இந்திரன் பழிதீர்த்த படலம் | Indiran Pali Theertha Padalam | திருவிளையாடல் புராணம் | ND

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 39

  • @thilagaraj8316
    @thilagaraj8316 День назад +8

    மீனாட்சி அம்மண் கோவில் இன்னும் கடம்ப மரம் இருக்கு சித்திரை திருவிழா அழகர் ஆற்றில் இறங்கும் விழா உலக புகழ் பெற்றது 🙏🏻🙏🏻🙏🏻 எங்க அம்மா சன்னதி தான் எங்கள் சிறுவயது விளையட்டும் இடம் கோவிலுக்கு அருகில் எங்கள் பூர்விகம் வீடு இருக்கு 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 День назад +3

    🙏👌 நல்ல கதை. இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🙏🎉⭐💐🌸💎💮🌺✳️✨

  • @Guru-o7i1m
    @Guru-o7i1m День назад +1

    சிறப்பு
    நித்திலன் ஐயா🌷
    இன்றைய
    வாசியோகமும்
    இனிமையோ இனிமை❤
    கோடி நன்றிகள்
    அருட்பெருஞ்சோதி
    அருட்பெருஞ்சோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்சோதி🙏
    நன்றி
    பரிபூரணம்❤️

  • @amalav3788
    @amalav3788 День назад +4

    I am Bangalore
    I love Madurai meenakshi sundareshwar
    நீங்க கதையா இதை சொல்ல வில்னை உணர்ந்து சொன்னீங்க நீங்க சொல்லும் போது நானும் உணர்ந்தேன்.

  • @yvanbador4086
    @yvanbador4086 День назад +2

    வணக்கம் நித்திலன்.😊❤👏 மிகமிக அருமை . மிகவும் நன்றி தம்பி 🙏🐞🍀 இவன்லஷ்மி.

  • @mallikamalli522
    @mallikamalli522 10 часов назад

    Sorkathuku poga porom😅😅😅oohh beautiful explanation nithilan 🙏🙏🙏🎉🎉🎉🎊🎊

  • @SathishKumar-di3iz
    @SathishKumar-di3iz 10 часов назад

    நன்றிங்க சகோ.. வாழ்த்துகள் ❤❤

  • @Santhanalakshmi-c6m
    @Santhanalakshmi-c6m 13 часов назад

    இனிய காலை வணக்கம் 🌅🌅🌅🌅🌺🌺🌺🌺

  • @மதுபாலன்9123
    @மதுபாலன்9123 11 часов назад

    ❤ மிக்க நன்றி ❤

  • @parthasaj1421
    @parthasaj1421 4 часа назад

    நன்றி இறைவா

  • @bh-es1111
    @bh-es1111 День назад +2

    Great Sir☺️✨🙏🙏

  • @mathanbala3642
    @mathanbala3642 22 часа назад +1

    Great thanks to you❤

  • @r.j.balajijeevanmachinist1352
    @r.j.balajijeevanmachinist1352 День назад +1

    திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤

  • @mithraamma8204
    @mithraamma8204 День назад +1

    Arumai

  • @viyasahismotivations6127
    @viyasahismotivations6127 22 часа назад +1

    Super sir...

  • @mramasamy8625
    @mramasamy8625 23 часа назад +2

    பிரம்ம ஹர்த்தி தோஷம் நீங்க திருவிடைமருதூர் கும்பகோணம்

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 День назад +1

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @ManjuRagu-qb2nj
    @ManjuRagu-qb2nj 11 часов назад

    அண்ணா தத்துவராயர் நூல்பற்றி சொல்லூங்க அண்ணா ப்பிலிஸ் அண்ணா 🎉🎉🎉🙂🙂🙂

  • @VRWorld74685
    @VRWorld74685 21 час назад +1

    சார் வணக்கம் 🙏🙏🙏🙏🙏

  • @krithikakarthikeyan5637
    @krithikakarthikeyan5637 23 часа назад +2

    joe dispennza video continue panuga

  • @VRWorld74685
    @VRWorld74685 21 час назад +1

    அனுமானை வழிபட்டவர்கள் யாராவது இருந்தால் ஒரு வீடியோ போடுங்க சார் நன்றிங்க🙏🙏

    • @Guru-o7i1m
      @Guru-o7i1m 13 часов назад +1

      @@VRWorld74685
      மனதுக்கு
      பெயர்தான்
      அநுமான்
      ஐயா🤝
      அதற்குத்தான்
      இறப்பு
      என்பதே கிடையாது
      அதற்கு
      முக்தி
      மட்டுமே உண்டு
      அவர்தான்
      வாயுபுத்திரன்
      விடாமால்
      தொடர்ந்து
      வாசியோகம்
      செய்பவர்
      அவர்தான்
      அஞ்சனை மைநதன்
      நீர், நிலம், காற்று, ஆகாயம்
      நெருப்பு ❤️(5 அனை)👍
      ஜெய் ஸ்ரீ ராம் 🙏

  • @As-zo6tm
    @As-zo6tm День назад +1

    வணக்கம் ஐயா 🙏

  • @thilagaraj8316
    @thilagaraj8316 День назад +1

    வணக்கம் 🙏🏻

  • @kamalinisrivishnu3356
    @kamalinisrivishnu3356 22 часа назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐🕉️🕉️🕉️🔱🙏🙏

  • @chinu164
    @chinu164 23 часа назад +1

    Pls upload sidhar video's this year

  • @PaviPavi-d5j
    @PaviPavi-d5j 11 часов назад

    Anna ungala paththi oru video podunga pls 🙏🙏🙏

  • @saktivelsaravanashanmugana3722
    @saktivelsaravanashanmugana3722 10 часов назад

    Pls talk about guru Padma sambava

  • @vanaja.mvanaja9471
    @vanaja.mvanaja9471 10 часов назад

    ❤❤❤

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 18 часов назад

    🙏🏽❤️

  • @arulraja2634
    @arulraja2634 11 часов назад

    Q/A:
    Bro தியானம் செய்வது மணம் ஒருமை பட்டு மற்றதின் மேல் உள்ள பிடிப்பை விடுவதற்கு என்றால், தியானம் செய்து மற்ற அனைத்தின் மேல் உள்ள பிடிப்பும் விலகி தியானத்தின் மீது பிடிப்பு வந்து விட்டால் என்ன ஆகும், அதுவும் பிடிப்பு தானே.

  • @spriyadharsan6781
    @spriyadharsan6781 День назад +1

    Appa paithiyam swamigal pathi video podunga anna💖💕🙇‍♂️🙇‍♂️
    Super story and super story narration anna very interesting to hear❤❤

  • @ManojKumar-e4o2c
    @ManojKumar-e4o2c День назад +2

    தண்டபாணி நீங்கள் இதை கதை என்று சொல்லக்கூடாது திருவிளையாடல் புராணம் என்று சொன்னது சரிதான் கதை என்று சொன்னது தான் தவறு வரலாறு என்று சொல்லுங்க புராணத்தை கதை என்று சொல்லவேண்டாம் புராணத்தை வரலாறு என்று தான் சொல்லணும் ஓம் நமசிவாய ஓம் பார்வதிதேவி தாயே

    • @mramasamy8625
      @mramasamy8625 23 часа назад

      அவரே கதை என்று கூறுவதா புராணம் என்று கூறுவதா என்று குழப்பத்தில் இருப்பார் போல தெரிகிறது 🤔

    • @ManojKumar-e4o2c
      @ManojKumar-e4o2c 22 часа назад +1

      புராணத்தை கதை என்று கூறக்கூடாது வரலாறு என்று தான் கூறனும்

    • @ManojKumar-e4o2c
      @ManojKumar-e4o2c 22 часа назад

      புராணத்தை கதை என்று கூறக்கூடாது வரலாறு என்று தான் கூறனும்

  • @MeenaKumari-sh6br
    @MeenaKumari-sh6br 23 часа назад

    Bro it's not pali it's pazhi