கற்பனைக்கு எட்டாத அண்டங்கள் யாவும் கடந்த ப்ரஹ்மாண்டமே கற்பனைக்கு எட்டாத அண்டங்கள் யாவும் கடந்த ப்ரஹ்மாண்டமே (2) அறிவு அறியாத புலன்கள் உணராத உருவம் இல்லாத அருவமே உயிர்கள் உயர்ந்திட உறவு கொண்டிட இறங்கியே வந்த உருவமே உயிர்கள் உயர்ந்திட உறவு கொண்டிட இறங்கியே வந்த உருவமே எல்லை இல்லாத கருணை வடிவமே இணை இல்லாத அன்பு சிவமே அறியும் மயங்கும் காணாமல் இன்ற அகண்ட பெரும் சோதியே அலங்காட்டில் பெய்யாற்க்கு தாண்டவம் காசித்தந்த கூத்தனே அறியும் மயங்கும் காணாமல் இன்ற அகண்ட பெரும் சோதியே அலங்காட்டில் பெய்யாற்க்கு தாண்டவம் காசித்தந்த கூத்தனே அழுத குழந்தை சம்பந்தனுக்கு முலைப்பால் ஊட்டியே அம்மை அப்பனே அழுத குழந்தை சம்பந்தனுக்கு முலைப்பால் ஊட்டியே அம்மை அப்பனே அனைவர்க்கும் எளிதாய் ஊரெல்லாம் கோயில்கொண்ட லிங்கரூபனே அண்டங்கள் காத்திட ஹல காலவிடம் வுண்டன் நீலகண்டனே புவில்காத்திட பாயும் கங்கையை சடையில் முடித்த கங்காதரனே சிறு புன்னகையில் உப்புறம் எரித்து அற்புதம் செய்த சங்கரனே சிறு புன்னகையில் உப்புறம் எரித்து அற்புதம் செய்த சங்கரனே கோவம் பார்வையில் காமனை எரித்து யோக வழிகாட்ட மஹா யோகனே வியக்கும் செய்யலை செய்து செயலுடன் தொடர் இல்லாத பெருமைனே வியக்கும் செய்யலை செய்து செயலுடன் தொடர் இல்லாத பெருமைனே பழமையில் பழமை புதுமையில் புதுமை என்றும் மாறாத விகிர்தனே பழமையில் பழமை புதுமையில் புதுமை என்றும் மாறாத விகிர்தனே அடியார் புறத்தார் அனைவரிடமும் சமநீதி கொண்ட நெறியாரே உயிரினில் நின்று உணர்வினில் கலந்த நிழலாய் தொடரும் சிவமே உயிரினில் நின்று உணர்வினில் கலந்த நிழலாய் தொடரும் சிவமே இன்ப துன்பம் கடந்த ஆனந்தம் பேரானந்தம் சிவமே ஜென்ம ஜென்மமாய் மறைந்திருந்தே எம்மை தொடர்ந்த சிவமே இன்ப துன்பம் கடந்த ஆனந்தம் பேரானந்தம் சிவமே ஜென்ம ஜென்மமாய் மறைந்திருந்தே எம்மை தொடர்ந்த சிவமே வழிகாட்டி நடத்தி நிறுத்தி தொடர்ந்தெம்மை தேற்றி தெளிவிக்கும் சிவமே வழிகாட்டி நடத்தி நிறுத்தி தொடர்ந்தெம்மை தேற்றி தெளிவிக்கும் சிவமே பூரண சரணாகதி அருளி ஜீவம் சிவமாக்கும் சிவனே பூரண சரணாகதி அருளி ஜீவம் சிவமாக்கும் சிவமே தேவரும் மூவரும் விண்ணோரும் மண்னோரும் புகழ்ந்து பாடும் தேவதேவனே சுடலை போடி பூசி புலித்தோலை உடுத்தி தலை மாலை அணையும் பெரும் பித்தனே சுடலை போடி பூசி புலித்தோலை உடுத்தி தலை மாலை அணையும் பெரும் பித்தனே ஓர் உருவம் இன்றி ஒரு நாமம் இன்றி ஐந்தெழுத்து நிற்கும் நம சிவாயனே ஓர் உருவம் இன்றி ஒரு நாமம் இன்றி ஐந்தெழுத்து நிற்கும் நம சிவாயனே தன் பெருமை அறியாத தண்ணிகரிலாத தனிப்பெரும் கருணை சிவமே தனிப்பெரும் கருணை சிவமே : தனிப்பெரும் கருணை சிவமே
மிக, மிக அருமையான பக்தியோடு பாடப்பட்ட அருமையான பாடல் பிடிக்கவில்லை என்று தெரிவித்தோர் சுத்த ஞானசூன்யம் உடையவர்கள் . அதைப் பற்றி பெரிதுபடுத்த வேண்டாம். சிவனருள் கூடட்டும்.
Jothi tv ku one handsofffffff annamalaiyyarrkuuuuuuu arogharaaaaaaaa🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💥🔥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥🔥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🤝
❤❤❤ OM NAMAHA SHIVAYA HAR HAR MAHADEV JI KI JAI SREE MAHAKAAL JI KI JAI SREE RAM JAI SREE KRISHNA JAI SREE SHIVSHANKAR JI KI JAI SREE SHIVSHAKTI MATA KI ❤
நமஹ சிவாய. ஆதியும் அந்தமும் இல்லாத ஜ்யோதி வடிவாகி இருக்கும் அண்ணாமலையனே!!!! அவரை போலவே, அவரது கருணைக்கும் எல்லை கிடையாது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாதம் ஒருமுறை (சில மாதங்கள் மேலும் ஒருமுறை) என்னை அழைத்து கிரிவலம் செய்விதிருக்கும் கருணை கடல். சிவாய நமஹ.
மிக மிக அழகான பாடல். பாடியவர் இறைவனை உருக வைத்து விட்டார். ஆனால் இந்த பாடலுக்கு ஒரு பெண்ணை நடனமாட வைத்திருக்கிறார்கள். கொடுமையிலும் கொடுமை. உடலை வளைத்து ஆடுவது தான் பரதம். இந்த பெண்ணுக்கு உடல் வளையவே கடினமான ஒன்றாக இருக்கிறது. பரதத்தை ஒழுங்காக முறையாக கற்ற பின் மேடை ஏறுவது சாலச்சிறந்தது.நாட்டிய குரு முறையாக கற்று கொடுப்பது அவசியம்.இதனை குற்றமாக கருத வேண்டாம். பெரியவர் ஆலோசனையாக எடுத்து கொள்ளவும். வாழ்த்துக்கள்.
Heart touching "Peruvoodair " padal.we regularely early morning and in the evening viewing Jothi tv and praying the Lord.when I worked at Tanjure for more than two year's usually performed pooja.Last six months back I visited and prayed the Lord "Peruvoodar Appa and peruvoodar Nayagi"🙏❤️❤️👏👏👏
Beautiful and meaningful song..I'm basically listening to this song every day but only one is missing. The lyrics. It is so privileged if there is the lyrics in either English or tamil.tq
நமசிவாய ஐயா பாடல்வரிகள் பாடிய குரல் இசை அமைத்த விதம் என அனைத்தும் அருமையாக உள்ளன. நமசிவாய அதில் இரவு தனியாக கேட்கும் போது அந்த உணர்வை அடுத்தவர்களிடம் விவரிக்க முடியாத படி உள்ளன. நமசிவாய இதே போல் 63 நாயன்மார்களுடைய வரலாற்றை பாடினால் நல்லா இருக்கும்
திருவண்ணாமலைக்கு சென்று சிவன் ஐயாவை கிரிவலம் வர வேண்டும் என்று மிக மிக ஆசையாக உள்ளது ❤❤
ஐயா கடையாது தம்பி.கடவுள்
,
சிவன் ஏக இறைவன்.
🙌🏻🙌🏻🙌🏻
எனக்கும் எப்பத்தான் போவேனோ சிவாய நம🙏
ஓம் நமசிவாயா திருவண்ணாமலை தரிசினம் விரைவில் கிடைக்க அருள்செய்வாய் ஈசா | மகேசா! சர்வேஸ்வரா பரம்பொருளே! பிரம்மனே!
இந்த பூலோகத்தின் முதல் கைலாயம் கைலாசம் அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த விடயமாகும் ஓம் நமசிவாய ❤
❤❤❤
ஜென்ம ஜென்மமாய் மறைந்திருந்து என்னை தொடர்ந்த சிவனே 💯 உண்மை
I like this line very much
It's true
💯♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
வலி இல்லாத மரணம் உன் நினைவோடு வேண்டும்,
வலிகளை தரும் வாழ்க்கையை விட வலி இல்லதா மரணம் எவ்ளோ மேலானது எனக்கும் அப்படித்தான் இருக்கு ஓம் நமசிவாய போற்றி 🕉️🕉️🕉️🙏🙏🙏🪔🪔🪔
Jothi TV oru maha pokisam indukal mattum illamal ella mathanum meaiselirkum vanam ullathu nanri❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கற்பனைக்கு எட்டாத அண்டங்கள் யாவும் கடந்த ப்ரஹ்மாண்டமே
கற்பனைக்கு எட்டாத அண்டங்கள் யாவும் கடந்த ப்ரஹ்மாண்டமே (2)
அறிவு அறியாத புலன்கள் உணராத உருவம் இல்லாத அருவமே
உயிர்கள் உயர்ந்திட உறவு கொண்டிட இறங்கியே வந்த உருவமே
உயிர்கள் உயர்ந்திட உறவு கொண்டிட இறங்கியே வந்த உருவமே
எல்லை இல்லாத கருணை வடிவமே இணை இல்லாத அன்பு சிவமே
அறியும் மயங்கும் காணாமல் இன்ற அகண்ட பெரும் சோதியே
அலங்காட்டில் பெய்யாற்க்கு தாண்டவம் காசித்தந்த கூத்தனே
அறியும் மயங்கும் காணாமல் இன்ற அகண்ட பெரும் சோதியே
அலங்காட்டில் பெய்யாற்க்கு தாண்டவம் காசித்தந்த கூத்தனே
அழுத குழந்தை சம்பந்தனுக்கு முலைப்பால் ஊட்டியே அம்மை அப்பனே
அழுத குழந்தை சம்பந்தனுக்கு முலைப்பால் ஊட்டியே அம்மை அப்பனே
அனைவர்க்கும் எளிதாய் ஊரெல்லாம் கோயில்கொண்ட லிங்கரூபனே
அண்டங்கள் காத்திட ஹல காலவிடம் வுண்டன் நீலகண்டனே
புவில்காத்திட பாயும் கங்கையை சடையில் முடித்த கங்காதரனே
சிறு புன்னகையில் உப்புறம் எரித்து அற்புதம் செய்த சங்கரனே
சிறு புன்னகையில் உப்புறம் எரித்து அற்புதம் செய்த சங்கரனே
கோவம் பார்வையில் காமனை எரித்து யோக வழிகாட்ட மஹா யோகனே
வியக்கும் செய்யலை செய்து செயலுடன் தொடர் இல்லாத பெருமைனே
வியக்கும் செய்யலை செய்து செயலுடன் தொடர் இல்லாத பெருமைனே
பழமையில் பழமை புதுமையில் புதுமை என்றும் மாறாத விகிர்தனே
பழமையில் பழமை புதுமையில் புதுமை என்றும் மாறாத விகிர்தனே
அடியார் புறத்தார் அனைவரிடமும் சமநீதி கொண்ட நெறியாரே
உயிரினில் நின்று உணர்வினில் கலந்த நிழலாய் தொடரும் சிவமே
உயிரினில் நின்று உணர்வினில் கலந்த நிழலாய் தொடரும் சிவமே
இன்ப துன்பம் கடந்த ஆனந்தம் பேரானந்தம் சிவமே
ஜென்ம ஜென்மமாய் மறைந்திருந்தே எம்மை தொடர்ந்த சிவமே
இன்ப துன்பம் கடந்த ஆனந்தம் பேரானந்தம் சிவமே
ஜென்ம ஜென்மமாய் மறைந்திருந்தே எம்மை தொடர்ந்த சிவமே
வழிகாட்டி நடத்தி நிறுத்தி தொடர்ந்தெம்மை தேற்றி தெளிவிக்கும் சிவமே
வழிகாட்டி நடத்தி நிறுத்தி தொடர்ந்தெம்மை தேற்றி தெளிவிக்கும் சிவமே
பூரண சரணாகதி அருளி ஜீவம் சிவமாக்கும் சிவனே
பூரண சரணாகதி அருளி ஜீவம் சிவமாக்கும் சிவமே
தேவரும் மூவரும் விண்ணோரும் மண்னோரும் புகழ்ந்து பாடும் தேவதேவனே
சுடலை போடி பூசி புலித்தோலை உடுத்தி தலை மாலை அணையும் பெரும் பித்தனே
சுடலை போடி பூசி புலித்தோலை உடுத்தி தலை மாலை அணையும் பெரும் பித்தனே
ஓர் உருவம் இன்றி ஒரு நாமம் இன்றி ஐந்தெழுத்து நிற்கும் நம சிவாயனே
ஓர் உருவம் இன்றி ஒரு நாமம் இன்றி ஐந்தெழுத்து நிற்கும் நம சிவாயனே
தன் பெருமை அறியாத தண்ணிகரிலாத தனிப்பெரும் கருணை சிவமே
தனிப்பெரும் கருணை சிவமே : தனிப்பெரும் கருணை சிவமே
🙏🙏🙏🙏🙏
நன்றி
திருவண்ணாமலை குடும்ப கடமையை முடித்து சென்றால் ஈசன் அருள் செய்வார் ஃ❤
அற்புதம் சோலார் சாய் அவர்களே! தங்களின் காந்த குரல் கேட்கும்போது ஈசனே உங்களின் உள்ளிருந்து பாடுகிறார் என் அப்பன் சிவனே!
அற்புதம். மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்.நன்றி சோலார் சாய் சார்.தெய்வீக குரல்.
ஓம் நமசிவாய தென்னாட்டில் வேந்தா அண்ணாமலையானே அரோகரா உன்னை நினைக்காத நாள் இல்லை அய்யனே ஓம்நமசிவாய
Esaitamil nee seitha arul sathanai song
இந்த பாடலை கண்களை மூடி கேட்கும்போது கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து விட்டது மிக அருமையான பாடல்👌👌 ஓம் சிவாய நமக
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல் வரிகள்....❤❤❤உங்கள் குரல் 💖💖💖💖
யாராலும் கணிக்க முடியாத ஒரு பிரம்மாண்ட கோவில் திரு
இசை சித்தர் சோலார் சாய் sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🙏🙏🙏🙏
பரமபிதாவே சிரஷ்ட்டி கர்த்தாவே ஓம் நமசிவாய
Aaathi sevan thalpanithu arul peruvome song with full lyrics.. please upload
அண்ணாமலையார்கு அரோகரா, ஓம் நமசிவாய
அப்பாவே என் பக்கத்தில் இருக்குற மாதிரி உணர்வு ஐயா சோலார் சாய் ஐயா சிவாயநம
ஓம் அண்ணாமலையாரே போற்றி
திருவண்ணாமலை தீபா சுடிரே போற்றி
திரு சோலார் சாய் அவர்களுக்கு நன்றி மிக அற்புதமான சிவ நாமம் வாழ்க வளமுடன்.
ஐயா அந்த பாடலைக் கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது ஐயா இந்த பாடலை கேட்கும்போது அந்த சிவபெருமான்கிட்டயே போயிட்டு வந்த மாதிரி ஒரு சந்தோஷம்
பிரமாண்டத்தின் உச்சம். பேரானந்தம் சிவமே. ஜென்ம ஜென்மமாய் மறைந்திருந்து என்னை தொடர்ந்த சிவமே. சோலார் சாய் அவர்களே உம்மையும் வணங்குகிறேன்
திருவண்ணாமலை பூலோகத்தின் கை ரேகை✋🏽🌏✨🪔🙆🏽♂️❤️🇲🇾
வேண்டும் வரம் தரும் தெய்வம் சிவம்.
மிக, மிக அருமையான பக்தியோடு பாடப்பட்ட அருமையான பாடல் பிடிக்கவில்லை என்று தெரிவித்தோர் சுத்த ஞானசூன்யம் உடையவர்கள் . அதைப் பற்றி பெரிதுபடுத்த வேண்டாம். சிவனருள் கூடட்டும்.
அப்பா சிவாய நமக அண்ணாமலையார் இருக்கே
ஓம் நமசிவாயம் வாழ்க..... ❤ஸ்ரீ கயிலாய கீழ சொக்கையா நின் பொற்கழல் பின்பற்றி.......❤❤ அண்ணாமலையாருக்கு அரோஹரா.ஓம் நமசிவாயம் வாழ்க..... ❤ஸ்ரீ கயிலாய கீழ சொக்கையா நின் பொற்கழல் பின்பற்றி.......❤❤ அண்ணாமலையாருக்கு அரோஹரா.
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற தில்லைவாழ் நடராஜனே🔥🔥🔥🙏🙏🙏
மிகவும் அருமை 🎁 ... உங்கள் பணி தொடரட்டும்....!!
நன்றி ஜோதி டிவி (பாலிமர் டிவி)
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே !!!
ஓம் நமசிவாய !!!
அருமையான பாடல். நன்றாக உள்ளத்தில் பக்தி உணர்வோடு பாடுகிறார். 🎉சூப்பர்
ஓம் நமசிவாயம் வாழ்க..... ❤️ஸ்ரீ கயிலாய கீழ சொக்கையா நின் பொற்கழல் பின்பற்றி.......❤️❤️ அண்ணாமலையாருக்கு அரோஹரா............❤️❤️❤️🙏
எம் பெருமான் சிவனே போற்றி போற்றி...
AUM Namah Shivay 🙏
True lyrics... unimaginable place annamalayar❤❤❤❤
எனை வழி நடத்தும் இறைவா எம் பெருமானே .!!!
🕉🔱🙏 ஓம் நமசிவாய 🙏🔱🕉
இது நம்ம திருவண்ணாமலை ❤ 🔥
ஹர ஹர சிவ சிவ ஹர ஹர சிவ சிவ சிவமே,எம் உயிரே எம் ஜிவனே❤❤❤❤❤❤......
அருமை ஐயா நமச்சிவாயம் அய்யனே பக்கத்தில் இருப்பது போல் இருக்கு ஐயா சிவமே சிவமே
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் தில்லை அம்பலம் நடராஐரே போற்றி போற்றி
OM NAMASIVAYA OM SHANTI OM
ஓம் நமசிவாய ஓம் சாந்தி ஓம்
Om namasivaya annamalaiyarukku arokara
ஓம் நமசிவாய🙏 🙏 🙏புது பாட்டு ரொம்ப நல்லா இருக்கிறது
💐🙏🌿 ஓம் நமச்சிவாய நம அன்பே சிவம் 🌿🙏💐 வாழ்க வையகம் அருமை ❤❤❤
solar sai melting your words & voice 😭😭🙏🙏🙏🙏🔥🔥
அற்புதம் ஐயா
Jouthi tv song super 👌 rambe peadekam my heart ❤ message super 👌 👍 very level Jouthi tv
Om nama shivaya potri annamalaishivana potri
முழுமையான பாடல் இந்த இசை யில் இருந்தால் நன்றாக இருக்கும் தயவு செய்து முழு பாடலைபதிவேற்றம் செய்யுங்கள்
ஆதியும் அந்தமும் நீயே இறைவா🙏🙏🙏
Om ammaiyappane pottri pottri
Om namashivaya
Om namashivaya
Om namashivaya
ஓம் நம சிவாய🙏 ❤❤ 🙏very true lines❤🙏
அருமையான பாடல் 🙏
மிக்க நன்றிங்க 🎉🎉🙏🌹🌹
நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் 🙏🌹🌹
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
🙏🌹🙏🌹🙏🌹🇩🇪♥️
Om namashivaya potri 🥹🙂↕️
Jothi tv ku one handsofffffff annamalaiyyarrkuuuuuuu arogharaaaaaaaa🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽💥🔥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💥🔥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🤝
❤❤❤ OM NAMAHA SHIVAYA HAR HAR MAHADEV JI KI JAI SREE MAHAKAAL JI KI JAI SREE RAM JAI SREE KRISHNA JAI SREE SHIVSHANKAR JI KI JAI SREE SHIVSHAKTI MATA KI ❤
Om Namah Shivaya ♥️💙🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவாய சிவசிவ ஓம் சிவாய சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ ஓம்
❤️ஓம் நமசிவாய 🙏என்ன ஒரு அருமையான குரல்😇
நமஹ சிவாய.
ஆதியும் அந்தமும் இல்லாத ஜ்யோதி வடிவாகி இருக்கும் அண்ணாமலையனே!!!!
அவரை போலவே, அவரது கருணைக்கும் எல்லை கிடையாது. கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாதம் ஒருமுறை (சில மாதங்கள் மேலும் ஒருமுறை) என்னை அழைத்து கிரிவலம் செய்விதிருக்கும் கருணை கடல்.
சிவாய நமஹ.
Nega kuduthu vaithavar naga 1 thadava kuda vara mudila rompa aasai anamalaiyana pakanum nu avar nenaikanum apotha poga mudiyum
மிக மிக அழகான பாடல். பாடியவர் இறைவனை உருக வைத்து விட்டார். ஆனால் இந்த பாடலுக்கு ஒரு பெண்ணை நடனமாட வைத்திருக்கிறார்கள். கொடுமையிலும் கொடுமை. உடலை வளைத்து ஆடுவது தான் பரதம். இந்த பெண்ணுக்கு உடல் வளையவே கடினமான ஒன்றாக இருக்கிறது. பரதத்தை ஒழுங்காக முறையாக கற்ற பின் மேடை ஏறுவது சாலச்சிறந்தது.நாட்டிய குரு முறையாக கற்று கொடுப்பது அவசியம்.இதனை குற்றமாக கருத வேண்டாம். பெரியவர் ஆலோசனையாக எடுத்து கொள்ளவும். வாழ்த்துக்கள்.
ஐயா அவர்களின் குரல் எங்களை மெய்சிலிர்க்க வைக்கிறது
💐💐💐💐💐💐ஓம் நமச்சிவாயா வாழ்க ❤️💗💓🤍🌼🌸🌹🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏......
I was searching this song for a year and found it finally! Om Hreem Namah Shivaya ❤🙏🏻
Om nama shivaya nama om pootri 🙏🙏🙏
Om nama shivaya nama om pootri 🙏🙏🙏
Om nama shivaya nama om pootri 🙏🙏🙏
அன்பே சிவம் பார்வதி அம்மன் இருக்கையில் பாசம் தமிழ் ❤❤❤❤
பாடல் வரிகள் தான் பிடித்தது கருத்துக்கள் சூப்பர்
வார்த்தைகள் இல்லை.... அற்புதம்...
Heart touching "Peruvoodair " padal.we regularely early morning and in the evening viewing Jothi tv and praying the Lord.when I worked at Tanjure for more than two year's usually performed pooja.Last six months back I visited and prayed the Lord "Peruvoodar Appa and peruvoodar Nayagi"🙏❤️❤️👏👏👏
Om nama sivaya om nama sivaya potri potri
My favourite song best song thanks for solar sai sir🙏
Om namah shivaya om namah shivaya om namah shivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஹர ஹர மகாதேவா
சோலார் சாய்அவர்களுக்குவணக்கம்
ஓம் சரவணபவ போற்றி ஓம் நமோ நமசிவாய நமக
ஹர ஹர சிவனே நமசிவாய❤❤❤❤❤
Beautiful and meaningful song..I'm basically listening to this song every day but only one is missing. The lyrics. It is so privileged if there is the lyrics in either English or tamil.tq
Om namasivaya namo namo
Arumai ana song
OM NAMA SHIvAYA...!
கற்பனை செய்து பார்க்கிறேன் என் தந்தை ஈசனே உன்னை 🙏🙏🙏🙏🙏
எனை வழிநடத்தும் இறைவா எம் பெருமானே ஹரஹர சிவ சிவ சிவனே
Beautiful Beautiful song
Anbae sivam💞✨
நன்றிகள் கோடி
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
ఓం నమః శివాయ ❤❤❤
❤❤❤🎉🎉🎉 ohm NamaShivaya har har Mahadev namah shivaya namah shivaya namah shivaya namah shivaya namah shivaya namah 🥀🌺🥀🌺💥🥀🌺💥🌹🌷🌷💐🌺💥🌹🌷🌷🌷🌷
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Om namah shivaya 💕💕💕💕
Sivaya namah 🙏🙏🙏🙏🙏
Hara hara mahadeva ❤❤❤❤
நமசிவாய
ஐயா பாடல்வரிகள் பாடிய குரல் இசை அமைத்த விதம் என அனைத்தும் அருமையாக உள்ளன.
நமசிவாய
அதில் இரவு தனியாக கேட்கும் போது அந்த உணர்வை அடுத்தவர்களிடம் விவரிக்க முடியாத படி உள்ளன.
நமசிவாய
இதே போல் 63 நாயன்மார்களுடைய வரலாற்றை பாடினால் நல்லா இருக்கும்
Ohm namah shivaya ohm namah shivaya ohm namaha shivaya ❤
Ohm Namashivaya
Ohm Namashivaya
Ohm Namashivaya
Ohm Namashivaya
Ohm Namashivaya
❤❤❤❤❤
Isai siddhar solar sai ku anega kodi nandri 😊
Om namah shivaya 🙏🙏🙏🙏🙏
Om Shri Namashivaya Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri Potri 💐💐🙏💐
மெய் சிலிர்க்க வைக்கிறது 👌👌👌👌
OmsakthiOmnanasivaya nice song
ஐயா இப்பாடல் வரிகளை தமிழில் பதிவு செய்க
சூப்பர் கருத்துக்கள் பாடல் வரிகள் தான் பிடித்தது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤