிவிட முடியாது. ஞானப் பெட்டகம் நீர் !. பார்த்தவனாக இல்லாமல் பார்ப்பவனாகவே உள்ள உமக்கு மிக்க நன்றி !

  • @jayavarshinisurrya8201
    @jayavarshinisurrya8201 2 дня назад +3

    குருவே சரணம் ஐயா தங்களின் பதிவுகள் அனைத்தும் பார்த்து உள்ளேன் இது வரையில் என்னால் தங்களின் வகுப்பு அட்டன் செய்தது இல்லை எனது குடும்ப சூழல் அப்படி எனது பெயர் தமிழரசி வயது 67 ஆன்மீகத்தில் சற்று விருப்பம் அதிகம் தியானம் அனைத்தும் ஃபாலோ செய்து வந்தேன் எனக்கு எந்த ஒரு அனுபவமும் இதுவரை யுலுமே உண்டானது இல்லை தங்களின் இன்றைய கருத்து கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது மேலும் மேலும் இந்த பதிவினை கேட்டு முழுமையாக புரிந்து கொண்டு விடுகின்றான் நன்றி ஐயா வணக்கம் சின்ன வயதில் கேட்ட இந்த பாடல்தான் நினைவிற்கு வந்தது இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே

  • @maheswarichandran2792
    @maheswarichandran2792 2 дня назад +3

    குருவே சரணம்.
    சகோ ஜெகன் மற்றும் லட்சுமி அவர்களுக்கும் நன்றிகள் பல.
    குருவானவருக்கு கோடி நன்றிகள்.
    ❤❤❤❤❤❤❤❤❤

  • @arasuranmotivation7096
    @arasuranmotivation7096 День назад +2

    ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🎉

  • @ramanasundar7085
    @ramanasundar7085 2 дня назад +3

    பார்ப்பவனை மட்டுமல்ல அனுபவிப்பவர்கள் யார் என்றும் பார்க்கலாமாங்க சாமி ❤❤❤❤

  • @manoranjani9018
    @manoranjani9018 День назад +1

    பார்ப்பதுவை பார்த்தவரே நன்றி அய்யா. உம் பாதம் தொட்டு பணிகின்றேன் நன்றி ஐயா.😭😭😭🙏🙏🙏

  • @gurushankar8553
    @gurushankar8553 День назад +4

    எல்லாமே மாயை... அப்புறம் என்ன... விளையாடி பார்த்து விடவேண்டியதுதான்...

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 День назад +1

    இருத்தல் ( existence ) பற்றி சொல்ல முற்பட்டதற்க்கு நன்றி. முன்றாவது முன்றாவது என சொல்ல இவர் முயல்வது நிலையான இருப்பு நிலை. இது experience and experiencer ஒன்று என புரியும் போது உணரலாம். உடம்பும் நானில்லை மனமும் நானில்லை ஆனால் இதை இரண்டையும் தாண்டி நிலையான இருப்புத்தன்மை உணரும் self consciousness மட்டுமே உண்மை

  • @sundharamurthy7085
    @sundharamurthy7085 2 дня назад +3

    குருவே சரணம் இந்த கானோளி க்கு நன்றி நன்றி

  • @rajalakshmijayaramanmd7833
    @rajalakshmijayaramanmd7833 2 дня назад +2

    நமஸ்காரம் முதன் முதலில் பார்க்கிறேன் கடவுளை கண்டவன் யார் என்று பாருங்கள், இந்த விளக்கத்தை புரிந்து கொள்ளவே நீங்கள் சொன்னது போல் நிறைய வருடங்கள் ஆகும் உங்களை புகழும் அளவுக்கு புரிந்து கொள்ளும் அளவிற்கு யாராவது இருக்கிறார்களா அப்படி இருந்தால் அவர்கள் பாக்கியவான்கள் என்பது தான் உண்மை.. 🙏

  • @01122029
    @01122029 День назад +3

    "The observer is observed", -J.Krishnamoorthy

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 2 дня назад +3

    அற்புதம் அற்புதம் அய்யா 🙏👏💐😂😀👌

  • @mahalakshmichinnadurai367
    @mahalakshmichinnadurai367 2 дня назад +3

    Guruve saranam 🙏❤ ஆத்ம வணக்கம் குருஜி 🙏

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 День назад +1

    குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா

  • @ramanasundar7085
    @ramanasundar7085 2 дня назад +1

    இதுக்கு மேல உண்மையை உணர்த்தமுடியாது நன்றி அய்யா ❤❤❤❤❤

  • @amuthaamutha111
    @amuthaamutha111 2 дня назад +2

    குருவே சரணம்.

  • @Baby-po1lv
    @Baby-po1lv 2 дня назад +1

    அற்புதம் சுவாமி 🪷💐🙏🙏🙏🙏🙏🙏

  • @sridurga7060
    @sridurga7060 2 дня назад +2

    மிக்க நன்றி ஐயா

  • @ArulmozhiSomasundaram
    @ArulmozhiSomasundaram 2 дня назад +1

    அருமை அருமை.இதுவே ஞானம்.

  • @sarkunamrengarajan7265
    @sarkunamrengarajan7265 2 дня назад +2

    பேரன்பே ஸ்வாமி நன்றிகள் இறைவா 🎉

  • @arunkumarkumar930
    @arunkumarkumar930 2 дня назад +2

    Wow amazing no one explain spiritual depth subject thanks Massi anna .wonderful explain example Salt and sea. Udal = manam= unrave= final unarve atranilayai mt space

    • @R.kMahadavan
      @R.kMahadavan 2 дня назад

      @@arunkumarkumar930 கடலில் கரைந்தஉப்பு பொம்மைபோல், மாந்தர்தம் அகத்துள் கரைந்த நான்யெனும்தான்! R.KM

  • @ramanasundar7085
    @ramanasundar7085 2 дня назад +1

    அருமையான பதிவு அய்யா,...❤❤❤❤❤

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 2 дня назад +2

    🙏🙏🙏❤❤❤நன்றி ஐயா

  • @santhoshk4109
    @santhoshk4109 2 дня назад +1

    நன்றி அய்யா ❤

  • @Anandha369
    @Anandha369 2 дня назад +1

    அன்பே சிவமாய் வந்த என் குருவே உங்களை என்றும் மறவேன், ஐயா🙏

  • @sankarvelu7794
    @sankarvelu7794 2 дня назад +3

    அருள் உலகம் உண்மையான விளக்கம்

  • @Aathi_bagavan
    @Aathi_bagavan 2 дня назад +1

    மிகுந்த நன்றிகள் ஐயனே...

  • @kalaivanikichenaradjou3574
    @kalaivanikichenaradjou3574 2 дня назад +1

    வணக்கம் ஐயா கோடி நன்றிகள் ❤

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 2 дня назад +1

    அருமை நன்றி வணக்கம் ஐயா.

  • @R.kMahadavan
    @R.kMahadavan 2 дня назад +2

    நன்றி வணக்கம்.....

  • @pandianbose6978
    @pandianbose6978 2 дня назад +1

    வணக்கம் ஐயா, உங்கள் பிறந்த தகவலை என் முகவரிக்கு பகிருங்கள், உங்கள் ஜாதக பலன் கணித்து தருகிறேன், நம் வாழ்க்கை கிரக தத்துவத்தின் அடைப்படையிலே உள்ளது,வாழ்க வளமுடன் 🌟

  • @kvasanthkumar6801
    @kvasanthkumar6801 2 дня назад +3

    கடவுள் என்கின்ற தனிப்பட்ட தலைவர் கிடையாது மனிதன் தங்களின் விடாமுயற்சி யிலும் அரிய பயிற்சி யாலும் படிப்படியாக உயர்ந்து கடவுள் நிலை அடைகின்றனர்
    தாத்தா காவிரி ஆற்றங்கரை கருவூறார் ❤

    • @luckyboyprabu
      @luckyboyprabu 2 дня назад +1

      🙏🙏🙏

    • @dhanam6744
      @dhanam6744 2 дня назад +1

      பார்ப்பவனை பார்த்து,பார் ப்பவனாக மட்டுமே ஆகிறேன்❤

  • @mathialagansubramaniam4407
    @mathialagansubramaniam4407 2 дня назад +1

    குருவே சரணம் நன்றி குருவே

  • @SK-ow6wg
    @SK-ow6wg 2 дня назад +1

    Thanks bhagwan ❤

  • @velumanivelu6639
    @velumanivelu6639 2 дня назад +1

    Nandri.arupudam.ayyya 🎉❤🎉❤🎉❤

  • @ableone3402
    @ableone3402 2 дня назад +2

    Guruve saranam 😊🙏

  • @lakshmanv1383
    @lakshmanv1383 2 дня назад +1

    Excellent sir ❤❤❤

  • @HafilAmeer-g6z
    @HafilAmeer-g6z 2 дня назад +1

    ஐயாஅவர்களுக்குமிக்கநன்றி
    உண்மையைஅழகாகசொல்லியதற்குமேலும்எண்ணிலடங்கா? நன்றிகள்
    இல்லாமைஇருப்பாகிஇருப்புஇல்லாமைஆகிவிடுகிறது

  • @R.kMahadavan
    @R.kMahadavan 2 дня назад +1

    பார்பார்க்கு பார்பாய பார்பாகி, பார்பார்க்கு பார்பாய பார்க்கும் திரு❤ R.K.M.❤

  • @rj.subbiahrajagopal.jayara1838
    @rj.subbiahrajagopal.jayara1838 День назад +1

    என்ன ஆண்டவரே ஆன்மீகத்தின் மொத்த ரகசியத்தையும் போட்டு ஒடச்சுடீங்க இதை வைத்துதான் நிறையபேர் காசு பார்க்கிறார்கள் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி😊

  • @sowbakyams3517
    @sowbakyams3517 2 дня назад +1

    🙏🙏வெறுமை🙏🙏

  • @bharathisubbukutti8927
    @bharathisubbukutti8927 2 дня назад +1

    Understood ❤

  • @KamilaKathija
    @KamilaKathija 2 дня назад +1

    Super

  • @HalilRahman-g3u
    @HalilRahman-g3u 2 дня назад +1

    🎉🎉🎉❤❤❤ nadiri

  • @Anandha369
    @Anandha369 2 дня назад +1

    குருவே சரணம், நிர்விகல்ப சமாதி என்றால் என்ன என்று புரியாமல் தவித்தேன், என் மனதில் எழுந்த அந்த கேள்விக்கு , இன்று நீங்கள் பதில் அளித்தற்கு நான் சிரம்தாழ்த்தி வணங்குகிறேன், ஐயா🙏

  • @ganesanrajamani1266
    @ganesanrajamani1266 2 дня назад +1

    Vanakkam..in tamil there is an word kandawar vindilar, vindavar kandilar. Blessings. Fine.

  • @vijilakshmi6826
    @vijilakshmi6826 2 дня назад +1

    Nantri ayya

  • @BhavathV
    @BhavathV 2 дня назад +1

    Guruve Charanam ❤❤❤

  • @AnanthiThilaganathan
    @AnanthiThilaganathan День назад +1

    👍

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 2 дня назад +1

    By one line of realisatiin, all humanbeing would totally come out from internal conflict. That is, both the experience ( internal emotions or feelings ) and experiencer ( internal self or அக நான் ) are one and same. By this practical and tested realisation, all humanbeings would understand that there is no need to questions our internal emotions ( let it appears and disappear as it is without our internal involvement on designing mind ). If we let the mind to function naturally without our intervention on shaping mind, we would never bother about all internal happenings. And the external doing is the only job in line with internal happening . This is not mindless or No mind state but we called it as let the mind to function naturally. Happening Vs Doing is base concept for all the above realisation. Internal Happening is not in our control but the external doing is being fully in our hands

  • @R.kMahadavan
    @R.kMahadavan 2 дня назад +2

    பார்பார்க் கு
    பார்பாய
    பார்வையாகி, பார்பார்க்கு
    பார்பாய
    பார்க்கும்
    தன்மை R.K.M.❤🎉

  • @sathiyarajshanmugam4181
    @sathiyarajshanmugam4181 День назад +1

    ஐயா

  • @R.kMahadavan
    @R.kMahadavan 2 дня назад +2

    காட்சியை கண்டவர் யாரெனின் ? காட்சியை பார்ப்பவர் யாரோ அவரே !❤ R.K.M.

  • @manivannanvannan1849
    @manivannanvannan1849 2 дня назад +2

    .naane kadavul

  • @babujobs29
    @babujobs29 2 дня назад +1

    மனமே குரு

  • @sakmurugan
    @sakmurugan 2 дня назад +2

    🙏🙏🙏🙏❤

  • @aatraludayavan
    @aatraludayavan 2 дня назад +3

    Onrum atra thanmai

  • @rajipvr
    @rajipvr 2 дня назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @chandrapalanivel1346
    @chandrapalanivel1346 18 часов назад +1

    உண்மைஉண்மைமுடிவில்துடக்கம்உண்மைநன்றிஅருமைஐயாஇங்குதான்தொடக்கம்நன்றி

  • @sudhakara7113
    @sudhakara7113 2 дня назад +1

    சாட்சி இருக்கு, அதை தேடுங்கள். அதன் துணை கொண்டு தான் போக முடியும்.

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 День назад +1

    புத்தர் தன் சீடர்களை பொது மக்களுக்கு போதனை செய்ய அனுப்பும் முன் சொன்ன ஒரு செய்தி என்னவென்றால் " உங்கள் கூட்டத்தில் பங்கேற்பாளர்களில் பலர் உங்களுக்கு போதனை கொடுக்கும் அளவுக்கு பக்குவம் பெற்றவர்களாகயிருக்க கூடும். ஆகையால் போதனை செய்பவன் தன் கருத்தை சொல்லும் போது பொது மக்கள் சரி என அங்கிகாரம் செய்கிறார்கள் என போதனை செய்பவன் உணரும் போது பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரு குருவாக போதனை செய்பவனுக்கு தெரியும். இந்த quality இல்லாமல் ஒருவன் போதனை செய்வானே என்றால் அவன் பெரிய அறியாமையில் இருக்கிறான் என்பது உண்மை

  • @ravichandran6901
    @ravichandran6901 2 дня назад +2

    🙏🙏🙏🙏🙏🍒🌹..

  • @sumathimuthu9857
    @sumathimuthu9857 2 дня назад +1

    Unmai unarndavar

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 2 дня назад +1

    💯🙏🙏🙏

  • @shankarshankar3590
    @shankarshankar3590 День назад +1

    Netri kan

  • @Venkatesan-e7y
    @Venkatesan-e7y 2 дня назад +1

    உண்மை.உண்மையாய் உண்மையில்லை.உண்மை

  • @shakthikalai595
    @shakthikalai595 День назад +1

    iyaa
    Onnum puriyaleenga..
    Epdithan vaalvathu..?

  • @lalithasrinivasan9135
    @lalithasrinivasan9135 2 дня назад +1

    குருவே நமஸ்காரம், அய்யா கழிக்க முடியாத ஒன்று சாட்சித்தன்மை என்றால் அது வெற்றிடமா? வெற்றிடம் நீக்கமற எங்கும் நிறைந்து இருக்கிறது. அதை யாரும் புரிய வைக்கமுடியாது. சரியா?புகை காற்றில் kalandhuvittal எப்படி புகையை அறிய முடியாதோ அவ்வாரதனா?

  • @AgniNetra
    @AgniNetra 2 дня назад +1

    ❤❤

  • @venkatesanvenkatesan9865
    @venkatesanvenkatesan9865 2 дня назад +1

    ஐயா கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் ஐயா இதனோட விளக்கம் போல இருக்கு

  • @kishorekumar-ro6yg
    @kishorekumar-ro6yg 2 дня назад +1

    😊 👃

  • @mathialagannadar9284
    @mathialagannadar9284 2 дня назад +1

    அனுபவம் ஏற்பட்டால் அதை பார்ப்பவரை பாருங்கள், என்பது தன்னையே தராசில் இட்டு சரி பார்த்துக் கொள்ளுமாறுதான் உங்களின் கருத்தாக இருக்கிறது என நினைக்கிறேன்.

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா 2 дня назад +1

    எனக்கு நல்லாவே புரியுது. ஆனால் சமாதி நிலைக்கு போவது மட்டும் எப்படி என்று சொல்லுங்கள்.

  • @vaidyanathanbalasundaram9147
    @vaidyanathanbalasundaram9147 2 дня назад +1

    This is Advaidham. When the river falls into the ocean, the river is no more there and it becomes one with the ocean and it can not be separated. Likewise if a person sees the god, he becomes one with the God and the seer is no more there and the God only exists.

  • @VijayaraghavanG.R
    @VijayaraghavanG.R День назад +1

    பார்ப்பதை. அறிவுக்கு. ஆத்மாவுக்குபோகக்கூடாது

  • @venkatesanvenkatesan9865
    @venkatesanvenkatesan9865 2 дня назад +1

    ஐயா நீங்க எங்கேயோ போயிட்டீங்க

  • @rathanambala5373
    @rathanambala5373 2 дня назад +1

    பார்பவன் நான்

  • @zainnilo4967
    @zainnilo4967 2 дня назад +1

    பார்ப்பவன்( சாட்சி) ஆன்மா??????

  • @R.kMahadavan
    @R.kMahadavan 2 дня назад +2

    கடக்க
    உள்ளத்துள்
    கடந்தவர்
    கடந்தபின்,
    கடவுளாக
    அவர்க்குத்
    தக! R.K.M.❤

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 День назад +1

    Experience பொய்யாக இருக்கும் போது experiencer மட்டும் எப்படி உண்மையாகும்? Both the experience and experiencer are one & same. And hence saying that the internal experience is not true but the experiencer ( அக நான் ) is true,, is not right explanation

  • @murugankaruppanan8114
    @murugankaruppanan8114 2 дня назад +1

    😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @Aathi_bagavan
    @Aathi_bagavan 2 дня назад +1

    மிகுந்த நன்றிகள் ஐயனே...