பெத்லஹேம் என்னும் அப்பத்தின் வீட்டில் வந்த நிலவே தித்திக்கும் மன்னா நற்கருணையாக வந்த அமுதே என்னோடு தங்கிட வா என் இயேசு பாலகா உன்னோடு என்னையும் விண்ணோடு மண்ணையும் இணைக்கும் பாலமே வா ஆரிரோ ஆரிரோ ஆரிராரிரோ 1. ஆதி மனிதன் பாவம் செய்து ஒழிந்த போதிலே ஆடையாகி மூடும் அருளின் குழந்தை ஆனீரோ ஆடு மேய்க்கும் ஆபேல் தந்த ஆட்டு இரத்தம் போல் ஆன்ம மீட்பின் விலையான ஆட்டுக் குட்டியானீரோ நேர்மை எனும் அரைக்கச்சை நானும் அணியவா உண்மை எனும் இடைக்கச்சை உடுத்திக் கொள்ளவா தூய்மையின் ஆடையில் என்னையும் மூடிட வா பாலா தேவா நாதா நீ வா... 2. பாலைநிலமாய் பாழ்வெளியாய் பரிதவிக்கையிலே தாகம் தீர்க்கும் நீரோடையாய் ஊற்றும் ஆனீரே வாழ்வளிக்கும் உணவின்றி வாடி நிற்கையிலே வார்த்தை எனும் அப்பமாகி வான் விருந்துமானீரே ஆண்டவரின் ஆவி தங்கும் அமைதி அரசே வா ஆனந்தமும் அக்களிக்கும் ஆட்சியைக் கண்டிட வா அன்பென்னும் அமுதே ஆசையின் ஓசையே வா பாலா தேவா நாதா நீ வா...
அன்பு சகோதரே, என்னுடைய பாடலை என்னிடம் கேட்காமலே பதிவேற்றம் செய்வது தவறில்லையா!? Dear Brother!How can you upload my song in your you tube channel? Is it right? - Fr. K. A. Jesu Nazarene @Deva Jeevan Ministries.
Sorry Father I wanted this song to reach all and be blessed by this song If you feel bad I am ready to remove this song. Reply me what do you want me to do
பெத்லஹேம் என்னும் அப்பத்தின் வீட்டில் வந்த நிலவே
தித்திக்கும் மன்னா நற்கருணையாக வந்த அமுதே
என்னோடு தங்கிட வா என் இயேசு பாலகா
உன்னோடு என்னையும் விண்ணோடு மண்ணையும்
இணைக்கும் பாலமே வா
ஆரிரோ ஆரிரோ ஆரிராரிரோ
1. ஆதி மனிதன் பாவம் செய்து ஒழிந்த போதிலே
ஆடையாகி மூடும் அருளின் குழந்தை ஆனீரோ
ஆடு மேய்க்கும் ஆபேல் தந்த ஆட்டு இரத்தம் போல்
ஆன்ம மீட்பின் விலையான ஆட்டுக் குட்டியானீரோ
நேர்மை எனும் அரைக்கச்சை நானும் அணியவா
உண்மை எனும் இடைக்கச்சை உடுத்திக் கொள்ளவா
தூய்மையின் ஆடையில் என்னையும் மூடிட வா
பாலா தேவா நாதா நீ வா...
2. பாலைநிலமாய் பாழ்வெளியாய் பரிதவிக்கையிலே
தாகம் தீர்க்கும் நீரோடையாய் ஊற்றும் ஆனீரே
வாழ்வளிக்கும் உணவின்றி வாடி நிற்கையிலே
வார்த்தை எனும் அப்பமாகி வான் விருந்துமானீரே
ஆண்டவரின் ஆவி தங்கும் அமைதி அரசே வா
ஆனந்தமும் அக்களிக்கும் ஆட்சியைக் கண்டிட வா
அன்பென்னும் அமுதே ஆசையின் ஓசையே வா
பாலா தேவா நாதா நீ வா...
Praise the Lord
Tq ji
Song
Bro can you send this song lyrics to my mail account?
ssjshan2001@gmail.com
Thank u so much ...this year christmass..holy communion song... few mistkes...bala..deva...and balan not palamey
Nice song EnnAku romba pudikum
My fav song
My favourite song super
Very nice good 👍😊
I Like song very very super song 💓💓
Super song... lyrics very Nice .... ennum atheigama kekka thonuthu .....😊Pa God Bless You🙏 pa
பாடல் மிகவும் அருமையாக உள்ளது
Super christian song proved to be christian
Super song
Our choir favourite song...super song....our chritsmas communion song..
my favorite song advance Christmas wishes 🎄😃🙏
❤⛪🎄
My favourate song....love you jesus
Wonderful lyrics
Nice song
👍🏽
Semmma song
Super christmas song
My favorite peace of mind
My favourite song
Thank you nanbaaaa
Beautiful sng ❤😍😍❤
My favorite song
Nice....
So nice song
My fv song
I Love you jesus
My fav song
Please provide the karaoke for this song
அன்பு சகோதரே, என்னுடைய பாடலை என்னிடம் கேட்காமலே பதிவேற்றம் செய்வது தவறில்லையா!? Dear Brother!How can you upload my song in your you tube channel? Is it right? - Fr. K. A. Jesu Nazarene @Deva Jeevan Ministries.
Sorry Father I wanted this song to reach all and be blessed by this song
If you feel bad I am ready to remove this song. Reply me what do you want me to do
Can upload album name
Sorry I don't have
Album: Perazhagu perumagane
My favorite song