இது வெறும் பாடல் அல்ல எனது உயிரின் மேலான தமிழ் நெஞ்சங்களே... தமிழனின் பெருமை! "உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்" சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பான சரித்திர கோவிலை மீண்டும் தட்டி எழுப்பும் தமிழனின் சரித்திரம் தமிழ் மொழிக்கும், தமிழனுக்கும் பெருமை சேர்த்த தெய்வீக பாடல்... இது போன்ற பாடல்களை உருவாக்க வேண்டும்... அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்...!!! வருகின்ற இளைய தலைமுறைக்கும் எடுத்துரைக்க வேண்டும்... அவர்களின் தமிழ் மொழியும் தமிழ் கலாச்சாரம் தமிழக ஆன்மீக வரலாற்று காவியங்களை தெரிந்து கொள்ள வேண்டும்... ஓம் நமச்சிவாய வாழ்க தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 💐💐💐🙏🙏🙏
உடல் சிலிர்த்து🥹 கண்ணீர் என் கட்டுப்பாட்டை உடைத்து வெளிவருகிறது என் அப்பணின் அருளை கேட்கும் போது🙏🙏🙏 இந்த🥰படைப்பை குடுத்த அனைவரின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன்🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️ 🔥ஓம் நமசிவாய🔥 நான் இறந்தாலும் என் ஐய்யன் ஈசனை பிரியமாட்டேன்🫂
இசையும் வரிகளும் இப்பாடலை கேட்கும் போதே உயிர் உருக வைக்கிறது என்றால் இதில் காணும் காட்சிகள் மெய்மறந்து கண்ணீரே வருகிறது இப்படி ஒரு பாடல் கொடுத்த அனைத்து அன்பர்களும் எல்லா வளங்களும் பெற்று வாழ்க வளமுடன் 💐 சிவாயநம 🙏
இன்று காலை ஜோதி தொலைக்காட்சியில் இப்பாடலை கேட்டேன் மனமகிழ்ச்சி யாக இருந்தது தஞ்சை பெருவுடையாரை பார்க்க இப்பாடலை கேட்க பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் இப்பாடல் உருவாக காரணமாக இருந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் அவர்களின் சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்
Thank you for choosing AURA BRANDING SOLUTIONS in making of this Beautiful Thanjai peruvudaiyar Song. I wanted to express my appreciation for Jothi Tv's team members, especially Mr.Arun Sai for his brilliance behind every scenes and support. Wishing you the best for all your upcoming Albums and looking forward for our successful creations together.
இன்ஸ்டா கிராமில் பார்த்து மெய்சிலித்து பல முறை கேட்டேன் இப்போது தேடி எடுத்து விட்டேன் ❤வளமுடன் வாழ்க. பெருவுடையாரின் புகழை பாடி சோழனின் பெருமையை இந்த உலகிற்க்கு எடுத்து உரைத்ததற்க்கு நன்றி நன்றி 🙏
பாடல் அருமை..... நன்றி ஜோதி டிவி🙏🙏... தினமும் காலை எழுந்தவுடன் ஜோதி டிவி வைத்து விட்டுதான் மற்ற வேலைகள்.... 8.30 மணிக்கு வரும் ஆன்மீக செய்திகள் விருப்பமான ஒன்று...
இந்த பாடல் விரைவில் என்று பார்த்து காத்து நிற்கும் போது எனக்கு சனி மகா பிரதோஷம் அன்று காலை இந்த பாடல் கேட்ட போது ஊன் உருகி உயிர் கசிந்து கண்ணிர் மல்கி என் அப்பன் ஈசனுக்கு ஆத்மார்த்தமான பாமாலை அலங்காரம் பார்க்க கேட்க கண்களும் காதுகளும் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும் கிரிஷ் அண்ணா உங்களுக்கு பலப்பல நன்றிகள் ஜி உடன் இணைந்து அத்துனை கைகளுக்கு பலப்பல நன்றிகள் ஜி வாழ்க வளமுடன் 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗💐💐💐💐💐💐
Om Namah Shivaya.. Goosebumps moment while hearing and seeing this song.. Thanks to everyone who all spends for this amazing song... Lord shiva will bless you all abundantly..
Another Very good, arumaiyaana song, by Krish. Fortunately this song is with lyrics in Tamil (unlike earlier song by Krish viz., Annamalai En Arase). All the best and Lord Siva graces to the singer Krish and also to You tube.
இப்பாடல் கேட்க கேட்க இனிமை ஆனால் ஒரு நாள் மட்டுமே ஜோதி தொலைக்காட்சி ஒலிபரப்பு செய்தது தொடர்ந்து தினமும் எதிர்பார்க்கிறோம் தயைகூர்ந்து ஓடி ஓடி பாடலை தொடர்ந்து இப்பாடலை ஒளிபரப்பும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏
What a mesmerizing voice Singer Mukesh has. This is his originality. In films he is under utilised. He is capable of singing the most difficult songs . Deserves all appreciation. Lyrics and music are equally Good.
Very nice idea to incorporate the history of the temple. Very important to learn and understand the rich heritage of India. When technology was not there those kings were able to build beautiful monuments which stand tall till date as a testimony to the world. Kudos to Jothi tv and to Krish for coming up with these concepts. 🎉🎉🙏🙏🙏
2025 புத்தாண்டு இராசி பலன்கள் - பரிகாரங்கள் | New year rasi palan 2025 in tamil | Jothitv
ruclips.net/video/bEyx0s3iGkc/видео.htmlsi=Fdqq3...
இப்பாடலைக் கேட்க எத்தனை நாள் காத்திருந்தோம். இந்த பாடலைக் கொடுத்த அனைவருக்கும் கோடானகோடி நன்றிகள் ஓம் நமசிவாய வாழ்க சர்வம் சிவார்ப்பணம்
ஜோதி TV வாழ்க் வளர்க.
தங்கள் பணி மிக சிறப்பு .
🎉🎉
தினமும் எங்க வீட்டில் ஜோதி டிவி தான் சிவன் பாடல்கள் அருமையாக இருக்கிறது அதுவும் இந்த பாடல் மெய்சிலிகிறது மிக்க நன்றி ஜோதி டிவிக்கு 👌👌🙏🙏🙏
எங்க வீட்லயும்
எங்கள் வீட்டிலும்
இப் பாடசாலை கெட்ட உடன். மெய் சிலிர்த்து விட்டது மிக்க நன்றி. ஓம் நமசிவாய தென்னாடுடைய. சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கேட்ட உடன்....
Om namah shivaya
❤❤❤❤❤
ஓம் நமசிவாய ❤
இப்பாடால் அமைய காரணமாக இருந்த அனைவர் பாதங்களை நான் தலைவணங்குகின்றேன்🙇🏻♂🙇🏻♂🙇🏻♂🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤
நெல்லையப்பர்க்கும் இதே போல் ஒரு பாடல் இயக்க வேண்டும்
My 9 month old baby loves this song very much
நன்றி ஜோதி டிவி
ராஜராஜசேரழன் கட்டிய பெருவுடையார் கோவிலின் இருக்கும் ஈசனின் பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது எங்கும்" ஈசன் எல்லாம் ஈசன் ஹர ஹர சிவா நமறம் சிவாயா போற்றி
மெய் சிலிர்த்து போனென் இந்த பாடலை கேட்கும் போது
உலகை ஆளும் பிரம்மநாதன்
சிவனின் பாடல் அருமை பாடியவர் இயற்றியவர்களுக்கு கோடி நன்றிகள்
இது போன்ற பாடல்கள் ஒலிபரப்புக
இது வெறும் பாடல் அல்ல எனது உயிரின் மேலான தமிழ் நெஞ்சங்களே...
தமிழனின் பெருமை!
"உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்"
சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பான சரித்திர கோவிலை மீண்டும் தட்டி எழுப்பும் தமிழனின் சரித்திரம்
தமிழ் மொழிக்கும், தமிழனுக்கும் பெருமை சேர்த்த தெய்வீக பாடல்...
இது போன்ற பாடல்களை உருவாக்க வேண்டும்...
அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்...!!!
வருகின்ற இளைய தலைமுறைக்கும் எடுத்துரைக்க வேண்டும்... அவர்களின் தமிழ் மொழியும் தமிழ் கலாச்சாரம் தமிழக ஆன்மீக வரலாற்று காவியங்களை தெரிந்து கொள்ள வேண்டும்...
ஓம் நமச்சிவாய வாழ்க
தென்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்
💐💐💐🙏🙏🙏
Thanks anna... intha padal kekkumpothu puthuvitha udsaakam pirakkirathu ❤😊 ஓம் நமசிவாய😊
எங்கள் வீட்டில் எப்போது ஜோதி 🪔 TV தா sivan song and murugan songa very nice 🕉️🕉️🥰🥰 ஹர ஹர சிவா நாம 🕉️🕉️🕉️🙏🏻🙏🏻🔱
உடல் சிலிர்த்து🥹 கண்ணீர் என் கட்டுப்பாட்டை உடைத்து வெளிவருகிறது என் அப்பணின் அருளை கேட்கும் போது🙏🙏🙏
இந்த🥰படைப்பை குடுத்த அனைவரின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன்🙇🏻♂️🙇🏻♂️🙇🏻♂️
🔥ஓம் நமசிவாய🔥
நான் இறந்தாலும் என் ஐய்யன் ஈசனை பிரியமாட்டேன்🫂
இப்பாடலை பக்தியோடு
கேட்பவர்களுக்கு, உச்சி முதல் பாதம் வரை நிச்சயம் மெய் சிலிர்க்கும்...🙏🏼🙏🏼🙏🏼
மெய் சிலிர்க்க வைத்த அருமையான வரிகள் கவிஞர் மதன், வாழ்த்துக்கள்
❤
நன்றி ஜோதி tv
Intha Sivan peru udaiyar bakthi padal,, JOTHI,,TV,, moola maga,denam ketpain,,Phone l ketpain,,Nandri,,om nama sivaya ,,
யாருக்கெல்லாம் தஞ்சை பெருவுடையாரை பிடிக்கும்
பிடிக்காதவங்க இருக்காங்களா
❤
அது நம் தமிழின் அடையாளம்...
Super super excited
கிரிஷ் நீங்கள் எம்பெருமானின் பாடல் இன்னும் அதிகமாக பாடுங்கள் ....
தினம் அரை மணிநேரம் திருவாசகம் படிச்சிட்டு வரேன்....
ஓம் நமசிவாய 🙏🙏
இசையும்
வரிகளும் இப்பாடலை கேட்கும் போதே உயிர் உருக வைக்கிறது என்றால் இதில் காணும் காட்சிகள் மெய்மறந்து கண்ணீரே வருகிறது
இப்படி ஒரு பாடல் கொடுத்த அனைத்து அன்பர்களும் எல்லா வளங்களும் பெற்று வாழ்க வளமுடன் 💐
சிவாயநம 🙏
Vocals - Perfect
Visuals - Amazing
Music - Goosebumps
Blessings - 100%
இப்பாடல்லை கேட்பதற்கு ஏழு ஜென்ம புன்னியம் வேண்டும்
அறுமையான தெய்வத்நை நேரில் பார்க்க வைத்த சிவனேசனே போற்றி போற்றி
இன்று காலை ஜோதி தொலைக்காட்சியில் இப்பாடலை கேட்டேன்
மனமகிழ்ச்சி யாக இருந்தது
தஞ்சை பெருவுடையாரை பார்க்க
இப்பாடலை கேட்க பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
இப்பாடல் உருவாக காரணமாக இருந்த அனைத்து நல்உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
அவர்களின் சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்
இந்த பாடலை கொடுத்து மெய்சிலிர்க்க வைத்த ஜோதி.. வாழ்க! வளர்க! காலையில் இருந்து திரும்ப திரும்ப கேட்டும் சலிக்காத தெய்வீகம்! மிக்க நன்றி😊
மெய் சிலிர்க்க வைத்த பாடல் என் அப்பன் ஈசன் எங்கும் நிறைந்து உள்ளார் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏❤️❤️🙏
இப்பாடலை கேட்ட உடன் கண்ணீல் நீர் பெருக்கெடுத்து வருகிறது என் அப்பன் என் சிவனே❤
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி அண்ணாமலையார் அரோகரா உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ̓🙏🙏🙏🙏🙏
உண்மையானவர்கள் மட்டுமே பெருவுடையாரை வழிபட முடியும்.ஓம் நமசிவாய 🙏
Thank you for choosing AURA BRANDING SOLUTIONS in making of this Beautiful Thanjai peruvudaiyar Song. I wanted to express my appreciation for Jothi Tv's team members, especially Mr.Arun Sai for his brilliance behind every scenes and support. Wishing you the best for all your upcoming Albums and looking forward for our successful creations together.
Nice appreciation for the team and their great success,
இந்த பாடல் காட்சி அனைத்தும் அருமை இந்த பாடலை கேட்டு மெய் சிலிர்ந்து போனேன் ஓம் நமசிவாய சிவோகம் தஞ்சை பெருவுடையார்க்கு போற்றி போற்றி 3:01
இன்ஸ்டா கிராமில் பார்த்து மெய்சிலித்து பல முறை கேட்டேன் இப்போது தேடி எடுத்து விட்டேன் ❤வளமுடன் வாழ்க. பெருவுடையாரின் புகழை பாடி சோழனின் பெருமையை இந்த உலகிற்க்கு எடுத்து உரைத்ததற்க்கு நன்றி நன்றி 🙏
தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏..... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏...... திருச்சிற்றம்பலம் 🙏........
அருமையான பாடல்.
ஆகா ஆகா அருமை தேனினும் இனிய குரல் வளம் இந்த பாடலை பாடியவர் இசை அமைத்தவர் பாடியவர் இறைவன் அருளால் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் திருச்சிற்றம்பலம்
என் அப்பன் சிவன் பாட்ட இவ்ளோ அழகா குடுத்ததுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏என் அப்பன் சிவன் செயல் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Namashivaya 🙏🙏🙏🙏
Melum ethupondra sivan paadalgal vendum..❤️🔥.... Krish anna voice perfect.
இப் பாடசாலை கெட்ட உடன் மெய் சிலிர்த்து விட்டது மிக்க் நன்றி ஓம் நமசிவாய
இப்பாடலை கேட்க நான் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன் என் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என் அப்பனே போற்றி ஓம் நமச்சிவாய வாழ்க ❤❤
பாடல் அருமை..... நன்றி ஜோதி டிவி🙏🙏... தினமும் காலை எழுந்தவுடன் ஜோதி டிவி வைத்து விட்டுதான் மற்ற வேலைகள்.... 8.30 மணிக்கு வரும் ஆன்மீக செய்திகள் விருப்பமான ஒன்று...
இந்த பாடல் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது....❤ அருமை அருமை ஐயா 🙏
The kind of positive energy we receive when we hear this song couldn't be explained.Krish, please sing like this more songs
❤wow the beautiful the song,i like this song and my next father of 🔥Lord shiva🔥🙏🙏😊😊😃🙂🥰🌹🌹❤❤👍👍
நல்லா இருக்கு வாழ்த்துக்கள் என்னும் அருமையா பட வாழ்த்துக்கள் 💯💯
இந்த பாடலை கேட்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது தமிழ் வாழ்க ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏
இந்த பாடல் விரைவில் என்று பார்த்து காத்து நிற்கும் போது எனக்கு சனி மகா பிரதோஷம் அன்று காலை இந்த பாடல் கேட்ட போது ஊன் உருகி உயிர் கசிந்து கண்ணிர் மல்கி என் அப்பன் ஈசனுக்கு ஆத்மார்த்தமான பாமாலை அலங்காரம் பார்க்க கேட்க கண்களும் காதுகளும் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும் கிரிஷ் அண்ணா உங்களுக்கு பலப்பல நன்றிகள் ஜி உடன் இணைந்து அத்துனை கைகளுக்கு பலப்பல நன்றிகள் ஜி வாழ்க வளமுடன் 🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤗🤗💐💐💐💐💐💐
இர்தபாடல்அற்பும்அய்யாதஞ்சை வரலாரே அடங்கி உள்ளது!🎉 வாழ்க வளமுடன் 🎉
அருமையான பாடல் வரிகள் தமிழ் எழுத்தும் ஆண்மிகமூம் ராஜராஜசோழன் பெருமையும் ஓம் நமச்சிவாய நன்றிகள் ஜோதி தொலைக்காட்சி
Om Namah Shivaya.. Goosebumps moment while hearing and seeing this song.. Thanks to everyone who all spends for this amazing song... Lord shiva will bless you all abundantly..
உன் தாழ் பணிந்தேன் சிவனே 📿🛐
சிவனே என் ஊண் உயிர் உனக்கே எம்பெருமானே 🧎🏻♀️📿👏🏻🛐🤲
🔱🌺இந்தப் பாடலைக் கேட்கும் போது மனதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது உள்ளம் சிலுத்துகிறது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி 🌺🔱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤️♥️♥️♥️🙏👌வாழ்த்துக்கள் 💐💯💯💯💯
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது,❤ ஓம் நமசிவாய ❤
மெய் சிலிர்த்து அழுது விட்டேன் ஐயா ஓம் நமசிவாய
அருமையான பாடலின் வரிகள், ஒவ்வோருமுறையும் பாடலை கேட்கும் போது மெய் சிலிற்குறது. ஓம் நமசிவாயம் 🙏🙏🙏
Another Very good, arumaiyaana song, by Krish. Fortunately this song is with lyrics in Tamil (unlike earlier song by Krish viz., Annamalai En Arase). All the best and Lord Siva graces to the singer Krish and also to You tube.
Aum Nama Shivaya 🙏🏻 Shivaya Namaha 🙏🏻 Har Har Mahadev 🙏🏻 Appa ❤❤
Last year, Annamalai en arasey by krish 👌👌👌. Hope This year, this song will also....
Got goosebumps till the end of the song
Excellent composing👌🏾👌🏾👌🏾
Hatsoff to the entire team💐💐
Special wishes to the singers👍🏾👍🏾👍🏾
மிக அருமை தம்பி வாழ்த்துகள்
Super song
👍☺️
Listening aft sani prathosam tharisanam, goosebumps 👌🏽👌🏽🙏🏽🙏🏽❤️❤️🤲🏽🤲🏽
சிவலோகம் சென்றது போன்ற உணர்வு🎉
Goosebumps❤ peruvudaiyar ❤
இன்னும் இன்னும் இது போல பல புதிய பாடல்கள் வேண்டும் ....🙏🙏🙏🙏
Krish Anna superrrrrr.....
அருமை அருமையான பாடல்.. இதே மாதிரி நிறைய பெருவுடையார் பாடல் பாடுங்க...
இனிய பாடல் வரிகள், அன்பருக்கு அன்பரே போற்றி போற்றி, 💙🤗👏🏻🪔🙏🏻
அப்பனே.....தஞ்சை நாயகனே✨
அருமையான தமிழ் வார்த்தைகளுடன் மிக அருமையான பாடல்❤
எங்கும் சிவம் 🙏எதிலும் சிவம் 🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
தஞ்சை பெருவுடையர் வரலாற்று பாடல்கள் சூப்பர் voice very nice happy next songs wear வாழ்க வளமுடன் இராஜா இராஜ சோழரின் பெருமை அருமையான பாடல்கள் ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Great Krish bro
ஓம் நமசிவாய போற்றி
மெய் சிலிர்க்க வைக்கும் பாடல்❤
Such an excellent rendition in Tamil by krish.kudos krish.
இப்பாடல் கேட்க கேட்க இனிமை ஆனால் ஒரு நாள் மட்டுமே ஜோதி தொலைக்காட்சி ஒலிபரப்பு செய்தது தொடர்ந்து தினமும் எதிர்பார்க்கிறோம் தயைகூர்ந்து ஓடி ஓடி பாடலை தொடர்ந்து இப்பாடலை ஒளிபரப்பும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் 🙏🙏🙏🙏
Daily poduranga intha song morning time maari varuthu
❤இந்த பாடல் கேட்டால் எனக்கு கண்களில் கண்ணீர் வருகிறது 🙏🙏🙌🔥🔱🙏
🙏🙏🙏🙏🙏👍
ஓம் நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி நமச்சிவாய போற்றி 🙏🙏🙏
What a mesmerizing voice Singer Mukesh has. This is his originality. In films he is under utilised. He is capable of singing the most difficult songs . Deserves all appreciation. Lyrics and music are equally Good.
First Time Hearing Krish Singing Devotional Rhythm...
🤍🌹🔥
Very nice idea to incorporate the history of the temple. Very important to learn and understand the rich heritage of India. When technology was not there those kings were able to build beautiful monuments which stand tall till date as a testimony to the world. Kudos to Jothi tv and to Krish for coming up with these concepts. 🎉🎉🙏🙏🙏
ஓம் நமசிவாய . தஞ்சை பெருவுடையாரை போற்றி போற்றி .
Thanks for jothi T V😮😮😮
Om namah sivayaa 😮😮😮❤❤❤🎉🎉🎉
Aramaic. Iyya ungal thiruveediivanugiraen iyya hats off thiruchitrambam
எனது தெய்வத்தின் பாடல் மிகவும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amazing..soul melting...song..
இதை போல் மதுரை சொக்கநாதர் பற்றி பாடல் இயற்ற வேண்டும் ஓம் நமசிவாய
Thanks Team for wonderful contribution
Thaaniya thanangal neethantha kodaiye ...Raja raja nu ku neethane vidayea...❤❤❤❤
எனக்கு தஞ்சை பெருவுடையார் மிகவும் பிடிக்கும் ஓம் நமசிவாய நமஹ
தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏🔥🔥🔥
I'm from Andhra. Listening to this song in loop 🔁 Thanjai Peruvidaiyar 🙏 🔥🔥🔥🔥
தினமும் போடவும் நேரம் என்னஃ சொல்லவும் தமிழரின் பெருமையே எம் அப்பனின் பெருமையும் 📿📿📿📿📿📿
9 am