எனக்காக பாலன் பிறந்தார் | NEW TAMIL CHRISTMAS CHOIR SONG 2021 |Ratchaga Piranthar |Jonah Bakthakumar
HTML-код
- Опубликовано: 21 дек 2024
- Music - Jonah Bakthakumar - Chennai
Lyric and tune - Mr. Jacob Gnanadoss
Vocal(s) - Steve and Stephanie
Theme(s) - Christmas | Good News
Recorded @
Mixed & Mastered by Jonah Bakthakumar @JBK Musicals Studio - Chennai
Grace Tunes Studio - Nellai Jubal
Visuals
Direction, Camera, Editing - Jecinth
Cast
Jecinth Jeyabalan | Steve | Deva A Jones | Bellson | Jebasing | Jeba | Martin | Abinesh |Stephanie | Ashina | Shirley | Shiney
Link to karaoke : • எனக்காக பாலன் பிறந்தார...
Lyrics
எனக்காக பாலன் பிறந்தார்
என் ஆத்ம நேசர் பிறந்தார் - 2
எந்தன் பாவம் நீக்கி
என்னை மீட்டு கொண்டார்
என்றும் பாடி துதிப்பேன் - 2
அல்லேலுயா அல்லேலுயா
அவரன்பில் மகிழுவேன்
அல்லேலுயா அல்லேலுயா
அவரையே புகழுவேன்
1. மானிடர்காய் தன்னை ஈவாய் தந்தார்
தாயன்பில் மேலானதே
கானங்கள் ஆயிரம் பாடினாலும்
என் நன்றி ஈடாகுமோ? - 2
அல்லேலுயா அல்லேலுயா
அவரன்பில் மகிழுவேன்
அல்லேலுயா அல்லேலுயா
அவரையே புகழுவேன்
எனக்காக பாலன் பிறந்தார்
என் ஆத்ம நேசர் பிறந்தார்
2. வான்லோகத்தில் விண்வேந்தனாக
ராஜ்ஜியம் செய்திடாமல்
அழியாத ஜீவன் எனக்கீந்திட
அடிமையின் ரூபமானீர் - 2
அல்லேலுயா அல்லேலுயா
அவரன்பில் மகிழுவேன்
அல்லேலுயா அல்லேலுயா
அவரையே புகழுவேன்
எனக்காக பாலன் பிறந்தார்
என் ஆத்ம நேசர் பிறந்தார் - 2
எந்தன் பாவம் நீக்கி
என்னை மீட்டு கொண்டார்
என்றும் பாடி துதிப்பேன் - 2
அல்லேலுயா அல்லேலுயா
அவரன்பில் மகிழுவேன்
அல்லேலுயா அல்லேலுயா
அவரையே புகழுவேன்
Enakkaga balan pirandhar
en aathma nesar pirandhar - 2
Enthan paavam neeki
ennai meetu kondaar
endrum paadi thudhipen - 2
Alleluya alleluya
Avaranbil magizhuven
Alleluya alleluya
Avaraiye pugazhuven
1. Maanidarkaai thannai eevai thandaar
Thaayanbil melanathey
Gaanangal aayiram paadinalum
En nandri eedagumo - 2
Alleluya alleluya
Avaranbil magizhuven
Alleluya alleluya
Avaraiye pugazhuven
Enakkaga balan pirandhar
en aathma nesar pirandhar
2. Vaanlogathil vinvendhanaga
Raajiyam seidhidamal
Azhiyadha jeevan enakeendhida
Adimaiyin roobamaneer - 2
Alleluya alleluya
Avaranbil magizhuven
Alleluya alleluya
Avaraiye pugazhuven
Enakkaga balan pirandhar
en aathma nesar pirandhar - 2
Enthan paavam neeki
ennai meetu kondaar
endrum paadi thudhipen - 2
Alleluya alleluya
Avaranbil magizhuven
Alleluya alleluya
Avaraiye pugazhuven
எனக்காக பாலன் பிறந்தார்
என் ஆத்ம நேசர் பிறந்தார் - 2
எந்தன் பாவம் நீக்கி
என்னை மீட்டு கொண்டார்
என்றும் பாடி துதிப்பேன் - 2
அல்லேலுயா அல்லேலுயா
அவரன்பில் மகிழுவேன்
அல்லேலுயா அல்லேலுயா
அவரையே புகழுவேன்
1. மானிடர்காய் தன்னை ஈவாய் தந்தார்
தாயன்பில் மேலானதே
கானங்கள் ஆயிரம் பாடினாலும்
என் நன்றி ஈடாகுமோ? - 2
அல்லேலுயா அல்லேலுயா
அவரன்பில் மகிழுவேன்
அல்லேலுயா அல்லேலுயா
அவரையே புகழுவேன்
எனக்காக பாலன் பிறந்தார்
என் ஆத்ம நேசர் பிறந்தார்
2. வானலோகத்தில் விண்வேந்தனாக
ராஜ்ஜியம் செய்திடாமல்
அழியாத ஜீவன் எனக்கீந்திட
அடிமையின் ரூபமானீர் - 2
அல்லேலுயா அல்லேலுயா
அவரன்பில் மகிழுவேன்
அல்லேலுயா அல்லேலுயா
அவரையே புகழுவேன்
எனக்காக பாலன் பிறந்தார்
என் ஆத்ம நேசர் பிறந்தார் - 2
எந்தன் பாவம் நீக்கி
என்னை மீட்டு கொண்டார்
என்றும் பாடி துதிப்பேன் - 2
அல்லேலுயா அல்லேலுயா
அவரன்பில் மகிழுவேன்
அல்லேலுயா அல்லேலுயா
அவரையே புகழுவேன்
👌 Bro அருமையான பாடல்
இந்த பாடல் உடைய கரோக்கி இசை பதிவேற்றம் செய்யவும்
மிகவும், நன்றி நாங்களும் உடன் சேர்ந்து பாடி கற்றுக்கொள்ள எளிதாக இருந்தது, மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் கிறிஸ்மஸ் பாடல்
அருமை சார் .ஆண்டவரின் நாமம் மகிமைப்பட வேண்டும்
Very nice
Super song
Team work...... great
Unga songkaga nangala ormba wait pannikiturunthom enga churcha Christmas programku unga song tha pona year padunom supera irunthathu, (en yesu balan pirnthare) so intha yearum unga song tha I am very happy thank you sisters God bless you
அருமையான இராகம்......இனிய கிறிஸ்துமஸ் பாடல்.....
பாடலை உருவாக்கி கிறிஸ்தவ உலகிற்கு அளித்த அன்பர்களுக்கு நன்றி.......
தேவ குமாரன் இயேசு உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
🎉🎉❤❤
Happy Christmas தொடரட்டும் பாடல் வழி யாக உங்கள் நற்பணி
Super song Anna natalie intha songa apadichsi pakalavum elithaka ullathu mikka nanri
அதிரடி இசையில் இயேசுவின் பிறப்பின் பாடல் அருமை. இந்த பாடலை கீத ஆராதன யில் பாட இசை மட்டும் கேட்டு பயிர்ச்சி எடுத்து பாடலாம்.
அருமையான பாடல் வரிகள். புத்தம்புது கேரல் பாடலை எதிர்பார்த்திருந்த எங்களுக்கு அழகான வரிகளோடு ஒரு பாடல் கிடைத்திருக்கிறது. இப்பாடலின் படைப்பளிக்கும் பாடகர் குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்.
amen.. Praise god . nice song. Arputhamana varigal. I like this song.
எனக்காக பாலன் பிறந்தார்...! உண்மை.
அருமையான பாடல்வரிகளுடன் இனிமையான கிறிஸ்துமஸ் பாடல். குழுவினருக்கு வாழ்த்துக்கள் ..!!
Really super
BEAUTIFUL, WONDERFUL, SUPER, MARVELOUS. GOD BLESS YOU ALL.
Super song .2020 unga team song than church song padichom .2021 entha song pada porom
பாடல் செவிக்கு விருந்துபடைப்பதோடு வரிகளும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள்
எனக்காக பாலன் பிறந்தார் 2021 அருமையான பாடல் வரிகள். உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள். தொடரட்டும் பாடல் வழியாக உங்களது நற்செய்தி பணி.
Nice song want karaoke for this song pls share it
@@AgneSolomon It's being played along the video kindly see it!
🖐️🖐️அவசர செய்தி டீசம்பரும் வந்துவிட்டது.
🌲🌲⭐⭐🎼🎼🍿🍿⛪
ruclips.net/video/dFvcMR7rlP4/видео.html
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை இதில் சுட்டிகாட்டப்பட்டிருக்கிற வசனத்தை தியானித்தப்பின் ஆரம்பிப்போமாக ....
கர்த்தர் அருவருகிற விக்கிரக வழிபாட்டினை கிறிஸ்தவர்கள் விரும்பி செய்ய வைத்துவிட்டான் பிசாசு.
இது எத்தனை பெரிய வஞ்சனை?
@@AgneSolomon ruclips.net/video/I5nsYfv0JYA/видео.html
@@architectural3drender-dena64
ruclips.net/video/I5nsYfv0JYA/видео.html
Malaigala megangal tune...nice Anna...
Arumai miga Arumai...God bless you all team members and your family 👪 🙏 ❤ 💙 ♥ 💕 👪
Nice and superb and simply 👌🏼 👍 👏 😀 😍 😊 👌🏼 👍 music Vera level 👌🏼 😀
The best Tamil Christmas song of the year.
எனக்காக பாலன் பிறந்தார்
என் ஆத்ம நேசர் பிறந்தார் ( 2)
எந்தன் பாவம் நீக்கி
என்னை மீட்டுக் கொண்டார்
என்றும் பாடி துதிப்போன் ( 2 )
அல்லேலூயா அல்லேலூயா
அவரன்பில் மகிழுவேன்
அல்லேலூயா அல்லேலூயா
அவரையே புகழுவேன்
( எனக்காக ) 1
(மானிடர்க்காய் தன்னை ஈவாய்
தந்தார்
தாயன்பில் மேலானதே
கானங்கள் ஆயிரம்
பாடினாலும்
என் நன்றி ஈடாகுமோ ) ( 2 )
அல்லேலூயா ( 1 )
எனக்காக ( 1 )
எந்தன் ( 1 )
( வான்லோகத்தில்
விண்வேந்தனா
ராஜ்ஜியம் செய்திடாமல்
அழியாத ஜீவன்
எனக்கீந்திட
அடிமையின் ரூபமானீர்) 2
அல்லேலூயா ( 1 )
எனக்காக ( 2 )
எந்தன் ( 2 )
Amen
B
In pp0pp0000⁰⁰ oru in
P00 poandra p00😊pppppppppppp😊pppppp
😊😊⁰00😊
மனமகிழ்ச்சி,,,நிறைவான,,, சந்தோஷமான,,,பாடல்,,,என் பெரிய ஆண்டவருக்கு,,,நன்றியுடன்
👌👌👌👌 அருமையான பாடல்
ruclips.net/video/lqkjm_0PiJI/видео.html
ஸ்தோத்திரம் ஆமென்
Super in tune with panikaala megangal... 👍
Super super very nice song glory to God
I am remembering and old Easter song with the same tune அதிகாலை வேளையில் அருள் நாதர் உயிர்த்தெழுந்தார். It will be nice if some team find the song, sing and upload in RUclips in the coming Easter.
Superb christmas song 👌
Big fan of ரட்சகர் பிறந்தார் ❤🔥
சிறப்பு
வாழ்த்துக்கள்
ASHI voice இனிமை 💐💐💐💐
ruclips.net/video/lqkjm_0PiJI/видео.html
Beautiful lyrics, voices, and arrangements but could reduce the dance, and drama...overall have a satisfaction of hearing a meaningful Christmas song. Thanks Jonah.
உங்கள் கிறிஸ்மஸ் பாடல் நற்செய்தி மேன்மேலும் தொடர பிறக்க போகும் குழந்தை ஏசுவிடம் உங்களுக்காகவும் உங்கள் இசை குழுவுக்காகவும் வேண்டுகிறோம் இனி நீங்கள் பாடும் பாடல் வரிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கிழே தருவதும் எங்களை போன்ற மக்களுக்கு ஒரு அற்புதம், நன்றி உங்கள் அனைவருக்கும்
Merry Christmas song short and sweet,May god bless all
Adapted from an old youth song...Revived. Well done!
Very nice song. God bless you all.
I have heard one another song similar to this tune it is Pani kaala mehangal Pavani varum vaanile...
அருமையான அர்த்தம் நிறைந்த இயேசு பிறப்பின் பாடல் 🙏
Very nice song. 👌.
☃️Marry Christmas 🎄⛄🎄
Super song with sweet voice thank you sister's and brother's
Beautiful song
God bless🌟🌟🌟
Sooper. God bless your team
மிகவும் அருமையான பாடல்... 🙏"God Bless You!"
Super song. God bless u all.
Super song 🖐️
Very nice 💜
It's so amazing it's the best
ruclips.net/video/lqkjm_0PiJI/видео.html
Nice 😍 Keep Rocking na
Very nice
super tamil christan song
From எனக்காக ஒருவருண்டு...the original!
Beautiful song Our staff Christmas song this year
Nyc one ❤️
Very nice. God bless you abundantly
Spr song wordings Spr congrats
Meaningful lyrics,Lovely music with perfect singers audio and video engineers sharp recording,thanks to all with my special prayers and greetings
Super Song... God Blessing 🌲
Nice song l like it
Very very super song very nice song ✝️✝️✝️🥰
I share it with many
Athiradiya illai amaithiyaahave piranthaar, kathiroliya illai nilavu polave piranthaar , aranmanaya illai maattu tholuvathil piranthaar, pahalila illai iravinile pahalavanai piranthaar,
Super song 2021
PRAISE THE LORD 🙏
WE WERE WAITING FOR YOUR THIS YEAR 2021 SONG. AMAZING,. SUPER,. GOD BLESS EVERYONE IN THIS SONG MINISTRY 🙏
Sister praise the Lord...
need lyrics
@@monicas.p8152 ruclips.net/video/lqkjm_0PiJI/видео.html
Jani
Beutifully Sung
Very nice song God bless you all 🎊🎊🙏
Very nice.
Wonderful Song...
Nice Song.
எனக்காக பாலன் பிறந்தார் - Enakkaga balan pirandhar
enakkaaka paalan piranthaar - Enakkaga balan pirandhar
Lyrics
Lyrics
எனக்காக பாலன் பிறந்தார்
enakkaaka paalan piranthaar
என் ஆத்ம நேசர் பிறந்தார் - 2
en aathma naesar piranthaar - 2
எந்தன் பாவம் நீக்கி
enthan paavam neekki
என்னை மீட்டு கொண்டார்
ennai meettu konndaar
என்றும் பாடி துதிப்பேன் - 2
entum paati thuthippaen - 2
அல்லேலுயா அல்லேலுயா
allaeluyaa allaeluyaa
அவரன்பில் மகிழுவேன்
avaranpil makiluvaen
அல்லேலுயா அல்லேலுயா
allaeluyaa allaeluyaa
அவரையே புகழுவேன்
avaraiyae pukaluvaen
1. மானிடர்காய் தன்னை ஈவாய் தந்தார்
1. maanidarkaay thannai eevaay thanthaar
தாயன்பில் மேலானதே
thaayanpil maelaanathae
கானங்கள் ஆயிரம் பாடினாலும்
kaanangal aayiram paatinaalum
என் நன்றி ஈடாகுமோ? - 2
en nanti eedaakumo? - 2
அல்லேலுயா அல்லேலுயா
allaeluyaa allaeluyaa
அவரன்பில் மகிழுவேன்
avaranpil makiluvaen
அல்லேலுயா அல்லேலுயா
allaeluyaa allaeluyaa
அவரையே புகழுவேன்
avaraiyae pukaluvaen
எனக்காக பாலன் பிறந்தார்
enakkaaka paalan piranthaar
என் ஆத்ம நேசர் பிறந்தார்
en aathma naesar piranthaar
2. வானலோகத்தில் விண்வேந்தனாக
2. vaanalokaththil vinnvaenthanaaka
ராஜ்ஜியம் செய்திடாமல்
raajjiyam seythidaamal
அழியாத ஜீவன் எனக்கீந்திட
aliyaatha jeevan enakgeenthida
அடிமையின் ரூபமானீர் - 2
atimaiyin roopamaaneer - 2
அல்லேலுயா அல்லேலுயா
allaeluyaa allaeluyaa
அவரன்பில் மகிழுவேன்
avaranpil makiluvaen
அல்லேலுயா அல்லேலுயா
allaeluyaa allaeluyaa
அவரையே புகழுவேன்
avaraiyae pukaluvaen
எனக்காக பாலன் பிறந்தார்
enakkaaka paalan piranthaar
என் ஆத்ம நேசர் பிறந்தார் - 2
en aathma naesar piranthaar - 2
எந்தன் பாவம் நீக்கி
enthan paavam neekki
என்னை மீட்டு கொண்டார்
ennai meettu konndaar
என்றும் பாடி துதிப்பேன் - 2
entum paati thuthippaen - 2
அல்லேலுயா அல்லேலுயா
allaeluyaa allaeluyaa
அவரன்பில் மகிழுவேன்
avaranpil makiluvaen
அல்லேலுயா அல்லேலுயா
allaeluyaa allaeluyaa
அவரையே புகழுவேன்
avaraiyae pukaluvaen
Happy Christmas Prince Anna.......
God bless you 🙏 Glory to God 🙏
மிகவும் பழைய ராகம்... பழைய பாடல்.... 1990களில் திருநெல்வேலி CSI diocese வெளியிட்ட பாடல் என நினைக்கிறேன்... பாடல் வரிகளை, மாற்றி போட்டு பாடியிருக்கிறீர்கள்... அருமை...
பனி கால மேகங்கள் பவனி வரும் வானிலே!
A lovely Christmas song worth listening to one hundred times.
Beautiful song! Well sung and well presented! Congrats to all! God bless you all!!
So nice brother. Annan Tirunelveli
Excellent composition and superb singing 💐💐💐❤️
சிறப்பு.
35 years old song... new presentation ...very nice
God bless you all
Super song 👍🏻 May God bless you All
GLORY be to GOD😇
Super Song! Praise the lord!
Awesome Shinny and frds. We also planning to sing this song for Carol. Thank you
😇😇
Blessed ⭐✨
😇😇
👌👏
God bless you
Super song very good
Very nice music and lyrics...
Congrats to all 👍🌷
Awesome 👌
Merry christmas
Spr song
God bless u all
Nice Song God bless you
Praise the Lord thank you Jesus
Beautifully sung ❤️😍
Kudos to the team 😀✨
Happy to c u all again Steve anna, Stephanie akka, Abinesh anna and Shiney ka 🤩
@@shineyemy06 ruclips.net/video/lqkjm_0PiJI/видео.html
@@shineyemy06 ruclips.net/video/lqkjm_0PiJI/видео.html
Super
Great exert
👏👏👏👏🙂🙂🙂🙂🙂😲😲😲🤗🤗🤗🤗
God bless you Guys...🥰🙏
Beautiful singing god bless you
Beauuuuutiful song ,singing nice , credit goes composer nd singers
Amazing I felt gods presence
Amen 🙏 praise be to God