பார் எங்கும் மகிழ்ந்து ஆட விண் தூதர் இசைந்து பாட சின்னஞ்சிறு பாலகனாய் மண்ணில் வந்த மன்னவனாம் அன்னைமரி பாலகனை போற்றுவோம் விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற தேவ மைந்தன் இன்று பிறந்தார் மேய்ப்பர்கட்கு வானதூதர் செய்தி சொல்லவே பாலகனை காண அவர் சென்றனரே கந்தை துணி கோலமாக முன்னனையின் மீதினிலே உலகத்தின் இரட்சகரை தொலுதனரே வானில் புது விடிவெள்ளி தோன்றியதே தேவ மகன் பிறப்பினை கூறியதே ஞானிகளும் பின்சென்று காணிக்கைகள் கொண்டு சென்று இயேசு பாலன் முன்பாக பணிந்தனர்
பிழையில்லா உச்சரிப்பு என்பது இக்கால தமிழ் கிறிஸ்தவ பாடல்களில் அரிதாகிப் போன அவலம். ஆனால் இந்த இசைக்குழு இம்மாபெரும் குறையைப் போக்கிப் பிழையொன்றேனும் இல்லாமல் பாடியிருப்பது உள்ளத்திற்கு இனிமை. தமிழ் உச்சரிப்பை மதிக்காத வெகு பல கிறிஸ்தவ பாடகர்களும் வெளியீட்டாளரும்இவர்களைப் பின்பற்றி பிழையின்றி இறைப்பாடல்களைப் பாடினால் தமிழ் கிறிஸ்தவ பாடல்களின் தரம் சாதனை உயரங்களைத் தொடும் என்பது திண்ணம். இறைவன் இயேசுவின் புகழும் ஓங்கும்.
செம பாட்டு, ச்சான்ஸே இல்ல.. கொயர் சூப்பர்.. டூப்பர்.. ஸ்பீடா அழகா பாடியிருக்காங்க.. கொஞ்சம் ஸ்பீடான பாடல் தான். எங்க பணகுடி புனித சூசையப்பர் திருத்தலத்தில் கிறிஸ்மஸ்க்கு இந்த பாடலை பாடினோம், இந்த பாடல் தான் ஹைலைட்.. நன்றி ரட்சகா கொயர் குரூப்..
பார் எங்கும் மகிழ்ந்து ஆட விண் தூதர் இசைந்து பாட -2 சின்னஞ்சிறு பாலகனாய் மண்ணில் வந்த மன்னவனாம் அன்னை மரி பாலகனை போற்றிடுவோம் -2 விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற தேவமைந்தன் இன்று பிறந்தார் -2 1 மேய்ப்பர்கட்கு வானதூதர் செய்தி சொல்லுதே பாலகனைக் காண அவர் சென்றனரே -2 கந்தை துணி கோலமாக முன்னணையின் மீதினிலே உலகத்தின் இரட்சகரை தொழுதனரே -2 சின்னஞ்சிறு பாலகனாய் 2 வானில் புது விடிவெள்ளி தோன்றியதே தேவ மகன் பிறப்பினை கூறியதே -2 ஞானிகளும் பின்சென்று காணிக்கைகள் கொண்டு சென்று இயேசு பாலன் முன்பாக பணிந்தனரே -2 சின்னஞ்சிறு பாலகனாய்
very heartwarming especially the whole music arrangements nowadays we hear no choir only the domination of music in any latest songs and also not at all meaningful but in this song i cud hear the music the evergreen choir very very meaningful about our baby Jesus christ and the presence of christmas thank you for this kinda song keep giving us like this more thank you.
பார் எங்கும் மகிழ்ந்து ஆட விண் தூதர் இசைந்து பாட சின்னஞ்சிறு பாலகனாய் மண்ணில் வந்த மன்னவனாம் அன்னைமரி பாலகனை போற்றுவோம் விண்ணோர்கள் வாழ்ந்த மண்ணோர்கள் போற்ற தேவ மைந்தன் இன்று பிறந்தார் மெய்ப்பர்கட்கு வானதூதர் செய்தி சொல்லவே பாலகனை காண அவர் சென்றனரே கந்தை துணி கோலமாக முன்னனையின் மீதினிலே உலகத்தின் இரட்சகரை தொலுதனரே வானில் புது விடிவெள்ளி தோன்றியதே தேவ மகன் பிறப்பினை கூறியதே ஞானிகளும் பின்சென்று காணிக்கைகள் கொண்டு சென்று இயேசு பாலன் முன்பாக பணிந்தனர்.
Lyrics and link to the Karoake version of this song are available in the description box check it out 👍
Watch and be blessed.
Karaoke
Thank you so much
Hello bro 🙏 how are you?
Lyrics
Anna plz give lyrics in English
பார் எங்கும் மகிழ்ந்து ஆட
விண் தூதர் இசைந்து பாட
சின்னஞ்சிறு பாலகனாய்
மண்ணில் வந்த மன்னவனாம்
அன்னைமரி பாலகனை போற்றுவோம்
விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற
தேவ மைந்தன் இன்று பிறந்தார்
மேய்ப்பர்கட்கு வானதூதர் செய்தி சொல்லவே
பாலகனை காண அவர்
சென்றனரே
கந்தை துணி கோலமாக
முன்னனையின் மீதினிலே
உலகத்தின் இரட்சகரை தொலுதனரே
வானில் புது விடிவெள்ளி
தோன்றியதே
தேவ மகன் பிறப்பினை
கூறியதே
ஞானிகளும் பின்சென்று
காணிக்கைகள் கொண்டு சென்று
இயேசு பாலன் முன்பாக பணிந்தனர்
கர்த்தருடைய ஆலயத்தில் கிறிஸ்துவின் பிறப்பின் பாடல் மிகவும் அருமை பாடிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி
2 total eat
Super
தூய ஏசுவை தூய தமிழில் பாடி வணங்குவது சாலச் சிறந்தது.
மிகவும் நன்றாக இருக்கிறது
நன்றி ❤️😊
பிழையில்லா உச்சரிப்பு என்பது இக்கால தமிழ் கிறிஸ்தவ பாடல்களில் அரிதாகிப் போன அவலம். ஆனால் இந்த இசைக்குழு இம்மாபெரும் குறையைப் போக்கிப் பிழையொன்றேனும் இல்லாமல் பாடியிருப்பது உள்ளத்திற்கு இனிமை.
தமிழ் உச்சரிப்பை மதிக்காத வெகு பல கிறிஸ்தவ பாடகர்களும் வெளியீட்டாளரும்இவர்களைப் பின்பற்றி பிழையின்றி இறைப்பாடல்களைப் பாடினால் தமிழ் கிறிஸ்தவ பாடல்களின் தரம் சாதனை உயரங்களைத் தொடும் என்பது திண்ணம். இறைவன் இயேசுவின் புகழும் ஓங்கும்.
செம பாட்டு, ச்சான்ஸே இல்ல.. கொயர் சூப்பர்.. டூப்பர்.. ஸ்பீடா அழகா பாடியிருக்காங்க.. கொஞ்சம் ஸ்பீடான பாடல் தான். எங்க பணகுடி புனித சூசையப்பர் திருத்தலத்தில் கிறிஸ்மஸ்க்கு இந்த பாடலை பாடினோம், இந்த பாடல் தான் ஹைலைட்.. நன்றி ரட்சகா கொயர் குரூப்..
மிக்க நன்றி ❤️
Super song and music
Thank you 😊❤️
You welcome
ரட்சகர் பிறந்தார். பாடல் பதிவுகள் அனைத்தும் இந்த வருட 2021 கிருஸ்மஸ் சை மிகவும் சிறப்பாக்கியது. இசையமைத்து பாடல் பாடி. தந்தவர்களுநன்றி
அருமை,அருமை! அருமையோ அருமை!
நன்றி 😊❤️
This song this week choir sing this song I very like super choir
Thank you❤️😊
Nice sobg❤
My favorite song
So glad ❤️thanks😊
பார் எங்கும் மகிழ்ந்து ஆட
விண் தூதர் இசைந்து பாட -2
சின்னஞ்சிறு பாலகனாய் மண்ணில் வந்த மன்னவனாம்
அன்னை மரி பாலகனை போற்றிடுவோம் -2
விண்ணோர்கள் வாழ்த்த மண்ணோர்கள் போற்ற தேவமைந்தன் இன்று பிறந்தார் -2
1
மேய்ப்பர்கட்கு வானதூதர் செய்தி சொல்லுதே
பாலகனைக் காண அவர் சென்றனரே -2
கந்தை துணி கோலமாக முன்னணையின் மீதினிலே உலகத்தின் இரட்சகரை தொழுதனரே -2
சின்னஞ்சிறு பாலகனாய்
2
வானில் புது விடிவெள்ளி தோன்றியதே
தேவ மகன் பிறப்பினை கூறியதே -2 ஞானிகளும் பின்சென்று காணிக்கைகள் கொண்டு சென்று இயேசு பாலன் முன்பாக பணிந்தனரே -2
சின்னஞ்சிறு பாலகனாய்
Really great song 🌹
Thanks a lot Brother for the Lyrics added. God Bless !!!
1
No
Beautiful song God bless you
Supper arumay choir god bless all child lovely songs. 👏👏👏👏👏👏👏💐💐💐💐🌹🌹👏👏👏👏
SUPER SONG AND SUPER MUSIC.
மிகவும் அருமை கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Very nice song❤❤❤❤❤
It's a very good songs and music👌💙💙💙💙💙🎹🎹🎹🎸🎸🎺
Thank you
Super very nice and meaning full song
Thank you
Ya
அருமை, அருமை, உங்கள் கிறிஸ்மஸ் பாடல், வாழ்த்துக்கள், Advance happy Xmas
மிகச் சிறப்பு.குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.
ruclips.net/video/L4WbvSw0940/видео.html
☝️ இரண்டரை வயது குழந்தையின் மழலை குரலில் 23ம் சங்கீதம் ☝️
Semma super song,I love this song
Best Tamil Christmas song of the year 2019. Charles from Malaysia.
Thank you
Have a great day ❤️
Super song God bless you, using your song for our school Christmas programme
Super song 👌 ruclips.net/video/0VzaW8bUXAo/видео.html
SUPER LYRICS, SUPER MUSIC, SUPER CHOIR. GOD BLESS YOU ALL.
Thank you so much😊❤️
Very nice sir. Thank you
Sema song super congratulations to all 💐 👏👏 👏👏 👏😍👏 👏
Nice and beautiful song thanks
Good Good very nice song supper singer's congratulation
வாழ்த்துக்கள் உங்கள் அனைவர் இடமும் இயேசு பாலன் குடி இ௫ப்பார்.
மிக்க நன்றி
Very nice choirs god bless your team
Thank you
Good song , energetic
Wowwww Jonah Bakthakumar.... great music. Meaningful lyrics. Superb
Beautiful song. Very nice sung.God bless the choir.
very heartwarming especially the whole music arrangements nowadays we hear no choir only the domination of music in any latest songs and also not at all meaningful but in this song i cud hear the music the evergreen choir very very meaningful about our baby Jesus christ and the presence of christmas thank you for this kinda song keep giving us like this more thank you.
Thank you sister for sharing your wonderful word . We will keep Praising god
Thank you. God be with us
Waiting for Christmas🙂🙂
Beautiful song all glory to our Lord and savior Jesus Christ
Very super song nice music 👍👏
Excellent song and music fantastic brother
Praise the lord Jesus christ
Amen❤️
Melodious Hymn. Glory be to God. Keep up the Good work. Philippians 1:6
Very nice Song
Thank you😊❤️
SUPER TEAM MEMBERS.
thank u
So sweet voice .
SUPER TEAM
Thank you
Nice song ❤❤❤ merry Christmas ❤❤
Nice to hear good song may God bless you all
God bless you❤
Thank you!😊❤️
super
Nice Song God Bless the team Praise God
OMG! Nice
Thanks 😊❤️
Sema song meaningful song sing more songs congratulations
Thanks a lot
Amen.. praise the lord.. congrats to all
Thank you😊❤️
Really choir team is very super
Super lyrics ...tune ..💐💐💐💐
Nice song
Jca ministries
Nice😊👍
Superb song. Hats off
Thank you
Glory to Jesus. God bless you
Very useful it all so sing in catholic church on Christmas I will try all best
Thank you. Wish you all the best for your church choir 👍
Excellent composition of both lyrics and music. Good diction and perfect in every way. God bless the team.
Very nice song. The almighty God will bless the team abundantly.
Thank you for your words 😊
Choir songs always nice
Thank you have a great day
அருமை
Stephanie super.... 🙂👌👌👌
arjun achu Thanks bro🤩
Superb. God bless you all.
Superb
Thank u so much from team
Very nice. God bless to all.😊
Thank you
Super team..merry Christmas🎉🎊🎁 super song..🤗🤗😍😍😍😍😍❤️❤️❤️❤️
Thank you 😊
Super choir. Jesus is great.Jesus bless both 👏👏👏
Thank you
No comments,prasie the lord
SUPER SONG OF 2019 year
SUPER CHOIR SONG OF 2019
Forgetting myself❤
Superb song 👌
Absolutely electrifying ❤️
Loving the song...
Thank you
Superb akka
Happy Christmas ❤️😊
So good! :) Thank you Prince anna for the wonderful rendering! Great kudos to the team too!
Thank you on behalf of the team
மிகவும் அருமையான பாடல்... Thanks Prince Anna and team
Super
SUPER SONG OF 2019. THANKS FOR UPLOADING BROTHER AND THE TEAM MEMBERS. GOD BLESS YOUR MINISTRIES.
Thank you
Super song with super music God bless you all dear All glory n honour to Almighty alone
Thank you God bless
PRAISE THE LORD BROTHER AND THE TEAM MEMBERS 🙏
WAITING FOR THIS 2020 YEAR SONG......
Super
Thank you
good lyrics & music
Super song 🎶
Very good initiative Congratulations to all the singers
Thank you means a lot
Absolutely Electrifying Song.
Thank you
பார் எங்கும் மகிழ்ந்து ஆட விண்
தூதர் இசைந்து பாட சின்னஞ்சிறு
பாலகனாய் மண்ணில்
வந்த மன்னவனாம்
அன்னைமரி பாலகனை போற்றுவோம்
விண்ணோர்கள் வாழ்ந்த மண்ணோர்கள் போற்ற
தேவ மைந்தன் இன்று பிறந்தார்
மெய்ப்பர்கட்கு வானதூதர் செய்தி சொல்லவே
பாலகனை காண அவர்
சென்றனரே
கந்தை துணி கோலமாக
முன்னனையின் மீதினிலே
உலகத்தின் இரட்சகரை தொலுதனரே
வானில் புது விடிவெள்ளி தோன்றியதே தேவ மகன் பிறப்பினை
கூறியதே ஞானிகளும் பின்சென்று காணிக்கைகள் கொண்டு சென்று இயேசு பாலன் முன்பாக பணிந்தனர்.
Very nice songs
Super song prince anna.god bless you'r team. 💐💐
Thank you
Lyrics and performance awesome. God bless
Superb song... God bless you all dears
Amazin😍
Thank you
Beautiful song, beautifully sung👏👏👏
Thank you
this song also always murmuring ,nice song
Praise the Lord
Thank you
Thank God
Superb team
Very sweet song and music.
God bless you 🙏🙏🙏
Thank you brother God bless you too