Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
இலங்கையிலிருந்து , நன்றி அண்ணா.
நன்றி யாழ்ப்பாண த்தில்எப்போது நிற்கும் plewse
இன்று இரவு 7 மணிக்கு மேல் மழை குறையும் நண்பா!
@@Francis90 நன்றி
I Am ceylon city. Colombo. Thanks
I am a Sri Lankan very useful bro
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கடும்மழை பெய்கின்றது செய்திக்கு நன்றி
Thanks bro
You are most welcome!
யாழ்ப்பாணத்தில் இரவிரவாக கனமழை இன்னும் விடவில்லை
It is good that you cover Srilanka too, widely. Thank you.
நன்றி நண்பரே! இலங்கை மக்களின் நலனை மனதில் கொண்டுதான் இலங்கை தகவல்களை பகிர்ந்துகொள்கிறேன்!
Thanks bro 😊😊
Nanri🙏🙏🙏 jaffna malai👍👍
இலங்கை கிளிநொச்சி மழை
தமிழ்நாடு நாகை தெளிவான பதிவு நன்றி சார்.
Yes
தமிழக வட கடலோர மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்படுமா? கனமழையா அதிகனமழையா அதீதமான கனமழையா தெரியப்படுத்துங்கள்.
வரும் செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பதிவாகும்.
நன்றி யாழப்பானம் சாவகச்சேரியில் காலையில் கனமழை பெய்து தற்போது மப்பும் மந்தாராமுமாக உள்ளது.
நன்றி அண்ணா
Mannarsrilanka❤norain
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது 😢
மன்னார் தீவுக்கு கனமழை இருக்கா அண்ணா
நாளை முதல் மழை அதிகரிக்கும் நண்பரே!
அண்ணா அது புயல் நெல்லை வருமா அண்ணா பிலீஸ்
டிசம்பர் 20 வாக்கில் வரும் அடுத்த மழை சுற்று தீவிரமாக இருக்கும். புயல் வாய்ப்பும் இருக்கலாம். புயல் வழக்கமாக வட மாவட்டங்கள் மற்றும் டெல்டாவையே அதிகம் தாக்கும்.
தஞ்சாவூர் கும்பகோணம்...
வரும் செவ்வாய் அன்று கனமழை உறுதி.
@@Francis90 bro Monday thanjavur leave va bro
@Sathishkum18 Tuesday only chance
இடை இடையே மிக மிதமான மழை விசுவமடு வடமாகாண
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 23 திகதி மழை பெய்யுமா
வாய்ப்புகள் தற்போது வரை இல்லை நண்பரே!
நன்றி