LEPAKSHI YATRA [FINAL PART-3]

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 21

  • @padmanarasimhan3878
    @padmanarasimhan3878 29 дней назад +1

    நன்றிகள் ஸ்ரீ மோகன் ஜி பாலா 🙏🙏

  • @krishsam1013
    @krishsam1013 29 дней назад +1

    Lovely photography❤

  • @umabalabala7563
    @umabalabala7563 29 дней назад +1

    Srirangamami
    Pranams Mohanji
    Amazing coverage Lepakshi Yatra video Mohanji.
    We also travelled with you all places with you Mohanji. It's a pleasant trip Mohanji.
    You explained the beauty of Nandhi Bhagvan.
    Beautiful sculpture and Painting🎨.
    Hanging Pillar looks awesome Mohanji. Really it's wonder to see Mohanji.
    We worshipped Lord Veedabhadhirar awamy and Lord Shva Peruman amazing divine dharahan.
    Group phot in front of Nandhi Bhagvan so happy to see Mohanji. It's splendid.
    It's very pleasant and divine trip Mohanji. Blessed to see our Peetathipathi Aiya and Amma's divine Dharshan with Bala Parayanam. Happy to see all of you Mohanji.
    Every thing you explained your Cristal clear sweet voice with beautiful smile.
    Background music in Madhu sir's voice so nice and my hearty wishes to Thiru Madhu sir Avl.
    A great salute for your divine sharing video Mohanji.
    Pranams your Lotus🌷 feet👣
    Thank you so much Mohanji for sharing the divine heart❤ touching video.
    🚐🙇‍♀️🙇‍♀️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏🙏😊🌷🪔🪔🪔🪔🌺💐💐💐💐❤🌼🍯🚿🧳👑

  • @meenakshiramachandran4404
    @meenakshiramachandran4404 28 дней назад +1

    மிக்க மிக்க நன்றிகள் ஸ்ரீமோகன்.ஜி பாலா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
    லேபாக்ஷி யாத்திரை அனைத்தையும் கண்டு மகிழ்ந்தோம். தங்களுடன் பயணித்தவாறு நாங்களும் உணர்ந்தோம். எல்லா வரலாற்று சிறப்புகளை தங்களின் மூலமாக நாங்களும் தெரிந்து கொண்டு வருகிறோம். தங்களின் சேவைக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள் மற்றும் நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙇🏻‍♀️

  • @visalakshimunivel7422
    @visalakshimunivel7422 28 дней назад

    நமஸ்காரம் ஶ்ரீ மோகன் ஜி பாலா
    மிக அற்புதமான லோபஷி யாத்திரை சென்ற மிக அற்புதமான புகைப்படங்கள் கண்டு மகிழும் ஆசிகளை அருளியமைக்கு மிக்க நன்றிகள் ஶ்ரீ மோகன் ஜி பாலா 🙏

  • @kaviks8797
    @kaviks8797 28 дней назад +1

    ஸ்ரீ பாலா சரணம்
    🌹 *லேபாக்ஷி யாத்திரை பாகம்-3*
    நெமிலி பாலா பீடத்தின் யாத்திரையில் மிக முக்கியமான இடமாக வீரபத்திரர் திருக்கோயில் பற்றிய அனைத்து சிறப்பு அம்சங்களையும் அனைவரின் புகைப்படங்களையும் கண்டு ரசித்து மகிழ்ந்து வியந்தோம் ஸ்ரீ மோகன்ஜி 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    பிரமாண்டமான நந்தி தரிசனத்துடன் துவங்கி வீரபத்திரரின் தரிசனத்தையும், சிவலிங்கம் நாகத்தில் அமைந்திருக்கும் தரிசனத்தையும், தொங்கும் தூண், வண்ண வண்ண ஓவியங்கள் என ஒவ்வொன்றும் பற்றிய செய்திகளை கேட்டு மகிழ்ந்து வியப்பினை அடைந்தோம் ஸ்ரீ மோகன்ஜி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    தாங்கள் வழங்கிய ஒவ்வொரு குறிப்புகளும் தங்களுடன் இணைந்து பயணித்த அனுபவத்தை அளித்தது ஸ்ரீ மோகன்ஜி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    ஒவ்வொரு தெய்வத்திற்கும் அம்சமான பாடல்களை பின்னணியில் கொண்டு அமைந்த அருமையான படைப்பினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள் ஸ்ரீ மோகன்ஜி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    இப்பாடல்களை மிக அருமையாக பாடி வழங்கிய திரு.மது சார் அவர்களுக்கு எங்களின் நன்றிகள் மற்றும் நல்வாழ்த்துக்கள்🙏🏽🙏🏽💐💐
    மிக்க நன்றிகள் ஸ்ரீ பாலா மற்றும் ஸ்ரீ மோகன்ஜி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
    அன்புடன்
    கவிதா பாலா

  • @thangamr7462
    @thangamr7462 29 дней назад +1

    ஸ்ரீ பாலா சரணம்
    மிகவும் அருமையான காட்சிகள் ஜி
    சந்தோஷத்துடன் கண்டு ரசித்தோம் ஜி.
    மிக்க நன்றிகள்

  • @laxmisreeprabhakar7347
    @laxmisreeprabhakar7347 28 дней назад +1

    Nemili SriBala Charanam 🪔🦚🌷

  • @Balawork-x2z
    @Balawork-x2z 29 дней назад +1

    Om Sri Bala 🙏🙏🙏

  • @bhagyaramki4858
    @bhagyaramki4858 26 дней назад +1

    ஓம் ஸ்ரீபாலா சரணம் 🙏
    அன்பு வணக்கங்கள் ஸ்ரீ மோகன்ஜி பாலா🙏
    ஸ்ரீபாலா யாத்திரையில் லேபாக்ஷி வீரபத்திர ஆலய தர்சனமும் ஒஒரேகல்லில் அமைத்த நந்தி சிறப்பு தர்சனமும் தல வரலாறு பற்றியும் அறிந்து வணங்கி மகிழ்ந்தோம் மோகன்ஜி பாலா🙏🙇‍♀️🙏
    மிக அழகான பாடலுடன் அனைத்தையும் தொகுத்தருளியமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா🙏🙇‍♀️👏👏👌
    லேபாக்ஷியில் தங்கிய இடத்தில் G R LOdge ல் Special brakfast அருமை👌👏🙏😊
    மிக அழகாக பாடித் தந்ததற்க்கு நன்றிகள் மது அண்ணா 🙏😊
    இருபத்திஓரு அடி பெருமாள் சிலை மற்றும் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கான மரங்கள் மற்றும் ஆலயத்தில் ஆரத்தி தர்சனம் கண்டு வணங்கினோம்🙏🙇‍♀️
    Beautiful Photography👌👏🙏😊
    மிக்க நன்றிகள் ஸ்ரீபாலா ஸ்ரீ பாலா பீடாதிபதி ஐயா அம்மா ஸ்ரீ பாபாஜி பாலா & ஸ்ரீமோகன்ஜி பாலா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateswarisingaravelu2561
    @venkateswarisingaravelu2561 29 дней назад +1

    வணக்கம் ஶ்ரீ மோகன்ஜி.
    Lepakshi இல் உள்ள ஶ்ரீ வீரபத்திரர் கோவிலின் அற்புத தரிசனம், நந்தி தரிசனம் கண்டு வணங்கி மகிழ்ந்தோம். திருக்கோயில் வரலாற்றை தாங்கள் தொகுத்து அருளியதைக் கேட்டு அறிந்து, வியந்தோம்.
    மிக உன்னத பாடலுடன் அற்புதமாக தொகுத்து அருளியதற்கு மிக்க நன்றிகள் ஶ்ரீ மோகன்ஜி.

  • @sridharanbala7131
    @sridharanbala7131 29 дней назад +1

    அருமையான ஒளிப்பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றிகள் மோகன்ஜி.

  • @meenakshitemple
    @meenakshitemple 28 дней назад

    ஓம் நமசிவாய வாழ்க வீரபத்திரர் துணை

  • @balasmgin7568
    @balasmgin7568 29 дней назад +1

    ஓம் ஶ்ரீ ராம் ஜெயராம்🙏அற்புதமான இதிகாச புராணத்தின் உண்மை நிகழ்வுகளை அற்புத சிற்ப வடிவில் அந்த காலத்தில் எவ்வளவு அறிவு கூர்மையாக சிறந்த வேலைப்பாடாக நுண்ணியமாகசெதுக்கியுள்ளதை அழகான படப்பிடிப்போடுபார்த்து நெகிழ்ந்தோம்.பாராட்டுகள்.நந்தீஸ்வரர் தத்ரூபமாக காணப்படுகிறது. மிகவும் அருமை.நேரே சென்று கண்ட நீங்கள் அனைவரும் பாக்கியசாலிகள்❤ தொடரட்டும் ஓம்ஶ்ரீ பாலா திருயாத்திரை🙏நன்றி திரு.மோகன்ஜி🙏

  • @sekarbala3800
    @sekarbala3800 29 дней назад +1

    லேபாக்ஷி யாத்திரை 3 ஆம் பகுதியை கண்டு
    மகிழ்ந்தோம் Ji
    மிக பெரிய நந்தி, வீரபத்திர ஸ்வாமி, நாகத்தில் காட்சி தரும் சிவலிங்கத்தின் தரிசனம் மற்றும் அந்தரத்தில் தொங்கும் கல்தூண் ,Museum கண்டு
    சேவித்தோம் Ji
    லேபாக்ஷி எனும் பெயர் வர காரணத்தை அறிந்தோம் Ji.
    மிக அற்புதமான தெய்வீக பாடல்கள் பாடியமைக்கு நல்வாழ்த்துக்கள் பாலரத்னா மதுஜி.
    Thanks Ji for very beautiful narrations & photography.
    we feel more happy & blessed to see all 🎉

  • @balajipavithra1
    @balajipavithra1 29 дней назад +1

    Excellent coverage of Lepakshi Mohanji 🎉❤narrating beautifully the story of how this place has a wonderful influence of Srimad Ramayanam

  • @sumas1503
    @sumas1503 28 дней назад +1

    Thank you so much Mohanji 🙏🙏

  • @pradeeparajesh2163
    @pradeeparajesh2163 28 дней назад +1

    🙏🙏🙏🙏

  • @padmanarasimhan3878
    @padmanarasimhan3878 29 дней назад +1

    ஸ்ரீ பாலா சரணம்.
    லேபாக்ஷி யாத்திரை ஒவ்வொரு நாளும் உங்களுடன் நாங்களும் யாத்திரை வந்த மகிழ்ச்சி.
    நந்தி பற்றி அதிசய தகவல்கள் கூடுதல் மகிழ்ச்சி.
    உங்களுடன் நாங்களும் பயணித்த மகிழ்வு தங்களின் விமர்சனம் 🙏

  • @revathysridhar8786
    @revathysridhar8786 29 дней назад +1

    Thank you guruji

  • @annapooranikabaleeswaran9743
    @annapooranikabaleeswaran9743 28 дней назад

    Very nice coverage . Thanks for sharing the yathra pics🙏