கேது ரகசியங்கள் | கேது சூட்சுமங்கள் | கேது | கேதுதிசை | ketu | kethu | ketu rakasiyankal

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 175

  • @sivsankar4286
    @sivsankar4286 5 лет назад +6

    ஒரு கட்டத்திற்கு பிறகு கேது உண்மையிலேயே பேசுவது போல இருந்தது.👍

  • @mohanad4700
    @mohanad4700 5 лет назад +1

    ஐயா.. மிகவும் அருமையான பதிவுகள்.. மனம் சாந்தம் அடைகிறது... ஐயா லக்னத்தில் செவ்வாய் கேது இனைவு பற்றி சொல்லுங்கள்

  • @brindharathinam1095
    @brindharathinam1095 5 лет назад

    கேது ராகு கூட நானும் பேச ஆரம்பித்து விட்டேன் மனதளவில். ஏன் என்றால் இந்த பதிவுகள் அவ்வளவு திருப்தியாக உள்ளது என் வயது 58 மூண்றாம் சற்றாக இருக்கும் என நினைக்கிறேன் ரிஷபம் ரோகினி நட்சத்திரம் அஷ்டமத்தில் இருக்கிறார்கள் பயந்தேன் உங்க பதிவு என்னை தெளிவுடன் இருக்கசெய்கிறது நன்றியுடன் வணக்கங்கள்

  • @apramcharan3209
    @apramcharan3209 5 лет назад +1

    Really emarvalous sir through you I am hearing Bhagavan kethu devan voice many thx at present I am in kethu dasha running thula rasi swathi nakshatra. You are very good singer too nice voice it is pleased by everybody, entire episodes of kethu bhagawan amazing hand off to you once again, like this we are expecting more from you,many thx for your social guidance to unknown about astrology like me God bless sir you and yr family Ramcharan chennai

  • @thiyagusarasu3464
    @thiyagusarasu3464 5 лет назад +2

    எதிர்பார்த்த.பதிவு.எதிர்பாரத.தருணம்.நன்றி.அய்யா

  • @paramesh1990
    @paramesh1990 5 лет назад +1

    Pothuvaga viruchigam rasikku enna thisai nadakkirathu tnq ayya ungal thagaval anaithum super

    • @paramesh1990
      @paramesh1990 5 лет назад +1

      Viruchigam kettai rasi neyargalukku innum evlo kaalam ippadi irukkum ayya om saravana bhava

  • @apponnusamy9466
    @apponnusamy9466 4 года назад

    மிக்க நன்றி ஐயா,,அன்புடன் உங்களின் ஏகலைவன்🙏🙏🙏

  • @storytellerKavin
    @storytellerKavin 5 лет назад

    Sir unga videos nalla irukku. Neraya love and marriage pathi videos podaringa, entha rasi ku entha thozhil set aagum nu videos podunga sir plz. I expect more videos regarding business and jobs. Plz sir

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 5 лет назад +1

    Omg so nice this informative lesson 🌷🌷🙏🙏 the sarpa dosham scare is much reduced thanks to you, respected Srikrishnan Sir 🙏🙏 Krishnarpnam asthu!

  • @2YFashions
    @2YFashions 5 лет назад +1

    Romba arumai Sir. Video can be extend to 15 min atleast pls.. seekiram mudiyudey nu iruku.

  • @sadasivamramaswamy9710
    @sadasivamramaswamy9710 5 лет назад +2

    "மணமார்ந்த நன்றி"பிரியமுடன் காலை வணக்கம்.

  • @professorramajeyam3851
    @professorramajeyam3851 5 лет назад

    நல்ல பதிவு , நம்பிக்கை கொடுக்கிறது, அஸ்தனம் பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன் ஐயா.

  • @akilamahesh1985
    @akilamahesh1985 5 лет назад +2

    மிக்க நன்றி ஐயா 👌👌👌. வளமுடன் வாழ்க ஐயா

  • @radhasmelodiesmusic9862
    @radhasmelodiesmusic9862 5 лет назад +1

    Super sir, ungalukkul paadal, nadaga pechu thiramai arumai Iyya

  • @velavan4768
    @velavan4768 5 лет назад +12

    ஐயா செவ்வாய் கேது சேர்க்கைப் பலன்கள் பற்றி ஒரு காணொளி போடுங்கள் ஐயா

    • @saahityashometreatz1408
      @saahityashometreatz1408 5 лет назад +1

      Yes, i request that too☺

    • @velavan4768
      @velavan4768 5 лет назад

      @@saahityashometreatz1408
      😍😍😍😍

    • @duraisamybalaji5662
      @duraisamybalaji5662 5 лет назад

      My request also sir

    • @premkumarramalingam6593
      @premkumarramalingam6593 5 лет назад

      Sevai kobam,aakrosham, kethu thalai ilathavar, so emotion less,unarchi artravar, perumpalum vibathu nadapathu entha serkayil thaaan, sevai kanavanai kurikum ,kethu sanyasathai kurikum,so kanavan manavi pirivai kurikum, kethu servorai keduthu naaanathai tharuvaar

    • @loganathanramasamy2367
      @loganathanramasamy2367 5 лет назад

      Entha pavathil ullatho antha paavam thaakuthulku ullagum 1, 3,7,11 nanbarkalal athu nadakum

  • @srinivasanchari7696
    @srinivasanchari7696 3 года назад

    Excellent details.......Tanks...

  • @janakiramramamoorthy5214
    @janakiramramamoorthy5214 4 года назад

    எனக்கு மிதுன லக்னம் மூன்றில் சிம்மத்தில் கேது இருக்கிறார் இப்பொழுது கேது திசையில் எனக்கு சனி புத்தி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அடுத்த கேது திசை புதன் புக்தி எப்படி இருக்கும் ஐயா எனக்கு புதன் பதினோராம் வீட்டில் மேஷத்தில் இருக்கிறார்

  • @Yogithashorts
    @Yogithashorts 5 лет назад

    😄😄 sema super ஐயா.பாடலுடன் விளக்கம் தந்தது மிகமிக அருமை.ஐயா உங்கள் குரல்வளமே தனிகெத்துதான்.மிக்க நன்றி ஐயா.ஐயா 8 17 26 என்று 8என்ற எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சாதிக்கபிறந்தவர்கள் என்று சொல்வது உண்மையா .ஜோதிடத்திற்கும் இந்த எண்ணிற்கும் உடன்பாடு உண்டா ஐயா.சிறு சந்தேகம் நேரம் இருந்தால் இதை பற்றியும் ஒரு சிறிய பதிவு விளக்கம்.Please.

  • @saahityashometreatz1408
    @saahityashometreatz1408 5 лет назад +2

    Enjoyed the dramatic presentation of kurukkidum maanida and kethu bhagavan 😁

  • @kavithakannan5006
    @kavithakannan5006 4 года назад

    Naadagam nalla irukkunga sir very very super

  • @beautifulearth7805
    @beautifulearth7805 5 лет назад

    *வணக்கம் ஐயா வாழிய நலம்.... இன்னும் இதை விட அதிகம் எதிர்பாப்போம்.....நன்றி 👌👍👍👍💐💐💐*

  • @latestcollection1133
    @latestcollection1133 5 лет назад

    Ayya ...kadagam poosam 30 vayathu agirathu kethu thisai iruka? Apdi irundal inum evlo nall irukum? Solugal ayya

  • @naveenkumar-mb4dq
    @naveenkumar-mb4dq 5 лет назад

    Sir intha 4 parts um paathane romba naal ah irunthathu thank you and ithae maathiri ragu pathi video podunga sir 🙏

  • @S.R..Ramesh
    @S.R..Ramesh 5 лет назад +2

    Sir
    Any plan for plan for Sani ,kethu Serkai

  • @nandakumar-mo6rr
    @nandakumar-mo6rr 5 лет назад

    Sir ennaku next ketu thisai start, mithuna lagnam, 5il ketu,10il suran, sukeran, Bhutan,8 il kuru,6 sani, சந்திரன்,11 இல் செவ்வாய், ராகு, கேது திசை start next 6 month

  • @baskarand7601
    @baskarand7601 5 лет назад +1

    வாருங்கள் கேது பகவானே தங்களைத்தான் எதிர்பார்த்து இருந்தேன்.வணக்கம்.அற்புதம் ஐயா. கேட்க கேட்க ஆர்வமாக உள்ளது. சுவர்பானுவே போற்றி.

  • @zacZACzac-fz9gf
    @zacZACzac-fz9gf 5 лет назад

    ஐயா, எனது ஜாதகத்தில் 12 ஆம் பாவத்தில் கேதுவும் செவ்வாயும் இருக்கிறது, பலன் கூறுங்கள், கும்ப ராசி, மகர இலக்கினம், பூரட்டாதி நட்சத்திரம்

  • @user-Astrotech1-trader
    @user-Astrotech1-trader 2 года назад

    அருமை அருமை ஐயா 🙏

  • @intellectual_activism3797
    @intellectual_activism3797 4 года назад +1

    Nalla paatu padureenga saami

  • @deepalakshmi2435
    @deepalakshmi2435 5 лет назад

    ஐயா,வணக்கம் ஒரே வீட்டில் ஒருவருக்கு ராகு திசை யும் ஒருவருக்கு கேது திசை யும் நடந்தால் எப்படி இருக்கும்?? எனது இளைய மகனுக்கு ராகு திசை நடக்கிறது வரும் வருடம் மூத்த மகனுக்கு கேது திசை ஆரம்பம் ஆகபோகிறது இதை எப்படி எதிர்கொள்வது நல் வழி கூறுங்கள்.

  • @palaniyappan3107
    @palaniyappan3107 5 лет назад

    Iyya yanku 3 am idam mazam adhil keathu guru ullathu idu kela yogam aguma vaiythu 43 ipoluthu keathu thasa nadakirathu yapadi irukum annal migavum kasthathil irukiran dauvu seithu answer solavum

  • @prabapraba2452
    @prabapraba2452 5 лет назад +1

    Super sir nalla thelivaga solringa thank you

  • @manosaran6438
    @manosaran6438 5 лет назад

    Very nice and please explain guru kedu serkai in Navamsa Danushu lagnam sir... (jenma lagnam Mesham).Raasi:Dhanush

  • @manonmanimanogaran278
    @manonmanimanogaran278 5 лет назад

    ஐயா வணக்கம். சனி திசையில் ராகு புத்தி நடக்கும் போது என்ன செய்யும் தயவு செய்து சொல்ல முடியுமா

  • @rajeshkannan3106
    @rajeshkannan3106 5 лет назад

    ஐயா வணக்கம். எனக்கு கேது திசை தான் நடக்கிறது.மீன ராசி,உத்திராட்டாதி நட்சத்திரம்,மேஷ லக்னம்.கேது ஆனவர் ஜாதகத்தில் பூனர்பூசம் 2 ஆம் கால் குருவின் சாரத்தில் உள்ளார். ஜாதகத்தில் கேது 3ஆம் இடத்திலும்,ராகு 9ஆம் இடத்திலும் உள்ளார். எனக்கு கேது திசை எப்படி இருக்கும் சொல்லூங்க

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 5 лет назад

    அய்யா வணக்கம். தாங்கள் அத்தனை பதிவுகளும் புத்தகங்களாக வெளியிட வேண்டும்.

  • @kannandevasagayam
    @kannandevasagayam 4 года назад

    தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் ராகு(18 வருடம்) திசை பலன்கள்
    பற்றி சொல்ங்கள் மதிப்பிற்குரிய ஐயா

  • @vijiadhi
    @vijiadhi 5 лет назад

    Guru, sevai, kethu இணைந்து உள்ளது Ena palan சொல்லுங்க sir

  • @vaidekirangasamy8621
    @vaidekirangasamy8621 5 лет назад +1

    Ungal pathivugal arumai

  • @Vskmahesh05
    @Vskmahesh05 5 лет назад +1

    பயனுள்ள பதிவு சார் 👍👍👍

  • @mskarpagamchakravarthy6660
    @mskarpagamchakravarthy6660 5 лет назад +2

    Thank you sir good mornig A,s,chakravarthy,valga valmudan all is well

  • @ArunKumar-dz6xi
    @ArunKumar-dz6xi 5 лет назад +6

    ஐயா மனுதர்ம சாஸ்திரம் பற்றி கூறவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இதற்கு எதற்காக இவ்வளவு எதிர்ப்புகள் மறைக்கப்பட்ட பின்னணி என்னவென்று தெளிவுபடுத்தவும் ஐயா

  • @harig4008
    @harig4008 5 лет назад

    அருமை சார் . உங்க பேச்சில் உள்ள ஏற்ற இறக்கங்கள் பலே😎😘😂

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 5 лет назад +1

    Kedhu tharum palangal ketkka avalai irukkiren sir👌

  • @janascoaching9006
    @janascoaching9006 5 лет назад

    கேது பேசுகிறேன் பகுதி 4 அருமை. மிக்க நன்

  • @venkatwaterpure9158
    @venkatwaterpure9158 5 лет назад +1

    ஐயா. (சூரியன், புதன், குரு) சேர்க்கை பற்றி தாங்கள் ஒரு video போடவும்

    • @raviravinth3013
      @raviravinth3013 5 лет назад +1

      Yes sir ennakku laknathil intha moonru seyerkaiyum ulladu

  • @lathanachiyaar5743
    @lathanachiyaar5743 5 лет назад

    Guru peyarchi palan
    Ethirpathu kathu ulan
    En magan 32 vayadhu midhuna rasi punarpusam kalyanam epa nadakum?

  • @zacZACzac-fz9gf
    @zacZACzac-fz9gf 5 лет назад

    மிகவும் அருமையான பேச்சு

  • @selvamani.r3317
    @selvamani.r3317 4 года назад

    Sir ragu thassa modiumothu enna palan

  • @ESECKavinprasadMS
    @ESECKavinprasadMS 5 лет назад

    Sir .. Rahu dasai kethu bukthi .. Lagnathipathy strong and kethu va guru paarkararu... Konjam kastam kuraiyuma

  • @venkateshp2266
    @venkateshp2266 5 лет назад

    ஐயா பத்தாம் இடத்தில் குரு சூரியன் சுக்கிரன் புதன்(வ) பலன் எப்படி இருக்கும் சன்னியாசி கோலம் அப்படியா ஐயா

  • @sudhakarseetharam8901
    @sudhakarseetharam8901 5 лет назад

    Dear Sir, very nice, awaiting for next video.

  • @kalaiselvisaravanan7457
    @kalaiselvisaravanan7457 5 лет назад +1

    Kethu thesail govt.job kedikuma

  • @nandhini9779
    @nandhini9779 4 года назад

    Sir, sani and chevvai Combi nation pathi soluga

  • @balamuruganbala4315
    @balamuruganbala4315 4 года назад

    Super guru nengathan iyya

  • @kathirvelnsr2128
    @kathirvelnsr2128 5 лет назад

    Sivayanama vanakam sir
    Meenathil Guru ragu ennaivu, so kedhuvai guru 7am parvaiyal parpar, kela
    yogam velai seiuma sir, video podunga pls,
    Po

  • @eshwarsridhar6042
    @eshwarsridhar6042 5 лет назад

    Rahu shani budhan chevvai sukran suriyan chandran guru eppo pesuvargal

  • @vallisaravanan5164
    @vallisaravanan5164 5 лет назад

    sani vakram palan video podunga sir

  • @subbaraomurali2350
    @subbaraomurali2350 4 года назад

    Excellent speech sir

  • @sangeechunu3157
    @sangeechunu3157 5 лет назад

    Anaku ketu thasa ragu puthi nadakuthu sir enna palan soluga

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 5 лет назад

    குரு நான் மேஷ லக்னம் எனக்கு ரிஷபத்தில் சுக்ரன் கேது இணைவு குரு பார்வையுண்டு கேது முடிந்து சுக்ர திசை பத்து வருடம் முடிந்தது கல்வி காதல் தோல்வி அசிங்கம் அவமானம் உடல்கோளாறு வாழ்வதர்கு சாவதே மேல்ன்னு இருக்கு அடுத்த பத்து நல்லாருக்குமா குரு

  • @நமதுபாரதம்-ம2ங

    Lagnathil kethu irunthal enna palan sir

  • @vanianand6429
    @vanianand6429 5 лет назад

    Kethu pathivu super.but sir neenga romba gap vidama continues potta konjam kuda interest aka irukum please

  • @YAMI_MIKEY_X2
    @YAMI_MIKEY_X2 5 лет назад

    Sir 7 meenathil kethu irrunthu dasanadathinal eppadi irrukum guru 10 thil

  • @thirunavukkarasumeena6267
    @thirunavukkarasumeena6267 5 лет назад +7

    கேதுவின் பேச்சு மிகவும் அழகாக உள்ளது

  • @umvmurali1937
    @umvmurali1937 5 лет назад

    Excellent sir. Waiting for future episodes

  • @MadhesanU
    @MadhesanU 4 года назад

    நன்றிகள் ஐயா

  • @ajithsk8836
    @ajithsk8836 5 лет назад

    நான்கு கிரகங்கள் களத்திர ஸ்தானத்தில் இருந்தால் எந்த கிரகம் வலிமை பெறும் லக்னத்திலிருந்து ஏழாம் இடத்தில் சூரியன் சந்திரன் சுக்கிரன் கேது
    நான்கு கிரகங்கள் இருக்கின்றன அப்படி என்றால் கிரகயுத்தம் ஆ தனுசு லக்னம் மிதுன ராசி 29-06-1992 time 6:59pm palladam இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள் இதற்கு மட்டும் விளக்கம் அளியுங்கள் ஐயா

  • @duraipandian8644
    @duraipandian8644 5 лет назад

    Ayya vanakkam
    Naan simmalakkanam
    Lakkanathil sukkuran sani
    2dil suriyan
    3nil kethu
    4lil chuvvai
    5hil guruchandiran
    9thil rathu
    Ella keragamum kedhu saaram vangirukku sani bhagavan maga nachathera saarathil erukkalama nadappathu sani thesai pulan putthi ragu kethu saaram
    Kethu ragu saaram
    Age 72 suttha bharamma Chari
    Thangaludaiya melana pathilai ethir paarthu karthu kondirukkiren thangaludaiya Ella pathivukalaiyum
    Paarthu kondu erukkiren eraivan thangaludaiya erukiran
    P.Duraipandian
    Karaikudi(enakkum nandhraga jodhitam therium ennudaiya santhegangalai than pondra periya jothida methai edam therinthu kulla aasai padukeran)
    Nanri vanakkam

  • @Quantumanandha
    @Quantumanandha 5 лет назад +2

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஃ

  • @kausalganesan4121
    @kausalganesan4121 5 лет назад

    ஐயா நீவிர் வாழ்க.என் ஜாதகத்தோடு ஒத்துப்போகிறது தங்கள் கருத்து நன்றி.

  • @skssridiva9768
    @skssridiva9768 5 лет назад

    வணக்கம் ஐயா.நல்ல பதிவு. நன்றி.

  • @veeramanisubramaniam7930
    @veeramanisubramaniam7930 5 лет назад

    Hi sir please tell us when will I get baby my dob 30-11-79@ 11.52 am in coonoor & my wife 30-06-80@ 9.45 am in Bangalore. Please please sir we r awaiting for ur answer

  • @krishnatamil302
    @krishnatamil302 3 года назад

    Ramba.tankss.sar.uisspolla.earku..natrie.sarr

  • @rasathisanthiran376
    @rasathisanthiran376 4 года назад

    சார் எனது லக்கினம் ரிசம் மகரத்தில் கேது இது நல்லதா பலன் என்ன சொல்லுங்கல் சார்

  • @ShaSha-su9gh
    @ShaSha-su9gh 5 лет назад

    *தனக்கேயுரித்ததான தனித்துவத்தில் உமது வெளிப்பாடுகளை வெளிபடுத்த கேதுவை பேசவைத்து பரவசபடுத்திய பதிவுக்கு மிக்க நன்றி (கமல் படம் ஒன்று தன் ஆசாபாசங்களை நாயகிக்கு சூட்சுமமாக சொல்ல பொம்மை குரலில் பேசியசத்தும் டெக்னிக் சூப்பர்*
    *அந்தப் பாடலின் இனைப்பு:*
    ruclips.net/video/cR_B0_sub44/видео.html

  • @aechannel8677
    @aechannel8677 5 лет назад

    Sir please tell me sevai neesam kethu 2nd house what happened sir

  • @sweetchandrusweetchandru853
    @sweetchandrusweetchandru853 5 лет назад +1

    Sir Chandran dhisai patri solungal

  • @baskars2780
    @baskars2780 5 лет назад

    Really nice speaking sir

  • @venkatwaterpure9158
    @venkatwaterpure9158 5 лет назад

    ஐயா கடகத்தில் 5ம் இடமாகக்கெண்டு அங்கு கேது இருந்தால் நன்மையா?

  • @AshokKumar-ce8ls
    @AshokKumar-ce8ls 5 лет назад

    நன்றி ஐயா சூப்பர்

  • @sivashentertainment6785
    @sivashentertainment6785 5 лет назад

    Io neegka podura thuu sathiyama ennakku puriyala.. entha rasikku entha kirakam poruppu atha ovvoru pathivilum sollugko.

  • @rishirishi-px1xy
    @rishirishi-px1xy 5 лет назад +1

    ஐயா வணக்கம்... உங்கள் விளக்கம் நன்றாக இருந்தது... ஆனால் என்னுடைய கேள்வி.. ஒவ்வொரு கிரகத்திற்கும் ஏன் தசா வருடத்தில் வித்தியாசம் உள்ளது?..
    சூரியனுக்கு ஏன் 6 வருடம்.. ஒரு 8 வருடம் தந்திருக்கலாமே....
    சந்திரனுக்கு ஏன் 10 வருடம்..
    ஒரு 12 வருடம் தந்திருக்கலாமே....
    இதற்கு சரியான விளக்கம் தருவீர்கள் என்று நம்புகிறேன்..
    நன்றி ஐயா.. வணக்கம்

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 5 лет назад

    Please write a book.

  • @ramchandran191
    @ramchandran191 5 лет назад +2

    நன்றி

  • @Dinesh_r99
    @Dinesh_r99 3 года назад +1

    செம்பாம்பு என்ற பெயர் எப்படி வந்தது ?

  • @SenthilKumar-nv8fs
    @SenthilKumar-nv8fs 5 лет назад

    தங்கள் தொலைபேசி இலக்கம் என்ன ஐயா

  • @sankarsankar5843
    @sankarsankar5843 4 года назад

    Sir parikaram enna

  • @manoharmano2202
    @manoharmano2202 5 лет назад

    அருமை ஜி

  • @cbrragu8269
    @cbrragu8269 5 лет назад

    அண்ணா எனது கேள்விக்கு உங்கள் குரலில் கேது பகவானே பதில் கூறியது அருமை... தங்களுக்கு எனது நன்றி...
    அன்று வாயிலே வானமண்டலம் காட்டிய கிருஷ்ணன்... இன்று குரலிலே வானமண்டலம் காட்டுகிறார்...
    இன்னும் பல கேள்விகள் இந்த நவகிரகங்களை நோக்கி வரும்.. தங்கள் குரலில் பதிலும் வரும் என்ற நம்பிக்கையில்...

  • @maruthupandian2560
    @maruthupandian2560 3 года назад

    Plz I want talk you sir..plz hlep me.

  • @SD-vz2im
    @SD-vz2im 5 лет назад +1

    நன்றி ஐயா

  • @praburaj1930
    @praburaj1930 5 лет назад

    Sir sani kethu in 5 th place pl tell 🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🐍🦅

  • @ajithsk8836
    @ajithsk8836 5 лет назад

    லக்னத்திலிருந்து ஏழாம் இடத்தில் சூரியன் சந்திரன் சுக்கிரன் கேது
    நான்கு கிரகங்கள் இருக்கின்றன அப்படி என்றால் கிரகயுத்தம் ஆ தனுசு லக்னம் மிதுன ராசி 29-06-1992 time 6:59pm palladam இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள் இதற்கு மட்டும் விளக்கம் அளியுங்கள் ஐயா

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 5 лет назад +1

    Kethu bhagavaan kadavulai paarkka seivar sir

  • @karunakaran-ji6em
    @karunakaran-ji6em 5 лет назад +1

    கேது பரிகாரங்கள் பற்றிய பதிவை போடுங்கள் சார்

    • @vallisaravanan5164
      @vallisaravanan5164 5 лет назад

      karunah karan
      parikaram theva illa senjalum changes varathunu sonnarula

  • @valdervaldervaldervalder9942
    @valdervaldervaldervalder9942 2 года назад

    Tq

  • @chinnathambi4749
    @chinnathambi4749 5 лет назад

    குருவே வணக்கம் குருவே
    சற்று வேகமாக நிறையா வீடியோ பேடுங்கள் தயவு செய்து குருவே

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 лет назад +3

      வெறும் எண்ணிகையை அதிகப்படுத்தி வீடியோ போடுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஒவ்வொறு பதிவுகளை எனது முதல் பதிவாக நினைப்பதால், சிறப்பாக வரவேண்டும் என நினைக்கிறேன். தினம் ஒருபதிவை தடையில்லாமல் செய்து விட்டாலே போதும்.

  • @DdDd-zp9rj
    @DdDd-zp9rj 5 лет назад

    Good morning iyya. Nice.

  • @qramran2726
    @qramran2726 5 лет назад

    Super kethu talk sir