எனக்காக பாலன் பிறந்தார் |lyrics song |Christian songs |❤❤❤❤❤

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024
  • Music - Jonah Bakthakumar - Chennai
    Lyric and tune - Mr. Jacob Gnanadoss
    Vocal(s) - Steve and Stephanie
    Theme(s) - Christmas | Good News
    Recorded @
    Mixed & Mastered by Jonah Bakthakumar @JBK Musicals Studio - Chennai Grace Tunes Studio - Nellai Jubal
    Visuals
    Direction, Camera, Editing - Jecinth
    Cast
    Jecinth Jeyabalan Steve | Deva A Jones |
    Bellson Jebasing | Jeba Martin | Abinesh
    Stephanie | Ashina | Shirley Shiney|
    Lyrics
    எனக்காக பாலன் பிறந்தார் என் ஆத்ம நேசர் பிறந்தார் - 2
    எந்தன் பாவம் நீக்கி
    என்னை மீட்டு கொண்டார் என்றும் பாடி துதிப்பேன் - 2
    அல்லேலுயா அல்லேலுயா அவரன்பில் மகிழுவேன்
    அல்லேலுயா அல்லேலுயா
    அவரையே புகழுவேன்
    1. மானிடர்காய் தன்னை ஈவாய் தந்தார்
    தாயன்பில் மேலானதே கானங்கள் ஆயிரம் பாடினாலும் என் நன்றி ஈடாகுமோ? - 2
    அல்லேலுயா அல்லேலுயா
    அவரன்பில் மகிழுவேன்
    அல்லேலுயா அல்லேலுயா
    அவரையே புகழுவேன் எனக்காக பாலன் பிறந்தார்
    என் ஆத்ம நேசர் பிறந்தார்
    2.வான்லோகத்தில் விண்வேந்தனாக ராஜ்ஜியம் செய்திடாமல் அழியாத ஜீவன் எனக்கீந்திட
    அடிமையின் ரூபமானீர் - 2
    அல்லேலுயா அல்லேலுயா
    அவரன்பில் மகிழுவேன்
    அல்லேலுயா அல்லேலுயா
    அவரையே புகழுவேன்
    எனக்காக பாலன் பிறந்தார் என் ஆத்ம நேசர் பிறந்தார் - 2
    எந்தன் பாவம் நீக்கி
    என்னை மீட்டு கொண்டார்
    என்றும் பாடி துதிப்பேன் - 2 அல்லேலுயா அல்லேலுயா அவரன்பில் மகிழுவேன்
    அல்லேலுயா அல்லேலுயா
    அவரையே புகழுவேன்
    Enakkaga balan pirandhar
    en aathma nesar pirandhar - 2 Enthan paavam neeki
    ennai meetu kondaar
    endrum paadi thudhipen - 2
    Alleluya alleluya
    Avaranbil magizhuven Alleluya alleluya
    Avaraiye pugazhuven
    1. Maanidarkaai thannai eevai thandaar
    Thaayanbil melanathey Gaanangal aayiram paadinalum En nandri eedagumo - 2
    Alleluya alleluya
    Avaranbil magizhuven Alleluya alleluya
    Avaraiye pugazhuven Enakkaga balan pirandhar
    en aathma nesar pirandhar
    2. Vaanlogathil vinvendhanaga Raajiyam seidhidamal Azhiyadha jeevan enakeendhida Adimaiyin roobamaneer - 2
    Alleluya alleluya
    Avaranbil magizhuven Alleluya alleluya
    Avaraiye pugazhuven Enakkaga balan pirandhar
    en aathma nesar pirandhar - 2
    Enthan paavam neeki ennai meetu kondaar endrum paadi thudhipen - 2
    Alleluya alleluya
    Avaranbil magizhuven

Комментарии • 15

  • @christinarani6525
    @christinarani6525 4 месяца назад

    Very nice

  • @prabaharpauldurai5388
    @prabaharpauldurai5388 Год назад

    பாடல் மிக அருமை
    டக்கரம்மாள் புரம் ஆலயம் மிக அருமையாக உள்ளது,

  • @joshkamal9173
    @joshkamal9173 Год назад +1

    என்னுடைய இந்த வயதில் நான் மகிழ்ந்து ரசித்து கேட்ட கிறிஸ்தவ பாடல், கிறிஸ்மஸ் பாடல். பாடலின் வரிகள் இசையும் மிகவும் சிறப்பு. என்னிடம் படிக்கும் பிற மதத்து மாணவ மாணவிகளுக்கும் பயனுள்ளதாயும் சிறப்புள்ளதாயும் அமைந்தது இதற்குக் காரணமாய் இருந்த ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @christoperchristoper9612
    @christoperchristoper9612 Год назад

    Praise the lord
    God bless you
    💝😀💞😊😛😜😝

  • @christoperchristoper9612
    @christoperchristoper9612 Год назад

    Super song sister and drother

  • @praisejesus2009
    @praisejesus2009 Год назад

    god bless you

  • @christoperchristoper9612
    @christoperchristoper9612 Год назад

    Good for you sister
    ❤❤❤❤❤💗💖🧡💔❤❤❣❣❣

  • @devachitra3479
    @devachitra3479 Год назад

    Praise god.. I love this song..

  • @hemimal5662
    @hemimal5662 2 года назад

    I like this song thank you for this song

  • @aaronjosh99
    @aaronjosh99 Год назад

    Our Carol song 🎵🎵🎵🎵🤩🤩🤩

  • @chandrakala2131
    @chandrakala2131 Год назад

    👏👏👏👍👍✝️✝️✝️🙌🙌🤝🤝❤️❤️🙌🙌

  • @jeevakumarimanoharan7597
    @jeevakumarimanoharan7597 2 года назад +1

    I need song lines

  • @loverofmysoulministries9417
    @loverofmysoulministries9417 Год назад

    Can someone send lyrics

    • @TAMIL_BIBLE_HOME
      @TAMIL_BIBLE_HOME  2 месяца назад

      எனக்காக பாலன் பிறந்தார்
      என் ஆத்ம நேசர் பிறந்தார் - 2
      எந்தன் பாவம் நீக்கி
      என்னை மீட்டு கொண்டார்
      என்றும் பாடி துதிப்பேன் - 2
      அல்லேலுயா அல்லேலுயா
      அவரன்பில் மகிழுவேன்
      அல்லேலுயா அல்லேலுயா
      அவரையே புகழுவேன்
      1. மானிடர்காய் தன்னை ஈவாய் தந்தார்
      தாயன்பில் மேலானதே
      கானங்கள் ஆயிரம் பாடினாலும்
      என் நன்றி ஈடாகுமோ? - 2
      அல்லேலுயா அல்லேலுயா
      அவரன்பில் மகிழுவேன்
      அல்லேலுயா அல்லேலுயா
      அவரையே புகழுவேன்
      எனக்காக பாலன் பிறந்தார்
      என் ஆத்ம நேசர் பிறந்தார்
      2. வானலோகத்தில் விண்வேந்தனாக
      ராஜ்ஜியம் செய்திடாமல்
      அழியாத ஜீவன் எனக்கீந்திட
      அடிமையின் ரூபமானீர் - 2
      அல்லேலுயா அல்லேலுயா
      அவரன்பில் மகிழுவேன்
      அல்லேலுயா அல்லேலுயா
      அவரையே புகழுவேன்
      எனக்காக பாலன் பிறந்தார்
      என் ஆத்ம நேசர் பிறந்தார் - 2
      எந்தன் பாவம் நீக்கி
      என்னை மீட்டு கொண்டார்
      என்றும் பாடி துதிப்பேன் - 2
      அல்லேலுயா அல்லேலுயா
      அவரன்பில் மகிழுவேன்
      அல்லேலுயா அல்லேலுயா
      அவரையே புகழுவேன்